உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து நீர் செய்யும் யுத்தம் காண்பேன்-2 என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது-2 உந்தன் பிரசன்னத்தால் கூடுமே-2 யெகோவா ஓசேனு என்னை மீண்டும் கட்டுகிறீர் யெகோவா சபையோத் என்னை ஆளுகை செய்கிறீர்-2 நீர் இல்லாமல் ஒன்றுமில்லையே என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே-2 1.உம் வல்லமைக்கு முன்பாய் ஒன்றும் நிற்பதில்லை உம் மகத்துவத்திற்கு முடிவு என்றும் இல்லை-2-யெகோவா 2.மலைகள் பர்வதங்கள் மெழுகு போல உருகும் தடைகள் ஒவ்வொன்றாய் என் மேலிருந்து விலகும்-2-யெகோவா உயிரே உறவே வாருமே என்னை ஆளுகை செய்யுமே-2 உயிரே உறவே வாருமே இயேசுவே ஆளுகை செய்யுமே-2-யெகோவா
LYRICS உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து நீர் செய்யும் யுத்தம் காண்பேன்-2 என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது-2 உந்தன் பிரசன்னத்தால் கூடுமே-2 யெகோவா ஓசேனு என்னை மீண்டும் கட்டுகிறீர் யெகோவா சபையோத் என்னை ஆளுகை செய்கிறீர்-2 நீர் இல்லாமல் ஒன்றுமில்லையே என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே-2 1.உம் வல்லமைக்கு முன்பாய் ஒன்றும் நிற்பதில்லை உம் மகத்துவத்திற்கு முடிவு என்றும் இல்லை-2-யெகோவா 2.மலைகள் பர்வதங்கள் மெழுகு போல உருகும் தடைகள் ஒவ்வொன்றாய் என் மேலிருந்து விலகும்-2-யெகோவா உயிரே உறவே வாருமே என்னை ஆளுகை செய்யுமே-2 உயிரே உறவே வாருமே இயேசுவே ஆளுகை செய்யுமே-2-யெகோவா
Tmrw is my neet exam..perfect song in perfect tym...I'm hearing tis song with tears..en belathinaal ondrum aagadhu.. en suyathinaal ondrum nadakathu 🙏 thank you Jesus...I was so worried abt revising but now..this song boosted up me and I know Jesus will do great things in my lyf
"நீர் இல்லாமல் ஒன்றும் இல்லையே.. என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே..🥺🙇♀️ Thank you Jesus for this Beautiful song! May the Lord bless you & your Ministries anna..🤗💐💕 தேவன் தாமே உங்களை தமது இராஜ்யத்தின் மகிமைக்கென்று இன்னும் அதிகமாய் எடுத்து பயன்படுடத்துவாராக! 🥰♥️💫
@@rahulstar3 சகோதரரே குறை கூறும் ஊழியத்தை நிறுத்தி, தேவ கிருபையை மேன்மை பாராட்டுங்கள், நீங்கள் சத்துருக்களாய் இருக்கையில் தேவன் உங்களை நேசித்தார் என்று வேதம் சொல்கிறது, நீங்கள் சுய நீதி உடையவராய் பரிசேயனை போல் ஆகிவிடாதீர்கள், தேவனுக்கு முன் தாழ்ந்து தேவ பிள்ளைகளின் முயற்சியை வூக்கப்படுத்துங்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
இந்த பாடல் முடியும் வரை தேவன் அப்படியே அவருக்குள் அழைத்துச் செல்கிறார் ஆ ஆ.ஆ என்ன பேரின்பம் ஸ்தோத்திரம் இயேசப்பா🙏🙏 பாடி இசை அமைத்த அனைத்து தேவ பிள்ளைகளுக்கும் நன்றி 🙏🙏
"சொல்ல வார்த்தை இல்லை. அருமையான வரிகள், இசை மற்றும் குரல். கார்த்தர் தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து இன்னும் ஆயிரம் ×ஆயிரம் பாடல்களால் நிரப்புவாராக. நன்றி 🅟︎🅐︎🅢︎.🅑︎🅔︎🅝︎🅝︎🅨︎🖤💙❤️
He is a God who can rebuild us from our ruins. Give your broken self into His hands. The Master can bring all broken pieces together and make it wholesome again. His word can breathe life into dead situations. You shall see greater things than these.
