ர,ற எழுத்துகளைப்பிழையில்லாமல் எழுதும் சுலப வழிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 58

  • @jayakumarpk7362
    @jayakumarpk7362 3 ปีที่แล้ว +8

    நான் தமிழில் எழுதும்போது அனேகமாக சரியான முறையில் எழுதினாலும் சில நேரங்கனில் தடுமாற்றம் ஏற்படும் .தங்களின் இந்த இலக்கண விளக்கம் என் 70பதாவது வயதில் சரியாகப் புரிந்து கொண்டேன்.வாழ்க வளர்க தங்களின் தொண்டு.வாழ்த்துக்களும் வணக்கங்களும் பல கோடி.

    • @Tamilnathi
      @Tamilnathi  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா! தங்களின் வாழ்த்து என்னை முனைந்து செயவ்படத்தூண்டுகோலாக அமையும்

  • @shyamalag
    @shyamalag 3 ปีที่แล้ว +7

    உமது விளக்கம் மிக எளிமையாக புரியும்படி இருக்கிறது. இது மாதிரி பள்ளியில் எங்களுக்கு இலக்கணம் போதிக்கவில்லை.

  • @gnanasuntharamgnanasowntha523
    @gnanasuntharamgnanasowntha523 2 ปีที่แล้ว +1

    மிக, அருமை

  • @pmeniyakumar8580
    @pmeniyakumar8580 3 ปีที่แล้ว

    நீங்கள் நன்றாக
    புரியும்படி தெளிவாக
    ஊதாராண்த்துடன்
    விளக்குநீர்கள் இது
    அனைவருக்கும்‌உபயோகமானாது
    நன்றி

  • @Selva14750
    @Selva14750 7 หลายเดือนก่อน

    The way you teaching make me very easy to understand. Thanks for your wonderful service.

  • @shanmugavallig247
    @shanmugavallig247 2 ปีที่แล้ว

    மிக அருமை பயனுள்ள பதிவு தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @nallasamymalarvizhi9080
    @nallasamymalarvizhi9080 ปีที่แล้ว

    Voice nallaruku sor, thelivana kural , arumayana villakkam

  • @senthilvelavan6289
    @senthilvelavan6289 3 ปีที่แล้ว

    ரகர, றகரங் குறித்த பாடம் மிகச் சிறப்பு.வாழ்த்து.நன்றி

  • @marzoonmohamed2124
    @marzoonmohamed2124 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கங்கள்
    ஐயா ! மிகத்தெளிவாகவும்..
    வினயமாகவும் எடுத்தியம்பும் தங்கள்
    பாணியோ தனி...!
    வாழ்க தமிழ் ! வாழிய ஆசான்கள் !!
    ====== ஈழத்தமிழன் =====

  • @mathavant.mathavan2112
    @mathavant.mathavan2112 2 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @vairamo
    @vairamo 2 ปีที่แล้ว

    மிக அ௫மை 👍👏🙏

  • @deepadeepa554
    @deepadeepa554 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய காணோளி அருமையான பதிவு ஐயா.. மிக்க நன்றி..

    • @Tamilnathi
      @Tamilnathi  3 ปีที่แล้ว

      நன்றி 🙏

  • @subbukuppu9143
    @subbukuppu9143 3 ปีที่แล้ว

    செம்மையான பதிவு ஐயா. நாங்கள் நன்றியதலோடு இருப்போம்.

  • @rsuthanthira3140
    @rsuthanthira3140 2 ปีที่แล้ว

    நன்றி

  • @human8950
    @human8950 3 ปีที่แล้ว +2

    சர்வம் என்பதில் ர் குறிலை அடுத்து வருகிறதே? விளக்கமுடியுமா ஐயா?

    • @govindarajanrajamannar7085
      @govindarajanrajamannar7085 3 ปีที่แล้ว

      சர்வம் என்பது தமிழ்ச் சொல் அல்ல. சமஸ்கிருதச் சொல் அது. முழுமை என்பதுதான் சர்வம் ஆகும்.

    • @naleermohamed911
      @naleermohamed911 3 ปีที่แล้ว

      சருவம்

    • @naleermohamed911
      @naleermohamed911 3 ปีที่แล้ว

      சருவ புகழும்

  • @kumarkumaran6248
    @kumarkumaran6248 3 ปีที่แล้ว

    Rompa nanri sir 🙏 thanks

  • @டைகர்சிவா1989
    @டைகர்சிவா1989 3 ปีที่แล้ว

    ஓங்காட நல்ல மனசு ஏல்லாம் சூப்பர்

  • @ramachandranparthasarathy3669
    @ramachandranparthasarathy3669 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @kannan.s2565
    @kannan.s2565 3 ปีที่แล้ว +1

    முகம் காட்டாமல், தெளிவாக, நல்ல குரலில் கற்பிப்பது நன்கு கற்க உதவுகிறது.

  • @keeran9280
    @keeran9280 2 ปีที่แล้ว

    ஐயா..வணக்கம். TNPSC கேள்வி ஒன்று. விளக்கம் தாருங்கள்.
    1.அடையாறு பாலத்தின் சுவரில் எழுதாதீர்கள்.
    2. அடையாற்றுப் பாலத்தின் சுவரில் எழுதாதீர்கள்.
    3. அடையாறு பாலத்தின் சுவற்றில் எழுதாதீர்கள்.
    4. அடையாற்றுப் பாலத்தின் சுவற்றில் எழுதாதீர்கள்.
    இவற்றில் உள்ள பிழைகளைத் திருத்துக.

