பூஜை அறை தேவையா இல்லையா ?? | Vasthu Master

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 86

  • @janaselvaraj4893
    @janaselvaraj4893 3 หลายเดือนก่อน +2

    சிவன் கோவிலில் பள்ளியறை பூஜையில் அனைவரும் உலக நன்மைகாக ஒரே குரலில் உணர்வுபூர்வமாக ஆராதனை செய்வர். நன்றி

  • @sivanandhabharathi5737
    @sivanandhabharathi5737 11 หลายเดือนก่อน +5

    சென்னையில் மழை தண்ணீர் சூழ்ந்து திருநெல்வேலி தண்ணீர் அத்தனை வாஸ்து கட்டி வீடுகள்

  • @Ganesan-i4c
    @Ganesan-i4c หลายเดือนก่อน +1

    இவர்களது விளக்கம் எல்லாம் சரியாக தான் உள்ளது.ஆனாலும் முழுவதும் சொல்லாமல் கடைசியாக இவரிடம் வாஸ்து பார்ப்பது போல மூளை சலவை செய்து விடுகிறார்கள்.இது தான் தொழில் இரகசியம்

  • @k.p.arumugam7357
    @k.p.arumugam7357 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு நன்றி

  • @Mathikutty2020
    @Mathikutty2020 11 หลายเดือนก่อน +1

    Iyya nenga solrathu correct.enga appa Mariamman Kovil tharmakarthava 12 years irunthanga. 12 years um business kidaiyathu....ipa varaikum business saria Amaya mattuku....romba kastam paduranga😭

  • @Suganthi-u1f
    @Suganthi-u1f 3 หลายเดือนก่อน +1

    கரெக்ட் சார் நன்றி சார்

  • @nirmalaranganathan8534
    @nirmalaranganathan8534 4 หลายเดือนก่อน

    Thank you so much sir 🙏🙏🙏🙏🙏

  • @uthraarivu9949
    @uthraarivu9949 11 หลายเดือนก่อน +1

    Very correct sir

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 6 หลายเดือนก่อน +8

    எதோ போன போக்கில் சொல்வது சரி இல்லை. கோவில் கட்டு மான அமைப்பு என்றால் சர்ச்சுகள் & மசூதிகள் இவைகளும் கட்டிடங்கள் தான் . எல்லோரும் தன் சுயநலம் கருதி வேண்டுதல் செய்வார்கள் அது எல்லா மதத்திலும் எல்லோரும் செய்வார்கள். எல்லா மதத்திலும் வீட்டில் இறைவனை பிராத்தனை செய்பவர்கள் உள்ளார்கள் . லோகா ஸமஸ்த்தா சுகினோ பவந்த்து , எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும். இது இந்து மதத்தின் அடிப்படை வேண்டுதல். நீங்கள் வேண்டுவதில்லை என்பதற்காக யாரும் வேண்டுவதில்லை என்று கூறாதீர்கள்.. எந்த மதத்தையும் பழித்து பேசாதீர்கள் .யார் என்ன புண்ணியம் & பாவம் செய்கிறோமோ அதற்கு ஏற்ப எல்லாம் நடக்கும் . நீங்கள் பெரிய வாஸ்து நிபுணர் உங்கள் வீட்டில் எல்லாம் சரியாக உள்ளதா . உங்க வீட்டில் யாருக்கும் நோய்கள் வாராது என்று கூறமுடியுமா. மக்களை குழப்ப வேண்டாம். எல்லாம் நம்பிக்கை. அது இல்லை என்றால் உங்களுக்கு வருமானம் இல்லை. வாஸ்து பார்பதற்கு பல லட்சங்கள் சம்பளம் ஏன்???. எல்லாமே நன்மைக்கே . நல்லதே நடக்கும். நன்றி.🕉️☪️✝️🙏😊

  • @Vikrambalajijayarama
    @Vikrambalajijayarama ปีที่แล้ว +5

    Excellent speech sir❤❤❤❤

  • @sivasamik6899
    @sivasamik6899 ปีที่แล้ว +2

    Please see padmavadhi thaayaar temple T. Nagar. How to vaasthu sir. 🎉🎉🎉🎉🎉

  • @sharveshwaran1484
    @sharveshwaran1484 10 หลายเดือนก่อน +2

    100%true sir.

