செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு | Karaikudi Ennai Kathirikkai |CDK 840|Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 653

  • @kumarsamys534
    @kumarsamys534 2 ปีที่แล้ว +2

    95, வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கும் ஐயா அவர்களுக்கு வணங்கி வாழ்த்துகிறேன் ஐயா அவர்கள் தொழில் பக்தியை கண்டு மெய் சிலிர்த்தது வணங்கி வாழ்த்துகிறேன் ஐயா அவர்களை

  • @srividhyav1809
    @srividhyav1809 2 ปีที่แล้ว +37

    கலையின் உன்னதம் அடுத்த கலைஞரை மதிப்பது தான் உங்களுக்கு அது இயல்பாக உள்ளது. வாழ்க மென்மேலும்

  • @bsp2849
    @bsp2849 2 ปีที่แล้ว +11

    பாரம்பரிய சமையலை தேடி தேடிச் சென்று வீட்டில் நாங்களும் செய்ய ஆர்வத்தை தூண்டுகின்றீர் .... நன்றிகள் அண்ணா

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 2 ปีที่แล้ว +13

    Chef Dheenaவிடம் பிடித்த குணம் மிகவும் தன்மையாக பேசுவது. எனக்கு பிடித்தது. 👍👍👍

  • @poovaragavank1264
    @poovaragavank1264 2 ปีที่แล้ว +335

    தனக்கு தெரிந்த கலையை மற்றவர்க்கு கற்று கொடுப்பது ஒரு சிறந்த பன்பு, மேன்மேலும் உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏🎉

  • @massbrothers9952
    @massbrothers9952 2 ปีที่แล้ว +9

    தாத்தா சூப்பர்... நீங்க தான் உண்மையான முதலாளி.....தான் முதலாளி என்ற கர்வம் இல்லை.....தீனா சார் சூப்பர்....

  • @arunkumarm9882
    @arunkumarm9882 2 ปีที่แล้ว +1

    சமையல் முடிஞ்சது சாப்ட வேண்டியது தான்... இந்த வார்த்தை அழகாக உள்ளது.

  • @sudharam5174
    @sudharam5174 2 ปีที่แล้ว +24

    Chef நீங்க இன்னும் கொஞ்ச நாளைக்கு காரகுடியிலேயே தங்கி இவர்களின் எல்லா சமையல் வகைகளையும் மக்களுக்கு செய்து காட்ட வேண்டுகிறேன்.இது என்னுடைய Request. அவ்வளவு அருமையாக உள்ளது.

  • @jayaranifrancisjayaranifra196
    @jayaranifrancisjayaranifra196 2 ปีที่แล้ว +1

    சார் உங்களுக்கு மிக்க நன்றியும், பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.இந்த சமையலை கற்றுக் கொடுத்த ஐய்யா அவர்களுக்கும் நன்றியும்,வாழ்த்துக்களும்.சார் உங்கள் முயற்சிகள் மேன் மேலும் சிறக்க பிராத்திக்கிறேன்.

  • @kumarskills7610
    @kumarskills7610 2 ปีที่แล้ว +12

    நீங்க ஒரு சமையல் வல்லுனர் ஆனாலும் மற்றவர்களின ஆலோசனை கேட்டு செய்வது உங்களின் மிகசிறந்த பண்பு ஆகும்

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 2 ปีที่แล้ว +7

    எந்த சேனல்ல பார்த்த ஒரு எல்லை இல்லாத சந்தோஷம் செம்ம சூப்பர்,,👍👍🙏🙏

  • @akshayaselvamvlog3035
    @akshayaselvamvlog3035 2 ปีที่แล้ว +5

    எங்க ஊருக்கு வந்ததற்கு நன்றி...காரைக்குடி சமையல்...வேற லெவல்...

  • @ak_sivan
    @ak_sivan 2 ปีที่แล้ว

    இரு தினங்களுக்கு முன்பு நான் செய்தேன் மிகவும் அருமையா இருந்தது.... அதுவும் நான் அந்த பொருட்களை எல்லாம் அளந்து கூட போடவில்லை... super super vera level

  • @hemasathish3024
    @hemasathish3024 2 ปีที่แล้ว

    I am chef... cooking la kathukarathu neraiya iruku evalo than cooking nu stop panna mudiyathu neraiya kathukittu irukan unga video um pathu neraiya kathukaran thank you sir ❤️...love you ❤️........
    I love you cooking ❤️❤️❤️❤️.....

