இந்தப் பாடலை கேட்டு தான் இருக்கிறேன்.. இதன் video எப்படி இருக்கும் என்று பார்த்ததும் ஒரே ஆனந்தம்..... ஆஹா இவ்வளவு அழகாக திருச்சி லோகநாதன் ஐயா அவர்களும் L.R. ஈஸ்வரி அம்மா அவர்களும் என்ன இனிமையாக பாடியிருக்கிறார்கள்..அதில் நடித்தவர்களும் எந்தவிதத்திலும் குறைவில்லாமல் நடித்திருந்தார்கள்.. காதில் தேன்பாய பலமுறை கேட்டும் பார்த்தும் ஆவல் குறையவில்லை... பாராட்டுக்கள்..👏👏👏
ஒவொரு சவடால் கேள்விக்கும், சூடான பதில் தரும் அற்புதமான தமிழ் வார்த்தை விளையாடல், நான் சிறு வயதில் வானொலியில் கேட்டு வியப்படைந்தேன் (காரணம் புரியாத வயது அது )இன்று கைபேசியில் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி ஐயா 👌👍😊
செல்பேசி ,கூகுள் மற்றும் you tube கண்டுபிடித்த அந்த திறமைசாலிகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இப்படிபட்ட பாடல்களை பாரக்க வாய்ப்பில்லாமல் செத்திருப்போம்
நல்ல வேளை !! எப்போ பாத்தாலும் எதிலும் எதற்கும் "எங்காளு" எளயராசா என இளையராஜா பாடல்களை மட்டுமே வெளியிடாமல் மறக்க முடியாத பழைய பாடல்களையும் வெளியிட்டு மலரும் நினைவுகளை மறக்காமல் இருக்க செய்ததற்கு நன்றி !!
எத்தனை தடவை கேட்டிருப்பேன் என்று எனக்கே. சொல்ல தெரியல எத்தனை தடவை கேட்டாலும். மீண்டும் மீண்டும். கேட்க தூண்டும். இனிமையான. இசை அர்த்தம் உள்ள பாடல் வரிகள் மொத்தத்தில். திகட்டாத பொக்கிஷம். ♥️👌
காதலின் சண்டை கற்பனை ஆனால் .. அதற்கும் என் மொழி எவ்வளவு பொருத்தமான சொற்களை அள்ளித்தரும் என்பதற்கு புலவர் கே. ஆத்மநாபனின் பாடல் ஒன்றே போதும்.. எளிமையான ஆனால் ஆழமான பொருள் சொன்ன பாடல் வரிகள்.. வரிகளுக்கு உணர்வுடன் குரல் தந்த திருச்சி லோகநாதன்... ஈஸ்வரி.. என் தமிழ் மொழியின் வளம் அளவில்லாதது..
மதிப்பிற்குரிய தில்லை சபாபதிஅவர்களுக்கு வணக்கம்!! தங்களின் விமர்சனம் மிகவும் அருமை!நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே!! நம் கிராம மக்களீன் இயல்பு வாழ்க்கையை இப்பாடல்கள் சொல்லுகின்றன!! இவ்வகைப் பாட்டுக்களில் ஒரு நிகழ்ச்சி அனுபவங்கள் சொல்லப்படும்! நாட்டுப்புறப் பாடல்கள் பழையத் தமிழ் சினிமாவிலிருந்தே இருந்திருக்கிறது! தங்களுக்கு த் தெரியும்! நீங்கள் சொல்வதுபோலவே சண்டை கேலி கிணரடல் என் எல்லாமே இவ்வகைப் பாட்டில் வரும் ! உங்களின் எழுத்துக்கள் போலவே இப்பாடல்களும் அழகாய் இருக்கும்!! உங்கள் ரசனையான எழுத்துக்கள் ரொம்பவும் அழகாகவும் உண்மையாகவும் ரசிக்கத்தகுந்தவைகளாகவும் இருக்கிறது!! தாங்கள் நலமுடன் நீண்டநாள் வாழ வாழ்த்துகிறேன்!இந்தப் பாடல் அந்தாதிப் பாடல்!! தங்களுக்குத் தெரிந்திருக்கும் !!தமிழ்ப்புலமைமிக்க உங்களின் எழுத்துக்கள் எல்லா நாட்டுப்புறப் பாடல்களிலும் காணப்பட விரும்புகிறேன்!! நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்! இன்று சுதந்திரதினம் ! வாழ்த்துக்கள்!!!
