உடல், மன வலிகளைத் தாங்கிக்கொள்வதற்கு உபாயமொன்று கூறுகிறார் முனைவர் இறையன்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 40

  • @maheswarisiva6306
    @maheswarisiva6306 5 ปีที่แล้ว +19

    மகா உண்மை. நாம் நமது கடினமான சூழ்நிலையிலும் அதை overcome செய்து வாழ்வது குறித்து அருமையான விளக்கம் கொடுத்துள்ளார் முனைவர் இறையன்பு அவர்கள். எனது வாழ்விலும் அப்படி ஒரு சூழ்நிலையை கடந்த போது நான் கையில் எடுத்தது முனைவர் இறையன்பு அவர்களின் புத்தகங்களை என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். மனம் தளரும் போது எல்லாம் அவரது எழுச்சியூட்டும் பேச்சுகளை கேட்பேன். ஒவ்வொரு சொல்லிலும் நல்ல பொருளிருக்கும்.

  • @gandhimathin8864
    @gandhimathin8864 3 ปีที่แล้ว +3

    இயல்பான எளிய இனிய வழிகாட்டுதலை வணங்குகிறேன் ஐயா!

  • @banumathig5353
    @banumathig5353 3 ปีที่แล้ว +8

    வாழ்க வளமுடன் இறையன்பு ஐயா அவர்கள்.🙏🙏

  • @amuldoss6999
    @amuldoss6999 11 วันที่ผ่านมา

    Nandri ayya

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 3 ปีที่แล้ว +3

    என்னுடைய ஞான குரு❤️🙏

  • @saravananks857
    @saravananks857 3 ปีที่แล้ว +2

    மிக அருமை ஐயா.❤️

  • @rathnaarun6510
    @rathnaarun6510 2 ปีที่แล้ว

    Sir rompa thanks

  • @rameshd5228
    @rameshd5228 4 ปีที่แล้ว +3

    Best explain , vazhga valamudan

  • @பாலாஜிம
    @பாலாஜிம 3 ปีที่แล้ว

    Positive Reinforcement.Thank you sir.🙏👍

  • @rameshlakshmi7749
    @rameshlakshmi7749 2 ปีที่แล้ว

    Great Salute sir 🙏

  • @KarthickKarthick-zm2ow
    @KarthickKarthick-zm2ow 5 ปีที่แล้ว +3

    Thank you.

  • @vasanthichezhiyan1626
    @vasanthichezhiyan1626 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை ஐயா🙏

  • @shanmukapriyan6222
    @shanmukapriyan6222 3 ปีที่แล้ว +1

    Super sir 🙏🙏🙏

  • @JB-fq2cq
    @JB-fq2cq 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @saivibes369
    @saivibes369 3 ปีที่แล้ว

    ஓம் சாய்ராம்

  • @jayasurya7560
    @jayasurya7560 4 ปีที่แล้ว +2

    Great speech sir 🙏

  • @murugavelmudaliyaar7923
    @murugavelmudaliyaar7923 3 ปีที่แล้ว

    நான் ௨ங்கள் ரசிகன் ஐயா வாழ்க வளமுடன்

  • @rameshrealhero6594
    @rameshrealhero6594 3 ปีที่แล้ว

    ஆழமான கருத்துகளை அழகான தமிழில்...

  • @rohithk9262
    @rohithk9262 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் sir

  • @ramanathansundaram37
    @ramanathansundaram37 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @geethanjali5009
    @geethanjali5009 3 ปีที่แล้ว

    Short and sweet sir

  • @nandakumaarmadhavan6269
    @nandakumaarmadhavan6269 3 ปีที่แล้ว

    Thank you Sir 🙏🙏🙏

  • @pvenkatesan.3872
    @pvenkatesan.3872 3 ปีที่แล้ว

    Sir very usefull speech....

  • @shanmugapriya9148
    @shanmugapriya9148 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @AnguAnandaPrasannaPalaniswamy
    @AnguAnandaPrasannaPalaniswamy 3 ปีที่แล้ว

    Good advice!!!!!!!

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll 4 ปีที่แล้ว

    Very nice video

  • @murugesanbaliah7013
    @murugesanbaliah7013 3 ปีที่แล้ว

    Marvelous

  • @ajanthamurugan8201
    @ajanthamurugan8201 4 ปีที่แล้ว

    Always nice

  • @murugeshsuper9087
    @murugeshsuper9087 3 ปีที่แล้ว

    அய்யா உங்க புத்தகங்கள் எங்கு விற்பனைக்கு உள்ளது. நல்ல தகவல்.

  • @vigneshparthiban3559
    @vigneshparthiban3559 3 ปีที่แล้ว

    Well said sir

  • @sharmilamurugan7902
    @sharmilamurugan7902 4 ปีที่แล้ว +1

    👌

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @beermohamedbeermohamed9669
    @beermohamedbeermohamed9669 3 ปีที่แล้ว

    Colorado Gustavo Priscilla theologians villain Curacao sir

  • @ganeshprasad8800
    @ganeshprasad8800 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய காணொளியல் தவறான ஆங்கில மொழிபெயர்ப்பு வருகிறது ஐயா கவனிக்கவும் நீங்கள் பேசுவது தமிழில் ஆனால் ஆங்கிலத்தில் வெள்ளை நிறத்தில் வருகிறது கவனிக்கவும் ஐயா

  • @nadarajahramesh6867
    @nadarajahramesh6867 3 ปีที่แล้ว

    எதுக்கு ஒவ்வொரு வியாழகிழமைம் மட்டும் ஊசி போடவேண்டும்.புரியல.

    • @bhathrachalamm5983
      @bhathrachalamm5983 3 ปีที่แล้ว

      ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஊசிபோட்டுக்கொள்ளவேண்டும் அந்த மருந்து 7நாட்கள் நம் உடலில் தங்கிஇருக்கும் 8ஆம் நாள் ஊசி போட்டு கொள்ளவேண்டும் இது மருத்துவ கணக்கு நோயின் தன்மை அறிந்து வைத்தியம் செய்ய படும் உதாரணமாக ஒரு தொழுநோயாளி அளவு மூன்று அல்லது நான்கு தேமல் இருந்தால் அவருக்கு 6மாதசிகிச்சையும் அதிகமான தேமல்கள் இருந்தால் அவருக்கு ஒருவருட சிகிச்சை அளிக்க படும் அந்த நோய்முழுமையாக குணமடையும் காலம் வரை யருக்கப்படுகிறது 💐

    • @nadarajahramesh6867
      @nadarajahramesh6867 3 ปีที่แล้ว

      @@bhathrachalamm5983 நன்றி திரு பத்ராசலம்.பொறுமையாக விளக்கி எழுதினீர்கள்.நாம் யாழ்ப்பாண தமிழர்.ஆனால் முப்பது வருடங்களுக்கு மேலாக German தேசத்தில் வாழ்கிறோம்.இதை பற்றி உண்மையில் தெரியாது.இப்போது அறிந்துகொண்டோம்.நன்றி ஐயா.இறைவன் என்றென்றும் உங்களை சுகமான உடல் நலத்துடன் வாழவைப்பார்.நன்றி.

    • @kachapalayamk615
      @kachapalayamk615 3 ปีที่แล้ว

      Great

  • @malarv6972
    @malarv6972 3 ปีที่แล้ว

    Super sir