என்னை பொருத்தவரை இவர் சிறந்த அறிவாளியாகவும் நாட்டுபற்று மிக்கவராகவும் எண்ண தோன்றுகிறார். இவரை போன்ற உலகுக்கு அதிகம் தெரியாதவரை தமிழ் உலகிற்கு தெரிய வைத்த உங்களுக்கு என் நன்றிகள்....
காணொளியின் தொடக்கத்தில் உங்கள் மீது கொஞ்சம் கோபம் வந்தது சாம்பிய மக்களை கிண்டல் செய்வதாக தெரிந்தது.. போக போக அந்த எண்ணம் மாறி அவர்கள் மீதும் உங்கள் மீதும் மரியாதை கூடியது... ஒரு ஆங்கில காணொளியில் கொலோசோவை கிண்டல் செய்து வைத்திருந்தார்கள்.. உங்கள் பார்வை வித்தியாசமாகவும் மனிதாபிமானத்துடனும் இருக்கிறது வாழ்த்துக்கள் தோழர். கண்டிப்பாக அனைத்து வாட்சாப் குழுவிலும் பகிரப்போகிறேன்.. வாழ்த்துகள்...
ஆம் சாங் நிலாவில் கால வைக்கவில்லை அது ஒரு பொய்யான தகவல் அதைப் பற்றி நிறைய மாற்று கருத்து இருந்து வருகிறது அதனால அதை பத்தி கூட நீங்க தெளிவாக ஒரு காணொளி செய்யலாம் நீலமாம் சாங் நிலாவில் கால வைக்கவில்லை என்பது உண்மையா பொய்யா
கேட்க நகைச்சுவையாக இருந்தாலும்.... அவரின் தன்னம்பிக்கையை அனைவருக்கும் அறியச் செய்து.... இது பயனுள்ள காணொளியாக பதிவு செய்துள்ளீர்கள்..... நன்றி.... வாழ்த்துக்கள்
நன்பரே இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்தது!!! உங்களுக்கு நிறைய திறமை இருக்கிறது அதை என்னால் உணர முடிகிறது... நான் கண்டிப்பாக ஒரு நாள் உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் 🙏😊🙏☺️🙏
ரொம்ப சந்தோஷம் நன்பா வீட்டுக்குள்ள இருந்து வீடியோ போட்டதுக்கு அருமையான பதிவு ஒரு நாளைக்கு ஒன்பது பதிவிட்டாளும் பார்ப்பதற்கு ஆவலுடன் இருக்கும் கோட்டை சாமியின் தீவிர ரசிகன் 🎉🎉🎉
அவர் முயற்சியின் அடையாளம் தன்னம்பிக்கையின் அடையாளம் நம் மனதிற்கு தோன்றியதை நாம் செய்வோம் அடுத்தவர்களை எண்ணி கூச்சம் அடைவது அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள் என்று எதையும் நினைக்கக் கூடாது அவர் உண்மையில் ஒரு மாண்புமிகு மனிதன் அவருடைய சிந்தனைக்கு எவராலும் தீனி போட முடியாது காரணம் வெறும் இரண்டு அல்லது மூன்று தோப்புகளை வைத்துக்கொண்டு நிலாவுக்கு போவேன் என்று சொல்வது உலகமே நம்மை பார்த்து சிரிக்கும் என்று அவருக்கும் தெரியும் இருந்தபோதிலும் அவரோட இந்த செயல் வந்து சாதாரணமான ஒரு செயல் அல்ல கண்டிப்பாக எதோ ஒரு விஷயம் அவர் சொல்ல நினைத்தார் உதாரணத்திற்கு அவர் செய்த செயல்களை நாம் பார்த்தால் சிறுவர்கள் கூட பார்த்து சிரிப்பார்கள் அப்பேர்ப்பட்ட காரியத்தை உலகத்திற்கே படம் போட்டுக் காட்டுகிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல மிகப்பெரிய ஒரு விஷயம் அதில் அடங்கியுள்ளது அவர் என்ன நினைத்தாரோ அது ஜாம்பியா மக்களுக்கு கண்டிப்பாக தெரியும் அதனால்தான் அவருக்கு அந்த அளவிற்கு மரியாதை தந்து அந்த அரசன் கௌரவித்தது அவர் செய்த செயலைப் பார்த்து உலகமே சிரிக்கும் ஆனால் ஜாம்பியா மக்கள் மட்டும் போற்றி புகழ்ந்து தள்ளுகிறது அப்படி என்றால் அவர் சாதாரண மனிதர் அல்ல ஒன்று நாம் அறிவுக்கு எட்டாத அளவிற்கு அவருக்கு ஏதோ ஒரு விஷயம் அவருக்கு தெரிந்திருக்கின்றது அது உண்மை அதை நமக்கு சொல்லாமல் சொல்லி சென்று விட்டார் அதை நாம்தான் தேட வேண்டும் ஆராய வேண்டும் அதில் உள்ள அர்த்தங்கள் புரிந்தால் மிகப்பெரிய ஒரு விஷயம் அதில் அடங்கியுள்ளது
Salute nkoloso... Starting of this video I thought he is joker but he must be great.. Thanks to Zambian government they let him do on his way and gave him respectful life...
