தம்பி இவருடைய தந்தை திரு லிப்டன் வெங்கடாசலம் அவரின் குரல் கொஞ்சம் கூட வித்தியாசம் எனக்கு தெரியவில்லை முதன் முதலில் இவர்களின் வீட்டின் பெயர் அறிவாளையம் தற்போது தம்பி ஒருவர் தவறிய பின் வீட்டின் பெயரும் அருளகமாக மாறியது தம்பியின் பெயர்: அருட்புனள் இவருடைய இரு சகோதரிகளின் பெயர் முறையே இன்சுவை பைங்கிளி தமிழிலில் ஊறிய குடும்பம். வாழ்க 🙏
இவரின் அப்பா மிகுந்த உயர்ந்த நோக்கம் உடையவர் தாய் ஒரு ஆசிரியருக்கு நல்ல உதாரணம் சகோதரிகள் எளிமையான தோழிகள் மற்றும் தகோதர்கள் இருவரும் நேர்மையான அதிகாரிகள் என்று சொல்வதில் இவர்களின் சேலத்தில் இருந்து பெருமையும் உண்டு.
ஜேம்ஸ் .தே both IAS...... இறையன்பு.டிர் காஞ்சிபுரம் மாவட்டத்தில்.collector ஆக service செய்து வந்தார் நிறைய ..peopleku.ஹெல்ப் பண்ன்னர். அவர் ஒரு சிறந்த வழி காட்டியாக இருந்து வந்தார்...எந்த corruption il.Ivar involve ஆகவில்லை என்றால் அது மிகையாகாது....super 😜 the the above-mentioned the person kanchi மனிகுலத்திற்கு கிரிடம் தந்தவர் 👍🏾👍🏾
வணக்கம் சார்🙏🙏🙏 திரு இறையன்பு ஐஏஎஸ் அவர்களுடைய புத்தகத்தின் மீது தீவிர பற்று உள்ள அன்பான வாசகன்❤️ உங்களையும் இறையன்பு ஐஏஎஸ் அவர்களையும் மிக அதிகமாக நான் நேசிக்கிறேன்❤️ அதனால் தான் என்னுடைய மகனுக்கு கூட திருப்புகழ் என்று பெயர் சூட்டினேன் .. நீங்கள் என்றும் நலமாக வாழ இறைவனை வணங்குகிறேன்🙏
வாழ்த்துக்கள் Sir. உங்கள் மாதிரி சிந்தனையாளர்கள், நல்ல வர்கள் நாட்டுக்குத் தேவை. உங்களது நிதானமான தெளிவான பேச்சுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் பேட்டியின்போது ஈரோடு பாரதி வித்யாபவன் பள்ளியில் வேலை செய்ததாக கூறினீர்கள். அங்கு உங்களிடம் படித்தவர்கள் பாக்கியவான்கள்.நானும் ஈரோடுதான் Sir. நீங்கள் வாழ்க வளமுடன்.🙏💐
அருமையான நேர்காணல். அவருடைய தெளிவான பதிலிருந்து தெரிகிறது அவருடைய நிர்வாக திறன். அவரின் சீறிய ஆலோசனையில் சிங்கார சென்னை மீண்டும் சிங்காரமாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது
Salem( thu) maintharhal sirantha solvendharhal__ sirantha manitharhal, nalla ullangal__ GOOD BROTHERS. Best ppl to country , good suns to their parents.
@@venkatachalamthiruppugazh3934 : Can you please share your contact info? I studied with you in SRSHS Subramania Nagar Salem. Your earlier home was behind my home in Ammapalayam. My aunt's name was Maragatham Teacher and she passed away few years back.
