புரட்சித்தலைவரது,படத்தில் புரட்சித்தலைவியின், Dance சூப்பர்!காலத்தால் அழியாத காவியம் படைத்து மக்களது மனதில் நீங்காத இடத்தைப் பெற்ற இருவரது புகழ் என் - றென்றும் வாழ்க!
அற்புதமான எனக்கு மிகவும் பிடித்த பாடல் மக்கள்திலகம் ஜெயலலிதா அம்மையார் அற்புதம் இசை வேறலெவல் ஏறக்குறைய யாரும் பயன்படுத்தாத ஸ்காட்டிஸ் பேக்பைப் இசை அசாத்தியம் அதை கையாளும் புரட்சிதலைவரின் இயல்பான நடிப்பு
ஏதோ ஒரே எரிச்சல் போல உள்ளது. தாங்க முடியல போல. தீஞ்ச்ச வாடை தாங்கமுடியல .டன் கணக்கில எளநி குடிச்சாதான் சரியாகுமா என்னவோ தெரியவில்லை. என்ன பூர்ணிமா புரிஞ்ச்சுதா ....❤❤❤
"நெத்தியிலே பொட்டு வச்சேன் .. நெஞ்சில் அதை தொட்டு வச்சேன்..".. என்று சுசீலா அலட்சியமாக நயம் தந்து பாட அதற்கு தெம்மாங்கு நயத்தில் ராகமும் தாளமும் தந்த மெல்லிசை மன்னர் விசுவநாதன்.. பாவாடை ஜம்பர் அழகில் மலையின பழங்குடி பெண்ணாக .."புதிய பூமி"யில் ஆடி மகிழும் ஜெயலலிதா... Bagpiper ஒலிக்க ஆடி வரும் மக்கள் திலகம்.. தெம்மாங்கு பாடிய சுசீலா...
True ! Just as T M S.. adopts a different unique style! For various actors.. in Singing ! P Suseela adopts a distinct ! Voice and style ! For various actresses ! In her singing ! Hear this Song...keenly ! May be you feel ! That Jayalalitha ! herself Sings this nice song !! Ha ha ha ! NATRAJ CHANDER !
Hi Admins of 4K Old Tamil Songs, you have 71.1 K subscribers, you deliver golden old songs all mostly welcomed, i hope its a fully entertainment channel for public. But....... What's going on at the comments section, only few person write it. Respected comments is very rare, some of comments have personal arguments, using unrespected words, please control them or remove thier unwanted comments. Please take a action immediately and make all of them as a good friendships. Hopefully waiting. Thanks.
Iam asking this for a long period 3 or 4 talking personaly enna sspputta!? enakku tharuvia!? Do you all welcome such comments !? Iask continually who is responsible lady or male!? You now asked but nobody replied yet. Considerably 4 members know very well but not all. Till now I studied this much✍️🙏
Don’t have any hope. This comments section is a complete lunatic asylum. Many decent people have stopped commenting here. It’s time I stop too. Plenty of good music sites where people talk only about music and cordial to one another. High time to move. I request that no one responds to my this comment. Would appreciate that. Thanks.
@@kodhaivaradarajan2154 Thanks a lot Madam, exactly youe are right madam, it's the time for stop here from this channel we have lots of responsibility for our family and life, This TH-cam channel makes over stress, Can't listening the golden songs. Indecent comments disturbing me. In mindset the social media only for stress less and entertainment through making some good relationship. But in this is not possible. So quiet is better choice. Thanks for your valuable words madam. If possible will continue somewhere. 🙏🙏🙏
@@kodhaivaradarajan2154 Ashvathraj கு மதித்து பதில் போட்டது போதும். For that i praise the Lord!! Muthu.polae paattu குழந்தை பெற்ற பெண்களை கவரும் கை பரபரக்குது.கமென்ட் போட சொல்லி. மனம் அடக்கு அடக்கு என்கிறது பாடல் முடியும் வரை போராட்டம்.நீங்கள் இருவருமே என்னைப்போலவே நினைத்ததால் நானும் normal ஆகத்தான் think.panniruken endru சந்தோஷப் பட்டேன். If time permit us we will meet in any other channel. Thank you so much,😁😀😀✍️🙏
ஆழம் ஆழம்
இனிமையின் ஆழத்திற்கு இழுத்துச் செல்லும் காலத்தின் ஆழம்
புரட்சித்தலைவரது,படத்தில்
புரட்சித்தலைவியின், Dance
சூப்பர்!காலத்தால் அழியாத
காவியம் படைத்து மக்களது
மனதில் நீங்காத இடத்தைப்
பெற்ற இருவரது புகழ் என் -
றென்றும் வாழ்க!