  • @karthimenaka4541
    @karthimenaka4541 2 ปีที่แล้ว +6

    ரொம்ப நாள் கழித்து செய்யானும் இருந்தேன் ஆனால் இந்த வீடியோவை பார்த்தும் இப்பாவே செய்றோம் சாப்பிடுறோம் 😋😋😋😋

    • @santhikannan247
      @santhikannan247 2 ปีที่แล้ว

      J

    • @dpvasanthaprema629
      @dpvasanthaprema629 8 หลายเดือนก่อน

      Me too… but I have a doubt…. to fry the brinjals fully or cross cut and fry

  • @sundar.ksundar.k6922
    @sundar.ksundar.k6922 2 ปีที่แล้ว +4

    Thank you chef
    நான் உங்களின் தீவிர ரசிகன் சாா்.
    கடவுள் உங்களுக்கு ஆரோக்கியத்தை தரட்டும்

  • @revathipandi5633
    @revathipandi5633 2 ปีที่แล้ว

    Deena bro neangal oru,oru voorukum poi Anga ulla special food podurathai Vida neanga vilakama avanga kita ketu solrathu romba arumaya eruku.thanks brother

  • @krishkrishna2401
    @krishkrishna2401 2 ปีที่แล้ว +2

    ஐயாவுக்கு நமஸ்காரம்🙏 ஐயாவ போலவே அண்ணன் தீனா அவர்களுக்கும் தன்மையான குணம்🤗😋😋😋😋

  • @kanimozhiparvatharaj8454
    @kanimozhiparvatharaj8454 2 ปีที่แล้ว +5

    அண்ணா எல்லாரும் சொல்ல மாட்டாங்க தாத்தா மிக அருமையா செய்து காண்பித்தது மனதில் பதித்துக் கொண்டேன் நன்றி சொல்ல வார்த்தை இல்லை என்றும் வாழ்க வளமுடன்

  • @harini8572
    @harini8572 2 ปีที่แล้ว +1

    இந்த குழம்பு நான் செய்து பார்த்தேன்...அருமை....பிரமாதமான ருசி...நன்றி ஐயா...

  • @anjalivero124
    @anjalivero124 2 ปีที่แล้ว +11

    Sir.... Loving it ... ஒரு சட்டி சோறு.. ஒரு பானை எண்ணெய் கத்திிக்காய் குழம்பு.. ஒரு நாலு அப்பளம் ❤️❤️❤️
    அடா அடா அடடா..... 😀❤️

    • @amindhidharanipathy3640
      @amindhidharanipathy3640 2 ปีที่แล้ว +1

      போதுமா?!!!! இன்னும் கொஞ்சம்.....

    • @anantharamankarthikeyan5117
      @anantharamankarthikeyan5117 2 ปีที่แล้ว +1

      அதோட கொஞ்சம் உருளைகிழங்கு பொடிமாஸ், இருந்தா இன்னும் சூப்பரோ சூப்பர்.

  • @kamalas8226
    @kamalas8226 หลายเดือนก่อน

    மிளகு சாதம் செய்யும் போதெல்லாம் உங்கள் ஞாபகம் தான்.. சார்..வாழ்க வளமுடன்,

  • @sandhiyajagadeesh556
    @sandhiyajagadeesh556 2 ปีที่แล้ว

    சகோதரிக்கு ஒரு நன்றி. நான் இதை முயற்சி செய்து பார்த்தேன் மிகவும் அருமை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது

  • @manikandanramya143
    @manikandanramya143 2 ปีที่แล้ว

    ஹாய் உங்க டிஷ் நான் செஞ்சு பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்தது எல்லாரும் பாராட்டினார்கள் ரொம்ப நன்றி

  • @sugumar1957
    @sugumar1957 2 ปีที่แล้ว

    Online service கிடைத்தால் எல்லோரும் பயன் அடைய லாமே!
    வாழ்த்துக்கள்.