@@helenpoornima5126 தங்களின் பாராட்டுக்கு நன்றி.. இது மாதிரி நூற்று கணக்கான பாடல்களுக்கு உங்களது தெளிவான அழகான பதிவுகளை பார்த்து படித்து ரசித்திருக்கிறேன்... சற்றேறக்குறைய ஆயிரம் பாடல்களுக்கு மேல் என் பதிவுகள் உள்ளன.. ரசனை .. அது என் வரையில் ஒரு fantasy .. அளவில்லா கற்பனை.. ரசனையின் பகிர்வு தான் என் பதிவுகள்... நிறைய பாடல்களின் பதிவேற்றங்கள் copyright காரணமாக இப்பொழுது நீக்கப்பட்டுள்ளன.. உதாரணமாக wahith Ali .. Kumar hariharan .. என்று பலரின் பதிவேற்றங்கள் முடக்கப்பட்டுள்ளது .. வருத்தம் தான் ... ரசிப்போம் .. ரசனை பகிர்வோம் ... உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.. வணக்கம்..
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய ஓம் நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நன்றி
அந்தாதி வகைப் பாடல் இது !பாடலின் ஆரம்பம் ஊரார் உறங்கையிலே ! பாடலின் கடைசி வரியும் அதேதான்! இதான் அந்தாதிப் பாடலின் தன்மை! நம் தமிழ் மொழியில் எத்தனை எத்தனை அதிசயங்கள்!!!!
ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே (2) நல்ல பாம்பு வேடம் கொண்டு நான் வருவேன் சாமத்துலே (2) ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே நல்ல பாம்பு வேடம் கொண்டு நடு சாமம் வந்தாயானால் (2) ஊர் குருவி வேடம் கொண்டு உயரத்தில் பறந்திடுவேன் (2) நல்ல பாம்பு வேடம் கொண்டு நடு சாமம் வந்தாயானால் ஊர் குருவி வேடம் கொண்டு உயரத்தில் பறந்தாயானால் (2) செம்பருந்து வேடம் கொண்டு செந்தூக்காய் தூக்கிடுவேன் (2) செம்பருந்து வேடம் கொண்டு செந்தூக்காய் தூக்க வந்தால் (2) பூமியை கீறி அல்லோ புல்லாய் முளைத்திடுவேன் (2) பூமியை கீறி அல்லோ புல்லாய் முளைத்தாயானால் (2) காராம்பசு வேடம் கொண்டு கடித்திடுவேன் அந்தப் புல்லை (2) காராம்பசு நீயானால் கழுத்து மணி நானாவேன் (2) ஆலா மரத்தடியில் அரளிச் செடி ஆவேன் (2) ஆலா மரமுறங்க அடி மரத்தில் வண்டுறங்க உன் மடியில் நானுறங்க தென்னை மரம் பெற்றேண்டீ.. ஆலா மரமுறங்க அடி மரத்தில் வண்டுறங்க அத்தி மரமுமாவேன் அத்தனையும் பிஞ்சாவேன் தத்தி வரும் மச்சானுக்கு முத்து சரம் நானாவேன் அத்தி மரமுமாவேன் அத்தனையும் பிஞ்சாவேன் ஆ..ஆ..ஆ..ஆ..ஆ… ஓ..ஓ…ஓ…ஓ..
என்ன தவம் செய்தேனோ தமிழ்நாட்டில் பிறந்து இது போன்ற பாடல்க்ளை கேட்பதற்க்கு. நன்றி.
