ஒருவரின் வரலாறை கேட்டு , முதன் முதலில் கண் கலங்கிய காணொளி சகோ..அவருடன் சம காலத்தில் வாழ்ந்தது போல ஒரு உணர்வை ஏற்படுத்தியது உங்கள் குரலும், உடல் மொழியும்..நன்றி...வாழ்த்துக்கள்
ஏதோ விளையாட்டு தனமா விரு விருப்பா உலகத்தில் உள்ள கதையை சொல்றிங்கனு நினைச்சேன் நீங்களும் உங்கள் குழுவும் மனிதநேயம் மிக்கவர்கள் முகமது அலியே தன்னை பற்றி கூறியது போல இருந்தது மேலும் இது போன்ற சிறந்த பதிவுகளை எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள்
என்ன ஒரு அற்புதமான வீரன். கேக்கும் போதே மெய்சிலிர்கிறது. அதிலும் ஒருதனை Mohamad ali னு பேர் சொல்ல வச்சி அடிச்சான் பாருங்க Mass level... Legend of boxing .👊👊👊
நான் எத்தனையோ காணொளிகளை கண்டுள்ளேன் முகமதலி பற்றி ஆனால் நீங்கள் கூறிய விதம் அற்புதமாக இருந்தது வாழ்த்துக்கள் தொடரட்டும் கடைசியில் உங்கள் கண்களில் கணீர் மல்குகிறது அதே உணர்வே எனக்கும்( உணர்வு பூர்வமான விளக்கம்)
கதயஆரம்பிக்கும்போது அதாவது முதன்முறையாகபாக்கும்போது , ஒரு காமடியனாஇருப்பானோ எனதோனும் , ஆனால் தொடர்ந்து கேட்டால் அசைவற்று மெய்மறந்து கேட்க்குமளவும் மாற்றிவிடுகிறார் ,ஆழகான உரைநடை , எனதுசலூட் ,
முகமது அலி இவருடைய வாழ்க்கை சரித்திரம் என் கண்களை குளமாக்கியது அதை கூறிய விதம் மிகவும் அழகான வார்த்தைகளை கொண்டு அழங்கரித்தீர்கள் இனவெறிக்கு எதிரான அடக்குமுறையை வெற்றி கண்டார் என்றே நான் நினைக்கிறேன் நன்றி தோழரே இது போன்ற சிறப்பான பதிவை உங்களிடமிருந்து மேலும் எதிர்பார்க்கிறோம்
Wow Wow Wow.. Goosebumps Goosebumps Goosebumps.. One of the most most most excellent video,content,tribute video.. The Greatest Mohamed Ali Is My Great Inspiration.. He is not only a boxer he is warrior..
Unbelievable brother😌🙏 today only I watched sarpeta parampara on Amazon prime...getting to see your vlog on Muhammed ali🥰 IMMENSE GRATITUDE TO THE UNIVERSE 😌🙏💞💜 Enjoyed every bit of your details asusual🤩🌟🧚 Love and peace to all💞💜
அல்லாஹ் அக்பர்! இந்த காணொளியை சமர்பித்த சகோதரர் தங்களுக்கு வாழ்த்துக்கள் பல 💕. மாவீரன் முஹம்மது அலி அவர்களின் சரித்திர சம்பவங்களை பற்றி நீங்கள் இன்னும் நிறைய காணொளி மூலம் பகிர வேண்டுகிறேன் நன்றி. என் சிறுவயது முதல் இன்று வரை என்னுடைய அன்பில் நிறைந்த என்னுடைய ஹீரோ, என் தன்னம்பிக்கை நட்சத்திரம், என் தன்மான சிங்கம் என்னுடைய முஹம்மது அலி ♥️. அன்று முதல் இன்று வரை குத்துச்சண்டை உலகில் இவருக்கு சமமாக எவரும் வரவில்லை வரவும் முடியாது. உடலால் மட்டுமே அவர் இந்த உலகில் இல்லையே தவிர முஹம்மது அலி என்ற சிங்கத்தின் கர்ஜனை ஓய்வில்லாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும் 🔥 எல்லாம் வல்ல அல்லாஹ்வின் ஈடு இணையற்ற கருணையும், அன்பும் அவர் மீது பொழியட்டுமாக! ஆமீன் ♥️
