முகலாயர்களை கதறவிட்ட காய்கறி கடைக்காரர் | The Indian King who defeated the Mughals | Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2021
  • முகலாயர்களை எதிர்த்து அசாத்திய வீரத்துடன் போர் செய்து வென்று காட்டிய இந்திய அரசனின் கதை.
    ஹேமு அரசரை குறித்து மேலும் படிக்க
    Organiser.org
    tinyurl.com/3a...
    Haryana Govt
    tinyurl.com/g0...
    The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland
    By: Vincent A.Smith
    Publisher: Cambridge University of Press
    tinyurl.com/1d...
    DNA
    tinyurl.com/jm...
    Dailyo.in
    tinyurl.com/1r...
    #Hemu #bigbangbogan #forgottenheroes
  • บันเทิง

ความคิดเห็น • 196

  • @suryar3641
    @suryar3641 3 ปีที่แล้ว +200

    Bro , நீங்க நிச்சயமா மதன் கௌரியோட பெரியாலா வருவீங்க❤️❤️ அதற்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள் 👍

  • @KarthiKarthi-cs6cr
    @KarthiKarthi-cs6cr 3 ปีที่แล้ว +41

    அண்ணா நீங்க தெளிவாக,அழகாக,புரியும் படியும் பேசுறீங்க,இது போல சிறந்த தொகுப்பாளர் எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.இது போல சுவாரசியமான காணொளி எங்களுக்கு கொடுப்பிங்கன்னு நம்புகிறேன்.நன்றி அண்ணா..

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 2 ปีที่แล้ว +8

    மறந்து போன விஷயங்கள் அனைத்தும் நினைவுக்கு கொண்டு வந்து சேர்க்கும் உங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்

  • @satish.4125
    @satish.4125 3 ปีที่แล้ว +49

    அனைத்து கதைகளின் உயிர் ஓட்டமாக இருப்பது உங்கள் வர்ணனை இன்றி வேறு இல்லை போகன்

    • @tamilagp
      @tamilagp 2 ปีที่แล้ว

      மிகவும் அருமையான பதிவு

    • @udayashankar6418
      @udayashankar6418 2 ปีที่แล้ว

      Aravind samy Ivar kadhapathirathil nadithaar.. bogan thiraipadathil!!

  • @rajasekarans5222
    @rajasekarans5222 2 ปีที่แล้ว +10

    இதேப்போல் தெளிவாக வரலாற்றை சொல்ல யாரும் இல்லை வாழ்த்துகள்

  • @Rambo-xq6vv
    @Rambo-xq6vv 2 ปีที่แล้ว +8

    இப்படி பட்ட மாவீரனின் வரலாறை பட புத்தகத்தில் டெல்லியை ஆட்சி செய்த இந்து மன்னரை அக்பரின் பாதுகாவலர் பைராம்கான் கொன்ரார் என்று சாதாரண மாக முடித்து இருப்பார்கள்.உங்கள் விரிவான தகவலுக்கு நன்றி.

    • @mounish9302
      @mounish9302 2 ปีที่แล้ว +4

      Yes eithna story 7th standard history book la romba simple laga kuduthu erukanga nega sonna information arumai

  • @Anbeshivam23
    @Anbeshivam23 2 ปีที่แล้ว +1

    உங்கள் திறமையை நான் யாருடனும் ஒப்பிடவில்லை, ஆனால் நீங்கள் மிகவும் அற்புதமானவர், நல்ல வாசகர்

  • @mohanarasvimalathasan8175
    @mohanarasvimalathasan8175 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா. உங்களுடைய அனைத்து வீடியோக்களும் நாங்கள் பார்ப்போம் நல்லா இருக்கு பழைய காலத்து வரலாறு இப்பதான் நீங்கள் சொல்லி எங்களுக்கு தெரியும் உங்களுடைய சணல் சூப்பர் வாழ்க வளமுடன் நாங்கள் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் உங்களுடைய தமிழ் சூப்பர்

  • @JackSparrow-lh9ul
    @JackSparrow-lh9ul 2 ปีที่แล้ว

    அந்த "வாங்க" அருமை.
    மிகவும் அன்புடன் வரவேற்கிறது.
    குழந்தைகளுக்கும் எளிமையாய் புரியும் வகையில் அன்புடன் சொல்கிறீர்கள்.

