ஐயர் வீட்டு வெண்பொங்கல் | Ven Pongal in Tamil | How to make Pongal InTamil | White Pongal.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • ingredients:
    Raw Rice - 3/4 cup
    Moong Dal - 1/4 cup
    water - 3 cup
    Required salt
    Ghee - 3/4 cup
    cashew nuts - 10 Nos
    peper - 1 table spoon
    Cumin - 1 Table spoon
    green chilli - I No chopped
    Ginger Chopped - 1 table spoon.
    curry leaves & Coriander leaves.
    தேவையான பொருட்கள் :
    பச்சரிசி - 3/4கப்
    பாசி பருப்பு - 1/4 கப்
    தண்ணீர் - 3 கப்
    உப்பு
    நெய் - 1/4 கப்
    முந்திரி பருப்பு
    மிளகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் 1 நறுக்கியது
    இஞ்சி - 2 தேக்கரண்டி நறுக்கியது
    கறிவேப்பிலை
    செய்முறை:
    1. பச்சரிசி மற்றும் பாசிபருப்பை 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
    2. பின்பு பிரஷர் குக்கரில் மூன்று கப் தண்ணீர்,( ஒரு கப் அரிசி பருப்பு கலவைக்கு மூன்று கப் தண்ணீர் அளவு) ஊறவைத்த அரிசி, மற்றும் பருப்பு, உப்பு ஆகியவற்றை சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
    3. அடுத்து ஒரு கடாயில் நெய்யை ஊற்றி, நெய் உருகியதும் முந்திரி, மிளகு சேர்த்து கலக்கவும்.
    4. முந்திரி பாதி வறுபட்டதும் சீரகம் சேர்த்து வறுக்கவும்.
    5. பிறகு நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து ஒரு முறை வதக்கிவிட்டு அடுப்பை அணைக்கவும்.
    6. இறுதியாக கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு, வேகவைத்த பொங்கலுடன் சேர்க்கவும்.
    தாளிப்பு பொங்கலில் சேர்த்து மிதமான தீயில் நன்கு கிளறி விடவும்.
    7. சுவையான ஐயர் வீட்டு வெண் பொங்கல் தயார்!
    அபூர்வ மாசலா :
    நீங்கள் கேட்ட மாசலா சுத்தமான சுவையான பொடி வகைகள் தற்போது விற்பனையில்.
    சாம்பார் பொடி, இட்லி மிளகாய் பொடி, குழம்பு மிளகாய்த்தூள், ரசப் பொடி, சிக்கன் மசாலா பொடி, செட்டிநாடு சிக்கன் மசாலா பொடி,
    தொடர்புக்கு வாட்ஸ்அப் - 8148176934
    மேலும் இண்டாலியம் கடாய், தோசைக்கல், இடிஉரல், இன்டாலியம் சப்பாத்தி கல், விற்பனைக்கு உள்ளன.
    இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்
    .
    WhatsApp Number - 9444376934.
    For This Video English Version
    • Hotel style ven pongal...
    ஐயர் வீட்டு வெண்பொங்கல் | Ven Pongal in Tamil | How to make Pongal InTamil | White Pongal.
    Pongal Gotsu | pongal recipe in Tamil | Ven pongal recipe | Gotsu for pongal
    Ven Pongal Recipe | Pongal Recipe in Tamil | How to make Pongal in Tamil | Khara Pongal Recipe
    pongal recipe,ven pongal,pongal,ven pongal recipe,pongal recipe in tamil,how to make pongal in tamil,how to make pongal,khara pongal recipe,breakfast recipes in tamil,
    how to make venpongal,white pongal,tamilnadu style pongal,how to make gothsu,ven pongalt,pongal gothsu ,gotsu recipe for pongal,gotsu recipe,gotsu gotsu recipe in tamil,gothsu,gotsu,venpongal,side dish for pongal,pongal gotsu recipe,temple style pongal recipe,khara pongal recipe,how to make pongal in tamil,ven pongal recipe,pongal recipe in tamil,ven pongal recipe,gotsu for pongal,makes pongal
    ஐய்யர் வீட்டு வெண் பொங்கல் | Ven Pongal Recipe | Pongal Recipe in Tamil | Khara Pongal Recipe
    ven pongal in tamil,venn pongal,pongal in tamil,pongal recipe in tamil,wen pongal in tamil,ven pongal recipe
    ven pongal,வெண்பொங்கல்,how to make pongal,khara pongal,breakfast recipes in tamil,how to make pongal in tamil,southindian breakfast,பொங்கல் செய்வது எப்படி,how to make ven pongal,ven pongal recipe,pongal recipe in tamil
    சரவண பவன் வெண்பொங்கல் | ven pongal| pongal recipe in Tamil
    வெண் பொங்கல் இனி இப்படி தான் செய்வீங்க | Hotel Style Ven Pongal | Khara Pongal Recipe
    ஐய்யர் வீட்டு வெண் பொங்கல் | How to make ven pongal Recipe in Tamil | Easy Breakfast | Southindian
    ven pongal,kara pongal,how to make ven pongal,ven pongal recipes,brahmins style ven pongal,ven pongal recipe in tamil,how to,how to make,how to cook,how to prepare ven pongal,easy,tasty recipes,quick pongal,how to make pongal using pressure cooker,in tamil,breakfast recipe,south indian breakfast recipe,sambar recipe,வெண் பொங்கல் செய்வது எப்படி,ஐய்யர் வீட்டு வெண் பொங்கல்
    #venpongalintamil #easybreakfastrecipe #pongalrecipeintamil