  • @Jk-1960
    @Jk-1960 11 หลายเดือนก่อน +4

    கிழக்கு சுவர் கோணல்மானலாக இருப்பதை படம் மூலம் வரைந்து காட்டி புரிய வைக்கலாமே

  • @RaniStudio-zi6dw
    @RaniStudio-zi6dw ปีที่แล้ว +2

    Thank you for your video

  • @subashsudharz3477
    @subashsudharz3477 ปีที่แล้ว +10

    Confuse pannama detaila sollunka sir

    • @FFPLAYER416
      @FFPLAYER416 ปีที่แล้ว

      Unakku enna thonutho athai Pannu nu sollraru

    • @mariasudha2301
      @mariasudha2301 ปีที่แล้ว

      Ama..sonnathu sari😊

  • @uthraarivu9949
    @uthraarivu9949 11 หลายเดือนก่อน +1

    True

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 3 หลายเดือนก่อน

    Sir.super

  • @Jeeva-q7g
    @Jeeva-q7g 10 หลายเดือนก่อน +15

    சாமி ரூம் வேணுமா வேணாமா கேள்விக்கி கடைசி வரை பதில் கூறாமல் மோக்க போட்ராறு

  • @rajkamal9757
    @rajkamal9757 6 วันที่ผ่านมา

    ஐயா அவர்கள் 19:12:24 அன்று இறைவனடி சேர்ந்தார்😢

  • @indiraninatarajan6692
    @indiraninatarajan6692 ปีที่แล้ว +1

    excellent information sir...thanks

  • @sureshnatarajan6679
    @sureshnatarajan6679 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @umamahesha9028
    @umamahesha9028 9 หลายเดือนก่อน +1

    Excellent sir

  • @sree8658
    @sree8658 7 หลายเดือนก่อน +1

    ஐயா கடைசி வரை கிழக்கு முகம் பார்த்து வைக்கணுமா,மேற்கு முகம் பார்த்து வைக்கணுமா என்பதில் தெளிவில்லை,எந்த முகம் பார்த்து வணங்கணும்னு குழப்பி விட்டுடிங்க,யாரவது சொல்லுங்க.

    • @sugas9690
      @sugas9690 7 หลายเดือนก่อน +1

      மேற்கு பார்த்தும் வைத்து கொண்டால் கிழக்கு பார்த்து கும்பிடுவது இன்னும் சிறப்பு
      கிழக்கு பார்த்தும் வைத்து கொள்ளலாம்

    • @sree8658
      @sree8658 7 หลายเดือนก่อน +1

      @@sugas9690 நன்றி🙏

    • @neelad9721
      @neelad9721 6 หลายเดือนก่อน

      Merkku parthu samy padangal vaikkum pothu vilakku eppadi vaikka vendum

  • @muralisurya4523
    @muralisurya4523 10 หลายเดือนก่อน

    மிக பெரிய பொக்கிஷம் இங்கு இருநேந்தீர் என்றார்கள் என்றால்🎉🎉🎉🎉

  • @Sainathan0369
    @Sainathan0369 ปีที่แล้ว +3

    Super sir

  • @priyaramesh6095
    @priyaramesh6095 ปีที่แล้ว +3

    Yes andra people west sidela poojaroom vaipaga

    • @gayathribuilders2593
      @gayathribuilders2593 11 หลายเดือนก่อน

      Ya..even I have seen..Why is it like that?🤔

    • @priyaramesh6095
      @priyaramesh6095 11 หลายเดือนก่อน +2

      ​@@gayathribuilders2593 They are correct actually we pray facing towards old soon going to rest............ So we will grow very slowly....... They pray towards facing young rising sun so they grow fastly.......

