நாம் எல்லோரும் சொர்கத்தில் இருக்கிறோம் என்று நினைத்து கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அந்த மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க மிகவும் வேண்டுகிறேன் கடவுளிடம்.....😭😭😭😭😭
இந்தியராணுவ வீரர்களுக்குராஜஸ்தான் பாலினம் அருமையான பயணம் தெளிவான விளக்கம்இந்தியா பாகிஸ்தான் எல்லை அருமையாகமகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டுமிக்க நன்றிவணக்கம்🇮🇳🌹🎉💐
அங்கு நிற்கும் போது ஒரு feeling வரும் சொன்னீங்களே நான் அங்கே போய் நிக்கபோரது இல்லை ஆனா உங்க வீடியோ இந்தியா பாகிஸ்தான் எல்லையில் காட்டும்போது ஒரு எனக்கு வந்தது ஒரு felling
I'm from Rajasthan, I don't understand Tamil Language but I'm watching complete video that's really appreciable how you buried the Bird and Planting Trees across the Country. Thank you sir for inspiring me. 🙏🙏 Vannkam.
பயணம் ஒருவரை அடக்கமாக ஆக்குகிறது உலகில் நீங்கள் சிறிய இடத்தை ஆக்கிரமித்து உள்ளீர்கள் நீங்கள் உணர்வீர்கள் உங்களுடைய பயணம் மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் அகில் அண்ணா ❤️🥳❤️
Appreciate your politeness and way for representing Tamilians! You make a difference and just one of the tipping points showing how we are down to earth humans! Great and keep doing such videos
வணக்கம் தம்பி....நா புது subscriber..... உங்க முயற்சி சூப்பர்....எனக்கும் உங்க கூட travel pananum ...... Lucky man நீங்க....all the best தம்பி..... இன்னும் நிறைய காணொளி எதிர் பார்க்கிறோம் 👍.... நன்றி....நானே ராஜஸ்தான் சென்றதை போல் உணர்ந்தேன் 👍👍👍👍
முதல் முதலில் உங்களுடைய பதிவுகளைப் பார்க்கிறேன் மிக அருமையான பதிவு நேரில் சென்று காண இயலாத சில இடங்களை காணொளியில் மூலம் காட்டுகிறீர்கள் இது ஒரு மனதிற்கு இன்ப சுற்றுலா போல் அமைகிறது மேலும் இதுபோன்ற பயணங்களை தொடர உங்களை வாழ்த்துகிறேன் அன்பு சகோதரர்
I loved the culture of rajasthani. Its a majestic feeling tho .AND thank you for the experience you gave us through one video . And when you say you feel like king in that hotel it's so hilarious 😂❤🤭 Love From SL 🇱🇰💓
Bro semmaa yaa irunchu video...... நம்ம வாழ்க்கை முறை எவ்ளோ பரவால்ல.. எவ்ளோ கஷ்ட்டம் தண்ணி க்கு பாவம் அங்க இருக்க மக்கள்😢....... அங்க village மக்கள் எல்லாரும் ரொம்ப நல்லவங்கல்லா இருக்காங்க....
Superb!!! Excellent. Very informative, lively, different and useful. Got a feel that I myself travelled along with you to those places and interacted with those people. Great.
Super நண்பா உங்க video pathal சந்தோசமான+ வருத்தமா இருக்கு.உங்களை போல ஊர் சுத்த ரொம்ப ஆசை முடியலையே ப்பப்போம்.2025 யவது mudiyumanu. நான்தூத்துக்குடி thoothukudi
Supar வாழ்த்துக்கள் தம்பி இப்போதான் முதல்முறையா உங்க வீடியோ பார்க்கிறன் அருமை அழகான தமிழ் உச்சரிப்பு பயணம் தொடர வாழ்த்துக்கள் லஷ்மி ராம் சர்மா யாழ்ப்பாணம்
Annan, keep going, never try give up, you can do it, believe in you, keep a trust on you, try again n again Annan, you can surely complete this challenge successfully, bye Annan keep rocking annan❤💪🏻
thanks a lot akhzil bro neega nariya effort poduriga,,,proud to be in jts fam anna and akka akka epadi irukiga neega challenge la join panuvigala upcoming videos ungala ethurpakalama la.... plzz reply to mee im waiting for ur reply😍
வாழ்த்துக்கள் தம்பி. இப்பொழுது தான் உங்கள் வீடியோவை எல்லாம் பார்க்க ஆரம்பித்தேன்அற்புதம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் இரவு நேரத்தில் .இளமைக்கு உரிய துணிச்சலுடன் அனைத்து இடங்களிலும் சுற்றி கொண்டிருக்கிறீர்கள் நாங்கள் பார்க்காத இடங்களை எல்லாம் புதுத்தி புதிதாக காண்பிக்கிறீர்கள். அருமை. உங்கள் உச்சரிப்பும் அழகாக இருக்கிறது. நீங்களும் அழகாக இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ...தங்களுக்கு ஹிந்தி தெரியுமா தம்பி. ஆனால் ஹிந்தி உங்களுக்கு தெரிவது போல் வீடியோவில் இல்லை. இந்தி தெரியாமல் நார்த் இந்தியாவில் சர்வைவல் பண்ணுவது கடினம். நானும் பல மாநிலங்களுக்கு சென்று இருக்கிறேன் அவர்களுக்கு ஆங்கிலம் மிகக் குறைந்த அளவே தெரிகிறது. ஆனால் நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று ஆச்சரியப்பட்டு பார்த்துக் கொண்டிருக்கிறேன். ராஜஸ்தான் போன்ற பாலைவனத்தில் ஆங்கிலம் மட்டும் வைத்துக் கொண்டு எத்தனை தூரம் கடந்து இருக்கிறீர்கள் ..ஆச்சரியமாக இருக்கிறது. நார்த் இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு ஆங்கிலம் சரியாக வராது. ரயில்வே ஸ்டேஷன் விசாரித்தால் கூட இந்தியில் தான் அவர்களிடம் கேட்க வேண்டும் ஆங்கிலத்தில் கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள் எனது அனுபவம் இது. அதைப் பற்றியும் நீங்கள் வீடியோவில் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி தம்பி
JTS Fam❤Video Puducha Marakkama Like panni, friends Kum share panni vidunga😍
Ok bro❤
❤❤❤ 🎉 have a safe journey naa❤
Super bro video🎉❤
Super happy jeny safe eruga nanpa❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kandipa bro❤❤
முதல் முறை உங்களோட காணொளி பாக்கிறேன் அருமை உங்க உரலும் அருமை 💐🙏💐
NAnum
உங்கள் வீடியோ பார்க்கம்போது ராஜஸ்தான் நாங்கள் நேரில் சென்று வந்தது போல் ஒரு மன சந்தோஷமாக இருக்கு தம்பி
நாம் எல்லோரும் சொர்கத்தில் இருக்கிறோம் என்று நினைத்து கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அந்த மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க மிகவும் வேண்டுகிறேன் கடவுளிடம்.....😭😭😭😭😭
இந்தியராணுவ வீரர்களுக்குராஜஸ்தான் பாலினம் அருமையான பயணம் தெளிவான விளக்கம்இந்தியா பாகிஸ்தான் எல்லை அருமையாகமகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டுமிக்க நன்றிவணக்கம்🇮🇳🌹🎉💐
தமிழனுக்கு தைரியம் வாழ்த்துக்கள் பக்கத்துல இருக்கிற திருச்சிபோன வாயி கொலரது ஆனா தில்லா வடமாநிலம் வரைபோயீட்டுவந்த தமிழனுக்கு வாழ்த்துக்கள்
உங்களுடைய காணோளியை இப்போதுதான் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது சிறப்பாக உள்ளன...நன்றி வாழ்த்துகள் 😊
வடமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு நம்ம ஊர் எப்படி இருக்கும். நாம் எல்லாரும் சொர்க்கத்தில் வாழ்கிறோம் தமிழ்நாடு 💝
திராவிடத்தால் விழுந்தோம் உறவுகளே. 😂
Apdi solathega Punjab ,HP lam super a erukum
@@tamilkodi4870 ok then go there
For this land old people make blood cheap than water here...
@@vadiveluthanikavel8842first poi paaru some places in North India is beautiful ❤️ athukaga anga poga koodtha
அருமை ராஜஸ்தானை நேரில் பார்த்தது போன்ற உணர்வு❤
தம்பி உங்க வீடியோ இப்பொ தான் |st தடவை பார்க்கிறேன்! Super வாழ்க ! வளர்க👌👍👍👍
அங்கு நிற்கும் போது ஒரு feeling வரும் சொன்னீங்களே நான் அங்கே போய் நிக்கபோரது இல்லை ஆனா உங்க வீடியோ இந்தியா பாகிஸ்தான் எல்லையில் காட்டும்போது ஒரு எனக்கு வந்தது ஒரு felling
I'm from Rajasthan, I don't understand Tamil Language but I'm watching complete video that's really appreciable how you buried the Bird and Planting Trees across the Country.
