Interesting Facts of Sparrows | சிட்டுக்குருவிகளின் அருமையான தகவல்கள்|Onriya Uyirinam|Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • சிட்டுக்குருவிகளை பற்றிய சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு.
    Interesting facts about House Sparrows
    #housesparrow #chittukuruvi #onriyauyirinam #bigbangbogan #bcubers
    ______
    To shop at www.angi.in
    use the below link to get 10% discount
    angi.in/discou...
    ________
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan
    Sources
    Books
    பறவை களஞ்சியம்
    இ.தனுஷ்கோடி
    Websites
    Living with birds
    bit.ly/33jRGFN
    Saga
    bit.ly/3yrFEFX
    Soft schools
    bit.ly/3pNezZA
    Dinamalar
    bit.ly/3lRYUqV

ความคิดเห็น • 592

  • @sathyamoorthy5375
    @sathyamoorthy5375 2 ปีที่แล้ว +87

    எங்க வீட்டு கூரையில் ஒரு வருடத்திற்கு மேலக ஒரு ஜோடி 🐦சிட்டுக்குருவிகள்🐦 கூடுகட்டி வளர்கிறது.

    • @ShadoW-yr9kl
      @ShadoW-yr9kl 2 ปีที่แล้ว

      It's fine if I have a face 😈😈😈 😈😈 😈😈😈😈😈😈😈😈😈 to FF

  • @funscope994
    @funscope994 2 ปีที่แล้ว +23

    உங்கள் வீடியோக்களை நான் தவறவிடுவதில்லை அனைத்தும் மிக அற்புதமான தெளிவான விளக்கம் சூப்பர் 🤗👏👏👏👏

  • @sathishkumar-uw4hn
    @sathishkumar-uw4hn 2 ปีที่แล้ว +31

    அகில இந்திய பிக் பங் போகன் ரசிகர் மன்றம், சார்பாக 1 Million Subscriber's பெற வாழ்த்துக்கள் ❤️✨

  • @subburayalu8263
    @subburayalu8263 2 ปีที่แล้ว +69

    நீங்கள் பேசும் விதம் அருமை வாழ்க்கா வளமுடன்

    • @hajmohamed7938
      @hajmohamed7938 2 ปีที่แล้ว +3

      வாழ்க்கா 🤣🤣🤣🤣

    • @viraltech9769
      @viraltech9769 2 ปีที่แล้ว +2

      எது வாழக்காவா

    • @rajeshravi333
      @rajeshravi333 2 ปีที่แล้ว

      Channel name: rajeshravi
      Visit ones ,if you like support and thank you very much

    • @rajeshravi333
      @rajeshravi333 2 ปีที่แล้ว

      Thank you very much for visiting my channel

    • @AjithKumar-sn9zv
      @AjithKumar-sn9zv 2 ปีที่แล้ว

      Yes

  • @shajahan4506
    @shajahan4506 2 ปีที่แล้ว +8

    நான் என் வீட்டில் தினமும் 200 சிட்டுகுருவிகளுக்கு தீனி போடறேன் மூன்று bird feeder வெச்சிருக்கேன் அதில் தினமும் தினை நிரப்பி வெச்சுடுவேன் தினை 50கிலோ மூட்டையாகத்தான் வாங்குவேன் என் வீட்டில் என் மகள்களுக்கு தீனி இருக்கோ இல்லையோ ஆனால் குருவிகளுக்கு தீனி இல்லாமல் இருக்காது(ஒருநாள் என்மகள் உங்களுக்கு எங்களைவிட இந்த குருவிகள் பெருசா போச்சானு கேட்டுட்டா)😄😄
    மேலும் குருவிகள் தண்ணி குடிக்க தனியா ஒரு தண்ணிபாட்டில் செட்பண்ணி வெச்சுருக்கேன் இதுபோக அதுக முட்டை இட்டு குஞ்சு பொறிக்க ஐந்து கூண்டு செட்பண்ணி வெச்சிருக்கேன்..
    நீங்க சொலற மாதிரி அதுகளால நிறைய இம்சையும் இருக்கு😃😃 என் வீட்டின் போர்ட்டிக்கோ மற்றும் கேட் முழுவதும் கக்கா போய் நாறடிச்சிடும் அதையெல்லாம் கழுவி சுத்தம் பண்ணணும் குருவிகள் தினையை கொறிச்சுதான் சாப்பிடும் அதுல கிலோகணக்குல உம்மி சேரும் அதையும் கூட்டிசுத்தம் பண்ணிகிட்டே இருக்கணும் இதில் எனக்கு எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் அதுகளுக்கு உணவும்,தண்ணீரும் வழங்குவதில் எனக்கு ஆத்ம திருப்தி உண்டு..

