அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று விஷயங்களைப் பற்றி பேசுகிறார் முனைவர் இறையன்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 359

  • @assalamualaikkum8061
    @assalamualaikkum8061 3 ปีที่แล้ว +185

    1)கேட்டதையெல்லாம் நம்பாதே
    2)தெரிந்ததெல்லாம் சொல்லாதே
    3)முடிந்ததெல்லாம் செய்யாதே
    உங்கள் அருமையான இந்த பதிவு எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @abraru5217
    @abraru5217 3 ปีที่แล้ว +111

    அய்யா உங்களைப் போல் அறிவு ஜீவிகள் இந்த நாட்டிற்கு தேவை.நீங்கள் 100ஆண்டு காலம் வாழவேண்டும்..

  • @Arulabi-ye9rj
    @Arulabi-ye9rj 3 ปีที่แล้ว +106

    தமிழ் நாட்டிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் ஐயா நீங்கள்.

    • @sathishkv5531
      @sathishkv5531 3 ปีที่แล้ว +2

      அப் பொக்கிஷத்தை வெளிக்கொண்டுவந்தவர் திரு ஸ்டாலின் அவர்கள்.

    • @baladevanjayaraman7527
      @baladevanjayaraman7527 3 ปีที่แล้ว

      ஆம்

    • @1KALIMUTHU
      @1KALIMUTHU ปีที่แล้ว

      @@sathishkv5531 super comedy 😂😆🤣

  • @prabhuprabhu1709
    @prabhuprabhu1709 3 ปีที่แล้ว +37

    2. தெரிந்ததையெல்லாம் சொல்லாதே மிகவும் சரி. நானும் எனக்கு தெரிந்ததை சிலருக்கு சொல்லும்போது அவர்கள் அதை அலட்சியப்படுத்திவிட்டு பின்பு அதனால் ஏற்பட்ட துன்பத்தை நம்மிடம் கூறும்போது கோபம் வருகிறது.

  • @sivaraj6874
    @sivaraj6874 4 ปีที่แล้ว +29

    மிகவும் மகிழ்ந்தேன் ஐயா
    நீங்கள் என்னிடம் நேரடியாக கூறியதுபோல இருந்தது
    வலையொளி தளத்திற்கு நன்றி 🙏🏽

    • @seethajayaraman7243
      @seethajayaraman7243 2 ปีที่แล้ว +1

      இறையன்பு சாரின் பேச்சுக்கள் எப்பொழுதும் கேட்பதற்கு சுவையாக இருக்கும். உண்மையாக இருக்கும் . நாம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க க்
      கூடியதாகவும் இருக்கும் . என்றைக்கும் பயன்படக்கூடிய கருத்துக்களாகவும் இருக்கும் .
      வாழ்க வளமுடன் சார் 👍

  • @kasiviswanathan6545
    @kasiviswanathan6545 3 ปีที่แล้ว +59

    இன்றைய காலத்திற்கு ஏற்ற மிகச் சரியான பேச்சு

  • @harishhayati2953
    @harishhayati2953 3 ปีที่แล้ว +129

    Epdiyoo தமிழ்நாட்டுக்கு ஒரு விடிவு பொறக்க போது ❤️

  • @poongothaij4157
    @poongothaij4157 3 ปีที่แล้ว +3

    ஐயா உங்க அறிவுரை எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது உங்களது பணி சிறக்க எங்களுடைய வாழ்த்துக்கள். உங்களை வாழ்த்த எங்களுக்கு வயதில்லை வணங்குகிறேன்

  • @வாசுபாலா
    @வாசுபாலா 3 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா

  • @pspp592
    @pspp592 3 ปีที่แล้ว +1

    உங்களின் இந்த தெளிவான பேச்சு,எங்களின் சிந்தனைக்கு விருந்து சோம்பலுக்கு மருந்து... மிகவும் நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Good19039
    @Good19039 3 ปีที่แล้ว +1

