@@karthikp5180 அப்படியல்ல ; ஒரளவு உண்மை கசியாமல் இருக்காது. இன்னொன்று, இது french அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. நமது அண்டை மாநிலமான புதுச்சேரி ஒரு காலத்தில் french கட்டுப்பாட்டில் இருந்ததால், இன்றளவும் அந்த மாநில மக்களுக்கு french குடியுரிமை வழங்கி, french , நாட்டுக்குள்ள சகல உரிமைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
அந்தமான் தீவில் வடைந்தியர்களை குடியேற்றி எங்களை சிறுபான்மையாக்கிவிட்டனர், சில தீவுகள் வெள்ளையனுக்கும், சிங்களவனுக்கும் போய்விட்டது, தொடர்ச்சியை பார்த்தோம் ஆனால் நாம் விழுந்துகொண்டுதான் போகின்றோம், தமிழர் நிலம் இலங்கை, இந்தியாவிலும் சுருங்கிகொண்டுதான் போகின்றது. இது தொடர்பாக நம்மவர்களுக்கு விழிப்புணர்வு குறைவாக உள்ளது, ஆனால் எதிரி பல ஆண்டு காலமாக தன் திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டே போகின்றான்.
@@harirajendran1000 நம் எதிரி யார் என்பதை புரிந்து கொள்ளவே இவ்வளவு காலம் ஆகி விட்டது...! எதனால் வீழ்த்தப் பட்டோம் .... வெல்ல முடியாததன் காரணம் என்ன என்று புரிந்து கொள்ளவும் காலம் பிடித்தது...! இப்போதாவது புரிந்து கொண்டோமே...! இனிமேலாவது நடவடிக்கை எடுக்க சாதி மதம் கடந்து ஒன்றினைவோம்...! கவலையை விடு சகோ...! நாம் தமிழர் தயாராகிக் கொண்டிருக்கிறது....! அனைத்தும் சரி செய்யப் பட்டு விடும்....!
@@harirajendran1000 சிங்களவன் நம் எதிரி அல்ல... சிங்களவன் போர்வையில் இருக்கும்... தெலுங்கன் தான் எதிரி....! சிங்களவனின் முன்னோர் தமிழரே....! ரத்த உறவே... சூழ்ச்சியால் பிரிக்கிறான் தெலுங்கன்....! தமிழ் நாட்டில் திராவிடம் என்று கூறி.... ஏமாற்றிப் பிழைக்கும் தெலுங்கன் போல....
ப்பா ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு இதை பார்க்கும்போது பறைஇசையுடன் தமிழனின் கலாச்சாரத்துடன் வாழும் என் தமிழினஉறவுகள் அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!
இங்கிருக்கும் தமிழர்களில் பலர் தங்களை வெள்ளைக்காரர்கள் போல் எண்ணிக் கொண்டு தான் வாழ்கிறார்கள் தவிற .! இவர்களுக்கு பெரிதாக தமிழ்ப் பற்று இருக்காது.! தமிழ் உணர்வோடு இருப்பவர்கள் சிலரே.!
சத்தியமா.......இந்தியா, இலங்கை தவிர மற்ற உலக நாடுகளில் யெல்லாம் தமிழன் சந்தோசமாகவும், மிகவும் மரியாதையாகவும் இருக்கான்.......இந்த வீடியோ பார்க்கும் போது என்னைய அறியாமல் லைட்டா கண்களங்கிட்டேன் ❤️ ❤️ 🙏
இயற்கை வளம் மற்றும் எரிமலைகள் நிறைந்த தீவு , சென்னையில் இருந்து நேரடி விமான சேவையும் உண்டு , மிக அற்புதமான பிரதேசம் , என்ன ஒன்று அதிகம் செலவு மிகுந்த தீவு
@@SangathamizhanTV can you subscribe this video in english ? Sorry my english is not perfect. I come from this island and I want to understand what you aican you translate this video in english ? Sorry my english is not perfect. I come from this island and I want to understand what you said in this video.
