NANDRI NIRAINTHA - Eva. A Wesley Maxwell | 4K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2018
  • #NandriNirainthu #WesleyMaxwell #TamilWorship #Nandri #4K
    Produced - HOLY SPIRIT REVIVAL MINISTRIES
    Song - NANDRI NIRAINDHA
    Lyrics & Tune - Eva . A WESLEY MAXWELL
    Song Lyrics:
    Nandri Niraindha Idhayathodu
    Naadhan Yeasuvai Paadiduven - 2
    Nandri Baligal Seluthiyea Naan
    Vaazhnaal Elam Ummai Aaraathipen - 2
    En Yeasu Nallavar
    En Yeasu Vallavar
    En Yeasu Periyavar
    En Yeasu Parisutthar
    1. Naan Nadandhu Vandha Paadhaigal
    Karadu Muradaanavai - 2
    Ennai Tholil Thooki Sumandha
    Avar Anbai Marappaeno - 2
    2. En Pookkilum, Endhan Varathilum
    En Yeasuvae Paadhugaapu - 2
    En Kaalgal sarukkina neram
    Avar Kirubai Thaanginadhe - 2
    3. En Karathai Piditha Naal mudhal
    Ennai Kaividave Illai - 2
    Avarin Nesam Enadu Inbam
    Avar Naamam Uyarthuven - 2
    Credits:
    Lyrics & Tune - Eva. A WESLEY MAXWELL
    Music - ALWYN. M
    Keys
    ALWYN
    KINGSLEY DAVIS
    Rhythm
    GODWIN
    Guitars
    ALBERT SAMUEL
    FRANKLIN SIMON
    Recorded At 20DB - AVINASH SATHISH
    Mixed & Mastered - AUGUSTINE PONSEELAN
    Video - GERSHOM ARUL (Big G Media)
  • เพลง

ความคิดเห็น • 252

  • @DanielKishore
    @DanielKishore 5 ปีที่แล้ว +183

    நன்றி நிறைந்த இதயத்தோடு
    நாதன் இயேசுவை பாடிடுவேன்-2
    நன்றி பலிகள் செலுத்தியே நான்
    வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்-2
    என் இயேசு நல்லவர்
    என் இயேசு வல்லவர்
    என் இயேசு பெரியவர்
    என் இயேசு பரிசுத்தர்-2 --- நன்றி நிறைந்த
    1. நான் நடந்து வந்த பாதைகள்
    கரடு முரடானவை-2
    என்னை தோளில் தூக்கி சுமந்த
    அவர் அன்பை மறப்பேனோ-2 --- என் இயேசு
    2. என் கரத்தை பிடித்த நாள் முதல்
    என்னை கைவிடவே இல்லை-2
    அவரின் நேசம் எனது இன்பம்
    அவர் நாமம் உயர்த்துவேன்-2 --- என் இயேசு
    3. என் போக்கிலும் எந்தன் வரத்திலும்
    என் இயேசுவே பாதுகாப்பு-2
    என் கால்கள் சறுக்கின நேரம்
    அவர் கிருபை தாங்கினதே-2 --- என் இயேசு

    • @davidedwards.3873
      @davidedwards.3873 5 ปีที่แล้ว +2

      Ennai tholil thukki sumantha avar anbai marepeno. Amen.

    • @seegancmforpm340
      @seegancmforpm340 5 ปีที่แล้ว +1

      super bro god bless u
      what is the rhythm

    • @DanielKishore
      @DanielKishore 5 ปีที่แล้ว +2

      @@seegancmforpm340 G major , 16 beat ballad, T-110

    • @Samuel-hl6lg
      @Samuel-hl6lg 5 ปีที่แล้ว +1

      Good

    • @mosesmurugan7007
      @mosesmurugan7007 5 ปีที่แล้ว +1

      nice

  • @rhgs8789
    @rhgs8789 วันที่ผ่านมา

    அருமையான பரிசுத்த ஆவிக்குரிய பாடல் தேவனுக்கே மகிமை🙏🙏🙏🙏

  • @immanuelgladson5708
    @immanuelgladson5708 5 ปีที่แล้ว +43

    என்னை தோளில் தூக்கி சுமந்த அவர் அன்பை மறப்பேனோ........💕💕💕💕💕♥️♥️♥️😇😇😇....