    • @aravinthkasi3182
      @aravinthkasi3182 2 ปีที่แล้ว +1

      உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்...

    • @aravinthkasi3182
      @aravinthkasi3182 2 ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன்...

  • @atheeshkumaratheesh3723
    @atheeshkumaratheesh3723 2 ปีที่แล้ว +69

    தெளிவான விளக்கம் தரும் அண்ணாவுக்கு நன்றி...VIKINGS பற்றி பேச வேண்டும்

  • @jaijagadesh2177
    @jaijagadesh2177 2 ปีที่แล้ว +6

    Major sundarajan indication .... Vera level Thalaiva...

  • @azarudeen7728
    @azarudeen7728 2 ปีที่แล้ว +13

    அருமை அருமை உங்களின் வீடியோ அனைத்தும் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @sankardeep84
    @sankardeep84 2 ปีที่แล้ว +17

    I am from coimbatore. What you said is true. When I was child, in early 90's our neighbors caught hundreds of sparrows from our well😥😥

    • @fallon8301
      @fallon8301 2 ปีที่แล้ว +2

      Appadiya umbu

  • @ksp.pushpakanthkanth6488
    @ksp.pushpakanthkanth6488 2 ปีที่แล้ว +21

    Yowww,, within 2 days I watched all your videos,, addicted to the way of conveying...want videos daily😡

  • @user-fy7oc6cr1d
    @user-fy7oc6cr1d 2 ปีที่แล้ว +7

    சிட்டுக்குருவி னு எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்க வீட்டில் 4 குருவி கூடு கட்டி

  • @maahi5565
    @maahi5565 2 ปีที่แล้ว +18

    15:40 MAO ZEDONG the leader of the People's Republic of China, decreed that all the sparrows in the country were to be killed.

  • @madhu_ooty
    @madhu_ooty 2 ปีที่แล้ว +4

    Last episode காக்கா episode was very nice and entertaining, and this episode is also very nice. Keep rocking!!!! எங்க வீட்டுல 6 குருவிகளுக்கான தனித்தனி கூடு உருவாக்கி இருக்கிறேன், அனைத்திலும் குருவி கூடுகட்டி இருக்கிறது

    • @aravinthkasi3182
      @aravinthkasi3182 2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்... நன்றி...

  • @emceeaganeshz9085
    @emceeaganeshz9085 2 ปีที่แล้ว +2

    அருமை நண்பா .. உங்களது தெளிவான விளக்கம் மக்களுக்கு எளிதாக விளங்கும்.. உங்கள் பணி மென்மேலும் வளர மனமார வாழ்த்தும் மலேசியா தமிழ்மகன்.. எங்கள் நாட்டை பற்றியும் ஒரு காணொளி...

