GVM - HARRIS JAYARAJ பாடல்களில் இவ்வளவு விஷயம் இருக்கா! - Gautham Menon - Harris Jayaraj MAGIC❤️🎵

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Gautham Menon - Harris Jayaraj - The Magical Combo - பாடல்களில் இவ்வளவு விஷயம் இருக்கா! - Minnale, Kakka Kakka, Vettaiyadu Vilayadu, Pachaikili Muthucharam, Ennai Arindhaal, Vaaranam Aayiram, Dhruva Natchathiram.
    ‪@OndragaEntertainment‬
    Watch, The Name is Vidyasagar - • இதெல்லாம் வித்யாசாகர் ...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    Vibe Mannan Vijay Antony - • Vibe மன்னன் Vijay Anto...
    Chandramukhi 2 Roast - • சந்திரமுகிய என்னடா பண்...
    தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - Hidden Details in Tamil Songs - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe to Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicketchannel
    #CinemaTicket #HarrisJayaraj #GauthamMenon
  • บันเทิง

ความคิดเห็น • 2.7K

  • @M.v.YogeshM.v.Yogesh
    @M.v.YogeshM.v.Yogesh 10 หลายเดือนก่อน +2585

    Harris jayaraj திரும்பி இசையமைப்பாளராக வேண்டும் என நினைப்போர்

    • @RetardAudiophile
      @RetardAudiophile 10 หลายเดือนก่อน +2

      Nov nov Innum avar MD ah Dhaan Irukaru na🤣🤣

    • @k.tharsan7970
      @k.tharsan7970 10 หลายเดือนก่อน +33

      Sorry bro like podala😢 sorry

    • @AmjathAminAbdulkathar
      @AmjathAminAbdulkathar 10 หลายเดือนก่อน +52

      Already Harris music director tha...

    • @gtb749
      @gtb749 10 หลายเดือนก่อน +20

      Yethe...😂

    • @SureshSureshraja-oo8nd
      @SureshSureshraja-oo8nd 10 หลายเดือนก่อน +8

      Dai kamal si sir padathukku haris jayaraj panraru

  • @RajaGuru-qw1yd
    @RajaGuru-qw1yd 10 หลายเดือนก่อน +1245

    ஹரிஸ் ஜெயராஜ் இசைக்கு அடிமையானவர்கள் எத்தனை பேர்❤❤

    • @allwinraj9820
      @allwinraj9820 10 หลายเดือนก่อน +8

    • @kalaismart9516
      @kalaismart9516 10 หลายเดือนก่อน +19

      K.v.Anad + Harrisjeyaraj தான் உண்மையான Combo Couple......❤🔥😍

    • @ashickviews8042
      @ashickviews8042 10 หลายเดือนก่อน

      Me

    • @edison.t8197
      @edison.t8197 10 หลายเดือนก่อน +3

      ​@@kalaismart9516 Correct ✅️

    • @VijiM-b9o
      @VijiM-b9o 10 หลายเดือนก่อน

      நாள்

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  10 หลายเดือนก่อน +1076

    00:27 - Its 2001 and not 2011. Sorry for the mistake 🥲

    • @santhoshashok3513
      @santhoshashok3513 10 หลายเดือนก่อน +49

      Enaku than wrong ketucho nu comment la solla vanthen. Neengale mention panniteenga.

    • @karuthannagu4383
      @karuthannagu4383 10 หลายเดือนก่อน +15

      Mmm nan sollanumnu pathen

    • @mrtamileelam9799
      @mrtamileelam9799 10 หลายเดือนก่อน +8

      I know 😂😂😂 solla vanthan unka com pathidan😂😂😂

    • @saraswathisaras7255
      @saraswathisaras7255 10 หลายเดือนก่อน +2

      Bro I want karthik the singing legend videos

    • @rajaguru9601
      @rajaguru9601 10 หลายเดือนก่อน +3

      Correct brother

  • @elango.3366
    @elango.3366 8 หลายเดือนก่อน +64

    🎉🎈அதெல்லாம் ஒரு சொர்க்கம்...😇90's kids வாழ்வில் இசையில் கிடைத்த பெரும் பொக்கிஷம்னா 👑ஹாரீஸ் சார்...💚💙

  • @pullingoo2745
    @pullingoo2745 3 หลายเดือนก่อน +12

    GVM Haaris தாமரை
    என் வாழ்வின் பொன்னான பாடசாலை நாட்களின் நினைவுகள் முதல் வாழ்வின் அற்புதங்களை நினைக்க அள்ளித்தந்த பாடல்கள் ❤வாழ்வை மீட்டிப்பார்க்கையில் சுவாரஸ்யமாக்குகிறது