Amennn tomorrow I am going to write neet exam....i was woried how I will revise my portion........i know i can't do anything else..but with Jehovah osenu everything is possible ❤❤........neer ilamal onurum ilayae❤❤❤
உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து…நீர் செய்யும் யுத்தம் காண்பேன்… என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது …என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது - 2…உந்தன் பிரசன்னத்தால் கூடுமே - 2 யெகோவா ஒசேனு என்னை மீண்டும் கட்டுகிறீர் …….யெகோவா சபையோத் என்னை ஆளுகை செய்கிறீர் - 2 நீர் இல்லாமல் ஒன்றும் இல்லையே ….என்னை தள்ளாமல் சேர்த்து கொண்டீரே - 2 உம் வல்லமைக்கு முன்பாய் ஒன்றும் நிற்பதில்லை …….உம் மகத்துவத்திற்கு முடிவு என்றும் இல்லை - 2. யெகோவா மலைகள் பர்வதங்கள் மெழுகு போல உருகும் …தடைகள் ஒவ்வொன்றாய் என் மேலிருந்து விலகும் - 2 யெகோவா உயிரே உறவே வாருமே ….என்னை ஆளுகை செய்யுமே…உயிரே உறவே வாருமே …இயேசுவே ஆளுகை செய்யுமே…2
Beautiful song.. praise God for the lyrics and heartfelt music to reach the lost. Naomi ma, even though you are born in America the love you have to worship in Tamil language is awesome. God bless your efforts
There is nothing without you to Lord thank you for this song, it's strength me because humans loves will change but my Lord Jesus your with us forever thank you 😂😂❤
Praises to the LORD my mus so sick, she was kept in ventilator but this song which says kallarai mum Avar iruka maranamum thalaiguniyum and viyathiyin vilakangal vendam maruthuva arikaigal vendam likewise GOD seriously heed my mother she got admitted yesterday early morning by 1.30 and got ventilated but by GOD'S AMAZING MIRACLE, BLESSING, HEALING AND AS HE STOOD BEFORE MY mother's Grave death got ashamed and GOD made her to come out of ventilator and she is normal now. Praises to the LORD. This is the biggest miracle I have ever seen in my life. Because they said we will not admit itself but GOD has immediately changed her situation and redeemed her life and His MIGHT GOD exhibited in my mother. PRAISES TO YOU HOLY FATHER. I can't thank you enough daddy. Love you Appa❤
பாஸ்டர் நீங்க பாடுறது ஒரு பிரசன்னமாகவும் பிளசிங்காவும் இருக்கிறது அதில் கேட்கிறதற்கு மிகவும் மகிழ்ச்சியாய்ருக்கிறது நீங்கள் பாடுவது மட்டும் நல்லா இருக்கிறது இந்த பாடலில்,😀😀😀
Amen ✝️ Praise God 😇. All Glory To God Jesus Christ 🔥. Very Blessful and Anointing Song Benny Joshua Brother and Naomi Viola Sister 🎊🎊🎉🎉. Lyrics are Spiritual and Meaningful 🔥. God Bless You All Abundantly ✝️. Hope This Song is Going To Touch Many Souls and Lead Them in Spiritual Life Growth With Jesus Christ ✝️🛐
This song is fantastic! It has a way of touching the heart and conveying emotions that are hard to put into words. Naomi and Bro. Benny you guz did an exceptional job in creating this masterpiece that has resonated with so many people. It's amazing how worship can connect us to one another and create a sense of unity . I truly hope that God blesses Naomi and Bro. Benny abundantly for their talent and dedication in sharing their gift with the world. May your artistic contributions continue to bring joy and comfort to many people around the world.
யெகோவா ஓசேனு என்னை மீண்டும் கட்டுகிறீர் என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது உந்தன் பிரசன்னத்தால் கூடுமே!!! மலைகள் பர்வதங்கள் மெழுகு போல உருகும் தடைகள் ஒவ்வொன்றாய் என் மேலிருந்து விலகும் !!!!! வரிகள் ஒவ்வொன்றும் அருமை!!
நான் இந்து மதம் ஆனாலும் உங்கள் பாடல் கேட்கும் போது எதோ ஒரு மனநிறைவு கிடைக்கிறது நன்றி...