Thank you sir for inspiring me.
🙏🙏
Vannkam.
பயணம் ஒருவரை அடக்கமாக ஆக்குகிறது உலகில் நீங்கள் சிறிய இடத்தை ஆக்கிரமித்து உள்ளீர்கள் நீங்கள் உணர்வீர்கள் உங்களுடைய பயணம் மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் அகில் அண்ணா ❤️🥳❤️
Disclaimer : You will be addicted to this channel ❤😊
❤❤❤❤
Fact brother❤
@@JTS_Akhil bro really addicted
Yes bro I love you
Yaa bro
வீட்டை நீ தாண்டா விட்டால் வானமே இல்லை🎉❤
அருமை உங்கள் பிரயாணம் தொடரட்டும்..ஜேர்மனி புவனேந்திரன்
Wooooooooooooowww beautiful brother.... Semmmmmmma enjoy your drive.... Nanum varallamma
நமக்கு கிடைக்கலாம் பரவல்ல ஆனால் நாம் முயற்சி பண்ணாம தான் இருக்கக்கூடாது ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Appreciate your politeness and way for representing Tamilians! You make a difference and just one of the tipping points showing how we are down to earth humans! Great and keep doing such videos
Thank you so much brother ☺️
Bro நான் covai district கோவையை தவிர எங்கும் போனதில்லை உங்கள் video மூலம் rajasthan சுற்றி பார்த்த feel கிடைத்தது நன்றி
VIDEO பிடிச்சு இருந்துச்சு FRIENDSKKUM SHARE PANNIYAACHU❤❤❤
I visited Rajasthan ten years ago You gave me an opportunity to remember once again nanri vanakkam
8:57 ❤❤ seriously good things come to u❤..
வணக்கம் தம்பி....நா புது subscriber..... உங்க முயற்சி சூப்பர்....எனக்கும் உங்க கூட travel pananum ...... Lucky man நீங்க....all the best தம்பி..... இன்னும் நிறைய காணொளி எதிர் பார்க்கிறோம் 👍.... நன்றி....நானே ராஜஸ்தான் சென்றதை போல் உணர்ந்தேன் 👍👍👍👍
Super anna we will always support you.
முதல் முதலில் உங்களுடைய பதிவுகளைப் பார்க்கிறேன் மிக அருமையான பதிவு நேரில் சென்று காண இயலாத சில இடங்களை காணொளியில் மூலம் காட்டுகிறீர்கள் இது ஒரு மனதிற்கு இன்ப சுற்றுலா போல் அமைகிறது மேலும் இதுபோன்ற பயணங்களை தொடர உங்களை வாழ்த்துகிறேன் அன்பு சகோதரர்
I loved the culture of rajasthani. Its a majestic feeling tho .AND thank you for the experience you gave us through one video . And when you say you feel like king in that hotel it's so hilarious 😂❤🤭
Love From SL 🇱🇰💓
சூப்பர் நேரில் சென்று பார்த்தால் ஒரு பீல் வருமே அதுமாதிரி இருந்தது 😊❤🎉
Bro entha video la than nalla our smile pathan bro unga ketta erunthu ❤
Bro semmaa yaa irunchu video...... நம்ம வாழ்க்கை முறை எவ்ளோ பரவால்ல.. எவ்ளோ கஷ்ட்டம் தண்ணி க்கு பாவம் அங்க இருக்க மக்கள்😢....... அங்க village மக்கள் எல்லாரும் ரொம்ப நல்லவங்கல்லா இருக்காங்க....
Nalathu nanacha nalathu nadakum nu solluvanga. But atheyy aduthavangaluku nalathi nanacha inum nala erupanga 8:46💙
Superb experience from Rajasthan ❤❤❤❤❤❤❤❤❤
Rip little 🐦😢
Anna i have dream to see Rajasthan. But now i see through ur videos ❤. It was so different place anna .
அருமை அருமையான வீடியோ ராஜஸ்தான் நேரில் கண்டது போல் இருந்தது நன்றி வாழ்த்துக்கள் ❤
First like thaan apram thaan video papom ❤❤❤ you deserve more love man.. inspiration
Love you bro♥️♥️♥️♥️
Superb!!! Excellent. Very informative, lively, different and useful. Got a feel that I myself travelled along with you to those places and interacted with those people. Great.
Anna mass pannuringa 💥🔥💯...more to goo anna ✨🌟
Super நண்பா உங்க video pathal சந்தோசமான+ வருத்தமா இருக்கு.உங்களை போல ஊர் சுத்த ரொம்ப ஆசை முடியலையே ப்பப்போம்.2025 யவது mudiyumanu. நான்தூத்துக்குடி thoothukudi
One of the best channel and my favourite Akhil brother we watch your videos as a family with my kids and husband
Hari om Golden City vlogs interest journey Pakistan wonderful 👍 maza akayiah yar.
Super
The way you shot thia episdoe i felt like I travelled along the entire journey.. wonderful bro..great going
Supar வாழ்த்துக்கள் தம்பி இப்போதான் முதல்முறையா உங்க வீடியோ பார்க்கிறன் அருமை அழகான தமிழ் உச்சரிப்பு பயணம் தொடர வாழ்த்துக்கள் லஷ்மி ராம் சர்மா யாழ்ப்பாணம்
♥️♥️♥️♥️😍😍😍😍
If akhil anna see this he will like and pin
😜😂
Anna en pera neenga adutha video la solanum
@@Surendar15_D.V.bro avanga already video edduthu muddichitanga bro ipo 2 days 1 video release pantranga bro intha serious mudinga piragu solla vaipu irukkum surender bro ❤
@@Black_Screen_0 ok bro
Supera irunthuchuda thangam nalla iruppa god bless u
One of the best youtuber in india😍🔥🔥love you bro💖
Great bro ... Video romba nalla iruku ... Engalukum intha place ku poganum nu aasaiya iruku
Bro one episode thaan pathan athuvum rajasthan previous episode bro first time pathan approvey ennoda fav akitinga neenga❤❤
உங்க வீடியோ முதல் முறையாக பார்க்கிறேன் ப்ரோ சூப்பர் நீங்களும் உங்க வீடியோவும் மிக அழகாக இருந்தது உங்க குரல் சூப்பர் ❤❤❤
U r truly the BEST content creator I've ever seen...... hats off
உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி... உங்கள் பேச்சும் உச்சரிப்பு ம் மிகவும் அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்
18 mins ponathe therila, ur presentation quality is improving every day akhil 👌
Super citizen very proud of you 👌👍👍👍👍👍🙏🙏 வாழ்க வளமுடன்
This video makes me also experiencing Rajasthan. Thankyou Akhil 😊
Thanks a lot♥️share with your friends too😍
Really bro, you are excellent person,all people will helping bro.i love your character bro
Really amazing trip.... So impressed...
மிகச் சிறப்பு நண்பரே! தாங்கள் கஷ்டப் பட்டு எங்களை ராஜஸ்தானில் இறக்கி விட்டுள்ளீர்கள். மிக்க நன்றி 🙏🙏
The way you enjoy what you do...... gives life to your videos✨Worth watching this❤
Unga vedio first time pakuren,use ful vedio ,unga kooda sernthu travel panna mariye iruku,and like rajasthan travel
Such a underrated vlogger but one day u will ✌🏻💥
1st time paakuren unga videos seriously nalla iruku all the best bro ❤
Annan, keep going, never try give up, you can do it, believe in you, keep a trust on you, try again n again Annan, you can surely complete this challenge successfully, bye Annan keep rocking annan❤💪🏻
Very interesting and amazing trip ......so impressed always support u♥️👍🏻
thanks a lot akhzil bro neega nariya effort poduriga,,,proud to be in jts fam anna and akka
akka epadi irukiga neega challenge la join panuvigala upcoming videos ungala ethurpakalama la....
plzz reply to mee
im waiting for ur reply😍
Unga video ellam super, engalala anga poi pakka mudiyatha idangala unga moolam pathutten rempa nandri bro❤lovely bro❤
16:00 Visited Rajasthan on 1st January 2023 National Jamboree remembering those days ❤ thanks bro for recollecting my memories ✨
Care full ha travel pannunga video romba interesting ha nalla eruku , Akka nalla erukangala
Akhil anna fan form kanchipuram
❤best of jorny from your thambi ❤😍
வாழ்த்துக்கள் தம்பி. இப்பொழுது தான் உங்கள் வீடியோவை எல்லாம் பார்க்க ஆரம்பித்தேன்அற்புதம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் இரவு நேரத்தில் .இளமைக்கு உரிய துணிச்சலுடன் அனைத்து இடங்களிலும் சுற்றி கொண்டிருக்கிறீர்கள் நாங்கள் பார்க்காத இடங்களை எல்லாம் புதுத்தி புதிதாக காண்பிக்கிறீர்கள். அருமை. உங்கள் உச்சரிப்பும் அழகாக இருக்கிறது. நீங்களும் அழகாக இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ...தங்களுக்கு ஹிந்தி தெரியுமா தம்பி. ஆனால் ஹிந்தி உங்களுக்கு தெரிவது போல் வீடியோவில் இல்லை. இந்தி தெரியாமல் நார்த் இந்தியாவில் சர்வைவல் பண்ணுவது கடினம். நானும் பல மாநிலங்களுக்கு சென்று இருக்கிறேன் அவர்களுக்கு ஆங்கிலம் மிகக் குறைந்த அளவே தெரிகிறது. ஆனால் நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று ஆச்சரியப்பட்டு பார்த்துக் கொண்டிருக்கிறேன். ராஜஸ்தான் போன்ற பாலைவனத்தில் ஆங்கிலம் மட்டும் வைத்துக் கொண்டு எத்தனை தூரம் கடந்து இருக்கிறீர்கள் ..ஆச்சரியமாக இருக்கிறது. நார்த் இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு ஆங்கிலம் சரியாக வராது. ரயில்வே ஸ்டேஷன் விசாரித்தால் கூட இந்தியில் தான் அவர்களிடம் கேட்க வேண்டும் ஆங்கிலத்தில் கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள் எனது அனுபவம் இது. அதைப் பற்றியும் நீங்கள் வீடியோவில் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி தம்பி
😍😍♥️♥️
Keep rocking Akhil 😊 this is awesome 😎 eagerly waiting for your video daily..
My kid like ur channel so Much
And also know about India ❤
Bro unga vedios la supper ahh irukku bro
Rr
Superbly presented brother . Your friendly attitude made your tour a successful one.👏👏👏💐
Bag packing pathi video podunga bro ✨... happy journey 💫
Antha kutty bird 🐦🐦🐦 da nee adakkam pannuna parthiyaa anga nikkuraa nee .. ❤
Different types of culture
Different types of peoples Different types of experience
Nice brother...safe and enjoy
Unga petchu enaku romba pudichuruku thambi
Anna super video ❤ be safe anna take care of yourself 💕 we will win 🎉❤
16/04/2024 tdy i have seen ur videos 🥺 we are blessed to born tamilnadu.... Love you so much 😘 u r so cute 😉 if u
🤩
@@JTS_Akhil unexpected reply from you my dear crush 🥰 where are you from 💝 ur slang like Malayalam mixed tamil 🤭 but cute 😘
Way of communicating with others is good brother❤...keep rocking🎉
Yenda video seekram mudiyuthaeno thonuthu.... superb...Ipa enga irukenga
Awesome 💞😊💞🤝
bro unga video maximum pathuduva. feel good ahhh iruku bro. unga hardwork ku oru thumbs up.👍
YOU DESERVE MORE 🔥🔥🔥
8:57 Saami 👏👏Kannadi
✨🕶️✨
Hi bro❤😊how are you?
All good bro and you❤
@@JTS_Akhil iam ALSO fine bro❤️😘🫂
Hii bro romba nalla video and unga speech inruntha thu Frist time una pathen l like you ❤
Following your works for more than 1.5 yrs bro 💥😊
Thanks brother 🥰🥰
உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் மேலும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி🎉🎉
Felt the vibe💙
🙌🙌
Thanks brother 🥰
ராஜஸ்தான் யாதவர் குலத்திற்கு நன்றி வாழ்த்துக்கள்
JTS ❤
Hi annaa romba nerama waitinggg for thisss na❤❤❤❤
18:32 anna nee engaalu na 😂😂❤️
Video one day vittu pakuarthum oru feel ah tha bro irukuu🎉❤❤😊😊 safe ah travel panuga anna 🤗❤
This person is a very genuine being.
Hi anna big fan of u😢😢😊😊
Anna thanks for heart ❤️❤️
Super bro do well 💪. Take care of your health Bro,🎊🙌
Hi bro safe ha iruka bro❤❤🎉
Bro new subscriber bro Rajasthan tour naane unga kooda vandha feel ha achi nalla irukku bro 🎉🎉🎉🎉🎉
One important information....pls dont take the prasad to home from temples of rajasthan...eat there itself...
Why ? What reason?. Is there any spiritual belief behind this?