அற்புதமான எனக்கு மிகவும் பிடித்த பாடல் மக்கள்திலகம் ஜெயலலிதா அம்மையார் அற்புதம் இசை வேறலெவல் ஏறக்குறைய யாரும் பயன்படுத்தாத ஸ்காட்டிஸ் பேக்பைப் இசை அசாத்தியம் அதை கையாளும் புரட்சிதலைவரின் இயல்பான நடிப்பு
ஆஹாஹா! அச்சுஅச்சாய் அப்டியே நான்தான் ! ஜெய லலிதாவைப்பாக்குறப்போ அப்டியே என் பதினாறூவயசு ஞாபகம்வர்றது ! ஜெய லலிதா பம்பரமா சுத்துறாங்களே ஒரு செகண்டூகூட நிக்காமல் என்னா ஆட்டம் அப்பப்பப்பா! எம்ஜிஆர் அப்பா அவங்களுக்காக மியூசிக் வாசிக்கிறார்! நெத்தியிலே பொட்டு வச்சேன் நெஞ்சை அதில் தொட்டு வச்சேன் !ஆஹா!!அருமையான தெம்மாங்கூ வரிகள் !கவி வாலி! அருமை ! ஆரம்ப மியூசிக் அற்புதம்! பெறகு சுசீலாமாவின் ஹம்மிங் சூப்பர்! அப்புறம் வரும் ஜலதரங்கம் பென்டாஷ்டுக்! இவுங்க ஆடிட்டே எம்ஜிஆர் அப்பாவின் தோளைப்பிடிப்பது ரம்யம்! ஷீலா்அழகி! இவுங்களோட பளபளா சாரி என்ட்டிருக்கூ இப்பவும் பங்ஷன்அப்போ கட்டுவேன் ! இந்தப்பாட்டுக்கு எங்க பாலேஜுலே டான்ஸ் ஆடிருக்கேன்! இதே மேக்கப் போட! இதிலேப்பாருங்க இவுங்க பாவாடையும் ஜாக்கெட்டும் ஒரு மெல்லீசு நெட்டும்போட்டு ஆடெறாங்கள்ல இதே டிரஸ்சை எங்க லெக்சர ர்ஸ் ரொம்ப அழகா எனக்குப்போட்டுவிட்டு இதேப்போல காது மாட்டல்களையும் நெக்லசையும் வளையல்களையும் கொலுசையும் போட்டுட்டு *அப்டுயே ஜெய லலிதாதான் நீ*ன்னூ சொல்லி கன்னத்திலேமுத்தமிட்டு திருஷ்டி கழிச்சாங்க !நான் ஆட அர்ஜூன் குரூப்ஸ் கைதட்டுட்டே இருந்தாங்க ! சும்மா பின்னீட்டேன் !நல்ல மயில்பூளூகலர்! இதிலே இவுங்க காலூ ஒரு எடத்திலே நிக்குதாப்பாருங்க !ஜலதரங்கம் தான் நெறைய எடத்திலே எம்எஸ்வீ ஐயா போட்ருக்காரூ ! பிரமாதம்! இதை பிராக்டீஸ் பண்ணீ ஆடுறது கஷ்டமே ! ! ஷீலா பெர்த்டேக்காக இவுங்க இந்த ஆட்டம் ஆடறாங்க ! தெம்மாங்கை எத்தனை அழகா ஐயாப்போடருக்காரூப் பாருங்க ! பழையப்பாடல்கள் நல்ல ராகத்தோடும் இசையோடும் ராகதாளபாவத்தோடும் கவிகளோடும் நடனந்தோடும் இருந்தன! அதனலதான் இவைகள் இப்பவும் தித்திக்கிறது !