  • @jscosborn
    @jscosborn 6 หลายเดือนก่อน +6

    என்னை தோளில் தூக்கி சுமந்த அவர் அன்பை மறப்பேனோ…!!

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel 5 ปีที่แล้ว +44

    Sounds Amazing 💟💟Beautiful Song Pastor.. And the Music 👌👌

  • @monicadurai150
    @monicadurai150 5 ปีที่แล้ว +20

    Unable stop crying...God’s anointing is flowing like a river

  • @AgapeCreationsGODTRUELOVE
    @AgapeCreationsGODTRUELOVE 5 ปีที่แล้ว +24

    Glory to God Anna super song....
    இயேசு கடந்த வருடம் 2018 ல நடத்தின நன்மைகளுக்காக,2019 ல, நன்றி நிறைந்த இதயத்தோடு புது வருடத்துக்குள்ளாக கடந்து செல்ல, கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறோம்......

  • @davidsamjoyson1
    @davidsamjoyson1 5 ปีที่แล้ว +18

    Beautiful song Anna. YESU NALAVAR😊

    • @reena4017
      @reena4017 3 ปีที่แล้ว +1

      Hi David uncle

  • @user-qs8yz6kb1u
    @user-qs8yz6kb1u 5 หลายเดือนก่อน +1

    En இயேசு நல்லவர் 🙏😭😭

  • @DJ-ex8lj
    @DJ-ex8lj 5 ปีที่แล้ว +6

    என் இயேசு நல்லவர்...
    என் இயேசு வல்லவர்...
    என்இயேசு பெரியவர்...
    என் இயேசு பரிசுத்தர்...
    ஆமென் ஆமேன்...

  • @jonagraceselin588
    @jonagraceselin588 ปีที่แล้ว +1

    என்கரத்தை பிடித்த நாள்முதல்அவர் என்னை விடவேஇல்லை

  • @TheophilusWilliam
    @TheophilusWilliam 5 ปีที่แล้ว +17

    Repeat mode with tears from last nite❤️ wat a soulful singing Annan ❤️ ur amazing❤️May this Reach each and every corner of the world! Let God be Glorifed🙏🏻 2:18 to 2:40 wat a feel🙏🏻 can’t control d tears Annan❤️yes karadu muradana pathiyil avar tholil thuki sumathar😭

  • @DevDoss9922
    @DevDoss9922 ปีที่แล้ว +2

    அண்ணே... Praise the Lord ண்ணே பாடல்களுக்காக ஸ்தோத்திரங்கள் இயேசு அப்பாவுக்கு... அண்ணே...இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே பாடல்கள் எனக்கு அதிகமாய் ஊழியம்செய்கிறது ண்ணே.. அதுபோல அனேகரை தொட்டு நடத்தினபாடல்கள் ண்ணே.. நன்றி அண்ணே..ஆவியானவர் உங்களுடனே...ஆமென்.. அல்லேலூயா....

  • @johnebenezer3169
    @johnebenezer3169 5 ปีที่แล้ว +5

    கர்த்தரை போற்றி ஆராதிபதற்கு ஏற்ற பாடல் கர்த்தர் நல்லவர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @goodthinkingnewlife5505
    @goodthinkingnewlife5505 5 ปีที่แล้ว +11

    Superb anna unga ministry innum nalla valaramum kandipa naa pary pannikuran

  • @kalaivanimohanasundaram4691
    @kalaivanimohanasundaram4691 5 ปีที่แล้ว +5

    Awesome and wonderful song, full of anointing, any one can feel the presence of god, inspired me to cry and sing this song along with this saint and the man of god, more than several times. One thing l want to say, ordinary person can not sing this song with full of anointing. This brother has special anointing, when he sing songs many people submit, convicted, blessed and surrender to god. All glory and honor go to our lord Jesus Christ, for raising such a man of GOD. Thank you Jesus. God bless you brother.