முகமது அலி பற்றி வாழ்க்கை வரலாற்றைப் பற்றி ஏதோ சொல்வீர்கள் என்று நினைத்தேன்.. ஆனால் தன்னம்பிக்கையின் உச்சகட்டம் முகமது அலி... I will show you how great I am என்பதனை வாழ்க்கை முழுவதும் தான் ஒரு மிகச் சிறந்த குத்துச்சண்டை என்பதை மட்டும் சொல்லாமல் சமுதாயம் சார்ந்த ஒரு தலைவனாகவும் வாழ்ந்துள்ளார் என்பது உங்களது வீடியோவின் மூலமாக தெரிந்துகொண்டேன்... பேராசிரியரான எனக்கு எனது மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட அருமையான பல விஷயங்கள் இந்த வீடியோவில் மூலமாக தெரிந்துகொண்டேன்... இருவருக்கும் வாழ்த்துக்கள். - முனைவர் ப.கார்த்திகேயன் மயிலாடுதுறை....💕💝💐💐💐
Wilt Chamberlain 🔥🔥🔥! One of the best basketball player ! He is also one of the strongest men who can do more bench press than Arnold Schwarzenegger 🔥🔥!
Please make video about Lisa Meitner , Marrie Curie and Rosalind Franklin. Ivanga yellaru women scientists ivangalukku correct ana angigaram yaru kudukala ... It will be inspiring story for women. Please make bro🥰 Also Stephen Hawking ah marandhuradhinga..
ஒருவரின் வரலாறை கேட்டு , முதன் முதலில் கண் கலங்கிய காணொளி சகோ..அவருடன் சம காலத்தில் வாழ்ந்தது போல ஒரு உணர்வை ஏற்படுத்தியது உங்கள் குரலும், உடல் மொழியும்..நன்றி...வாழ்த்துக்கள்
👏👏! Have heard about our, Umar bin khatab , Khalid bin Waleed ❣️❣️🔥, They were 100 times of Muhammad Ali Bhai
me too bro
ஏதோ விளையாட்டு தனமா விரு விருப்பா உலகத்தில் உள்ள கதையை சொல்றிங்கனு நினைச்சேன் நீங்களும் உங்கள் குழுவும் மனிதநேயம் மிக்கவர்கள்
முகமது அலியே தன்னை பற்றி கூறியது போல இருந்தது மேலும் இது போன்ற சிறந்த பதிவுகளை எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள்
I'm a big fan of Mohammad Ali 💪
அடக்கு முறையால்
அடிபணியாமல்
ஆவேசமாக மாறி
அமெரிக்க ஆளுமைகளை
ஆட்டம் காண செய்த
அற்புத தன்னெழுச்சி
போராளி
முகமது அலி
Unmai mathangalai kadanthu manithanaga ondru innaivom mohammed ali
கண்கள் குளமாகிவிட்டது..
முகமது அலி அவர்களின் புகழ் உலகம் அழியும் காலம் வரை மக்களிடம் பரவட்டும்..
🥊 🥊 🥊
முஹம்மது அலி எனும் முரட்டு காளையை பற்றி கேட்க கேட்க உடம்பெல்லாம் முருக்கேருது.
