முருகன் உங்களை "அம்மா" என்று அழைக்க வேண்டுமா?!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • முருகன் உங்களை "அம்மா" என்று அழைக்க வேண்டுமா?
    #murugan
    #thiruppugazh
    #velmaaral
    #velmaral
    #saibaba
    #Vikasi visakam
    #miracles
    #murugansongs
    #palanimalai
    #thiruchendur
    #tamil
    #astrology
    #trending
    #lawofattraction
    #siddhar
    #hindu
    #devotionalsongs
    #horoscope
    #muthirai
    #parikaram

ความคิดเห็น • 368

  • @sivarajvelumani2262
    @sivarajvelumani2262 หลายเดือนก่อน +31

    எனக்கு கேட்கும்போதே உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது சகோதரி. முருக கடவுள் கூப்பிட்ட உடனே கேட்ட குரலுக்கு ஓடி வர்ற கடவுள்🙏🏻 எனக்கு நடந்த ஒரு விஷயத்தை உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கிறேன் ஒரு நாள் கனவுல என்னை பாம்பு கடிக்க வருது அப்ப வந்து ஒரு வேல் தானா வந்து அந்த பாம்புக்கு குறுக்க வந்து விழுகுது. காலைல எழுந்து பார்த்தால் ஜன்னலுக்கு கீழ வெளியில ஒரு பாம்பு சுருண்டு இறந்து கிடந்துச்சு அந்த இரவு அந்த நொடியில என்னோட முருக கடவுள் தான் வந்து என்னை காப்பாற்றி இருக்காருன்னு அதுக்கப்புறம் தான் நான் உணர்ந்தேன். இது நடந்து ரெண்டு வருஷம் ஆச்சு இதெல்லாம் உங்ககிட்ட ஷேர் பண்ணுவேன்னு நான் நினைக்கவே இல்ல எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இதை பத்தி சொல்லும் போது🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவணபவ இன்னைக்கு எழுதின 666 முறை ஆச்சு எழுத எழுத மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு சகோதரி உங்களால தான் இதை எழுதுற பாக்கியம் கிடைச்சது 🙏🏻🙏🏻.

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน +1

      Omg.. enna oru arputham sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 itha share pannathukku romba nanri sister 🙏

    • @Narpavi7
      @Narpavi7 หลายเดือนก่อน +1

      Sister ennala vel maral paarayanam panna mudiyala,udal romba sornthu pogudhu,aluha kuda mudila,muruga apdi'nu solluven preyar panna but adhoda mind change ahidudhu,ennala proper'ra edhume seiya mudila ,but Naa epdi irunththe illa yen epdi nadakkudhu sollugga,romba kastama irukku sister please

    • @sivarajvelumani2262
      @sivarajvelumani2262 หลายเดือนก่อน

      சகோதரி உங்களால வந்து பாராயணம் பண்ண முடியல அப்படின்னா வேல்மாறல் ஆடியோ எவ்வளவோ இருக்கு நீங்க அந்த மாதிரி யூடியூப் இல் போட்டு கேட்டுகிட்டே இருங்க சகோதரி.. உங்களுடைய மனசு ஒருநிலை பெறுவதற்கு நாங்களும் முருக கடவுள் கிட்ட வேண்டுகிறோம் ​🙏🏻🙏🏻🙏🏻🙏🏻@@Narpavi7

    • @sivarajvelumani2262
      @sivarajvelumani2262 หลายเดือนก่อน

      ​@@realsaimiraclesthank you sister 🙏🏻 நாங்க கோபிசெட்டிபாளையம் பச்சமலை பக்கத்தில் தான் எங்க வீடு இருக்கு சகோதரி. முருக பக்தர்களுக்காக உங்களுடைய சேவை மேலும் மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sriktwig
      @sriktwig หลายเดือนก่อน

      Om Saravana Bhava 🙏

  • @vickyram6957
    @vickyram6957 4 วันที่ผ่านมา

    நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 முருகா எனக்கும் காட்சி அளிக்கனும் முருகா தயவுசெய்து முருகா தயவுசெய்து 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நானும் முருகனை எங்கள் மகள் சஷ்டி ஶ்ரீ எங்கள் மகன் குகனாகவும் பார்கிறேன் ஓம் முருகா சரணம் 🦚🐓🙏🏻