  • @JOHNSON-jt4zt
    @JOHNSON-jt4zt 4 ปีที่แล้ว

    Nandri idhaythodu.... Yesu periyavar in this Lockdown situation... Amen..... Thank u Jesus ...

  • @The_Jesus_is_lord1986
    @The_Jesus_is_lord1986 10 วันที่ผ่านมา

    நன்றி நிறைந்த இதயத்தோடு
    நாதன் இயேசுவை பாடிடுவேன்
    நன்றி பலிகள் செலுத்தியே நான்
    வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
    என் இயேசு நல்லவர்
    என் இயேசு வல்லவர்
    என் இயேசு பெரியவர்
    என் இயேசு பரிசுத்தர் - நன்றி
    1. நான் நடந்து வந்த பாதைகள்
    கரடு முரடானவை
    என்னை தோளில் தூக்கி சுமந்தார்
    அவர் அன்பை மறப்பேனோ - என்
    2. என் கரத்தை பிடித்த நாள் முதல்
    என்னை கைவிடவே இல்லை
    அவரின் நேசம் எனது இன்பம்
    அவர் நாமம் உயர்த்துவேன் - என்
    3. என் போக்கிலும் எந்தன் வரத்திலும்
    என் இயேசுவே பாதுகாப்பு
    என் கால்கள் சறுக்கிடும் நேரம்
    அவர் கிருபை தாங்குமே - என்

  • @arthikumar2900
    @arthikumar2900 3 ปีที่แล้ว +2

    இந்த பாடல் தினமும் என் இருதயத்தை உடைத்து புது பெலன் தருகிறது 1000 பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு ஈடு கொடுக்க முடியாது Praise and Thank Jesus for this wonderful pastor. Kumar from Arni

  • @sachinjacky295
    @sachinjacky295 5 ปีที่แล้ว +14

    Max(imum)...well(done).... Semma Anna...cmnt by... Madurai prince of peace... Jacob.

  • @mallikasophie1372
    @mallikasophie1372 2 ปีที่แล้ว +1

    Praise the Lord Anna 🙇‍♀️உங்கள் பாடல்கள் அனைத்துமே பாடும்போது நான் தேவ பிரசன்னத்தை உணருகிறேன்..நன்றி இயேசப்பா அல்லேலூயா அல்லேலூயா..🙇‍♀️❤🌹

  • @gbalaji7353
    @gbalaji7353 4 ปีที่แล้ว

    என் இயேசு நல்லவர்...

  • @clementtitus2570
    @clementtitus2570 5 ปีที่แล้ว +5

    ❤❤❤..JESUS is GOOD...Thank GOD for this Anointed Man of GOD... You are truly a blessing to us

  • @charlesimmanuelrajcir1904
    @charlesimmanuelrajcir1904 5 ปีที่แล้ว +3

    Yen yesu nallavar ❤yen yesu vallavar❤ yen yesu periyavar❤ yen yesu mathiramea parisuthar❤❤❤Amen...i love u god💓💖💗

  • @johnwesley6300
    @johnwesley6300 5 ปีที่แล้ว +5

    Thank God My Fvrt song

  • @Robbie1993
    @Robbie1993 5 ปีที่แล้ว +8

    God bless you when i am down in spirit your worship uplift my soul thank you God bless your ministry abundantly..

  • @johnjoshua7017
    @johnjoshua7017 4 ปีที่แล้ว

    En yasu nallavar..... super.anna

  • @beulahthennarasu6688
    @beulahthennarasu6688 5 ปีที่แล้ว +8

    BEAUTIFUL LYRICS & BEAUTIFUL SONG. NEW YEAR SONG 2019.

  • @selvanathan7643
    @selvanathan7643 3 ปีที่แล้ว

    En yesu Nalavar😍 en yesu baklava🥰🥰

  • @yosuvab2358
    @yosuvab2358 4 ปีที่แล้ว

    Avar Anbai Marapeno 😍

  • @julietjoseph1698
    @julietjoseph1698 2 ปีที่แล้ว

    Karadu muradaana paadhayil Yen Yesappa yennai thooki sumandha anbirku eedu yedhuvum illai... Thank u Jesus 🙏💞✝️💞

  • @davidedwards.3873
    @davidedwards.3873 5 ปีที่แล้ว

    Ennai tholil thukki sumantha avar anbai marepeno. En yesu nallavar Amen

  • @dinakaran4025
    @dinakaran4025 5 ปีที่แล้ว +1

    Avaar eppothum Ella velaiyalum nallavar, very true and his love unchanged.

  • @ajaybabul7998
    @ajaybabul7998 5 ปีที่แล้ว +1

    En Yesu nallavar

  • @sangeethapradeep6519
    @sangeethapradeep6519 5 ปีที่แล้ว +4

    Ft. Yaar padi nalum anoiting is going there...Such a wonderful n meaningful thanks giving song.... Thankyou max Anna. Praying for ur ministry...Stay bless....N give more new songs for us. God bless u.

  • @annamaryanna1690
    @annamaryanna1690 5 ปีที่แล้ว +2

    ALL GLORY AND HONOR TO LORD JESUS.THANK YOU GOD JESUS.
    HALLELUJAH.
    YES AND AMEN.

  • @reena4017
    @reena4017 3 ปีที่แล้ว

    Thanks uncle given a beautiful song

  • @deganijoviamegadeva5691
    @deganijoviamegadeva5691 5 ปีที่แล้ว +1

    Very heart touching song bringing myself very very closer to my Jesus appa

  • @gabrielmerlinthought2119
    @gabrielmerlinthought2119 5 ปีที่แล้ว +1

    Nantri

  • @samuelvictor8903
    @samuelvictor8903 11 หลายเดือนก่อน

    ❤🎉😮 woooooo woooooo woooooo wow what a Amazing voice Amen father

  • @VIP07777
    @VIP07777 5 ปีที่แล้ว +3

    Awesome, band simply rocked amazing

  • @Willufun
    @Willufun 5 ปีที่แล้ว +2

    Tears running while hearing the love of Jesus. Well narrated song, in God's presence. May God bless all of you.

  • @logen_sgb
    @logen_sgb 2 ปีที่แล้ว

    Nandri Niraindha Idhayathodu Naadhan Yeasuvai Paadiduven - 2
    Nandri Baligal Seluthiyea Naan Vaazhnaal Elam Ummai Aaraathipen - 2
    En Yeasu Nallavar En Yeasu Vallavar En Yeasu Periyavar En Yeasu Parisutthar
    1. Naan Nadandhu Vandha Paadhaigal Karadu Muradaanavai - 2 Ennai Tholil Thooki Sumandha Avar Anbai Marappaeno - 2
    2. En Pookkilum, Endhan Varathilum En Yeasuvae Paadhugaapu - 2 En Kaalgal sarukkina neram Avar Kirubai Thaanginadhe - 2
    3. En Karathai Piditha Naal mudhal Ennai Kaividave Illai - 2
    Avarin Nesam Enadu Inbam Avar Naamam Uyarthuven - 2

  • @jancyvasanth9972
    @jancyvasanth9972 5 ปีที่แล้ว +1

    Heart💜❤ touching song anna Very nice. God bless you anna💐💐🌷🌷🌹🌹👌

  • @mniswanth0075
    @mniswanth0075 3 ปีที่แล้ว

    Wow nice song my fav song

  • @ravichandran8138
    @ravichandran8138 ปีที่แล้ว

    என் இயேசு நல்லவர் என்றும் நல்லவர்

  • @ruthrollet4940
    @ruthrollet4940 9 หลายเดือนก่อน

    My favourite prayer song

  • @poongodialina3386
    @poongodialina3386 2 ปีที่แล้ว +1

    Super aaaaaaaaamen. Yes yes yes lord yes yes lord you are wonderful Lord Jesus Christ is Lord Jesus thank you Jesus 😥😥😥😥😥aaaamen Apa 🙏🙏🙏

  • @user-rq1mx1pw9m
    @user-rq1mx1pw9m 5 ปีที่แล้ว +1

    Superb song...😍😍

  • @felixbrave738
    @felixbrave738 5 ปีที่แล้ว +1

    Heart touching song Anna

  • @samuelsundersinghc3724
    @samuelsundersinghc3724 5 ปีที่แล้ว +3

    One of my favourite song brother
    Thanks for posting

  • @chrisisaac5269
    @chrisisaac5269 5 ปีที่แล้ว +2

    Awesome music arrangement 😍👍
    Both keyboards players has done a fantastic jazz genre.
    Keep rocking guys.