  • @sahaptheen7738
    @sahaptheen7738 3 ปีที่แล้ว +3

    சூப்பர் சகோதரா வாழ்த்துக்கள்👍எல்லா தலைப்புகளிலும் கலக்குறீங்க bro

  • @tamilagp
    @tamilagp 2 ปีที่แล้ว +2

    உங்கள் தீவிர ரசிகன் ஆகி விட்டேன்

  • @michaelraj7980
    @michaelraj7980 3 ปีที่แล้ว +6

    என்ன சொல்றதுனே தெரில புரோ... Hattsoff to you... Super video contents.... 👌👌👌

  • @mkmahendiran
    @mkmahendiran 3 ปีที่แล้ว +4

    "மூன்று நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்; இல்லையென்றால் உதவித்தொகை நிறுத்தப்படும். அதுதான் எனது வாழ்வு. உழைத்தேன்; முடித்தேன்; பாராட்டினார்!"
    - அப்துல் கலாம் ஐயா

  • @abdulsait2081
    @abdulsait2081 3 ปีที่แล้ว +9

    கண்டெண்ட்க்கு தேவையான டிடெயில் கலெக்டிங் சூப்பர் தலைவா வாழ்த்துக்கள் நம்ம யூடியூப் சேனல் டீம்ல மொத்தம் எத்தனை பேர் இருக்கீங்க தலைவா

  • @mohanparameshwaran9981
    @mohanparameshwaran9981 3 ปีที่แล้ว +6

    Good Work bro உங்கள் என்னம் உயர்வானது. One Day you would be big famous TH-camr.

  • @chandramohanc3
    @chandramohanc3 3 ปีที่แล้ว +3

    இன்னைக்கு டாபிக் சூப்பர் .ஒரே ஒரு குறை மட்டும் தான் வழக்கமாக உங்க வசனத்தில் நகைச்சுவை இருக்கும் இன்றைக்கு அது இல்லை அது ஒன்னு தான் குறை .மத்தபடி எல்லாம் சூப்பர் சார்.

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 3 ปีที่แล้ว +6

    இப்போர்களெல்லாம் அவரது வயதான காலத்தில் நடந்தது.
    மிகுந்த வயதேறிய போதும் அவரது வன்மையும் வீரமும் துளியும் குறையவில்லை.
    கண்ணை இழந்த பதட்டத்திலேயே ஒருவர் துவண்டு விடுவார். ஆனால், அப்போதும் தீரத்துடன் போரிட்ட அவரைப் போல இன்னொருவரை இவ்வுலகம் கண்டதில்லை. மேலும், கண் பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து அதிகப்படியாக ரத்தம் வெளியேறியதாலேயே அவர் மயங்கினார். தலைவனில்லாத அவர் படைகளும் புறமுதுகிட்டன.
    வாழ்க ஹேமுவின் வீரம்!

  • @gurue1909
    @gurue1909 3 ปีที่แล้ว +9

    After hearing hemu's life story... Goosebumps bro

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 3 ปีที่แล้ว +1

    Great raja. ரொம்ப அருமையாக ஹேமுவ விவரிச்சீங்க. நன்றி.
    வாழ்த்துக்கள்! 💐💐💐💐💐💐

  • @arucivil1986
    @arucivil1986 3 ปีที่แล้ว +15

    சரிதான் 🔥🔥🔥அடுத்து என் தலைமைல மூன்றாம் பானிபட் போர் தான்😂😂😂😂

  • @HUMANITY516
    @HUMANITY516 2 ปีที่แล้ว

    இவ்வளவு அன்பாய் பதிவிடும் உங்களையும் வைக்கிறார்களா? அந்த உள்ளங்களில் இந்த வண்மம் எவ்வாறு பிறக்கிறது? எப்படியோ அவற்றை நீங்கள் கணக்கிலேயே எடுக்க வேண்டாம். பதிவுகள் அருமை! பின்னணி இசை இடைஞ்சலாக இருக்கிறது

  • @jagathiskumar1133
    @jagathiskumar1133 2 ปีที่แล้ว

    Nanba, Arumayana Thagaval, Mikka nandri.

  • @aabithhussain699
    @aabithhussain699 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்...
    சகோ👌👌👌

  • @natarajanseshadri6829
    @natarajanseshadri6829 2 ปีที่แล้ว

    மிக நன்றாக இருக்கிறது

  • @jebintn
    @jebintn 3 ปีที่แล้ว +3

    Vera level therikka viduga thalaivaaa

  • @prabudhanush2243
    @prabudhanush2243 2 ปีที่แล้ว

    Unga videos recently than parthan ippo thodarnthu unga video pakuran nenga story solla vitham supur👌❤️

  • @pandiank14
    @pandiank14 2 ปีที่แล้ว

    Arputham arumai congratulations 💐🙏

  • @elangor8960
    @elangor8960 2 ปีที่แล้ว

    அருமையான தகவல்...