  • @kiyasahamed9603
    @kiyasahamed9603 10 หลายเดือนก่อน +376

    ஒவ்வொரு படத்தையும், பாடலையும் பத்தி சொல்லும்போது உடம்பு புல்லரிக்குது great pair GVM and HJ

  • @aj_yolo
    @aj_yolo 10 หลายเดือนก่อน +298

    Harris king Of Melody ❤

    • @deepakm7485
      @deepakm7485 10 หลายเดือนก่อน +2

      Vidhyasagar nga king of melody
      But Nan solluren Harris is the artist of melody ❤

    • @aj_yolo
      @aj_yolo 10 หลายเดือนก่อน

      @@deepakm7485 i agree with u❤️🫡 bro
      But enku Harris dhan
      Neenga nga nu potu message potingale
      I like it❣️🤗

    • @nash3364
      @nash3364 9 หลายเดือนก่อน +1

      Melody na that's vidyasagar for me, but I love harris for his own style!

  • @ramyamanivannan1275
    @ramyamanivannan1275 10 หลายเดือนก่อน +147

    Mudiyala man .. goosebumps moments all over this video ❤❤❤❤❤❤

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  10 หลายเดือนก่อน +14

      ❤️❤️

    • @1621Monica
      @1621Monica 10 หลายเดือนก่อน +12

      Wish GVM and HJ watch this video❤

    • @ramachandranmurugan9987
      @ramachandranmurugan9987 5 หลายเดือนก่อน

      ​@@CinemaTicketTamil😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @AnandanSiranjivi
      @AnandanSiranjivi 3 หลายเดือนก่อน

      Bro sem to you ❤❤❤🎉🎉🎉

  • @SuperBenayoun
    @SuperBenayoun 9 หลายเดือนก่อน +88

    Jeeva is another director who would have used Harris Jayaraj very nicely, probably the next best combo for Harris was with Jeeva - 12B, Ullam Ketkumae, Unnalae Unnalae, Dhaam Dhoom. Unfortunate Jeeva died very early. Else, we would have listened to much more gem of albums❤

  • @mohamedimran1211
    @mohamedimran1211 10 หลายเดือนก่อน +119

    அனிருத் எங்க இருந்தாலும் வரவும் இதை பார்க்கவும்

    • @JothiLakshmi-yy7dz
      @JothiLakshmi-yy7dz 3 หลายเดือนก่อน +5

      😅😅🤣🤣🤣

    • @THAMIZHTHAASAN65.
      @THAMIZHTHAASAN65. 3 หลายเดือนก่อน +5

      😂😂😂

    • @POOJA-qh5ps
      @POOJA-qh5ps 3 หลายเดือนก่อน +8

      Correct . music epiti podanu theriyadum

    • @AshwanthSivaraman
      @AshwanthSivaraman 3 หลายเดือนก่อน +1

      😂😂😂semma bro

    • @selvakumars5875
      @selvakumars5875 2 หลายเดือนก่อน

      😂😂😂

  • @hasanm6943
    @hasanm6943 10 หลายเดือนก่อน +416

    பாடகர்களை சரியாக பயன்படுத்துவதில் வல்லவர்கள் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் ARR .. ❤

  • @somupintu2415
    @somupintu2415 10 หลายเดือนก่อน +338

    உன்னாலே உன்னாலே is my fav album of ஹாரிஸ் ஜெயராஜ் ❤

  • @Im-Aj
    @Im-Aj 10 หลายเดือนก่อน +647

    சங்கர் என்பார் மணிரத்னம் என்பார் GVM இன் அருமை தெரியாதோர்....
    அனிருத் என்பார் யுவன் என்பார் ஹரிஸின் அருமை தெரியாதோர்...
    Always Harris mams fan ❤️😍

    • @kalaismart9516
      @kalaismart9516 10 หลายเดือนก่อน +38

      K.v.Anad + Harrisjeyaraj தான் உண்மையான Combo Couple......❤🔥😍

    • @Nithis-qf5ux
      @Nithis-qf5ux 10 หลายเดือนก่อน

      ​@@kalaismart9516ko ,ayan💥

    • @ajitharavind3531
      @ajitharavind3531 10 หลายเดือนก่อน

      ​@@kalaismart9516jeeva + harris dhn diamond couple combo ever in ktown🔥❤️

    • @chandrucj6
      @chandrucj6 10 หลายเดือนก่อน +3

      ❤️‍🩹👑

    • @subhashree.m3066
      @subhashree.m3066 10 หลายเดือนก่อน +1

      Correct

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 10 หลายเดือนก่อน +55

    வா தலைவா வா தலைவா இந்த வீடியோ க்கு தான் wait பண்ணிட்டு இருந்தேன் ... 90 kids நாடி நரம்பெல்லாம் முறுக்கேற வைக்கும் அட்டகாசமான இசை அமைப்பாளர் என் தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ்..✌️🔥👑♥️