Vedio title pathutu , Yara Ivan jokeru ivanaium nambi konjo mutaluka vanthrukunu nenachutu vantha bro, but end la avar mela oru respect vanthuruchu , thanks to introduce such great persons to us , tnx bro
Vera level bro.. I really addicted the way of your presentation bro... everyday i open TH-cam and check for your new video... all other video from you already watched... From Malaysia...
I would like to see that reporter who gave a sarcastic comment and give him 100 seruppadi and tell him. Anyone can dream and do anything they want. Amazing video Bro... Hats off👌😍😍
For past months I was skipping this one. But it’s a gem. Most motivating video I’ve ever seen in recent times. And the goose bumps are still persisting.
Sorry to say this bro. I don't why people not subscribing your channel. So much of information and the way presenting is really awesome but continue this good job and I am big fan of your host. All the best 👍💯
நண்பா உங்கள் வீடி யோ எளிமையாகவும் ,எதார்த்தமாக உள்ளது அருமை.நண்பரகளே, முன்னேரியவர்களுக்கு ஆதரவு கொடுப்பதை விடுத்து,இவர் போல் முன்னேற சிறகை விரிப்பவர்களுக்கு துணை நிற்போம்.
நீங்கள் தனித்துவம் மிக்கவர்... உங்கள் பதிவுகள் அருமை... உங்கள் பதிவுகள் அனைத்தும் நேர்த்தியாக உள்ளது..( தலைப்பு, பேசும் விதம், உட்கருத்து, வீடியோ தரம்) ... in my experience as a TH-cam viewer ..you are the Best.... Never do it. Like other TH-camrs such as a 1)tittle something and speaking topic something 2) photo ,and video and speaking topic something.. 3) don't try to impress... Do it always casually.... As much honestly if not get subscribe All the best ...we always support u...
Dis time u posted soon.m happy. Bro plz try to post about russian mars boy,borizko.. even dat boy talked about lemoriya ( kumari kanda).also he talked about king verma. ( plz do collect information about him)...
Hello brother, you are doing great job and giving us a wonderful information which was not known to the world. This information might be funny for many viewers, but I am taking this in a serious note. Our scientist Mr. GD Naidu also have faced lot of problems from government however he have reached to a destiny. However still many talented people are in dark without support. I like your different view on him. Finally I agree with one point he was not welcomed by anyone which made this world to lose a genius. There is a saying Youths are not use less but they are used less, not only youths lot of talented people in this world are still used less. My final conclusion is we have lost a genius...
ஆரம்பத்தில் வில்லனைப்போல் சித்தரித்து விட்டு இறுதியில் ஹீரோ வாக மாற்றிய விதம் அருமை,,,
என்னை பொருத்தவரை இவர் சிறந்த அறிவாளியாகவும் நாட்டுபற்று மிக்கவராகவும் எண்ண தோன்றுகிறார். இவரை போன்ற உலகுக்கு அதிகம் தெரியாதவரை தமிழ் உலகிற்கு தெரிய வைத்த உங்களுக்கு என் நன்றிகள்....
S
உங்கள் வீடியோ அனைத்தும் செம அண்ணா 👌👌👌
Hi bro✌️
நன்றி சாகோ...ஒரு நாள் தூத்துகுடி வற்றோம் மீன் பொறிச்சு தாரீகளா?
@@BigBangBogan na. Fisherman tha na meen pidichi tharen. 😏. Ungloda vidio. Vera. Leval. Sema. .. machi..
