KARTHAR KIRUBAI | கர்த்தர் கிருபை | Eva. A Wesley Maxwell | Alwyn | Tamil Gospel Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2022
  • Holy spirit revival ministries
    Lyrics,Tune & Sung by
    Eva. Wesley Maxwell
    Music
    Alwyn. M
    Video
    Jone wellington
    கர்த்தர் கிருபை என்றுமுள்ளது
    என்றென்றும் மாறாதது
    ஆண்டுகள் தோறும் ஆண்டவர் கிருபை
    ஆண்டு நடத்திடுதே
    கர்த்தர் நல்லவர்
    நம் தேவன் பெரியவர்
    பெரியவர், பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்
    உண்மையுள்ளவர்
    கடந்த ஆண்டு முழுவதும் நம்மை
    கரத்தைப் பிடித்து நடத்தினாரே
    தகப்பன் பிள்ளையை சுமப்பது போல
    தோளில் சுமந்து நடத்தினாரே
    வியாதி படுக்கை மரண நேரம்
    பெலனற்ற வேளையில் தாங்கினாரே
    விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்
    சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே
    சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம்
    வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே
    வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி
    தைரியப்படுத்தி நடத்தினாரே
    #WesleyMaxwell #TamilGospelSong #4k
  • เพลง

ความคิดเห็น • 243

  • @dcbcministriespuzhal4632
    @dcbcministriespuzhal4632 2 ปีที่แล้ว +186

    நல்ல கிறிஸ்தவ பாடலுக்கு எப்பொழுதும் பார்வையாளர்கள் குறைவு...ஆனாலும் கர்த்தர் முக்கியமான பார்வையாளராகி விடுவார்....

    • @maranathan5216
      @maranathan5216 2 ปีที่แล้ว +4

      True well said

    • @glorytojesus8822
      @glorytojesus8822 2 ปีที่แล้ว +4

      Yes

    • @lifeissimple2422
      @lifeissimple2422 2 ปีที่แล้ว +4

      Yes

    • @samuelcharles128
      @samuelcharles128 2 ปีที่แล้ว +4

      Yes

    • @graceskytech1060
      @graceskytech1060 2 ปีที่แล้ว +9

      யார் தான் இயேசுவை மகிமை படுத்துறாங்க எல்லாமே சுய விளம்பரம் தான்

  • @DanielKishore
    @DanielKishore 2 ปีที่แล้ว +47

    *D maj*
    கர்த்தர் கிருபை என்றும் உள்ளது
    என்றென்றும் மாறாதது-2
    ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபை
    ஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே-2
    கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர்-2
    பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்
    உண்மை உள்ளவர்-2
    1.கடந்த ஆண்டு முழுவதும் நம்மை
    கரத்தை பிடித்து நடத்தினாரே-2
    தகப்பன் பிள்ளையை சுமப்பது போல
    தோளில் சுமந்து நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர்
    2.வியாதி படுக்கை மரண நேரம்
    பெலனற்ற வேளையில் தாங்கினாரே-2
    விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்
    சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே-2-கர்த்தர் நல்லவர்
    3.சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம்
    வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே-2
    வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி
    தைரியப்படுத்தி நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர்
    Karthar Kirubai Endrum Ullathu
    Endrendrum Maaraathathu-2
    Aandugalthorum Aandavar Kirubai
    Aandu Nadathiduthae Aandu Nadathiduthae-2
    Karthar Nallavar Nam Devan Periyavar
    Periyavar Parisuthar Kirubaigal Nirainthavar Unmai Ullavar-2
    1.Kadantha Aandu Muzhuvathum Nammai
    Karathai Pidithu Nadathinaarae-2
    Thagappan Pillayai Summapathu Pola
    Tholil Sumanthu Nadathinaarae-2-Karthar Nallavar
    2.Viyaathi Padukkai Marana Neram
    Belanattra Velayil Thaanginaarae-2
    Viduthalai Thanthaar Belanum Eenthaar
    Saatchiyaai Nammai Niruthinaarae-2-Karthar Nallavar
    3.Sothanai Nammai Soozhnthitta Neram
    Valakkaraththaal Nammai Thetrinaarae-2
    Vaarththayai Anuppi Nammodu Pesi
    Thairiyappaduththi Nadathinaarae-2-Karthar Nallavar