ரியூனியன் தமிழ் மக்கள் தமிழக அரசாங்கத்திற்கு வைத்த கோரிக்கை மிக மிக நியாயமானது உடனே செய்திருக்க வேண்டும் யூதனாக இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பான்...
ஆள்வது திராவிட இனத்தான் எப்படி செய்வான். மேலும் தமிழக மக்களின் உணர்வையும் அவ்வாறே வைத்த விட்டனர்.நம் மக்களுக்கு இன உணர்வு இருந்தாலும்கூட அதை வெளிப்படுத்தும் விஷயங்கள் மற்றும் தமிழ் ஆளுமைகள் திட்டமிட்டு மட்டபடுத்த படுகின்றது.
நல்லா இருங்கப்பா,, ஒரு முக்கிய விசயம்,, நம்மூரு அரசியல் வாதிகள் வர வுட்டுராதீங்க,, வட்டம் மாவட்டம், சதுரம்,, முக்கோணம் எவனாவது ஒருத்தன் வந்தாலும், நீங்களும் நாடும் அம்புட்டுதான்,,, சொல்லிப்புட்டேன்,,,, வாழ்த்துக்கள் வணக்கம்
நமது தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதை கேட்கும்போதே பெருமகிழ்ச்சியில் மனம் கூத்தாடுகிறது. செந்தமிழன் சீமான் தமிழ் நாட்டின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்திருந்தால் அனைத்து வகையிலும் தமிழ் நாட்டின் நிலையை மாற்றி இருப்பார். பொற்கால ஆட்சியை வழங்கியிருந்தார். எனினும் காத்திருப்போம். தமிழ் நாட்டில் நாம் தமிழர் ஆட்சி மலரும். சங்கத்தமிழன் தொலைக்காட்சிக்குப் பாராட்டுக்கள் பல உரித்தாகுக. அன்புடன், தெ. கிச்சினன், நாம் தமிழர், தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு, கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே.
சிறப்பு சகோதரரே!!!தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மொழி தோன்றலையும், அதனால் தமிழ்மொழி பேசும் எல்லை சுருங்கிய பாங்கையும் விளக்கும் ஒரு பதிவினை இயற்றி வெளியிடுங்கள்
உங்கள் பதிவுகள் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் இது போன்ற உலகில் வாழும் தமிழ் மக்களை பற்றிய நிகழ்ச்சிகளை பதிவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி
@@SangathamizhanTV Thirukuralai pala mozhigalil ulagathirku theriya padutha pogiren nanba. Yen TH-cam channel peyar "Tamil Polyglot" ....oru vina kuri (question mark) dhan logo vaaga irukkum. Adhanul senru paarungal Spanish Portuguese and German mozhigalil pesi erupen. Viraivil Chinese Japanese Korean French Italian pondra mozhigalil thirukuralai koora ullen
சாதி என்கின்ற கொடூரம் இல்லையென்றால் தமிழர்கள் மிகவும் சந்தோசமாக வாழ்வார்கள்.தாய்மொழி தமிழை கற்பிக்க சம்பந்தப்பட்ட தமிழ் உணர்வாளர்கள் முன்வர வேண்டும்.🙏சுவிற்சர்லாந்தில் இருந்து ஈழத் தமிழன்🙏
Very much useful About Reunion, people are equal rights in Reunion administration, salute The French government.happiest Island,No caste and Religion so grateful.💐💐💐💐💐💐💐💐
தமிழர்களிடம் உள்ள பொறாமை, பேராசை, சாதிவெறி நீங்கினால் ஒற்றுமை என்னும் உயர்ந்த குணம் மேலோங்கும். எங்கு வாழ்ந்தாலும் நாம் உயர்ந்த நிலையிலேயே வாழ முடியும்.