  • @arivuselvam5914
    @arivuselvam5914 2 ปีที่แล้ว +21

    அண்ணா பூச்சி கொல்லி மருந்தும் சிட்டுக்குருவி அழிவுக்கு காரணம்!!!!😭😭😭😭

  • @annelmaideen1921
    @annelmaideen1921 2 ปีที่แล้ว +3

    சகோதரர் போகன் நீங்கள் ஒவ்வொரு காணொளியில் கூறும் வரலாற்று பூர்வமான ஆக்கபூர்வமான அறிவுபூர்வமான வற்றைக் கேட்டு நான் மெய்சிலிர்த்தேன். உங்கள் channel லை subscribe செய்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் 👍😊👌👏

  • @smoothcirmnal
    @smoothcirmnal 2 ปีที่แล้ว +10

    I really love this video about my lovable birds…. I have more than 100 sparrows at garden… gotta feed them whenever I open my door or else they will be at my window & calls for food… & while feeding them. I started to mimicking their sounds 🐦😊I could upload videos & pics of them if it’s possible. From New York

  • @Azagan
    @Azagan 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி செம விளக்கம்
    ஆழ்ந்த அனுகுமுறை.

  • @sathishkumar-wk7vv
    @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +2

    ரசாயினம் உரம் மற்றும் பூச்சி மருந்துகளால் சிட்டு குருவியின் குஞ்சுகளுக்கு புழு பூச்சிகள் விஷமாக மாறியதும் முக்கியமாக சொல்ல படுகிறது. உங்கள் காணொளி பதிவுகள் ஒவ்வொன்றும் வைரங்கள் மற்றும் விளக்குகிறவிதம் முத்து பேச்சு வேற லெவல் அவ்ளவு இனிமை 🥰🥰🥰

    • @aravinthkasi3182
      @aravinthkasi3182 2 ปีที่แล้ว

      உண்மையான கருத்து...

  • @VijayaKumar-qu4rz
    @VijayaKumar-qu4rz 2 ปีที่แล้ว +5

    அண்ணா, அப்படியே அந்த தூக்கணாங்குருவி பற்றியும் ஒரு காணொளி போடுங்கள். நன்றி!!

  • @RajaRaj-hs8hj
    @RajaRaj-hs8hj 2 ปีที่แล้ว +7

    இந்த உலகில் உயிர் வாழ மனிதனுக்கு மட்டும் தான் காசு என்கிற காகிதம் வேண்டும்.

    • @prabhuunipros439
      @prabhuunipros439 2 ปีที่แล้ว

      Crta sonniga great 3 vela sorum good hearted aa irrutha pothum. But brain is important.

  • @georgeamrile6685
    @georgeamrile6685 2 ปีที่แล้ว +3

    Very nice sir
    Thankyou for your infomation.
    I had never seen சிட்டுகுருவி for more then 15 years

  • @jack--lock
    @jack--lock 2 ปีที่แล้ว +12

    சிட்டுக்குருவி லேகியம் தயாரித்ததற்காகமிக்க நன்றி
    Bogan...bro🐣🐣🐦🐦

  • @yokeshkumar2914
    @yokeshkumar2914 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா நல்ல பதிவு

  • @dharmaraj3339
    @dharmaraj3339 2 ปีที่แล้ว +1

    உங்கள் சேனலில் நோய் வாய்பட்டு எனக்கு உங்களின் சேனலின் நினைவுட்டல் ஒரு நல்ல மருந்தாகும்

  • @muthukumar.n1562
    @muthukumar.n1562 2 ปีที่แล้ว +6

    Unknown facts and reason behind the population reduction about Sparrow explained neatly. 👍🙏

    • @urbanbirdlife3536
      @urbanbirdlife3536 2 ปีที่แล้ว

      Simple step to solve this issue . Bird house making and working. Watch this video share your comment th-cam.com/video/36JSiKTOFe0/w-d-xo.html

  • @paramarajahnaganathar629
    @paramarajahnaganathar629 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @thoufiqruna5928
    @thoufiqruna5928 2 ปีที่แล้ว +1

    Arumayana padhivu sago 👍💓💓

  • @mkharrisabdullagrowlife6344
    @mkharrisabdullagrowlife6344 2 ปีที่แล้ว +7

    Earlier there were sacks that oozed grains , houses had some Food waste tossed out. Now everything is sanitised , plastic gunny bags , so zero food grains . But if you notice you still see sparrows in more simpler localities where obsessive sanitation and concrete is still lesser.