இவர்கள் இருவரும் தம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷங்கள்.. இவர்கள் தலைமை நமக்கு கிடைத்த வரம்.. ஒரு விண்ணப்பம்.. அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.. குறிப்பாக பதிவு துறை , போக்குவரத்து , மின்சாரம் மற்றும் அநேகமாக எல்லா துறைகளிலும்.. லஞ்சம் லஞ்சம் லஞ்சம்.. தாங்க முடியவில்லை.. மக்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் ஆவன செய்து தமிழகத்தை காப்பாற்றி சரித்திரத்தில் இடம் பெற வேண்டும் என்று வேண்டுகிறேன்..
proud to mention that I was the student of their Mother, our beloved teacher Mrs.Baby Saroja...in 1963🙏...in the famous Salem Junction's BHARATHI VIDHYALAYA HIGH SCHOOL, later to become a Medical Doctor....🙏🙏🙏🌹🌹🌹
My uncle was an IAS retired IAS officer. His father was a carpenter, mother housewife. He never went around telling his sad story to create sympathy. His mother is a teacher. What else you want to become an IAS officer.
@@bobaprakash8905 it's depends upon ur view ,see like a motivational nd it's motivational nd see like a sympathy then it's sympathy......nd they don't want any sympathy bcz achieve high........ without knowledge don't get pass in upsc it's not depend on whether father or mother teacher
Ayya everudiya Interview nan edhirparkkavillai... nandrikal Behindwoods and avodiayappan sir nalla thelivana sindhanai... Vazhkkai patri therindhukolla.....
திருப்புகழ் என்னுடைய பள்ளிகூட நண்பர், இருவரும் ஒரே நேரத்தில் பழைய எஸ் எஸ் எல் சி தேர்வில் வெற்றி பெற்றோம். படிக்கும் போதே திருப்புகழ் மிக சிறந்த சொற்பொழிவாளர். பள்ளியிலும், மாவட்ட அளவிலும் நிறைய பரிசுகள் பெற்றுள்ளார். அவர், எலிமெண்டரி ஸ்கூலில் என்னுடைய அத்தையின் மாணவர். அவரை தொடர்பு கொள்ள விரும்புகிறேன். அவருடைய தொடர்பு விபரங்களை தெரிவித்தால் நன்றியாக இருப்பேன்.
What an inspiration for youngsters.. Great men are so simple and full of human inside..Great, father and no wonder the legacy continuous...Dr.Thirupugahz IAS and his brother inspires many minds and motivate hearts...Very simple and excemblery performer in there field ..We are really blessed to have such great leaders in Tamilnadu..
Great Interview with Dr. Thirupugazh IAS. Many thanks to behindwoods. Dr.V.Thirupugazh Sir is replying simply the inspirational information and great messages. It is unfortunate he who missed to have own state cadre TN. Finally his messages to common people are superb. "சமுதாயம் நம்மை வளர்த்து எடுத்தது.. நான் என்ற பேச்சுக்கே இடமில்லை..." And ஜென் மேதையின் கருத்தான 'i published my book three times, first two publications (helping for the purpose of common people) are the real publications". Very good interview, Sir shared about preparation of IAS by him and Sir's brother the TN CS, Dr.V.Irai Anbu IAS. I read most of the books of Dr. Irai Anbu. Great parents, Great family, Great family members.
I was so to visit Salem's house. His parents welcomed us just the way he described us. The house still remains very simple and is an inspiration for us.
Those years, in chennai, i used to listen to Thiru IRAIYANBU I A S DISCOURSES in TV. I justused to get somuch inspired with those calm but strong speches. They are Awsome! yes, still in my ears.💐💐🙏🏼🙏🏼
I read iraiyanbu learned sanskrit, hindi as well but love tamil. Those who are in search of knowledge has no language barriers. Politicians should give opportunity to learn anything they want
No politician restricts anyone from learning any language he likes... Even your Iraiyanbu learned your favourite languages on his own... Only thing is that those dead languages shouldn't be imposed in schools... That's it...!