  • @jibransabina17
    @jibransabina17 2 ปีที่แล้ว +1

    நாங்களும் காரைக்குடி பள்ளத்துர் மண்மனம் மாறாத பணிவான பேச்சு அருமை செஃப் தீனா சார் எங்க ஊருக்கு வந்ததுக்கும் நன்றி அமெரிக்கன் நடேசன் அய்யா மற்றும் செஃப் தீனா சார் 2 ஜாம்பவான் கூட்டணி ❤

  • @Jeyatharcis
    @Jeyatharcis 2 ปีที่แล้ว +1

    என்னோட சொந்த ஊர் காரைக்குடிதான் நீங்க மீண்டும் பழைய நினைவில் ஆழ்த்தி விட்டீர்கள்...நன்றி

  • @divyabalamuruganvlogs
    @divyabalamuruganvlogs 2 ปีที่แล้ว

    Sir ungaloda ulaipuku enum high level ku varuviga..ungaluku therinja visayatha engalukkum solikuduthathuku nandri sir

  • @leelaleela6521
    @leelaleela6521 2 ปีที่แล้ว

    உங்களை பார்த்து அப்படியே செய்தேன் சூப்பரா இருந்தது அம்மா

  • @worldofganesh
    @worldofganesh 9 วันที่ผ่านมา

    அதன் இதை 4-5 முறை செய்து விட்டேன். சூப்பர். 👌

  • @mylifemyrules4936
    @mylifemyrules4936 2 ปีที่แล้ว +1

    Ipo dan ennai kathrikai try pannen..vazhkaiyil mudhal muraiyaga ennai kathrikai super a vandruchu.cant thank you enough brother 🙏💐

  • @loveismylife4396
    @loveismylife4396 2 ปีที่แล้ว +17

    எந்த விஷயத்தையும் பெரியவங்க அனுபவம் கேட்டு செஞ்சா நல்லது. எண்ணெய் கத்தரிக்காய் பாக்கும் போது நாக்ல எச்சில் ஊறுது....😋😋

  • @selvams9850
    @selvams9850 2 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி சராசரியா காரைகுடி சுற்றுவட்டார வீடுகளில் இன்றும் பொழகாகத்தில் இருக்கு.
    எங்க மாமனார் வீட்டில் பெரிய பெரிய பாத்திரங்கள் இதே போல இருக்கு தேங்காய் துருவி இரண்டுபேர் அமரும் அளவு பெரியது.
    எங்க பகுதி காய்கறி சமையல் மற்றும் கறி சமையல் அவ்வளவு சுவையா இருக்கும்.
    எவ்வளவு தூரத்தில் போய் வாழ்ந்தாலும் விசேசங்களுக்கு ஹோட்டல் ஆர்டர் சாப்பாடே வாங்கமாட்டோம்.இங்க இருந்தே சமையல்காரர்களை வரவச்சுதான் விருந்து சமையலே இருக்கும்.

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 ปีที่แล้ว +1

    அய்யா அவர்களுக்கு வந்தனம் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி 😀

  • @senbagaabitha556
    @senbagaabitha556 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்களால அமெரிக்கா நடராஜன் ஐயா வ பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி, 👍👍👍👍👍 அண்ணா

  • @muhamathiram5184
    @muhamathiram5184 2 ปีที่แล้ว

    அண்ணன் நன்றி. அண்ணன் எனக்கு தாத்தாவைப் பார்த்துப் பேச ஆவலாக இருக்கிறது அண்ணன். பாராட்டுகள். 🙏👌👍

  • @bamapillai1322
    @bamapillai1322 2 ปีที่แล้ว +1

    அருமையாக சொல்லி கொடுத்த தற்கு நன்றி.

  • @geetharani953
    @geetharani953 2 ปีที่แล้ว

    Different types ஆக recipe 👌போடுகிறீங்கள் bro 👍 Thanks 👍 bro 💐

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 2 ปีที่แล้ว

    தனக்கு எவ்வளவுதான் தெரிந்திருந்தாலும்,மற்ற கலைஞரிடம் தேடி சென்று கற்றுக்கொல்லும் அந்த பாங்கு உங்களுடை நல்ல உல்லத்தை காட்டுகிறது, மேன்மேலும் உங்கள் பணி சிறக்கட்டும் தீனா...

