தெளிவான விளக்கம். மிக்க நன்றி. கருப்பு கறுப்பு பற்றி என்னுடைய சந்தேகம் தீர்ந்தது. சிவப்பு, சிகப்பு, இயக்குனர், இயக்குநர் விளக்கம் அருமை. நல்ல தமிழ் உச்சரிப்பு தெளிவான தமிழ் நடை. வாழ்த்துகள், பாராட்டுகள்.
இன்றைய காலகட்டத்தில் நம் மக்களுக்கு தமிழில் எழுதுவதற்கே தெரியாத நிலை உள்ளது. இதனை நல்வழிபடுத்த உங்களது இந்த காணொளி பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லை. நாம் தமிழர்.
Very good explanation for using the right letters in a word. Even many educated persons have much confusion in writing the words with correct letters. Congratulations.
கறுப்பு நிறம் என்பது தவறு என்றால் நான்காம் வகுப்பு பாடத்தில் கறுப்பு கோட்டு என்று இடம்பெற்றுள்ளது. இது தவறா? பொருட்கள் என்பது சரியா? பொருள்கள் என்பது சரியா?தயவு செய்து விளக்கம் தாருங்கள்.
அமங்கலமான சொற்களை தமிழர்கள் எப்போதுமே மங்கலமாகவே அழைப்பார்கள் அதனால் கருப்பு ஆடு என்பதை வெள்ளாடு என்கின்றனர் அதிக விஷமுள்ள பாம்பை நல்ல பாம்பு என்று அழைப்பதைப் போல
கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கறுப்பு நிலா ....இதில் தவறு காணும் தகுதி எனக்கு இல்லை. இவரின் கையாளுமை தவறானது என்பது எப்படி சரியாகும்? உங்களின் தவறாளுமை சரியானதுதான் என்பதில் எனக்கு சமரசம் இல்லை..எப்படி என் பதில்?
@@Tamilnathi __சங்கத் தலைமை நக்கீரன் சொன்னாலும் குற்றம் குற்றமே!! ஆனாலும் தமிழ் புலமை குடிகொண்ட தங்களிடம் நான் ஒடுக்கம். வைரமுத்து தலையிட்டு பதில் வழங்க வைக்கிறேன். ஆனாலும் என் அதீதப் பேராசை: தொல்தமிழ் தொல்காப்பியரும், வலைதளத் தமிழ் வைரமுத்துவும் இருவருமே தமிழில் தோற்கக் கூடாது. சரியல்ல. .....தீர்ப்புரை தோற்கலாம்...தவறல்ல. "மோடியைத் தேடி"__தொண்டு நிறுவனம்.
அய்யா ! மீப்பெரும் புலமையுடன் தமிழ் படியா சாதாரணன் குறை கண்டு விட்டதாக ஒரு குற்ற உணர்வும், குறை அறிவும் எனக்குள் வெளிப் பட்டமைக்கு வெளிப் படையாகவே வெட்கப் படுகிறேன். பின் வரும் சூழ்நிலகளில் ஏதேனும் ஒன்று பிழையாகிப் போனால் சரியாகி விடாதா ? _என்பதும் கட என் ஆசையே ... .பச்சையப்பன் கல்லூரியில்_ பதின்மப் பருவத்தில் _பயின்று வரும் வேளையில் _கறுப்பு நிலா எழுதியவன் நிகழ்காலக் கவிஞன். சங்கக் கவிஞனும் பதின்மப் பருவத்தை_ கடக்காத நிலையில் புனைந்திருந்தால்..... குறையானது கொஞ்சு தமிழ் கருவாக்கம் பிஞ்சு வயதின்பால் எஞ்சியது ஆகிவிடும் அல்லவா? சர்ச்சை எதற்கு ? அர்ப்பணிப்பு அன்னை தமிழுக்கு... "மோடியைத்தேடி__ தொண்டு நிறுவனம்.