  • @senthilkumarrajagopal4329
    @senthilkumarrajagopal4329 หลายเดือนก่อน +13


    ஓம் முருகா என் கணவர் ஓரு நாளைக்கு ஏழு மாத்திரை சாப்பிடுகிறார். டாக்டர் நீங்கள் வாழும் காலம் வரை மாத்திரை சாப்பிட வேண்டும் என்கிறார். ஆனால் நான் முருகன் மீது கொண்ட பக்தி யுடன் அன்பு கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக முருகன் என் கணவர் பரிபூரணமாக குணமடைய வைப்பார். நான் தினமும் வேல் மாறல் ஒரு மண்டலம் முடிந்தம் படிக்கிறேன். அனைவரும் வேண்டி கொள்ளுங்கள் நன்றி ஓம் சரவண பவ

  • @lallirajesh6499
    @lallirajesh6499 หลายเดือนก่อน +8

    என்னையும் அம்மா என்றழைக்க என் வீட்டிற்கு வருவாயா முருகா 😭😭 என் குழந்தையாக 👶 என் ஆயுள் வரை என்னுடனே என் மகனாக 😭 விரைந்து வா முருகா 🙏🙏🙏🙏🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Enakku WhatsApp pannunga Sister +44 7405899576

    • @lallirajesh6499
      @lallirajesh6499 หลายเดือนก่อน

      @@realsaimiracles உங்க நெம்பர் வாட்ஸ் ஆப் ல வரவில்லை Sis

    • @umagopalakrishnan3250
      @umagopalakrishnan3250 หลายเดือนก่อน

      @@lallirajesh6499 அம்மா, என் தம்பிக்கு குழந்தை வரம் வேண்டி முறைப்படி கந்தசஷ்டி விரதம் இருந்து மனமுருகி சிவன்மலை ஆண்டவரிடம் வேண்டினேன். திருுணம்கி 13 வருடம் கழிந்து பையன் பிறந்து நலமாக இருக்காங்க. மனம் தளராமல் நம்பிக்கையுடன் முருகனை வேண்டுங்கள். அவன் கைவிட மாட்டான். தினமும் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய "வேற்குழவி வேட்கை " கேளுங்கள். 3 மாதங்களுக்குள் நல்லது நடக்கும்.

  • @mythilinatrajan7695
    @mythilinatrajan7695 หลายเดือนก่อน +8

    எனக்கு நடந்த ஒரு நெகிழ்வான சம்பவம் அதை தங்களிடம் பகிர்கிறேன்... வாரத்தில் இரண்டு முறை அருகில் இருக்கும் சாய் பாபா கோவிலுக்கு செல்வேன் ஆனால் மழை காரணமாக என்னால் சில நாட்களாக என்னால் அங்கு செல்ல முடியவில்லை... கடந்த வெள்ளிக்கிழமை காலை அன்று சாய் பாபாவை பார்க்க முடியவில்லையே என்று வருத்தமாக சமையல் செய்து கொண்டிருந்தேன் அப்போது என் 6 வயது மகன் என் முன்னால் வந்து நின்று சுவரில் சாய்ந்து சாய் பாபா போலவே அவனது கை கால்களை வைத்து நான் தான் சாய் பாபா உன்னை பார்க்க வந்தேன் என்னை கும்பிடு என்று சொல்லவும் என்னால் என் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை... குழந்தையும் தெய்வமும் ஒன்று தான்... கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது அன்பு கலந்த பக்தியை மட்டுமே என்று அன்று நான் உணர்ந்து விட்டேன்...

  • @indrakumari5695
    @indrakumari5695 หลายเดือนก่อน +2

    முருகா என்னக்கு குழந்தை வரம் கொடுங்க அப்பா 😭😭😭😭🙏🙏🙏எனக்குகாக வேண்டி கொங்க ப்ளீஸ் 🙏🙏🙏

  • @muthumeenalkarthikeyarajan1407
    @muthumeenalkarthikeyarajan1407 หลายเดือนก่อน +6

    அன்பு சகோதரி வணக்கம். ஓம் சரவண பவ 666 முறை எழுதி விட்டேன். என் சகோதரர் முருக பக்தர். திருச்செந்தூர் சென்று வந்தார். அவருடைய உடல் நலம் பெற அனைவரும் பிரார்த்தனை செய்ய கேட்டுகொள்கிறேன்🙏🙏🙏

