உலகின் ஒரே அஷ்ட்டம சனி பரிகார தலம் இதுதான்!! எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில்Ettiyathali Sivan Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 212

  • @AalayamSelveer
    @AalayamSelveer  ปีที่แล้ว +47

    எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில் திரு. ராமகிருஷ்ணன் குருக்கள் - 98949 30536

  • @Mambalam
    @Mambalam ปีที่แล้ว +4

    எங்க ஊர் சிவன் திருக்கோயிலை பெருமையை மேலும் சிறப்பித்ததற்கு மிக்க நன்றி🎉

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar5144 ปีที่แล้ว +5

    மிக்க மகிழ்ச்சி, அனைத்து தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி , வெகு விரைவில் தரிசனம் கிடைக்கும் அனுக்ரஹம் புரியவேண்டும் என்று ஸ்ரீலலிதா பரமேஸ்வரி மற்றும் ஸ்ரீ மகாபெரியவா ளையும் ப்ரார்த்திக்கிறோம்

  • @krish6679
    @krish6679 ปีที่แล้ว +3

    Naga 2 days before ponom amazing vibration vera level kandipa ellarum poga vendiya kovil.....ennala siva peruman anga patha avar uruvam anga ninnu sami kumbitathu innum antha idathlaye nikkira mathiri iruku

  • @arunpandiyan9799
    @arunpandiyan9799 ปีที่แล้ว +5

    எங்கள் ஊர் எட்டியத்தளி திருக்கோவிலை உலகறிய செய்தமைக்கு நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @vishwa2135
      @vishwa2135 ปีที่แล้ว +2

      Naa Karaikudi , eppadi entha Direction la intha oru Vara mudiyum nu konjam solringala..

    • @arunpandiyan9799
      @arunpandiyan9799 ปีที่แล้ว +2

      @@vishwa2135 காரைகுடியில் இருந்து புதுவயல் வழியாக அறந்தாங்கி அங்கிருந்து பேராவூரணி சாலை வழியாக எட்டியத்தளி கிராமம்

  • @lakshmiganesan5147
    @lakshmiganesan5147 ปีที่แล้ว +2

    We went to this temple yesterday . Very nice temple. Archagar is so nice and described everything about this temple. We did puja and returned. Fully satisfied. Hope God will bless us

  • @ramamurthyprasaadhprasaadh7008
    @ramamurthyprasaadhprasaadh7008 ปีที่แล้ว +1

    Great information thanks alayam selveer

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @deepa1833
    @deepa1833 ปีที่แล้ว +1

    Bhagavan darisanam kuduthavagaluku romba thanks,ungal darisanam thodarattum...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @meenaparthasarathy6743
    @meenaparthasarathy6743 ปีที่แล้ว +2

    Thanks to show this like old age temple. People live there donate, and do the punuruttharanm. We could save, shivayanamaha.

  • @Harshinithirumurugan6486
    @Harshinithirumurugan6486 7 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு

  • @sivamani3798
    @sivamani3798 ปีที่แล้ว +2

    நல்ல தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல சகோ

  • @v.rajendran7297
    @v.rajendran7297 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍❤️

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 ปีที่แล้ว +3

    Sir roba nandri 🙏🙏🙏 Temple has to be maintained. Sir, at least people living there should uplift this temple. 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      Yes very true sister🙏 more people visiting such powerful ancient temples will give an uplift to the temple's infrastructure and maintenance

  • @ArunPandiyan-t7d
    @ArunPandiyan-t7d 5 หลายเดือนก่อน +1

    இங்கு இரண்டு அம்பாள் உள்ளது மற்றுமொரு சிறப்பு

  • @DurgaDevi-fu9vb
    @DurgaDevi-fu9vb ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய போற்றி ஓம் அகிலா அகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனுறை அகஸ்தீஸ்வரர் ஐயா போற்றி ஓம் 🙏🙏🙏🙏

  • @sabarirajan9412
    @sabarirajan9412 4 หลายเดือนก่อน +1

    Thanks ayyaa

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய... ஓம் முதற்கடவுள் முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @murugann4227
    @murugann4227 2 หลายเดือนก่อน +1

    ஓம் சனீஸ்வராய நம.

  • @omsairam9116
    @omsairam9116 ปีที่แล้ว +3

    🙏🏻 Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻 Om Akathivar namaha 🙏🏻🙏🏻

  • @thirumuruganthirumurugan3815
    @thirumuruganthirumurugan3815 ปีที่แล้ว +1

    பதிவிற்கு நன்றி நன்றி

  • @ArunPandiyan-t7d
    @ArunPandiyan-t7d 5 หลายเดือนก่อน +1

    எங்க ஊர் பெருமை அருள்மிகு அகில அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம் 🙏

  • @soundarapondiyan.r.1722
    @soundarapondiyan.r.1722 ปีที่แล้ว +1

    thank you sir very famous loard Siva tempel story

  • @murugadassmachingalmurugad1860
    @murugadassmachingalmurugad1860 ปีที่แล้ว +1

    EXCELLENT MESSAGE ❤ 👏THIRUCHITTRAMBALAM OHM NAMA SHIVAYA 👏 THANKS ❤ 🙏 AND WISHES ALL OF YOUR TEAM AND MEMBERS 👌 PRAY TO THE LORD FOR 🙏 ALL SUCCESS 🙏 👏❤💚💛👏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @anithasaikumar8941
    @anithasaikumar8941 ปีที่แล้ว +2

    Anaithu vilakamum arumai nandri brother 🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @anithasaikumar8941
      @anithasaikumar8941 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer thank you brother 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      🙏🙏

  • @M.PRABHU6135
    @M.PRABHU6135 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி

  • @govindpvr6648
    @govindpvr6648 5 หลายเดือนก่อน +1

    Om namah shivaya 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @rajeevjaiselvamnagalingam4786
    @rajeevjaiselvamnagalingam4786 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏

  • @rameshpk3195
    @rameshpk3195 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @Mambalam
    @Mambalam ปีที่แล้ว +3

    Chennai to Ettiyathali direct omni berthing bus available Vetrivel travel for your kind information . By திருக்கோயிலை Sweetheart Family🎉

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      Thanks for sharing the information

  • @sumathi3874
    @sumathi3874 ปีที่แล้ว +1

    Mikavum nalla oru pathivu 🙏

  • @bhanumathisriram98bhanu83
    @bhanumathisriram98bhanu83 ปีที่แล้ว +1

    Thank you so much.

  • @splchannel01
    @splchannel01 ปีที่แล้ว +1

    அருமை

  • @skr-gaming-s3y
    @skr-gaming-s3y ปีที่แล้ว +4

    நான் பிறந்த அறந்தாங்கி அருகில் உள்ளது இந்த திரு தளம் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு than

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @aravinds4990
      @aravinds4990 11 หลายเดือนก่อน

      Aranthangi la irundu eppadi poganum bro

  • @uthamansubramanian101
    @uthamansubramanian101 ปีที่แล้ว +2

    Jai Guru Dev 🌹🌹🌹🙏🙏🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய ஓம்

  • @natarajans997
    @natarajans997 ปีที่แล้ว +1

    Nandrri ayya.

  • @rajin2651
    @rajin2651 ปีที่แล้ว +1

    Great ....

  • @KalaiKalai-o7p
    @KalaiKalai-o7p ปีที่แล้ว +1

    Very thanks bro , 🙏

  • @rajeswaris6183
    @rajeswaris6183 ปีที่แล้ว +3

    Super sir 🙏🙏🙏

  • @Itsmy2001
    @Itsmy2001 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய 🙏🙏

  • @lakshmij5491
    @lakshmij5491 ปีที่แล้ว +2

    My daughter has Ashtama Shani, she has exams , once it's over i will take her . Waiting to see

  • @musictravel2347
    @musictravel2347 ปีที่แล้ว +1

    நிறைய ஆன்மீக தகவல்களை உங்கள் விடியோக்கள் மூலம் அறிந்து கொள்கிறோம் நன்றிகள் பல. புதன் ஸ்தலம் ஆன திருவெண்காடு பற்றி பகிரவும்..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️ நிச்சயமாக அடுத்த முறை அங்கு செல்லும் போது பதிவிடுகிறோம்

    • @musictravel2347
      @musictravel2347 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer நன்றி சகோதரே!

  • @AnandAnand-yb1rm
    @AnandAnand-yb1rm ปีที่แล้ว +1

    மிக்க நன்றி வாழ்கவளமுடன்

  • @alaruthy
    @alaruthy ปีที่แล้ว +1

    Similar temple is there in Trichy edaiyatrumangalam near lalgudi
    Where the JATHAGAM is kept for pooja where munivar statue is there Sivan is also there

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      Thanks for your information 🙏👍

    • @ranjithmkumar
      @ranjithmkumar ปีที่แล้ว

      You mean brahmapureeswarar temple?

    • @parrivelsaravanan9776
      @parrivelsaravanan9776 ปีที่แล้ว +1

      @@ranjithmkumar mangalyeswarar kovil...maangalya maharishi...

  • @Raja-n4l3t
    @Raja-n4l3t 11 หลายเดือนก่อน +3

    புதுக்கோட்டை அருகில் அறந்தாங்கி பக்கத்தில் எட்டியத்தளி கிராமம்.

  • @prabhakarsundaram
    @prabhakarsundaram 5 หลายเดือนก่อน +1

    ungaloda pathivu ellam parkorom. please mention the address and location of place

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 หลายเดือนก่อน +1

      Thanks, Address and location google map given in every video description please check, all our new video has this details in video as well as in first comment. காரைகுடியில் இருந்து புதுவயல் வழியாக அறந்தாங்கி அங்கிருந்து பேராவூரணி சாலை வழியாக எட்டியத்தளி கிராமம், எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில் திரு. ராமகிருஷ்ணன் குருக்கள் - 98949 30536

  • @parrivelsaravanan9776
    @parrivelsaravanan9776 ปีที่แล้ว

    Another Agastheeswarar and akhilandeswari devi temple in perungudi near trichy.

  • @kalaiselviselvi8975
    @kalaiselviselvi8975 5 หลายเดือนก่อน

    Kadaga raasi poosa natchathiram simma raasi pooram natchathiram 2 nd marriage romba sandai. Mappillai oru cyko enna emathi marriage panni vachutanga. Enaku enna Vali. Divorce panna poren. Enna parigaram pannanum

  • @balasoundarprabancha841
    @balasoundarprabancha841 ปีที่แล้ว +2

    ஜோதிடர்களே தரிந்திராத ஆலயம் நன்றி

  • @surendra1972december
    @surendra1972december ปีที่แล้ว +1

    Namaskaram Ayya

  • @saravanant0494
    @saravanant0494 ปีที่แล้ว +1

    Shiva shiva✨

  • @sangeetham1808
    @sangeetham1808 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் நீங்கள் கூரும் பல கோவில் ஸ்தலங்கள் வரலாற்று விபரம் அருமை . அதேபோல் தற்போது ஆன்லைன் பிஸ்னஸ் என்கிற கிரிப்டோ கரன்சியை பற்றியும் எந்த மாதிரியான ஜாதகத்தில் அமைப்பு இருந்தால் அது நன்மைகள் தரும் என்று விளக்கம் 🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      ஆதரபூர்வ தகவல்கள் கிடைத்தால் உடனே பகிர்கிறோம் சகோதரி

  • @pmahendrababu6772
    @pmahendrababu6772 ปีที่แล้ว +1

    Sir vanakam menna rasi enna ku thirumana thadai nenka thiruchandur poi parikaram panna la ma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      Vanakkam sago, ungal full jathagam parthu graga nilagal arinthu thaan solla iyalum, arugil ulla jothidarai anugavum

    • @pmahendrababu6772
      @pmahendrababu6772 ปีที่แล้ว

      Ok

  • @ramkumarthayanithi7292
    @ramkumarthayanithi7292 ปีที่แล้ว +1

    Ayya vanakkam Nan kadaga lagnam enakku pirappu jathagathil sani rahuvin natchathira thil sani ullathu entha kovilukku virudhunagar il irunthu epadi selvathu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      Vanakkam, pudhukottai vanthu angirunthu nagara perunthu vasathi ullathu sago

  • @veeramanirveeramanai.mugal804
    @veeramanirveeramanai.mugal804 ปีที่แล้ว +1

    Om namasivaya om

  • @sivaaruthprema610
    @sivaaruthprema610 ปีที่แล้ว +1

    Om namasivaya

  • @jksview5744
    @jksview5744 ปีที่แล้ว +1

    ஐயா நான் திருவோணம் மகரம் ஜென்ம சனி நிறைவு ..இருப்பினும் உடலளவில் படும் கஷ்டம் நீங்கவில்லை ...சென்று வழிபடலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      வழிபடலாம் சகோ

  • @sumathi3874
    @sumathi3874 ปีที่แล้ว +1

    Ayya samy ku padaikum thaneer daily change panna venduma. Nangal engal thottathil vilaintha thengail irrunthu eduthutha suthamana thengai ennail deepam etri varukiren . Thengai ennail deepam etralama.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      Sister daily change panna vendum, veetil nallennai allathu nei kondu deepam etravendum endru sasthiram solkirathu, thengai ennai avoid seyya vendum sister

    • @sumathi3874
      @sumathi3874 ปีที่แล้ว +1

      Mikavum nallathu . Oil matri vidukiren ayya.🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @pr.manickavasagamrajarethi1791
    @pr.manickavasagamrajarethi1791 ปีที่แล้ว +2

    வணக்கம்

  • @umamaheshmuthukrishnan3165
    @umamaheshmuthukrishnan3165 ปีที่แล้ว +1

    Iyah naan kadaga rasi.viraivil Vara Ella valla Sivan arula vendum

  • @aganaz
    @aganaz ปีที่แล้ว +2

    எங்கு உள்ளது திருநள்ளாறு போல் குளிக்க வசதி உள்ளதா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +3

      ஆம் அகஸ்தீஸ்வரர் திருக்குளம் உள்ளது, பதிவின் முடிவில் எங்குள்ளது என்பதை விளக்கமாக பதவிட்டுள்ளோம் ஒரு முறை பாருங்கள்

  • @tiruchigopal8188
    @tiruchigopal8188 ปีที่แล้ว +1

    Sir
    Is this temple near Poovathakudi village near Aranthaangi

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      Bro check this Google Map Link
      www.google.com/maps/place/6327%2BF2V+Ettiyathali+Sivan+Temple,+Ettiyathali,+Tamil+Nadu+614616/@11.6167954,78.32365,8z/data=!4m6!3m5!1s0x3b001307a67dd883:0xd6162ead509418d4!8m2!3d10.2012417!4d79.0625449!16s%2Fg%2F11b6t19v2d

  • @subbulakshmilakshan492
    @subbulakshmilakshan492 ปีที่แล้ว +1

    Astamathusani antha koil sells avendum.engu ullathu.please

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      Sister pathivil vilakkamaga sollinirukkirom please pathivai full ah parunga, valithadam ullathu

  • @Nii12-s2h
    @Nii12-s2h ปีที่แล้ว +2

    அர்ச்ரகர் போன் நம்பருக்கு நன்றி

  • @kannaiaht5149
    @kannaiaht5149 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🌹🌹

  • @natarajans997
    @natarajans997 ปีที่แล้ว +2

    Temple place.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      Bro please watch full video we have given how to reach, location and google map location, please watch till end its there
      Ettiyathali Sivan Temple Location - goo.gl/maps/s3hRHJvg5GjgUf5N8

  • @SaravanaKumar-gd7kz
    @SaravanaKumar-gd7kz ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @mythilikanagavel9069
    @mythilikanagavel9069 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +1

    🙏🌹🌈சிவ 🐦🔥 சிவ🐄🌸🦜🙏🏵️🦜🐦

  • @venkateswaranarumugam2690
    @venkateswaranarumugam2690 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @udhayasankar2371
    @udhayasankar2371 ปีที่แล้ว

    Ayya vanakkam en kanavil kalugugal oru periya koondil valargirathu aprm ovvondraga koondai vittu veliya selgirathu ithan artham enna ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      கனவு சாஸ்திர நூலில் பொதுவான கனவுகளுக்கு மட்டுமே பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.. உங்களுக்கு வந்தது போல் தனித்துவம் வாய்ந்த கனவிற்கான பலன் பற்றிய குறிப்புக்கள் கனவு சாஸ்திர நூலில் கிடைக்கவில்லை சகோ, வேறு நூல்களில் ஏதேனும் குறிப்புக்கள் கிடைத்தால் கட்டாயம் பகிர்கிறோம்.

  • @sangeetham1808
    @sangeetham1808 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம். நான் மிதுனம் ராசி ஜனவரி மாதம் 17 முடிகிறது என்கிறார்கள். நான் போகலாமா என் மகள் திருவோணம் மகரம். கணவர் கும்பம் ராசி போகலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      அனைவரும் தாராளமாக சென்று வழிபடலாம் சகோதரி

    • @sangeetham1808
      @sangeetham1808 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      @@sangeetham1808 நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @spicecurriesandmore5898
    @spicecurriesandmore5898 ปีที่แล้ว +1

    Enga iruku indha ooru pls sollunga

  • @கூட்டாஞ்சோறு-ம9ட
    @கூட்டாஞ்சோறு-ம9ட ปีที่แล้ว +2

    எட்டியத்தளி அகஷ்தீஷ்வர் ஆலயம் எங்குஉள்ளது

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      வழித்தடம் பதிவில் உள்ளதே சகோ