    • @Paulmeshak-r8z
      @Paulmeshak-r8z 2 ปีที่แล้ว

      அண்ணன் உங்கள் செல் நம்பர் வேண்டும் அண்ணன்

    • @simonkr3093
      @simonkr3093 2 ปีที่แล้ว +1

      Rhythms ??

    • @user-ft7yi2ge2s
      @user-ft7yi2ge2s 3 หลายเดือนก่อน

      Nandri annai

    • @SuganthiEchappan-ph8nk
      @SuganthiEchappan-ph8nk 2 หลายเดือนก่อน +1

      supper❤❤

  • @ravikumarc2991
    @ravikumarc2991 2 ปีที่แล้ว +9

    வியதி படுக்கை மரண நேரம் கர்த்தர் மாற்றினார்💥🎊❤️🔥👍🤝👌 ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே

  • @JesusSquadOfficial
    @JesusSquadOfficial 2 ปีที่แล้ว +3

    கர்த்தர் கிருபை என்றும் உள்ளது
    என்றென்றும் மாறாதது-2
    ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபை
    ஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே-2
    கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர்-2
    பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்
    உண்மை உள்ளவர்-2
    1.கடந்த ஆண்டு முழுவதும் நம்மை
    கரத்தை பிடித்து நடத்தினாரே-2
    தகப்பன் பிள்ளையை சுமப்பது போல
    தோளில் சுமந்து நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர்
    2.வியாதி படுக்கை மரண நேரம்
    பெலனற்ற வேளையில் தாங்கினாரே-2
    விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்
    சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே-2-கர்த்தர் நல்லவர்
    3.சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம்
    வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே-2
    வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி
    தைரியப்படுத்தி நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர்

  • @sureshsundarroyal7784
    @sureshsundarroyal7784 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்
    நேர்த்தியான இசை
    உண்மையுள்ளவர் உங்கள் ஊழியரங்களை ஆசீர்வதிப்பாராக.
    கர்த்தர் நல்லவர், கர்த்தர் பெரியவர்

  • @calvarydhoni
    @calvarydhoni 2 ปีที่แล้ว +43

    Praise the Lord Br.
    நல்ல தரமான இசைக்குழுவினர்.
    (ஏனென்றால் பல்வேறு விதவிதமான, hairstyle என்கிற பெயரில் பயமுறுத்தும் மற்ற இசைக்குழுவினர் மத்தியில் இவர்களுக்கு என் பாராட்டுகள்.)
    May God bless you all.
    S.Ashok Samuel

  • @zacrobertofficial
    @zacrobertofficial 2 ปีที่แล้ว +3

    Waiting ana

  • @berryspedd7256
    @berryspedd7256 2 ปีที่แล้ว +3

    Amen Amen.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว +1

    இயேசுவே !
    உம்மை காட்டிக் கொடுத்தார்கள்;
    என்னை வாட்டி வதைத்தார்கள்;
    நீர் கனத்த சிலுவையை சுமந்தாய் ;
    நான் கனத்த மனத்தினை சுமந்தேன்;
    உம்மை சிலுவையில் மாய்த்தார்கள்;
    நான் என்னையே மாய்த்துக்கொண்டேன்;
    நீர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தீர்;
    என்னால், முடியாது; வேண்டாம்.
    *இயேசுவே இவர்களையும் மன்னிப்பீரோ !
    * அன்புடன் லாவண்யா*.