Yes yes
@@LakshmiLakshmi-nk8zm🍍🙏🔆🌙💫🐦👌
@@marichamyp5434 அனுதினமும் கேட்டு. மகிலும்அமுதகானம். அம்மா🙏👉👩
@@marichamyp5434 supper
@@marichamyp5434 supper 🙏🤷🌿🌙💫🦜🪿
இந்தப் பாடலை கேட்டு தான் இருக்கிறேன்.. இதன் video எப்படி இருக்கும் என்று பார்த்ததும் ஒரே ஆனந்தம்..... ஆஹா இவ்வளவு அழகாக திருச்சி லோகநாதன் ஐயா அவர்களும் L.R. ஈஸ்வரி அம்மா அவர்களும் என்ன இனிமையாக பாடியிருக்கிறார்கள்..அதில் நடித்தவர்களும் எந்தவிதத்திலும் குறைவில்லாமல் நடித்திருந்தார்கள்.. காதில் தேன்பாய பலமுறை கேட்டும் பார்த்தும் ஆவல் குறையவில்லை... பாராட்டுக்கள்..👏👏👏
எத்தனை முறைதான் கேட்டாலூம் இனிமையான பாடல் திரு ச்சி லோகநாதன்
My grandma's favorite i am a grandpa now still listening to this golden melodies, hats off to technology and the great musicians 💐🙏
இந்த நவீன யுகத்தில் எத்தனையோ பாடல்கள் விதவிதமாக வந்தாலும் இப்பாடலுக்கு நிகர் ஆகுமா?
Aagatu.amma
ஒவொரு சவடால் கேள்விக்கும், சூடான பதில் தரும் அற்புதமான தமிழ் வார்த்தை விளையாடல், நான் சிறு வயதில் வானொலியில் கேட்டு வியப்படைந்தேன் (காரணம் புரியாத வயது அது )இன்று கைபேசியில் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி ஐயா 👌👍😊
நான்12வயதில்கேட்ட பாடல் இப்போதுஎன்வயது73 நமதுகாலம் அறிய பொற்காலம் இப்போதுகவிஞன் என்று சொல்லிக்கொண்டு வாந்திஎடுக்கின்றனர்! இப்போதல்லாம் பிஞ்சி போனஇசைஅமைப் பாளர்களிடம் பல்லவி அனுபல்லவி சரணங்கள் தொகையறா எதுஎன்றுகேட்டால் அப்படிஎன்றால்என்ன? என்றுகேட்கிறார்கள் ஞானசூனியன்கள்!
செல்பேசி ,கூகுள் மற்றும் you tube கண்டுபிடித்த அந்த திறமைசாலிகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இப்படிபட்ட பாடல்களை பாரக்க வாய்ப்பில்லாமல் செத்திருப்போம்
ஏன் அபச குண மா பேசுரீ ரர்??
ஹாஹாஹா
உண்மைதான் நண்பா
மிகவும் உண்மை...
நிதர்சனமான உண்மை
பாடலில். ஒவ்வொரு. வரிகளும்
கேள்வியும். பதிலும். அருமை
காராம் பசு. நீயானால் கழுத்து மணி நானாவேன். எவ்வளவு அற்புதமான. பாடல் வரிகள் ♥️👌
அருமையான வரிகள் super
வேலை பார்த்துக்கொண்டே பாட்டு கேட்பீர்கள் போலும்
அருமையடா அருமை ஒவ்வொரு வரிகளும் .......
@@LakshmiLakshmi-nk8zm எஸ்🙏
@@suraensuraen773 yes
திருச்சி லோகநாதன் & LR ஈஸ்வரி உங்களுக்கு என் வாழ்த்துக்கள் 🏇🏼🏇🏼🏇🏼🎉🎉🎉
Am
நல்ல வேளை !! எப்போ பாத்தாலும் எதிலும் எதற்கும் "எங்காளு" எளயராசா என இளையராஜா பாடல்களை மட்டுமே வெளியிடாமல் மறக்க முடியாத பழைய பாடல்களையும் வெளியிட்டு மலரும் நினைவுகளை மறக்காமல் இருக்க செய்ததற்கு நன்றி !!
