தமிழ் படங்களில் ஒளிந்துள்ள சுவாரஸ்யமான ரகசியங்கள்! Hidden details in Tamil Movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.พ. 2022
  • தமிழ் படங்களில் நாம் கவனிக்க மறந்த வியக்க வைக்கும் ரகசியங்கள் - Hidden details in Tamil Movies - Mudhalvan, Padayappa, Mersal, Gilli, Iruvar, Psycho, Vikram Vedha, 24, Petta, Jigarthanda, Dhill, Dhool, Nanban, Osthi, Ko, Gentleman, Kannathil Muthamittal, Kadhalan, Sathuranga Vettai, Heyram and many more.
    1:10 Mudhalvan
    3:01 Mannan and Farishtay
    4:12 Gentle Man
    5:25 Kaadhalan
    7:10 Psycho
    9:08 Director Dharani's Protagonist Name Detail
    10:04 Vikram Vedha
    11:03 24 and Aandavar's Supremacy in Hey Raam
    12:32 Padayappa
    13:50 Director Karthick Subbaraj's Touch in Petta and Jigarthanda
    14:48 Poomanathu Pichaathaal in Kaadhalan, Nanban and Atlee's Mersal
    14:42 Fosbury Flop in K.V. Anand's KO
    16:45 Kannathil Muthamittal
    17:49 Iruvar (Iruvar's Meet up after years in a Marriage)
    19:46 Sathuranga Vettai
    20:31 Padayappa
    Timestamp Credits - Hariesh
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    Hidden Details in Kamalhaasan Movies - • கமல்ஹாசன் படங்களில் ஒள...
    தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் | Unnoticed Details PART 1to PART 6 - • Hidden Details in Tami...
    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - தமிழ் படங்களில் நடந்த சொதப்பல் தருணங்கள்! - • Ennada Panni Vachiruke...
    Welcome to Cinema Ticket. Enjoy Unlimited entertainment and Exciting Kollywood Videos and Tamil Cinema Facts, News etc. Don't forget to Subscribe our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicke. .
    #CinemaTicket #TamilCinema #HiddenDetails
  • บันเทิง

ความคิดเห็น • 1K

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  2 ปีที่แล้ว +161

    Kamalhaasan Movies Hidden Details 👉🏻 th-cam.com/video/QDNRSxmb_TM/w-d-xo.html

    • @rajashreevenkatesh9145
      @rajashreevenkatesh9145 2 ปีที่แล้ว +5

      Hatsoff to your efforts 👏👏👏

    • @vimalathithan2007
      @vimalathithan2007 2 ปีที่แล้ว +1

      21:31 ivar than chandramukhi oru pattula repeatu nu solluvaru

    • @jenli4160
      @jenli4160 2 ปีที่แล้ว +1

      Anna kannukul nilavu movie le inte oru naal oru kanavu songle inte timing parunggale..please..0.31 vijay anna neck kitteiyum..4.05 camerale oru poochi terium..parunggaleh..please

    • @jenli4160
      @jenli4160 2 ปีที่แล้ว

      Anna irumbu pookal ending karthik and pallavi death scene parunggaleh😸1.51.00..

    • @iFindEvil
      @iFindEvil 2 ปีที่แล้ว

      I have another doubt, dude onmaya eh avolo ariva vechangala illa video onga talent ah🤔😆 they don't got much talent lol

  • @wakeuptamizha4527
    @wakeuptamizha4527 2 ปีที่แล้ว +624

    இந்த படங்களை விட நீங்க சொல்ற details ரொம்ப சூப்பரா இருக்கு 👌😊 வேற லெவல் வீடியோஸ் ஒவ்வொரு முறையும்.. Kudos Team 👏