  • @puduvaiamirthakural5500
    @puduvaiamirthakural5500 2 ปีที่แล้ว +1

    உங்களுக்கு உளம்கனிந்த உணர்வுடன் உண்மையான உயர்வாழ்த்து உயர்ந்த உள்ளம் உயர்ந்த வீடு உன்னதசமையல் வாழ்த்துக்கள்

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 2 ปีที่แล้ว +4

    செட்டிநாடு செட்டிநாடு தான் யா ♥️

  • @Foodcentretamil
    @Foodcentretamil 2 ปีที่แล้ว +3

    தாத்தாவின் சிரித்த முகம்தான் ஆரோக்கிய இரகசியம் என்று நினைக்கிறேன்.

  • @attagasamofficial
    @attagasamofficial 2 ปีที่แล้ว +1

    Dheena sir kita politeness great

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 2 ปีที่แล้ว +1

    Nanri Natesan Ayya and Murugesan ayya, Nalamudan needuzhi vaazha iraivanai vendugiren, Thanks to CDK tem and Deena sir.

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 2 ปีที่แล้ว

    உலகின் தனித்துவம் உலகின் சிறப்பு என்று எடுத்தால் நம் பாரம்பரியத்தை தேடினாலே அது விடை சொல்லிவிடும்.
    அப்படி நமது பாரம்பரியத்தை தேடித்தேடி நீங்கள் நிகழ்ச்சி ஆக்குவது பெருமைக்குரிய விஷயம்! வாழ்த்துக்கள்💐👍🤝

  • @sksgamingtamil5600
    @sksgamingtamil5600 2 ปีที่แล้ว +1

    நாங்கள் காரைக்குடி தற்போது துபாயில் வசித்து வருகிறோம்
    கவிதா துபாயிலிருந்து 🇦🇪

  • @subramanianp9639
    @subramanianp9639 2 ปีที่แล้ว

    ஐயாவிற்கு பணிவான வணக்கம். அருமையான பதிவு

  • @manimegalaiprabhu1438
    @manimegalaiprabhu1438 2 ปีที่แล้ว +19

    Turmeric add panna udane tomato podanum.. there's the difference of experience and learners.. awesome..

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      ❤️❤️👍🏼👍🏼👍🏼💪💪💪👩‍🍳👩‍🍳👩‍🍳

    • @dpvasanthaprema629
      @dpvasanthaprema629 8 หลายเดือนก่อน

      This is the real technique that I have learnt

  • @m.p.mariappan4023
    @m.p.mariappan4023 2 ปีที่แล้ว

    அய்யாவ பார்த்ததே மிக்க மகிழ்ச்சி

  • @rajamanickamkrishnamoorthy9195
    @rajamanickamkrishnamoorthy9195 2 ปีที่แล้ว

    செட்டி நாடுஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பார்க்கும்போது நமது கண்களுக்கு கவரும் வகையில் உள்ளது.அதன் சுவைத்தால் மிகவும் பிரமாதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.நன்றி செஃப் தீனாவுக்கு.

  • @shobacullen4021
    @shobacullen4021 2 ปีที่แล้ว

    I tried tis recipie today.sombu & coconut grind pani add panadhum it is similar to paruppu urundai kozhambu taste.

  • @vivishavlogs2802
    @vivishavlogs2802 2 ปีที่แล้ว

    Neengalum periya chief than but anga ungaloda than adakkam romba pidichiruku

  • @namasivayamsubramaniyam9877
    @namasivayamsubramaniyam9877 2 ปีที่แล้ว

    Sir,வீட்டில் செய்தேன்..மிக‌அருமை

  • @durgaelangovan2408
    @durgaelangovan2408 ปีที่แล้ว

    Arumai 🎉 arumai thaatha . Test ah irunthuchi

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 2 ปีที่แล้ว +1

    அய்யா உங்க சமையல் செம சூப்பர் அய்யா நீங்க இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @sindhuvarun340
    @sindhuvarun340 2 ปีที่แล้ว +1

    Today try panna veara level kulambu thank u

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 2 ปีที่แล้ว +24

    This video is a shear classic! Very cultured tradition with no scope ostentation. Very proud to be from that district and American Natesan Ayya is true inspiration to me. Thanks to Chef Dhena.