கருப்பு எனில் பஞ்சம் என்று பொருள் கூறும் அகரமுதலிகளில் வேர்ச்சொல் எதுவென்று குறிப்பிட்டுள்ளாதா என்று தெளிவுபடுத்துதல் நன்று. தெலுங்கு மொழியில் "கருவு" எனில் அது பஞ்சம் என்று பொருள்படும். எனவே வேர்ச்சொல் எதுவென்று கண்டால் தெளிவாகலாம்.
ஜோசப் ஐயா.உங்கள் தமிழ் ஆர்வம் பாராட்டுக்குரியது.உங்கள் பதிவில் சில எழுத்துப்பிழைகள் உள்ளன. நன்று.வேறுபாடுகளை விளக்கியிருப்பது.என பதிவிட வேண்டும்.அலெக்ஸாண்டர் ஐயா.
தமிழ் இயல், இசை நாடகம் ஆகிய மூன்று தமிழ் உள்ளது. பேசுவதற்கு ஒரு தமிழ், எழுதுவதற்கு ஒரு தமிழ், நாடகத்திற்கு ஒரு தமிழ் உண்டு. பேச்சு தமிழை எழுதும் தமிழில் பயன்படுத்தக் கூடாது. எழுதும் தமிழை பேசும் போது பயன்படுத்த தேவை இல்லை.
இரண்டுமே வடசொல்.தமிழில் எழுதும் போது சேனாதிபதி என்றே எழுதவேண்டும். சேனை என்றால் படை என்று பொருள் அதிபதி என்றால் தலைவர் என்று பொருள் சேனாதிபதி என்பதற்கு படைத்தலைவர் என்பதே சரியான தமிழ்ச்சொல் ஆகும்
தெளிவான விளக்கம். மிக்க நன்றி. கருப்பு கறுப்பு பற்றி என்னுடைய சந்தேகம் தீர்ந்தது. சிவப்பு, சிகப்பு, இயக்குனர், இயக்குநர் விளக்கம் அருமை. நல்ல தமிழ் உச்சரிப்பு தெளிவான தமிழ் நடை. வாழ்த்துகள், பாராட்டுகள்.
தமிழ் வழிகல்வி படித்தும் இதுவரை அறிந்திடாத இலக்கணத்தை புரிந்து கொண்டோம். மிக்க நன்றி ஐயா 🙏
இன்றைய காலகட்டத்தில் நம் மக்களுக்கு தமிழில் எழுதுவதற்கே தெரியாத நிலை உள்ளது. இதனை நல்வழிபடுத்த உங்களது இந்த காணொளி பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லை. நாம் தமிழர்.
தமிழ்ல எழுதுறதுக்கு தெரியாத குழந்தைகளுக்கு மிகவும் உபயோகமான நிகழ்ச்சி. நல்ல முயற்சி. பாராட்டுக்கள்
உங்கள் சொல்லாடலின் சிறப்பைக் காணும் போது கலைஞரின் அற்புதத்தைக் காண முடிகிறது.
சிறந்த காணொளி, சிறப்பு 👍
மிகவும்✔️ பயனுள்ள✌️👌
பதிவு👌🙏
❤விரும்பி,
👇பகிர்ந்து,
👉விமர்சனம்
செய்கிறோம்😊 நன்றி🙏💕
தங்களின் தமிழ் பாடம் மிக அருமை
தங்களின் விளக்கம் கேட்டு என்னுடைய சந்தேகங்கள் தீர்ந்ததன.பாராட்டுகள்!
நன்று .ஐயா பல சந்தேகங்களக்கு விடை பகன்றீர்கள் .நன்றி .
அருமையான உபயோகமான பதிவு 🙏வாழ்த்துக்கள் 🙏🙏
மிகவும் பயனுள்ள பதிவு
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி. 👌🙏
சிறந்த பணியை செய்கிறீர்கள்... ஐயா... தலைசிறந்த ஆசிரியர் நீங்கள்... பணிகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.. #கவிஞர் கண்ணனூரான்🖋
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா
எளிமையான சுருக்கமான விளக்கம்.மிக்க நன்றி
.
ரொம்ப நாட்கள் கழித்து இடையினம் ,வல்லினம் என கேட்க நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான், ஒரு மனிதன் வாழ்வைக் கொடுமை என்றான். படைத்தவனோ உடனே சிரித்து விட்டான். இந்தப் பாடலில் ஒரு மனிதன் வருகிறதே?
திரைப் பாடல்களின் கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளலாமே?!
பல வார்த்தைகளையும் அவற்றை உபயோகிக்கும் இடங்களையும் நன்கு கற்றுக்கொண்டேன்.நன்றி😇
சிறப்பான பதிவு 🙏
பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்.
🙏🙏🙏அருமையான பதிவு ஐயா🙏🙏🙏
நன்றி தோழரே
@@Tamilnathi 🙏❤🙏
அருமை அய்யா...🙏🙏🙏
மிகச்சிறப்பு ஐய்யா.
மிகச் சிறந்த முறையில் இந்த பதிவு இருந்தது நன்றி
,தமிழறிய உதவினமைக்கு மிக்க நன்றி
மிக்க நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பெரியசாமி ஒட்டன்சத்திரம்
பயனுள்ள பதிவு
மிகச்சிறப்பான பதிவு
நல்ல பதிவு.
Very good explanation for using the right letters in a word. Even many educated persons have much confusion in writing the words with correct letters. Congratulations.
தமிழில் எழுதாமல்...😢😢😢😢😢😢😢😢😢
நன்றி ஐயா 🙏🙏
பொருள் தெரியாத விளக்கத்திற்கு தெளிவான பொருள் அறிந்து கொண்டேன் நன்றி ஐயா
தமிழ் எழுத, படிக்க குறைந்த பட்சம் 90% மேல் கற்று கொள்ளுங்கள் தமிழர்களே
பாராட்டுகள் ஐயா
மங்கலம் , மங்களம் எந்த இடத்தில் எதை பயன்படுத்த வேண்டும்.
Very nice
ஐயா அருமையான விளக்கம். நன்றி.
நன்றி 🙏
Beautiful Langauge 👌👌👌
சார் நான் படிக்காதவன்
இருந்தாலும் விளக்கம் 👌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Poga poga theriyum😀😀😀
விளக்கம் அருமை, நன்றி
நன்றி தோழரே
நன்று நன்றி 🙏
தெளிவான விளக்கம். பயனுள்ளது. வாழ்த்துகள்
🙏
இயக்கும் நபர்= இயக்குநர்
அனுப்பும் நபர் - அனுப்புநர்
பெறும் நபர்= பெறுநர்
கறுப்பு நிறம் என்பது தவறு என்றால் நான்காம் வகுப்பு பாடத்தில் கறுப்பு கோட்டு என்று
இடம்பெற்றுள்ளது. இது தவறா? பொருட்கள் என்பது சரியா? பொருள்கள் என்பது சரியா?தயவு செய்து விளக்கம் தாருங்கள்.
சிறப்பு
நன்று
நன்றி ஐயா , மங்கல வழக்கில் கறுப்பு ஆடு - வெள்ளாடு என எடுத்துக்காட்டு உள்ளது . அதற்கு விளக்கம் தாருங்கள்
அமங்கலமான சொற்களை தமிழர்கள் எப்போதுமே மங்கலமாகவே அழைப்பார்கள் அதனால் கருப்பு ஆடு என்பதை வெள்ளாடு என்கின்றனர்
அதிக விஷமுள்ள பாம்பை நல்ல பாம்பு என்று அழைப்பதைப் போல
ஏழாம்வகுப்பு முதல் பருவத்தில் கறுப்பு ஆடு என குறிப்பிட்டு உள்ளனர். இங்கு கறுப்பு என்பது நிறத்தையல்லவா குறிக்கும் .அப்படி இருக்கையில் வல்லின று வருமா?