  • @justinnishanthan214
    @justinnishanthan214 10 หลายเดือนก่อน +46

    என்னா Goosbumbs டா சாமி முடியல பா.... As a Harrish Fan...! எனக்கு Video Full aa புல்லரிச்சுகிட்டு தா இருந்துச்சி......! 11:20

  • @CLASH_SIVA
    @CLASH_SIVA 10 หลายเดือนก่อน +197

    இதில் பாதி பாடல்கள் குழந்தை பருவத்தில் கேட்டு ரசித்தது ❤
    மின்னலே, வாரணம் ஆயிரம்,
    வேட்டையாடு விளையாடு,
    விண்ணை தாண்டி வருவாயா வரும்
    அனைத்து பாடல்களும் மிகவும் பிடித்த பாடல்😊❤ நன்றி Cinema Ticket🤝

    • @cupcake2638
      @cupcake2638 10 หลายเดือนก่อน +6

      Vtv ar rahman

  • @just_a_sing123
    @just_a_sing123 10 หลายเดือนก่อน +102

    என்னோட மனசுக்குள்ள ஒரு பெரிய மாற்றத்தை Harris ன் இசையே கொடுத்தது....❤

  • @rekhasenthilkumar4597
    @rekhasenthilkumar4597 10 หลายเดือนก่อน +168

    தாமரையின் வரிகள் நம் சிந்தனைக்கு விருந்து என்றால் ஹாரீஷ் ன் இசை நம் காதிற்கு விருந்தாக இருந்தது கௌதமின் படைப்பு நம் கண்களுக்கு விருந்தாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது ❤ சிறந்த கூட்டணி

  • @shanmugavel4971
    @shanmugavel4971 6 หลายเดือนก่อน +61

    Athu oru kanna kaalam ❤Harris make beauty 90's kids❤

  • @princemobiandroid
    @princemobiandroid 10 หลายเดือนก่อน +68

    நீ மாபெரும் ரசிகன்... நீ சொன்ன ஒரு வரி கூட இல்லை என்று சொல்வதற்கு இல்லை... I love ஹாரிஸ் ஜெயராஜ் ❤...

  • @RajRaj-cp8yz
    @RajRaj-cp8yz 10 หลายเดือนก่อน +90

    ஹாரிஸ் ஜெயராஜ்- கௌதம்
    ஹாரிஸ் ஜெயராஜ்- முருகதாஸ்
    ஹாரிஸ் ஜெயராஜ்-k.v.anand
    ஹாரிஸ் ஜெயராஜ்-ஜூவா

    • @aarthi2404
      @aarthi2404 10 หลายเดือนก่อน

      Harris jeyaraj _ kv anand

    • @seethapathiarumugam4810
      @seethapathiarumugam4810 10 หลายเดือนก่อน +2

      ஹாரிஸ் ஜெயராஜ் + சூர்யா ❤❤❤

  • @Karthikselvams
    @Karthikselvams 10 หลายเดือนก่อน +50

    இன்னும் ஒரு அரை மணி நேரம் இந்த வீடியோ சென்றால் கூட பார்க்கலாம், அப்படி ஒரு வீடியோ, ஒரு இடத்தில் கூட ஸ்கிப் செய்யவில்லை, நிறைய நினைவுகள்...
    மகிழ்ச்சி...❤❤❤

    • @Vasantha_Art
      @Vasantha_Art 10 หลายเดือนก่อน +5

      நானும் தான் இந்த வீடியோவில் ஒரு இடத்த கூட skip பன்னல
      எப்படி அப்ப எடுத்த பாட்ட எல்லாத்தையும் இப்ப கேட்ட கூட அவ்வளவு நல்ல இருக்கு

    • @christhuraja1721
      @christhuraja1721 10 หลายเดือนก่อน +3

      Yes

  • @RAJASEKARA-yb8iw
    @RAJASEKARA-yb8iw 10 หลายเดือนก่อน +67

    ஹாரிஸ்ஜெயராஜ் கண்ணில் படும் வரை Share பண்ணுங்க 😢😊😊😊❤❤🎉🎉

  • @sriganesh606
    @sriganesh606 10 หลายเดือนก่อน +58

    Vaaranam Aayiram is a masterpiece ❤❤🥰😍👌🏻

  • @RajRaj-cp8yz
    @RajRaj-cp8yz 10 หลายเดือนก่อน +114

    நீண்ட காலம் காத்திருந்தேன் இந்த காணோலிக்காக❤❤❤

  • @thamizharasu.c8223
    @thamizharasu.c8223 10 หลายเดือนก่อน +208

    Melody King Harris Jayaraj always a legend and Surya+ Harris + GVM = Fire 🔥 combo

  • @harishprabu5610
    @harishprabu5610 10 หลายเดือนก่อน +242

    This is making me cry🥺. These songs are just pure art. Why we arent getting songs like this anymore. Even though Anirudh is amazing in this era, those songs stands tall no matter how many years passes by!