அவர் தனி மனிதன் அல்ல சாம்ராஜ்யம் 👊
Masha Allah ... Every moment of the life story of Muhammed Ali it's a Goosebumping moments... Excellent
🫂
முஹம்மதுஅலி மிகவும் நல்ல மனிதர்..தகவழுக்கு மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
Underrated youtuber📌
No worries, you’ll see his growth
Very inspired story,
நன்றி தம்பி 🙏 😍(என்னுடைய ஹீரோவை )முஹம்மது அலி வாழ்க்கை வரலாறு பற்றி பேசியதற்கு (மக்களுக்கு சொன்னதற்கு)
என்ன ஒரு அற்புதமான வீரன். கேக்கும் போதே மெய்சிலிர்கிறது. அதிலும் ஒருதனை Mohamad ali னு பேர் சொல்ல வச்சி அடிச்சான் பாருங்க Mass level... Legend of boxing .👊👊👊
நான் எத்தனையோ காணொளிகளை கண்டுள்ளேன் முகமதலி பற்றி ஆனால் நீங்கள் கூறிய விதம் அற்புதமாக இருந்தது வாழ்த்துக்கள் தொடரட்டும் கடைசியில் உங்கள் கண்களில் கணீர் மல்குகிறது அதே உணர்வே எனக்கும்( உணர்வு பூர்வமான விளக்கம்)
10:22 goosebumps
Fly like a butterfly.. Sting like a killer bee 🔥🔥🔥❤️
என்ன கவர்ந்த குத்துச்சண்டை வீரர் 💗
இது பற்றி காணொளி பதிவு செய்தமைக்கு நன்றி,
One of the goosebumbs moment .... Antha mike tyson ooda revenge ....paa vera level ...🥰🥰🥰
LEGENDS NEVER DIE
MUHAMMED ALI IS THE KING OF BOXING RING
The Greatest of All Time - Ali.👊
கதயஆரம்பிக்கும்போது அதாவது முதன்முறையாகபாக்கும்போது , ஒரு காமடியனாஇருப்பானோ எனதோனும் , ஆனால் தொடர்ந்து கேட்டால் அசைவற்று மெய்மறந்து கேட்க்குமளவும் மாற்றிவிடுகிறார் ,ஆழகான உரைநடை , எனதுசலூட் ,
Muhammad Ali... Legend, inspiration, man of resilience... ❤
G.O.A.T #MUHAMMADALI 🔥🔥🔥
Greatest Of All Time❤❤❤
Literally cried 😢😢💔💔💔
முகமது அலி இவருடைய வாழ்க்கை சரித்திரம் என் கண்களை குளமாக்கியது அதை கூறிய விதம் மிகவும் அழகான வார்த்தைகளை கொண்டு அழங்கரித்தீர்கள் இனவெறிக்கு எதிரான அடக்குமுறையை வெற்றி கண்டார் என்றே நான் நினைக்கிறேன் நன்றி தோழரே இது போன்ற சிறப்பான பதிவை உங்களிடமிருந்து மேலும் எதிர்பார்க்கிறோம்
முகம்மது அலி❤️💪
May allah give Jannah to mohmmad Ali
What is jannah
@@parvathysubramaniam3128 I think peace in their language.
@@parvathysubramaniam3128 Jannah is a paradise or heaven
Greatest Athlete Of All Time 🙇🥊
Legend of Mohammad Ali ❤️❤️❤️
"In this situation, every head must bow, every tongue must confess, this man (Ali) is the greatest of all time.
Mike Tyson about M. Ali
That guy is beyond the religion 🔥🔥, beyond ethic group a inspiration ❣️❣️
Now I know why Mohammed Ali is the greatest of all time, inspiration on and off the ring! 🔥🛐🌟 Quality content and very good narrative..
Wow.. Mohamad Ali is an inspiration..❤❤
Mike Tyson revenge is another level 🔥🔥🔥
Bro you sound so dull... keep rocking as usual..💪
Mr bogan 20 minutes ponathey theriyala vera level boss
3 வது முறை மீண்டும் பார்க்கிறேன் இந்த காணொளியை
He is LEGEND 🕊️
Muhammed Ali 😍💥🔥🤟
Some names we can't forget through our childhood life..
Muhammad Ali is one of them..
Wat a great presentation ..
A great tribute video to him ..