  • @deivendiranmookaiya1992
    @deivendiranmookaiya1992 2 ปีที่แล้ว

    Valthukal brother...💐💐🤝🤝

  • @pugazhenthii
    @pugazhenthii 3 ปีที่แล้ว +5

    All Stories are really interesting in your channel.. Keep Rocking

  • @rajeshwarirajeshwari7711
    @rajeshwarirajeshwari7711 3 ปีที่แล้ว +2

    Anna idhe madhiri neraiya history aa puriya vaikira maari video podunga anna 🙏🙏🙏

  • @karthick9408
    @karthick9408 2 ปีที่แล้ว +1

    Super bro 👍

  • @sivaguru7858
    @sivaguru7858 3 ปีที่แล้ว +1

    நம்முடைய வரலாற்று பாடங்களில் ஹேமுவை பற்றி விரிவாக எழுதாமல் விட்டது மிக பெரிய தவறு

  • @pullinangalarun8105
    @pullinangalarun8105 2 ปีที่แล้ว +4

    Narendra Modi the Vikramathithiya💪💪💪😎😎😎

  • @muruganandamgmanand3019
    @muruganandamgmanand3019 3 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @yogeshsomasundaram4187
    @yogeshsomasundaram4187 3 ปีที่แล้ว +2

    Video was good and final message was inspiring.
    Thank you for all your efforts

  • @vigneshraja5288
    @vigneshraja5288 3 ปีที่แล้ว +4

    சம்பாஜி மஹராஜ் வரலாறு பற்றி ஒரு வீடியோ பண்ணுங்க

  • @sapraja99
    @sapraja99 3 ปีที่แล้ว +2

    Very friendly and candid narration... I started following you bro. All the best for a wonderful future.

  • @prabhakaran6443
    @prabhakaran6443 2 ปีที่แล้ว +1

    Ungal video elllam super.. Moghul empire pathi neraya video podunga..!!
    I am waiting bro... 😇

  • @designerpark9051
    @designerpark9051 2 ปีที่แล้ว

    miga Arumai Tholaree!!!!

  • @shashikiran8548
    @shashikiran8548 3 ปีที่แล้ว +2

    Sirappu bro.

  • @kganesansam751
    @kganesansam751 2 ปีที่แล้ว

    Arumai thambi

  • @charlesprestin595
    @charlesprestin595 2 ปีที่แล้ว

    Starting செம்ம bro

  • @SathyaH6627
    @SathyaH6627 3 ปีที่แล้ว +2

    Keep continue brother

  • @kosalramanp5242
    @kosalramanp5242 2 ปีที่แล้ว

    Bro all your videoes is superb. 👍👍👍👍

  • @noorwings406
    @noorwings406 3 ปีที่แล้ว +2

    Yengirunthu sago intha maathiri history ellam pudikiringa and your voice modulation extrodinary., Kettukitte irukalam pola iruku🎻

  • @franciscruz869
    @franciscruz869 3 ปีที่แล้ว +1

    arumaiyana kadha naa motivated me alot

  • @lekshmananV
    @lekshmananV ปีที่แล้ว

    Amazing Explanation

  • @sathishm5470
    @sathishm5470 3 ปีที่แล้ว +1

    Super bro unga videos Ellam awesome 😍😍😍

  • @janinemary5429
    @janinemary5429 3 ปีที่แล้ว +1

    Super anna keep it up all the very best for ur future videos god bless you

  • @JackSparrow-lh9ul
    @JackSparrow-lh9ul 2 ปีที่แล้ว

    உங்களுக்கு நிகர் நீங்கதான்.
    வேறு யாரும் இல்லை.

  • @ajaysundars3744
    @ajaysundars3744 2 ปีที่แล้ว

    Super anna

  • @govarthansekar403
    @govarthansekar403 3 ปีที่แล้ว +1

    Oru historical movie paatha feel iruku bro........ nice content........ romba sooper ah narrate panreenga

  • @mithrassmithra2367
    @mithrassmithra2367 3 ปีที่แล้ว +1

    நண்பா திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாறு பற்றி ஒரு காணொளி போடுங்க....

