Naanga Yeppavum Idhu dhaan Pannuvom .. But Naanga Sollra Peru Vandhu “Kaatta” nu Solluvom.. Truly such a Beautiful recipe and so healthy.. Maami sonna Maadhiri Sutta Appalam is the Best accompaniment 😂😂😂 or Javvarisi Vadaam .. Or Boiled potato curry .. chance-ay illey 👌🏻👌🏻👌🏻👌🏻😆😆 Romba Pazhamayaana recipe Romba Thanks Dheena sir 🙏🏻🙏🏻🙏🏻
Mam na innaki prepare panninen ultimate taste very very healthy poondu kuzhambhu mam you are really superb mam 🎉🥰🥰. Dheena brother nennga rombha nalla irukanum neenga oruthar dhan veetula seiyaum padiyana recipes thedi yenga madhiri house wife and everone learning brother. no words to appreciate 🙏🙏🙏🙏🙏🙏🎊
சார் வணக்கம்.உங்கள் வீடியோவை பார்த்து தான் ஹோட்டல் மங்களாம்பிகையில் வியாழன் அன்று தான் கடப்பா கிடைக்கும் என்று சொன்னீர்கள்.நாங்களும் நேற்று கடைக்கு போய் ரவாதோசையும் கடப்பா கேட்டோம்.அவங்க இல்லை நாங்க கடப்பா செய்வதில்லை.நிப்பாடிவிட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது.ஏமாற்றம் அடைந்தோம்
This is called milagu kulambu,... to give after delivery they add sura meen along with this for lactation purpose, will be excellent , u can try this option , guarantee, my choice I add when I do normally with vancharam meen too, it will be good
Cooked and came out excellently .no absolute measurement only hand measurement with ratio turned out superb., long time dream this is, because whenever we visit or attend marriage this kulambu will be there and today I made it ., thanks to mangalambika catering.,
This is called Pathiya Kuzambu or Milagu Kuzambu. It is prepared and served for a month to delivered woman. The reason for adding more pounds is, the baby gets more mòther"smilk. It is traditionally prepared in chola Nadu. Also it is wrong to say that it is prepared in bramins only, and it is prepared in others family as well. If in Sumner they add murungai kai
லட்சுமி அம்மா இன்று இந்த குழம்பு நீங்க சொன்ன அளவுகளில் சமைத்தேன் . மிகவும் அருமை. செஃப் தீணா சார் சொன்னது போல 1st கிளாஸ். Thank you லட்சுமி அம்மா . The best recipes பார்த்து பார்த்து எங்களுக்காக தரும் எங்கள் Dheen Sir Thank you Sir. 😍🙏
Nice Deena sir Y u r not adding no. of servings in ingred details. Once u r affing really I will geg happy and v can prepare accordingly Consider to add in all your receipee
மாமி குழம்பு செய்து காட்டியது நன்றாக இருக்கிறது ...அதோடு அரைத்து வைத்த விழுதை குழம்பில் சேர்த்ததும் ,கட்டி தட்டாமல் அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லவும் ...நான் இந்த மருந்து குழம்பு அப்படித்தான் செய்தேன்...
Appreciate if the Chef shows the exact amount of ingredients she is using to cook though its mentioned under the ingredients listing accurate measurements are given. She is using hands at random using the ingredients to cook instead of using the spoon or cup to show the exact measurements. For first timers it would be difficult to follow to get the right concoction so that the gravy tastes good. The tamarind I presume its seedless.
அருமையான மருந்து குழம்பு. ஒரு படி சாதம் கூட சாப்பிடலாம். ஒரு வாரம் கூட வைத்து சாப்பிடலாம். 👌
அருமை...
இவுங்க பன்னின கும்பகோணம் கடப்பா சூப்பர் ... வாழ்துக்கள் தீனா சார்....
செய்முறை ஈசியாஇருக்கு வாழ்கவளர்க 😊
வணக்கம், மாமி செய்த மருந்து குழம்பு அருமை..நீங்கள் சாப்பிட்டு சொன்னது அதைவிட அரும்ம்ம்மை....
Naanga Yeppavum Idhu dhaan Pannuvom .. But Naanga Sollra Peru Vandhu “Kaatta” nu Solluvom.. Truly such a Beautiful recipe and so healthy.. Maami sonna Maadhiri Sutta Appalam is the Best accompaniment 😂😂😂 or Javvarisi Vadaam .. Or Boiled potato curry .. chance-ay illey 👌🏻👌🏻👌🏻👌🏻😆😆 Romba Pazhamayaana recipe Romba Thanks Dheena sir 🙏🏻🙏🏻🙏🏻
This s good for health if u add dry ginger powder also deena sir
எங்க வீட்டிலும் இது செய்வோம் பாரம்பரியம் மிக்க குழம்பு
Aha thsmbi enkum sapum pola erruku pa nandri nan nalyke seidhuveduven
Lovely. Thanks throughly enjoyed watching.