  • @user_5843
    @user_5843 9 หลายเดือนก่อน

    நன்றி அப்பா உமக்கு 😘😘😘

  • @immanuelgladson5708
    @immanuelgladson5708 5 ปีที่แล้ว +1

    என் கால்கள் சருக்கின நேரம் உம் கிருபை தாங்கினதே....😭😭♥️♥️💕..... Really his presenceful song pastor.....😇♥️

  • @paulmano1659
    @paulmano1659 ปีที่แล้ว

    ✍🏻 என் கால்கள் சறுக்கின நேரம் அவர் கிருபை தாங்கினது🙏🏻

  • @Abiya123
    @Abiya123 3 ปีที่แล้ว

    Amen 🙏 hallelujah Glory to God. Thank you Jesus 🙏🙏. 👍👌👏👏👏👏 Song Anna. Jesus bless you more

  • @solomonjebasingh1709
    @solomonjebasingh1709 ปีที่แล้ว

    Bandha illatha aarathanai.... The instrument players all just needed a chance .... Yekkamum ,Azhagamum, Barammum ...Paadalil Theriyuthu ... Nice

  • @yehovayirehtv9088
    @yehovayirehtv9088 3 ปีที่แล้ว +1

    Very nice song... The song was very meaningful.... 👌👌😇😇😇

  • @Sara_Jesus_Evangelist
    @Sara_Jesus_Evangelist 2 ปีที่แล้ว

    En yesu nallavar, en yesu vallar, en yesu periyavar,en yesu parisuthar 😭🙏

  • @acajammukashmir946
    @acajammukashmir946 5 ปีที่แล้ว +1

    Anna amezing word's yesterday I preach same topic God is good & almighty superb song I enjoyed

  • @mr_johnsanthosh
    @mr_johnsanthosh 2 ปีที่แล้ว +1

    Lord Jesus song 🔥✨✨✨🔥

  • @samuelregynold
    @samuelregynold 6 หลายเดือนก่อน

    Thank you brother....Nice song....

  • @princesmanjula2272
    @princesmanjula2272 ปีที่แล้ว

    Spiritual songs thank God......God bless you uncle.....😊

  • @jeevathayalan3253
    @jeevathayalan3253 5 ปีที่แล้ว +1

    Praise God.
    Anna thanks for this wonderful song

  • @jwuworshipcentre
    @jwuworshipcentre 2 ปีที่แล้ว

    What a song? Really blessed with the lyrics & devine tune... Glory to God.. Thanks annan

  • @rajannprapra1
    @rajannprapra1 4 ปีที่แล้ว +1

    Great passionate singing pastor, you love him and he loves you too

  • @gladypaul9451
    @gladypaul9451 3 ปีที่แล้ว +1

    Awesome song anna...Heart overflows with thelove of Christ... Your songs always fills me with the anointing and presence of God...May God Almighty use you mightily in the days to come.

  • @SAMUEL-rv6lj
    @SAMUEL-rv6lj 3 ปีที่แล้ว +1

    AMEN

  • @sunilp2342
    @sunilp2342 4 ปีที่แล้ว

    Beautiful song

  • @godsonvibenofficial963
    @godsonvibenofficial963 3 ปีที่แล้ว +1

    Wonderful lyrics and fantastic music hats off

  • @selvakumar4562
    @selvakumar4562 5 ปีที่แล้ว +1

    My fav n day long worship song bro. Thank you bro.

  • @arokyarajaraj6347
    @arokyarajaraj6347 9 หลายเดือนก่อน

    Thank you Lord Jesus Christ amen hallelujah Amen

  • @mariasaravanan88
    @mariasaravanan88 3 ปีที่แล้ว

    I'm speechless, only tears are rolling from my eyes., bcoz he did mighty things in my life., luv u Jesus.