சுசீமாவின் தேன்குரல் லவ்லீ! இதைப்பாத்திட்டே இருக்கலாம்! எம்ஜிஆர் அப்பாப்பாடல்கள் எல்லாமே தித்திப்பதே ! டியர் மேடம் என்னைமாதியே இருக்கும் ஜெய லலிதாவின் அழகான நடனப்பாடலை ப்போட்டதற்காக உங்களுக்கென் நன்றீங்க மேடம்! என் இனியநினைவுகளையும் கிளறீவிட்டதற்காகவும் நன்றீங்க மேம்! ❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😊
உங்க வீட்ல mgr, ஜெயல்லிதா, சரோஜாதேவி எல்லாரும் இருக்கிறாங்க போல.👨👩👧
@@lotus5295ஆமாங்க ! லோட்டஸ்! ஏன் இருக்கக்கூடாதா?அவுங்களும் நம்மளைமாதீ மனூஷங்கதானே?!எங்க அப்பாவைப்பாத்தா எம்ஜிஆர்அப்பாவை ப்பாத்தாமாதீ! எங்கம்மா சரோமாமாதீதான் ! நான் ஜெய லலிதா போலத்தான்! எங்கள்ல எல்லாருமே நல்ல கலரா அழகா இருப்போம் ! ராஜமுதலியார் தொண்டைமண்டல ராஜமுதலி நாங்க !எங்களோட அடையாளமே நல்ல நிறமும் அழகும்தான் !சரிங்க நம்ம பிரண்ட்ஷ் குரூப் முன்னாடீமாதீ போட மாட்டேங்கிறாங்களே!போட்டா நல்லாருக்குமே ! நல்லதுங்க லோட்டஷ் 👸❤❤❤❤❤❤🙏
ஏதோ ஒரே எரிச்சல் போல உள்ளது. தாங்க முடியல போல. தீஞ்ச்ச வாடை தாங்கமுடியல .டன் கணக்கில எளநி குடிச்சாதான் சரியாகுமா என்னவோ தெரியவில்லை. என்ன பூர்ணிமா புரிஞ்ச்சுதா ....❤❤❤
@@pramekumar1173ஆமாம் ப்ரேம்! ஆனா அது தெரியாதப்பாட்டூ !அதென்னமோ எம்ஜிஆர் அப்பாப்பாடல்கள் அதிஷ்டம் பெற்றவைகள் ! சிவாஜிப்படத்திலே எதுவுமே தெரியாது ! நீங்க வேணாப்பாருங்களேன்! எம்எஸ்வீ ஐயா ரொம்ப நொந்திருப்பார் !அவர்சிவாஜிக்குப்போட்டவை எல்லாம் டப்பாக்குள்ற ப்போச்சுது ! 👸❤❤❤❤❤💃
@@pramekumar1173கன்னத்தில் கன்னம் வைத்துக்கொள்ளூ ! அற்புதமான ஆடல் பாடல்! வேதாவின் மியூசிக்குக்கூ ஈடிணை ஏது ?!?! 👸❤❤❤❤💃
இலங்கை வானொலியில் என்றோ கேட்ட பாடல், பதிவுக்கு நன்றி.
Superb nice song and voice and 🎶 30.1..2023
"நெத்தியிலே பொட்டு வச்சேன் .. நெஞ்சில் அதை தொட்டு வச்சேன்..".. என்று சுசீலா அலட்சியமாக நயம் தந்து பாட அதற்கு தெம்மாங்கு நயத்தில் ராகமும் தாளமும் தந்த மெல்லிசை மன்னர் விசுவநாதன்.. பாவாடை ஜம்பர் அழகில் மலையின பழங்குடி பெண்ணாக .."புதிய பூமி"யில் ஆடி மகிழும் ஜெயலலிதா...