  • @shanthiravi8574
    @shanthiravi8574 หลายเดือนก่อน +1

    வணக்கம் சகோதரி கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது தொடரட்டும் உங்கள் இறை பணி எனக்கும் சின்ன சின்ன அறிபுதங்களை நடத்துகிறார் முருகன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚

  • @gayathris7500
    @gayathris7500 หลายเดือนก่อน +4

    முருகா நீயே என் மகளுக்கு குழந்தையாக வந்து பிறக்கனும் அப்பா

  • @rajinagappan5063
    @rajinagappan5063 หลายเดือนก่อน +3

    ஓம் சரவணபவ எழுதி விட்டேன்
    முருகர் என்னை துரோகத்தில் இருந்தும் சூழ்ச்சியில்
    இருந்தும் என்னை காப்பாற்ற வேண்டும் செய்யாத தப்புக்கு
    கஷ்டத்தை அனுபவிக்கிறேன்
    😢😢😢😢😢

  • @rameshhemi573
    @rameshhemi573 หลายเดือนก่อน +4

    ஓம் சரவணபவ நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன் sister... Ungaluku romba நன்றி....

  • @nirmalabalamanogar3124
    @nirmalabalamanogar3124 หลายเดือนก่อน +3

    மெய் சிலிர்கிறது முருகனின் கருணையே கருணை நானும் நிறைய அனுபவப்பட்டுள்ளேன்

  • @Mathikutty2020
    @Mathikutty2020 14 วันที่ผ่านมา

    முருகா சரணம் ❤️

  • @sundharilakshmanan2164
    @sundharilakshmanan2164 หลายเดือนก่อน +5

    அன்பு வணக்கம் சகோதரி முருக அடியார்களின் அதிசயங்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள்🎉

  • @cmvanithamani3971
    @cmvanithamani3971 หลายเดือนก่อน +2

    அம்மா எனது மூட்டு வலி தீர ஒரு வழி சொல்லு முருகா என நேற்று வேண்டினேன். இன்று உங்கள் வீடியோ மூலம் பதில் கிடைத்தது.இனி முட்டி போட்டு வேல்மாறல் படிக்கிறேன்.நன்றி அம்மா வாழ்த்துக்கள் 🌷🌷🌷🌷

  • @rathitamil-if2vj
    @rathitamil-if2vj หลายเดือนก่อน +1

    அம்மா மிகவும் நன்றி அம்மா வேல் மாறல் படிக்கிற அனைவருக்கும் முருகன் துணையாக இருப்பார் வேலும் மயிலும் சேவலும் துணை அம்மா

  • @meenaholly14
    @meenaholly14 หลายเดือนก่อน +1

    🦚🌸ஓம் சரவணபவ🌸🦚
    நன்றி அக்கா❤️
    வேலும் மயிலும் சேவலும் துணை✨🌷

  • @SenthamizhSudhakar
    @SenthamizhSudhakar หลายเดือนก่อน +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ நானும் எழுதிட்டு இருக்கேன்

  • @banumathithangadurai3105
    @banumathithangadurai3105 หลายเดือนก่อน +1

    சகோதரி காலை வணக்கம் பதிவு அருமை என் தங்க பிள்ளை முருகன் வந்து அவருடைய யுகத்தை ஆரம்பிச்சுட்டாரு நினைக்கிறேன் அதனால நிறைய பிரேக்கர்ஸ் பண்ணிட்டே இருக்காரு சந்தோஷம் முருகன் எல்லோருக்கும் நல்லதே செய்யட்டும் ஆறுமுகம் ஆறுமுகம் அருளிடும் ஏறுமுகம் என் செல்ல சாய்பாபாவுக்கு இந்த பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றி சகோதரிக்கும் நன்றிகள்

  • @josai1306
    @josai1306 หลายเดือนก่อน +1

    Hi sis yenakum muruganai kozhanthaiya parka romba pidikum nan lost sunday Mailam murugan kovil poi irunthen angu sendru kovilil vel maaral,thirupugazh yellam padithen varum bothu vaiyil kaiya nuzhaithu sirikum kuzhundai Murugar padam vaangi vanthen eppo yen poojai romba antha padam than irukku. om sai ram om muruga.by anandhi

  • @gurusaran9484
    @gurusaran9484 หลายเดือนก่อน +10

    வணக்கம் சகோதரி.நானும் தினந்தோறும் வேல் மாறல் படித்து வருகிறேன்.என் தாயார் கடந்த எட்டு மாதமாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி மரணத்துடன் போராடி வருகிறார்.விரைவில் அதிலிருந்து விடுபட்டு முருகன் திருவடிகளை அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளவும். இந்த கமெண்ட்டினை படிக்கும் அனைவரும் என் தாயாருக்காக கூட்டு பிரார்த்தனை செய்து கொள்ளவும். ஓம் சரவண பவ.