  • @sSasi135
    @sSasi135 3 ปีที่แล้ว +2

    Unga videos ellame pathutruken bro. Ivlo nalla contents podringa. But yan views ivlo kammiya pogudhu nu therila. Most underrated tamil channel in YT

  • @user-rp6mc5jf5k
    @user-rp6mc5jf5k 3 ปีที่แล้ว +3

    உங்க வீடியோ எல்லாம் சூப்பர் அண்ணா
    உங்கள பத்தி உங்க டீம் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
    பாலியல் ரீதியான குற்றங்கள் தடுப்பதற்கான வழிமுறைகள் தீர்வுகள் மற்றும் விழிப்புணர்வு பற்றிய ஒரு வீடியோ போடுங்க அண்ணா...

    • @BigBangBogan
      @BigBangBogan  3 ปีที่แล้ว +2

      ஒரு மைல்கல்லை அடைந்ததும் எங்களை அறிமுகம் செய்கிறோம் சகோ..நிச்சயம் அதுபோன்ற வீடியோ போட் முயற்சிக்கிறோம்

    • @user-rp6mc5jf5k
      @user-rp6mc5jf5k 3 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @nationalistzone7718
    @nationalistzone7718 3 ปีที่แล้ว +3

    Navakali riots pathi podunga bro

  • @alnayeem3973
    @alnayeem3973 3 ปีที่แล้ว +1

    Super explanation❤️

  • @muniandymunusamy7202
    @muniandymunusamy7202 3 ปีที่แล้ว +1

    Super, superb presentation

  • @lskumar6753
    @lskumar6753 2 ปีที่แล้ว

    Super

  • @SATHISHKUMAR-fc3er
    @SATHISHKUMAR-fc3er 2 ปีที่แล้ว

    Anna Unga Videos Ellam super Anna Enakku Unga Videos Ellam Pidikkum .🥰🥰❤❤❤Mugalayar Arasar.Akbar Pathina Video podunga Bro..

  • @madhavanchandran6667
    @madhavanchandran6667 3 ปีที่แล้ว +3

    Bro your narration is too good keep raising👍

  • @artmanartman2265
    @artmanartman2265 ปีที่แล้ว

    Super bro

  • @thilojanpirabaji3934
    @thilojanpirabaji3934 3 ปีที่แล้ว +1

    Nalla pathivu.

  • @nethub9644
    @nethub9644 3 ปีที่แล้ว +4

    சிறப்பாக இருக்கின்றது வரலாற்று சுவடுகள் தங்களின் சொல்லின் வழி. இதைப்போல் தமிழ் மண்ணில் சிறந்தவர்களைப்பற்றி ஏதும் கூற இயலுமோ??

  • @balaganesh8272
    @balaganesh8272 2 ปีที่แล้ว

    All viewers if you read book you get much better view but it not possible. The only way Mr. Big bong thanks buddy your my one of favorite.

  • @peermohaideen3053
    @peermohaideen3053 2 ปีที่แล้ว

    சகோதரா , உலக அதிசயங்கள், உலக இரகசியங்கள், போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன்

  • @jinnagopi3664
    @jinnagopi3664 3 ปีที่แล้ว +2

    ஹேமு நீ வீடியோல கலக்கிட்ட மாமு😍😍😍

  • @poussinalamounarayanavidja978
    @poussinalamounarayanavidja978 2 ปีที่แล้ว

    This kind of brief explanation of History very essential for everyone. Hearing is better than reading.

  • @madhanvasudev7969
    @madhanvasudev7969 2 ปีที่แล้ว

    Tnx anna

  • @ravikumargokulakrishnan3671
    @ravikumargokulakrishnan3671 3 ปีที่แล้ว

    nice

  • @muthuudhaya4905
    @muthuudhaya4905 3 ปีที่แล้ว +1

    Super 👍

  • @yuvaraj2148
    @yuvaraj2148 3 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பாக உள்ளது என்பதை நான் மிகவும் வருத்தமாக கூறுகின்றேன்

  • @sudharsanramaswamy4606
    @sudharsanramaswamy4606 3 ปีที่แล้ว +7

    அன்றைக்கு ஹெமு ஜெயித்திருந்தால் இன்று பாகிஸ்தான் என்ற இரு பெரும் நில பகுதிகள் நம்மை விட்டு போயிருக்காது.

  • @ktt168
    @ktt168 2 ปีที่แล้ว

    all viedo super

  • @venkateshvaradharaj1295
    @venkateshvaradharaj1295 3 ปีที่แล้ว +5

    Historical stories are interesting to listen . Heroic historians are the real motivation.