ความคิดเห็น • 623

  • @raathirathika
    @raathirathika 3 หลายเดือนก่อน +71

    Eniki உங்க வெண்பொங்கல் tha செய்ச்சேன் sis en husband super இருக்கு சொன்னாரு nan வெண்பொங்கல் fist time செய்றேன்

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  3 หลายเดือนก่อน +8

      நன்றி சகோதரி

    • @thangapandi1446
      @thangapandi1446 6 วันที่ผ่านมา +1

      செத்தான்டா சேகரு

  • @jassaleem_Chennai
    @jassaleem_Chennai 3 ปีที่แล้ว +600

    வணக்கம் சகோதரி..... நான் எப்போது பொங்கல் செய்தாலும் இந்த பதிவினை ஒரு முறை பார்த்து விட்டு தான் செய்வேன்.... எப்போது செய்தாலும் மிக அருமையாக வருகிறது அனைவரின் பாராட்டுக்களை நான் பெற்றதற்கு மிக்க நன்றி....

  • @v.v3620
    @v.v3620 ปีที่แล้ว +124

    வணக்கம் சகோதரி இன்று நாங்கள் ஹோட்டல் திறந்துள்ளோம் நேற்று உங்கள் பதிவை பார்த்தேன் இன்று வெண்பொங்கல் செய்தேன் சூப்பராக இருந்தது வந்தவர்கள் அனைவரும் பாராட்டினார்கள் மிக்க நன்றி நன்றி. 🙏🙏🙏

  • @preethi0897
    @preethi0897 ปีที่แล้ว +46

    Amma romba nandri nan recently married en husband ku yar pongal seinjalum kora soluvaru unga channel ah pathutu sonna ratio la seinjan antha manusan enaku vaikamaye mulusa saptaru thank you so much 🥰❤💯

  • @vaitheeswariangusamy2558
    @vaitheeswariangusamy2558 9 หลายเดือนก่อน +62

    First time venpongal seinjen.. unga video pathuttu.... Ennoda husband ennaiya parattunaaru... Semmaiya irunthathu... Tnq sis❤