🪿💫🦜🤷🌿🙏🌙
அருமையான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் இனிய இரவு வணக்கம்😴🌙✨💋 🙏💯
காலத்தால்அழியாத அற்புதமான பாடல் பதிவு க்கு நன்றி வாழ்த்துக்கள் அய்யா
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்
பாடலின் தரம் அருமையான குரல்கள் விவரித்து கூறி பாராட்டி எழுத வார்த்தைகள் தமிழில் தேடுகிறேன்.
👍
பழைய பாடல்கள் வாழ்வின் அர்த்தம்.
நான் எதுக்கு இருக்கேன்??? ஆனா இப்போ தூக்கம் வருது ...நாளைக்கு சொல்றேன்.
Arumyanapadal👌✌🙏
சூப்பர்🙏🙋
எத்தனை தடவை கேட்டிருப்பேன் என்று எனக்கே. சொல்ல தெரியல
எத்தனை தடவை கேட்டாலும். மீண்டும் மீண்டும். கேட்க தூண்டும். இனிமையான. இசை அர்த்தம் உள்ள பாடல் வரிகள் மொத்தத்தில். திகட்டாத பொக்கிஷம். ♥️👌
Yes yes
சூப்பர்🙋🌹🙏
As
எந்தக்காலத்திக்கும்எற்றபாடல்
மனதை மயக்கும் இசை.
திருச்சி லோகநாதன். ஈஸ்வரி அம்மா அவர்களுக்கு
வாழ்த்துக்கள்........நன்றி....
❤🎉
சூப்பர்🙏. பாடல். ஐயா🌹🐦
காதலின் சண்டை கற்பனை ஆனால் .. அதற்கும் என் மொழி எவ்வளவு பொருத்தமான சொற்களை அள்ளித்தரும் என்பதற்கு புலவர் கே. ஆத்மநாபனின் பாடல் ஒன்றே போதும்..
எளிமையான ஆனால் ஆழமான பொருள் சொன்ன பாடல் வரிகள்..
வரிகளுக்கு உணர்வுடன் குரல் தந்த திருச்சி லோகநாதன்... ஈஸ்வரி..
என் தமிழ் மொழியின் வளம் அளவில்லாதது..
மதிப்பிற்குரிய தில்லை சபாபதிஅவர்களுக்கு வணக்கம்!!
தங்களின் விமர்சனம் மிகவும் அருமை!நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே!! நம் கிராம மக்களீன் இயல்பு வாழ்க்கையை இப்பாடல்கள் சொல்லுகின்றன!! இவ்வகைப் பாட்டுக்களில் ஒரு நிகழ்ச்சி அனுபவங்கள் சொல்லப்படும்! நாட்டுப்புறப் பாடல்கள் பழையத் தமிழ் சினிமாவிலிருந்தே இருந்திருக்கிறது! தங்களுக்கு த் தெரியும்! நீங்கள் சொல்வதுபோலவே சண்டை கேலி கிணரடல் என் எல்லாமே இவ்வகைப் பாட்டில் வரும் ! உங்களின் எழுத்துக்கள் போலவே இப்பாடல்களும் அழகாய் இருக்கும்!! உங்கள் ரசனையான எழுத்துக்கள் ரொம்பவும் அழகாகவும் உண்மையாகவும் ரசிக்கத்தகுந்தவைகளாகவும் இருக்கிறது!! தாங்கள் நலமுடன் நீண்டநாள் வாழ வாழ்த்துகிறேன்!இந்தப் பாடல் அந்தாதிப் பாடல்!! தங்களுக்குத் தெரிந்திருக்கும் !!தமிழ்ப்புலமைமிக்க உங்களின் எழுத்துக்கள் எல்லா நாட்டுப்புறப் பாடல்களிலும் காணப்பட விரும்புகிறேன்!! நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்! இன்று சுதந்திரதினம் ! வாழ்த்துக்கள்!!!