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் 😊
God bless you
உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து
நீர் செய்யும் யுத்தம் காண்பேன்-2
என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது
என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது-2
உந்தன் பிரசன்னத்தால் கூடுமே-2
யெகோவா ஓசேனு
என்னை மீண்டும் கட்டுகிறீர்
யெகோவா சபையோத்
என்னை ஆளுகை செய்கிறீர்-2
நீர் இல்லாமல் ஒன்றுமில்லையே
என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே-2
1.உம் வல்லமைக்கு முன்பாய்
ஒன்றும் நிற்பதில்லை
உம் மகத்துவத்திற்கு
முடிவு என்றும் இல்லை-2-யெகோவா
2.மலைகள் பர்வதங்கள்
மெழுகு போல உருகும்
தடைகள் ஒவ்வொன்றாய்
என் மேலிருந்து விலகும்-2-யெகோவா
உயிரே உறவே வாருமே
என்னை ஆளுகை செய்யுமே-2
உயிரே உறவே வாருமே
இயேசுவே ஆளுகை செய்யுமே-2-யெகோவா
Thanks anna 🙏🙏🙏
Than you so much Anna 😊😊
Thankyou so much BRO
Praise the Lord Glory to be Jesus. Thank you so much for the lyrics
Thank you brother
இரண்டு நாளைக்குள் நூறு தடவைக்கு மேல இந்தப் பாடலை கேட்டுவிட்டேன் இன்னுமும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறேன்
பென்னி பாடும் பொழுது தேவ பிரசன்னத்தை உணர் ந்து பாட முடிகிறது
தினந்தோறும் இந்தப்பாடலை கேட்கக்கிறேன்
சலிக்காதபாடல்
தினந்தோரம்உம்முடையபிரசன்னம்கிடைக்கிறது
ஆமென் ஆமென் ஆமென் 🙋🙏🌺💞
இயேசப்பா என் மகளுடைய வாழ்க்கையை மீண்டும் கட்டுவீர்
LYRICS
உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து
நீர் செய்யும் யுத்தம் காண்பேன்-2
என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது
என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது-2
உந்தன் பிரசன்னத்தால் கூடுமே-2
யெகோவா ஓசேனு
என்னை மீண்டும் கட்டுகிறீர்
யெகோவா சபையோத்
என்னை ஆளுகை செய்கிறீர்-2
நீர் இல்லாமல் ஒன்றுமில்லையே
என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே-2
1.உம் வல்லமைக்கு முன்பாய்
ஒன்றும் நிற்பதில்லை
உம் மகத்துவத்திற்கு
முடிவு என்றும் இல்லை-2-யெகோவா
2.மலைகள் பர்வதங்கள்
மெழுகு போல உருகும்
தடைகள் ஒவ்வொன்றாய்
என் மேலிருந்து விலகும்-2-யெகோவா
உயிரே உறவே வாருமே
என்னை ஆளுகை செய்யுமே-2
உயிரே உறவே வாருமே
இயேசுவே ஆளுகை செய்யுமே-2-யெகோவா
Thank for you wonderful job
English lyrics
thanks god bless your all family
Tmrw is my neet exam..perfect song in perfect tym...I'm hearing tis song with tears..en belathinaal ondrum aagadhu.. en suyathinaal ondrum nadakathu 🙏 thank you Jesus...I was so worried abt revising but now..this song boosted up me and I know Jesus will do great things in my lyf
God is with you ❤ Sherin
Amen.. God bless u sis... Am also appearing tmrw... Let god strengthens us... Not by might nor by power but by his spirit...
@@danielz2708 God Bless You 😇 Do your best and give the rest in God's hands
Hey hello
What happened to neet results sister ?
Undhan prasannathil amarndhirundhu
Neer seiyum yutham kaanben
En belathinaal ondrum aagadhu
En suyaththinal ondrum nadakaadhu
Undhan prasannathaal koodumey
Yehovah hoseenu ennai meendum kattugireer
Yehovah sabaoth ennai aalugai seigireer
Neer illamal ondrum illaye
Ennai thallamal serthu kondeerae
Um vallamaikku munbaai ondrum nirpadhillai
Um magathuvathirikku mudivu endrum illai
Yehovah hoseenu ennai meendum kattugireer
Yehovah sabaoth ennai aalugai seigireer
Neer illamal ondrum illaye
Ennai thallamal serthu kondeerae
Malaigal parvadhangal mezhugu pola urugum
Thadaigal ovvondraai en melirundhu vilagum
Yehovah hoseenu ennai meendum kattugireer….