  • @pratyushraj519
    @pratyushraj519 ปีที่แล้ว +13

    நான் இன்று முயற்சித்தேன், அது அற்புதமாக அமைந்தது. செய்முறைக்கு நன்றி

  • @mahesrajan7992
    @mahesrajan7992 2 ปีที่แล้ว +55

    Epo pongal chenjalum unga video pathuduthan seiven.Epo chenjalum Semmaya iruku...1st time panumpothu unga video than pathu chenjen apovom semmaya irunthuju...Yesterday chenjen Amma athey pola sprb.Husband romba nalla irukunu sonaga tq so much amma♥️♥️♥️♥️

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  2 ปีที่แล้ว

      Thanks ma

    • @chitrababu9077
      @chitrababu9077 2 ปีที่แล้ว

      Iptput Iptput Upt put Upt put Iptput Iptput Upyput Upt put Upyput for all Upyput in the your a your a kitchen kitchen and table each all all the same the the same the same as the as the rest 5 7 626117 and the

    • @FHS1062
      @FHS1062 2 ปีที่แล้ว

      Gggf

    • @madhubharthi4884
      @madhubharthi4884 ปีที่แล้ว

      me too

    • @pradeepa1388
      @pradeepa1388 ปีที่แล้ว

      Mee too, thank you ma'am

  • @sikkantharmansoor831
    @sikkantharmansoor831 5 หลายเดือนก่อน +2

    நான் இந்த பொங்கல் தான் அடிக்கடி செஞ்சு சாப்பிடுறேன் ரொம்ப அருமையா இருக்கு.....
    ரொம்ப நன்றி.... ♥️♥️♥️♥️ இன்னைக்கு காலைல கூட இதான்.... 🙏🏼🙏🏼🙏🏼💐

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  5 หลายเดือนก่อน

      நன்றி நான் அழவில்லை என் போச்சு அப்படி தான்

    • @sikkantharmansoor831
      @sikkantharmansoor831 5 หลายเดือนก่อน

      @@apoorvaasnalabagam 💐

  • @thanigaiselvankuppusamy8823
    @thanigaiselvankuppusamy8823 2 ปีที่แล้ว +11

    I tried today and found the taste is what I was searching for about 17 years after I left Mysore. Thanks a lot.

  • @Smartranji
    @Smartranji 27 วันที่ผ่านมา +1

    Akka....na epa pongal panalum taste maridum ana iniku na unga recipe than follow panan semma taste knjm kuda micham ilama elame virumbi saptanga tq u so much akka❤

  • @mahesrajan7992
    @mahesrajan7992 2 ปีที่แล้ว +31

    Ipathan itha chenju sapdom Amma..Sprb taste.En Husband romba nalla irukunu sonaga.1st time pongal todaythan chenjen. Semmaya vanthuju.Tq so much Amma.

  • @kumarm2780
    @kumarm2780 5 หลายเดือนก่อน +2

    நான். இன்று. வென் பொங்கல் செய்து பார்த்தேன். அருமை❤❤❤

  • @devadoss187
    @devadoss187 3 หลายเดือนก่อน +4

    சொல்லும் விதம் மிகவும் அருமை நன்றி அம்மா🎉

  • @jasminrajan5545
    @jasminrajan5545 หลายเดือนก่อน +1

    1st time try sister. Veetla ellaarukkum pudichurunthatu. Romba thanks sister

  • @smurugesan4426
    @smurugesan4426 8 หลายเดือนก่อน +2

    வணக்கம் நீங்கள் கூறுவது போல செய்தேன் நன்றாக உள்ளது நன்றி

  • @jayamary6098
    @jayamary6098 3 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை வீட்டில் எல்லாருடைய பாராட்டும் கிடைத்தது❤❤❤❤

  • @Geetha_978
    @Geetha_978 3 ปีที่แล้ว +32

    Akka I am studying 10 th STD I like to eat the Ven pongal but today I have done it by myself it came out very well and my family members said that it was very tasty and it is same taste as the hotel , thank you so much for your recipe...

