Wesley Maxwell Official
Wesley Maxwell Official
  • 6
  • 1 278 411
KARTHAR KIRUBAI | கர்த்தர் கிருபை | Eva. A Wesley Maxwell | Alwyn | Tamil Gospel Song
Holy spirit revival ministries
Lyrics,Tune & Sung by
Eva. Wesley Maxwell
Music
Alwyn. M
Video
Jone wellington
கர்த்தர் கிருபை என்றுமுள்ளது
என்றென்றும் மாறாதது
ஆண்டுகள் தோறும் ஆண்டவர் கிருபை
ஆண்டு நடத்திடுதே
கர்த்தர் நல்லவர்
நம் தேவன் பெரியவர்
பெரியவர், பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்
உண்மையுள்ளவர்
கடந்த ஆண்டு முழுவதும் நம்மை
கரத்தைப் பிடித்து நடத்தினாரே
தகப்பன் பிள்ளையை சுமப்பது போல
தோளில் சுமந்து நடத்தினாரே
வியாதி படுக்கை மரண நேரம்
பெலனற்ற வேளையில் தாங்கினாரே
விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்
சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே
சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம்
வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே
வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி
தைரியப்படுத்தி நடத்தினாரே
#WesleyMaxwell #TamilGospelSong #4k
มุมมอง: 167 161

วีดีโอ

VAZHINADATHUM - Eva. A Wesley Maxwell | Tamil Gospel Song
มุมมอง 112K4 ปีที่แล้ว
#Vazhinadathum #WesleyMaxwell #TamilGospelSong #HD Produced - HOLY SPIRIT REVIVAL MINISTRIES Song - VAZHINADATHUM Sung by - Eva . A WESLEY MAXWELL Song Lyrics: Vazhi nadaththum valla devan (The Lord who leads us on his way) Vaazhvil naayaganae (Is the hero of our life) vaazhvil naayaganae (Is the hero of our life) Nam thaazhvil thayakanae (And the refuge in our despair) 1.Parathaesa prayaanniga...
KAAPPAAR UNNAI KAAPPAAR - Eva. A Wesley Maxwell | Tamil Traditional Song
มุมมอง 141K4 ปีที่แล้ว
#Kaappaarunnai #WesleyMaxwell #TamilTraditionalSong #HD Produced - HOLY SPIRIT REVIVAL MINISTRIES Song - KAAPPAAR UNNAI KAAPPAAR Sung by - Eva . A WESLEY MAXWELL Song Lyrics: Kaappaar unnai kaappaar kaaththavar kaappaar innum inimaelum kaaththiduvaar kalangaathae manamae kaaththiduvaar 1.Veelchchiyil viliththunnai meetpavarum ikalnthuvidaathu serppavarum sirsila vaelaiyil sitchayinaal unnai kit...
VIZHUNTHU POGATHAPADIKKU - Eva. A Wesley Maxwell | 4K
มุมมอง 97K5 ปีที่แล้ว
#VizhunthuPogathapadikku #WesleyMaxwell #TamilWorship #4K Produced - HOLY SPIRIT REVIVAL MINISTRIES Song - VIZHUNTHU POGATHAPADIKKU Lyrics & Tune - Eva . A WESLEY MAXWELL Song Lyrics: Naam Vizhunthu Pogathapadikku Yecharikayaaierupom Naam Izhanthu Pogathapadikku Gavanamai Odi Mudipom - 2 Parisutha Vazhvai Izhanthu Pogathae Panthayap Porulai Izhanthu Pogathae Paralogathai Izhanthu Vidathae Paris...
YETRA KAALATHIL - Eva. A Wesley Maxwell | 4K
มุมมอง 304K5 ปีที่แล้ว
#YetraKallathil #WesleyMaxwell #TamilWorship #4K Produced - HOLY SPIRIT REVIVAL MINISTRIES Song - YETRA KALLATHIL Lyrics & Tune - Eva . A WESLEY MAXWELL Song Lyrics: Yetra Kaalathil Unnai Uyarthiduvaar Yetra Velaiyil Payanpaduthiduvaar - 2 Sornthu Pogaamal Nee Avasarapadaamal - 2 Azhaithavarin Karathil Nee Adangi Irundhaal 1. Ulaga Thotram Munne Unnai Munkurithaarae Thaayin Garbathil Un Karuvai...
NANDRI NIRAINTHA - Eva. A Wesley Maxwell | 4K
มุมมอง 458K5 ปีที่แล้ว
#NandriNirainthu #WesleyMaxwell #TamilWorship #Nandri #4K Produced - HOLY SPIRIT REVIVAL MINISTRIES Song - NANDRI NIRAINDHA Lyrics & Tune - Eva . A WESLEY MAXWELL Song Lyrics: Nandri Niraindha Idhayathodu Naadhan Yeasuvai Paadiduven - 2 Nandri Baligal Seluthiyea Naan Vaazhnaal Elam Ummai Aaraathipen - 2 En Yeasu Nallavar En Yeasu Vallavar En Yeasu Periyavar En Yeasu Parisutthar 1. Naan Nadandhu...

ความคิดเห็น

  • @gladysstephen5793
    @gladysstephen5793 2 วันที่ผ่านมา

    Amen ❤

  • @indhumathilagunathan6214
    @indhumathilagunathan6214 5 วันที่ผ่านมา

    Amen hallelujah...

  • @sakthiraj9966
    @sakthiraj9966 7 วันที่ผ่านมา

    Anna Songs are always full of anointing….

  • @rhgs8789
    @rhgs8789 16 วันที่ผ่านมา

    அருமையான பரிசுத்த ஆவிக்குரிய பாடல் தேவனுக்கே மகிமை🙏🙏🙏🙏

  • @The_Jesus_is_lord1986
    @The_Jesus_is_lord1986 24 วันที่ผ่านมา

    நன்றி நிறைந்த இதயத்தோடு நாதன் இயேசுவை பாடிடுவேன் நன்றி பலிகள் செலுத்தியே நான் வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் என் இயேசு நல்லவர் என் இயேசு வல்லவர் என் இயேசு பெரியவர் என் இயேசு பரிசுத்தர் - நன்றி 1. நான் நடந்து வந்த பாதைகள் கரடு முரடானவை என்னை தோளில் தூக்கி சுமந்தார் அவர் அன்பை மறப்பேனோ - என் 2. என் கரத்தை பிடித்த நாள் முதல் என்னை கைவிடவே இல்லை அவரின் நேசம் எனது இன்பம் அவர் நாமம் உயர்த்துவேன் - என் 3. என் போக்கிலும் எந்தன் வரத்திலும் என் இயேசுவே பாதுகாப்பு என் கால்கள் சறுக்கிடும் நேரம் அவர் கிருபை தாங்குமே - என்

  • @sheelasheela6300
    @sheelasheela6300 หลายเดือนก่อน

    Amen

  • @asirmagalaraj7273
    @asirmagalaraj7273 หลายเดือนก่อน

    🎉

  • @ravicharles5372
    @ravicharles5372 หลายเดือนก่อน

    Wonderful worship bro spirit filled voice. God bless you ❤❤❤

  • @samuelg7357
    @samuelg7357 หลายเดือนก่อน

    Yes Amen

  • @EstharSofiya-eu9wm
    @EstharSofiya-eu9wm หลายเดือนก่อน

    Nannri yesu appa neekaga pothum ennku

  • @EstharSofiya-eu9wm
    @EstharSofiya-eu9wm หลายเดือนก่อน

    Nannri yesu appa neekaga pothum ennku

  • @EstharSofiya-eu9wm
    @EstharSofiya-eu9wm หลายเดือนก่อน

    Nannri yesu appa

  • @annettafernando3716
    @annettafernando3716 หลายเดือนก่อน

    All glory to Jesus 🙏🙏🙏

  • @JohnNoel-vg7kc
    @JohnNoel-vg7kc หลายเดือนก่อน

    NICE SONG AMEN GLORY TO JESUS

  • @DevDoss9922
    @DevDoss9922 2 หลายเดือนก่อน

    ஆமென்.. ஆமென் .அவர் உண்மையுள்ளவர் ❤❤

  • @dill5233
    @dill5233 2 หลายเดือนก่อน

    Thank you Allwyn for reviving such an old gem.