@@mkmegan16658 even our ancesters were dead. So should we forget. . Sanskrit has taken many forms like hindi bengali marathi etc and original form is lost. .we tamil also uses many words from it. Imposing is bad but not giving opportunity at young age is even bad.. later i have to spend extra money and time to learn. There is vast difference learning at 5 and 50.. what is the use of learning tamil from lkg to college level. . Let us get an opportunity to learn many languages at young age including foreign ones not only sanskrit.. If u believe it is dead go and walk in the morning . Many still hear vishnu saharansman or subrabhatham . It may be ghost for you but not for many...
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋0
Father's name please. A big salute to that great person.
ஓரே வீட்டில் இரண்டு IAS ,,,வருங்கால சந்ததிக்கு முன் உதாரணம்......வாழ்க வளமுடன்.....
நிலை உயரும் போது பணிவு வந்தால் உலகம் உன்னை வணங்கும்... பணிவு.. தன்னம்பிக்கை..!
மிக உயர்ந்த கொள்கையுடன் வாழ்ந்த திரு. புகழ் IAS அவர்களுக்கு நன்றி. தங்களின் தம்பியும் ஒரு உயர்ந்த மனிதர்.
கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் இருவரும் வாழ்க வளமுடன். மனம் பக்குவப்பட்டால் வாழ்க்கை சிறந்து விளங்கும்.👍
மிகவும் சிறப்பு.
நேர்மையான மனித நேயம் மிக்க அற்புதமான சகோதரர்கள்.
வாழ்க!வாழ்த்துக்கள்.
ஐயா நீங்கள் இருவரும் தமிழனுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்
பெற்றோர்களை மதிப்பவன் மேன்மேலும் பெறுபெறுவான்
உள்ளதை கொண்டு நல்லதை செய் ---அருமை
எங்கள் பேபி சரோஜா டீச்சரின் மகன்கள்என்று சொல்லிக் கொள்வதில் பெருமை.
சண்டை இல்லாமல்
சாதிக்க கற்றுக் கொள்..
அற்புதமான அறிவுரை சொன்னவர் சின்னவர்..
ஒரே குரல் வளம் இருவருக்கும்
ஆமாம்
Exactly
ஆமாங்க
தம்பி இவருடைய தந்தை திரு லிப்டன் வெங்கடாசலம் அவரின் குரல் கொஞ்சம் கூட வித்தியாசம் எனக்கு தெரியவில்லை
முதன் முதலில் இவர்களின் வீட்டின் பெயர் அறிவாளையம்
தற்போது தம்பி ஒருவர் தவறிய பின் வீட்டின் பெயரும் அருளகமாக மாறியது
தம்பியின் பெயர்: அருட்புனள்
இவருடைய இரு சகோதரிகளின் பெயர் முறையே
இன்சுவை
பைங்கிளி
தமிழிலில் ஊறிய குடும்பம்.
வாழ்க 🙏
எங்கள் சேலத்தின் மைந்தர்கள்... எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி...
சேலத்தில எங்க?
@@bhuvaneshwariradha7108 ஃபேர்லேண்ட்ஸ்,விநாயகா நகர்
Veliyulagame theriyathu citykkarargalukku.
Munnal vcbalagurusamy avargal Karurpakkam kramam Karuththukku vanthudu Trichy VANTHU REC yil padithirukkirar,Ippadi yevaluvu per!
Nangalum50+50kms train 4 Varudam!
Annan Gujarat nasamana nagarai punaramaithavargalil mukyamanavar, PM. Modi too.
எங்கள் கொங்கு மைந்தர்கள் என்பதில் பெருமிதம் 💐💐💐
டேய் BEHINDWOODS இந்த மாறி உருப்பிடியா ஏதாவது interview போடுங்கடா.
உண்மையை உணர்ந்து மதிப்பு அளித்து பணிபுரிந்த உங்களுக்கு நன்றி ❤
இவரின் அப்பா மிகுந்த உயர்ந்த நோக்கம் உடையவர் தாய் ஒரு ஆசிரியருக்கு நல்ல உதாரணம் சகோதரிகள் எளிமையான தோழிகள் மற்றும் தகோதர்கள் இருவரும் நேர்மையான அதிகாரிகள் என்று சொல்வதில் இவர்களின் சேலத்தில் இருந்து பெருமையும் உண்டு.