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Enakku WhatsApp pannunga sister +447405899576

    • @user-vr7rz2dj5m
      @user-vr7rz2dj5m หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக உங்க அம்மாவுக்கு உடல் நிலை சரியாகு முருகன் அருளோடு🙏சகோதரி கவலைப்படாதிங்க

    • @sivarajvelumani2262
      @sivarajvelumani2262 หลายเดือนก่อน

      சகோதரி நானும் உங்க அம்மாவுக்கு உடல் நலம் குணமாக பிரார்த்தனை செய்கிறேன் சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @SandhyaSandhya-w2c
      @SandhyaSandhya-w2c หลายเดือนก่อน

      Om saravanabava 😊

  • @KarpagamV-pn8ih
    @KarpagamV-pn8ih หลายเดือนก่อน +1

    ஓம் சர வண பவ🎉🎉🎉

  • @PriyaSuresh-q8y
    @PriyaSuresh-q8y หลายเดือนก่อน +2

    இனிய காலை வணக்கம் சகோதரி 🙏 நலம் பெற வேண்டுகிறேன்
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை

  • @user-rt2gf7sc2n
    @user-rt2gf7sc2n หลายเดือนก่อน +2

    Thiruchendur muruganukku arogara❤❤

  • @sumathikarthik2833
    @sumathikarthik2833 หลายเดือนก่อน

    ஓம் முருகா🙏

  • @akilam4846
    @akilam4846 หลายเดือนก่อน +1

    முருகா என் மனகஷ்டத்தை நீ உணரவில்லையா என் பேரன் ஆரோக்கியம் பெற்று பேசவேண்டும் அருள் செய்வீர் முருகா முருகா முருகா வேலும் மயிலும் சேவலும் துணை

  • @mkathirvel9446
    @mkathirvel9446 7 วันที่ผ่านมา

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @user-vr5lv7yd2q
    @user-vr5lv7yd2q หลายเดือนก่อน +2

    கண் கண்ட தெய்வம் என் அப்பன் முருகன் எனக்கு அதிக அற்புதங்கள் செய்திருக்காரு என் அப்பன் சகோதரி சத்தியமாவது சரவணபவ 100% உண்மை 🙏🙏🙏🙏🙏

  • @uthayasenthilkumar979
    @uthayasenthilkumar979 21 ชั่วโมงที่ผ่านมา

    சகோதரி
    நான் வேல் மாறன் பாராயணம் செய்து 48 நாள் முடிந்துவிட்டது.
    எதற்காக பாராயணம் செய்தேன் அது நடக்கும் தருவாயில் உள்ளது.ஏனோ
    delay ஆகுது.நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
    பாராயணம் செய்யும் போது
    அந்த தனித்து வழி நடக்கும் என்ற பாடலை பாடும் போது அழுகை வரும். பாராயணம் செய்த கொஞ்ச நாளில் இரவு நேரத்தில் யாரோ அருகில் இருப்பதாக தோன்றியது. இப்படி எனக்கு நடந்ததே இல்லை. இப்ப உங்க vedeos பார்க்கும் போது தான் புரியுது.
    முருகன் தான்தான் உடன் இருந்திருக்கிறார்.இனியும் இருப்பார்.