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  3 ปีที่แล้ว +1

      Thanks da ma

    • @deckerhayden5139
      @deckerhayden5139 3 ปีที่แล้ว

      you prolly dont give a shit but does anyone know a method to get back into an Instagram account??
      I was stupid lost my password. I would love any tips you can offer me!

    • @kamdenabdullah614
      @kamdenabdullah614 3 ปีที่แล้ว

      @Decker Hayden instablaster =)

    • @deckerhayden5139
      @deckerhayden5139 3 ปีที่แล้ว

      @Kamden Abdullah I really appreciate your reply. I got to the site thru google and im trying it out now.
      Seems to take quite some time so I will get back to you later when my account password hopefully is recovered.

    • @deckerhayden5139
      @deckerhayden5139 3 ปีที่แล้ว

      @Kamden Abdullah It did the trick and I actually got access to my account again. I'm so happy!
      Thanks so much, you saved my account!

  • @kannannithiyanandam4211
    @kannannithiyanandam4211 หลายเดือนก่อน +1

    செய்து பார்த்தேன். ரொம்ப பிரமாதம். நன்றிகள்...

  • @saranyasundar6758
    @saranyasundar6758 ปีที่แล้ว +1

    Thanks mam...ivlo naal senja pongal sariya varla unga video recipe patha apro Nala vanthichi...😊

  • @madhudenimadhudeni5360
    @madhudenimadhudeni5360 2 ปีที่แล้ว +2

    Naa ethoda 2 time pakuren... veraleval Akka love you ...😘😘😘 Eppudi erukinga dr akka...enaku oru doute ean ongaluku Yarum like poattathu kamikala naa podathu mattum than eruku Een

  • @prabasathiya645
    @prabasathiya645 11 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொன்னது போல் செய்து பார்த்தேன் நன்றாக வந்தது நன்றி

  • @tamiltamil2828
    @tamiltamil2828 ปีที่แล้ว +4

    சூப்பரோ சூப்பர்.....டாப் டக்கர்....தூள்.....அட்டகாசம்.....

  • @fathimagrace4322
    @fathimagrace4322 9 หลายเดือนก่อน +1

    Akka thank you.Pongal super ahh irundhuthu and hotel Pongal Pola irundhuthu thank you akka. God bless you forever akka❤

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 ปีที่แล้ว +1

    ஜயர் வீடு வெண்பொங்கல் செம சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈✌🏾✌🏾👍💐🎁🎁🌺💕💕

  • @pavithravenkat8483
    @pavithravenkat8483 ปีที่แล้ว +4

    I tried this receipe as per the given measurement superb taste❤

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 3 ปีที่แล้ว

    கொங்கு கவுண்டர் பொங்கல் சாப்பிட்டேன் நன்றாக இருந்தது இதையும் செய்து பார்க்கப் போகிறேன்

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  3 ปีที่แล้ว

      நன்றி செய்து பாருங்க

  • @jeyaprakashisac7836
    @jeyaprakashisac7836 2 ปีที่แล้ว +10

    Sister come out very well with simple preparation as well as great taste

  • @vidhyav2222
    @vidhyav2222 2 ปีที่แล้ว +3

    Today I tried this recipe.. It came out very well.. Thanks for ur video

  • @yokeshyokesh1671
    @yokeshyokesh1671 3 หลายเดือนก่อน +1

    1/2 kaal kiloo arisiku evloo water add pananum sis😍

  • @Tomjakky
    @Tomjakky 4 หลายเดือนก่อน

    Idhula konjam ginger fine chopped pannitu adhaiyum indha thaalipula add panningana ginger flavourum serndhu innum vera level taste varum

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  4 หลายเดือนก่อน

      Thanks skip pannama parunga add panni irukkaen

    • @Tomjakky
      @Tomjakky 4 หลายเดือนก่อน

      @@apoorvaasnalabagam ok super sis

  • @kathirmowlish5834
    @kathirmowlish5834 10 หลายเดือนก่อน +2

    I am tried today . it's come out very well.thank you sis.👍👍👍

  • @msathya1063
    @msathya1063 5 หลายเดือนก่อน

    Hi ....nega sonna tips vaachii first time today Pongal panna ...... super teast ❤❤