    உயர்திரு தலைமை செயலாளர் ஐயா அவர்களுக்கு என்றும் பணிவான வணக்கங்கள். தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சி பகுதியில் கடந்த இருபது வருடங்களாக வசித்து வந்த திரு.P.K.கேசவன் என்பவர் இரண்டு வருடங்கள் முன்பு தமிழ்நாடு அரசுபோக்குவரத்து பேருந்து மோதி சாலைவிபத்தில் சம்பவ இடத்திலியே இறந்து விட்டார். அவருடைய மகன் திரு.சீனுவாசன் கடந்த 6மாதம் முன்பு இருதய நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தற்போது அக்குடும்பத்தின் நிலை மிகவும் கவலைகிடமாக உள்ளது.கையில் 10 வயது சிறுவனை வைத்து கொண்டு அந்த அம்மையார் தினந்தோறும் அன்றாட வாழ்வாதரத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றார். திரு.P.K.கேசவன் அவர்கள் சாலைவிபத்தில் பலியானதற்கு அய்யம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி நீதிமன்றம் வரை வழக்கு தற்போது உள்ளது.நீதிமன்றம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு விபத்தில் பலியான குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்திற்கு இந்நாள் வரை எவ்வித இழப்பிடு தொகையும் வழங்க படவில்லை. எனவே ஐயா அவர்கள் தங்களின் உயரிய பார்வையில் இத்தகைய விபத்தில் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு உரிய இழப்பிடு தொகை கிடைக்க உரிய வழிவகை செய்து தருமாறு தாங்கள் பாதம்பணிந்து கேட்டு கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏 என்றும் சமூகநலன் கருதி.தொடர்பு: 82220700874

  • @murugeshsuper9087
    @murugeshsuper9087 3 ปีที่แล้ว +2

    ஐயா இதன் மூலம் அதிகம் தெரிந்து கொண்டேன். தினமும் ஒரு முறை கேட்பேன்.நன்றி ஐயா

  • @pasumainayagan468
    @pasumainayagan468 3 ปีที่แล้ว +4

    அய்யா நீங்கள் தலைமையில் வந்தவுடன் மனதில் ஒரு நிறைவு ,இனம் புரியாத மகிழ்ச்சி. அது ஏன்னு தெரியல இன்னும் நிறைய உங்கள் பேச்சை கேட்டு மேம்படனும்னு அவா என் உணர்வில் உயிரோட்டமாக உள்ளது
    பசுமை நாயகன்

  • @kamalakumar1775
    @kamalakumar1775 ปีที่แล้ว

    நீங்கள் பிறப்பின் அடிப்படையில் இவ்வுலகம் காய்க்கும் இறை அன்பு

  • @mohanalakshmi2979
    @mohanalakshmi2979 3 ปีที่แล้ว +2

    ஐயாஉங்களின்பேச்சுஉங்களின்பெயருகேற்ப இறைவனே அன்புடன் பேசுவதுபோல் இருக்கிறது🙏🙏🙏👍

  • @kalaiselvimanohar7796
    @kalaiselvimanohar7796 3 ปีที่แล้ว +58

    சார் மாலை வணக்கம் உங்கள் பேச்சை கேட்பது ஒரு டானிக் சார்

  • @deepikavignesh5509
    @deepikavignesh5509 3 ปีที่แล้ว +2

    வாழ்க்கைக்கு தேவையான பயனுள்ள க௫த்துகள் நன்றி ஐயா 🙏

  • @richardnewton1854
    @richardnewton1854 3 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் வெளிச்சம் என் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கே வழிகாட்டும். உங்கள் பணி சிறக்கட்டும்.