  • @ramupalaniappan2531
    @ramupalaniappan2531 2 ปีที่แล้ว +1

    எங்கள் ஊர் காரைக்குடி என்பதில் எனக்கு மிகவும் பெருமை

  • @kasthurinkrao3563
    @kasthurinkrao3563 2 ปีที่แล้ว +2

    அருமை. உங்கள் பணிவு உங்களை பல மடங்கு மேலும் உயர்த்தும். Keep it up!

  • @sujitrarithu1607
    @sujitrarithu1607 2 ปีที่แล้ว +14

    அண்ணா எனக்கு மிகவும் பிடித்த எண்ணை கத்தரிக்காய் குழம்பு நன்றி அண்ணா,😋😋😋🙏🙏

  • @murugaperumal5066
    @murugaperumal5066 2 ปีที่แล้ว +1

    Arumaiya panringa valthukkal💁💁💁💁💁

  • @kamalas8226
    @kamalas8226 หลายเดือนก่อน

    எனக்கு மிகவும் பிடித்த குழம்பு.. நன்றி சார்..

  • @sujatharamachandran909
    @sujatharamachandran909 2 ปีที่แล้ว +2

    America Natesan Peru super, thatha smile super

  • @rajivaruni1457
    @rajivaruni1457 2 ปีที่แล้ว +1

    அருமை இதே மாதிரி நிறைய செட்டிநாடு ரெசிபிகள் போடுங்கள் தீனா நான் வர்ஷினியின் உங்கள் ஃபாலோ யர்

  • @rithaneshrithanesh2694
    @rithaneshrithanesh2694 2 ปีที่แล้ว +1

    Hi sir iam Karaikudi einga ponnu merrage pannunam evainga samaiyal sema super and testy thanks for coming Karaikudi

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +2

    அபாரங்க... மிகவும் அருமைங்க சூப்பர் ❤️

  • @chanlee6254
    @chanlee6254 2 ปีที่แล้ว +4

    Heartwarming to see 95 yr old thespian still checking the students ‘ at work & offering unique tips
    Reminds me of my appa
    Well done chef

  • @nandakumarrajamanickam7812
    @nandakumarrajamanickam7812 ปีที่แล้ว

    சிறப்பு
    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @saimala99
    @saimala99 2 ปีที่แล้ว +1

    மிக அருமை தீனா அவர்களே.

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 2 ปีที่แล้ว +3

    உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்

  • @abinaya6137
    @abinaya6137 2 ปีที่แล้ว +1

    Enga ooruu 😀😀😀😀 Karaikudi ❤️❤️❤️❤️

  • @மூன்றாவதுகண்-ப6ர
    @மூன்றாவதுகண்-ப6ர 2 ปีที่แล้ว

    Chef தீனா சார் நீங்கள் சமையல் செய்முறை விளக்கம் மிகவும் எளிமையாக இருக்கும் அருமை

  • @Vijayasekaran801
    @Vijayasekaran801 2 ปีที่แล้ว

    Thanq to share ennai kathirikaai kulambu

  • @vijayashri509
    @vijayashri509 2 ปีที่แล้ว

    Super Deena sir
    Neenga solra Ella samayal
    Super
    Famous dishes for other dishes super sir

  • @lakshmisubramanian6609
    @lakshmisubramanian6609 2 ปีที่แล้ว

    செம சூப்பர் பிரமாதமாக இருந்தது tq sir

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 ปีที่แล้ว

    வேற லெவல் மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @seenivasagan8048
    @seenivasagan8048 2 ปีที่แล้ว

    அமெரிக்கன் நடேசன் ஐயா ....உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 ปีที่แล้ว +1

    Pazhaya porul kadai is so good. America Natesan avargal recipe simply superb and authentic. 💐

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 2 ปีที่แล้ว

    எங்க ஊரு எப்பவும் எதிலயும் சிறந்த ஊரு

  • @rohinisivamurthy5279
    @rohinisivamurthy5279 ปีที่แล้ว

    If he went in 1960s to the US then he should be one of the best cooks. Imagine going to the US that era means someone with excellent cooking skills could only have been invited.