  • @evajeeva
    @evajeeva 2 ปีที่แล้ว +33

    Superb Anna❤️
    Soulfully arranged Alwyn👍🏻Kingsly Davis always rocking! Dear friend Godwin you are always my favourite Bro! Jotham and your humble woodwinds love to hear bro , my dear Frank simple and wonderful. Praise God for this beautiful song!

    • @isaacsj
      @isaacsj 2 ปีที่แล้ว +3

      Amen🙌🙌

    • @franklinsimon5571
      @franklinsimon5571 2 ปีที่แล้ว +3

      Praise God! Thank you annan 🙏🏻

    • @vijayjoshua5430
      @vijayjoshua5430 2 ปีที่แล้ว +2

      Super Anna ..We remember you This song was you singed in Kanchipuram Rehoboth Family church for the first time....Tat time Bro JEEVA played Keyboard ....Praise the lord

  • @ravicharles5372
    @ravicharles5372 หลายเดือนก่อน

    Wonderful worship bro spirit filled voice. God bless you ❤❤❤

  • @vijisarahelezabeth2316
    @vijisarahelezabeth2316 2 ปีที่แล้ว +5

    I praise God for his mercy 🙏 wonderful song God bless 💐

  • @jscosborn
    @jscosborn 6 หลายเดือนก่อน +1

    தகப்பன் பிள்ளையை சும்ப்பது போல…
    தோளில் சுமந்து நடத்தினாரே…!!

  • @indiranc5230
    @indiranc5230 2 ปีที่แล้ว +5

    Amazing. I thank Almighty God for such a Great Humble Worship Leader. Glorious 👍🙏

  • @juniusjayakanthan8618
    @juniusjayakanthan8618 2 ปีที่แล้ว +3

    All Glory And Honour To Be God Alone, Praise Be To God 🙌🏻
    Blessed Song For God's Glory Pastor,May King Jesus Christ Use You All Much More Mightily To Build His Heavenly Kingdom And To Glorify His Matchless Name Pastor.

  • @JesusSquadOfficial
    @JesusSquadOfficial 2 ปีที่แล้ว +1

    Karthar Kirubai Endrum Ullathu
    Endrendrum Maaraathathu-2
    Aandugalthorum Aandavar Kirubai
    Aandu Nadathiduthae Aandu Nadathiduthae-2
    Karthar Nallavar Nam Devan Periyavar
    Periyavar Parisuthar Kirubaigal Nirainthavar Unmai Ullavar-2
    1.Kadantha Aandu Muzhuvathum Nammai
    Karathai Pidithu Nadathinaarae-2
    Thagappan Pillayai Summapathu Pola
    Tholil Sumanthu Nadathinaarae-2-Karthar Nallavar
    2.Viyaathi Padukkai Marana Neram
    Belanattra Velayil Thaanginaarae-2
    Viduthalai Thanthaar Belanum Eenthaar
    Saatchiyaai Nammai Niruthinaarae-2-Karthar Nallavar
    3.Sothanai Nammai Soozhnthitta Neram
    Valakkaraththaal Nammai Thetrinaarae-2
    Vaarththayai Anuppi Nammodu Pesi
    Thairiyappaduththi Nadathinaarae-2-Karthar Nallavar

  • @EnochJoshua
    @EnochJoshua 2 ปีที่แล้ว +6

    What a blessing dear pastor..!! Very powerful anointed song..! God bless you 🙏

  • @amalagetcyamala340
    @amalagetcyamala340 2 ปีที่แล้ว

    Amen

  • @TheKalaimaan
    @TheKalaimaan 2 ปีที่แล้ว

    Please release more song
    Because its very long distance one to other song
    In between come outer song hit beat break standard

  • @anamicavinothkumar_officia9666
    @anamicavinothkumar_officia9666 2 ปีที่แล้ว +2

    I'm listening your song from my childhood I'm from Coimbatore...feeling Jesus presence in your worship....I wish you too play Guitar 🎸 most awaiting for you to play....long time ....