    • @wellbeing6198
      @wellbeing6198 10 หลายเดือนก่อน +4

      Can't agree more my friend

    • @beautyofnature_101
      @beautyofnature_101 8 หลายเดือนก่อน

      True my friend, out of sudden 🫠

    • @SenthilKumar-qq4ck
      @SenthilKumar-qq4ck 8 หลายเดือนก่อน

      Felt same bro

  • @knowbetter3181
    @knowbetter3181 10 หลายเดือนก่อน +18

    Mine rating for GVM-Harris combo!!
    1. Vaaranam aayiram
    2. Minnale
    3. Vettaiyaadu velaiyaadu
    4. Kakka kakka
    5. Ennai arindhal
    6. Pachikili muthucharam
    Now I'm in West Bengal, here in all the malls and shopping plaza, they play Vaaranam aayiram songs.. Pure nostalgic!

    • @PersieFD
      @PersieFD หลายเดือนก่อน

      Yennai Arindhaal so Underrated

  • @preethis4886
    @preethis4886 9 หลายเดือนก่อน +28

    As a Karthik fan, it’s always a delight to listen to his voice in Harris music. Karthik sounds the best in his compositions, or Harris was the only one who used Karthik’s voice the best. thank you so much for this video

  • @vinoth_sham
    @vinoth_sham 10 หลายเดือนก่อน +42

    இது போதுங்க ... ஒரு ஆத்மார்த்தமான ரசிகனுக்கு இதவிட வேற என்ன வேணும் ☺️😇✨

  • @suriyaam7698
    @suriyaam7698 10 หลายเดือนก่อน +44

    மின்னலே songs 90s favourite. பசங்க அப்போ இறக்கை கட்டி திரிந்த காலம். இன்னும் அந்த காலம் மறக்க முடியாது..

  • @AnviAish
    @AnviAish 10 หลายเดือนก่อน +39

    இவை அனைத்தையும் புரிந்து கொள்வதற்கு ரசனை வேண்டும் ❤️✨

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 10 หลายเดือนก่อน +32

    Harris always had that edge over saxophone using it in a very peculiar manner. Creates magic with it. 🎷

    • @-q-b0_1
      @-q-b0_1 10 หลายเดือนก่อน +2

      Good observation

  • @vinoth10
    @vinoth10 10 หลายเดือนก่อน +18

    Cinema ticket உங்களுக்கு ஒரு அவார்ட் கொடுக்க வேண்டும் அருமையான காணொளி vidhyasagar காணொளியும் சரி ஹாரிஸ் ஜெயராஜ் காணொளியும் சரி சரியான மெனக்கெடல் ஆராய்ச்சி அனைத்தும் உள்ளது வாழ்த்துக்கள் 🎉❤

  • @sundar7501
    @sundar7501 10 หลายเดือนก่อน +28

    அனல் மேலே பனித்துளி - my favourite song ❤❤❤

  • @kanistansimplyboy
    @kanistansimplyboy 10 หลายเดือนก่อน +27

    ஹாரிஸ் ஜெயராஜ் உடைய மின்னலே , லேசா லேசா , காக்க காக்க போன்ற பல ஆரம்பகால ஆல்வங்களினது crystal clear high quality இசையினை அண்மையிலே வெளிவந்த தேவ் , காப்பான் , லெஜன் , மற்றும் துருவ நட்சத்திரம் போன்ற ஆல்வங்களில் கேட்க முடியவில்லை.
    பாடல்களைக் கேட்டு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அதிருக்தியாக உணர்கிறேன்.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 10 หลายเดือนก่อน +154

    Harris + GVM combo is always a very special combo in Tamil Cinema 🎥📽️. So this video always special for the fan for GVM + Harris Combo, including me 😍😍❤️🔥🔥👍🏼👍🏼

  • @jaganjaipal4380
    @jaganjaipal4380 7 หลายเดือนก่อน +26

    King of Melody= Harris jayaraj
    &
    One & Only Music Director Ever Forever Who Gave Album Hits💯

  • @Sharmila272-R
    @Sharmila272-R 10 หลายเดือนก่อน +13

    VARANAM AYIRAM...wat a movie..wat a songs...❤ evergreen💚

  • @balajisukumar2953
    @balajisukumar2953 3 หลายเดือนก่อน +7

    Vettaiyadu vilayudu and Minnalae are my favourites ❤

  • @manisundr7
    @manisundr7 10 หลายเดือนก่อน +36

    A thousand emotions in my mind...Minnale, Vettaiyadu Villayadu, Varanam Ayiram ✨❤

  • @VanakamLanka
    @VanakamLanka 10 หลายเดือนก่อน +79

    இவர் மீண்டும் music பண்ணும் எண்டு யாரெல்லாம் நினைக்கிறீங்க.🎉❤

  • @rasheer4923
    @rasheer4923 10 หลายเดือนก่อน +75

    Since my childhood, I have been listening to Harris Jayaraj's songs without even knowing who he is. I still enjoy those songs.
    Harris-GVM combo is always ultimate! ❤️🎉💥🇱🇰

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 2 หลายเดือนก่อน +3

    Thalaivan meedum varanum pori 🔥 parakkanum Tamilnadu la.. Va thalai va 🥰

  • @nivethanive6993
    @nivethanive6993 3 หลายเดือนก่อน +5

    Naa 1996 la porandhen. 2003 la minnale paathen. Ipo 2024 varaikum GVM and Harrish jairaj combo rmb pidikum. 🎶🎶🎶🎶🎶💃💃💃💃💃💃. Minnale songs all time fvrt. ❤❤

  • @KANNA54362
    @KANNA54362 10 หลายเดือนก่อน +81

    Our childhood so blessed 🎉🎉🎉

  • @GandhiKesav
    @GandhiKesav 10 หลายเดือนก่อน +19

    மஞ்சள் வெயில் சாங் பார்க்கும்போது நாமும் ஜோ-கமல் கூட பயணிக்கின்ற உணர்வு வரும் ❤❤❤❤

  • @vijayakumarskm
    @vijayakumarskm 10 หลายเดือนก่อน +28

    நீங்க சொன்ன மாதிரியே வாரணம் ஆயிரம் movieல எனக்கும் இன்னும் மனசுல இருந்து போகாத dialogue “Just Pursue What Your Heart Desires”. Class’la. Yethi song is a purest drug ❤

  • @vijaykarthickmani
    @vijaykarthickmani 10 หลายเดือนก่อน +5

    Aiyoooo... romba feel panna vachuta ya... Childhood ey poitu vanthuta..

  • @Subhashini-ei7lm
    @Subhashini-ei7lm 3 หลายเดือนก่อน +2

    En playlist la ella songs um iruku❤

  • @Avalazhagi
    @Avalazhagi 10 หลายเดือนก่อน +90

    As an ardent fan of harris.... I'm getting goosebumps every minute of your video bro 🥺✨❤️

  • @akshayaakshaya6629
    @akshayaakshaya6629 10 หลายเดือนก่อน +36

    This video makes my heart felt heavy n eyes filled wid tears🙂❤

  • @Lovely_dg
    @Lovely_dg 10 หลายเดือนก่อน +29

    இந்த வீடியோ பார்க்கும் போது,எனக்கு மறுபடியும் ""மின்னலே"" படம் பாக்கணும் போல இருக்கு.. ✨✨🤩🌺🌷

  • @VimalRajD-c7d
    @VimalRajD-c7d 8 หลายเดือนก่อน +4

    Harris Jeyaraj deviam sir nenga. Ippo pattu ketalum fresh a iruku.

  • @rampockrooban0972
    @rampockrooban0972 8 หลายเดือนก่อน +15

    Directors- Musician
    GVM- Harris
    KV Anand- Harris
    Jeeva- Harris
    I like this Combo😇🔥

  • @prakashayyasamy5509
    @prakashayyasamy5509 10 หลายเดือนก่อน +63

    My Favourite Director, Music Director Combo ❤. Varanam aiyaram came when both were at peak😍. Their songs will be fresh even after 100 years.

  • @adharsha.jd5195
    @adharsha.jd5195 10 หลายเดือนก่อน +172

    Best ever youtube channel which makes constant effort to make others efforts visible to everyone,also brings back so many memories and never fails to entertain .. long way to go.. kudos to the team !!💝👏

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  10 หลายเดือนก่อน +32

      Thanks for the continuous support and love which makes us to do such content ❤️

    • @bharathiSai92
      @bharathiSai92 10 หลายเดือนก่อน +8

      Exactly 💯 ❤

    • @sbqueen5741
      @sbqueen5741 10 หลายเดือนก่อน +1

      💯💯💯💯

  • @SuryaPrakash-rw1gm
    @SuryaPrakash-rw1gm 10 หลายเดือนก่อน +44

    19:59🔥🔥🔥🔥
    Really it's relatable
    Harris sir's music heals

  • @Anbu_chandru
    @Anbu_chandru 10 หลายเดือนก่อน +11

    Harris is one of a kind of unique music director with quality and variety music... we miss you sir. Now in 2023. Please come back sir...