Yehovah sabaoth ennai aalugai seigireer….
Neer illamal ondrum illaye….
Ennai thallamal serthu kondeerae….
Uyirae uravae vaarumae….Ennai aalugai seiyumae……..Uyirae uravae vaarumae……Yesuvae aalugai seiyumae
இந்த பாடலை கேட்கும் போது தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது ❤ great song god is good
என் பெலத்தினாலும் ஒன்றும் செய்ய ஆகாது...... என் சுயத்தினாலும் ஒன்றும் செய்யலாகது பா 😭 நீர் இல்லாமல் ஒன்றுமில்லையே என் வாழ்க்கையில் 😭
తెలుగులో పడండి వినడానికి సిద్దంగా ఉన్నాం. 🙌 #Benny Bro
நீர்இல்லாமல்ஒன்றுமில்லையேஎன்னைதல்லாமல்
சேர்த்துகொண்டீரே
உலகமேஎனைதள்ளினாலும்..,நீங்கபோதும்பா,கர்த்தர்நாமத்துக்கேஸ்தோத்திரம்., ஆமென் அல்லேலூயா 🌺💞💖💓💕🙏👏👋❣️❤️👋🙌
உயிரே உறவே வருமே இயேசுவே அளுகை செய்யுமே thank you jesus❤
Wnnai thalamal seerthukondeere❤ யேகோவா ஓசேனு என்னை மீண்டும் கட்டுகிறதற்காக நன்றி அப்பா❤ என்னை ஆளுகை செய்யுமே ❤
என் ஆண்டவர்என்னை எப்போதும் என்னை சேர்த்துக்கொள்ளுவார்✝️✝️
"நீர் இல்லாமல் ஒன்றும் இல்லையே.. என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே..🥺🙇♀️ Thank you Jesus for this Beautiful song! May the Lord bless you & your Ministries anna..🤗💐💕 தேவன் தாமே உங்களை தமது இராஜ்யத்தின் மகிமைக்கென்று இன்னும் அதிகமாய் எடுத்து பயன்படுடத்துவாராக! 🥰♥️💫
@@rahulstar3 சகோதரரே குறை கூறும் ஊழியத்தை நிறுத்தி, தேவ கிருபையை மேன்மை பாராட்டுங்கள், நீங்கள் சத்துருக்களாய் இருக்கையில் தேவன் உங்களை நேசித்தார் என்று வேதம் சொல்கிறது, நீங்கள் சுய நீதி உடையவராய் பரிசேயனை போல் ஆகிவிடாதீர்கள், தேவனுக்கு முன் தாழ்ந்து தேவ பிள்ளைகளின் முயற்சியை வூக்கப்படுத்துங்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
To the end of this
The
The only one
To get to
இந்த பாடல் முடியும் வரை தேவன் அப்படியே அவருக்குள்
அழைத்துச் செல்கிறார் ஆ ஆ.ஆ என்ன பேரின்பம் ஸ்தோத்திரம் இயேசப்பா🙏🙏
பாடி இசை அமைத்த அனைத்து தேவ பிள்ளைகளுக்கும் நன்றி 🙏🙏
Unthan Pirasannathil Amarnthirunthu
Neer Seiyum Yuththam Kaanbean - 2
En Belathinaal Ontrum Aagathu
En Suyathinaal Ontrum Nadakkathu
Unthan Pirasannathaal Kudumae
Yohava Oseanu
Ennai Meendum Kattukireer
Yohova Sabaiyoth
Ennai Aalugai Seikireer - 2
Neer Illamal Ontrumillaiyae
Ennai Thallamal Searthu Kondeerae - 2
1. Um Vallamaikku Munbaai
Ontrum Nirpathillai
Um Magathuvaththirkku
Mudiuv Entrum Illai - 2
- Yohova
2. Malaigal Parvathangal
Maigam Pola Urugum
Thadaigal Ovvontraai
En Mealirunthu Vilagum - 2
- Yohava
Uyiravae Uravae Vaarumae
Ennai Aalugai Seiyumae - 2
Uyiravae Uravae Vaarumae
Yesuvae Aalugai Seiyumae - 2
- Yohava
"சொல்ல வார்த்தை இல்லை.
அருமையான வரிகள், இசை மற்றும் குரல்.