  • @tamilvanan398
    @tamilvanan398 2 ปีที่แล้ว

    உண்மையில் நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை ஆனால் வயல் வெளிகள் பயன்படுத்தபடும் ரசாயனம் முக்கியம்

  • @mathimath716
    @mathimath716 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @Thanvi_oct21
    @Thanvi_oct21 2 ปีที่แล้ว +1

    I love சிட்டுக்குருவிகள்

  • @basheerahmed4063
    @basheerahmed4063 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான மற்றும் பயனுள்ள தகவல்கள் உங்களின் அனைத்து பதிவுகளும் மிக மிக சுவாரஸ்யமாக இருக்கிறது எனக்கு ஒரு கோரிக்கை ஒன்றிய உயிரினங்கள் பகுதியில் மிக முக்கியமான ஒரு உயிரினமான பிராய்லர் கோழிகள் பற்றிய தகவல்கள் மற்றும் அதன் வரலாறு மற்றும் தகவல்கள் அதனைச் சுற்றியுள்ள அரசியல் இவைகளை தெளிவாக விளக்கி உங்கள் ஸ்டைலில் ஒரு வீடியோ போடவும் ஏன்னா இந்த வாட்ஸ்அப் வாயனுங்க பூமருங்க.. அப்பறம் காலம்காலமாக எந்த நோய் பரவினாலும் முதலில் கிளம்பும் புரளி பிராய்லர் கோழி சாப்பிடுவதால் தான் இந்த நோய் பரவுகிறது என்று வாயால் வடை சுடுவானுங்க உங்கள் சேனலில் விரைவில் பிராய்லர் கோழி சம்பந்தமான காணொளி வரும் என்று எதிர்பார்க்கிறேன்.🙏

  • @mskmass2466
    @mskmass2466 2 ปีที่แล้ว +1

    Super brother niraiya vishayam therinjadhu chittu kuruviya pathi thanks bro

  • @manigandan6478
    @manigandan6478 2 ปีที่แล้ว +8

    #Bogan Next video about Smash sparrows campaign taken in China which is one of the reasons for Great Chinese famine in 1960s.
    Undoubtedly you will explain it well like you already reflected the pain of Madras Famine..

  • @raffic4715
    @raffic4715 2 ปีที่แล้ว +4

    Sittu kuruvilam enga bro ipalam paka mudiyudhu...even village sidela kuda na paathu romba naal aachi...,

  • @AvalRangolis
    @AvalRangolis 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு 👍

  • @murugan.smurugan.s1252
    @murugan.smurugan.s1252 2 ปีที่แล้ว

    அண்ணா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் அருமை அருமை

  • @user-fs5bh7rk2f
    @user-fs5bh7rk2f 2 ปีที่แล้ว

    5:14 அதாவது
    என்று சொன்ன விதம் அருமை

  • @Elakirikolla420
    @Elakirikolla420 2 หลายเดือนก่อน

    அனைவரும் இஸ்ரேலின் கொடியை ஓங்கி பிடிக்கும் பொழுது நீங்கள் அதை பாலஸ்தீனம் என்று கூறியது மிக மிக சந்தோசமாக இருக்கிறது. You are great brother

  • @palanivel8643
    @palanivel8643 2 ปีที่แล้ว

    நல்ல தகவல்கள்

  • @mkmahendiran
    @mkmahendiran 2 ปีที่แล้ว +3

    நீங்க குருவியப் பத்திதான் பேசப்போறீங்கனு போன வீடியோவிலேயே கண்டுபிடிக்க முடிந்தது 🙏😃👍

  • @sravikumarcoc
    @sravikumarcoc 2 ปีที่แล้ว

    அருமை நண்பா, தெளிவான விளக்கம் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருந்தது

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 2 ปีที่แล้ว +4

    Excellent explanation!

  • @riasavi2702
    @riasavi2702 2 ปีที่แล้ว +7

    I love u Sam thambi. Al the best fr ur future. Al the best fr ur team 🥰🥰

  • @damodaran4267
    @damodaran4267 2 ปีที่แล้ว

    Tq for the best information.