தமிழ் நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷங்கள் சேலத்துக்கு மட்டுமல்ல தமிழ் நாட்டிற்கே மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்தோடு நீடூழி வாழ வேண்டும்
What a great two personalities. Royal salute sirs. Your mother's dedicated work towards kids. God blessed her children abundantly.
நல்லாரை காண்பது நன்று நல்லார் சொல் கேட்பதும் நன்றே....
நான் இவர் சகோதரி பைங்கிளியிடம் சாரதா கல்லூரி சேலத்தில் படித்த மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன்
Painkiliyin magan enathu thozhan
Wow great....mam
Me too..
இம்மாதிரியான ஆழுமைகளை நேர்காணலை செய்வது மிகவும் சிறப்பு வாழ்த்துகள் திரு,ஆவுடை
Shared to more than 200 people. I love this family, because my family is so.
அய்யா உங்கள் பெற்றோர் பற்றி கூறியவை அருமை 🙏அவர்கள் திருவடி சரணம் 🙏
அருமையான மனிதர்களின் பதிவு நிச்சயமாக வாழ்வில் மனதை ஆழமாக பதிந்து விடுகிறது
இனிய சிறந்த மனிதர் வாழ்க வளமுடன்
அருமையான பதிவு.
இளைஞர்களுக்கு நம்பிக்கை
தரக் கூடிய உரையாடல்.
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்!
ஜேம்ஸ் .தே both IAS...... இறையன்பு.டிர் காஞ்சிபுரம் மாவட்டத்தில்.collector ஆக service செய்து வந்தார் நிறைய ..peopleku.ஹெல்ப் பண்ன்னர். அவர் ஒரு சிறந்த வழி காட்டியாக இருந்து வந்தார்...எந்த corruption il.Ivar involve ஆகவில்லை என்றால் அது மிகையாகாது....super 😜 the the above-mentioned the person kanchi மனிகுலத்திற்கு கிரிடம் தந்தவர் 👍🏾👍🏾
இறையன்புஅவர்களை. I. A. S. என் தலைவர்
கலைஞர் 🎨🎭🙋அவர்களுக்கு. மிகவும் பிடிக்கும்எணக்கும் பிடிக்கும். அவர். அழகு😍💓😍💓😍💓😍💓
வணக்கம் சார்🙏🙏🙏 திரு இறையன்பு ஐஏஎஸ் அவர்களுடைய புத்தகத்தின் மீது தீவிர பற்று உள்ள அன்பான வாசகன்❤️ உங்களையும் இறையன்பு ஐஏஎஸ் அவர்களையும் மிக அதிகமாக நான் நேசிக்கிறேன்❤️ அதனால் தான் என்னுடைய மகனுக்கு கூட திருப்புகழ் என்று பெயர் சூட்டினேன் .. நீங்கள் என்றும் நலமாக வாழ இறைவனை வணங்குகிறேன்🙏
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் Sir. உங்கள் மாதிரி சிந்தனையாளர்கள், நல்ல வர்கள் நாட்டுக்குத் தேவை. உங்களது நிதானமான தெளிவான பேச்சுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் பேட்டியின்போது ஈரோடு பாரதி வித்யாபவன் பள்ளியில் வேலை செய்ததாக கூறினீர்கள். அங்கு உங்களிடம் படித்தவர்கள் பாக்கியவான்கள்.நானும் ஈரோடுதான் Sir. நீங்கள் வாழ்க வளமுடன்.🙏💐
இவரது தாயார் திருமதி. பேபி சரோஜ்னி எனது தமிழ் ஆசிரியை. நல்ல அருமையான ஆசிரியை.
ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா மேல் நிலைப் பள்ளியில் ....
@@priyap1847 ஆம்.
எளிமையின்
ஏந்தல்கள்.
வாழ்க!
சார் உங்கள் அனுபவம் பகிர்ந்து உள்ளீர்கள்.தற்போது உள்ள இளைஞர்கள் இந்த கருத்து எடுத்து கொண்டு முயற்சி செய்ய வேண்டும்.
அற்புதம்🙏 பகவான் ஓஷோ உன்னதமான ஞானி🙏 ஐயா உங்களுடைய. வாழ்வு பலருக்கு பாடம்.உங்கள் தந்தையின் பரந்த மனப்பான்மை பலரும் கற்றுக் கொள்ள வேண்டும்🙏🙏🙏🙏🙏
Sir, இந்த அரசு உங்களை உரிய அங்கிகாரம் தந்துள்ளது என்பதை நினைக்கும் போது ஸ்டாலின் சாரை வாழ்த்துகின்றோம்.
அருமையான நேர்காணல். அவருடைய தெளிவான பதிலிருந்து தெரிகிறது அவருடைய நிர்வாக திறன். அவரின் சீறிய ஆலோசனையில் சிங்கார சென்னை மீண்டும் சிங்காரமாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது
One of the best interviews I have come across in recent days. Very lucid talk. Loved it. Sure it inspires many youngsters in future.
3:00 video starts
அருமை அய்யா, வாழ்க தமிழ்...
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதற்கு எடுத்துக் காட்டு இவர்கள். பகவான் நல்ல ஆரோக்கியம் நீண்ட ஆயுள் அருளட்டும்🙏🎉🎉🎉🎉
நல்ல குடும்பம் நல்ல பெற்றோர்
மிகவும் பெருமையாக உள்ளது 🎊🎊
Miga periya example - hats off to IraiAnbu sir and thirupugazh sir for constantly motivating !!!
இதுபோன்றவர்களை ❤வரவைத்து பேசுங்க நன்றி
*வெங்கடாசலம் அய்யா* தமிழகத்திற்க்காக இரு தங்கங்களை அர்ப்பணித்திருக்கிறார்.
அருமையான பேட்டி அப்படியே திரு.வெ.திருப்புகழ் ஐயாவின் இளவல் திரு.வெ.இறையன்பு அவர்களையும் பேட்டி காணுங்கள்🎉
Sir you are a blessed person. Your parents are good human being. God has blessed your family. Wonderful family of Tamil Nadu.
அபூர்வ சகோதரர்கள் இனிமேலும் இவர்களுடைய பணி தமிழகத்திற்கு தேவை 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞🇮🇳💞💞💞💞💞💞💞💞🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Marvellous..,.purity of truth.... precious sir.....
RESPECTED SIRS, VERY GREAT AND PROUD OF YOU 💐🙏
Sir's voice is same likely to Iraianbu sir.
நான் இவர்கள் அன்னை திருமதி பேபி சரோஜா அவர்களின் மாணவன் என்று சொல்லிக்கொள்ள பெருமை கொள்கிறேன்.
anybody tell contact adress of iraianbhu sir..
You are right. Nobody can achieve anything without the support of this society.
இன்றைய மாணவ மாணவியர் இவர்களை மனதில் நிறுத்தி உழைத்து முன்னேறி எளிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்
Salem( thu) maintharhal sirantha solvendharhal__ sirantha manitharhal, nalla ullangal__ GOOD BROTHERS. Best ppl to country , good suns to their parents.
அருமையான நேர்காணல்.
ஆவுடையப்பன் தமிழில் பேசியிருக்கலாம். நல்ல உணர்வுகளை விதைப்பதன் தேவையை பலர் உணர்ந்திருக்க கூடும்.