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 3 ปีที่แล้ว +12

    சார்மிக அருமையான கருத்து ஆழமிக்க கருத்துக்கக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார் தால். கள் தமிழ்நாடு அரசு தலைமை செயலரராக பதிவி வகிப்பதற்கும் என் மனமார்ந்த பாராட்டுகள் வாழ்த்துகள் சார்

  • @gandhimathin8864
    @gandhimathin8864 4 ปีที่แล้ว +18

    எப்போதும் முன்னகர்தலுக்கான முத்தான மூன்று கோட்பாடுகள் நம்மை உலுக்கிக் குலுக்கி உசுப்பேற்றி விடுவதுதான் சாரின் தனிச்சிறப்பு. 🤝👃

  • @thiyagus8005
    @thiyagus8005 3 ปีที่แล้ว +4

    ஐயா நாங்கள் பொதிகையில் தினமும் உங்கள் பேச்சை கேட்க்கும் போது நீங்கல்லாம் நாட்டுக்கு வந்தா நல்லாயிருக்கும் என நினைப்போமா இப்பத்தான் நடந்திருக்கு உங்கள் செயல் சிறப்படைய வேண்டும் மக்கள் நலம் பெற வேண்டிய அவசியம் 🙏🙏🙏👍

  • @kamalakumar1775
    @kamalakumar1775 ปีที่แล้ว

    நீங்கள் படித்தனின் அறிவால் பகிரவில்லை அனுபவினத்தால் வந்த கூற்று என்பது எங்கள் கூற்று சிந்தனை சிறப்பு

  • @தீதும்நன்றும்பிறர்தரவாரா-ந7ல

    Super speech இன்றுதான் thalivu அடைந்தேன் நன்றி ஐயா

  • @manickam2787
    @manickam2787 2 ปีที่แล้ว

    😀👌ஐயா வணக்கம், எதுவுமே வாங்கிக்குடுக்காத அப்பா எப்போ வருவாரு என்று காத்திருக்கும் பிள்ளைகள் ஒருபக்கம், எல்லாமே வாங்கிக்கொடுத்த அப்பா எப்போ வீட்டிலிருந்து போவாரு என்று எதிர்பார்க்கும் பிள்ளைகள் ஒருபக்கம் அருமை.

  • @prkumarkumar6253
    @prkumarkumar6253 3 ปีที่แล้ว +1

    அய்யா நான் ஒரு அரசு ஊழியர் உங்கள் அறிவான கருத்து என்னைப் போன்ற பல ஊழியர்கள் முழு மனதார ஏற்கிறோம் உங்கள் யோசனை படி வாழ்ந்தாலே முழு மனிதனாக வாழலாம் நன்றி ஐயா

  • @sakthivelg1068
    @sakthivelg1068 2 ปีที่แล้ว +1

    Thanks for happy 🌹

  • @namasivaya8928
    @namasivaya8928 3 ปีที่แล้ว +416

    ஐயா தலைமை செயலர்ஆன பின் இதை கேட்டீர்களா

  • @saraswathiramanraman4018
    @saraswathiramanraman4018 3 ปีที่แล้ว

    மாலை வணக்கம் அய்யா உங்களுடைய கருத்து நூறு சதவிதம் உண்மை முடிந்த அளவிற்கு ங்கள் அறிவரையை பின்பற்றி நடக்கின்றேன்.தங்கள் கருத்துக்கு நன்றி.நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @pugalandipugal941
    @pugalandipugal941 3 ปีที่แล้ว +2

    எங்கள் காலத்தில் கிடைத்த ஒரு விலைமதிப்பற்ற மாமனிதர் தாங்கள்

  • @geethamuthu9420
    @geethamuthu9420 3 ปีที่แล้ว

    அருமை பதிவு ஐயா.
    தங்கள் பேச்சு எனக்கு தெளிவு கிடைத்திருக்கிறது.நன்றி

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 ปีที่แล้ว +2

    VANAKKAM SIR,AREVU,NAL SENTHANAI ULLA MANETHER,

  • @krishnarpanamevergreenmaths
    @krishnarpanamevergreenmaths 3 ปีที่แล้ว +1

    அற்புதம் ஐயா.
    பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நீங்களும் உங்கள் சிந்தனைகளும் வாழ்க வளமுடன்!!!