@@helenpoornima5126
தங்களின் பாராட்டுக்கு நன்றி..
இது மாதிரி நூற்று கணக்கான பாடல்களுக்கு உங்களது தெளிவான அழகான பதிவுகளை பார்த்து படித்து ரசித்திருக்கிறேன்...
சற்றேறக்குறைய ஆயிரம் பாடல்களுக்கு மேல் என் பதிவுகள் உள்ளன..
ரசனை .. அது என் வரையில் ஒரு fantasy .. அளவில்லா கற்பனை..
ரசனையின் பகிர்வு தான் என் பதிவுகள்...
நிறைய பாடல்களின் பதிவேற்றங்கள் copyright காரணமாக இப்பொழுது நீக்கப்பட்டுள்ளன.. உதாரணமாக wahith Ali .. Kumar hariharan .. என்று பலரின் பதிவேற்றங்கள் முடக்கப்பட்டுள்ளது .. வருத்தம் தான் ...
ரசிப்போம் .. ரசனை பகிர்வோம் ...
உங்களின் வாழ்த்துக்களுக்கு
நன்றி.. வணக்கம்..
We being tamilians are blessed by God to live
In the legends period
@@arumugamsubbanagoundar1798 அது நானா? ரொம்ப நன்றி..சும்மா சோக்கடிசென்.
அழகான😍💓. மாலை🙏. வணக்கம்🙋 பூர்ணிமா. அவர்களே
K.V. மகாதேவன் அவர்கள் இசையில் உருவான அற்புதமான பாடல்
திருச்சி லோகநாதன். ஈஸ்வரியம்மாஅவர்களின்
கந்தர்வக்குரலால்கேட்கும்போது
இந்த பாடலுக்கு நான் அடிமை.........
கேட்க கேட்க சலிக்காத பாடல்.
இனிமையான குரல்.
ஒவ்வொரு கேள்வி. பதிலிலும். இருவரும் தங்கள். அன்பை காதலை கவிதையாக பாடி நம்மையும் சேர்த்து இந்த பாடலை ரசிக்க வைத்தது போல் இந்த பாடல் அமைந்திருக்கு 🎉🎉🎉
சூப்பர்🙏🙋🌹
@@suloramc9309 ஐயா. உங்களுக்கு. எந்த. ஊர்
எவ்வளவு அழாகா இரூக்கு காதல்பாடள் அந்தகாலத்தில் வாழ்தமக்கள் சந்தோசமா வாழ்ந்து சென்றிஇருக்காங்க போல
P0p00p0
நாமெல்லாம் கொடுத்து வைக்கவில்லை
வெள்ளந்தி யா இருந்தாங்க. இப்போ 😮😮😮😮😮😫
Super singer
அந்தாதி.. முறையில்..அமைந்த...இனிமையான.. பாடல்.........🎵🎵🎵🎵👌👌💜💜💜💜💜👍👍... ஓசையின்றி சாதித்தார்கள்... என்பதே உண்மை.....
Arumaiyaan pattu
😘
@@sivasakthipandi168 very correct
🍁🍁🍁🍁🍁🍁
As
இந்தபாடலுக்கு டிஸ்லைக்போட்டவர்களுக்கு தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத ஞானசூனியர்கள்.
உண்மையோ உண்மை
@@LakshmiLakshmi-nk8zm அம்மா👩. பூசாரி போண் நம்பர் கொடுங்கள். எண் நம்பர். அப்புறம். தாறுகிறே
ன்
@@LakshmiLakshmi-nk8zm எஸ்🙏
@@karunakarunamoorthy5580 எஸ்
@@karunakarunamoorthy5580 எஸ்🙏
இந்த ஜென்மம் போதாது இப்படி ஒரு தேன் அமுதத்தை கேடபதர்க்கு என் தாய் மொழியில்
அன்றுஇன்றுவேற்றிஅடிந்தவத
Asayya
நாலுவேலிநிலம்படம் அருமைபாடல்
Old is gold . Trichy S.லோகநாதன் & "ராககுயில் "LR.ஈஸ்வரி இருவரும் உயிரோட்டமாக பாடியா பாடல் .