எங்களுக்கு ஈழம் தமிழ்நாடு இனஞ்ச ஒரு Reunion Venum🔥அதுக்கு குமரி கண்டம் Nu பேரு வைக்கணும்❤️அழிஞ்சது போக மிச்சம் இவ்ளோதான்னு உலகத்துக்கு காட்டணும்❤️யாரெல்லாம் தமிழ் தான் எங்கள் பாட்டன் பாட்டி மொழி Nu ஒத்துக்குறாங்களோ அவுங்கள பேட்டி எடுக்கணும் அத சிறந்த காணொளி Aaa உலகத்துக்கு காட்டணும்❤️உலக நாகரிகமே தமிழர்கள் மூலமா தான் Nu யார் ஒதுக்கிறாங்களோ அவுங்களுக்கு மதிப்பு தரணும்❤️இப்படி பல கனவுகள்❤️சாகுறதுக்குள்ள ஒரு தடவ பாக்க முடியாதா நம்பலால💔?
எனது அப்பா இர.ந.வீரப்பனார் 1980களில் இந்த ரியூனியன் தீவு சென்றுள்ளார். இங்குள்ளத் தமிழர்களைச் சந்தித்துள்ளார். அவரது "உலகத் தமிழர்கள்" நூலில் குறிப்பிட்டுள்ளார். நான் முல்லை வீரப்பன் மலேசியா
அப்பாடா இங்கயாவது தமிழன் நிம்மதியா வாழ்கிறான்.அதுபோதும் .
அவங்க கிட்ட போய் கேட்டாதான தெரியும்,, அங்க"உள்ள பிரச்சனஎன்னனு?
தமிழ் மொழி படிப்புகள் சொல்லி கொடுக்கலாம் நமது தமிழ் அறிஞர்கள்.
தமிழர்கள் அங்கே நன்றாக வாழ வேண்டும்.
😁😁😁😁
@@karthikp5180
அப்படியல்ல ; ஒரளவு உண்மை கசியாமல் இருக்காது. இன்னொன்று, இது french அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. நமது அண்டை மாநிலமான புதுச்சேரி ஒரு காலத்தில் french கட்டுப்பாட்டில் இருந்ததால், இன்றளவும் அந்த மாநில மக்களுக்கு french குடியுரிமை வழங்கி, french , நாட்டுக்குள்ள சகல உரிமைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
மொரிஷியஸ்... லட்ச தீவுகள்...
மால தீவுகள்...
அந்தமான் நிகோபர் தீவுக் கூட்டங்கள்..... வரிசையில் இப்போது....
புது வரவு...!
Re union....!
Nice
அந்தமான் தீவில் வடைந்தியர்களை குடியேற்றி எங்களை சிறுபான்மையாக்கிவிட்டனர், சில தீவுகள் வெள்ளையனுக்கும், சிங்களவனுக்கும் போய்விட்டது, தொடர்ச்சியை பார்த்தோம் ஆனால் நாம் விழுந்துகொண்டுதான் போகின்றோம், தமிழர் நிலம் இலங்கை, இந்தியாவிலும் சுருங்கிகொண்டுதான் போகின்றது. இது தொடர்பாக நம்மவர்களுக்கு விழிப்புணர்வு குறைவாக உள்ளது, ஆனால் எதிரி பல ஆண்டு காலமாக தன் திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டே போகின்றான்.
@@harirajendran1000
நம் எதிரி யார் என்பதை புரிந்து கொள்ளவே இவ்வளவு காலம் ஆகி விட்டது...!
எதனால் வீழ்த்தப் பட்டோம் ....
வெல்ல முடியாததன் காரணம் என்ன என்று புரிந்து கொள்ளவும் காலம் பிடித்தது...!
இப்போதாவது புரிந்து கொண்டோமே...! இனிமேலாவது நடவடிக்கை எடுக்க சாதி மதம் கடந்து ஒன்றினைவோம்...!
கவலையை விடு சகோ...!
நாம் தமிழர் தயாராகிக் கொண்டிருக்கிறது....!
அனைத்தும் சரி செய்யப் பட்டு விடும்....!
@@harirajendran1000
சிங்களவன் நம் எதிரி அல்ல...
சிங்களவன் போர்வையில் இருக்கும்...
தெலுங்கன் தான் எதிரி....!
சிங்களவனின் முன்னோர் தமிழரே....!
ரத்த உறவே...
சூழ்ச்சியால் பிரிக்கிறான் தெலுங்கன்....!
தமிழ் நாட்டில் திராவிடம் என்று கூறி.... ஏமாற்றிப் பிழைக்கும் தெலுங்கன் போல....
@@subashbose9476ஓட்டு போட்டு விட்டதே nenga தாண்ட கூதியன்களே
ப்பா ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு இதை பார்க்கும்போது பறைஇசையுடன் தமிழனின் கலாச்சாரத்துடன் வாழும் என் தமிழினஉறவுகள் அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!
Hi nanba..
இங்கிருக்கும் தமிழர்களில் பலர் தங்களை வெள்ளைக்காரர்கள் போல் எண்ணிக் கொண்டு தான் வாழ்கிறார்கள் தவிற .! இவர்களுக்கு பெரிதாக தமிழ்ப் பற்று இருக்காது.! தமிழ் உணர்வோடு இருப்பவர்கள் சிலரே.!
இவனுக்கு வேலையே கிடையாது
❤❤❤
Yanakum tha
சத்தியமா.......இந்தியா, இலங்கை தவிர மற்ற உலக நாடுகளில் யெல்லாம் தமிழன் சந்தோசமாகவும், மிகவும் மரியாதையாகவும் இருக்கான்.......இந்த வீடியோ பார்க்கும் போது என்னைய அறியாமல் லைட்டா கண்களங்கிட்டேன் ❤️ ❤️ 🙏
எனக்கும் பரவசமாக இருக்கிறது. தமிழர் அரசியல் அதிகாரத்துடன் வாழவேண்டும்.
தமிழா தமிழா ❤
Better go out of India and live
இந்தியாவில் என்னப்பா குறைச்சல் அப்படி இந்தியாவில் குறை இருக்கும் என்றால் உனக்கு பிடித்த நாட்டுக்கு நீ தாராளமா போலாம்
நம் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதை கேட்கும் பொழுது நமக்கும் நிம்மதி அளிக்கிறது, ரீ யூனியன் தமிழ் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்,
இந்தயாவில் இருந்து எமது பாட்டன்கள் இலங்கை வந்ததுக்கு பதிலா இந்த நாட்டுக்கு போயிருந்தால் நாங்கலாவது சந்தோசமா வாழ்ந்திருப்போம்
Nichayama machan.. Adhuna 100 veedam unmai
100 /
ஆங்கிலம் கலக்காத அற்புதமான பேச்சு. மற்ற யூடூப்பர் கள் சங்கத் தமிழனிட ம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய து நிறைய இருக்கின் றன.
உண்மை
அங்கையாவது தமிழர்களை நிம்மதியாக வாழ வைத்த இறைவனுக்கு நன்றிகள்.
அவங்களாவது\எல்லாத்தையும்
மறந்து சந்தோசமா வாழட்டும்..
இங்க உள்ளவிங்க எவனும்
அங்க போகாம பாத்துக்கணும்...
அப்புறம் அவ்வளவுதான்...
அவிங்க சந்தோசமும் பறிபோயிடும் ..
சரியாக சொன்னீர்கள்
Sariya sonirgal nanpa
What you said is true.🙂🙂👍🙏
🙂👍
யாதும் ஊரே யாவரும் கேளீர்.... வாழ்க தமிழ் மக்கள் நிம்மதியாக
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது சங்கம் தமிழன் தொடரட்டும்...
கேக்கவே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு தோழா 👏👏🙌 சொர்க்கம் ❤ நல்லா பணம் சம்பாதிச்சி இந்த ஊருக்கு போகனும் 😊
கண்டிப்பா அண்ணா, அருமையான ஊரு ஆனா எரிமலை வெடிக்காதப்போ போகணும் 😁
உங்கள் ஆசை விரைவில் ஈடேற என் வாழ்த்துக்கள்
@@SangathamizhanTV நம்மளைபோல நல்லவங்க போனா வெடிக்காது 😜😄😌
@@greencladsRathinam Appo sanghigha poaitha yerimalai vedika aarambichiducha ba 😁
@@rajarajaraja2776 ஆமா ஆமா 😉
அருமையான பதிவு தமிழன் எங்கிருந்தாலும் நல்லா வாழ்ந்தால் போதும்
நான் இந்த தீவில் 11 மாதங்கள் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றினேன் மிகவும் அழகான தீவு. இந்த வீடியோவில் என் மாணவர்களை பார்த்தது கூடுதல் மகிழ்ச்சி.😎
Sir
vanakkam .
Sentru
Vara
+
One month
Stay
How
Many
Charges?
@@perumalvasanth5183 2 lak mela selavu agum
இயற்கை வளம் மற்றும் எரிமலைகள் நிறைந்த தீவு , சென்னையில் இருந்து நேரடி விமான சேவையும் உண்டு , மிக அற்புதமான பிரதேசம் , என்ன ஒன்று அதிகம் செலவு மிகுந்த தீவு
தமிழே உயிரே உலகின் மூத்த குடி நம் தமிழ்குடி...
மகிழ்ச்சி! தைப்பொங்கல் வாழ்த்துக்கள்! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
மோடி கண்களில் படாமல் இருக்கட்டும்
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
God Jesus bless Tamil Reunions...
சங்கத் தமிழனுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்💐🎉
@@SangathamizhanTV can you subscribe this video in english ? Sorry my english is not perfect.
I come from this island and I want to understand what you aican you translate this video in english ? Sorry my english is not perfect.
I come from this island and I want to understand what you said in this video.
உறவுகளே மிகவும் சந்தோஷமாக உள்ளது இந்தியா இலங்கையை தவிர மற்ற நாடுகளில் தமிழன் சாதி வேற்றுமை இன்றி ஒற்றுமையாக வாழ்கிறான் இது பெருமையாக இருக்கிறது ,
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது..
இங்குள்ள தமிழர்கள் சாதி மத பேதம் இல்லாமல் வாழ்வது ரொம்ப சிறப்பு
இதுபோல இலங்கை தமிழர்களும் தலை நிமிர்ந்து சந்தோஷமாய் வாழ வேண்டும் என்பது எனது ஏக்கம்
ரியூனியன் தமிழ் மக்கள் தமிழக அரசாங்கத்திற்கு வைத்த கோரிக்கை மிக மிக நியாயமானது உடனே செய்திருக்க வேண்டும்
யூதனாக இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பான்...
ஆள்வது திராவிட இனத்தான் எப்படி செய்வான். மேலும் தமிழக மக்களின் உணர்வையும் அவ்வாறே வைத்த விட்டனர்.நம் மக்களுக்கு இன உணர்வு இருந்தாலும்கூட அதை வெளிப்படுத்தும் விஷயங்கள் மற்றும் தமிழ் ஆளுமைகள் திட்டமிட்டு மட்டபடுத்த படுகின்றது.
உண்மை❤️❤️❣️❣️❣️❣️💝💝💖💜💝❣️❣️❤️❤️
நீர்வீழ்ச்சி என்பது waterfalls என்ற ஆங்கில சொல்லின் தமிழாக்கம். அருவி என்ற தமிழ் பெயரே இருக்கிறது. அதை பயன் படுத்துங்கள்.
சரியாக சொன்னீங்க
இப்படியே பழம் பெருமைகளை
பேசாததால் அந்த தீவு உருப்பட்டிருக்கு.
Paraiyei aruthu veelvathal Aruvi (nunukamana porul) But parvai valiyaga sonnal neer veelchi( katchi vilakkam)
உன் பெயர் தமில் இல்ல ,,
எத்தனை வருடம் ஆனாலும் தமிழ் நிலைந்து நிற்கணும் 👍👍
அனைவருக்கும் தைதிருவிழா வாழ்த்துகள் உறவுகளே !
நல்லா இருங்கப்பா,, ஒரு முக்கிய விசயம்,, நம்மூரு அரசியல் வாதிகள் வர வுட்டுராதீங்க,, வட்டம் மாவட்டம், சதுரம்,, முக்கோணம் எவனாவது ஒருத்தன் வந்தாலும், நீங்களும் நாடும் அம்புட்டுதான்,,, சொல்லிப்புட்டேன்,,,, வாழ்த்துக்கள் வணக்கம்
Yes. Don't enter the Tamil political parties and members..🙏🙏🙏🙏🙏🙏
இதை விளக்கிய தம்பிக்கு நன்றி வாழ்த்துக்கள் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள் பெறுமை
நன்று
நல்ல செய்தி...!
மகிழ்ச்சி....!
Creole...
Re union...!
நாமும் போய்ப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது...!
தமிழ் வாழ்க!!!! 🙏🙏🙏
நமது தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதை கேட்கும்போதே பெருமகிழ்ச்சியில் மனம் கூத்தாடுகிறது.
செந்தமிழன் சீமான் தமிழ் நாட்டின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்திருந்தால் அனைத்து வகையிலும் தமிழ் நாட்டின் நிலையை மாற்றி இருப்பார். பொற்கால ஆட்சியை வழங்கியிருந்தார். எனினும் காத்திருப்போம். தமிழ் நாட்டில் நாம் தமிழர் ஆட்சி மலரும்.
சங்கத்தமிழன் தொலைக்காட்சிக்குப் பாராட்டுக்கள் பல உரித்தாகுக.
அன்புடன்,
தெ. கிச்சினன்,
நாம் தமிழர்,
தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு,
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப் புகினும் கற்கை நன்றே.
சிறப்பு சகோதரரே!!!தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மொழி தோன்றலையும், அதனால் தமிழ்மொழி பேசும் எல்லை சுருங்கிய பாங்கையும் விளக்கும் ஒரு பதிவினை இயற்றி வெளியிடுங்கள்
💐இனிய போகி பண்டிகை வாழ்த்துக்கள்!!! 💐பொங்கல் வாழ்த்துக்கள், 💐மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும்💐 உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!!!💐வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ்!!!💐
நன்றி அண்ணா, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்💐🎉
உங்கள் பதிவுகள் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் இது போன்ற உலகில் வாழும் தமிழ் மக்களை பற்றிய நிகழ்ச்சிகளை பதிவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி
அருமையான பதிவு சகோ 🙏
Arumai nanba.. Ungal thamizh azhagaaga ulladhu. Yen peyar Premnath. Naan 8 anniya mozhigalai pesuven.
8 மொழியா? அருமை நண்பா.
@@SangathamizhanTV
Thirukuralai pala mozhigalil ulagathirku theriya padutha pogiren nanba. Yen TH-cam channel peyar "Tamil Polyglot" ....oru vina kuri (question mark) dhan logo vaaga irukkum. Adhanul senru paarungal Spanish Portuguese and German mozhigalil pesi erupen. Viraivil Chinese Japanese Korean French Italian pondra mozhigalil thirukuralai koora ullen
@@SangathamizhanTV
Naan subscribe seidha orey oru channel ungalodadhu matumdhaan adharku kaaranam ungalil thamizh dhan
@@mr.thelanguage9993 valthukkal nanba
@@rajarajaraja2776
Nandri Kumar
50k நேயர்கள் வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் உழைப்புக்கு மேலும் வளர்ச்சி அடைவீர்கள் 😘😘😘😘😘
தம்பி உங்கள் பணி மகத்தானது.நம் இன மக்களை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
புதிய செய்தி நன்றி அன்பரே
Alaghu useful video
Information 👍👍👃👍🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
சாதி என்கின்ற கொடூரம் இல்லையென்றால் தமிழர்கள் மிகவும் சந்தோசமாக வாழ்வார்கள்.தாய்மொழி தமிழை கற்பிக்க சம்பந்தப்பட்ட தமிழ் உணர்வாளர்கள் முன்வர வேண்டும்.🙏சுவிற்சர்லாந்தில் இருந்து ஈழத் தமிழன்🙏
Superb nannba.
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு வாழ்த்துகள்,
மிகவும் சந்தோசமா இருக்கு நண்பர்கள் 🌹🌹🌹🌹
Hii.super bro
தமிழ் நீண்ட காலம் வாழ்க ❤️
ரொம்பவறுஷத்துக்குஅப்பரம்
நல்லசெய்தி
Very much useful About Reunion, people are equal rights in Reunion administration, salute The French government.happiest Island,No caste and Religion so grateful.💐💐💐💐💐💐💐💐
தலைவா நன்றி இந்த தகவலை பதிவிட்டதற்கு
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அறிவை ஏடுகளில் பெறலாம் ஞானத்தை தவத்தால் பெறலாம் அறிவு திருக்கோவில் வலைதளம் பாருங்கள் வாழ்வு மேம்படும்
Etho kooda poranthavangala paatha mari oru feel bro... ❤️
Thambi Pongal valthukkal
நன்றி அண்ணா, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்💐🎉
மிக்க மகிழ்ச்சி வாழ்க தமிழ்
Interesting aa iruku.Nice.Thanks for sharing👌👍
Beautiful peaceful place
தமிழர்களிடம் உள்ள பொறாமை, பேராசை, சாதிவெறி நீங்கினால் ஒற்றுமை என்னும் உயர்ந்த குணம் மேலோங்கும். எங்கு வாழ்ந்தாலும் நாம் உயர்ந்த நிலையிலேயே வாழ முடியும்.
Tamil vaalga ❤️❤️🙏🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️❤️❤️
நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி
என்றும் மகிழ்ச்சியும் நிம்மதியுடனும் நிறைந்து வாழட்டும்
Vanakam 🙋Enggeyum nanggal magilchiya erukom . (Malaysia)
எங்களுக்கு ஈழம் தமிழ்நாடு இனஞ்ச ஒரு Reunion Venum🔥அதுக்கு குமரி கண்டம் Nu பேரு வைக்கணும்❤️அழிஞ்சது போக மிச்சம் இவ்ளோதான்னு உலகத்துக்கு காட்டணும்❤️யாரெல்லாம் தமிழ் தான் எங்கள் பாட்டன் பாட்டி மொழி Nu ஒத்துக்குறாங்களோ அவுங்கள பேட்டி எடுக்கணும் அத சிறந்த காணொளி Aaa உலகத்துக்கு காட்டணும்❤️உலக நாகரிகமே தமிழர்கள் மூலமா தான் Nu யார் ஒதுக்கிறாங்களோ அவுங்களுக்கு மதிப்பு தரணும்❤️இப்படி பல கனவுகள்❤️சாகுறதுக்குள்ள ஒரு தடவ பாக்க முடியாதா நம்பலால💔?
அருமையான விளக்கம்
Really iam happy my people living happy life in this land 🙏💕👍
என் தமிழ் இனம் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்
புதிய செய்தி யாரும் சொல்லாத ஒன்று.மிகவும் ஆச்சரியமாய் உள்ளது
Welcome to Scotland 🏴🇬🇧
Welcome to United Kingdom 🇬🇧👍🇱🇰🇧🇩🇮🇳
Anga thamilar irukangala
நான் வருகிறேன்
Hi, who will sponser for visa for migrants.
தமிழன் எங்கும் இருகிறானே .வாரி வழங்கிய தவகலுக்கு .நன்றி
அருமையான பதிவு நன்றி நண்பா 🙏
May God blessed them have a happened and healthiest life 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💖💖💖💖❤❤❤❤
Super
Hey Nanba. Yen peyarum Premnath
@@mr.thelanguage9993 wow..