  • @ssakthisakthi9106
    @ssakthisakthi9106 หลายเดือนก่อน +2

    அப்பனே முருகா எனக்கும் ஒரு உதவி செய்யும் அப்பா என் கணவரை கிட்னி பிரச்சனையிலிருந்து காப்பற்றுப்பா ஓம் முருகா ஓம் சரவணபவ🙏🙏🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Enakku WhatsApp pannunga sister +447405899576

    • @kavinbharathi4100
      @kavinbharathi4100 หลายเดือนก่อน

      வேல் மாறல் படிங்க கண்டிப்பா நல்லது நடக்கும்

  • @user-ho5pf8bs1h
    @user-ho5pf8bs1h หลายเดือนก่อน +1

    Vanakkam mam. Nan two dqts ah vel ku abishekam pannurean. Vel maral padikurean yesterday enbaku oru miracle poojai mudityathum nan phito eduthean vilakuil irruthu deepam appadiyea vel mathri vantathu. Antha vilakin oli vel mathri katchi kuduthar. Ennaku romba santhoshm. Twi days la miracle. Thank u muruga.

  • @jayavelkrishnamoorthy9811
    @jayavelkrishnamoorthy9811 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை சகோதரி இது வரை வேல் மாறல் படிக்க தொடர்ந்து 15 ஆகின்றன முருகன் என் மகனான என்றும் இருப்பார்

  • @EngalVeetil
    @EngalVeetil หลายเดือนก่อน +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @poovaneswarypoova5112
    @poovaneswarypoova5112 หลายเดือนก่อน

    அற்புதமான கண்கலங்க வைத்த முருகனின் திருவிளையாடல். நன்றிங்க சகோதரி❤ ஓம் சரவணபவ!!!

  • @rvasanthakogilam7739
    @rvasanthakogilam7739 หลายเดือนก่อน

    Enaku arasanga velai kidaithuvitathu vittathu pirapanjathirku nanri nanri

  • @vijilakshmi2399
    @vijilakshmi2399 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

    • @hamsac3807
      @hamsac3807 หลายเดือนก่อน

      Happy to hear your saying about your murugan

  • @suchitradiagaradjane2405
    @suchitradiagaradjane2405 หลายเดือนก่อน +1

    வணக்கம் அனிதா தங்கள் இறைப்பணி தொடர என் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @selvamchandhra2631
    @selvamchandhra2631 หลายเดือนก่อน +2

    எனக்கு அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி அப்பா. அம்மா பையன் பாவம் எங்களுக்கு ஆதரவு நீ தான் முருகா. எல்லா உறவும் நீ தான் அப்பா. என் பையன் எதிர் காலம் போகுது படிப்பு போகுது எல்லாம் என்னால தான் முருகா. ஏன் இப்படி ஒரு தண்டனை கஸ்டம் முருகா. என்ன சரி பண்ணுங்க எங்க எதிர் காலம் உங்க கிட்ட தான் இருக்கு பிச்சை கேக்குறேன் முருகா சரணம்

  • @user-kn2xx8um3j
    @user-kn2xx8um3j หลายเดือนก่อน +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா ஆறுபடை முருகனுக்கு அரோகரா கந்தா கடம்பா கதிர்வேலா சகோதரி முருகனின் குழந்தைப் பருவத்தை சொல்லும் பொழுது உடம்பெல்லாம் மெய் சிலிர்க்கிறது இவையெல்லாம் கேட்க கேட்க எங்களுக்கும் எல்லா பதிகமும் படிக்கணும் என்ற ஆசை மேலும் மேலும் தூண்டுகிறது முருகா அம்மா என்ற வார்த்தை கேட்கும் போது முருகா எங்களையும் அம்மா என்று அழையுங்கள் எங்களுக்கும் ஆசையாக உள்ளது முருகா கந்தா கடம்பா கதிர்வேலா

  • @ambikashankar1848
    @ambikashankar1848 หลายเดือนก่อน

    Muruga Charanam 🙏🙏 leelas kekkum podu goosebumps aachu. Beautiful leelas. Muruga Charanam. Om Sairam🙏🙏

  • @nivethanithish3673
    @nivethanithish3673 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது உண்மை அக்கா 🙏🙏..... ஓம் சரவணபவ

  • @LathaSathki-le8gf
    @LathaSathki-le8gf หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ

  • @samundeeswariilayaraja888
    @samundeeswariilayaraja888 หลายเดือนก่อน +1

    Good morning sister
    With Murugar blessings today also I ve completed writing
    OHM SARAVANA BHAVA

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Good morning sister! Super sister!! Naan inime thaan ezhuthapokiren

  • @SaranyaSaranya-dg7jq
    @SaranyaSaranya-dg7jq หลายเดือนก่อน +1

    Eanakum murugan arul venum sis .. sikarama ❤❤❤

  • @suganthibalasuganthi9573
    @suganthibalasuganthi9573 หลายเดือนก่อน

    மெய்சிலிர்க்க வைக்கும் Completed ஓம் சரவணபவ 3‌days 666 times sis.
    Murugan should solve my problems

  • @SavithriBabu-mg8zb
    @SavithriBabu-mg8zb หลายเดือนก่อน

    அனிதா செல்லம் உங்களுடைய பேச்சு எனக்கு ஒருவித இன்பத்தை தருகிறது

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Thank you so much ❤️❤️

  • @Itachigod_tn_63
    @Itachigod_tn_63 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp หลายเดือนก่อน

    அற்புதம் மா🙏முருகப்பெருமான் திருவிளையாடல்கள் நடந்தது 🙏நடக்கின்றது 🙏இன்னும் நிறைய நடக்கும் 🙏நானும் உணர்ந்திருகிறேன் மா🙏🦚🐓முருகா சரணம்🙏 😍

  • @ajithakaruppiah5914
    @ajithakaruppiah5914 หลายเดือนก่อน +1

    I am Ajitha from madurai, 10 days before i saw your video about வேல்மாறல் பாராயணம், really i wants to do it, i couldn't able to do அபிஷேகம், i have 1 feet பத்து மலை முருகன் statue in my home, எனக்கு முருகன் சிலை என் வீட்டில் இருக்க வேண்டும் என்ற மிகுந்த ஆசையில் நான் வாங்கி வந்துள்ளேன், என்னால் இயன்ற வரை நான் பூஜை செய்து நெய்வேத்யம் வைக்கிறேன், முருகனின் அருளால் மட்டுமே நான் ஓரளவு உடல்நலத்துடன் இருக்கிறேன், myself and my husband also very serious devotees of lord murugan, my husband is working in Singapore, but mostly every year we are going to திருச்செந்தூர் and பழனி. உங்கள் இறைபணி தொடரட்டும் சகோதரி, உங்களுடைய vedio நான் பார்க்க எனக்கு தூண்டுகோலாக இருந்தது என் அய்யன் முருகன் என நான் உறுதியாக நம்புகிறேன், வாழ்க வளமுடன்.

  • @shortsong8789
    @shortsong8789 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ மூன்றாவது நாள் எழுதிவிட்டேன் சிஸ்டர்

  • @dhivyadharun9448
    @dhivyadharun9448 หลายเดือนก่อน

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி . ஓம் சரவண பவ.

  • @maheswariselvakumar67
    @maheswariselvakumar67 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ முருகா. இனிய காலை வணக்கம் என் அன்பு. சகோதரி. அனிதா. உடல் நலம்பெற ‌ வேண்டுகிறேன். முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathria7405
    @gayathria7405 หลายเดือนก่อน

    Unga video va pakama irukave mudila sister..unga video pathu than vel maral padichan .. ❤

  • @jothia.v3974
    @jothia.v3974 หลายเดือนก่อน

    Really goosebumps ❤

  • @sakthigowri4868
    @sakthigowri4868 หลายเดือนก่อน

    🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
    🙏ஓம் சரவண பவ🙏

  • @mohanasundari465
    @mohanasundari465 หลายเดือนก่อน

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம்

  • @sulochanam6996
    @sulochanam6996 หลายเดือนก่อน

    🙏🙏🙏ஓம் சரவணபவ, கருணை காட்டுங்கள் முருகா அய்யா 🙏🙏🙏

  • @nirmalaselvaraj04
    @nirmalaselvaraj04 หลายเดือนก่อน

    முருகன் துணை❤

  • @nithyasuresh5618
    @nithyasuresh5618 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ
    எனக்கு சிலிர்த்தது சகோதரி
    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏

  • @VersatileGeni
    @VersatileGeni หลายเดือนก่อน

    Hi Sis, I watch your videos regularly.. it gives me hope and love your positivity,Really want to share something that happened after I watched this video.. watched it after i logged off around 11 PM..as usual.. relax pannitu paduka 2 aagirum.. i usually sit for few minutes in my balcony before sleeping.. was just thinking about how the day went and Kandipa Murugar is with me nu… I hear a cow making Maa sound randomly.. at that exact moment.. really can’t believe the subtle ways he shows his presence and guidance and protection.. vel maaral 48 days vidama padichan.. nariya struggles meeri.. can really feel my life changing for the better.. Muruga Saranam 🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Amazing really miraculous!!

  • @sivapragasamkulanthaivel4931
    @sivapragasamkulanthaivel4931 หลายเดือนก่อน

    உஉடம் சிலிர்த்து 🎉❤🎉❤ ஓம் மமுருகா ஓம் சாய் சாய்பாபா அருள் கிடைக்கும் 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சகோதரி அனைத்து பதிவுகளும் அற்புதம், மெய்சிலிர்க்க வைத்த பதிவுகள்,ஓம் சரவணபவ ஓம் சரவணபவ🙏🙏 சரவணபவ ஓம் சரவணபவ

  • @SoubhaPrakaash-gh1yc
    @SoubhaPrakaash-gh1yc หลายเดือนก่อน

    I have many things to share about murugan in my life since marriage.....he comes in my dream like child....

  • @manimegalaimegala9479
    @manimegalaimegala9479 หลายเดือนก่อน

    Om Saravana Bava OmMurga potrri Thiruchenthur Muruga Saranam Nandri Sister Vazgha valamudan Murugarthan Ennai Kapathunam

  • @gokilavani1559
    @gokilavani1559 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்

  • @priyaias6648
    @priyaias6648 หลายเดือนก่อน

    Two dayskku munnadi than vel maral pathi unga video la parthen. Muruga unna ennoda kulanthaiyathan ennala parkka mudiyumnu sonnen. Today entha video enakka potta Mari irukku🙏🙏🙏

  • @memories2014.rn.
    @memories2014.rn. หลายเดือนก่อน

    😢😢😢😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚🦚எல்லா புகழும் முருகனுக்கே ❤❤

  • @RangoliByRubi-1991
    @RangoliByRubi-1991 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சகோதரி கேட்பதற்கே மெய்சிலிர்க்கிறது

  • @user-tj9jr5hj2w
    @user-tj9jr5hj2w หลายเดือนก่อน

    Get well soon sister
    Om murugha vetri vel murugha
    Unga yella murughar padivu parkiren incredible about murughar miracles
    Bless to & hear thank you sister. 🙏🙏🙏🙏

  • @சாய்கலைவாணி
    @சாய்கலைவாணி หลายเดือนก่อน

    ஓம் சாய் ராம். ஓம் சரவணபவ. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். 🙏🙏🙏

  • @lakshmiparamasivam2862
    @lakshmiparamasivam2862 หลายเดือนก่อน

    கந்தா போற்றி
    கருணைக் கடலே போற்றி

  • @karthickchari7455
    @karthickchari7455 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb หลายเดือนก่อน

    Om murugaa vetrivel murugaa
    Om Saravana Bhava
    Nanum ezhuthuren

  • @kalaiammu2652
    @kalaiammu2652 หลายเดือนก่อน

    Om Saravana bhava... மெய் சிலிர்க்கும் பதிவு அக்கா ❤

    • @manimangalam8890
      @manimangalam8890 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் அம்மா நானும் ஓம் சரவண பவ எழுதி வருகிறேன் 🙏

  • @bhaskaranbaske4572
    @bhaskaranbaske4572 หลายเดือนก่อน

    Om muruga saranam and thanks for the spiritual speech of muruga saranam and thanks

  • @saiarun.bsaiarun.b8419
    @saiarun.bsaiarun.b8419 หลายเดือนก่อน

    வேலும் மயிலும் துணை இனிய காலை வணக்கம்🙏

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha หลายเดือนก่อน

    ஓம் முருகா சரணம் சரணம் ஓம் சரவணபவ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manojc4368
    @manojc4368 หลายเดือนก่อน

    666 thadave ezhuthi mudichutte sis... Tq fr this opportunity.....

  • @LathaSathki-le8gf
    @LathaSathki-le8gf หลายเดือนก่อน

    Om saravanabava

  • @SumathiSundaram
    @SumathiSundaram หลายเดือนก่อน

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @vpcreations937
    @vpcreations937 หลายเดือนก่อน

    Murugar yandrume eruparu Ella edathulaiyum thunaiya eruparu❤❤❤❤vetri vel muruganuku arogara 🙏🙏🙏

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 หลายเดือนก่อน

    ஓம் பாலமுருகா்சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @Arunkumar-if4sj
    @Arunkumar-if4sj หลายเดือนก่อน

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா❤

  • @ganeshsai4033
    @ganeshsai4033 หลายเดือนก่อน +1

    Vel enaku sister.

  • @user-zc6em1xy7g
    @user-zc6em1xy7g หลายเดือนก่อน +1

    Namma karma vinaigalaiii eppadi kazhipadhu.. Pls share if.... Yellarukum usefull aa irukum

  • @SubaSuba-yw4mx
    @SubaSuba-yw4mx หลายเดือนก่อน +1

    Hello mam நான் 48 நாட்கள் திருப்புகழ் பாராயணம் செய்து விரதம் இருந்தேன் இன்று உடன் 4 மாதம் ஆகிறது ஆனால் நான் வேண்டிய வரம் கிடைக்க வில்லை நான் மீண்டும் நம்பிக்கை உடன் முருகன் தருவார் என்று இப்போது 1 வாரமாக வேல் மாறல் படிக்கிறேன் நான் அனுபவிக்காத கஷ்டம் இல்லைனு......முருகனை இன்னு தீர்மானம் மாக நம்புகிறேன் அ🙏🙏🙏🙏🙏🙏

    • @SubaSuba-yw4mx
      @SubaSuba-yw4mx หลายเดือนก่อน +1

      Mam நம்பிக்கை தராமாதிரி ஏதாவது கூறுங்கள்.,.,..

  • @maheswari9937
    @maheswari9937 หลายเดือนก่อน

    ❤vetrivel muruganukku arogara arogara🙏🙏Velum mayilum sevalum thunai ❤murugar ovvoruthar valkkaiyilum arputhagalai natathitu than erukkar.murugar nampinal nallathe natakkum...muruga saranam🙏🙏🙏❤❤

  • @rajaraaja57
    @rajaraaja57 หลายเดือนก่อน

    Om saravanabava velum மயிலும் சேவலும் துணை

  • @M.dharani-iw7hr
    @M.dharani-iw7hr หลายเดือนก่อน

    முருகா கருணை கடலே 🙏🙏🙏🙏🙏🙏

  • @Pramilaa-uj8wj
    @Pramilaa-uj8wj หลายเดือนก่อน

    Thankyou sister

  • @e.radharadha8061
    @e.radharadha8061 หลายเดือนก่อน

    Om Saravana Bhava Vetrivel muruganukku arogara🙏🙏🙏🙏🙏🙏

  • @samisusi1902
    @samisusi1902 หลายเดือนก่อน

    புத்திர பாக்கியம் தர வேண்டும் குருவா சரணம் முருகா சரணம் முருகா சரணம் எனக்காக அன்பு உள்ளங்கள் எல்லாம் வே

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Enakku WhatsApp pannunga Sister +44 7405899576

  • @Kiruthikasaki
    @Kiruthikasaki หลายเดือนก่อน

    வேலும் மயிலும் துணை

  • @umamaheswari8038
    @umamaheswari8038 หลายเดือนก่อน

    Muruga enaku viraivil kuzhnthai yaga vanga ungalukaga kathu kondu erukiren please vanga Om saravana bava 🙏🙏🙏🙏🙏🙏

  • @shivavarshiniveerakumar2743
    @shivavarshiniveerakumar2743 หลายเดือนก่อน

    முருகா...🙏🙏🙏கருணை கடலே கந்தையா....அக்கா நான் மனம் நெகிழ்ந்து அழுதுட்டேன் முருகா....ஓம் சரவணபவ 🙏🙏🙏❤❤❤

  • @ramyamathan1855
    @ramyamathan1855 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி❤🙏🙏🙏

  • @harinisaibalaji3397
    @harinisaibalaji3397 หลายเดือนก่อน

    Enkakkum kuzhandhai koduthu arul purivaai muruga 🙏

  • @Akalya529
    @Akalya529 หลายเดือนก่อน

    Good morning sister... Vetrivel muruganuku arokara🙏🙏🙏🙏

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 หลายเดือนก่อน

    Vanakkam sis. Om Muruga Saranam 🦚🕉🙏

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 หลายเดือนก่อน

    ஓம் பாலமுருகா சரணம்🙏🏻🙏🏻🙏🏻