எலான் மஸ்கின் கதை |Inspiring Story of Elon Musk|BigBangBogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 443

  • @TamilSelvan
    @TamilSelvan 3 ปีที่แล้ว +416

    Wow.. 1st Time watching your video , clear-cut explanation, good quality content. Keep rocking.

    • @BigBangBogan
      @BigBangBogan  3 ปีที่แล้ว +45

      Thankyou brother.

    • @blackmask1354
      @blackmask1354 3 ปีที่แล้ว +4

      Makabrabu ninga ingaum vanthuttingala

    • @sharva_12
      @sharva_12 3 ปีที่แล้ว +1

      Big fan bro 💙💙

    • @pprakashpandi4318
      @pprakashpandi4318 3 ปีที่แล้ว

      Nice bro

    • @rathinamthayananathan3173
      @rathinamthayananathan3173 3 ปีที่แล้ว

      Avan vaai ley vada suduvan.....avana ipo lam paaka paaka gaand aaguthu.....engayo padichatha ....camera munnadi vomit pannuvan

  • @salmanhameed8473
    @salmanhameed8473 3 ปีที่แล้ว +395

    மதன் கௌரி ...விட தெளிவான எடுத்துரைக்கும் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @satheeshmoorthy4766
    @satheeshmoorthy4766 3 ปีที่แล้ว +54

    நீங்க போடுற வீடியோ content பல வீடியோக்கள் TH-camல இருக்கு... ஆனால் அது அனைத்திலும்... தனித்தன்மையாகவும், ஆக்கப்பூர்வமாகவும், சிறப்பாகவும்... இருக்கது தான் உங்கள் தனி சிறப்பு தல ❤️❤️❤️

  • @abrahamgnanadurai2959
    @abrahamgnanadurai2959 3 ปีที่แล้ว +19

    உங்கள் காணொளிகள் தமிழ் அறிந்த எல்லா மக்களுக்கும் சென்றடைய வேண்டும்,,வாழ்த்துக்கள்

  • @mk_mahendiran
    @mk_mahendiran 3 ปีที่แล้ว +7

    சிறு வயதில் ஜுடி நாயுடு பற்றி பள்ளி புத்தகத்தில் படித்துள்ளேன். ஆனால் அது வெறும் மதிப்பெண்ணுக்காக மட்டும் மனப்பாடம் செய்யப்பட்டது. தங்களின் இந்த அனுகுமுறை (ஒவ்வொரு விஞ்ஞானிகளைப் பற்றியும் கூறி வருவது) அவர்களின் உழைப்பிற்கு கிடைக்கும் அங்கீகாரமாகக் கருதுகிறேன்...
    வாழ்த்துக்கள் நண்பா 👍👍

  • @abdulazeem-ho5hs
    @abdulazeem-ho5hs 3 ปีที่แล้ว +11

    "நல்ல அருமையான கருத்துக்கள் நிறைந்த காணொளிகள் தங்களின் காணொளிகள்.
    வாழ்த்துக்கள்.

  • @artiztxnk
    @artiztxnk 3 ปีที่แล้ว +28

    Elon Musk=Iron man(Intelligent mind)+Captain America(Never ever give up)

  • @iruthayaamalrajj6024
    @iruthayaamalrajj6024 3 ปีที่แล้ว +1

    அண்ணன் உங்கள் விடியோ அனைத்தும் சூப்பர் என்னை போன்ற அதிகம் படிக்காதவுங்க நிறைய தெரிந்சுக்கிறோம்

  • @sivasamypalaniyappan3362
    @sivasamypalaniyappan3362 3 ปีที่แล้ว +3

    சகோதரா உங்களோட கண்டெண்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
    உங்களோட பேச்சு மிகவும் அற்புதம்.
    எதையும் மிகைப்படுத்தாமல் அழகா, தெளிவா, பெரிய ஆரவாரம் இல்லாமல் நிதானமாக உங்களுடைய குரல் உங்கள் குரல் இனிமையாக ஒலிக்கிறது..
    உங்களுக்கும், உங்களுடைய குழுவிற்கும் நன்றியும் பாராட்டுக்களும்....
    வாழ்க வளமுடன்...

  • @haribaskark8308
    @haribaskark8308 3 ปีที่แล้ว +54

    Waiting for GD NAIDU video❤, தல அவருக்கு நோபல் பரிசு தரோம்னு சொன்னதாகவும் அதுக்கு அவர் அமெரிக்க குடியுரிமை வாங்குனாதன் தருவோம் னு சொன்னதாகவும், அவர் குடியுரிமை வாங்க மறுத்ததாகவும் ஒரு கதை இருக்கே அது உண்மையானும் கொஞ்சம் ஆராய்ச்சி செஞ்சி வர வீடியோவில் பதிவு செய்யுங்க🤟

  • @tharangaithamil8812
    @tharangaithamil8812 3 ปีที่แล้ว +24

    வா தல வா தல.. நீங்க வேற லெவல போறீங்க தல... அடுத்த topic செம.... செம... செம... அப்படியே வா தல.. வா....

  • @meganathanm5066
    @meganathanm5066 2 ปีที่แล้ว

    Mr G K உங்களை பாராட்டியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.. இருப்பினும்.. வாழ்த்துக்கள்..

  • @sahamo123
    @sahamo123 3 ปีที่แล้ว +13

    Thanks to Mr. GK for recommending this channel.😁

  • @muhamedmohiden4126
    @muhamedmohiden4126 3 ปีที่แล้ว +3

    Content செம்ம quality

  • @sSasi135
    @sSasi135 3 ปีที่แล้ว +4

    Va thala va thala. Un video ku dhan waiting ❤️❤️❤️

  • @prasanthrao4229
    @prasanthrao4229 3 ปีที่แล้ว +1

    தகவல் சிறப்பாக உள்ளது

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 ปีที่แล้ว

    மிக அருமை தம்பி... வாழ்த்துக்கள்

  • @karthicktech5206
    @karthicktech5206 3 ปีที่แล้ว +7

    I am also introvert most introvert and bite takers from back benchers are to read and gain knowledge to escape from reality

  • @vincentraj9361
    @vincentraj9361 3 ปีที่แล้ว +23

    I wish you also reach heights like Elon musk bro.. Vera level presenting each and every video got interesting day by day.. Love you bro❣️

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 3 ปีที่แล้ว +1

    சிறப்பா இருக்கு நண்பா.தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

  • @jaganathans9039
    @jaganathans9039 ปีที่แล้ว

    ❤️ அருமை 🙏 வணகம் 🙏🌹🌹🌹👍

  • @globelangelscharitabletrus1310
    @globelangelscharitabletrus1310 2 ปีที่แล้ว

    Super news Brother 🙌 Vanga Valamuden 🙌👍

  • @jagathiskumar1133
    @jagathiskumar1133 3 ปีที่แล้ว +2

    good content, informative, Arumayana pathivu tholar..

  • @sathishkumar-wk7vv
    @sathishkumar-wk7vv 3 ปีที่แล้ว

    வரலாற்று ஆவணங்கள் எளிமையாக
    அனைவரிடமும் கொண்டுசேர்க்கும் உங்கள் சேவை மிக அருமை உங்கள் பயணங்கள் பொதுயுடைமை சார்ந்து செயல்பட வாழ்த்துக்கள்.
    மறைக்கப்பட்ட வரலாறும் அதை சார்ந்த நபர்ஆளுமைகளும் மீண்டெடுத்து மக்களிடம் காட்சி படுத்துவது எப்பொழுதும் சுவாரஸ்யமாகவே இருக்கும் 👍 ஒரு சம்பவம் ஒரு புத்தக வெளியிடு நிகழ்வுக்கு போயிருந்தேன் அதில் பலர் சில புத்தகங்களையும் அதில் வரும் ஆளுமைகளின் செயல்பாடுகள் புகழ்ந்து பேசியிருந்தார்கள். ஒருவர் மட்டும் மறைக்கப்பட்ட விஞ்ஞானி என்று பேசும் பொழுது அனைவரும் அவர் பேச்சை மட்டும் தான் கவனித்தார்கள் மிக ஆச்சரியமாக இருந்தது பெரும்பாலும் கல்லூரி மாணவ மாணவிகள் நிகழ்ச்சி முடிந்து போகும் பொழுது அவரை சூழ்ந்து கொண்டு அந்த விஞ்ஞானி தகவல் சார்ந்த புத்தகம் எங்கு கிடைக்கும் மற்ற மறைக்கப்பட்டவர்களின் வரலாற்று சான்றுகள் இருந்தால் தகவல் கொடுங்கள்
    என்று கேட்டது நியாபகம் இருக்கிறது.
    அதில் ஒருவர் இந்திய விஞ்ஞானி ("மேக்நாத் சாஹா" ) இவரை பற்றிய வரலாற்று சான்று தகவலை கொடுத்தால் சிறப்பாக இருக்கும் நண்பரே கொடுக்க முடியுமா?

  • @pazagipakalam2766
    @pazagipakalam2766 3 ปีที่แล้ว

    Bro நான் உங்க வீடியோ எல்லாம் பார்தேன் அதுலே உங்க "பீடிகை" எல்லாம் நல்ல தரமா இருக்கு நல்ல வருவிங்க வாழ்த்துகள்

  • @kalandarhaja7979
    @kalandarhaja7979 3 ปีที่แล้ว +7

    He’s a revolutionary in this contemporary world. Inspired by his weird way of thinking as you said “yaarume pogadha valiya therndheduthu adhula vetriyum adairaru”

  • @blackpasanga
    @blackpasanga 3 ปีที่แล้ว +20

    Super...

  • @shakthikutty1629
    @shakthikutty1629 3 ปีที่แล้ว +2

    இவர் கஷ்டபட்டு மக்களை செவ்வாய் கிரகத்தில் உட்கார வைப்பதற்கு பதிலாக,இருக்கற பூமியை பாதுகாக்க சுத்தமா வைக்க நிறுவனங்களை பயன்படுத்தலாமே..அவர் அறிவு உலக மக்களுக்கு எல்லோருக்கும் பயன்படும்..இது பணக்கார வர்க்கத்திற்கு மட்டுமே உபயோக்கிக்கும் அறிவா இருக்கே

  • @veeramani3881
    @veeramani3881 3 ปีที่แล้ว

    All vedios more information and useful very good,

  • @vasanthraja219
    @vasanthraja219 3 ปีที่แล้ว

    விரைவில் நீங்கள் கவனிக்க படவேண்டிய நபராக மாறுவீர்கள்....நண்பரே....
    தெளிவான விளக்கம்....அருமை...

  • @sganeshan1284
    @sganeshan1284 2 ปีที่แล้ว

    மிகவு‌ம் நேர்த்தியாக தகவல்களை வழங்குவதில் நீங்களே இப்போது முன்னிலையில் உள்ளீர்கள்👍👍

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 3 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சு தன்னம்பிக்கை தருவதுபோல் இருக்கு. தொகுப்புகள் அருமை

  • @whatsnew-x3q
    @whatsnew-x3q 3 ปีที่แล้ว

    Thelivurai 💥

  • @sris9787
    @sris9787 3 ปีที่แล้ว +1

    0:01 cv raman, srinivasa ramanujan, sathyendranath bose, venki Ramakrishnan, ks chandrasekaran, Har gobind khoran.