  • @jayabalasamym8571
    @jayabalasamym8571 2 ปีที่แล้ว

    True. There is no safety place for the birds safe place is only our House placed

  • @nirmalr324
    @nirmalr324 2 ปีที่แล้ว +1

    Unga ella video pathan. Voice keakka romba arumaiya irukku neenga video poda new matter gather pannringa. Ungatta irunthu (bogan cubers) nanga neriya therinkikkirom thanks anna. Congratulations continue pannunga

  • @naveena_comali
    @naveena_comali 2 ปีที่แล้ว +1

    தென்னாப்ரிக்காவில் காந்தியை பற்றி ஒரு தொகுப்பு போடுங்க புரோ

  • @sathyasathish9515
    @sathyasathish9515 2 ปีที่แล้ว

    Veara level speech

  • @yuvarajanazhagar9622
    @yuvarajanazhagar9622 2 ปีที่แล้ว +3

    எங்கள் வீட்டை சுற்றிலும் சிட்டு குருவிகள் நூற்று கணக்கில் உள்ளது.. ஒரு நாளைக்கு 1/4 கிலோ அரிசி உணவாக செலவாகிறது. உண்மையில் அதன் சத்தம் கேட்க இனிமை தான்...

    • @velanvelan435
      @velanvelan435 2 ปีที่แล้ว

      நீங்கள் எந்த ஊர்.மரங்கள் அதிகம் உள்ள பகுதியா.விவசாய நிலம் உள்ளதா. குருவிகள் அருகில்கூடும் கட்டி உள்ளதா.

  • @ssreedharan1256
    @ssreedharan1256 2 ปีที่แล้ว

    Very interesting. Thank you.

  • @rehniousedward
    @rehniousedward 2 ปีที่แล้ว

    Ji your videos are very informative i am learning a lots from your videos. முடிஞ்சா சோப்பு சீப்பு கண்ணாடி ஓட history podunga I would like to know!

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 ปีที่แล้ว +1

    I'm working in jeddah, Adhikamana sittukkuribe kalai kankkudiyadai ulladu

  • @prabakaran____6709
    @prabakaran____6709 2 ปีที่แล้ว +1

    அற்புத தகவல் அண்ணா😍

  • @senthilkanishk4277
    @senthilkanishk4277 2 ปีที่แล้ว

    கபி கபி நீங்க சொல்ற விதம் அருமை நண்பா

  • @manidk3107
    @manidk3107 2 ปีที่แล้ว +2

    Dear Bogan , Amazed at your extent of knowledge about so very many topics . How do you get so much details from where ??
    Even more applaudable is your style of presentation PLUS your free flow of தமிழ் langugage
    PLUS the reference video clips
    PLUS the interjection of sarcasm videos ... CONGRATULATIONS

  • @gopinathmuthusamy5099
    @gopinathmuthusamy5099 2 ปีที่แล้ว +1

    Super thala

  • @Dhaaravi
    @Dhaaravi 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா 👌👌🙏🙏

  • @Saipandees
    @Saipandees 2 ปีที่แล้ว

    என் சிறு வயதில் கூட
    ஒரு ஆசை மிட்டாய் கவர் &இரண்டு நைலான் ரப்பர் & ஒரு பின்னூக்கி இணைந்து ஆயுதமாக செய்து நிறைய சிட்டுக்குருவிகள் இரையாகி இருக்கின்றன‌.
    இது எல்லாம் பின்னாளில் தெரியும் போது மனம் வலிக்கத்தான் செய்கிறது. அப்பொழுது நிறைய சிட்டுக்குருவிகள் இருந்தன ஆனால் இன்றைய நாளில் அதில் பாதியளவு தான் உள்ளது

  • @Siddha111
    @Siddha111 2 ปีที่แล้ว

    6 மணி நேரத்தில் 18 ஆயிரம்பேர் பார்த்திருக்காங்க 👏👏👏
    ஒரு கருத்தில் ஆழ்ந்த தேடல் கொண்டு அதை வெளிபடுத்தும் விதம் அழகு.
    உழைப்பிற்கேற்ற உயர்வு நிச்சயம் உண்டு என்பதற்கு நீங்க எடுத்துக்காட்டு.
    சிட்டு குருவிக மட்டுமல்ல
    எல்லா உயிரினங்களுக்கும் இந்த பூமி சொந்தம் அவைகள் இல்லைனா மனிதன் வாழவே முடியாது.
    அது புரியாத மனிதன் அடுத்த உயிரினம் தனக்கு தொல்லைன்னு நினைப்பது அறியாமைதானே.