உண்மையான
அன்பை வெளிப்படுத்தும்
அழகிய தமிழ் கவிதை
நெகிழ் கிறது நம் மனது.
ஆமாம் ! 👸
@@helenpoornima5126
Thanks
இரவு வணக்கம்
@@helenpoornima5126 arumaiyana padalgal same thinging
அற்புதமான💕😍 பாடல்
காலத்தால் அழியாத முத்தான பாடல்.
enna movie bro ithu
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய ஓம் நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நன்றி
Tamil is the oldest language
கிராமத்து அழகில் பாட்டுக்கு பாட்டு இதுபோல் சிறுவயதில் நெல் அறுவடை காலங்களில் கேட்டுதான் வளர்ந்தோம்
நீரு ஏன் அங்கே பொனீர் ?? பொண்ணு யாரு?
பாடலும் இசையும் கவிஞர், இசையமைப்பாளர் ஆத்மநாதன்.
அருமையான காதல் வெளிப்பாடு. தமிழின் இனிமை யேஇனிமை.
சொற்கள் அனைத்தும் வைரகற்கள் old is gold
தங்க கற்கள்..
சூப்பர்🙋🌹🙏
Super
Amazing lyrics of,Athmanathan
Astonishing awesome wonderful incredible
Mind-blowing song by
Trichy loganathan,the,first
Tamil, playback,singer,with
Lreswari
அருமை. அந்தாதி பானில் அமைந்த பாடல்
கரெக்ட்!!
இதுபோல்.அச்சம்.என்பது
மடமையடா.மன்னாதி.மன்னன்.படப்பாடல்.ரகுபதி.ராகவ
ராஜாராம்.பக்திபாடல்.
மெட்டில்.வருகிறது.🙏
இசை பாடல் உடைய குரோ கிராப்ஸ் அனைத்தும் அருமை
முத்துச்சரம் நானாவேன் எவ்வளவு அருமை
ஆமா நீரு செலவு பண்ணவே வேண்டாம். இப்படி பொண்ணு கிடைச்சா கொண்டாட்டம் தான் சொல்ல வரீர்.
Super
முடிந்த வார்த்தையில் இருந்து அடுத்த வரி ஆரம்பம் ஆகும் பாடல்.
அந்தாதி வகைப் பாடல் இது !பாடலின் ஆரம்பம் ஊரார் உறங்கையிலே ! பாடலின் கடைசி வரியும் அதேதான்! இதான் அந்தாதிப் பாடலின் தன்மை! நம் தமிழ் மொழியில் எத்தனை எத்தனை அதிசயங்கள்!!!!
அந்தாக்ஸஹ்ரி மாதிரி .
@@SM-ye5xt அந்தாக்ஷரி என்று அழைக்கப்படும் ஒரு அருமையான இனிமை நிறைந்த பாடல்🎶🎤🎵
ஆமாம்
வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் - மூன்று முடிச்சு-பாடலும் இதுபோல்தான்
Adudan andadi
ஆஹா😃👍 என்ன. அற்புதம்🙏 பாடல். சூப்பர்🙏🙋🌹
அருமையான பாடல் இனிமை நன்றி.
தமிழின் இனிமை யேஇனிமைதான்.
What a beautiful extraordinary song! Listened to it for the first time today.
வெகு காலமாய் பார்க்க நினைத்த பாடல் பதிவு செய்தமைக்கு நன்றி
S
ரொம்ப மெமரி பவர் தான்.
லிஜன்ட் நடிகர் சகஸ்வரநாம் நடித்த நாலு வேலி நிலம் ஒரு நாவல் .பிஎஸ்.ராமைய்யா எழுதியது.அருமையான கிராமிய க்கதை. நாடகமாக நடித்த படமிது.
