தமிழ் இலக்கணம் ரகர றகர வேறுபாடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • றகரம் மற்றும் ரகரம் இரண்டு எழுத்துக்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளும் அந்த எழுத்துக்கள் சொல்லில் பயின்று வரும் இடங்கள் பற்றியும் தெளிவான விளக்கம்

ความคิดเห็น • 25

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 4 ปีที่แล้ว +2

    I never imagined learning Tamil will so interesting and enjoyable with so much intricacies with such an excellent teacher. Sir, you are a boon to learners like me. Thank you so much!

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 4 ปีที่แล้ว +2

    இந்த செய்திகளை இப்போதுதான் - என் எழுபது வயதில் - தெரிந்து கொண்டேன். என் பேரக் குழந்தைகளுக்கு கற்பிக்க ஏதுவாக இருக்கும். நன்றி.

    • @Tamilnathi
      @Tamilnathi  4 ปีที่แล้ว +1

      நன்றி

    • @Tamilnathi
      @Tamilnathi  4 ปีที่แล้ว +1

      இதுபோன்ற இலக்கணப் பாடங்களை அறிந்துகொள்ள தமிழ்நதி சேனலைsubscribe செய்து கொள்ளவும்

  • @magilampoo4966
    @magilampoo4966 4 ปีที่แล้ว +2

    சிறப்பு சிறப்பு சிறப்பு அய்யா .....தங்களுடைய யூடியூப் சேனல் புதிய தமிழ் பற்றிய நல்ல தகவல்களை அளித்து வருகிறது நன்றி......🙏 நன்றி 🙏

  • @devirajamani9352
    @devirajamani9352 4 ปีที่แล้ว +3

    சிறப்பிற்குரிய ஆசான். மிக்க நன்றி ஐயா

  • @Ravisubu1986
    @Ravisubu1986 3 ปีที่แล้ว

    Super super sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venmanikumar8312
    @venmanikumar8312 4 ปีที่แล้ว +1

    வணக்கம்.ற,ர பற்றிய அருமையான விளக்கம்.நன்றிகள்.

  • @tamilvinod
    @tamilvinod 4 ปีที่แล้ว +1

    சிறப்பு.., ஐயா எனக்கு ஒரு ஐயம்.., பெரியவர், சிறியவர் என்ற இரண்டு வார்த்தைகளில் எதற்காக ஒரே "ரி" பயன்படுத்துவதில்லை என்று விளக்க முடியுமா..,

  • @kumarkumaran6248
    @kumarkumaran6248 3 ปีที่แล้ว

    Super sir 🙏🙏

  • @osmanstyle3162
    @osmanstyle3162 ปีที่แล้ว

    நல்ல விளக்கம்.வாழ்த்துக்கள்

  • @karthikraja2843
    @karthikraja2843 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @user-gw1vv9qq4b
    @user-gw1vv9qq4b 2 หลายเดือนก่อน

    ❤❤❤thanks sir🎉🎉

  • @pachaiyappanselvi9124
    @pachaiyappanselvi9124 2 ปีที่แล้ว

    நன்றி🙏

  • @Murugan-wo3kt
    @Murugan-wo3kt 3 ปีที่แล้ว

    அருமை ஐயா, நன்றி

    • @Tamilnathi
      @Tamilnathi  3 ปีที่แล้ว

      நன்றி ஐயா 🙏

  • @indhujesuscomingsoon9406
    @indhujesuscomingsoon9406 2 ปีที่แล้ว

    👍💐👏👏👏

  • @tamizhulagam5737
    @tamizhulagam5737 4 ปีที่แล้ว +1

    விளக்கம் அருமை

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired 4 ปีที่แล้ว +1

    Wow thank you

  • @karthikraja2843
    @karthikraja2843 4 ปีที่แล้ว +1

    Thank you sir 👍

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 3 ปีที่แล้ว

    வாழ்த்து!

  • @lakshmibala7804
    @lakshmibala7804 4 ปีที่แล้ว +1

    புரியும் படி இருந்த்து

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 ปีที่แล้ว

    ஐயா, மெட்ரிகுலேஷன் கல்வியினால் தமிழ் மெல்ல திரையிடப்படுகிறது. பத்திரிகைகளிலேயே ஏராளமான பிழையுடன் பிரசுரிக்கிறார்கள். அதை வாசிக்கும்போது என் போன்ற மூத்த குடிமக்களுக்கே குழப்பம் வந்து விடுகிறது. தங்களது காணொளியினால் அந்தக் குழப்பங்கள் தீரும். நன்றி.