It's a beautiful island, it's a French colony located in Indian Ocean.,...had a previlage to visit that beautiful place.
Valga tamil
Valga long life reunion tamil
மிக்க நன்றிங்க 🙏💞❤️💜💜💗🙏🙏🙏
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மகிழ்ச்சி
எனது அப்பா இர.ந.வீரப்பனார் 1980களில் இந்த ரியூனியன் தீவு சென்றுள்ளார். இங்குள்ளத் தமிழர்களைச் சந்தித்துள்ளார். அவரது "உலகத் தமிழர்கள்" நூலில் குறிப்பிட்டுள்ளார். நான் முல்லை வீரப்பன் மலேசியா
தமிழ் வம்சாவளியினரே அங்கு பெரிய இனக்குழுவாகவும் உள்ளனர்
பெரியார், அண்ணா, கருணாநிதி என்று திராவிடம் பேசிய அரசியல்வாதிகள் யாரும் இல்லாதது தான் இவர்களின் மகிழ்ச்சி.
உண்மை தான்
Super vazhthukkal
Good
10000% unmai
But they want link with Tamilnad in music,bharatanatyam,litrature etc They are lucky because they can at any time go to France
👏👏👏👏👏👏👏👏👏
ENGIRUNTHALUM MAKKAL
VAZHGA VALAMUDAN
👏👏👏👏👏👏👏👏👏
👍👌👍👌👍👌👍👌👍
கேள்வி பட்டிருக்கேன். அருமை
enngala pattiyun sollungge....malaysia thamizharkal
நிச்சயமா சொல்லிடலாம்
Yaayy..nanum Malaysian Tamilian..
@@SangathamizhanTV nandri anne😊🤗,intha deathrailway track, netaji subash chandra boss avuru army le malaysia thamizharkal irunthathu,nanga patta kastayum sollungge,ingga gangs le thamizharkal pugunthu nasama ponathayum soollungge...mukkiyama enggalukkulla intha jaathinu oru visayam illa athayum sollungge....panna tappukalayum sollanum...nallathayum sollanum....neraya malaysia thamzih ilaya thalaimurai pillaikal nallvazhiyil payanikka em uravukalana tamizhaga uravukal kandippa uthavi pannanum😄
@@prabhuganesan8011 Namba Kai😆
@@SangathamizhanTV Andaman Tamilargal pathiyum sollunga bro..
தம்பி ஒரு லட்சம் சந்தாதாரர்கள் காண வாழ்த்துக்கள்
அருமையான பதிவு,நண்பரே
Short..sweet and crisp...great vid..Drnanda
Merci pour la video 😉
சுவாரசியமான பதிவு தம்பி. மலேசியாவில் சுமார் 525 தமிழ் துவக்கப் பள்ளிகள் இருக்கின்றன தம்பி.
நன்றி அண்ணா
Most thankful for this wonderful video and useful information about Reunion island,...
மூத்த மொழி தமிழ் செம்மொழி அந்தஸ்த்து பெற்ற மொழி கடல் கடந்து வாழுகிறோம் 🌊🏊🫂
அருமை...சகாே...
❤ thanks brother, awesome information, delighted to visit one day! Make more videos about like this, information one!
👍வெல்க 🌹தமிழ்..
Happy...happy🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💪💪💪💪😄😄😄😄👏👏👏👏
Hi nanba..... pongal valthukal
Nalla pathivu..
Nan kavati and wooden pooja items manufacturer...nan Malaysia, Singapore,morisies pondra natukalukku exportterskku supply pantren...inke thevai irkka?pls reply
அருமை
Useful information... Thanks !
GOD BLESS YOU Brother,
SIVA From Srilanka
அருமையான பதிவு
Love❤from Russia🇷🇺
நல்ல பதிவு ... நன்றி சகோ....