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை சார்
Without onion and tomato... Superb sir🎉🎉
Deena sir neenga sapidimbothu engalukum oru vaai tharamattingalannu iruku
Mam na innaki prepare panninen ultimate taste very very healthy poondu kuzhambhu mam you are really superb mam 🎉🥰🥰. Dheena brother nennga rombha nalla irukanum neenga oruthar dhan veetula seiyaum padiyana recipes thedi yenga madhiri house wife and everone learning brother. no words to appreciate 🙏🙏🙏🙏🙏🙏🎊
Marunthu kulambu super thank you
Deena anna madurai style la mutton gravy chukka elumbu kulambu kelunga anna please 😢
அருமை வாழ்த்துக்கள் 👍
Excellent recipe and it came out very well. 🙏🙏🙏🙏
Super sir naanum try pantry sir
எங்க அம்மா ச்சி கேரளா அவுங்க இப்படித்தான் பண்ணுவாங்க.. ஆனால் வெல்லம் போட மாட்டாங்க.. சூப்பரா இருக்கும்
அமிர்தம் ஐயா இந்த குழம்பு.
சார் வணக்கம்.உங்கள் வீடியோவை பார்த்து தான் ஹோட்டல் மங்களாம்பிகையில் வியாழன் அன்று தான் கடப்பா கிடைக்கும் என்று சொன்னீர்கள்.நாங்களும் நேற்று கடைக்கு போய் ரவாதோசையும் கடப்பா கேட்டோம்.அவங்க இல்லை நாங்க கடப்பா செய்வதில்லை.நிப்பாடிவிட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது.ஏமாற்றம் அடைந்தோம்
Woooooooooooooow super brother.. Ravichandran
Kumbakonam
Arumai Arumai Attagasam Super super ❤
ஆயில் வறுக்க. துவரம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், வற மிளகாய், கொத்தமல்லி, பெருங்காயம் கருவேப்பிலை, புளி, மஞ்சள் தூள்,
Superb 🎉
Deena sir ungaluku poondu kulambu already ungaluku pudikumnu unga followers ku therium😊
Super poondu kulambu, chef, l will try. ❤❤❤
Really fantastic recipe looking so delicious mouthwatering 🤤🤤 thank you brother for sharing 👏❤❤
15days ku kooda vechu saapidalam kettupogadhu naanga adikkadi pannuvom yummy tasty healthy kuzhambu
Dheen Sir...
super Sir. Will visit your shop soon Mam. Very Good traditional recipe 👏👏👏
Super o super. Thank you so much for the great recipe 😋😋😋👌👌👌🙏🙏🙏👌
சூப்பர் செஃப் தீனா சார். தேங்யூ பிரதர்
Awesome efforts &process🎉
Mallii added to cool the kara kulambu poondu floats when the gravy is done. Sombu isalso added to. Relive body pain
This is called milagu kulambu,... to give after delivery they add sura meen along with this for lactation purpose, will be excellent , u can try this option , guarantee, my choice I add when I do normally with vancharam meen too, it will be good
Bramin veettil delivery anavagalukku nagga entha kuzambu +rice appalam than kuduplom , kuzanthai ku palkudippathal nall athu
😁💯💯👍👍
Kumbakonam Archana hotel near (kumbeshwar temple) saambar recipe um kettu solunga...
Cooked and came out excellently .no absolute measurement only hand measurement with ratio turned out superb., long time dream this is, because whenever we visit or attend marriage this kulambu will be there and today I made it ., thanks to mangalambika catering.,
Arumai sir super recipe 👍👍👍❤️❤️
Super
I am also prepared for this methed
விழுப்புரம் மாவட்டத்தில் ஏதாவது ஒரு ரெசிபியை செய்து காட்டுங்கள் 🤗
இந்த குழம்பு நான்கு பேருக்கு வைக்க அளவு...
க,பருப்பு 2ஸ்பூன்
து,பருப்பு 2ஸ்பூன்
மிளகு 2ஸ்பூன்
சீரகம் 1ஸ்பூன்
மிளகாய் ஆறு
தனியா 2ஸ்பூன்
பெருங்காயம் 1/2ஸ்பூன்
புளி 50கிராம்.
பூண்டு 100கி
வெந்தயம் 1/2ஸ்பூன்
To appreciate others work is God like ...Great sir
Very nice preparation madam.
Super ❤️my native place kumbakonam ❤️❤️❤️
Deena sir idu poondu milaku kulambu delivery annavanga channa dal serkka koodadu uraddal toordal serkkanum idu ennadu akka solluvarkal
Kosthu and coffee famaous in this hotel...❤❤
குருவே வணக்கம் 🙏
That’s a big mixie! What mixie is that?