    • @veetritube171
      @veetritube171 ปีที่แล้ว +1

      புதுக்கோட்டை மாவட்டம்

  • @tamilvanans6919
    @tamilvanans6919 ปีที่แล้ว +2

    மனித உடலில் உள்ள 7 சக்கரங்கள் பற்றி அகத்தியர் முனிவர் கூறி இருந்தால், அந்த பதிவையும் கூறுங்கள் ஐயா. நன்றி வணக்கம்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +2

      ஆராய்ந்து பதிவிடுகிறோம் சகோ

  • @ChandrasekarKalliappan
    @ChandrasekarKalliappan 4 หลายเดือนก่อน

    😮

  • @hemaawesome126
    @hemaawesome126 ปีที่แล้ว

    hi

  • @sengssengs8496
    @sengssengs8496 ปีที่แล้ว +2

    Share temple contact person number🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      It's there in video, description and first comment pls check bro

  • @AASUSID
    @AASUSID ปีที่แล้ว +1

    🤗🙏🌸🪔

  • @hanumanthadinesh2923
    @hanumanthadinesh2923 ปีที่แล้ว +3

    Indru sendru vanthen

  • @manoharanramasamy6359
    @manoharanramasamy6359 ปีที่แล้ว +3

    இந்த கோவிலுக்கு எந்த நாளில் சென்று வழிபடலாம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      எந்த நாளிலும் செல்லலாம்

  • @SivaKumar-tw5zw
    @SivaKumar-tw5zw ปีที่แล้ว

    ஐயா நான் குமார் மீனம் ராசி
    உத்திரட்டாதி நட்சத்திரம் என் நிலமை எப்படி இருக்கும்னு சொல்லுங்க. ஐயா 🙏🙏🙏🙏🙏

    • @balasubrmanian971
      @balasubrmanian971 ปีที่แล้ว +2

      தம்பி! ஆலயத்திற்கு வாரம் ஒரு முறையாவது தொடர்ந்து சென்று தரிசனம் செய்யுங்கள். நல்லதே நடக்கும். குருக்கள் ராசி, நட்சத்திரம் பற்றி கூற வேண்டும் என்பதில்லை. முழு நம்பிக்கையோடு மனம் உருகி இறைவனை நினைத்து கதறுங்கள். எம்பெருமான் அக்கனமே காட்சி கொடுப்பார்.

    • @mramasamy8625
      @mramasamy8625 ปีที่แล้ว +1

      மீன ராசி ரேவதி நட்சத்திரம் நான் மீன ராசி என்றாலே வாழ்க்கை முழுவதும் போராட்டம் தான் 64 வயதுவரை பார்த்து விட்டேன் நன்றாக உள்ளேன் என்பவர்கள் கமென்ட்டில் கூறவும்

    • @radhasrinivasan3655
      @radhasrinivasan3655 ปีที่แล้ว

      ​@@mramasamy8625 I'm uthirattadhi 65 my parents tortured before marriage. My husband torturing after marriage. Meenam

    • @mramasamy8625
      @mramasamy8625 ปีที่แล้ว

      @@radhasrinivasan3655 tortured என்னவென்று‌ புரியவில்லை

    • @radhasrinivasan3655
      @radhasrinivasan3655 ปีที่แล้ว

      @@mramasamy8625 teased me with dirty words never gave money. Made me resign my central government job. Munnukkupin muranaga pesuvar. Sandhegapervazhi. Hypocrisy egoism Male chauvinism
      Now god made this fellow have connection with a filthy female. Very good for him.

  • @savithrikrishna1288
    @savithrikrishna1288 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @vasudevan4262
    @vasudevan4262 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா🙏💕

  • @annaduraiaarumugam1839
    @annaduraiaarumugam1839 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா.

  • @SmilingAgilityPuppy-er2ty
    @SmilingAgilityPuppy-er2ty 8 หลายเดือนก่อน +1

    Om Namasivaya

  • @SenthilKumar-gw7ql
    @SenthilKumar-gw7ql ปีที่แล้ว +2

    Ohm nama Sivaya

  • @g.gurusamyg.guruaamy3482
    @g.gurusamyg.guruaamy3482 ปีที่แล้ว +1

    Omnamaghiva

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 ปีที่แล้ว +1

    🙏

  • @AASUSID
    @AASUSID ปีที่แล้ว +1

    🤗🙏🪔🌸

  • @rameshpk3195
    @rameshpk3195 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏

  • @thulasibai9912
    @thulasibai9912 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @mkhariharan
    @mkhariharan ปีที่แล้ว +2

    🙏