Lovely song.the Tamil is one of the wonderful language in world
அருமையான நாட்டுப்புறப் பாடல்! ஈஸ்வரி அருமை!! ஆண்குரலும்ஓகே!! அந்த இடங்கள் வண்டிமாடுகள் எல்லாமே நல்லாருக்கு!நன்றீ!!
தயாள குணமப்பா உனக்கு.
L.r.eswari super voice
அழகான பாடல் 🐦🌙💫🍍🌹🙏
Supper
One of the song liked by me in my school days. I hear this after 60 years. Thank you very much
உன்னோட உண்மையான வயசு தான் என்ன???
What is you and your's age ..????
அர்த்தமுள்ள நல்ல பாடல்கள்
இந்த பழமையான பாடலை
இப்பத்தான் கேட்டேன்.
Beautiful lyrics fantastic tune by genius KVM, rendered wonderfully by TL LR pair. Treasure
இந்த மாதிரி பாடல்களை கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்
கடைசி வரிகள் ஆழ்ந்தஅன்பை காட்டடடுகிறது
வரிகள் ஒன்றுக்கொன்று விட்டதில்லை அருமை அருமை ❤
கருத்துகள் உள்ள புகழ்பெற்ற பாடல்கள் மிகவும் சூப்பர் வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் காலத்தில் அழியாத காவியம் பாடல் மிகவும் அருமை 💃🕺
இந்த பாடலுக்கும் dislike போட்ட ஜென்மங்கள என்ன சொல்ல....
avanunga ellorum kumbalukku porandavanunga.....simple...
Muttaalkal
அம்மாதிரி சிலர் என்ன செய்வது
Rasanai ellatha payalkal
🙏🙏🙏🙏
நாலு வேலி நிலம்
இனிமை இதோ! இதோ!
அருமையான பாடல். அருமையான வரிகள். அருமையான குரல்... அருமை...
இப்பாடலை தேடினேன் வந்தது.அருமை அருமை.
Simply superb by the inimitable Tiruchy Lokanathan
WONDERFUL SONG..AND NICE VOICE ..
Awesome, beautiful lyrics and a marvelous song that transcends time!! The joy and excitement of this song are so infectious !! LOL
காலத்தால் அழியாத காதல் காவியம் இதெல்லாம் ❤❤
என் அப்பாவிற்கு பிடித்தப்பாடல்....
சிறு வயதிலிருந்தே கேட்டு கேட்டு மனதில் பதிந்தப் பாடல்.....
எனக்கும் பிடித்தப்பாடல்...
பதிவிட்டமைக்கு நன்றி..
அருமை..சிலோன் ரேடியோவில் போட்டால் குடும்பமே கேட்டு மகிழும்..எனக்கு இப்ப வயசு 68
ஆனா 50_55 வயசு குறையுது.
நினைவுகளுக்கு வயது ..கிடையாது..நன்றி
Supper 🙏
Thank u.My favorite song.I hear this song after 70 years.
Excellent, old is gold super song
நீங்கள் தான் உண்மையான பாடகர்
காலத்தால் அழியாத கிராமியப்பாட்டு .....
மீண்டும் மீண்டும் கேட்க்கிறேன்
அருமையான பாடல் இந்த நல்ல குரல்
மென்மையான பாடல். கேட்க கேட்க திகட்டாத பாடல். நன்றி.
Nice chatting between two, true lovers.
அருமையானபாடல்.இதுவேபின்னனிஇசைபாடல்வரிகள்முன்னும்இசைபின்னும்.
லோகநாதன் குரலுக்கு இந்த சாதாரனலோகநாதன் அடிமை❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉❤❤❤❤
Superb song, nice fighting, made for eachother.
சிறப்பு 😊😊அருமை 🎉🎉🎉
the village song is very beautiful .sangetha adippadai therithavargalal And isai unarchi ullavargalalum mattum Like this song.