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  2 ปีที่แล้ว +33

      ❤❤

    • @k.s.narenthiran6164
      @k.s.narenthiran6164 2 ปีที่แล้ว +6

      @@CinemaTicketTamil boss KV. Aanand ko movie one reference

    • @dhanadon22
      @dhanadon22 2 ปีที่แล้ว +4

      @@CinemaTicketTamil l pppp

    • @suryaeditz2009
      @suryaeditz2009 2 ปีที่แล้ว

      Nice bro👍

    • @durgasrimemez6799
      @durgasrimemez6799 2 ปีที่แล้ว +4

      என்னுடைய மகள் சேனலுக்கு ஆதரவு தாருங்கள் மக்களே
      பள்ளிக்கூடம் சென்று வந்து கடின உழைப்பு எடுத்து வீடியோ போடுகிறாள்..
      🙏

  • @hariesh9381
    @hariesh9381 2 ปีที่แล้ว +527

    1:10 Mudhalvan
    3:01 Mannan and Farishtay
    4:12 Gentle Man
    5:25 Kaadhalan
    7:10 Psycho
    9:08 Director Dharani's Protagonist Name Detail
    10:04 Vikram Vedha
    11:03 24 and Aandavar's Supremacy in Hey Raam
    12:32 Padayappa
    13:50 Director Karthick Subbaraj's Touch in Petta and Jigarthanda
    14:48 Poomanathu Pichaathaal in Kaadhalan, Nanban and Atlee's Mersal
    14:42 Fosbury Flop in K.V. Anand's KO
    16:45 Kannathil Muthamittal
    17:49 Iruvar (Iruvar's Meet up after years in a Marriage)
    19:46 Sathuranga Vettai
    20:31 Padayappa

    • @shafa2447
      @shafa2447 2 ปีที่แล้ว +8

      Thanks

    • @subash_sk1303
      @subash_sk1303 2 ปีที่แล้ว +8

      Oru velai likekukaga udal vaadida

    • @sugashvishnu
      @sugashvishnu 2 ปีที่แล้ว +3

      @@subash_sk1303 no bro

    • @hariesh9381
      @hariesh9381 2 ปีที่แล้ว +7

      @@subash_sk1303 Onume ila, Video paakrapoveh, type panite vandhra vendiya dhan

    • @anjaneyaanjaneya4477
      @anjaneyaanjaneya4477 2 ปีที่แล้ว +2

      @@shafa2447 I have been in bus 🚌 joke jik

  • @winith26
    @winith26 2 ปีที่แล้ว +45

    நிஜமாலும் எவ்ளோ கொடுத்தாலும் உங்க உழைப்புக்கு ஈடாகாது 💥💥🔥🔥🔥🔥🔥🔥❤️

  • @jegansrinivasanjeghu
    @jegansrinivasanjeghu 2 ปีที่แล้ว +59

    1:10 முதல்வன் படம் வரும் போது நான் சின்ன பையன். எங்க அப்பாவ ஏன் அந்த மாடு pic அந்த பெட்டில இருக்குனு கேட்ட போது எங்க அப்பா நீங்க சொன்ன மன்னன் கதைய என் கிட்ட சொன்னார்..... 😊😊😊😊😊😊😊😊
    Old memories😊😊😊😊😊

  • @samrathmohamed4268
    @samrathmohamed4268 2 ปีที่แล้ว +246

    அண்ணா இயக்குனர் விசு சார் பற்றி ஒரு வீடியோ போடுங்க.

    • @durgasrimemez6799
      @durgasrimemez6799 2 ปีที่แล้ว +4

      என்னுடைய மகள் சேனலுக்கு ஆதரவு தாருங்கள் மக்களே
      பள்ளிக்கூடம் சென்று வந்து கடின உழைப்பு எடுத்து வீடியோ போடுகிறாள்..
      🙏🙏

    • @samrathmohamed4268
      @samrathmohamed4268 2 ปีที่แล้ว +1

      @@durgasrimemez6799 சேனல் லிங்க் அனுப்புங்க.. 🤝🤝🤝🤝. 💐💐💐💐💐.