Bagpiper ஒலிக்க ஆடி வரும் மக்கள் திலகம்.. தெம்மாங்கு பாடிய சுசீலா...
அருமையான வர்ணனை !நல்லது தில்லை சபாபதி அவர்களே! 👸❤❤❤❤❤💃 🙏
Super
MGR movie, he was so handsome very quiet this song, beautiful Lyrics, excellent music, golden voice, pretty dance ..... totally extraordinary 🎉🎉
True !
Just as T M S.. adopts a different unique style!
For various actors.. in Singing !
P Suseela adopts a distinct !
Voice and style !
For various actresses ! In her singing !
Hear this Song...keenly !
May be you feel !
That Jayalalitha ! herself
Sings this nice song !!
Ha ha ha !
NATRAJ CHANDER !
சுசீலா பாடும்போது வயசு ரொம்ப குறைந்த மாதிரி ஃபீல் பன்றாபுல இருக்கு✍️🙏
அருமையான பாடல்
Dance gives vibration.
அந்த இரண்டு போதையூட்டும் மாங்கனிகள், மயக்கும் விழிகள், இனிக்கும் உதடுகள், மாம்பழக் கன்னங்கள். அப்பப்பா.
விழியால் காதல் கடிதம், வரைந்தாள் ஆசை அமுதம்.
Hi Admins of 4K Old Tamil Songs,
you have 71.1 K subscribers, you deliver golden old songs all mostly welcomed, i hope its a fully entertainment channel for public. But....... What's going on at the comments section, only few person write it. Respected comments is very rare, some of comments have personal arguments, using unrespected words, please control them or remove thier unwanted comments. Please take a action immediately and make all of them as a good friendships. Hopefully waiting. Thanks.
Iam asking this for a long period 3 or 4 talking personaly enna sspputta!? enakku tharuvia!? Do you all welcome such comments !? Iask continually who is responsible lady or male!? You now asked but nobody replied yet. Considerably 4 members know very well but not all. Till now I studied this much✍️🙏
Don’t have any hope. This comments section is a complete lunatic asylum. Many decent people have stopped commenting here. It’s time I stop too. Plenty of good music sites where people talk only about music and cordial to one another. High time to move. I request that no one responds to my this comment. Would appreciate that. Thanks.
@@kodhaivaradarajan2154 Thanks a lot Madam, exactly youe are right madam, it's the time for stop here from this channel we have lots of responsibility for our family and life, This TH-cam channel makes over stress, Can't listening the golden songs. Indecent comments disturbing me. In mindset the social media only for stress less and entertainment through making some good relationship. But in this is not possible. So quiet is better choice. Thanks for your valuable words madam. If possible will continue somewhere. 🙏🙏🙏
@@kodhaivaradarajan2154 Ashvathraj கு மதித்து பதில் போட்டது போதும். For that i praise the Lord!! Muthu.polae paattu குழந்தை பெற்ற பெண்களை கவரும் கை பரபரக்குது.கமென்ட் போட சொல்லி. மனம் அடக்கு அடக்கு என்கிறது பாடல் முடியும் வரை போராட்டம்.நீங்கள் இருவருமே என்னைப்போலவே நினைத்ததால் நானும் normal ஆகத்தான் think.panniruken endru சந்தோஷப் பட்டேன். If time permit us we will meet in any other channel. Thank you so much,😁😀😀✍️🙏
@@AshvathrajAS-we8dc
Thanks. Take care. 👍
ஆட்டத்தில். புரட்ச்சி. அவ்ளோ. தான்
ஆட்டத்தில் மட்டுமல்ல அரசியலிலும் புரட்சிதான். கேவலமான சசிகலா குரூப் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்றைக்கும் நம்மை ஆள்பவர் இந்த ஆண்டவர் தான்.
@@manmathan1194 sssssss
Superoo super
அம்மாவின்பாடல்சூப்பார்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
ஜெயலலிதா சினிமாவில் டான்ஸ் தவிர வேறு எதுவும் இல்லை அரசியல் ஞானம் இல்லை