  • @florencerupamanavalan6924
    @florencerupamanavalan6924 2 ปีที่แล้ว +2

    👌👌

  • @shining_of_Jesus
    @shining_of_Jesus 2 ปีที่แล้ว +3

    Amen.. hallelujah 🛐✝️

  • @jehovahraffa4023
    @jehovahraffa4023 5 หลายเดือนก่อน +1

    Feel the presence of God ❤️

  • @powerofyouthministry8677
    @powerofyouthministry8677 2 ปีที่แล้ว +2

    Wesley Annan Song Eppaium super than 😍❤️

  • @joel15888
    @joel15888 2 ปีที่แล้ว +5

    Glory to God ❤️

  • @jesusmy4785
    @jesusmy4785 2 ปีที่แล้ว +2

    Praise God 🙏🏾 Bangalore

  • @jamesruby3700
    @jamesruby3700 2 ปีที่แล้ว

    Nice worship songs pastor. thanks God for this song.

  • @ps.sureshbabu.b3501
    @ps.sureshbabu.b3501 2 ปีที่แล้ว +4

    What a awesome GRACE and Mercy empowering throughout the year .... We serve a almighty God ... Wesley Anna you have Given us one more spirit filled & anointed song... Somuch Blessed to have a Servant like you Annan...

  • @alexanderlawrence4341
    @alexanderlawrence4341 2 ปีที่แล้ว +3

    PRAISE THE LORD ANNA
    I am eagerly waiting for your song

  • @paulsamuel2151
    @paulsamuel2151 ปีที่แล้ว +1

    Good

  • @thudsathanans9359
    @thudsathanans9359 2 ปีที่แล้ว +1

    Amen hallelujah
    Praise the Lord pastor
    Superb song

  • @francsugumaran
    @francsugumaran 2 ปีที่แล้ว +1

    நன்மையான காரியங்கள் உங்களை வநதடையும்...ஜெபிக்கிறேன்

  • @dharmarajdhanraj5718
    @dharmarajdhanraj5718 2 ปีที่แล้ว +1

    Yes amen super...

  • @kodaibaskar
    @kodaibaskar 2 ปีที่แล้ว +2

    Congratulations Annan

  • @PastorHenryofficial
    @PastorHenryofficial 2 ปีที่แล้ว +3

    My favourite song... whenever sing this song we enjoy the presence of God... AMEN

  • @johngersom189
    @johngersom189 2 ปีที่แล้ว +2

    Amen..Nam karthar nallavar Periyavar ,Parisuthar ,Kirubaikal nirainthavar, Unmaiyullavar!!

  • @mnelangovan156
    @mnelangovan156 2 ปีที่แล้ว

    The need of an hour

  • @benittagideon4899
    @benittagideon4899 2 ปีที่แล้ว +2

    Praise the lord 😍 wonderful song....bro

  • @evansamuelrajofficial2930
    @evansamuelrajofficial2930 2 ปีที่แล้ว +2

    Praise God!one of my favorite song Anan...it's very blessed.God bless and use you more Anan.

  • @jesuslovesus7744
    @jesuslovesus7744 2 ปีที่แล้ว +2

    Praise God for this song.Really his grace alone guide us in all our ways . Without his grace we are nothing.Thank you for your awesome Grace Lord we get through our saviour Jesus Christ.God bless you and your team brother.

  • @christychristy1659
    @christychristy1659 2 ปีที่แล้ว +2

    Praise the lord
    Anna super song

  • @savithasavitha1620
    @savithasavitha1620 ปีที่แล้ว +1

    Anegaruku karthar ungalai payanpaduthuvar glory to jesus 🙏🏻🙏🏻🙏🙏

  • @jcthecreator2504
    @jcthecreator2504 2 ปีที่แล้ว +3

    Our God is incomparable....🤍✨

  • @arulstalinipa8107
    @arulstalinipa8107 2 ปีที่แล้ว +2

    Amen Praise God

  • @user-qi9fm3lp5f
    @user-qi9fm3lp5f 2 ปีที่แล้ว +1

    Super good lines and song of 2022
    God is Good
    God is PRIYAVAR....
    All the time..