  • @tirunarajan2224
    @tirunarajan2224 9 หลายเดือนก่อน +18

    their songs shaped the major part of my adulthood. Hats off to the trio... we want many more GVM and Harris combo

  • @sangimangitrolls5712
    @sangimangitrolls5712 10 หลายเดือนก่อน +43

    90s kid வர பிரசாதம் ஹாரிஸ் ஜயராஜ் ❤❤

  • @godkaithifacts
    @godkaithifacts 10 หลายเดือนก่อน +29

    ஹாரிஸ் மாம்ஸ்💜... இந்தா வெச்சிக்கோ ஒரு உம்மா 😘... ஏனா நிறைய நேரத்தில உன் பாட்டு ஒரு ஆறுதல் 😊😌😇

  • @sakthivels1650
    @sakthivels1650 10 หลายเดือนก่อน +12

    பல வருடங்களாக நான் மனதில் அசை போட்டுகொண்டிருப்பதை . ஒரு கானொலியாக பார்பதற்கும் நீங்கள் சொல்லும் விளக்கமும். அருமை.

  • @msaravanan4728
    @msaravanan4728 10 หลายเดือนก่อน +2

    Vera leval bro your voice, my fvt மின்னலே, நெருப்பே சிக்கி முக்கி , வாரணம் 1000 all songs

  • @TamilBakthiMaiyam
    @TamilBakthiMaiyam 9 หลายเดือนก่อน +3

    எனக்கு உங்களைக் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்..cinima ticket team🙏
    நீங்க எல்லா singers directors and all cinima peoples a யும் பாராட்டும் போது 🎉அந்த வாழ்த்து உங்களுக்கு ரொம்ப அழகா திரும்புறத பாக்க sema feel 👌 a இருக்கு...உங்களோட எண்ணம் இன்னும் உயர நீங்களும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤அன்பு சகோதரி...

  • @dhandapanithiyagarajan3902
    @dhandapanithiyagarajan3902 10 หลายเดือนก่อน +20

    One of the best video I have seen in recent times. திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டு இருக்கிறேன். எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் நாம்! Legends were roaming on earth those days. லேசா லேசா படத்தையும் honorable mention ஆ சொல்லி இருக்கலாம். 2001 க்குப் பிறகு கல்லூரிக்குச் சென்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். 90 S kids நாமெல்லாம் புண்ணியம் பண்ணியிருக்கோம். திரும்பத் திரும்ப வாழ்நாள் முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கக் கூடிய பாடல்கள்.❤❤❤
    நன்றிகள் பல.

  • @nandakumarsubash
    @nandakumarsubash 10 หลายเดือนก่อน +49

    I stopped listening to the latest songs these days. My playlist will be filled with Harris, ARR, Vidhyasagar, Vijay Antony, and Deva songs. Your channel is one of the reasons for me to Kindle through my memories.

    • @harshaarrfan
      @harshaarrfan 10 หลายเดือนก่อน +2

      Me too

    • @rasheer4923
      @rasheer4923 10 หลายเดือนก่อน +3

      Same ❤😊

  • @KarthiRoshan-gh3ol
    @KarthiRoshan-gh3ol 10 หลายเดือนก่อน +23

    கண்டிப்பா Harris massive come back ah துருவ நட்சத்திரம் இருக்கப்போகிறது❤❤

  • @maheshvenkatesan617
    @maheshvenkatesan617 10 หลายเดือนก่อน +10

    THIS HJ man from Minnale to DN all the entire songs are pure crystal clear sounds..OMG what a clarity....lov u Sir....

  • @morasolimarannadesan5430
    @morasolimarannadesan5430 10 หลายเดือนก่อน +38

    Combining the magic of harish's music and the charm of gvm's visuals, the expressive style is emotive.❤

  • @ManiHemanth
    @ManiHemanth 10 หลายเดือนก่อน +18

    inaikku fulla Harris songs dhan ketutu irundhen bro..unexpected compilation from you..thank you bro 😊