Real சார்பட்டா ஹீரோ முஹம்மத் அலி
Muhammad Ali is Celibate person🔥 King of Boxer💪👊 Bro
Watching it from Kentucky (Louisville) where he was born !! Well documented 👏👍
The legendary boxing 🥊 king 💥💥
9:18 indha nimishathalirundhu md ali fan aiten 😍
Trust me 100 times above endha video repeat mode la parthuten anna. Goosebumps guarantee😥😥😥
What a best quote you said at 19 min 💪🏻
The most beautiful fighter of all time!
I love Mohammed Ali and Mike Tyson ❤️❤️❤️🔥🔥🔥👊👊👊👊👊
மெய்சிலிர்க்க வைத்த முஹம்மது அலி வரலாறு!!
நன்றி சகோதரா!!
Beautifully composed Mr.Big Bang Bogan. Hats off brother.
Wow Wow Wow..
Goosebumps Goosebumps Goosebumps..
One of the most most most excellent video,content,tribute video..
The Greatest Mohamed Ali
Is My Great Inspiration..
He is not only a boxer he is warrior..
Definitely Goosebumps guarenteed bro ❤️❤️
Nee narrate pantra vitham.... Vera level yeahhhh👌👌👌👌👌👌
One of the best inspiring story ever heard in tamil
Awesome bro❤❤❤
Muhammad Ali inspired one ... May allah peace be upon him
முகமது அலி 🥊🥊🥊😍😍😍
Top notch Mohammed ali
Full of Goosebumps
LEGENDS never die 💜💜💜
😔🥺😔😔
Extraordinary.. Fantabulous..Mind blowing presentation..This will be the one among the top 5 videos of Big Bang Bogan..💥
The way u delivered the content is lit🔥
சிறப்பான மனிதர்.... செயல்கள் சிறப்பானவை
விமர்சகன் ,👏🏻💐
Unbelievable brother😌🙏 today only I watched sarpeta parampara on Amazon prime...getting to see your vlog on Muhammed ali🥰 IMMENSE GRATITUDE TO THE UNIVERSE 😌🙏💞💜 Enjoyed every bit of your details asusual🤩🌟🧚
Love and peace to all💞💜
Goosebumps 😍😍😍
👑 ALI
What a goosebump history!!!Awesome bro
Goosebumps.. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 goosebumps... 🔥🔥🔥❤️❤️ sema... Bro.... ❤️❤️❤️ oru padam patha effect eruku... Best presentation...... Bogan... 🔥
சகோ உண்மையில் பல வீடியோ கப்புறம் இன்னைக்கு தான் நல்ல இன்ஸ்பிரேஷனல் வீடியோ போட்டிருக்கீங்க அதுக்கு ரொம்ப நன்றி...
Enaku romba pidicha hero mugamathu Ali ... Tnk u sir.. avaroda history sonnathuku
First time tears for a TH-cam video
அல்லாஹ் அக்பர்!
இந்த காணொளியை சமர்பித்த சகோதரர் தங்களுக்கு வாழ்த்துக்கள் பல 💕. மாவீரன் முஹம்மது அலி அவர்களின் சரித்திர சம்பவங்களை பற்றி நீங்கள் இன்னும் நிறைய காணொளி மூலம் பகிர வேண்டுகிறேன் நன்றி.
என் சிறுவயது முதல் இன்று வரை என்னுடைய அன்பில் நிறைந்த என்னுடைய ஹீரோ, என் தன்னம்பிக்கை நட்சத்திரம், என் தன்மான சிங்கம் என்னுடைய முஹம்மது அலி ♥️. அன்று முதல் இன்று வரை குத்துச்சண்டை உலகில் இவருக்கு சமமாக எவரும் வரவில்லை வரவும் முடியாது. உடலால் மட்டுமே அவர் இந்த உலகில் இல்லையே தவிர முஹம்மது அலி என்ற சிங்கத்தின் கர்ஜனை ஓய்வில்லாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும் 🔥
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் ஈடு இணையற்ற கருணையும், அன்பும் அவர் மீது பொழியட்டுமாக! ஆமீன் ♥️
மெய் சிலிர்க்கச்செய்யும் தொகுப்பு.