நன்றி அன்பரே
நல்லதோர் வீணை.....
ஏற்றுக் கோண்டோமா ஐயா?
நான் பட்டதாரி பள்ளி கல்லூரிகளில் படித்தபோது தனித்தமிழ் இயக்கத்தில் ஈடுபாட்டுடன் இருந்தேன் ஆனால் ண ர ள எழுத்துக்களில் எழுதும் போது தவறுகள் ஏற்படுகிறது
வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை பதிவிடுங்கள் ஐயா. 🙏🙏🙏
அடுத்தடுத்து பதிவிடுகிறேன்
தோழமையே !
இளஞ்சிவப்பு என்றும் கூறலாமா..... மற்றும் கோவில் கோயில் எது சரி
Iyakkunar ku panamaichchol eppady eluthalam
Black money -- கறுப்புப்பணம் ,கருப்புப்பணம் எது சரி?
அய்யா பயனுள்ள பதிவு நன்றி
கருப்புப்பணம் என்பதே சரியான வார்த்தை.
அய்யா.... காணொலி..../ காணொளி....எது சரியானது......தயை கூர்ந்து விளக்கவும்....🙏🙏🙏
அருமையான விளக்கங்கள்.நன்றிஐயா.
நண்பரே, நல்ல பதிவு, ஏன் "ழ" என்ற எழுத்தை ல,ள போன்றே உச்சரிக்கின்றீர், திருத்திக் கொள்ளுங்கள்.
மேற்றே எனபதற்கு பொருள் ஐயா
பயன்மிகு பதிவு!
🙏
நன்றி
காகம் கறுப்பு நிறம்
காகம் கருப்பு நிறம்
எது சரி
நாள்காட்டியா? நாட்காட்டியா
முட்களா? முள்களா?
பற்களா பல்களா?
சொற்களா சொல்களா!
புற்களா? புல்களா?
புட்களா புள்களா?
நாடோறுமா நாள்தோறுமா?
சூப்பர்
தருகிறேன் கொடுக்கிறேன் எது சரியான
ஐயா,இட்லி, இட்டலி எது சரி. விளக்குங்கள் ஐயா
தட்டில் மாவை இட்டு அவித்ததால் (இட்டு+அவி-இட்டவி) என்ற சொல் தான் இட்டலி-இட்டிலி-இட்லி என மருவியுள்ளது
அருஞ்சொற்பொருள் அறிய ஏற்ற நூல் எது? யோசனை தரவும் ஆசானே.
அகராதிதான் நண்பரே
@@Tamilnathi ஆம் ஆசானே அகராதி எப்படி வாங்குவது எங்கே கிடைக்கும் கடைகளில் எப்படி கேட்பது எது சிறந்தது விளக்கினால் நலம்
கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கறுப்பு நிலா ....இதில் தவறு காணும் தகுதி எனக்கு இல்லை. இவரின் கையாளுமை தவறானது என்பது எப்படி சரியாகும்? உங்களின் தவறாளுமை சரியானதுதான் என்பதில் எனக்கு சமரசம் இல்லை..எப்படி என் பதில்?
நன்று.தொல்காப்பியரின் செய்தி இது. நான் வெறுமனே இதைக் கடத்தும் தூதுவன். கவியரசு சரியாளுமையெனில் தொல்காப்பியம் தவறாளுமை என்கிறீர்கள். மிகவும் சிறப்பு.
@@Tamilnathi __சங்கத் தலைமை நக்கீரன் சொன்னாலும் குற்றம் குற்றமே!! ஆனாலும் தமிழ் புலமை குடிகொண்ட தங்களிடம் நான் ஒடுக்கம். வைரமுத்து தலையிட்டு பதில் வழங்க வைக்கிறேன். ஆனாலும் என் அதீதப் பேராசை: தொல்தமிழ் தொல்காப்பியரும், வலைதளத் தமிழ் வைரமுத்துவும் இருவருமே தமிழில் தோற்கக் கூடாது. சரியல்ல. .....தீர்ப்புரை தோற்கலாம்...தவறல்ல. "மோடியைத் தேடி"__தொண்டு நிறுவனம்.