  • @srivi5734
    @srivi5734 2 ปีที่แล้ว +27

    Thanks chef Deena , always trying to show authentic dishes by going to their places and getting suggestions/ advice from them like an innocent .
    Thanks to Grand pa and team . Hats off to his own knowledge and smartness which he brings it out successfully.

  • @ranjithgopalakrishnan6987
    @ranjithgopalakrishnan6987 2 ปีที่แล้ว

    செஃப் தீனா அண்ணே நீங்களும் இதே போல் தாத்தா ஆயி சமையல் செய்து அசதனும் என்று கடவுளை வேண்டுகிறேன்.

  • @sridevivishali1204
    @sridevivishali1204 2 ปีที่แล้ว +1

    hi deena sir very important news ellam sollirunga sir very good sir tq🙏🙏🙏🙏

  • @bhuvaneswarin1740
    @bhuvaneswarin1740 2 ปีที่แล้ว

    Anna neenga chef dha. But avanga soli kodukaradha ungaluku terichalum andha visyatha neenga ketukeeringa. Unga kita endha visyam romba pidichu eruku.

  • @dailywords6497
    @dailywords6497 2 ปีที่แล้ว

    சேவை தொடர வாழ்த்துகள்👍

  • @browniebrownie4878
    @browniebrownie4878 2 ปีที่แล้ว +2

    Omg Grandpa is 96🤭Cannot belive yah👍🏻😄 look at his teeth🤔 original or inplanted🤔 look hw strong and steady he is. Omg. Shabas. Needu valga👍🏻👍🏻 god bless grandpa. 😊

  • @abzalsyed204
    @abzalsyed204 2 ปีที่แล้ว +2

    Chef deena very kind person

  • @jayaseeli8308
    @jayaseeli8308 2 ปีที่แล้ว

    Super bro...direct visit attakasam...

  • @graceassociate8984
    @graceassociate8984 2 ปีที่แล้ว

    தலைவா செமையா இருக்கு

  • @abdulkani1491
    @abdulkani1491 2 ปีที่แล้ว

    My dear brother thank you so much for your update My karaikudi videos

  • @keerthu7055
    @keerthu7055 2 ปีที่แล้ว

    i like the old man's gesture more than ennai kathrikai kulambu.. well done Chef Dheena

  • @palanichamia6482
    @palanichamia6482 2 ปีที่แล้ว

    Anna unga samyal the try pannura super iruku

  • @samprem
    @samprem 2 ปีที่แล้ว +1

    Oru nalla manidharai parthathu migavum santhosham. Hats off Bro.

  • @shenbagavallishannu6684
    @shenbagavallishannu6684 2 ปีที่แล้ว

    Neenga pandra intha travel recipes pathukakka vendiya pokkisham keep it up

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 8 หลายเดือนก่อน +1

    Very nice explanations by all of you. It’s so inspiring to see 95 years old grandpa is so active even today.
    Deena please find out while frying brinjals do we have to use the full brinjal or put 2 cross cuts…. Thi is very important. Please clarify.

  • @srinivasamurthydivakaran6285
    @srinivasamurthydivakaran6285 2 ปีที่แล้ว +7

    Hats off to American Natesan Sir. Even at 95 your dedication and enthusiasm to cooking is adorable and admirable. Many Thanks to Chef Dheena. You have compiled a very good cooking article of Chettinad art of cooking. Thanks again. NIce video .

  • @gautamm1405
    @gautamm1405 2 ปีที่แล้ว +21

    I tried this recipe and it came out really well .that masala paste enhanced the curry like a magic. Everyone should try this recipe it's unique and different.

  • @Cutiepie_7585
    @Cutiepie_7585 2 ปีที่แล้ว +4

    Deena sir one more request travel all over tamilnadu thank u so much for ur great effort. intha generationku olden times culture and food evlo oru healthy ..natesan sir pathale therithu how healthy food was there in olden times . Always Old is Gold 👍

  • @SumiKitchen_75
    @SumiKitchen_75 2 ปีที่แล้ว +1

    Dheena sir super ella urukkum poi eppadi nalla item podunga

  • @sakthikanisakthikani8966
    @sakthikanisakthikani8966 2 ปีที่แล้ว

    Vungala elloaraiyum parkumbodu manasukku santhoshamaa irukku adanala video pakkurom