  • @KumarKumar-yz4mx
    @KumarKumar-yz4mx 10 หลายเดือนก่อน +17

    என் இசை தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ் ❤

  • @subavelmurugan7202
    @subavelmurugan7202 10 หลายเดือนก่อน +16

    அனிருத் மியூசிக் கேட்க்கும் அன்றைக்கு ஒருநாள் மட்டும் தான்‌... கேட்கலாம்..!
    ரசிக்கலாம்...!!
    உடனடியாக மறந்து போய்விடுகிறது...!!!
    அதுபோலவே,
    வரிகளும் மனதில் நிற்பது இல்லை... எந்த வாழ்வியலோடும் ஒத்து போவது இல்லை...
    ஆனால்,
    ஹாரிஸ் சார் உங்கள் மியூசிக்கில் சந்தோஷம்,
    காதல்,
    காதல்தோல்வி,
    குடும்பம்,
    காதல்மனைவி,
    குழந்தைக்கு தந்தை,
    -என பல வாழ்வியல்களை நான் உங்கள் இசையில் உணர்ந்து இருக்கேன் சார்...
    பிளீஸ் சார் மீண்டும் வாங்க சார்..
    🙏🙏🙏🙏🤝🤝🤝🤝
    இந்த அனிருத் இரச்சலான இசையில் இருந்து எங்களை காப்பாத்துங்க சார்...
    எத்தனையோ பாடகர்கர்களுக்கு வாழ்வு கொடுத்தவர் ஹாரிஸ்...
    👍👍🤙🤙🤙👏👏
    ஆனால்,
    இந்த அனிருத் எந்த பாடகர்களையும் பிழைக்கவிடாமல்...
    எங்களையும் புதுமையான குரலை கேட்கவிடாமல்...
    கேட்ட ரசித்த எந்த ஒரு பாடகரையும் மீண்டும் கேட்போமா என ஏங்கவைத்து அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் எல்லா பாட்டையும் இவனே பாடி கொல்றான்...
    நல்லாத்தான் படறான் ஆனா??? அனைத்து பாட்டையும் இவனே பாடுனா கடுப்பா இருக்கு...
    காலக்கொடுமை நல்ல கருத்துள்ள சின்ன முதலீட்டு படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காதது போல்...
    நல்ல மக்களின் இசையமைப்பாளர் இல்லாததால் அருமையான குரல் அமைப்பை கொண்ட எத்தனையோ பேர் வாய்ப்பில்லாமலும்...
    வாய்ப்பு கிடைத்தவர்கள் மீண்டும் வாய்ப்பு கிடைக்காமலும்...
    நாமலும் கேட்காமல் ஏக்கத்தோடு உள்ளோம்...
    கொஞ்சம் சம்பளத்தை கொறச்சி வந்து பேமஸ் ஆனதும் சம்பளத்த உயர்த்திக்கோங்க சார்...
    இதே
    கௌதம்-ஹாரீஸ்
    அடுத்து பிடித்த கூட்டணி
    ஜீவா- ஹாரீஸ்
    கே.வி.ஆனந்த்-ஹாரீஸ்
    இதேபோல பக்காவா இருக்கும் எல்லா பாட்டும்...

  • @HariPriya-tw1ic
    @HariPriya-tw1ic 2 หลายเดือนก่อน +1

    Evaloooo azhagaaaaa explain pani puriya vaichadhuku rombaa thnks broooo gvm+ harris stole my heart 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️

  • @gunalhariharan26
    @gunalhariharan26 10 หลายเดือนก่อน +6

    Harris - K.V.Anand sir evanga rendu peroda journey aah video aah pannuga
    Intresting aah irukum

  • @evil_mind_sk8809
    @evil_mind_sk8809 10 หลายเดือนก่อน +24

    நான் கேட்டேது ஆன அவர் எனக்கு குடுத்தாது ❤❤ gvm❤❤ Harish best combo 🎉

  • @Parthibanbadboy008
    @Parthibanbadboy008 10 หลายเดือนก่อน +81

    அன்றும் இன்றும் என்றும்
    ❤️HARISH JAYARAJ❤️

  • @sandhyanarasimhan6581
    @sandhyanarasimhan6581 10 หลายเดือนก่อน +47

    Brings back school memories.. i’ve been popular in school singing vasigara song..and class free time iru vizhi unadhu and other albums from minnaley..🥰 what a days!!

  • @KabilanMani-m4b
    @KabilanMani-m4b 6 หลายเดือนก่อน +2

    Varanam aayiram + ur story telling goosebumps bro...