  • @user-jp1li4ou3e
    @user-jp1li4ou3e 9 หลายเดือนก่อน

    Appa ummaku kodi nantrikal
    We will worship you lord

  • @manojjohnmanuel9580
    @manojjohnmanuel9580 5 ปีที่แล้ว +1

    Anna, your songs help us to make spiritified and come closer to God, Thanks so much for using clear Tamil words for composing songs..

  • @solaip7203
    @solaip7203 ปีที่แล้ว

    ஆமேன்

  • @queenmary7178
    @queenmary7178 2 ปีที่แล้ว

    Amen Amen Hallelujah🙏🙏🙏 thank you❤❤❤🌹🌹🌹 JESUS❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @davidsonandrew8386
    @davidsonandrew8386 2 ปีที่แล้ว

    This song brings down the heavenly presence. I thank God for this wonderful song.

  • @roniimmanuel.s8366
    @roniimmanuel.s8366 4 ปีที่แล้ว

    It's a song of Rock and melody I felt heart touching

  • @rameshk3782
    @rameshk3782 5 ปีที่แล้ว +1

    Soul ful singing on feel the prasanes of the God bro

  • @mukeshdevan1946
    @mukeshdevan1946 4 ปีที่แล้ว

    Amen ,our Jesus is good

  • @immypaul7177
    @immypaul7177 5 ปีที่แล้ว

    Blessed by this song. Am a drummer and a singer Jesus blessed me with these talents.. I want it to use it for god again .with tears in my eyes.thanks Annan for being a blessing

  • @SanthakumaryShanmugathas-ow2xs
    @SanthakumaryShanmugathas-ow2xs 5 หลายเดือนก่อน

    I love you yesappa

  • @lordnava4019
    @lordnava4019 5 ปีที่แล้ว +2

    Good song and gob bless you 2019

  • @suganthistandley6380
    @suganthistandley6380 2 ปีที่แล้ว +1

    ,fantastic spngs pastor

  • @aileenjerusha3840
    @aileenjerusha3840 5 ปีที่แล้ว +1

    Sema Anna. Really superb.

  • @arokyarajaraj6347
    @arokyarajaraj6347 9 หลายเดือนก่อน

    Praise the lord Jesus Christ amen hallelujah Amen

  • @LightofLifeStudios
    @LightofLifeStudios 5 ปีที่แล้ว +3

    😍😍😍😍

  • @alphonsamary5841
    @alphonsamary5841 5 ปีที่แล้ว

    True words anna super song only jesus.

  • @epshepa.e731
    @epshepa.e731 5 ปีที่แล้ว +1

    Super song uncle 👍👍👍👍

  • @hepsibaharputharaj1310
    @hepsibaharputharaj1310 2 หลายเดือนก่อน

    Amen.

  • @carolinemetreetas7976
    @carolinemetreetas7976 2 ปีที่แล้ว

    All glory to Almighty Lord. 🙏🙏🙏🙏

  • @RAHULDRAVIDOFFICAL97
    @RAHULDRAVIDOFFICAL97 3 ปีที่แล้ว +1

    GLORY TO GOD ♥️

  • @idacatherine8828
    @idacatherine8828 ปีที่แล้ว

    Awesome n wonderful lyrics praise the Lord

  • @queenmary7178
    @queenmary7178 2 ปีที่แล้ว +1

    Praise the Lord 🙏God bless you bro. So much touching

  • @jothiprasanna3893
    @jothiprasanna3893 5 ปีที่แล้ว

    என் இயேசு நல்லவர்

  • @thankabai3992
    @thankabai3992 3 ปีที่แล้ว

    Praise God

  • @blessycathrine8838
    @blessycathrine8838 4 ปีที่แล้ว

    Thank u lord.. for the wonderful songs

  • @vinothkumar-zq9jz
    @vinothkumar-zq9jz 5 ปีที่แล้ว

    Super Anna

  • @johngersom189
    @johngersom189 5 ปีที่แล้ว +1

    Praise God! Wonderful thanksgiving Song anna.