தம்பி நீங்க கேட்ட தலைப்பிலும் இரண்டு வீடியோ பதிவு செய்துள்ளேன் தமிழ் நதி சேனல் பிளேலிஸ்ட் பாருங்க அடுத்தடுத்து இதுகுறித்து வீடியோக்கள் பதிவேற்ற உள்ளேன் அந்த வீடியோ பாருங்க தெளிவாக புரியும் தமிழில் பிழையின்றி சொந்த நடையில் எழுதுவோம் என்ற தலைப்பில் இரண்டு பகுதிகளாக பதிவேற்றியுள்ளேன் மீதி இரண்டு பகுதி அடுத்து வரும்
அண்ணா நான் தமிழ் இளங்கலை முடித்து ஒரு தனியார்ப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியில் சேர்ந்துள்ளேன். மாணவர்களுக்கு எழுத்துப் பிழைகள் மிகவும் அதிகமாக வருகிறது. நான் புதிதாகச் சேர்ந்து இருப்பதால் விரைவில் எப்படிச் சரி செய்வது என்று தெரியவில்லை. பாடங்களும் நேரத்தில் முடிக்க வேண்டிய கட்டாயம். உங்களால் எனக்கு ஆலோசனை வழங்க இயலுமா? தவறாக நினைக்கவில்லை என்றால் உங்கள் கைப்பேசி எண்ணைத் தர முடியுமா?
எனது நீண்ட நாள் தேடலுக்கான தெளிவு இந்த பதிவில் கிடைத்தது. எனது பிள்ளையின் எழுத்து பிழைகளை எவ்வாறு சரி செய்வது என தவித்து கொண்டிருந்தேன். மிக்க நன்றி ஐயா!
ட வரிசை எழுத்து இடம் பெறாத சொற்களில் ண ன ந எது வரும் ? எ கா அகண் - அருகு என்பது பொருள். கண்ணன், அரண் குழந்தைகளுக்கு ஒரு சொல்லில் ண ன ந இதில் எதை பயன்படுத்த வேண்டும் என்பது தான் ஐயம். நீங்கள் சொல்லும் இந்த குறிப்பை ட வரிசை எழுத்து வரும் சொற்களில் பயன்படுத்தினாலும் . ட வரிசை எழுத்து இடம் பெறாத சொற்களில் ண ன ந இதில் எதை பயன்படுத்துவான். ஆக ட வரிசை எழுத்து இடம் பெறும் சொல்லோ இடம் பெறாத சொல்லோ எழுதும் போது எந்த ண ன ந வை பயன்படுத்த வேண்டும் என்பதை வழிகாட்டுங்கள்.
நன்றி ஐயா சிறந்த விளக்கம்
ன,ண,ந. இவற்றை நாம் அடையாளம் சொல்வது தவறு , அதை சரிபட சொல்வது றன்னகரம், டண்ணகரம், தந்நகரம் என கற்றுத் தந்த உங்களுக்கு மிக்க நன்றி.🇱🇰
அருமையான பயனுள்ளதாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
நன்று. குறியீடு பற்றி ஒரு video போடுங்கள் ஐயா.
நிச்சயமாக
@@Tamilnathi நன்றி ஐயா
மிக்க நன்றி ஐயா
🎉😮😅😊😮😢❤
அருமை, நன்றி அய்யா
அருமை நன்றிங்க, BA தமிழ் படித்து முடித்துவிட்டேன் இப்பதான் புறியுது
அருமை ஐயா
Intha pathivu enaku useful
Sir yanakku vayathu 27 eppadi spelling mistake avoid panruthu sollung sir pls
எழுத்துப்பிழை தவிர்க்க நிறைய காணொளிகள் பதிவு செய்துள்ளேன்
Play list பார்க்கவும்
உங்கள் சந்தேகங்களை
சொன்னால் விளக்குகிறேன்
Padikkum pothu pilaiendri vegama padichiran eluthumpothu pilai erpaduth sir thunaikal pilai kuril nedil pilai sir
தம்பி நீங்க கேட்ட தலைப்பிலும் இரண்டு வீடியோ பதிவு செய்துள்ளேன்
தமிழ் நதி சேனல் பிளேலிஸ்ட் பாருங்க
அடுத்தடுத்து இதுகுறித்து வீடியோக்கள் பதிவேற்ற உள்ளேன்
அந்த வீடியோ பாருங்க
தெளிவாக புரியும்
தமிழில் பிழையின்றி சொந்த நடையில் எழுதுவோம் என்ற தலைப்பில் இரண்டு பகுதிகளாக பதிவேற்றியுள்ளேன்
மீதி இரண்டு பகுதி அடுத்து வரும்
OK sir
மிகவும் அருமையாக இருக்கிறது
Nanri sir 🙏
தங்கள் பதில்காக காத்திருக்கிறேன்
அண்ணா நான் தமிழ் இளங்கலை முடித்து ஒரு தனியார்ப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியில் சேர்ந்துள்ளேன். மாணவர்களுக்கு எழுத்துப் பிழைகள் மிகவும் அதிகமாக வருகிறது. நான் புதிதாகச் சேர்ந்து இருப்பதால் விரைவில் எப்படிச் சரி செய்வது என்று தெரியவில்லை. பாடங்களும் நேரத்தில் முடிக்க வேண்டிய கட்டாயம். உங்களால் எனக்கு ஆலோசனை வழங்க இயலுமா? தவறாக நினைக்கவில்லை என்றால் உங்கள் கைப்பேசி எண்ணைத் தர முடியுமா?
8012906557
@@Tamilnathi நன்றி அண்ணா
எனது நீண்ட நாள் தேடலுக்கான தெளிவு இந்த பதிவில் கிடைத்தது. எனது பிள்ளையின் எழுத்து பிழைகளை எவ்வாறு சரி செய்வது என தவித்து கொண்டிருந்தேன். மிக்க நன்றி ஐயா!
ஐயா ல ள மற்றும் ர ற விளக்கம் வேண்டும் 🙏🙏🙏
வணக்கம் உண்மை அண்ணா இதை எவ்வாறு அறிவது
ட வரிசை எழுத்து இடம் பெறாத சொற்களில் ண ன ந எது வரும் ?
எ கா
அகண் - அருகு என்பது பொருள்.
கண்ணன், அரண்
குழந்தைகளுக்கு
ஒரு சொல்லில்
ண ன ந இதில் எதை பயன்படுத்த வேண்டும் என்பது தான் ஐயம்.
நீங்கள் சொல்லும் இந்த குறிப்பை ட வரிசை எழுத்து வரும் சொற்களில் பயன்படுத்தினாலும் . ட வரிசை எழுத்து இடம் பெறாத சொற்களில் ண ன ந இதில் எதை பயன்படுத்துவான்.
ஆக ட வரிசை எழுத்து இடம் பெறும் சொல்லோ இடம் பெறாத சொல்லோ எழுதும் போது எந்த ண ன ந வை பயன்படுத்த வேண்டும் என்பதை வழிகாட்டுங்கள்.
90 தொன்னூறு சரியானதா அல்லது தொண்ணூறு சரியானதா
ன_றன்னகரம்
தொண்ணூறு தான் சரி
Super sir
Good
Supper
நான் படிக்கும் போது நீங்க தமிழ் ஆசிரியரா வந்திருக்க கூடாதா?
நன்றி . இப்போதும் நீங்கள் படிக்கலாம் படிப்பதற்கு வயதேது சகோ
Super