  • @dharneeshb1495
    @dharneeshb1495 3 ปีที่แล้ว +4

    Vera level thala
    Waiting for Coimbatore vingyani
    G D Naidu

  • @mohamedsithick7389
    @mohamedsithick7389 3 ปีที่แล้ว +3

    Nowadays Addicted to Your Channel.... Thanks a lot for Great information....

  • @bandhalaraja3481
    @bandhalaraja3481 3 ปีที่แล้ว +1

    I'm Proud to say am working in one of Elon founded company 😎.. thanks bro nice information 👍...

  • @selvakumart108
    @selvakumart108 3 ปีที่แล้ว +2

    Superjiiii waiting for your next time

  • @bhimrajezhilmani
    @bhimrajezhilmani 3 ปีที่แล้ว +1

    எலன் மஸ்க் மாதிரி நீங்களும் ஸ்மார்டா இருக்கீங்க சகோ... செம கட்டெண்ட். வாழ்த்துக்கள்...

  • @dilshath2432
    @dilshath2432 3 ปีที่แล้ว

    நிறைய தெரிந்து கொண்டேன்.

  • @gopisaravanan5173
    @gopisaravanan5173 3 ปีที่แล้ว +2

    Great thanks

  • @antont1228
    @antont1228 ปีที่แล้ว

    Nalla purithall anna thelivana vilakkam. Srilanka fan

  • @raviravindaran7995
    @raviravindaran7995 ปีที่แล้ว

    Arumai brother 👏👏👏👏👏👍

  • @kalaiehilarasu3883
    @kalaiehilarasu3883 3 ปีที่แล้ว +6

    Excellent content for the youngsters those who wishes to achieve in their lifetime.

  • @ThushyCyber
    @ThushyCyber 3 ปีที่แล้ว +1

    ராஜா உங்க சிரிப்பு தான் உங்களுக்கு அழகு!! You're Happy man

  • @brcomrade127
    @brcomrade127 3 ปีที่แล้ว +2

    Continue ahh unga videos pathutu eruken ,
    Content super ahh eruku ,
    Explanation super ahh eruku.
    Yentha website la ethelam prepare pandringa .
    Congrats for your success.

  • @EvolvedAtom
    @EvolvedAtom 3 ปีที่แล้ว +14

    Hi Sam, I came across Hiroo Onda who was hiding in a jungle during world war two in 1944. It's an interesting story i read in subtle art book by Mark Manson in chapter "the value of suffering". I can easily imagine you doing a nice content about that. I learnt at least from the story that we sometimes keep fighting battles which doesn't matter at all. I love your content. Keep up your good work! Wishes from Germany!!

  • @erodepinksky892
    @erodepinksky892 3 ปีที่แล้ว +1

    Web Series மாறி அடுத்த அடுத்த வீடியோ போயிட்டு இருக்கு செம 😘 சார் 👌
    இன்னும் சையின்ஸ் பத்தி இது மாறி நெறய பண்ணுங்க 👍

  • @lokeshrajan5145
    @lokeshrajan5145 3 ปีที่แล้ว +3

    The way u explain is really awesome bro... u have a great future... good quality content 👌 👏 👍 superb...

  • @vinotha3502
    @vinotha3502 3 ปีที่แล้ว +1

    அருமையான மற்றும் தெளிவான விளக்கம் 👏👍

  • @mkmani8729
    @mkmani8729 3 ปีที่แล้ว +1

    Super jee. I am waiting

  • @gurumoorthygurumoorthy8350
    @gurumoorthygurumoorthy8350 2 ปีที่แล้ว +1

    Super G

  • @tamilselvans9049
    @tamilselvans9049 3 ปีที่แล้ว +1

    Nalla motivating video bro. Super information

  • @supermanme2846
    @supermanme2846 3 ปีที่แล้ว +1

    super anna neenga story soldra vithame semaiya irukku... yepoum free agitu porukaiyathan unga video papen oru film pakara feel ketaikum👍🏻
    Next video ku..... Iam waiting

  • @palaniyappanchidambaram1284
    @palaniyappanchidambaram1284 3 ปีที่แล้ว +3

    Good job bro, i watch your videos a day before and i watch almost your popular playlist video & i really enjoy it. your video content & narration are excellent. keep going bro, love you support you thankyou.