Life la naraya. Achive. Pannuvenga alla tha best🥰
@@BigBangBogan ரெம்ப சந்தோசமா இருக்கு அண்ணா நீங்கள் எனக்கு பதில் அனுப்பியது🥰🥰 ரெம்ப நன்றி அண்ணா 💞🥰💞 கண்டிப்பா வாங்க அண்ணா உங்களுக்கு இல்லாததா அண்ணா ❤
@@BigBangBogan hi
காணொளியின் தொடக்கத்தில் உங்கள் மீது கொஞ்சம் கோபம் வந்தது சாம்பிய மக்களை கிண்டல் செய்வதாக தெரிந்தது.. போக போக அந்த எண்ணம் மாறி அவர்கள் மீதும் உங்கள் மீதும் மரியாதை கூடியது... ஒரு ஆங்கில காணொளியில் கொலோசோவை கிண்டல் செய்து வைத்திருந்தார்கள்.. உங்கள் பார்வை வித்தியாசமாகவும் மனிதாபிமானத்துடனும் இருக்கிறது வாழ்த்துக்கள் தோழர். கண்டிப்பாக அனைத்து வாட்சாப் குழுவிலும் பகிரப்போகிறேன்.. வாழ்த்துகள்...
நன்றி சகோ
*வாழ்த்துக்கள் (spelling mistake)
ஆம் சாங் நிலாவில் கால வைக்கவில்லை அது ஒரு பொய்யான தகவல் அதைப் பற்றி நிறைய மாற்று கருத்து இருந்து வருகிறது அதனால அதை பத்தி கூட நீங்க தெளிவாக ஒரு காணொளி செய்யலாம் நீலமாம் சாங் நிலாவில் கால வைக்கவில்லை என்பது உண்மையா பொய்யா
கேட்க நகைச்சுவையாக இருந்தாலும்.... அவரின் தன்னம்பிக்கையை அனைவருக்கும் அறியச் செய்து.... இது பயனுள்ள காணொளியாக பதிவு செய்துள்ளீர்கள்..... நன்றி.... வாழ்த்துக்கள்
ஒவ்வொரு வீடியோவும் மிகவும் தனித்துவம்! நன்றிகள் 🙏🙏பிக் பேங் போகன்👌👌
நன்பரே இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்தது!!! உங்களுக்கு நிறைய திறமை இருக்கிறது அதை என்னால் உணர முடிகிறது... நான் கண்டிப்பாக ஒரு நாள் உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் 🙏😊🙏☺️🙏
தன்னால் முடியும் என்று தன்னம்பிக்கை உள்ள அவருக்கு 1000வணக்கம்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
ஏற்கனவே கேட்ட செய்திதான். ஆனால் நீங்கள் தொகுத்து வழங்கும் போது மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்
ஆரம்பத்தில் காமடி.. முடிவில் பாராட்டு. வித்தியாசமான பதிவு.
ரொம்ப சந்தோஷம் நன்பா
வீட்டுக்குள்ள இருந்து வீடியோ போட்டதுக்கு
அருமையான பதிவு
ஒரு நாளைக்கு ஒன்பது பதிவிட்டாளும் பார்ப்பதற்கு ஆவலுடன் இருக்கும் கோட்டை சாமியின் தீவிர ரசிகன் 🎉🎉🎉
Koloso is a hero of Zambia. He is not a joker . He is a man of Zambia. Really amazing fact you shared bro
வேடிக்கை பார்த்தவர்களுக்கு தான் வறலாறு இல்லை
வரலாறு*
Great to know that Zombian people accepted him as a hero .. and really an inspiring charactor he was...
Climax semma bro😭🔥🔥
அவர் முயற்சியின் அடையாளம் தன்னம்பிக்கையின் அடையாளம் நம் மனதிற்கு தோன்றியதை நாம் செய்வோம் அடுத்தவர்களை எண்ணி கூச்சம் அடைவது அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள் என்று எதையும் நினைக்கக் கூடாது அவர் உண்மையில் ஒரு மாண்புமிகு மனிதன் அவருடைய சிந்தனைக்கு எவராலும் தீனி போட முடியாது காரணம் வெறும் இரண்டு அல்லது மூன்று தோப்புகளை வைத்துக்கொண்டு நிலாவுக்கு போவேன் என்று சொல்வது உலகமே நம்மை பார்த்து சிரிக்கும் என்று அவருக்கும் தெரியும் இருந்தபோதிலும் அவரோட இந்த செயல் வந்து சாதாரணமான ஒரு செயல் அல்ல கண்டிப்பாக எதோ ஒரு விஷயம் அவர் சொல்ல நினைத்தார் உதாரணத்திற்கு அவர் செய்த செயல்களை நாம் பார்த்தால் சிறுவர்கள் கூட பார்த்து சிரிப்பார்கள் அப்பேர்ப்பட்ட காரியத்தை உலகத்திற்கே படம் போட்டுக் காட்டுகிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல மிகப்பெரிய ஒரு விஷயம் அதில் அடங்கியுள்ளது அவர் என்ன நினைத்தாரோ அது ஜாம்பியா மக்களுக்கு கண்டிப்பாக தெரியும் அதனால்தான் அவருக்கு அந்த அளவிற்கு மரியாதை தந்து அந்த அரசன் கௌரவித்தது அவர் செய்த செயலைப் பார்த்து உலகமே சிரிக்கும் ஆனால் ஜாம்பியா மக்கள் மட்டும் போற்றி புகழ்ந்து தள்ளுகிறது அப்படி என்றால் அவர் சாதாரண மனிதர் அல்ல ஒன்று நாம் அறிவுக்கு எட்டாத அளவிற்கு அவருக்கு ஏதோ ஒரு விஷயம் அவருக்கு தெரிந்திருக்கின்றது அது உண்மை அதை நமக்கு சொல்லாமல் சொல்லி சென்று விட்டார் அதை நாம்தான் தேட வேண்டும் ஆராய வேண்டும் அதில் உள்ள அர்த்தங்கள் புரிந்தால் மிகப்பெரிய ஒரு விஷயம் அதில் அடங்கியுள்ளது
Salute nkoloso... Starting of this video I thought he is joker but he must be great.. Thanks to Zambian government they let him do on his way and gave him respectful life...