  • @TamilMalarSPLschool
    @TamilMalarSPLschool 3 หลายเดือนก่อน

    அருமையான பாடலை ஆண்டவருடைய நாமம் மகிமைக்காக அழகாக பாடியுள்ளீர்கள் அண்ணா 😊

  • @hepsibaharputharaj1310
    @hepsibaharputharaj1310 3 หลายเดือนก่อน

    Amen.

  • @user-ro3ys3hk2z
    @user-ro3ys3hk2z 3 หลายเดือนก่อน

    Amen daddy blessing song tq jesus

  • @user-bu6go5ev7l
    @user-bu6go5ev7l 3 หลายเดือนก่อน

    Amen Alleluah

  • @user-bu6go5ev7l
    @user-bu6go5ev7l 3 หลายเดือนก่อน

    Amen

  • @JoeWantstobeTrue
    @JoeWantstobeTrue 4 หลายเดือนก่อน

    Nicely sung by Brother Wesley.. Original TPM Song...

  • @jehovahraffa4023
    @jehovahraffa4023 5 หลายเดือนก่อน

    Feel the presence of God ❤️

  • @user-dp6tp7en8b
    @user-dp6tp7en8b 5 หลายเดือนก่อน

    🇱🇰🇮🇳🏳️‍🌈

  • @user-qs8yz6kb1u
    @user-qs8yz6kb1u 6 หลายเดือนก่อน

    En இயேசு நல்லவர் 🙏😭😭

  • @SanthakumaryShanmugathas-ow2xs
    @SanthakumaryShanmugathas-ow2xs 6 หลายเดือนก่อน

    I love you yesappa

  • @sahayachandrakumar5598
    @sahayachandrakumar5598 6 หลายเดือนก่อน

  • @hariharanskgh6635
    @hariharanskgh6635 6 หลายเดือนก่อน

    காப்பார் உன்னைக் காப்பார் காத்தவர் காப்பார் இன்னும் இனிமேலும் காத்திடுவார் கலங்காதே மனமே காத்திடுவார் கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார் உன்னைக் கைவிடாதிருப்பார் ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார் என்றும் அதை எண்ணிப்பார் இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோ இப்போது இவர்களை நிர்மூலம் செய்வதென்றும் பின்னும் இரங்கவில்லையோ இல்லையோ, இல்லையோ, இல்லையோ மனஸ்தாபம் கொள்ளவில்லையோ வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும் சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும் ஜெயமும், கனமும், சுகமும் உனக்கென்றும் அளிப்பவரே தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது கை கொடுத்தெடுத்தவரே அன்பு கொண்டு மணந்தவரே ஆதரவாய் பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமாயிருந்தார் காதலுடனவர் கைப்பணி செய்திட கனிவுடன் ஆதரித்தார் தரித்தார் தரித்தார் தரித்தார் பரிசுத்தத்தில் அலங்கரித்தார்

  • @STEVEN-bd1qc
    @STEVEN-bd1qc 6 หลายเดือนก่อน

    🕊️✝️🔥 Amen 🔥✝️🕊️🙏🇲🇾👍

  • @samuelregynold
    @samuelregynold 6 หลายเดือนก่อน

    Thank you brother....Nice song....

  • @jscosborn
    @jscosborn 6 หลายเดือนก่อน

    என்னை தோளில் தூக்கி சுமந்த அவர் அன்பை மறப்பேனோ…!!

  • @jscosborn
    @jscosborn 6 หลายเดือนก่อน

    தகப்பன் பிள்ளையை சும்ப்பது போல… தோளில் சுமந்து நடத்தினாரே…!!

  • @nanthakumarsubramaniyam9485
    @nanthakumarsubramaniyam9485 6 หลายเดือนก่อน

    கர்த்தர் கிருபை என்றும் உள்ளது என்றென்றும் மாறாதது-2 ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபை ஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே-2 கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர்-2 பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர் உண்மை உள்ளவர்-2 1.கடந்த ஆண்டு முழுவதும் நம்மை கரத்தை பிடித்து நடத்தினாரே-2 தகப்பன் பிள்ளையை சுமப்பது போல தோளில் சுமந்து நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 2.வியாதி படுக்கை மரண நேரம் பெலனற்ற வேளையில் தாங்கினாரே-2 விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார் சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 3.சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம் வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே-2 வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி தைரியப்படுத்தி நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர்

    • @EbiEbi-hh2to
      @EbiEbi-hh2to 2 หลายเดือนก่อน

      அருமையான பாடல் வரிகள் ஆமேன்😄😄

  • @arunanand6723
    @arunanand6723 7 หลายเดือนก่อน

    Really a joy of happiness Uncle. Please go ahead a lot .