அய்யா ! மீப்பெரும் புலமையுடன் தமிழ் படியா சாதாரணன் குறை கண்டு விட்டதாக ஒரு குற்ற உணர்வும், குறை அறிவும் எனக்குள் வெளிப் பட்டமைக்கு வெளிப் படையாகவே வெட்கப் படுகிறேன். பின் வரும் சூழ்நிலகளில் ஏதேனும் ஒன்று பிழையாகிப் போனால் சரியாகி விடாதா ? _என்பதும் கட என் ஆசையே ... .பச்சையப்பன் கல்லூரியில்_ பதின்மப் பருவத்தில் _பயின்று வரும் வேளையில் _கறுப்பு நிலா எழுதியவன் நிகழ்காலக் கவிஞன். சங்கக் கவிஞனும் பதின்மப் பருவத்தை_ கடக்காத நிலையில் புனைந்திருந்தால்..... குறையானது கொஞ்சு தமிழ் கருவாக்கம் பிஞ்சு வயதின்பால் எஞ்சியது ஆகிவிடும் அல்லவா? சர்ச்சை எதற்கு ? அர்ப்பணிப்பு அன்னை தமிழுக்கு... "மோடியைத்தேடி__ தொண்டு நிறுவனம்.
.
மிக
கவனமாகப்பேச வேண்டும்
உங்க கிட்ட 😄
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். என்று கதைகள் வருகிறது இதில் ஒரு ராஜா சரியா.
ஓர் ஊரில் ஒரு ராஜா என்பதே சரி
ராஜா என்ற சொல்லுக்கு பதிலாக அரசன் அல்லது மன்னன் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்
கோவில் கோயில் எது சரியானது
கோவில்
வாழ்த்துகள் அல்லது வாழ்த்துக்கள் எது சரி ஏன்
th-cam.com/video/GzSewrGKP3g/w-d-xo.html
இந்த வீடியோ பாருங்க
Apple ஐ தமிழில் அரத்திப்பழம் அல்லது குமுளிப்பழம் என்று கூறுவது சரியா?
குமிழி
பெயர்ச் சொற்களை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்வது பிழை அல்லவே.
Subscribe enbadarku tamiz varthai korungal iyya
தாயின் அக்கரை, தாயின் அக்கறை இதில் எது சரியான சொல். தயவு செய்து பதில் தரவும்
தாயின் அக்கறை
Naru manam narrumanam
@@chithracruz8825 நறுமணம்
Anubavam correct spelling -->rranagram or thannagaram which is correct
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பழைய தமிழ் திரைப்படம் ஒன்றிற்கு 'கறுப்புப் பணம்' என்று பெயரிட்டு உள்ளனரே?
கரு பஞ்ச பூதங்கள் சேர்க்கை
Sivagamasundari
இறைபணி
இறைப்பணி -இதில் எது சரி?
இறைப்பணி
🙏💐
சில்லரை,சில்லறை என்பதையும் தயவு செய்து விளக்குங்கள்.
ஆகா அருமை நான் எழுதிபது சரி தானே ஐயா
எழுதியது
கருப்பு எனில் பஞ்சம் என்று பொருள் கூறும் அகரமுதலிகளில் வேர்ச்சொல் எதுவென்று குறிப்பிட்டுள்ளாதா என்று தெளிவுபடுத்துதல் நன்று.
தெலுங்கு மொழியில் "கருவு"
எனில் அது பஞ்சம் என்று பொருள்படும். எனவே வேர்ச்சொல் எதுவென்று கண்டால் தெளிவாகலாம்.