வாழ்த்துக்கள்
Entha full contentkum.....Antha last one dialogue pothum.....mass....🔥🔥🔥 most beautiful content bro❤.....and editor super.....💐
One of the best motivational stories for everyone, especially those whom having issuing in their motherland
Ali goat🔥🦋🐝
This is the first time I heard about Muhammad Ali. Thanks bro
Masha Allah :) Thanks Beloved Anna, May Allah Bless You
Allah enraa yaaru?????
@@kadaamurukan2733 God in their language Anna.
The greatest.....my all time best sports man of all time
17.50 ohhhhhhhh my god I cried my self .thanks for your the best of the best video .MOHAMMED ALI said IM BLACK IM PRETTY.
Vera level yah Nee❤💚🤎🖤💙🧡💛💜🤍
Neee nala varuviyaaa ❤❣️❤❣️❤❤❤❤❤❣️❣️❣️❣️❣️❤❤❣️❣️
You've conveyed a great message sir.
This one of the most valuable video i've watched in youtube.
Masha Allah
History of Mohammed Ali
Innalillahi wainna
Elaihe raajioon
முகமது அலி பற்றி வாழ்க்கை வரலாற்றைப் பற்றி ஏதோ சொல்வீர்கள் என்று நினைத்தேன்.. ஆனால் தன்னம்பிக்கையின் உச்சகட்டம் முகமது அலி... I will show you how great I am என்பதனை வாழ்க்கை முழுவதும் தான் ஒரு மிகச் சிறந்த குத்துச்சண்டை என்பதை மட்டும் சொல்லாமல் சமுதாயம் சார்ந்த ஒரு தலைவனாகவும் வாழ்ந்துள்ளார் என்பது உங்களது வீடியோவின் மூலமாக தெரிந்துகொண்டேன்... பேராசிரியரான எனக்கு எனது மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட அருமையான பல விஷயங்கள் இந்த வீடியோவில் மூலமாக தெரிந்துகொண்டேன்... இருவருக்கும் வாழ்த்துக்கள்.
-
முனைவர் ப.கார்த்திகேயன்
மயிலாடுதுறை....💕💝💐💐💐
மிக மிக அருமையான பதிவு. வளர்க தங்கள் பணி. 🙏
Tiger of Muhammad Ali
Nice narration man u nailed it.
Goosebumps 😱😱😱
Most inspiring video ever. Kudos to the creators to deliver this flawlessly.
Mohd Ali
Tamil reel version kabilan
Many inspirations from mohd ali life
Could be related in the movie
Wilt Chamberlain 🔥🔥🔥! One of the best basketball player ! He is also one of the strongest men who can do more bench press than Arnold Schwarzenegger 🔥🔥!
Ali legend bro 🔥🔥🔥🔥🔥🔥🔥
Goosebumping story 🥺🥺🥺
this video made choke and cry, goosebumps all around. Muhammed Ali im going to read his life story get inspired :) thank you
வாழ்த்துக்கள், முகமதுஅலி 🙏
, கண் கலங்கி விட்டேன் அன்னா.. மிகவும் அருமையாக இருந்தது.
17.44 goosebumps moment ( Mike Tyson)
One feedback, The influence of Malcom X must have been explained here!
How was that missed?!
இந்த கதையை இரண்டாவது முறையாக ேகட்கிேறன். Still it gives me goosebumps. நல்ல வரலாறு. People's champion.
10:22 Muhammad ali 🔥
Please make video about Lisa Meitner , Marrie Curie and Rosalind Franklin. Ivanga yellaru women scientists ivangalukku correct ana angigaram yaru kudukala ... It will be inspiring story for women. Please make bro🥰 Also Stephen Hawking ah marandhuradhinga..
Nan sonna mathiri great Muhammad ali history pottuteenga 😍😍
Muhamad Ali is legend 💪💪💪👍
Goosebumps 🔥🔥🔥🔥