கார்த்தர் தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து இன்னும் ஆயிரம் ×ஆயிரம் பாடல்களால் நிரப்புவாராக.
நன்றி 🅟︎🅐︎🅢︎.🅑︎🅔︎🅝︎🅝︎🅨︎🖤💙❤️
இந்தப் பாடலுக்குரிய music trak ஐ போடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ! ❤
Lyrics
Unthan Pirasannathil Amarnthirunthu
Neer Seiyum Yuththam Kaanbean - 2
En Belathinaal Ontrum Aagathu
En Suyathinaal Ontrum Nadakkathu
Unthan Pirasannathaal Kudumae
Yohava Oseanu
Ennai Meendum Kattukireer
Yohova Sabaiyoth
Ennai Aalugai Seikireer - 2
Neer Illamal Ontrumillaiyae
Ennai Thallamal Searthu Kondeerae - 2
1. Um Vallamaikku Munbaai
Ontrum Nirpathillai
Um Magathuvaththirkku
Mudiuv Entrum Illai - 2
- Yohova
2. Malaigal Parvathangal
Mealugu Pola Urugum
Thadaigal Ovvontraai
En Mealirunthu Vilagum - 2
- Yohava
Uyiravae Uravae Vaarumae
Ennai Aalugai Seiyumae - 2
Uyiravae Uravae Vaarumae
Yesuvae Aalugai Seiyumae - 2
- Yohava
I hope this song wil be testimony of my life in the future bcz I am facing the prblm in tears .....God wil surely build my life .....👍👍👍👍👍👍👍
Brother and sister God gives to wonderful song .Devan ungalai meendum kattugirar
He is a God who can rebuild us from our ruins. Give your broken self into His hands. The Master can bring all broken pieces together and make it wholesome again. His word can breathe life into dead situations. You shall see greater things than these.
Such a beautifull song❤. Neer illamal ondrum illai.......🥰💯🤩💞💯
Owsome ❤ very heart touching song sweet voice .
Without jesus we r nothing in the name of Jesus 💕 God bless you dear brother 🙏 Amen
My lovely song bueatiful song ❤❤
i love the song such a annoiting God bless your bouth of singing i am from south africa
Glory to Jesus Christ Amen Hallelujah Amen ❣️🙏
Unthan Prassannatthil Amarnthirunthu
Neer Seiyum Yuttham Kaanben - 2
En Belatthinaal Ontrum Agaathu
En Suyatthinaal Ontrum Nadakkaathu - 2
Unthan Prassannatthaal Koodume - 2
Yehovaa Osenu
Ennai Meendum Kaddukireer
Yehovah Sabaiyoth
Ennai Aalugai Seigireer - 2
Neer Illaamal Ontrumillaiye
Ennai Thallaamal Sertthuk Kondeere - 2
ild youth meeting❤
God bless you brother sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 to wonder ful song Devan ungalai meendum kattugirar❤❤❤❤❤❤❤❤❤ Amen praise the lord 🙏🙏 Amen
This song made me to remember all the good things God done in my life this year😢
Really felt the presence of God ❤
Unthan Pirasannathil Amarnthirunthu
Neer Seiyum Yuththam Kaanbean-2
En Belathinaal Ontrum Aagathu
En Suyathinaal Ontrum Nadakkathu
Unthan Pirasannathaal Koodumae
Yohava Oseanu
Ennai Meendum Kattukireer
Yohova Sabaiyoth Ennai Aalugai Seikireer
Neer Illamal Ontrumillaiyae
Ennai Thallamal Searthu Kondeerae - 2
1. Um Vallamaikku Munbaai Ontrum Nirpathillai Um Magathuvaththirkku
Mudiuv Entrum Illai - Yohova
2. Malaigal Parvathangal Mealugu Pola Urugum Thadaigal Ovvontraai
En Mealirunthu Vilagum - 2 Yohava
Uyiravae Uravae Vaarumae Ennai Aalugai Seiyumae -2 Uyiravae Uravae Vaarumae Yesuvae Aalugai Seiyumae -2 Yohava
Beny bro your awesome. Fantastic voice. Every day I leson your song. amen
Today i am going sing a special song. I have selected this song as my secial song
Am Kenyan...i like listening to such spiritual Tamil songs 😊...God bless Benny Joshua ministries and Naomi 🙏
Kindly send the simplified version Lyrics..to sing along
நீர் இல்லாமல் ஒன்றும் இல்லையே..