  • @immandunamis7558
    @immandunamis7558 2 ปีที่แล้ว +1

    💖💖💖💖

  • @onestepatatime5358
    @onestepatatime5358 2 ปีที่แล้ว

    Muzhu belaththodu padun padal🙏

  • @simonssk5399
    @simonssk5399 2 ปีที่แล้ว +2

    Praise God for this mighty man of God 🙏
    Felt God's presence as & always in Eva. Wesley songs.

  • @ahavarevivalassembly6035
    @ahavarevivalassembly6035 2 ปีที่แล้ว +2

    Karthar nallavar, nam devan periyavar ❤🥰🙏

  • @onestepatatime5358
    @onestepatatime5358 2 ปีที่แล้ว

    முழு பலத்தோடு பாடும் பாடல்

  • @wesleymaxcejo4514
    @wesleymaxcejo4514 2 ปีที่แล้ว +2

    Amen.... praise the Lord

  • @user-ut1ej2pi4d
    @user-ut1ej2pi4d ปีที่แล้ว

    Amen 🙌🙏

  • @goodshepherdassembly778
    @goodshepherdassembly778 ปีที่แล้ว

    A good Praising song based on psalms

  • @agneljoseph6830
    @agneljoseph6830 7 หลายเดือนก่อน

    Super song ayya Glory to God

  • @righteousministries6250
    @righteousministries6250 2 ปีที่แล้ว +1

    God is good All the time... Song Superb my chella Annan

  • @muthuraman2867
    @muthuraman2867 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @anbuvisionmedia7318
    @anbuvisionmedia7318 2 ปีที่แล้ว +1

    Amen......Jesus.

  • @cheerful3
    @cheerful3 2 ปีที่แล้ว +1

    Thank you jesus 🙏🏻😊

  • @ManoharLazar
    @ManoharLazar 2 ปีที่แล้ว +1

    Glory to JESUS.Amen.

  • @kavinjoshua6809
    @kavinjoshua6809 2 ปีที่แล้ว

    My Favourite❤️

  • @rajaj7473
    @rajaj7473 2 ปีที่แล้ว

    🕊🌴84❤9 -13🌴📖

  • @joychristiansongsofficial9527
    @joychristiansongsofficial9527 2 ปีที่แล้ว +2

    Praise the Lord

  • @sanjayeroshan
    @sanjayeroshan 2 ปีที่แล้ว +2

    💪✨❤️

  • @user-qi9fm3lp5f
    @user-qi9fm3lp5f 2 ปีที่แล้ว +2

    Anna really feel the presance and to lead a past and know the whole year , month and day by days ...
    Karthar Nallavar
    Nam Devan priyavar..

  • @gethsigethsiyal9636
    @gethsigethsiyal9636 2 ปีที่แล้ว +1

    Praise the lord uncle ..... கர்த்தர் கிருபை என்றும் உள்ளது ......மிக அருமையான பாடல் ....🥰🥰

  • @sushpraveen25
    @sushpraveen25 2 ปีที่แล้ว +2

    Anointed song annan

  • @livingwordnellai6384
    @livingwordnellai6384 2 ปีที่แล้ว +1

    GOD IS GOOD AMEN....

  • @vincentraja2586
    @vincentraja2586 2 ปีที่แล้ว +1

    Amen glory to the lord

  • @joshuasagayanathan
    @joshuasagayanathan 2 ปีที่แล้ว +1

    Praise the lord..blessed song

  • @Simonkarthick
    @Simonkarthick 2 ปีที่แล้ว

    Hallelujah...