அருமை ! அருமை🙏🙏🙏
என் இனிய உறவு கள் வாழ்க வளமுடன்
எங்க தந்தை அவர்கள் இவர்களுக்கு ஆசிரியர்..நான் பிறந்த மாவட்டத்து சிறந்த மாணவர்கள்
May I know your father's name?
Wow
@@venkatachalamthiruppugazh3934 : Can you please share your contact info? I studied with you in SRSHS Subramania Nagar Salem. Your earlier home was behind my home in Ammapalayam. My aunt's name was Maragatham Teacher and she passed away few years back.
@@venkatachalamthiruppugazh3934. திரு. எஸ். கிருஷ்ணன்
இவர்கள் இருவரும் தம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷங்கள்.. இவர்கள் தலைமை நமக்கு கிடைத்த வரம்.. ஒரு விண்ணப்பம்.. அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.. குறிப்பாக பதிவு துறை , போக்குவரத்து , மின்சாரம் மற்றும் அநேகமாக எல்லா துறைகளிலும்.. லஞ்சம் லஞ்சம் லஞ்சம்.. தாங்க முடியவில்லை.. மக்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் ஆவன செய்து தமிழகத்தை காப்பாற்றி சரித்திரத்தில் இடம் பெற வேண்டும் என்று வேண்டுகிறேன்..
proud to mention that I was the student of their Mother, our beloved teacher Mrs.Baby Saroja...in 1963🙏...in the famous Salem Junction's BHARATHI VIDHYALAYA HIGH SCHOOL, later to become a Medical Doctor....🙏🙏🙏🌹🌹🌹
Very happy to know. Where are you Dr now?
My uncle was an IAS retired IAS officer. His father was a carpenter, mother housewife. He never went around telling his sad story to create sympathy. His mother is a teacher. What else you want to become an IAS officer.
@@bobaprakash8905 it's depends upon ur view ,see like a motivational nd it's motivational nd see like a sympathy then it's sympathy......nd they don't want any sympathy bcz achieve high........ without knowledge don't get pass in upsc it's not depend on whether father or mother teacher
@@bobaprakash8905silly boy
@@bobaprakash8905 Bro, your uncle's interview will be motivational. Please post it. We need more positivity. 🙏
Excellent 🌈💚✨ Good awesome
Great mind and Great Personality.Blessed Parents and Blessed Children.
I'm from Tamil Nadu but now I am staying in Gujarat. My aim is also to become an IAS. I'm inspired by his story and also happy😊
Sir..Super interview..All young people must be watch
தெய்வம் தந்த தங்க மகன்கள்
GREAT example for young people
.Twin IAS in a single family. Ahaa Oķo.LONG LIVE TWO BROTHERS.
Good sir ,you remembered V.P singh
The great opportunity created by social justice helps many people will achieve our society like you.
உழைப்பு உயர்வு தரும் என்பதற்கு உதாரணம்
Ayya everudiya Interview nan edhirparkkavillai... nandrikal Behindwoods and avodiayappan sir nalla thelivana sindhanai... Vazhkkai patri therindhukolla.....
நேர்மை, ௨ண்மை, ௨ழைப்பு , ஒழுக்கம் இவைகள் தான் நிறைவான வாழ்வையும் நிலையான புகழையும் கொடுக்கும்
உங்கள் பணிவும் தாழ்மையும் உயர்த்தியது
You can meet many educated but how many of them are great human being.really decent, discipline, and people loving is the question...
One of the Best interviews that Behindwoods has done.:-)
Nice speech sir, proud of you.
All ias aspirants must compulsorily watch this video and salute to both of you sirs
Great interview
Great achievement ,.
Arumaiyaana santhippu. Kadal pondra manithar kaduku pola elimai. Karrukkondaal llam varaathu. Panikiren. Vaazhththukiren vanakkam ayya 🙏🏼🙏🏼🙏🏼
.
Sir God bless Two Brothers and your family 👌💯🤝👏🙏🙏🙏
மாண்பு கற்பித்த பெற்றோரின் மகன்கள்.