  • @ragavendiran6921
    @ragavendiran6921 3 ปีที่แล้ว +1

    Superrrrr bro

  • @sukiir1965
    @sukiir1965 3 ปีที่แล้ว +1

    அடுத்த வீடியோக்கு lead கொடுக்குற உங்க technique and confidence is amazing... Keep doing great 💖

  • @Nizhal-36
    @Nizhal-36 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-ls3gx
    @SenthilKumar-ls3gx 3 ปีที่แล้ว

    அண்ணா நீங்க வேற லெவல் இப்படிக்கு திருநெல்வேலி காரன்

  • @htr1234
    @htr1234 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivu 👍

  • @jebintn
    @jebintn 3 ปีที่แล้ว +1

    Vera level thalaivaaaaa

  • @ricky_jk
    @ricky_jk ปีที่แล้ว +1

    Ippo Twitter logo vaiyum X symbol logo va change pannittaaru🤩

  • @dhuvaah5678
    @dhuvaah5678 3 ปีที่แล้ว +4

    Please dailyum vedio podunga , contents are knowledgeable , l like way of your speech ❤️👍🏻

  • @AnilKumar-gw1om
    @AnilKumar-gw1om 3 ปีที่แล้ว +1

    Wow.. What a briefing ....

  • @adhi5526
    @adhi5526 3 ปีที่แล้ว +2

    🔥👏Keep going 👏🔥

  • @anandsiva4385
    @anandsiva4385 3 ปีที่แล้ว +1

    Superb sir explanation 🔥pakka

  • @karthiklipl6949
    @karthiklipl6949 2 ปีที่แล้ว

    Awesome video

  • @mohanasundaram1
    @mohanasundaram1 3 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா ❤️

  • @godblessmagizh
    @godblessmagizh 3 ปีที่แล้ว +3

    Super ji... Next video will be amazing... in 1921, Coimbatore - Palani first bus with steam engine was run by G D Naidu's United Motor Service..

  • @vigneshraja5288
    @vigneshraja5288 3 ปีที่แล้ว +4

    இந்திய விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் பத்தி ஒரு வீடியோ பண்ணுங்க

  • @Ananth8193
    @Ananth8193 3 ปีที่แล้ว +1

    Vanakkam anna. Unga videos enakku rombo pidikum..

  • @krishnarama726
    @krishnarama726 2 ปีที่แล้ว +1

    4 வது தடவ பாக்குறேன்..😍🙌

  • @karthikeyansanmugam4389
    @karthikeyansanmugam4389 3 ปีที่แล้ว +2

    Keet it up bro good quality of content camera audio video elameee.. Sikiram millions of subscribers reach panivinga

  • @sakthivel-zg4ug
    @sakthivel-zg4ug 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @rajalizaffi1545
    @rajalizaffi1545 2 ปีที่แล้ว

    Great speach and information bro ☺️🙂 20 3'22 Saudi

  • @PravinKumar-vo5vk
    @PravinKumar-vo5vk 3 ปีที่แล้ว +1

    Super bro speak waiting more like this

  • @abdulhaseebmohamed7899
    @abdulhaseebmohamed7899 3 ปีที่แล้ว +1

    Was waiting for your video

  • @daamodharjn2836
    @daamodharjn2836 3 ปีที่แล้ว +2

    It is interesting to listen to the life of Elon musk.I am sure this sort of videos would inspire younger generation,to take up challenges in life.