  • @papdhandapani5409
    @papdhandapani5409 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா. நீங்கள் சொன்ன மூன்று விஷயங்களுமே சிலரிடம் காண முடியும்.

  • @jayaraj8551
    @jayaraj8551 3 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் ஐயா நன்றி 👌👌👌

  • @geethar5401
    @geethar5401 2 ปีที่แล้ว +1

    Excellent speech sir, Thank you

  • @kidambiparthasarathy1823
    @kidambiparthasarathy1823 3 ปีที่แล้ว +1

    Yet another good speech by a person of high calibre and quality but after assuming charge as Chief Secretary in the newly formed TN Govt. An excellent comeback indeed Dr. V Irai Anbu. Wishing you all the best in all your endeavour.

  • @nandhakumark3988
    @nandhakumark3988 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள கருத்துக்கு மிக்க நன்றி ஐயா!

  • @shanthin7599
    @shanthin7599 3 ปีที่แล้ว +1

    அற்புதமான எளிமையான தகவல்.வாழ்க வளமுடன்.நன்றி ஐயா.

  • @charlessoundarajan6658
    @charlessoundarajan6658 3 ปีที่แล้ว +3

    Excellent Sir, you are the incarnation of Transformation and liberation. You need for our broken people . Every day we learn from you sir. You are really amazing creation of God. God bless you and your political achievements

  • @Seethanishka
    @Seethanishka 5 ปีที่แล้ว +16

    அற்புதமான அவசியமான பதிவு, நன்றி சார்.🙏

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku 2 ปีที่แล้ว

    super sir . .. excellent speech...

  • @vickym1087
    @vickym1087 3 ปีที่แล้ว

    உண்மையான பதிவு மிக சரியான பதிவு ....

  • @kirubaanandhamkirubhaa717
    @kirubaanandhamkirubhaa717 3 ปีที่แล้ว +2

    மனித வர்க்கத்திற்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்.

  • @k.thilakavathivelu1859
    @k.thilakavathivelu1859 3 ปีที่แล้ว

    Iyya. arumaiyana message!very use full for our Life.

  • @kalifullakasim5139
    @kalifullakasim5139 3 ปีที่แล้ว

    உபயோகமானது நன்றி

  • @shameemshamsudeen9148
    @shameemshamsudeen9148 3 ปีที่แล้ว +3

    அருமை ஐயா

  • @pspp592
    @pspp592 3 ปีที่แล้ว +2

    ஐயா,நீங்கள் சொல்வது நூறு சதவீதம் சத்யமான உண்மை....

  • @amutharahul9425
    @amutharahul9425 3 ปีที่แล้ว +16

    இந்த மூன்றையும் விட இந்த
    காலத்துல எவரிடமும் அளவு
    டன் பழகனும் என்னென்ன
    என்ன அவ்வளவு தான் எவனும்
    நல்லவனே இல்லை எவனிடமும்
    அதிகமாக வச்சிக்கவே கூடாது 👍

  • @tharunsridhar4185
    @tharunsridhar4185 3 ปีที่แล้ว +5

    Moral of the story: பேசுவதை விட கவனிப்பது சிறந்தது...(வள வளவென்று பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருக்கவும் nu நெனைக்கிறேன்) 😅

  • @sivamani690
    @sivamani690 ปีที่แล้ว

    சூப்பர் ஜி 🌅👌

  • @seahorse4930
    @seahorse4930 2 ปีที่แล้ว +4

    விட்டால் என்னையும் சிறந்த மனிதர் ஆகிவிடுவீர்கள் போலயே😜😂👏👏🙌

  • @vinoammu8957
    @vinoammu8957 3 ปีที่แล้ว +8

    Sir na ungala vida romba cinna ponnu.. Enaku father illai.. Ninga soldra advice enoda father enaku soldra madhiri iruku.. Romba thanks sir.. Very useful ur speech