Such an inspiration
Fantastic interview … Wisdom of Simplicity 🙏🏻😊🙏🏻
திருப்புகழ் என்னுடைய பள்ளிகூட நண்பர், இருவரும் ஒரே நேரத்தில் பழைய எஸ் எஸ் எல் சி தேர்வில் வெற்றி பெற்றோம். படிக்கும் போதே திருப்புகழ் மிக சிறந்த சொற்பொழிவாளர். பள்ளியிலும், மாவட்ட அளவிலும் நிறைய பரிசுகள் பெற்றுள்ளார். அவர், எலிமெண்டரி ஸ்கூலில் என்னுடைய அத்தையின் மாணவர். அவரை தொடர்பு கொள்ள விரும்புகிறேன். அவருடைய தொடர்பு விபரங்களை தெரிவித்தால் நன்றியாக இருப்பேன்.
வாழ்க, வளர்க, நலமுடன்
இதுவரை இவர் வெளியே தெரியவில்லை
Super super super vazhthuckal from Bharathe k mohan at chennai
God's blessings🙏 for long live.
What an inspiration for youngsters.. Great men are so simple and full of human inside..Great, father and no wonder the legacy continuous...Dr.Thirupugahz IAS and his brother inspires many minds and motivate hearts...Very simple and excemblery performer in there field ..We are really blessed to have such great leaders in Tamilnadu..
It's absolutely correct 👌 👏.
These are the real role model for the youth who are keen to work hard and achieve a great success.
What a calm and composed attitude
Respected sir congratulations All the best and good luck for ever outstanding 👍 Greas
Superb interview! Really inspiring!
Superb Sir 👍🏻❤️
Great Interview with Dr. Thirupugazh IAS. Many thanks to behindwoods. Dr.V.Thirupugazh Sir is replying simply the inspirational information and great messages. It is unfortunate he who missed to have own state cadre TN. Finally his messages to common people are superb. "சமுதாயம் நம்மை வளர்த்து எடுத்தது.. நான் என்ற பேச்சுக்கே இடமில்லை..." And ஜென் மேதையின் கருத்தான 'i published my book three times, first two publications (helping for the purpose of common people) are the real publications". Very good interview, Sir shared about preparation of IAS by him and Sir's brother the TN CS, Dr.V.Irai Anbu IAS.
I read most of the books of Dr. Irai Anbu.
Great parents, Great family, Great family members.
Well scripted...!
Iyya avarkalai vanankiran
I was so to visit Salem's house. His parents welcomed us just the way he described us. The house still remains very simple and is an inspiration for us.
Can I get the address please
Iraianbunu peyar vandhatha ok naan like pannuvan. Andhamaari oru biyadhi yanakku😘
Those years, in chennai, i used to listen to Thiru IRAIYANBU I A S DISCOURSES in TV. I justused to get somuch inspired with those calm but strong speches. They are Awsome! yes, still in my ears.💐💐🙏🏼🙏🏼
I read iraiyanbu learned sanskrit, hindi as well but love tamil. Those who are in search of knowledge has no language barriers. Politicians should give opportunity to learn anything they want
No politician restricts anyone from learning any language he likes... Even your Iraiyanbu learned your favourite languages on his own... Only thing is that those dead languages shouldn't be imposed in schools... That's it...!
@@mkmegan16658 even our ancesters were dead. So should we forget. . Sanskrit has taken many forms like hindi bengali marathi etc and original form is lost. .we tamil also uses many words from it. Imposing is bad but not giving opportunity at young age is even bad.. later i have to spend extra money and time to learn. There is vast difference learning at 5 and 50.. what is the use of learning tamil from lkg to college level. . Let us get an opportunity to learn many languages at young age including foreign ones not only sanskrit..
If u believe it is dead go and walk in the morning . Many still hear vishnu saharansman or subrabhatham . It may be ghost for you but not for many...
Good parenting results good generation