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 3 ปีที่แล้ว

    மிக சிறப்பான எடுத்துரை கொண்டவர் மிகச்சிறந்த பேச்சாளர் நீங்கள். 5 நிமிட வீடியோ ஆனாலும் சரி 20 நிமிடங்கள் வீடியோ ஆனாலும் சரி கொஞ்சம் கூட சலிப்பு அடைய விடாமல் கட்டி போட்டு விடுறீங்க. அதே சமயம் உண்மையாக தைரியமா பேசுறிங்க Sir ..வாழ்த்துக்கள் ...

  • @fritsolution2586
    @fritsolution2586 3 ปีที่แล้ว +1

    Sema bro semaya peasuriga

  • @VijayVijay-hi4jc
    @VijayVijay-hi4jc 3 ปีที่แล้ว +1

    Bro neenga potra ella videosum rompa arumaiyakayum arrive thirana vallakkara allavukku irrukku super athu mattum illa naan ungaloda thivira rasigan

  • @dhanasekar5132
    @dhanasekar5132 3 ปีที่แล้ว +1

    Super info video

  • @vjtamilan2739
    @vjtamilan2739 3 ปีที่แล้ว +1

    Very good experience this video ❤️

  • @Happy-healthy-holistic
    @Happy-healthy-holistic 3 ปีที่แล้ว +2

    He seems to be a real experimenter with brave mind to face both success and failure at anytime.

  • @camilusfernando17
    @camilusfernando17 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @KUMARKUMAR-wu2fz
    @KUMARKUMAR-wu2fz 3 ปีที่แล้ว +1

    18:07 அருமை நண்பா 💪🏾💪🏾💪🏾

  • @sathyanyathu1878
    @sathyanyathu1878 3 ปีที่แล้ว

    உங்களோட வீடியோ எல்லாமே பார்த்தாச்சு ஒவ்வொரு வீடியோவும் அருமை முடியுமானால் நாளந்தா பல்கலைக்கழகம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் (இலங்கையிலிருந்து - சத்தியன்)

  • @natarajanm635
    @natarajanm635 5 หลายเดือนก่อน

    ❤SUPAR SIR❤❤❤❤❤❤❤❤❤

  • @travellingmyownway
    @travellingmyownway 3 ปีที่แล้ว +1

    Sema super bro

  • @bharathipgb9522
    @bharathipgb9522 3 ปีที่แล้ว

    Supr broo unga video oveonnulam nalla motivation irku broo...

  • @AS-ttf
    @AS-ttf 3 ปีที่แล้ว +1

    You defining so super and Cool 👍

    • @BigBangBogan
      @BigBangBogan  3 ปีที่แล้ว

      Thank you so much 😀

    • @AS-ttf
      @AS-ttf 3 ปีที่แล้ว

      @@BigBangBogan you definitely grow peak off TH-camrs world...... 👍

  • @jabachandru3624
    @jabachandru3624 3 ปีที่แล้ว +1

    Eagerly waiting for next video🔥

  • @aravindhan8761
    @aravindhan8761 3 ปีที่แล้ว +2

    fantastic narration + result of excellent learning = make your video amazing BRO

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🌹.

  • @lokeshv8686
    @lokeshv8686 3 ปีที่แล้ว

    நன்றாக எடுத்து சொல்கிறீர்கள் ❤

  • @anusuyac7327
    @anusuyac7327 26 วันที่ผ่านมา

    🎉 super

  • @loguka7543
    @loguka7543 3 ปีที่แล้ว +1

    Super Anna...........

  • @logulogu7230
    @logulogu7230 2 ปีที่แล้ว

    Video end la andha intro music podhunga bro super ah irukum
    .

  • @bavadharaniramalingam3771
    @bavadharaniramalingam3771 3 ปีที่แล้ว +2

    no words to say bro
    Padam patha Mari iruku 😍😍😍you have a great future ahead

  • @sivaprakash7478
    @sivaprakash7478 3 ปีที่แล้ว +1

    I am waiting for this video bro....!!