என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீர்ரே..........❤️❤️❤️❤️🥰 ஆமேன்....
Amennn tomorrow I am going to write neet exam....i was woried how I will revise my portion........i know i can't do anything else..but with Jehovah osenu everything is possible ❤❤........neer ilamal onurum ilayae❤❤❤
Don't worry my dear he is always be with you and cast ur burden on him he will leads u
That deep voice of Benny brother ❤️ really felt God presence 🙏
உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து…நீர் செய்யும் யுத்தம் காண்பேன்…
என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது …என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது - 2…உந்தன் பிரசன்னத்தால் கூடுமே - 2
யெகோவா ஒசேனு என்னை மீண்டும் கட்டுகிறீர் …….யெகோவா சபையோத் என்னை ஆளுகை செய்கிறீர் - 2
நீர் இல்லாமல் ஒன்றும் இல்லையே ….என்னை தள்ளாமல் சேர்த்து கொண்டீரே - 2
உம் வல்லமைக்கு முன்பாய் ஒன்றும் நிற்பதில்லை …….உம் மகத்துவத்திற்கு முடிவு என்றும் இல்லை - 2. யெகோவா
மலைகள் பர்வதங்கள் மெழுகு போல உருகும் …தடைகள் ஒவ்வொன்றாய் என் மேலிருந்து விலகும் - 2 யெகோவா
உயிரே உறவே வாருமே ….என்னை ஆளுகை செய்யுமே…உயிரே உறவே வாருமே …இயேசுவே ஆளுகை செய்யுமே…2
எனை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே ❤
Wow! Love this song. Also I love Keba in his new hair style. This suits you my brother 🙂. Looking very nice.
Naomi ma.. really blessed , god bless your efforts in singing this song.
Praise the Lord
Pastor benny
God bless more and more
Ennai meendum kattugureer 🥺❣️💯thallam serthu kondeere ❤
Beautiful song.. praise God for the lyrics and heartfelt music to reach the lost. Naomi ma, even though you are born in America the love you have to worship in Tamil language is awesome. God bless your efforts
Rendu per super music super
So #Super Duper Song to #lifebeat my self control in this lyrics voice of vocals! "உயிரே #உறவே வாருமே #இயேசுவே ஆளுகை செய்யுமே"!* 😎💘🤗🎼
Wonderful Song... GLORY TO GOD. This song is my mobile incoming TUNE.
தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 🙏🏻🙏🏻🙏🏻Let God bless your ministries 🎉🎉🎉 Wonderful song & lyrics 👏🏻👏🏻👏🏻Glory be to Jesus 🙏🏻
There is nothing without you to Lord thank you for this song, it's strength me because humans loves will change but my Lord Jesus your with us forever thank you 😂😂❤
Praises to the LORD my mus so sick, she was kept in ventilator but this song which says kallarai mum Avar iruka maranamum thalaiguniyum and viyathiyin vilakangal vendam maruthuva arikaigal vendam likewise GOD seriously heed my mother she got admitted yesterday early morning by 1.30 and got ventilated but by GOD'S AMAZING MIRACLE, BLESSING, HEALING AND AS HE STOOD BEFORE MY mother's Grave death got ashamed and GOD made her to come out of ventilator and she is normal now. Praises to the LORD. This is the biggest miracle I have ever seen in my life. Because they said we will not admit itself but GOD has immediately changed her situation and redeemed her life and His MIGHT GOD exhibited in my mother. PRAISES TO YOU HOLY FATHER. I can't thank you enough daddy. Love you Appa❤
Yehova ozenu : ennai meendum kattugireer, ennai meendum kattugireera dhevanukku sthothiram
பாஸ்டர் நீங்க பாடுறது ஒரு பிரசன்னமாகவும் பிளசிங்காவும் இருக்கிறது அதில் கேட்கிறதற்கு மிகவும் மகிழ்ச்சியாய்ருக்கிறது நீங்கள் பாடுவது மட்டும் நல்லா இருக்கிறது இந்த பாடலில்,😀😀😀
😊
Beautiful song portraying the uniwue love of Jesus.
All glory to Jesus wonderful song voice and music.🙏🙏🙏🙌🙌🙌🤝🤝🤝❤
Praise the Lord 🙏
Illa apdi sollatheenga .. avanga iruvarum sernthu orumanathai kartharudaya naamathai uyarthuranga.. yehova osenu avarudaya namam.. ithu avar aruzhiya bhaghyam.. ivargazh sernthu avaruku aruzhum, just etho engazhala mudinjathuppa.. ivargazhai thadai pannathirungazh..