  • @farhanaaashiq6664
    @farhanaaashiq6664 3 ปีที่แล้ว +13

    I saw your TH-cam channel today I did pongal it was Very very taste fist time i did pongal tanks👌👌akka

  • @shinycaroline3722
    @shinycaroline3722 ปีที่แล้ว +8

    Trying this for the second time and it's simply wow!! Simple and scrumptious 😋

  • @manideeamanideepa8529
    @manideeamanideepa8529 3 ปีที่แล้ว +3

    Superb pakkum pothe sappidanum pola irukku

  • @AnithaAni-fz7jk
    @AnithaAni-fz7jk ปีที่แล้ว

    Ungaloda video pathu than cook pannunan super iruthuchu velpongal

  • @5936......
    @5936...... ปีที่แล้ว

    நான் செய்தேன்,மிகவும் சுவையாக இருந்தது.👌

  • @PitchaiPandi-dt7zd
    @PitchaiPandi-dt7zd วันที่ผ่านมา

    Super ra irrunthuchi sis tq❤

  • @kingsstudio5227
    @kingsstudio5227 2 ปีที่แล้ว +1

    ROMBA ARUMAYAA SEIDHU KAATNINGA SUPER

  • @tthirunamaselvi9510
    @tthirunamaselvi9510 ปีที่แล้ว

    பொங்கல் செஞ்சேன் நல்லா இருந்தது நன்றி....

  • @rajbharathi4036
    @rajbharathi4036 11 หลายเดือนก่อน

    Nanum unga video va pathu tha innaiku pongal seitha ellorum paratinaragal❤❤❤

  • @VoiceofImmey
    @VoiceofImmey ปีที่แล้ว

    I tried today it will came super.better than hotel pongal

  • @murugavalli2869
    @murugavalli2869 ปีที่แล้ว +1

    Super ma nanum iniku try panna porren ❤

  • @RakeshKumar-ce8yf
    @RakeshKumar-ce8yf 2 ปีที่แล้ว +4

    Thanks for the recipe and was really tasty, and everyone in my family loved it.

  • @shubs9269
    @shubs9269 ปีที่แล้ว +1

    Tried tdy..came out very well..thank you..

  • @kumaresan8234
    @kumaresan8234 3 ปีที่แล้ว

    Na senja semmaya irundhuchu .first time pana👍😀

  • @ashiyas5681
    @ashiyas5681 หลายเดือนก่อน

    I tried this recipe today. It's was awesome 🎉

  • @hanishhanish9936
    @hanishhanish9936 2 ปีที่แล้ว +1

    I will try tomorrow breakfast

  • @anishshahul9021
    @anishshahul9021 4 หลายเดือนก่อน +2

    Romba easy iruku

  • @thaiyalnayagi9446
    @thaiyalnayagi9446 22 วันที่ผ่านมา

    Pongal Sapidadavanga kuda mara seiyasonnanga... ur pongal super ah vanduchu maa.Sambar vum pannipota nallairkum maa

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  21 วันที่ผ่านมา

      Thanks sister ma already uploaded playlist check panni parunga

  • @shabanaafrin8768
    @shabanaafrin8768 ปีที่แล้ว

    Enaku pongal seya thriyadhu...pongal recipe potan...4 vedio pathan kattiya senjanga pidikala...unga vedio pathadhum pidichuruchu😍ok na poi Pongal seiya poran ellam vazhthukal sollunga 😅

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 ปีที่แล้ว

    அருமையான பதிவு ங்க சூப்பர் அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @Amazinggrace-925
    @Amazinggrace-925 หลายเดือนก่อน

    I tried your receipe the same way it came so we’ll mam semma

  • @justdk4064
    @justdk4064 ปีที่แล้ว

    Neenga sona mathiri nan redy panunen really amazing A-ha vanthuthu mam thank you for your explanation. 🙏