  • @mannojkp6920
    @mannojkp6920 3 หลายเดือนก่อน +2

    Pure goosebumps bro 😮😮 Vera level😮😮😮

  • @RajRaj-cp8yz
    @RajRaj-cp8yz 10 หลายเดือนก่อน +18

    ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் பாடல்கள் எவ்வளவு விசயங்கள் உள்ளது என்பதை தெரிவித்த cinema tickets TH-cam channel... நன்றி🙏💕

  • @Pinky382
    @Pinky382 10 หลายเดือนก่อน +44

    Harris + Sony = quality 🔥

  • @ragulragul1366
    @ragulragul1366 10 หลายเดือนก่อน +40

    Vaaranam aayiram still ruling my playlist… ❤

  • @voiceofpan2928
    @voiceofpan2928 10 หลายเดือนก่อน +7

    வழக்கம் போல உங்க explanation வெறித்தனமா இருந்தது 💚🔥

  • @vishnuthamarai451
    @vishnuthamarai451 10 หลายเดือนก่อน +6

    Great explain..... Goosebumps..... ❤❤

  • @grizzy2610
    @grizzy2610 10 หลายเดือนก่อน +32

    As an early 2k kid grew up listening to harris songs❤ whenever i listen to these songs it gives diffrnt feel🥹🥰

  • @saibaba172
    @saibaba172 10 หลายเดือนก่อน +29

    மிக அருமையான நிகழ்ச்சி,🌷👌

  • @saranyashankar4611
    @saranyashankar4611 10 หลายเดือนก่อน +52

    The deadly combo is gvm harris is evergreen lengends will understand ❤

  • @manimegalai3423
    @manimegalai3423 23 วันที่ผ่านมา +2

    Intha paatellam appappo manasukku yetha maathiri thaniya thaniya ketpen.. neenga ippidi mothama video pannathu ❤ no words. Just magic

  • @PARKAVI428
    @PARKAVI428 10 หลายเดือนก่อน +10

    I was born in 2003. I don't know when he is came but now I'm die hard fan of Harris Jayaraj❤❤❤

  • @Badri2893
    @Badri2893 10 หลายเดือนก่อน +5

    ஏதோ ஒரு படம் பாத்தாமாதிரி இருக்கு ❤❤gvm&Harris veral leval evergreen cambo.... Cenima ticket veral leval videos...🎉❤

  • @rekhasenthilkumar4597
    @rekhasenthilkumar4597 10 หลายเดือนก่อน +15

    இந்த வீடியோ எனக்கு என் கல்லூரி பருவத்தை நியாபக படுத்தி விட்டது இனிமேல் இப்படிபட்ட Hit albums வரமுடியாது❤ ❤

  • @sudharsantheboss
    @sudharsantheboss 10 หลายเดือนก่อน +11

    இந்த பதிவில் சொல்வது போல 22:50 நம்முடைய இளமை காலம் எவ்வளவு ஆசீர்வாதிக்க பட்டு இருக்கு என்பதர்க்கு இது மாதிரி பாடல்களே சாட்சி❤❤. இந்த பதிவை உருவாக்கியதற்கு நன்றிகள் பல. இந்த பதிவை பார்க்கும் பொழுது பல இடங்களில் எண்ணையும் மறந்து அழுது விட்டேன்🥺🥺

  • @manoG5639
    @manoG5639 10 หลายเดือนก่อน +2

    goosebumps bro semmaaa... my fav songs all... vaaranam ayiram aiyoo mudilaaa bro ❤❤❤

  • @Hemsmani
    @Hemsmani 8 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு bro. எல்லாமே நெஞ்சை அள்ளும் பாடல்கள். இது போன்ற பதிவுகள் தொடரட்டும். 🎉

  • @bevee8776
    @bevee8776 10 หลายเดือนก่อน +39

    Most memorable songs from Harris only with GVM

  • @adityaganesh2154
    @adityaganesh2154 10 หลายเดือนก่อน +34

    Vaarnam aayiram songs are always my favourite ❤❤❤❤

  • @jurejures6291
    @jurejures6291 10 หลายเดือนก่อน +11

    நானும் ஒரு Harris jeyaraj ரசிகன் ❤

  • @suganyarajangu3131
    @suganyarajangu3131 3 หลายเดือนก่อน +2

    Goooooose bumpsssss❤❤❤❤❤❤

  • @rajkumarm4003
    @rajkumarm4003 27 วันที่ผ่านมา +2

    நானும் 90ஸ் கிட்ஸ் தான் உன்னை பார்த்த முதல் நாளே அந்த பாடல் எப்எம் இருந்த காலம் அப்பொழுதெல்லாம் அணைத்து வீட்டிலும் ஒரே எப்எம் ஓடிக் கொண்டிருக்கும் நான் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவன் எங்கள் மாவட்டத்தை சுற்று வட்டாரத்தில் கோடை பண்பலை என்ற வானொலிக்கு ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் பாடல் அடிக்கடி ஓடிக் கொண்டிருக்கும் அனைத்து வீடுகளிலும் எப்எம் முதலிலும் இந்தப் பாடல் பாடும் ஒரு எக்கோ வாக அடி ஒரு இனிமையான நினைவு(வேட்டையாடு விளையாடு படத்திலிருந்து பார்த்த முதல் நா)