  • @knithya419
    @knithya419 2 ปีที่แล้ว

    Nice to know about king Hemu

  • @malam9875
    @malam9875 3 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @vijayr777VJR
    @vijayr777VJR 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய பதிவுகளும் உங்களுடைய யூடியூப் சேனலும் சூப்பர்

  • @balasaravanan500
    @balasaravanan500 2 ปีที่แล้ว

    Brother, unga narrative style eh asaththal ah irukku. Kandippa channel engayo pogapothu.. Vaazhthukkal 🤝

  • @vijiskjsaru9515
    @vijiskjsaru9515 3 ปีที่แล้ว +1

    Unga ella video um really super
    Nanum ellamey whatsapp status vaikiren
    Subscribers increase aaganum
    Nenga semmaya content edukuringa 😍
    Interesting
    Elarum akbur a perumaya pesuna
    Nama akbar a kathara vitta Hemu vayum pakanumnu kamichitinga
    Enaku romba pidikum ipdi winner oda competitors oda part therinjikirthu

  • @santhoshselvaraj8935
    @santhoshselvaraj8935 2 ปีที่แล้ว

    Thank you sir.

  • @mohanarangams2714
    @mohanarangams2714 3 ปีที่แล้ว

    Encouraging info. Thanks

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 2 ปีที่แล้ว

    மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் பற்றிய. பதிவு போடுங்கள்.

  • @s.myvizhibe6526
    @s.myvizhibe6526 2 ปีที่แล้ว

    Anna history book la hemu is Chersha stories yoda pataithalaipathi nu erku

  • @dineshkamaraj6592
    @dineshkamaraj6592 2 ปีที่แล้ว

    Work more hard bro.. Little information in ur voice delivery amazing

  • @dhanapaldhanapal6547
    @dhanapaldhanapal6547 3 ปีที่แล้ว

    Hai thambi super pa very very good pa👌👌

  • @statuschannel9615
    @statuschannel9615 2 ปีที่แล้ว +2

    Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻

  • @kumareshsankaran887
    @kumareshsankaran887 3 ปีที่แล้ว

    Superb keep it up sir

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 3 ปีที่แล้ว +1

    All the best

  • @raju1950
    @raju1950 2 ปีที่แล้ว

    Good presentation...
    matured young man.
    You may please come out
    with a presentation on great India's non violent freedom fighters from tamil nadu during India's freedom struggle.
    This will help our young generation who have been misled by certain outfits.

  • @srinivasanbalakrishnan403
    @srinivasanbalakrishnan403 3 ปีที่แล้ว +1

    Nice bro 😀

  • @badarjahan1663
    @badarjahan1663 2 ปีที่แล้ว

    your videos are really informative with logical proofs. no need to compare you with madangowri and pradeepkumar etc. you are unique. I like your informative topics with real history. congratulations

  • @ramakishnanrsr9755
    @ramakishnanrsr9755 3 ปีที่แล้ว

    Very nice

  • @nikielg
    @nikielg 3 ปีที่แล้ว

    Oru urula raja theatre d la vantha thi eppa ninga lum athe history stories solringa super bro

  • @sathyanyathu1878
    @sathyanyathu1878 3 ปีที่แล้ว

    உங்களோட வீடியோ எல்லாமே பார்த்தாச்சு ஒவ்வொரு வீடியோவும் அருமை முடியுமானால் நாளந்தா பல்கலைக்கழகம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் (இலங்கையிலிருந்து - சத்தியன்)

  • @prasathabic1480
    @prasathabic1480 ปีที่แล้ว +1

    Content collection is more informative.
    Text book corporation work done by Bogan sir .

  • @JackSparrow-lh9ul
    @JackSparrow-lh9ul 2 ปีที่แล้ว +1

    போகன் நீங்க வரலாற்றை தெளிவா புரியும்படி சொல்றிங்க..

  • @ssautocaresalem
    @ssautocaresalem ปีที่แล้ว +1

    Bro எகிப்த் பிரம்மீடு பத்தி ராஜா ராணி பத்தி வீடியோ போடுங்க ஃப்ரோ

    • @ssautocaresalem
      @ssautocaresalem ปีที่แล้ว

      உங்க எல்லா வீடியோவும் நான் பார்ப்பேன் சேலம் வந்திங்கனா சொல்லுங்க ப்ரோ

  • @Shynu_m
    @Shynu_m 3 ปีที่แล้ว

    Nice👍👍👍