Amen Glory to Jesus Christ🙏
Beautiful Song.. Jehovah Sabaoth - The Almighty that reigns - lovely singing
நீர் இல்லாமல் ஒன்றும் இல்லை❤❤❤❤
I like this song 😊😊😊
Thank you god given this wonderful song 🙌🏼🙌🏼🙌🏼neer illamal onedrum illayeee...
Nice song❤ GOD BLESS YOU PASTOR BENNY JOSHUA
One of the best songs I have ever heard .. god bless you... i can feel goosebumps on every lyric. Thank you so much. Praise the lord
ஆம்.நம் தேவன் நம்மை கட்டுகிறவர் அல்லேலூயா
It gives me a hope to live . Loved it
Listening everyday
✝️glory to God Jesus only powerful God amen 🛐
நீர் இல்லாமல் நான் இல்லை அப்பா.... என்னை ஆளும்...
I want Telugu version plz Anna
Speed ga upload chi Anna your songs are beautiful 🤩
super music super voice!!! keep rocking brother!!! keep going team!!!
I’m listening again n again. When our children praise God in the native language what else we want
Praise the lord .This song is meaningful and so wonderful.
Awesome song waiting for this in Telugu
Praise the Lord benny garu
Please translate these song in telugu
Amen, beautiful song to glorify our Lord and God.
Amen ✝️ Praise God 😇. All Glory To God Jesus Christ 🔥. Very Blessful and Anointing Song Benny Joshua Brother and Naomi Viola Sister 🎊🎊🎉🎉. Lyrics are Spiritual and Meaningful 🔥. God Bless You All Abundantly ✝️. Hope This Song is Going To Touch Many Souls and Lead Them in Spiritual Life Growth With Jesus Christ ✝️🛐
Mind blowing and beautiful song God bless you both. Amen.
Meendum katuveer 🙏yehova ozenu amen amen🙏✨️
This song rebuilt our faith in our life. God bless you all
ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா ✝️✝️✝️
Surely it is one of the great songs,
Tune and lyrics are too good
Glory to God
Wow so nice, please release in telugu also. ❤waiting ❤❤
Yes
இயேசு நல்லவர் என்று நல்லவர்
Beautiful song 💞 praise the LORD
அருமையானபாடல்.
ஆறுதலானவரிகள்🎉👍👍😂
Thank you for building me again Father God bless you both abundantly. Amen.
Such a beautiful song
Gods love immeasurable
Glory to God
This song is fantastic! It has a way of touching the heart and conveying emotions that are hard to put into words. Naomi and Bro. Benny you guz did an exceptional job in creating this masterpiece that has resonated with so many people. It's amazing how worship can connect us to one another and create a sense of unity . I truly hope that God blesses Naomi and Bro. Benny abundantly for their talent and dedication in sharing their gift with the world. May your artistic contributions continue to bring joy and comfort to many people around the world.
Super song I am kiruba❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉
இயேசு நல்லவர்
Praise the Lord bro such woderful song very nice lyrics god bless u and ur family we will pray for ur ministry keep rocking to our Lord jesus
Amen, without God nothing is possible
Glory of God 🙏.. waiting for Telugu song
I listened to this song for the first time in Aavarae 2.0, now I couldn't stop the play button. What a blessed song.......
Yehova osenu enai meendum katukireeeer
Addicted this song
God bless you......
யெகோவா ஓசேனு
என்னை மீண்டும் கட்டுகிறீர்
என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது
என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது
உந்தன் பிரசன்னத்தால் கூடுமே!!!
மலைகள் பர்வதங்கள்
மெழுகு போல உருகும்
தடைகள் ஒவ்வொன்றாய்
என் மேலிருந்து விலகும் !!!!!
வரிகள் ஒவ்வொன்றும் அருமை!!
It's been almost half a decade no gospel moved me so much. All glory to God for sharing this song. 😢
Praise God...neer ilaamal ondrumillaye..ennai thallaamal serthu kondeerey
My Almighty, Living God everything thing , 🙏🏾 🙏🏾 will happen only by your mercy,by only your blessings Lord Hallelujah 🙏🏾🙏🏾 Amen.