ஆகா என்னா தமிழ் ❤️
அருமையான பாடல் பகிர்வு
Mahadevan,compositions
Are,all,praiseworthy
சிறிய வயதில் கேட்ட பாடல் .தற்போதய வயது 68.நன்றி
அழகான. தேன் கலந்து. உள்ள. பாடல்
மிக அருமை.
Wonderful songs with a lot meanings of the human life
அருமையான பாடல்... அருமையான இராகம்...
ஆகா அருமைபழமையும்கலச்சரம்நினைவுகூரும்கவிஞர் ஆத்மநாதன் தந்தஅற்புதபாடல் ஆயிரம்முறைகேட்டலும் திகாட்டதேன்👍
ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே (2)
நல்ல பாம்பு வேடம் கொண்டு நான் வருவேன் சாமத்துலே (2)
ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே
நல்ல பாம்பு வேடம் கொண்டு நடு சாமம் வந்தாயானால் (2)
ஊர் குருவி வேடம் கொண்டு உயரத்தில் பறந்திடுவேன் (2)
நல்ல பாம்பு வேடம் கொண்டு நடு சாமம் வந்தாயானால்
ஊர் குருவி வேடம் கொண்டு உயரத்தில் பறந்தாயானால் (2)
செம்பருந்து வேடம் கொண்டு செந்தூக்காய் தூக்கிடுவேன் (2)
செம்பருந்து வேடம் கொண்டு செந்தூக்காய் தூக்க வந்தால் (2)
பூமியை கீறி அல்லோ புல்லாய் முளைத்திடுவேன் (2)
பூமியை கீறி அல்லோ புல்லாய் முளைத்தாயானால் (2)
காராம்பசு வேடம் கொண்டு கடித்திடுவேன் அந்தப் புல்லை (2)
காராம்பசு நீயானால் கழுத்து மணி நானாவேன் (2)
ஆலா மரத்தடியில் அரளிச் செடி ஆவேன் (2)
ஆலா மரமுறங்க அடி மரத்தில் வண்டுறங்க
உன் மடியில் நானுறங்க தென்னை மரம் பெற்றேண்டீ..
ஆலா மரமுறங்க அடி மரத்தில் வண்டுறங்க
அத்தி மரமுமாவேன் அத்தனையும் பிஞ்சாவேன்
தத்தி வரும் மச்சானுக்கு முத்து சரம் நானாவேன்
அத்தி மரமுமாவேன் அத்தனையும் பிஞ்சாவேன்
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ…
ஓ..ஓ…ஓ…ஓ..
பாடும் போது தூக்கம் வருது.
இந்தப் பாடலை பதிவிட்டமைக்கு நன்றி
அது தென்னை மரம் அல்ல, உன் மடியில் நானுரங்க
தென்னை மரம் அல்ல. என்ன வரம்
Vvvvv Good
தமிழ் சினிமா பாடல்கள் சிறப்பு*
Super Gold Old Songs cannot forget for ever
My favorite singers trichi lokanathan and l r Easwsri best song such a wonderful wonderful song
Eswari நு தெரியும். கோ.
கிராமத்து நாத்து நடவு சிறப்பான பாடல்
D. Sakthivel.. Super Song.. Congratulations
அருமை
பாடல் இடம் பெற்ற திரைப்படம் நாலு வேலி நிலம்.
சரத்குமார் குஷ்பு பாடும்.. கம்மா கரையிலே சும்மா நான் இழுத்தா என்ன பன்னுவே .. பாடல் கூட இந்த பாடலின் தாக்கம்தான்
இந்த பாடல் நான் 100தடவை கேட்டு இருக்கேன்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
பாடல் வரிகள் அருமை. ..
மன்னிக்கவும். பாடலாசிரியர் ஆத்மநாதன் என்று போட்டிருக்கிறது. யாரானாலும் தமிழுக்குச் சிறப்பு. நன்றி.
Very nice. Song it goes to my
Young golden times.
Nice to hear. Thanks.
அருமையானபாடல்🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
அருமையான பாடல்