S...
அருமையான வீடியோ இந்த வீடியோவை இதோடு நான்காவது தடவை பார்க்கிறேன்
Heart touching video excellent, thanks
உங்களின் தனித்துவம்மிக்க காணொளி எப்போது அருமை தொடரட்டும் சகோ
யோவ் சூப்பர். இந்த content பத்தி ஏற்கனவே தெரியும். உன் presentation க்குகாகவே பாக்க வந்தேன். செம்ம செம்ம..
Bro, u made me into tears in the end. Wat an inspirational story ❤️❤️
Topic lam epadi edukurenga theriyala boss. Vera level
Koloso எனும் சூரரைப் போற்றுக!! நன்றி bro
First half comedy second half humanity. Your work also great to bring him to us if not this vdo we didn't know him thanks
Super video Bro 👍
அருமையான பதிவு. தெரியாத விஷயங்கள் . Ur mode of explaining is wonderful.
Very very super channel i like all videos super sir
இவரு நிஜ வாழ்க்கையில் ஹீரோ நண்பா,
S
அருமை. கடைசி punch super
Vedio title pathutu , Yara Ivan jokeru ivanaium nambi konjo mutaluka vanthrukunu nenachutu vantha bro, but end la avar mela oru respect vanthuruchu , thanks to introduce such great persons to us , tnx bro
Chumma pathutu iruntha pa Unga videos pathen bro. One of the best thing i liked about is your content. Youngsters and children's must watch videos. 👌
Vera level bro.. I really addicted the way of your presentation bro... everyday i open TH-cam and check for your new video... all other video from you already watched...
From Malaysia...
I like his confidence, at least he tried something, I wrote this comment on seeing your first half of the video.
First half of video sirichukitu இருந்தேன்.. 2nd of the video Astonishing..
I followed too many channels but..you guys are something different...unique contents 👏
Well done Guys. 😊
இடையிடையே சின்ன சின்ன கமெண்டை மீம்ஸ் ஆ வைக்கிறீங்களே.... வேற லெவல் பாஸ்.... மெசேஜ் சூப்பர்.....
I would like to see that reporter who gave a sarcastic comment and give him 100 seruppadi and tell him. Anyone can dream and do anything they want. Amazing video Bro... Hats off👌😍😍
One of my fav youtuber ...❤️ Soon u will get ur deserved place
He is a Great freedom fighter for Zambia.
Need to appreciate his valiant efforts.
May his Soul rest in peace.
Nenga podura vdo Elam interesting ah iruku bro..! ❣️🤗✌🏻
Semma confidence avangalla sarcastic ah pesatheenga
டாபிக் எல்லாம் செம்மயா இருக்கு கீப் கோயிங் 👍👍👍👍
Thank you, Innocent nobal good hearted man kolaso but time is gold
புதுமைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் அது உங்கள் வீடியோக்களில் தனித்துவம் .😎😎
அருமையான பதிவு நண்பரே...
For past months I was skipping this one. But it’s a gem. Most motivating video I’ve ever seen in recent times. And the goose bumps are still persisting.
தொடக்கத்தில் நகைச்சுவையாக தொடங்கி கடைசியில் வருத்தத்துடன் முடித்து விட்டீர்கள் இருந்தும் அருமை தெரியாத விஷயம் தெரிந்து கொண்டது மகிழ்ச்சி
❤❤ romba clear ah iruku bro neega peasaradhu ❤❤
Intha maari continue ah video podunga anna
Sorry to say this bro. I don't why people not subscribing your channel. So much of information and the way presenting is really awesome but continue this good job and I am big fan of your host. All the best 👍💯
Thanks a ton
Really ur videos all awesome brother.. 💪👍👌👏
Thank you so much 😀
Ungaludaya TH-cam good channel super
Really kolaaso was a hero of Zambia. He was a multi-telented personality.