  • @MohaBaaBro
    @MohaBaaBro 2 ปีที่แล้ว +1

    1:17 உண்மை சொன்னீர். மிக்க நன்றி நண்பரே!

  • @lingeshwaran2155
    @lingeshwaran2155 2 ปีที่แล้ว

    ஆம் உண்மையான காரணம் ரசாயன உரமும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் தான்.

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 2 ปีที่แล้ว

    உண்மை தான் நண்பா..

  • @sathik288
    @sathik288 ปีที่แล้ว

    நான் என் வாழ்நாள் ல போட்ட பயனுல்ல லைக் இந்த வீடியோ க்கு தான்

  • @nantha1996
    @nantha1996 2 ปีที่แล้ว

    9:39👏🏻👏🏼👏👏🏾👏🏻👏🏿👏👏🏻

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 10 หลายเดือนก่อน

    காக்கைகளுக்கு..அடுத்து..இந்த.ஊர்குருவிதான்மனிதர்களோடுவீடுகளில்நெருங்கிஇருக்கும்இதுசிட்டுகுருவிஇல்லைசிட்டுஇப்போதுஅழிவின்விளிம்பில்இருக்கிறது

  • @palanivel8643
    @palanivel8643 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @arokiamarys5693
    @arokiamarys5693 2 ปีที่แล้ว

    Legiyam vikkirava maariye subscribe panna solra paaru nee vear level thambi

  • @georgeamrile6685
    @georgeamrile6685 2 ปีที่แล้ว

    நான் 6த் standard படிக்கும்போது en வீட்டில் சிட்டுகுருவி கூடு இருந்தது.
    ஒருமுறை பெண் சிட்டுகுருவி எங்கள் வீட்டின் fanil சிக்கி இராந்தது.
    இரண்டுநாள், நான் சாப்பிடவில்லை, தூக்கம் தாங்க முடியவில்லை.
    மூன்றாம் நாள் ஆண் குருவி ஒரு துணையுடன் வந்தது
    நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

  • @djtwinz1989
    @djtwinz1989 2 ปีที่แล้ว

    Nan partha video kalilla unggada video than dislike podatha video neega vera level bro ...

  • @srini3163
    @srini3163 2 ปีที่แล้ว

    Nice brother thanks.

  • @TamilMixstory
    @TamilMixstory 2 ปีที่แล้ว +1

    எப்படி ??யா பொறுமையா உட்காந்து இவளோ விசயத்த படிகிறிங்க?? சீக்கிரம் 1M வர வாழ்த்துக்கள்🙌

  • @knarayanan007
    @knarayanan007 2 ปีที่แล้ว +3

    உண்மையில் சிட்டுக்குருவி அதிகம் இருந்தால் வெட்டுக்கிளி படையெடுப்பு குறைவாக இருக்கும். நன்றி உங்கள் பகிர்வுக்கு 🙏🙏🙏

  • @stephenraj8061
    @stephenraj8061 2 ปีที่แล้ว

    Super bro.. correct ah sollirukengke...