கருவத்தை (விளையுமுன் நெற்பயிர, கருகி விடுதல்)ஆனதால பஞ்சம் ஏற்பட்டது என்பர்
நன்றூ வேறுபாடுகளைவிளக்கியுருப்பாதூ
ஜோசப் ஐயா.உங்கள் தமிழ் ஆர்வம் பாராட்டுக்குரியது.உங்கள் பதிவில் சில எழுத்துப்பிழைகள் உள்ளன. நன்று.வேறுபாடுகளை விளக்கியிருப்பது.என பதிவிட வேண்டும்.அலெக்ஸாண்டர் ஐயா.
Sivakamasundari சரியா
Sivakamasundari சரியா
ஐயா விளக்கவும்
நன்றி,வணக்கம்.
தமிழில் எழுதிக்கேளுங்கள்
உங்கள் விளக்கம் அருமை
தந்திரம் - முறை
சுதந்திரம் - (தன் ஆட்சி ) முறை
ஐயா எனக்கு இலக்கணம் ரொம்ப தெரியாது, நீங்கள் கற்று தாருங்கள் ஐயா
வானிலை சரியா?
வான் நிலை சரியா?
வானிலை=வான்+இலை
வானிலை நிலவரம் என்று தான்
தொலைக்காட்சி செய்தி பிரிவில்
பதிவு செய்கிறார்கள்.
வான் நிலை நிலவரம் என்று தான்
பதிவு செய்யவேண்டும்.
தமிழ் இயல், இசை நாடகம் ஆகிய மூன்று தமிழ் உள்ளது.
பேசுவதற்கு ஒரு தமிழ், எழுதுவதற்கு ஒரு தமிழ், நாடகத்திற்கு ஒரு தமிழ் உண்டு. பேச்சு தமிழை எழுதும் தமிழில் பயன்படுத்தக் கூடாது. எழுதும் தமிழை பேசும் போது பயன்படுத்த தேவை இல்லை.
கட்டிடம் கட்டடம் மட்டும் ஆடுவது விந்தை. நாட்கள் சரிதான். முட்களைப்போல.
கரு, கர்பப்பை - என்கிறோம். ஆனால் கற்பு, கற்புக்கரசி - என்கிறோம். விளக்கவும்.
தனிக்குறிலை அடுத்து இடையின ரகரம் வரக்கூடாது. கருப்பை என்பதே சரி கர்ப்பம் தமிழ்ச் சொல் அல்ல
பெரும்பேர் அணி
விடுதலையா? விடுதளையா?
விடுதல்+ஐ-விடுதலை இதுதான் சரி
பட்டரை, பட்டறை எது சரியான சொல்லாட்சி?
பி.கு: இது குறித்து ஒரு மாபெரும் கவிஞருக்கும் எனக்கும் விவாதம் தொடர்கிறது....
பட்டறை என்பதே சரி
ஏன் "ஓர்" மற்றும் "ஒரு" என்ற சொற்களை உயர்திணைக்கு முன் பயன்படுத்த கூடாது?!
சேனாதிபதி சரியா இல்லை ஸேனாதிபதி சரியா
இரண்டுமே வடசொல்.தமிழில் எழுதும் போது சேனாதிபதி என்றே எழுதவேண்டும். சேனை என்றால் படை என்று பொருள் அதிபதி என்றால் தலைவர் என்று பொருள் சேனாதிபதி என்பதற்கு படைத்தலைவர் என்பதே சரியான தமிழ்ச்சொல் ஆகும்
கறுப்பு இல்லை..
கற்ப்பு
நேயம், மயம் தமிழ் வார்த்தைகளா?
ஆம் நேயம்-அன்பு
மயம்-ஒட்டகம்
@@Tamilnathi நன்றி...
மயன் தமிழ் வார்த்தையா?
கட்டடக்கலை நிபுணர் மயன்
தமிழ்ச்சொல் தான்
@@Tamilnathi நன்றி
சுபிட்சம் தமிழ் வார்த்தையா?
நபர் தமிழ் சொல் இல்லை