Unga video content ellam enga irunthu pudikkiringa anna
Semmaya irukku Ella videovm
கதை சொல்லும் பொழுது உங்கள் கை முக அசைவு பாவனைகள் கதைக்கு காந்த தன்மையை தருது நண்பா.....
நண்பா உங்கள் வீடி யோ எளிமையாகவும் ,எதார்த்தமாக உள்ளது அருமை.நண்பரகளே, முன்னேரியவர்களுக்கு ஆதரவு கொடுப்பதை விடுத்து,இவர் போல் முன்னேற சிறகை விரிப்பவர்களுக்கு துணை நிற்போம்.
Nice work 👍 now I am go fast my dream thanking you and your team 💕🎉
Subscribe
Panniyachu paniyachu bro
Really great story
Keep it up
Thankyou
அருமையான பதிவு தோழர்
நீங்கள் தனித்துவம் மிக்கவர்... உங்கள் பதிவுகள் அருமை... உங்கள் பதிவுகள் அனைத்தும் நேர்த்தியாக உள்ளது..( தலைப்பு, பேசும் விதம், உட்கருத்து, வீடியோ தரம்)
... in my experience as a TH-cam viewer ..you are the Best....
Never do it. Like other TH-camrs such as a 1)tittle something and speaking topic something
2) photo ,and video and speaking topic something..
3) don't try to impress...
Do it always casually.... As much honestly if not get subscribe
All the best ...we always support u...
Thankyou bro
Romba nalla pannuringa bro all the best
Heart melting story... I don't know this person before this video
Bro...intha video la panna different move tamil movie dialogue attached awesome bro... Keept'up...
You giving useful news. Thank you very much my dear brother
I expecting more video.
Bro ipdi adikadi video podurathu thaa happy bro, innum nerya podunga bro apo tha neraya reach aaka mudiyum. Idaila vara meme la semma na,
Super information thank you
Useful your motivation message.
Just started to watching ur channel one month before all are good content. all the best bro 👍👍👍
Bro entha video Ellam enga erunthu kandu pdikkeringa...unga video ellameai👌👌👌👌👌👌👌
Good n Different our hearty wishes
கேலி செய்தவர்களுக்கு வரலாற்றில் இடம் கிடையாது... கேலிக்குள்ளானவர்களை வரலாறு ❤️ அரவனைத்துக்கொள்ளும்
❤❤❤
Bro alphabet company a pathi oru vedio poodunga bro plz pls
anna ungaluku than waiting editing super
inspiring...
Nice and good neenga solra vitham Nala iruku
Awesome video Sago... Especially maram & nila comparison by Nkoloso semma
Unga content ellam nalla irruku. Keep it up 👏👏
Super bro.. 👍🏻 wat is the tamil quote in ur t.shirt 😀
Quote ellam illa bro athu.
Bro universe pathi vedio podunga
Dis time u posted soon.m happy. Bro plz try to post about russian mars boy,borizko.. even dat boy talked about lemoriya ( kumari kanda).also he talked about king verma. ( plz do collect information about him)...
Hello brother, you are doing great job and giving us a wonderful information which was not known to the world. This information might be funny for many viewers, but I am taking this in a serious note. Our scientist Mr. GD Naidu also have faced lot of problems from government however he have reached to a destiny. However still many talented people are in dark without support. I like your different view on him. Finally I agree with one point he was not welcomed by anyone which made this world to lose a genius. There is a saying Youths are not use less but they are used less, not only youths lot of talented people in this world are still used less.
My final conclusion is we have lost a genius...
Super super ji
One of the best ever video I've ever seen
Wtf bro.. 🥺❤️👑 that guy's a king
Tesla full history story video pls bor.👍🙏
Miga arumai nanba 👌👌👌
Super brother. Thank you.
அருமை...
Unka videio super ella videio vum nanraka irukku
விடாமுயற்சி அற்புதமான உதாரணம்👍
Semma brother
Awesome video... 👌.. keep rocking...
Brother nice msg
Arumaiyana.....pathivea 👍 yaaarum sollatha pathivee
Really good contents in your chanal keep it up👍
Arambathula comedy kamichutu, end la legend a kaati irukinga.. Good..
Hi bro Antimatter pathi konjam sollu ga bro pls
Good video Brother.
Watching after your Corona. Nice bro.
Bro seekram adutha video podunga..