Good evening sir wonderful recipes super sir 👌
Vengayam, thakali illama ipa than oru kozhambu pakeren
Sir மதுரை பேமஸ் பிரியாணி போடுங்க சார்
പുതിയ അറിവ് 👌🏻👌🏻👌🏻❤️❤️❤️
super 👌 I like 👍 🎉❤
Good one.😅❤ thanks.
Aiyo vaayi oorudhu..❤
கும்பகோணம்எங்க ஊர்ரெசிப்பிஸ்அருமை
Enga amma eppadi than seivanga kumbakonam special
தம்பி சே👌👌👌👌👌
Awesome super i like it Anna 🇮🇳👌👍🙏
தீனாசூப்பர்அருமை
Super 👌👌👍👍
Arumai 🎉
Dheena sir always mass super madam 🙏 🙌 👌
Puli el mannu erukatha
Natu marundhu kadaila marundhu podinu onu kidaikum adha vachi panna innum odambuku romba nallathu yenga veetla pannuvom nalla irukum ladiesku romba nallathu adhu serkum bothu indha masala serka vendam adhulaye yella marundhu porulum serthu araithu vaithirupargal 1 packet 50rs
@Rashmitha-lt6vn Puli eppadi poduvathu
இதில் சுக்கு கண்ட திப்பிலி அரிசி திப்பிலி வால்மிலகு இந்த பொருட்களை வருத்து மைய அமைக்கவேண்டும் இப்படி இதை செய்தால்தான் அது மருந்து கொழம்பு
Correct
Sir
Write up occupied more space.
Vaai ooruthuuuuu😋😋😋😋
தக்காளி சின்ன வெங்காயம் வேண்டாமா sir.
Classic 🎉🎉
Anna neenga ரசிச்சு saptaratha pathalea udanea sapdanumnu இருக்கு😊
Nice vedio sir.
My native place Kumbakonam❤
Arumaiyo arumai 🎉🎉
அருமை
Sirapu🎉
Salt konjam athigama pota maari iruku🤔
This is called Pathiya Kuzambu or Milagu Kuzambu. It is prepared and served for a month to delivered woman. The reason for adding more pounds is, the baby gets more mòther"smilk.
It is traditionally prepared in chola Nadu.
Also it is wrong to say that it is prepared in bramins only, and it is prepared in others family as well.
If in Sumner they add murungai kai
Sir please write titles in English also
❤❤ அருமை
லட்சுமி அம்மா இன்று இந்த குழம்பு நீங்க சொன்ன அளவுகளில்
சமைத்தேன் . மிகவும் அருமை. செஃப் தீணா சார் சொன்னது போல 1st கிளாஸ். Thank you லட்சுமி அம்மா . The best recipes பார்த்து பார்த்து எங்களுக்காக தரும் எங்கள் Dheen Sir Thank you Sir. 😍🙏
Pls.avoid the. Music SIR
தீனா சூப்பர்ப்..எங்க கும்பகோணமா கொக்கா..😂😂😂
Yummy...
Nice Deena sir
Y u r not adding no. of servings in ingred details.
Once u r affing really I will geg happy and v can prepare accordingly
Consider to add in all your receipee
பிஞ்சு கத்தரிக்காய் ,முருங்கைகாய் போட்டும் செய்யலாம்!சுவை அள்ளும்!
மாமி குழம்பு செய்து காட்டியது நன்றாக இருக்கிறது ...அதோடு அரைத்து வைத்த விழுதை குழம்பில் சேர்த்ததும் ,கட்டி தட்டாமல் அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லவும் ...நான் இந்த மருந்து குழம்பு அப்படித்தான் செய்தேன்...
Good 👍😊
Super ❤️ Anna
So yummy 😋😋😋
Appreciate if the Chef shows the exact amount of ingredients she is using to cook though its mentioned under the ingredients listing accurate measurements are given. She is using hands at random using the ingredients to cook instead of using the spoon or cup to show the exact measurements. For first timers it would be difficult to follow to get the right concoction so that the gravy tastes good. The tamarind I presume its seedless.
Instead of garlic, chef is missing Cashews 😊❤
Sema 🎉
Super
சீரகத்திற்குப் பதில் கருஞ்சீரகம் பயன்படுத்தலாமா?
No both are different in taste
Delivery anavanga sapidalam sonninganna.sari c section pannavanga sapidama .baby birth 20days aguthu.sollunganna
புளியும் காய்ந்த மிளகாயும் சேர்க்காமல் செய்து சாப்பிடவும். பிரசவ மான 15 நாட்களில் இருந்து இந்த குழம்பு எடுக்கலாம் சகோதரி.
Excellent 🎉🎉
My favourite
Naanga idha milagu kuzhambu nu solluvom.