  • @agneljoseph6830
    @agneljoseph6830 7 หลายเดือนก่อน

    Super song ayya Glory to God

  • @samdavison.asamdavison.a8535
    @samdavison.asamdavison.a8535 7 หลายเดือนก่อน

    Heaven rejoicing song. God bless you all

  • @crossclinger4533
    @crossclinger4533 7 หลายเดือนก่อน

    Praise the Lord!! Lovely team..just love it. Thank you

  • @arunanand6723
    @arunanand6723 8 หลายเดือนก่อน

  • @suganthistella663
    @suganthistella663 8 หลายเดือนก่อน

    Vry nice song&voice.consoling me

  • @Pray436
    @Pray436 8 หลายเดือนก่อน

    O god please save your holyness god please save me

  • @Pray436
    @Pray436 8 หลายเดือนก่อน

    Amen Amen amen

  • @Pray436
    @Pray436 8 หลายเดือนก่อน

    Praise the Lord anna god is good always nice song 🎵🎵🎵🎉🎉🎉

  • @Pray436
    @Pray436 8 หลายเดือนก่อน

    🎉

  • @Pray436
    @Pray436 8 หลายเดือนก่อน

    🎉

  • @Pray436
    @Pray436 8 หลายเดือนก่อน

    Praise the Lord,,, I learning real holy Spirit worship by your worship anna ... Thank god giving wonderful worship leader 🎉🎉❤❤

  • @JackieLarose
    @JackieLarose 8 หลายเดือนก่อน

    This music has a good flow to it I like the background beat

  • @umanbumani9785
    @umanbumani9785 8 หลายเดือนก่อน

    ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார் ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்-2 சோர்ந்து போகாமல் நீ அவசரப்படாமல்-2 அழைத்தவரின் கரத்தில் நீ அடங்கி இருந்தால்-2-ஏற்ற காலத்தில் உலக தோற்றம் முன்னே உன்னை முன்குறித்தாரே தாயின் கரப்பத்தில் உன் கருவை கண்டாரே-2 உள்ளங்கையிலே உன்னை வரைந்துள்ளார் உன்னை உயர்த்துவார் கர்த்தருக்கு காத்திரு-2-ஏற்ற காலத்தில் காலத்திற்கு முன்னே நீ அவசரப்படாதே கர்த்தர் குறித்த நேரத்திற்கு பொறுமையாய் காத்திரு-2 உன்னைக்கொண்டு தான் செய்ய நினைத்த திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றுவார்-2-ஏற்ற காலத்தில் உன்னை விழுங்கிட சாத்தான் சுற்றித்திரிகிறான் தெளிந்த புத்தியோடயே நீ விழித்துக்கொண்டிரு-2 விசுவாசத்தில் உறுதியாய் இருந்து சாத்தானை ஜெயித்து நீ வாழ்ந்திடு -2 ஏற்ற காலத்தில் என்னை உயர்த்திடுவார் ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார் -2 சோர்ந்து போகமாட்டேன் நான் அவசரப்படமாட்டேன்-2 அழைத்தவரின் கரத்தில் நான் அடங்கி இருப்பேன்-ஏற்ற காலத்தில் GK.MANI

  • @rani8044
    @rani8044 8 หลายเดือนก่อน

    Naice...song...g... .b...you.....

  • @subashchandrabose9
    @subashchandrabose9 9 หลายเดือนก่อน

    உன்னை கொண்டு நான் செய்ய நினைக்கும் திட்டங்கள் (இதற்கு உன்னை கொண்டு அவர் செய்ய நினைக்கும் திட்டங்கள்) அப்படி கொண்டு வந்திருக்கலாம் பாஸ்டர்.

  • @user_5843
    @user_5843 9 หลายเดือนก่อน

    நன்றி அப்பா உமக்கு 😘😘😘