    • @priyaramesh6095
      @priyaramesh6095 11 หลายเดือนก่อน +2

      Apart from all follow what your heart says God is every where

  • @biokumpa
    @biokumpa 11 หลายเดือนก่อน

    வாயு வையத்தில் மரம் வீட்டை தொட்டு இருந்தால் என்ன ஆகும்??

  • @u.dhivyapriya1446
    @u.dhivyapriya1446 8 หลายเดือนก่อน

    Kadavul namkkai indhu Kovil, vetil Pooja arai veppadu thavaru enbathu nambha mudiyatha ontru. Entha mathathilum eillatha onru vazhili eraivanai adayum vazhi indu mathathil mattum ullathu. Kadaisivarai nall vazhthail mattum theivathiai adayamudiyum

  • @lathakarthikeyan7782
    @lathakarthikeyan7782 6 หลายเดือนก่อน

    What about north facing

  • @kumarasrivelu1657
    @kumarasrivelu1657 19 วันที่ผ่านมา

    Pooja room enga waranum

  • @Kamakshisareebrindhavan
    @Kamakshisareebrindhavan ปีที่แล้ว +2

    இத்தனையும் பார்த்தா அபார்ட்மெண்ட் கட்டுகிறார்கள்

  • @dharmalingama8390
    @dharmalingama8390 11 หลายเดือนก่อน +3

    சார் வணக்கம்.பூஜை ரூமை வீட்டின் வட கிழக்கு மூலையில் அதாவது ஈசான்ய மூலையில் தானே அமைக்க சொல்கிறார்.

  • @Ramani143
    @Ramani143 ปีที่แล้ว +67

    இவர் சொல்வது எதுவுமே தெளிவாகவும் இல்லை முடிவும் கிடையாது வேஸ்ட்

    • @andaltv1540
      @andaltv1540 ปีที่แล้ว +11

      இவர் சொல்வதை எவ்வளவு நாட்களாக நீங்கள் கேட்கிறீர்கள் .எது நடக்கவில்லை என்று தெரிந்து கொள்ளலாமா.

    • @biokumpa
      @biokumpa 11 หลายเดือนก่อน +2

      Yes..too much editing

    • @kirupashankar5739
      @kirupashankar5739 11 หลายเดือนก่อน +5

      No use. Topic pathi pesa maatinguraru

    • @matheshkumar7016
      @matheshkumar7016 11 หลายเดือนก่อน

      🎉​@@andaltv1540

    • @rajishorts7438
      @rajishorts7438 2 หลายเดือนก่อน +1

      எனக்கும் புரியல

  • @umamurugan5995
    @umamurugan5995 11 หลายเดือนก่อน

    வீட்டில் எந்த சாமி படங்களை வைக்க கூடாது ஐயா

  • @rengarajaramaswamy8222
    @rengarajaramaswamy8222 9 หลายเดือนก่อน

    You excel in all your LIES

  • @Chitragupthan1972
    @Chitragupthan1972 11 หลายเดือนก่อน

    Super explanation

  • @pulikutti5966
    @pulikutti5966 8 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொல்வது எல்லாம் வாஸ்த்து மாறி இல்லை,கிருஸ்துவ போதகர் மாறி இருக்கு

  • @n.jagadeesann.jagadeesan3207
    @n.jagadeesann.jagadeesan3207 4 หลายเดือนก่อน

    Tupaccure

  • @rajanthala2767
    @rajanthala2767 10 หลายเดือนก่อน +2

    எல்லோரையும் மதம் மாறா சொல்ற

  • @muralikrishna-bo2pv
    @muralikrishna-bo2pv ปีที่แล้ว

    irantha nabar kvl rana laksmanan antha minister ippo dmk minister appo admk minister
    erode district