  • @ranic1532
    @ranic1532 2 ปีที่แล้ว

    நன்றி சார்,

  • @infantberaro9458
    @infantberaro9458 5 ปีที่แล้ว +24

    Much needed life lesson sir...thank u so much..😊😊😊

  • @kasiviswanathan6545
    @kasiviswanathan6545 3 ปีที่แล้ว +11

    இன்றைய காலத்திற்கு ஏற்ற மிகச் சரியான

    • @idhayamraj3606
      @idhayamraj3606 3 ปีที่แล้ว

      எனக்கு தேவையான நல்ல அறிவுரை சார். நன்றி

  • @meenaariya5085
    @meenaariya5085 3 ปีที่แล้ว +1

    Nandri ayya

  • @senthilarumugam7892
    @senthilarumugam7892 3 ปีที่แล้ว +2

    Ur speech is awesome Sir..... Happy that u r appointed in the topmost position...

  • @biher11
    @biher11 3 ปีที่แล้ว

    இந்த பதிவிற்கு ரொம்ப நன்றி ஐயா

  • @g.valarmathikubendiran4604
    @g.valarmathikubendiran4604 3 ปีที่แล้ว +2

    Ungal thamizh ucharippum varthaigalluum miga arumai❤️👍🙏💐🎈🎁

  • @devadassthoguthi345
    @devadassthoguthi345 3 ปีที่แล้ว +3

    Nice speech..it's very useful for life and I ever heard such a nice thought...thanks for sharing such a wonderfull thought with us sir

  • @sundarbala7409
    @sundarbala7409 3 ปีที่แล้ว

    தெரிந்ததையெல்லாம்,முடிந்ததையெல்லாம்.செய்தால் தற்காலிக வெற்றிதான்,நிரந்தர வெற்றி கிடைக்காது.சரியான ஆலோசனை சார் மிக்க நன்றி

    • @vasugig8112
      @vasugig8112 3 ปีที่แล้ว

      மிகச்சரியான பதிவு

  • @rajusumathy1220
    @rajusumathy1220 2 ปีที่แล้ว +1

    Excellent advice Sir

  • @srmurugan3182
    @srmurugan3182 3 ปีที่แล้ว +9

    சூப்பர் சார்
    மிகவும் அருமையான பதிவு

  • @prabakarjayaraj6128
    @prabakarjayaraj6128 ปีที่แล้ว

    வாழ்க்கைக்கு உகந்த கருத்துக்கள்!

  • @mohankr6043
    @mohankr6043 3 ปีที่แล้ว +1

    When entire India is reeling under corona we are fortunate to have a chief secretary who is advising on how to scrap a road before relaying it. Please note how relevant are all his speeches!!!!!!!!!

  • @deepak.s2805
    @deepak.s2805 3 ปีที่แล้ว +3

    Sir, really ur speech motivation for me and my children.

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 ปีที่แล้ว

    நன்றி தோழர்...

  • @SaravananSaravanan-fq5jc
    @SaravananSaravanan-fq5jc 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா நன்றி

  • @malligeshwaris9551
    @malligeshwaris9551 3 ปีที่แล้ว

    Are you best teacher

  • @shaikshafhiths1128
    @shaikshafhiths1128 3 ปีที่แล้ว +1

    மிகவும் நல்ல பதிவு,முதிர்ந்த அனுபவம் வாழ்த்துகள்

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 3 ปีที่แล้ว

    தமிழகத்திற்கான விடிவெள்ளி.வாழ்க பல்லாண்டு. இறையருள் துனைநிற்கும்.