  • @sekartheresa6157
    @sekartheresa6157 10 หลายเดือนก่อน

    Today i will try very good result very tasty thank u so much

  • @nithyaranjith5883
    @nithyaranjith5883 ปีที่แล้ว

    Spra erundhuchu tdy na try pannipatha medam.. 😍

  • @basheerahamed1407
    @basheerahamed1407 2 ปีที่แล้ว

    Enga vitla yellame supera irukunu sonagaa 😋😋😋😋😋😋

  • @ManiMegalai-me4cr
    @ManiMegalai-me4cr ปีที่แล้ว

    Apoorva nalabagam sister ரேஷன் பச்சை அரிசிலதான் செய்தேன். எவ்ளோ நேரம் ஊற வைக்கவேண்டும். மஞ்சள் போடி சேர்த்தால் நன்றாக taste வருமா. ப்ளீஸ் ரிப்ளை. Manimegalai Thangaraj. I sm house wife.

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி மஞ்சள் பொடி சிறிது அளவு சேர்க்கலாம் 15 நிமிடங்கள் ஊற வைத்து செய்யுங்கள் நல்ல வரும்

  • @vinothpondatiammuvinothpon8598
    @vinothpondatiammuvinothpon8598 2 ปีที่แล้ว +2

    Today na try panna....... semaya iruku..... super sis.....💯👍 lots of love 💕

  • @NoorjahanNoorjahan-kz2is
    @NoorjahanNoorjahan-kz2is 11 หลายเดือนก่อน

    Super sister.....thenai la seithen....supera vanthuchuuu

  • @kalimani2122
    @kalimani2122 3 ปีที่แล้ว +2

    Super akka

  • @subashk5860
    @subashk5860 2 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி.

  • @___eniya___
    @___eniya___ 3 ปีที่แล้ว +3

    I like your video the ven pongal is so tasty under so yummy thank you so much to learningthank you so much is ven pongal is awesome

  • @priyapanneer3504
    @priyapanneer3504 3 ปีที่แล้ว +2

    Thank u so much for that pongal recipe.

  • @tamiltamil120
    @tamiltamil120 6 หลายเดือนก่อน

    Super amma nan seyithu parthen nanraka vanthathu nandri amma

  • @Kadhaipomma
    @Kadhaipomma 8 หลายเดือนก่อน

    Hi mam, today I have made ur recipe. It came out so well. Thank u

  • @kumarsandi7697
    @kumarsandi7697 11 หลายเดือนก่อน

    5 memberskku evalou rice and dall podanum sollunga plss mam🙏

  • @beautiful..4991
    @beautiful..4991 9 หลายเดือนก่อน

    அருமையான சுவையில் இருக்கும் ❤❤❤❤

  • @user-wn2lj7lr3b
    @user-wn2lj7lr3b 2 หลายเดือนก่อน

    Today enga veetla unga venpongal than..😊

  • @MuthuKumar-fc6rz
    @MuthuKumar-fc6rz 3 ปีที่แล้ว +1

    Akka sound da pesuka Akka adutha videos la first like and comment and new subscriber super video💖

  • @saravanan.ngmail.comsarava1903
    @saravanan.ngmail.comsarava1903 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @saravananr.v.2448
    @saravananr.v.2448 2 ปีที่แล้ว +1

    அருமை,எலிமையான வழி முறை,, நன்றி 🌷🌷🌷

  • @mohanapriya9409
    @mohanapriya9409 หลายเดือนก่อน

    Tq u❤ today i tried , it came out yummy...😋

  • @M.Sweatha
    @M.Sweatha 27 วันที่ผ่านมา

    Tried and it's good❤thank u sis

  • @karthick7729
    @karthick7729 2 ปีที่แล้ว

    Super sis neenga sonna mathiri seithen super taste

  • @amirasidhu4065
    @amirasidhu4065 9 หลายเดือนก่อน

    So beautiful so elegant just looking like a wow😍😍😍😍😍p

  • @kalpanandanand5049
    @kalpanandanand5049 ปีที่แล้ว

    Ellarum video pathu pandreynu sollringa .y nobody's like the video.first like pannunga so they get boost up to update next videos.thank u nice video