  • @DhiyaDishanth
    @DhiyaDishanth 6 หลายเดือนก่อน +1

    புரிரதவர்களைபர்ரிகவளைபணடாதீர்ததொடர்க

  • @ponnivenu8965
    @ponnivenu8965 ปีที่แล้ว

    , TAMILNADU IETTERS

  • @MeenalochiniPk
    @MeenalochiniPk 7 หลายเดือนก่อน

    Niyanam iruka peschhu silaruku puriathu

  • @HomeInternet-l2u
    @HomeInternet-l2u หลายเดือนก่อน

    Yes he is not clear

  • @kspSiva
    @kspSiva 2 หลายเดือนก่อน

    நீங்கள் இந்துக்களின் கலாச்சரத்தை கூருங்கள்.மற்றயவரின் களாச்சாரம் நமக்கு எதற்கு இந்துக்களின் கழச்சாரத்தை மாற்ற முயச்சிக்க வேன்டாம்

  • @uthraarivu9949
    @uthraarivu9949 11 หลายเดือนก่อน

    I lost my husband & only daughter by worship of kali&Narasimha

  • @csoundar-ns1oi
    @csoundar-ns1oi 9 หลายเดือนก่อน +1

    .correct massage not. Dubakkur

  • @kumaravels8887
    @kumaravels8887 ปีที่แล้ว +8

    தாங்கள் கூறுவது ஏற்புடையது அல்ல

    • @ponniahrengasamy7494
      @ponniahrengasamy7494 ปีที่แล้ว

      தாங்கள் சொல்வது எல்லாம் ஒரு
      நாத்திகன் பேசுவது போல்தான்
      உள்ளது.

    • @rosecreation9200
      @rosecreation9200 ปีที่แล้ว

      Carrect

  • @user-vvbroters
    @user-vvbroters ปีที่แล้ว +2

    டுபாகுர்பயல😅

  • @PalanivelNatarajan-xe8xf
    @PalanivelNatarajan-xe8xf ปีที่แล้ว +1

    ராகு கால் அற்றது

  • @Nagarajan-ng7dr
    @Nagarajan-ng7dr 5 หลายเดือนก่อน

    Vastu is sanskrit created art for temples Then how temples are destructed and demolised by muslim emporers So vastu is false proffesstion

  • @periannansundaram6380
    @periannansundaram6380 10 หลายเดือนก่อน +1

    போதுமடா சாமி

  • @saravananbharathi5413
    @saravananbharathi5413 10 หลายเดือนก่อน +1

    Waste

  • @prabhatn5764
    @prabhatn5764 10 หลายเดือนก่อน +1

    Subscribed waste.

  • @snkmfactory9839
    @snkmfactory9839 3 หลายเดือนก่อน

    உளராதடா

  • @rasukrishna1991
    @rasukrishna1991 8 หลายเดือนก่อน +1

    எந்த டாபிக்கை முதலில் எடுத்துக் பேசினார்lo அதற்கு சரியான முறையில் விளக்கம் சொல்லி அடுத்த டாபிக் செல்லுங்கள்,

  • @Chitragupthan1972
    @Chitragupthan1972 11 หลายเดือนก่อน +1

    சில speech cut ஆகுது

  • @surendranramiya5226
    @surendranramiya5226 3 หลายเดือนก่อน

    Excellent Sir

  • @DhiyaDishanth
    @DhiyaDishanth 6 หลายเดือนก่อน

    இசானியமூனைகட்டாயிள்ளதுபரிகாரம்சொல்ளவும்

    • @RRAJINDHIRAR
      @RRAJINDHIRAR 3 หลายเดือนก่อน

      *பரிகாரம் இல்லை*
      வீட்டின் ஈசான்ய
      மூலையை (கிழக்கு & வடக்கு) சந்திக்கும் மூலை
      90 டிகிரி. |____|வட
      ‌ கிழ
      இருக்க வேண்டும்.
      வேறு மனைக்குத்தான்
      செல்ல வேண்டும்.

  • @periannansundaram6380
    @periannansundaram6380 10 หลายเดือนก่อน +1

    போதுமடா சாமி