  • @azarudeenudhuman6430
    @azarudeenudhuman6430 2 ปีที่แล้ว

    About weaver bird video it's interesting

  • @sivaramakrishnanchandrasek8372
    @sivaramakrishnanchandrasek8372 2 ปีที่แล้ว

    Kuruvi kuruvi kuruvi parandha 🤣🤣🤣🤣.. Vera vera vera level... I dumbstruck by your humour sense and Trolls😂😂😂😂😂

  • @KarthiKarthi-cs6cr
    @KarthiKarthi-cs6cr 2 ปีที่แล้ว

    அருமை என்னுடைய அருமை அண்ணா

  • @manipalrajmani9984
    @manipalrajmani9984 2 ปีที่แล้ว

    Super update

  • @seenivasan9069
    @seenivasan9069 2 ปีที่แล้ว

    Sema

  • @feelgoodRg
    @feelgoodRg 2 ปีที่แล้ว +1

    Next video I think China president. Waiting next video. 🙂👍

  • @lakshmanamurthi437
    @lakshmanamurthi437 2 ปีที่แล้ว +1

    Very good content...we are showing more interest in buying love birds and foreign birds. At least we need to spend some little money and buy artificial nest box for these sparrows and keep some water in the balconies.

  • @ganesankalai7434
    @ganesankalai7434 2 ปีที่แล้ว +1

    யாரு bro நீங்க உங்க வீடியோ ஒன்னு விடமா பார்ப்பேன் bro big bank பெருவெடிப்பு பத்தி ஒரு வீடியோ போடுங்க pls

  • @mr.villagemen2235
    @mr.villagemen2235 2 ปีที่แล้ว +1

    Kuruvi ❤️

  • @vaalaadimani
    @vaalaadimani 2 ปีที่แล้ว

    மாசெதுங் சைனா.அடுத்த வீடியோ 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @arokiamarys5693
    @arokiamarys5693 2 ปีที่แล้ว

    Nalla legiyam vikkire thambi keep it up

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy2168 2 ปีที่แล้ว

    Semmaya pesuringa super... And enga Sittu Kuruvi Leguyam pathi pesama erunthuduvinga nu bayanthutan....

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 2 ปีที่แล้ว

    நீ கலக்குறே ராசா...தொடர்க உங்கள் சேவை.

  • @Raghavendranrs
    @Raghavendranrs 2 ปีที่แล้ว +1

    Very nice and informative video brother! The amount of hard work is visible in your high powered content delivery.
    Just noticed a small correction - when used the Asia map, India map(boundary) seems incorrect - please correct it.

  • @mutukan1104
    @mutukan1104 2 ปีที่แล้ว

    I like the way you talk.

  • @ajithdude1415
    @ajithdude1415 2 ปีที่แล้ว

    Vaa thala

  • @ThirunavukarasuC
    @ThirunavukarasuC 2 ปีที่แล้ว +1

    Thank you for the nice content.
    அடுத்த விடியோ சப்ப மூக்கன்ஸ் ah பத்தியா. :)

  • @nice493
    @nice493 2 ปีที่แล้ว +1

    Naange 6 sittukkuruviya valarkaromunge bro, air holes-la koodugattirukku

  • @kaaduperukki2534
    @kaaduperukki2534 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை பல அரிய தகவல்களை பதி விட்டீர்கள் சிட்டுக்குருவிகளின் குளியல் பார்க்கக்கூடிய ஒரு வாய்ப்பு சிட்டு குருவி அறிவுக்கு செல்போன் கோபுரங்கள் அல்ல நாங்கள் தான் காரணம் என்று வருத்தப்படுகிறோம்

  • @jeyasriananthi5628
    @jeyasriananthi5628 2 ปีที่แล้ว

    Next topic 4puchigal iyyakam -china --mao

  • @asharrudeen6946
    @asharrudeen6946 2 ปีที่แล้ว

    Nice super video....

  • @murugananthams1326
    @murugananthams1326 2 ปีที่แล้ว +2

    North Korea பற்றி இடங்களின் கதை video podunka bro. Please bro 🤗🤗🤗

  • @MEParthasarathi
    @MEParthasarathi 2 ปีที่แล้ว

    இடுத்தது சீன தலைவர் தா

  • @chithrag4991
    @chithrag4991 2 ปีที่แล้ว

    Vera leavel pro👍

  • @sabaresh7956
    @sabaresh7956 2 ปีที่แล้ว

    Excellent 👌