  • @maha_eadits_status_tamil6012
    @maha_eadits_status_tamil6012 2 ปีที่แล้ว +2

    I will try it mam taste was vary well❤️

  • @sowndarya5831
    @sowndarya5831 3 ปีที่แล้ว +1

    Super Akka nalla irukku naan seyethu partha

  • @VijayaVijaya-hx6mb
    @VijayaVijaya-hx6mb 9 หลายเดือนก่อน

    Super a irunthathu mma thanks

  • @WILD_LIFE_LOVER
    @WILD_LIFE_LOVER ปีที่แล้ว

    Semaaaaaaa........ Akka
    Saravanabavan venponagal madiri taste.... Yummy... Konjam 3 spoon ghee add pannen... Vera level
    Thank u sooooo much akka ....Big love from Pune

  • @arpithad9775
    @arpithad9775 หลายเดือนก่อน

    Awesome, I can recollect my Chennnai yrs....

  • @sandybala8473
    @sandybala8473 ปีที่แล้ว +2

    Really super mam.. 😋 yummy..🥰🥰

  • @Behappy-ko4gk
    @Behappy-ko4gk 3 ปีที่แล้ว +4

    Akka it is very tasty and yummy too it is the first time I did ven pongal.
    Thanks for this akka. My favourite recipe is ven pongal but I donot know to cook it and today I learnt it🤗🤗

  • @desirecipeskitchen
    @desirecipeskitchen 2 ปีที่แล้ว +3

    Very nice pongal preparation, I love it so much.

  • @user-hs7wk2ef3v
    @user-hs7wk2ef3v 11 หลายเดือนก่อน

    I tried today Vera level tast super

  • @priyankapriyanka5587
    @priyankapriyanka5587 2 ปีที่แล้ว +1

    Thank you for easy pongal recipe

  • @VlogwithSamuel7690
    @VlogwithSamuel7690 9 หลายเดือนก่อน

    It was super and simple ❤everyone liked 😍

  • @ranjithnairvasudevannair6274
    @ranjithnairvasudevannair6274 2 ปีที่แล้ว

    Maam naan try panne,
    Superebb.... Ranjith Kerala

  • @user-zu2ho1lb2x
    @user-zu2ho1lb2x 3 หลายเดือนก่อน +1

    Super semma

  • @paarkaviv5741
    @paarkaviv5741 3 หลายเดือนก่อน

    I tried it mam. It is very tasty

  • @rasleena2259
    @rasleena2259 5 หลายเดือนก่อน

    It was toooo delicious came out really well

  • @priya.c1973
    @priya.c1973 ปีที่แล้ว

    Super mam na try panunain nala eruku

  • @anuannu6809
    @anuannu6809 2 ปีที่แล้ว +2

    Perfect and very clear explanation

  • @vasavib3278
    @vasavib3278 3 ปีที่แล้ว +2

    S̊ůp̊e̊r̊ m̊åm̊ v̊e̊r̊å l̊e̊v̊e̊l̊ 👌👌👌👌👌👌

  • @varadarajanrangasamy8577
    @varadarajanrangasamy8577 3 ปีที่แล้ว +2

    Excellent sister. Simple, & easier

  • @tamilandapure2742
    @tamilandapure2742 ปีที่แล้ว

    Supr explain amma....

  • @sweetcjcj8503
    @sweetcjcj8503 9 หลายเดือนก่อน

    Really super I do super arrival

  • @krrr6470
    @krrr6470 ปีที่แล้ว

    Sister supera irunthussu

  • @ShreeshreeShreeprem
    @ShreeshreeShreeprem 26 วันที่ผ่านมา

    Boiled milk add pannalama sis