    • @Tamilnathi
      @Tamilnathi  2 ปีที่แล้ว

      பிரிவு 2 சரி

    • @keeran9280
      @keeran9280 2 ปีที่แล้ว

      @@Tamilnathi நன்றி ஐயா...

  • @karthikeyinis3202
    @karthikeyinis3202 3 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @kannadasanannamalai4401
    @kannadasanannamalai4401 3 ปีที่แล้ว

    அருமையாக பாடம்
    நடத்துகிறீர்கள்
    சந்தக்கவிப் பற்றி பேசுவீங்களா

    • @Tamilnathi
      @Tamilnathi  3 ปีที่แล้ว

      பேசலாமே!

  • @RealityVision
    @RealityVision 3 ปีที่แล้ว +1

    Water adopts to shape of the vessel it enters, likewise positive attitude person adopts to all environment and creates positive atmosphere around it.😁 have a nice day😊

    • @elumalaikasi2699
      @elumalaikasi2699 3 ปีที่แล้ว

      ஐயா இராமன்
      அரங்கநாதன் இதில்
      அரங்கநாதன் என்று சொல்லாமா கூடாதா இதனை விவரிக்க வில்லை இதனை விவரித்திருந்தார் நலம்

  • @umadevi3900
    @umadevi3900 3 ปีที่แล้ว

    Thank you so much sir

  • @sorrugang3531
    @sorrugang3531 3 ปีที่แล้ว

    அன்பின் தமிழ் நதியாளரே.
    எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு.
    எப்பொழுது எனது என்னுடைய என்ற

    • @sorrugang3531
      @sorrugang3531 3 ปีที่แล้ว

      அன்பின் தமிழ் நதியாளரே.
      எப்பொழுது எனது என்னுடைய என்ற சொற்களைப் பயன்படுத்துவது

    • @ActiveLearningFoundation
      @ActiveLearningFoundation 3 ปีที่แล้ว

      @@sorrugang3531 என் தங்கை | என் மகன் | எனது பேனா | எனது புத்தகம் | என்னுடைய பேனா | என்னுடைய புத்தகம்

    • @muthupillai184
      @muthupillai184 3 ปีที่แล้ว

      @@ActiveLearningFoundation Yeppothum Ventran Yennum urr Tamilnadtil Errukerathu

    • @muthupillai184
      @muthupillai184 3 ปีที่แล้ว

      Yellam Oru Chaan vaietugaway

    • @muthupillai184
      @muthupillai184 3 ปีที่แล้ว

      Ekarraiku Akkarai Pacchai

  • @ramachandranparthasarathy3669
    @ramachandranparthasarathy3669 3 ปีที่แล้ว +1

    ஆறில் ஒரு பகுதி எவ்வாறு எழுதுவது

    • @Tamilnathi
      @Tamilnathi  3 ปีที่แล้ว

      குற்றுகர எண்ணுப்பெயர் 'அன்' சாரியை பெறும்(தொல்198)
      ஆறு+அன்+இல்- ஆறனில். இதனை ஆறினில் எனவும் எடுத்துக் கொள்ளலாம்.
      ஆறினில் ஒரு பகுதி என எழுதவும்

    • @ramachandranparthasarathy3669
      @ramachandranparthasarathy3669 3 ปีที่แล้ว

      நன்றி . ஐயா

  • @ilanggotamil3543
    @ilanggotamil3543 3 ปีที่แล้ว

    ஐயா தாங்கள் விளக்கி சொல்லும்போழுது நிறையபேர் என்று சொல்லுவது சரியா அல்லது பலபேர் என்று சொல்வது சரியா.குழப்பம் தீருங்கள்.
    நன்றி
    வணக்கம்.

    • @Tamilnathi
      @Tamilnathi  3 ปีที่แล้ว

      இலக்கணப்படி பலர் என்பதே சரி. மதுரை வழக்கில் நான் அவ்வாறு கூறினேன். பல பேர் என்பது தவறு.

  • @gayugayathri8973
    @gayugayathri8973 3 ปีที่แล้ว

    So sleep 😴💤💤💤 thanku have a good night 🌃🌃 what a voice change your voice first 🥇🥇

  • @டைகர்சிவா1989
    @டைகர்சிவா1989 3 ปีที่แล้ว

    மொழ் மொழ் காணொளி அனுபுங்காள்

  • @Resana9225
    @Resana9225 3 ปีที่แล้ว

    Super sir

    • @Tamilnathi
      @Tamilnathi  3 ปีที่แล้ว

      நன்றி SAFRIN.M

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 3 ปีที่แล้ว

    'இக்கரைக்கு அக்கரை பச்சை' என்பது தான் பழமொழி. அதை மாற்றிச் சொல்லி விட்டீர்கள். திருத்திக் கொள்ளவும்.

  • @poorvikacraftspaints2485
    @poorvikacraftspaints2485 2 ปีที่แล้ว

    நற்பண்பு
    பிரித்து எழுதுக

    • @Tamilnathi
      @Tamilnathi  2 ปีที่แล้ว

      நன்மை+பண்பு

    • @poorvikacraftspaints2485
      @poorvikacraftspaints2485 2 ปีที่แล้ว

      நல்ல + பண்பு விளக்கம் கொடுங்கள்

  • @Naruto-s8c
    @Naruto-s8c 2 ปีที่แล้ว

    Thanks u so much sir

  • @muthuswamy9911
    @muthuswamy9911 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @priyaprakash9695
    @priyaprakash9695 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா