🌱🍀Watch Full Video | Bio Home Care Products தயாரிப்பு முறை Step By Step || Sakalakala Tv ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 53

  • @sngopalkrishna8054
    @sngopalkrishna8054 ปีที่แล้ว +2

    The home made enzyme from fruit peels cleaned my Adv coat superbly saving drycleaning time and cost and also preserving the fabric excellently. The waste water is an excellent tonic for my penthouse plants at Bangalore.

  • @kanagaraj7447
    @kanagaraj7447 2 ปีที่แล้ว +3

    ஹாய் பாஸ் ஏதாவது புது கண்டுபிடிப்பு இருந்தா போடுங்க பாஸ்... உங்க வீடியோ எனக்கு ரொம்ப யூஸ் புல்லா இருக்குது... 👍🏽👍🏽👍🏽

  • @RAMAKRISHNAN-jq8rd
    @RAMAKRISHNAN-jq8rd 2 ปีที่แล้ว +5

    அய்யா உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நானும் ஒரு விவசாயி நல் வாழ்த்துக்கள்

  • @shinemuzammil4270
    @shinemuzammil4270 2 ปีที่แล้ว

    Dear Arunai Sundar Sir Arumayana Pathivu. Melum Ithu pondru neraya FMCG natural products pathivu podavum...Enakku migavum thevai padukirathu

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 ปีที่แล้ว

    Super boss arumaiya sonninga pure herbal products . 😍

  • @leka2k
    @leka2k ปีที่แล้ว

    Thx for the good nfo I am using bio enzyme , just started

  • @asjeyakumarkamaraj6729
    @asjeyakumarkamaraj6729 2 ปีที่แล้ว +1

    சிறப்பு சகோதரா.

  • @sesa005
    @sesa005 ปีที่แล้ว +1

    Very very nice sir cost is sum effect

  • @UCA_PrakashKumarP
    @UCA_PrakashKumarP 2 ปีที่แล้ว +3

    4:30 healer baskaraaa 🤡

  • @1136rk
    @1136rk ปีที่แล้ว

    Great work
    Please provide subtitles in English
    Regards

  • @CleanMaxIndia
    @CleanMaxIndia 2 ปีที่แล้ว

    ALL THE BEST TO THE ENTIRE TEAM AND THEIR CONCEPT.... CONGRATS.....

  • @MuthuKumar-yh8em
    @MuthuKumar-yh8em ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @paulsamuelr447
    @paulsamuelr447 2 ปีที่แล้ว

    Good Products 🙏

  • @jayavanth9960
    @jayavanth9960 2 ปีที่แล้ว

    Nice video😊👏

  • @transcript8qa
    @transcript8qa 2 ปีที่แล้ว +1

    Sir, bought product for home use

  • @sundaramoorthys3018
    @sundaramoorthys3018 5 หลายเดือนก่อน +1

    அது எண்ணெய் யா SLES ஆ??

  • @giribodipatti4241
    @giribodipatti4241 2 ปีที่แล้ว

    Super

  • @magicalstars1562
    @magicalstars1562 2 ปีที่แล้ว

    👍 😊 💐

  • @chithrauday3166
    @chithrauday3166 6 หลายเดือนก่อน

  • @msravindarjain9578
    @msravindarjain9578 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @sivadharsana5286
    @sivadharsana5286 2 ปีที่แล้ว +3

    why do you purchase Enzymes from Mumbai? why Don't you prepare yourself?? then how could you say it's a natural product? how do you ensure that??

  • @hemalathanvp1101
    @hemalathanvp1101 ปีที่แล้ว +1

    Price sir

  • @RAJKUMARYADAV-zt9ol
    @RAJKUMARYADAV-zt9ol 2 ปีที่แล้ว

    👍

  • @vign-g2r
    @vign-g2r 2 ปีที่แล้ว

    Sir neenga use pannura name model sollunga

  • @anirvinv
    @anirvinv 2 ปีที่แล้ว

    Can we use in top load machine

  • @vijayarajgeetha4439
    @vijayarajgeetha4439 2 ปีที่แล้ว +7

    விலை அதிகமாக இருக்கிறது ஏழை மக்கள் வாங்க முடியாது🙏

    • @byrnpazhani2196
      @byrnpazhani2196 2 ปีที่แล้ว +2

      ஐயா வணக்கம், ஏழைகள் வாங்குவது soap, laundry liquid, conditioner, என்று பொருள் பிரித்து வாங்குவதால் விலை அதிகம். அனால் இந்த இயற்கை liquidல் laundry liquid, conditioner, britinner, witiner, softener, என அனைத்தும் கலந்து உள்ளதால் இதை ஒப்பிடுகையில் இதன் விலை குறைவாக உள்ளது.

    • @byrnpazhani2196
      @byrnpazhani2196 2 ปีที่แล้ว

      .

    • @mytrades3241
      @mytrades3241 ปีที่แล้ว

      வருகிறேன்... ஏழைகளுக்கு பொருந்தும் விலையில்.... இன்ஷா அல்லாஹ்... தொடர்புக்கு டெலிகிராமில் அட் சிம்பல் போட்டு minajain முகவரியை பயன்படுத்தி வரவும்....

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว

      @@byrnpazhani2196 mostly ordinary people are buying detergent only

    • @nagajothisubramanian816
      @nagajothisubramanian816 2 หลายเดือนก่อน

      Naan prepare panren ungalukku thevaina vaangalam

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 ปีที่แล้ว

    Sir what is the cost of these products please tell that also

  • @nagarajanrajan5
    @nagarajanrajan5 2 ปีที่แล้ว +3

    சார் இது உப்பு தண்ணிக்கு வேலை செய்யுமா ப்ளீஸ் சொல்லுங்க

  • @mercyprakash7081
    @mercyprakash7081 5 หลายเดือนก่อน +2

    என்ன எண்ணெய் என்பதை ஏன் மறைக்க வேண்டும்?

  • @iforisaac
    @iforisaac 2 ปีที่แล้ว

    Home delivery available?

  • @kumarg1204
    @kumarg1204 2 ปีที่แล้ว +3

    Though it's organic, Price is too much (Three times compared to normal liquid without any additional comfort and conditioner)
    This is one of the main reason that people are not able to migrate from chemical to organic products.

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว

      Exactly correct

    • @anbuchannel1980
      @anbuchannel1980 4 หลายเดือนก่อน

      Finally we will give our hard earned money to hospital expenses if this kind of things we are not using thank you

  • @மாப்ஜான்நாமக்கல்
    @மாப்ஜான்நாமக்கல் 2 ปีที่แล้ว +2

    நீங்கள் மீசை இல்லாமல் இருப்பதற்கு என்ன அர்த்தம் என்று இன்றைக்குத்தான் புரிந்தது
    போங்க சார் நீங்க ஒரு குழந்தை மாதிரி 😄😄😄😄😄😃😃👍👍👍👍🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️

  • @beebbabygamer6072
    @beebbabygamer6072 2 ปีที่แล้ว

    Home toure

  • @pandeeswari2403
    @pandeeswari2403 2 หลายเดือนก่อน

    கொஞ்சம் நக்கள் பண்ணாம மரியாதையா பேசுங்க sir

  • @craft360view6
    @craft360view6 2 ปีที่แล้ว +4

    சரியான செய்முறை சொல்லவே இல்லை

    • @dowlathshaba
      @dowlathshaba 2 ปีที่แล้ว +2

      முழுவதுமாக சொன்னால் நீங்கள் அப்புறம் ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் என்ன செய்வது 😀

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว

      @@dowlathshaba Yes

  • @balajimuralikrishnan1704
    @balajimuralikrishnan1704 2 ปีที่แล้ว +3

    Healer bhasker ah promote பண்ணாதீங்க sir. Avar paadhi engayo கேட்டு paathi avar கதைய கலந்து எந்த விதமான scientific base illama pesuraar.

    • @mytrades3241
      @mytrades3241 2 ปีที่แล้ว

      ஆனாலும் பல நல்ல தகவல்கள் கூறி இருக்கிறார்... அவர் சொன்ன தகவல் அடிப்படை தான் பயோ என்சைம் தயாரித்து பயன்படுத்தி வர உதவியாக இருந்தது.. தரை துடைக்க பாத்ரூம் டைல்ஸ் கழுவ என்று...
      பாத்திரம் கழுவ சோப்பு தயாரித்து கொண்டு பயன்படுத்த முடிந்தது... துணி துவைக்க தான் கடினமாக இருக்கிறது...
      நான் செய்த பல பொருள்கள் இலவசமாகவே தெரிந்தவர்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்து பார்க்க கொடுத்தேன்... ஆனால் அவர்கள் செயற்கை வாசனை விரும்பும் ஆட்கள்... இவை பிடிக்கவில்லை... துணி துவைக்க தேடுதல் இருந்தது... இவர் பெரிய அளவில் செய்து கொண்டு இருப்பதால் சொல்லிக் கொடுக்க கேட்பது சரியில்லை... பார்க்கலாம்...