  • @highgrown3566
    @highgrown3566 9 หลายเดือนก่อน

    All Glory to God

  • @delsidarin3206
    @delsidarin3206 2 ปีที่แล้ว +1

    Praise God 🙏 super songs

  • @GenxtPrem
    @GenxtPrem 2 ปีที่แล้ว +1

    Awesome song Annan for this new year

  • @rajav9787
    @rajav9787 2 ปีที่แล้ว

    Karthar nalavar

  • @spurjandurai8718
    @spurjandurai8718 2 ปีที่แล้ว +1

    Realy Awesome song in this year 2022 .

  • @4jproductions-forjesus44
    @4jproductions-forjesus44 2 ปีที่แล้ว +1

    Great song.. Blessed

  • @asirepsy
    @asirepsy 2 ปีที่แล้ว +1

    Praise god

  • @iemtindia
    @iemtindia 2 ปีที่แล้ว +1

    Glory to God.

  • @JesusWithYou3450
    @JesusWithYou3450 ปีที่แล้ว

    ♥️♥️♥️♥️♥️

  • @jeevn.k6654
    @jeevn.k6654 2 ปีที่แล้ว +1

    Wonderful Anna

  • @danielk6579
    @danielk6579 2 ปีที่แล้ว +1

    Beautiful song dear pastor we are enjoying 🙏☺️😇

  • @blessingprabu1788
    @blessingprabu1788 2 ปีที่แล้ว +2

    I Feel HIS wonderful grace and Love..

  • @selviyogarasa2224
    @selviyogarasa2224 2 ปีที่แล้ว

    Glory to God Thank you lord Amen

  • @kirubhasam4064
    @kirubhasam4064 2 ปีที่แล้ว +1

    Awesome song ❤️❤️🙏

  • @PremGSM
    @PremGSM 2 ปีที่แล้ว +1

    Awesome ❤️

  • @shalomgnmchurchnagercoil
    @shalomgnmchurchnagercoil 2 ปีที่แล้ว +1

    Amazing

  • @jwuworshipcentre
    @jwuworshipcentre 2 ปีที่แล้ว +1

    Glory to God.. Wonderful song..

  • @cogavk1936
    @cogavk1936 2 ปีที่แล้ว +1

    Amen.. karthar nallavar.. God bless Anna

  • @babithacrm8540
    @babithacrm8540 ปีที่แล้ว

    Glory to Jesus

  • @saranjeffy
    @saranjeffy 2 ปีที่แล้ว +1

    Praise to be Jesus

  • @rebekkalpraisethelordissac2110
    @rebekkalpraisethelordissac2110 2 ปีที่แล้ว +1

    Praise the lord Brother

  • @sthevaseelan9635
    @sthevaseelan9635 2 ปีที่แล้ว +1

    Amen praise the lord Jesus Christ 🙏
    We are praying for your ministry

  • @d.yesudhasd.yesudhas7838
    @d.yesudhasd.yesudhas7838 2 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா👍

  • @smilejai8953
    @smilejai8953 2 ปีที่แล้ว

    ஆமென் Praise the Lord

  • @aashashiny2482
    @aashashiny2482 2 ปีที่แล้ว +2

    🎩
    😍
    👕👍Great!
    Wooooow ........................
    Yes Amen,

  • @samedevasahayam9593
    @samedevasahayam9593 2 ปีที่แล้ว

    Thank you Jesus for your PROMISE Words. 🙏🙏🙏

  • @tuticorinallnightprayerfel267
    @tuticorinallnightprayerfel267 2 ปีที่แล้ว +1

    Praise Jesus ...
    Beautiful song ....

  • @joeljoyson8324
    @joeljoyson8324 2 ปีที่แล้ว +1

    Just Awesome Pastor

  • @kirubarichards1029
    @kirubarichards1029 2 ปีที่แล้ว

    🧡🧡🧡

  • @samisherewithyouguys
    @samisherewithyouguys 2 ปีที่แล้ว

    One of the best worship song