    • @durgasrimemez6799
      @durgasrimemez6799 2 ปีที่แล้ว +1

      @@samrathmohamed4268 🙏🙏

    • @divyabalachandar6914
      @divyabalachandar6914 2 ปีที่แล้ว +1

      Yes. Sollunga

    • @sumathivenkatesh6451
      @sumathivenkatesh6451 2 ปีที่แล้ว

      Ama visu padam pathi potunga pls

  • @satheesh-od2zx
    @satheesh-od2zx 2 ปีที่แล้ว +27

    உன் குரலுக்கு தமிழ்நாடு அடிமை அப்பா 😍😘😍

  • @Vishnu97678
    @Vishnu97678 2 ปีที่แล้ว +124

    முதல்வன் மூவில.. அந்த பசுமாடு ஸ்டிக்கர் நான் பார்க்கும்பொதே தெரிஞ்சிட்டேன்

  • @shafizeenath3891
    @shafizeenath3891 2 ปีที่แล้ว +22

    ஒவ்வொரு தடவயும் உங்க Videos வரப்ப புதுமையான விஷயங்கள் மற்றும் நிறைய Details சொல்றீங்க உண்மையா vera level சகோ.. வாழ்த்துக்கள்

  • @delciakingsley6323
    @delciakingsley6323 2 ปีที่แล้ว +109

    Unexpected. But excited. Your hardwork is much appreciated. Keep rocks Cinema Ticket team

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  2 ปีที่แล้ว +14

      Thank you 😊

    • @vasuthevanpalani7033
      @vasuthevanpalani7033 2 ปีที่แล้ว +4

      He simply looting contents from other channel. he is kind of parasite which socking other's hard work

    • @GirirajPoy
      @GirirajPoy หลายเดือนก่อน

      Sikk0,dyrakktar,pereya,pulluthe,pundamavan

  • @manipathancreation358
    @manipathancreation358 2 ปีที่แล้ว +21

    உண்மையில் வியக்க வைக்கிறது நீங்க சொல்வது தான் வாரத்துக்கு ஒரு video podunga

  • @_Mithra_220
    @_Mithra_220 2 ปีที่แล้ว +98

    Congrats for 1.11M subscriber anna .....😍🤩🤩

  • @sivaranjanisivaranjani6267
    @sivaranjanisivaranjani6267 2 ปีที่แล้ว +55

    சிவாஜி படத்தில் வாங்க பழகலாம் சீன்ல ஒரு சொதப்பல் இருக்கு.பத்ரி படத்திலையும் புலிகேசி படத்திலையும் ஒரே bgm வந்திருக்கிறது

    • @secretgiggle1543
      @secretgiggle1543 2 ปีที่แล้ว +5

      Raja rani movie death scene la nazriya avangada kanna simituvanga anna... nalla uthu patha velangum😁

    • @brunthavanitharmanathan6097
      @brunthavanitharmanathan6097 2 ปีที่แล้ว +1

      Vel, Deepavali, Thamirabarini movies layum ore BGMs varum

    • @vanakkamboss8468
      @vanakkamboss8468 2 ปีที่แล้ว

      Cinemava Anubhavikanum ivaru kuda sendhu Aaraya kudadhu

    • @vanakkamboss8468
      @vanakkamboss8468 2 ปีที่แล้ว

      @@secretgiggle1543 Public la epdi pesnumnu therunjaa vandhu pesunga. Respect ilaama pesa kudadhu. Animal ah ni

    • @durgasrimemez6799
      @durgasrimemez6799 2 ปีที่แล้ว +1

      என்னுடைய மகள் சேனலுக்கு ஆதரவு தாருங்கள் மக்களே
      பள்ளிக்கூடம் சென்று வந்து கடின உழைப்பு எடுத்து வீடியோ போடுகிறாள்..
      🙏🙏

  • @salaijayamani1402
    @salaijayamani1402 2 ปีที่แล้ว +28

    Rajinikanth friend Raj bagadhur played ba guest appearance in Chandrmukhi, devuda devuda song🎵, 3rd time song la (4.05) repeat nu solradhu raj bagadhur than

  • @sangeethamuppudathi6888
    @sangeethamuppudathi6888 2 ปีที่แล้ว +28

    விசு சாரோட எல்லா படத்திலும் heroine name உமா தான். அவர் ஒரு ஆசிரியை. விசுவின் முதல் கதையை கேட்டு இவ்வளவு அற்புதமாக கதையை எழுதி உள்ளீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பெரிய ஆளாக வருவீர்கள் என்று கூறியவர். அப்போதிலிருந்து விசு தன்னுடைய
    எல்லா படத்திலும் உமா என்ற பெயரை பயன்படுத்தினார்

  • @abiabish9943
    @abiabish9943 2 ปีที่แล้ว +183

    தமிழ் சினிமாவை பத்தி பேசும் போது கமல் ஹாசன்னை பத்தி பேசமல் இருக்க முடியாது 🔥🔥

    • @sheshathri.k5696
      @sheshathri.k5696 2 ปีที่แล้ว +1

      Truth

    • @durgasrimemez6799
      @durgasrimemez6799 2 ปีที่แล้ว +4

      என்னுடைய மகள் சேனலுக்கு ஆதரவு தாருங்கள் மக்களே
      பள்ளிக்கூடம் சென்று வந்து கடின உழைப்பு எடுத்து வீடியோ போடுகிறாள்..
      🙏🙏

    • @Kalaikadhalipooja
      @Kalaikadhalipooja 2 ปีที่แล้ว +1

      100% true

    • @iniyavaraajar5209
      @iniyavaraajar5209 ปีที่แล้ว

      Rajiniya pathi kooda tha pesama irukka mudiyadhu

    • @Kalaikadhalipooja
      @Kalaikadhalipooja ปีที่แล้ว +1

      @@iniyavaraajar5209 Rajini only acting, But Kamal is a multi talented person🔥Actor, dancer, singer, producer, director, ect... Sollitey polam❤🔥🔥

  • @skylightmedia555
    @skylightmedia555 2 ปีที่แล้ว +36

    As Usual....one more Brilliant Video from Cinema Ticket ❤️

  • @satheesh-od2zx
    @satheesh-od2zx 2 ปีที่แล้ว +11

    உன் Video பார்த்து தான் வாழ்க்கையில் ஏதோ கொஞ்சம் சந்தோஷம் அடைகிறேன் வாரம் ஒரு வீடியோ போட்டா இன்னும் கொஞ்சம் சந்தோசப்படுவேன் 😍

  • @photoshootreels9069
    @photoshootreels9069 2 ปีที่แล้ว +22

    4:42 As srilankan we are so sad in this incident this happened in my home town

  • @vaimudha85
    @vaimudha85 2 ปีที่แล้ว +1

    நான் பிரமித்து விட்டேன் சகோ...
    இன்று முதல்
    உங்கள் சேனலின்
    அதிதீவிர ரசிகன் ஆகிறேன்..!

  • @girinayak1790
    @girinayak1790 2 ปีที่แล้ว +14

    Rmba harwork pannirukinga.. Bro.... Hats off👏👏👏

  • @rsudha1973
    @rsudha1973 2 ปีที่แล้ว +25

    About manunidhi chozhan we have read in 10th standard tamil book old syllabus unit 2 and we were the last batch of it at 2018 and really surprised to see this details in movie

    • @shridharmaniraj3497
      @shridharmaniraj3497 2 ปีที่แล้ว +3

      It came in second standard Thamil book,for for me, sister.

    • @rsudha1973
      @rsudha1973 2 ปีที่แล้ว +2

      @@shridharmaniraj3497 May be updated in the new syllabus

  • @BestOfNature1987
    @BestOfNature1987 2 ปีที่แล้ว +39

    Sundar c directed all early movies heroines name is Hindu... All SJ Surya directed films hero names are Shiva

    • @cbeshyam07
      @cbeshyam07 2 ปีที่แล้ว

      I think it is indhu, it is a kind of trade mark by crazy mohan who uses the same character names

    • @induraj6813
      @induraj6813 2 ปีที่แล้ว +2

      Not Hindu. Indu

    • @BestOfNature1987
      @BestOfNature1987 2 ปีที่แล้ว

      @@induraj6813 got it

    • @iyappanarasan1107
      @iyappanarasan1107 2 ปีที่แล้ว

      Ippo Maya

  • @arunkannan.3901
    @arunkannan.3901 2 ปีที่แล้ว +104

    18:42 iruvar scenela innoru important matter mani sir convey pannirukar....when Mohanlal arrives everybody stand up but dhapu and his daughter character won't stand...in real life it's happened that moment..that is Kalanjar second wife and Kanimozhi MP.

  • @ladasnandakumar868
    @ladasnandakumar868 ปีที่แล้ว +7

    Goosebumps moment wen thalaiver mentioned his friend.

  • @saravanadesiganp9872
    @saravanadesiganp9872 2 ปีที่แล้ว +10

    Black is symbol of some untold suspense elements hidden it (vjs), white an open heart (maddy). Finally grey White, Black mixed together

  • @louisphilominal2540
    @louisphilominal2540 2 ปีที่แล้ว +5

    Superb. No words. Excellent💯💯👍👍👏👏👏

  • @durgaraj208
    @durgaraj208 2 ปีที่แล้ว +4

    19.40இருவர் படம்
    தமிழிசையின் திருமணம் அருமை

  • @gomathisankary4925
    @gomathisankary4925 2 ปีที่แล้ว +25

    Excellent work by the whole crew of cinema ticket. Much appreciated

  • @kerishma1
    @kerishma1 2 ปีที่แล้ว +57

    12:52 He is not Hanuman, he is Angadhan. Vaali‘s son.

  • @SweetlinSam
    @SweetlinSam 2 ปีที่แล้ว +35

    13:36 Found a funny mistake after 18 years in PADAYAPPA.. Rajini sir threw his thundu up and it struck on a chain.. but in the next cut, the thundu will be in the center of the swing
    . .. please mention this in your next video..

  • @vijaykamal3092
    @vijaykamal3092 2 ปีที่แล้ว

    Super intha maari neraya pudhu videos ethir paakkurom வாழ்த்துக்கள்

  • @devendrankrishnan352
    @devendrankrishnan352 2 ปีที่แล้ว +21

    antha director vecha twist and details neenga identify pandrathu.. semma bro..... paakavae interestaaaa iruku..... looking for more videos like this...

  • @voiceofpan2928
    @voiceofpan2928 2 ปีที่แล้ว +4

    Bro pona video la kidaikatha goosebumps ennakku intha video la kidachathu bro romba thanks🙏

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 2 ปีที่แล้ว +29

    10:58 இந்த படத்துல இன்னொரு detail உண்டு , ஒருத்தன் கண்ணை பார்த்த உடனே அவன் நல்லவனா கெட்டவனா ன்னு நான் கண்டு பிடிச்சிருவேன் ன்னு மாதவன் சொல்லுவார் , ஆனா உண்மை லே அந்த character விஜய் சேதுபதி க்கு தானிருக்கும் , அதனால் தான் first interrogation scene ல் , மத்த police கேள்வி கேக்கும் போது பதில் சொல்லாம இருப்பார் , மாதவன் கிட்ட மட்டும் பேசுவார்

    • @Bakalava84
      @Bakalava84 2 ปีที่แล้ว +2

      Nope...appo vijay sethupathi Raviyaa(kanha supplier) why kandupidikalaa ..who planned to killed his brother...

  • @smuthumuthu8506
    @smuthumuthu8506 11 หลายเดือนก่อน

    ஆச்சரியப்பட்ட தகவல்கள் அடங்கிய வீடியோ.... நன்றியும் வாழ்த்துக்களும்

  • @devboopalan2652
    @devboopalan2652 2 ปีที่แล้ว +2

    அவ்வப்போது நாட்டில் நடந்த நிகழ்வுகளை தான் சினிமாவில் பதிவிட்டு வருகிறது என்று உங்கள் வீடியோ மூலம் தெறிந்து கொண்டேன் உங்கள் முயற்சிக்கு நன்றி 🙏

    • @SamyIyer
      @SamyIyer 7 หลายเดือนก่อน

      Suppar,suppar,suppar,

  • @manimass3179
    @manimass3179 2 ปีที่แล้ว +16

    ராவனண் நேர்மையானவன் தவறாசொல்லாத

    • @raghulhari9554
      @raghulhari9554 2 หลายเดือนก่อน +1

      Avar raavanar ah pathi thappave sollaliye

  • @Nellaitamil250
    @Nellaitamil250 2 ปีที่แล้ว +3

    Vera, vera, vera level, mass sa iruthu, super super super,,,,,,, and padayappa movie oonjal scene lla background music lla Jayallitha inu varum nalla kelluinga 🙏🙏🙏 pls

  • @NithinworldEntertainment
    @NithinworldEntertainment 3 หลายเดือนก่อน +1

    Really .... Hidden information has been revealed 😊 Thanks 🙏👍

  • @ha_bi558
    @ha_bi558 2 ปีที่แล้ว +1

    Wowww..... Unga videos moolama neraiya information therinjika mudiyuthu bro... Thank you sooooooooo much

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว +2

    முருக பக்தர் பெயர் பத்தின பதிவு மிக அற்புதம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வணக்கம் 👍🙏

  • @monishkumara3019
    @monishkumara3019 2 ปีที่แล้ว +5

    SEMMA BRO!! waiting for part 2!!!!

  • @b.jagatheswarijesu2486
    @b.jagatheswarijesu2486 8 หลายเดือนก่อน

    Am really like your details .. much interested... thank. You so...much

  • @yaliniganeshan6382
    @yaliniganeshan6382 2 ปีที่แล้ว

    Just amazing, again a very interesting video! Keep rocking, waiting for more videos! Thanks a lot na!! 🥰

  • @thanarajdivya8726
    @thanarajdivya8726 2 ปีที่แล้ว +11

    Addicted chennel...cinema ticket....😍💗

  • @sanjujeevee
    @sanjujeevee ปีที่แล้ว +7

    Connecting the political analogy was extremely good. Shows your research work. I never knew the Kadhalan movie was taken based on the governor and CM conflict.

  • @ayishaice2458
    @ayishaice2458 2 ปีที่แล้ว +1

    all details super romba pidichathu iruvar film padayappavum .vedio pathutu time ponathe theriyala romba nallarku😍😍😍😍😍

  • @ershathkhan5817
    @ershathkhan5817 2 ปีที่แล้ว

    செம்ம மிக அருமையான விளக்கம் நன்றி

  • @bharathikswamy
    @bharathikswamy 2 ปีที่แล้ว +49

    @17:33 innum oru interesting face. Kannathil muthamitaal movie was inspired from Writer. Sujatha's short story "Amuthaavum Avanum".
    Awesome video sago. Keep posting.😊👍

  • @srirambhojan870
    @srirambhojan870 2 ปีที่แล้ว +47

    Rajini friend also acted in Kuselan movie. While rajini speaking about his friend in climax.... Camera showing pasupathy before that rajini's friend will shown after that only Pasupathy will shown in the screen.

    • @gopiishaan9363
      @gopiishaan9363 2 ปีที่แล้ว +1

      Oh really?....

    • @yamitomerwinanuura7361
      @yamitomerwinanuura7361 2 ปีที่แล้ว +2

      Even in chandramuki he will appear in a scene in devuda devuda song. He will say repeatu in that song

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 ปีที่แล้ว +2

    எல்லா விவரங்களும் அருமை அருமை அதிலும் மன்னன் படம், சைக்கோ படம், இருவர் படம், படையப்பா பட விளக்கங்கள் மிக சிறந்தவை

  • @kbott007
    @kbott007 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு தோழரே

  • @pandiyapandiya4050
    @pandiyapandiya4050 2 ปีที่แล้ว +3

    Enga thalaiva ipdi thedi pudikira mass thalaiva semma intrest secret 🎉🎉❤️❤️❤️❤️👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj 2 ปีที่แล้ว +4

    நடிகைகள் அறிமுகம் ஆகி பின்னர் எப்படி எல்லாம் வாய்புக்காக தங்கள மாத்திகிறாங்க.. அத.. பத்தி.. ஒரு வீடியோ போடுங்க..

  • @balaishu531
    @balaishu531 2 ปีที่แล้ว

    U r simply ultimate bro na epdilam irukum nu nenachu kooda pakala lovely lovely great work thanks bro

  • @suganyasri970
    @suganyasri970 2 ปีที่แล้ว

    Super anna 😍😍😍mass ah iruku😍😍😍

  • @akpictures978
    @akpictures978 2 ปีที่แล้ว +6

    neenga oru legend epdi ivlo details edukringa vera level

  • @policedanasekar655
    @policedanasekar655 2 ปีที่แล้ว +4

    Great job 👍💐

  • @Mohanraj-tm4hy
    @Mohanraj-tm4hy 2 ปีที่แล้ว

    அருமை நிரய செய்திகள் தெரிந்திருந்தாலும் ஒரு சில விஷயங்கள் புதிதாக தெரிந்துக் கொண்டேன் நன்றி இதில் நீங்கள் கூறாததையும் சொல்லி விடுகிறேன் 1அந்த ரஜினி நன்பர் பகதூர் சந்திரமுகி படத்தில் முதல் பாடலில் நான்காவது ரிப்பீட்டு சொன்னவர் மேலும் இவர் கர்நாடகாவில் உள்ள அந்த சந்திரமுகி பங்கலாவை வாடகைக்கு எடுக்க உதவியவரும் இவர்தான் மேலும் இவரைத்தான் போட்றேசெய்து குசேலன் படத்திலும் பசுபதிவரும் பாலு கதாபாத்தில் அமைத்தது குறிப்பிடதக்கது 2 படையப்பா படத்தில் நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் ஜெயலலிதா சாயல் இருக்கும் மேலும் முத்து படத்தில் ஜெயலலிதாவுக்கு எதிரான வசனங்கள் ஜாடையாக இருபதை அதிகம் காணலாம்

  • @SEYVAGANTV
    @SEYVAGANTV ปีที่แล้ว

    Excellent

  • @rajamaheswaran
    @rajamaheswaran 2 ปีที่แล้ว +5

    1:10 mudhalvan ( Tiruvarur Manuneedhi Chozhan) Chozha Desham💓

  • @abdulwahaba4296
    @abdulwahaba4296 2 ปีที่แล้ว +5

    புகார் பெட்டி டிட்டையில் சூப்பர் அண்ணா

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 2 ปีที่แล้ว +2

    Great research. Kudos.

  • @vijayradhakrishna7894
    @vijayradhakrishna7894 2 ปีที่แล้ว

    Awesome video and interesting.

  • @jdtheblaster.3938
    @jdtheblaster.3938 2 ปีที่แล้ว +10

    Very creative person you are... love you from Sri Lanka ❤️

  • @vanichitra87
    @vanichitra87 2 ปีที่แล้ว +6

    Ungaloda Ovoru videos layum neenga podura extreme effort ku oru periya salute bro..👏..Really worth watching solid 22 min . 😍

  • @gomathisadasivam2636
    @gomathisadasivam2636 2 ปีที่แล้ว

    மிக மிக அருமை

  • @ManiMaran-mv1nd
    @ManiMaran-mv1nd 7 หลายเดือนก่อน +1

    Semme Nanba

  • @deepakg2884
    @deepakg2884 2 ปีที่แล้ว +23

    One of the best hidden details video bro. Amazing Cinema Ticket 👌👌❤️

  • @Maya-bf6ht
    @Maya-bf6ht 2 ปีที่แล้ว +4

    Waiting for next video 👍❤️

  • @sreerajs
    @sreerajs 2 ปีที่แล้ว

    Informative 👌

  • @aarthiaadhavan1094
    @aarthiaadhavan1094 2 ปีที่แล้ว +1

    Supper next part please

  • @ar_anand_mi869
    @ar_anand_mi869 2 ปีที่แล้ว +3

    Iruvar padam details vera leval

  • @SureshSuresh-zg4zi
    @SureshSuresh-zg4zi 2 ปีที่แล้ว +4

    Super 💞💞

  • @jerilajerila4284
    @jerilajerila4284 2 ปีที่แล้ว

    Super interesting

  • @dharak2022
    @dharak2022 2 หลายเดือนก่อน

    Nalla explain panreenga... Super

  • @manjuganesh1648
    @manjuganesh1648 2 ปีที่แล้ว +4

    Yepadi collect pannrega Vera level 👍👍🎉🎉🎉

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +3

    Super 💐🌹🔥

  • @sulthanaparvin2426
    @sulthanaparvin2426 2 ปีที่แล้ว +1

    Also awesome 😎🎉 . hand's off u r information 👍👍

  • @Mohan.....
    @Mohan..... ปีที่แล้ว

    அருமையான குரல்

  • @aswiniofficial9213
    @aswiniofficial9213 2 ปีที่แล้ว +17

    In pisasu movie, Director Miskin used properties with red and green(for ex- frames in Hero's apartment), to denote color blindlness between green and red.

  • @S.ramalingam
    @S.ramalingam 2 ปีที่แล้ว +4

    Yaru pa Neenga, enga pa irukeenga
    Enakey pakanum pola iruku 👏👌👏👌👏👌

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 2 ปีที่แล้ว +1

    Really superb bro

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 ปีที่แล้ว

    Really super

  • @ishur4572
    @ishur4572 2 ปีที่แล้ว +3

    எங்க ஊர் திருவாரூர்.
    02:00 ல வர்ற மனுநீதி சோழன் கதை கல்தேராக வடிவமைக்கப் பட்டு உள்ளது, எங்க ஊரில்.

  • @saravanasaravana-cz5gl
    @saravanasaravana-cz5gl 2 ปีที่แล้ว +3

    great video bro.

  • @tejasoliniraiyal
    @tejasoliniraiyal 2 ปีที่แล้ว

    Bro vara level bro....keep going....evlo details paathu paathu panirukinga superb......well satisfied 22 mins.❤️😍🤩👍

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 2 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @user-tr6lm8gd4x
    @user-tr6lm8gd4x 2 ปีที่แล้ว +3

    Worthable

  • @brindhab838
    @brindhab838 2 ปีที่แล้ว +14

    Always your videos are very interesting.. 👌👌👌All the best 👍👍👍👏 👏 👏

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  2 ปีที่แล้ว +2

      Thank you 😊

    • @Shruthi-su4qs
      @Shruthi-su4qs 2 หลายเดือนก่อน

      Always you r video s are very interesting 👌👌👌👌👌👌👌👌👌all the best 🤙🤙🤙🤙🤙🤙🤙👏👏👏👏👏👏👏

  • @thilagavathi2041
    @thilagavathi2041 3 หลายเดือนก่อน

    Video super neenga soldra vitham supero super

  • @poornimaarun1462
    @poornimaarun1462 2 ปีที่แล้ว

    Good job....suuuupppper.

  • @I_AM_SUPERMAN7
    @I_AM_SUPERMAN7 2 ปีที่แล้ว +4

    12:15 Thalaivan vera ragam pathu usaru 🔥🔥🔥 AANDAVAR 😈

  • @surya.mmuniyandi.r4482
    @surya.mmuniyandi.r4482 2 ปีที่แล้ว +4

    Super 😘😚

  • @ravishakun7914
    @ravishakun7914 2 ปีที่แล้ว

    One of the best n informative video

  • @deepan2163
    @deepan2163 2 ปีที่แล้ว +2

    🔥🔥🔥unnnga video pakka wait pannen bro konjam sekaram video podunga please

  • @abikutty9549
    @abikutty9549 2 ปีที่แล้ว +5

    Super bro🤩😍

  • @shibudoss1722
    @shibudoss1722 2 ปีที่แล้ว +8

    Vikram Vedha movie title la oru hidden detail iruku bro. Vikramaditthan mudhugula yeri Vedalam katha solli kitte varum. Athe mathiri thaan Vedha character ovvoru vaatiyum Vikram character kitta katha solra scene vechirunthanga director Pushkar Gayatri

  • @bhu2208
    @bhu2208 2 ปีที่แล้ว

    🤓👌🏼Asusual awesome vdo bro