  • @thilagajeya7760
    @thilagajeya7760 3 ปีที่แล้ว

    மிகவும் சரியான அறிவான விஷயம் நன்றி

  • @balagigogul7549
    @balagigogul7549 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @myteacher1990
    @myteacher1990 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா தங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது

  • @d.nrajaraman6187
    @d.nrajaraman6187 3 ปีที่แล้ว +1

    இந்த அறிவுரை யாவும் நம் தமிழ் இனத்திற்கு மிகவும் தேவையானவை.

  • @elizabethrani5609
    @elizabethrani5609 3 ปีที่แล้ว +1

    Superb sir. Thank you

  • @suntharajapuramkottampatti165
    @suntharajapuramkottampatti165 3 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி sir

  • @venkatt6707
    @venkatt6707 3 ปีที่แล้ว

    Super talking Thank you sir.

  • @உதய்தீபனா
    @உதய்தீபனா 3 ปีที่แล้ว +2

    ஐயா..
    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது..

  • @sivasankar3848
    @sivasankar3848 3 ปีที่แล้ว +1

    Thank you so much sir.Very essential points.Last year i have seen you in Sri Kali kambal temple, Chennai.

  • @samannababyrani6594
    @samannababyrani6594 ปีที่แล้ว

    முயற்சிக்கிறேன் ஐயா

  • @lakshmanans270
    @lakshmanans270 3 ปีที่แล้ว

    Thanks Sir. Many many Thanks. Excellent.

  • @davidmahendran2497
    @davidmahendran2497 3 ปีที่แล้ว +1

    Super very useful message thank you sir

  • @jayalakshmihm4805
    @jayalakshmihm4805 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு
    மிக்க நன்றி

  • @tamilselvis9711
    @tamilselvis9711 3 ปีที่แล้ว

    Super sir, good information🙏🙏🙏🙏🙏

  • @sureshm2729
    @sureshm2729 3 ปีที่แล้ว

    ஐயா தாங்கள் எங்களைப் போன்ற இளைய தலைமுறைக்கு சிறந்த வழிகாட்டி நன்றி ஐயா

  • @kseetharaman8035
    @kseetharaman8035 3 ปีที่แล้ว +1

    Very useful speech sir.

  • @honeybadger1971
    @honeybadger1971 ปีที่แล้ว

    I said about these three dangerous with the help of Valluvam Chapters:92,93,and 94 ,totally 30 Couplets and personal experience sir .
    Thanks🎉🎉🎉

  • @tamilselvi7801
    @tamilselvi7801 3 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் அருமை அண்ணா

  • @St.Michae1389.
    @St.Michae1389. 3 ปีที่แล้ว

    ஐயா உங்கள் கருத்துக்கள் மிகவும் பிடித்தது.வாழ்க வளமுடன்.

  • @selladuraikaliyapan8695
    @selladuraikaliyapan8695 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @neet-tnstateboardstudentsb8132
    @neet-tnstateboardstudentsb8132 3 ปีที่แล้ว

    மிக அருமை ஐயா

  • @ponchellaelakya985
    @ponchellaelakya985 5 ปีที่แล้ว +6

    அருமை வாழ்க வளர்க.......

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 4 ปีที่แล้ว +5

    Thank you 🙏🙏🙏

  • @பொதிகைத்தென்றல்
    @பொதிகைத்தென்றல் 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை.....

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว

    வைர வரிகள் நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉🎉

  • @devarajudevaraju9029
    @devarajudevaraju9029 3 ปีที่แล้ว +1

    Thank❤🌹🙏 you sir.

  • @ahdhithya622
    @ahdhithya622 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு👌👌👌

  • @flywaysflyways1900
    @flywaysflyways1900 3 ปีที่แล้ว

    Very useful msg
    VAAZAGA VALAMUDAN
    VAAZAGA VALAMUDAN
    VAAZAGA VALAMUDAN

  • @greenworldkanniyakumarifarmer
    @greenworldkanniyakumarifarmer 2 ปีที่แล้ว

    Thanks sir 🌹