50 கோழிக்குஞ்சுகளை ஒரே தாய் கோழியில் வளர்க்கலாம் .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2019
  • கோழிப்பண்ணையில் விலங்கு பொறியின் அவசியம்
    • Video
    அடேங்கப்பா கோழி வயிற்றில் இவ்வளவு புழுக்களா
    • deworming chickens ந...
    தடுப்பூசிகளால் கோழிகளுக்கு இவ்வளவு பிரச்சனையா
    • Video
    இளம் கோழிகுஞ்சுகளை பராமரிக்கலாம்
    • Baby chick caring
    பாம்புகளால் கோழிப்பண்ணையில் இவ்வளவு நஷ்டமா
    • Video
    முட்டைக் உள்ளே இருந்து குஞ்சுகள் உடைத்துக்கொண்டு வெளியே வரவில்லையா
    • Unhatched chick rescue .
    பண்ணை வளர்ப்பு கோழியில் இவ்வளவு இடர்பாடுகள் உள்ளதா
    • Video
    வெள்ளைக்கழிச்சல்க்கு உண்டான நோய் தடுப்பு முறை
    • Video
    பொரித்த கோழி குஞ்சுகளுக்கு கால்கள் அகண்டு கொண்டு போகிறதா இந்த வீடியோவை பாருங்கள்
    • spraddle leg chick/கோழ...
    இந்த infection coryza நோய்க்கு ட்ரீட்மெண்ட் இருக்கா இல்லையா
    • Video
    அசில் கிராஸ் கோழி வளர்ப்பில் லாபம் உண்டா இல்லையா
    • கலப்பின பண்ணைக் கோழிகள...
    வெள்ளைக் கழிச்சல் வந்த கோழிகளை காப்பாற்ற முடியுமா
    • Video
    என்னுடைய ஆறு வருட பெருவிடை கோழிகளை விற்பனை செய்தேன் அந்த வீடியோவை பார்க்க
    • Video
    அன்பு நண்பர்களே ஒரு கோழி இடத்தில் 50 குஞ்சுகளை வைத்து வளர்க்கும் பொழுது மற்ற நான்கு கோழிகளை வைத்து உற்பத்தி திறனை அதிகரிக்கலாம் அதுமட்டுமில்லாமல் மேய்ச்சல் முறையில் வளர்க்க கூடிய குஞ்சுகளில் இருந்துதான் ஒரு சிறந்த தாய் கோழியை நாம் எதிர்காலத்தில் பெறமுடியும்
    நான் உங்களுக்கு எவ்வளவு எளிதாக ஒரு கோழியை வைத்து 50 குஞ்சுகளை வளர்க்கலாம் என்பதை வீடியோவின் மூலமாக தெரிவித்திருக்கிறேன்
    நான்கு கோழிகள் 50 குஞ்சுகளை கூட்டி திரியும் பொழுது ஏகப்பட்ட சிக்கல்கள் கோழிகளுக்குள் சண்டை பராமரிப்பது சிரமம்
    நான்கு கோழிகளும் தன்னுடைய குஞ்சுகளை நாலாம் மூளைக்கு எடுத்துச் செல்லும் கண்காணிப்பது மிகவும் கஷ்டம்
    நீங்கள் தீவனம் வழங்கினமாதிரியும் ஆச்சு மேய்ச்சல் முறையில் வளர்த்த மாதிரியும் ஆச்சு
    என்னை பொறுத்த வரைக்கும் இந்த முறையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக வளர்க்கிறேன்
    நம்முடைய சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் 🙏🙏🙏
    -----------------------------------------------------------------------
    MY SYSTEM SPEC AND ENTIRE GEARS.....
    PROCESSOR, amzn.to/3KVRvSF
    MOTHERBOARD, amzn.to/3x0AOQs
    RAM, amzn.to/3TP3MfO
    COOLER, amzn.to/3cRfR3o
    SSD, amzn.to/3KSGeCy
    HDD, amzn.to/3cRGvZV
    PSU, SMPS,. amzn.to/3KXucbk
    CABINET, amzn.to/3RHU2lB
    GRAPHICS RTX, amzn.to/3QwR7eM
    MONITOR, amzn.to/3cSaH7n
    SPEAKERS, amzn.to/3TTnLd9
    KEYBOARD AND MOUSE WIRELESS, amzn.to/3qlSLFj
    REDGEAR WIRELESS GAMEPAD, amzn.to/3AZ7Ils
    ------------------------------------------------------------------------
    TH-cam GEARS......
    RODE WIRELESS GO 2, amzn.to/3TP3lSH
    BOYA M1 MIC, amzn.to/3cWEYSr
    DIGITEK TRIPAD
    amzn.to/3RKpIXG
    amzn.to/3RquGJ9
    DJI MINI 2, amzn.to/3BhSQ1Z
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 77

  • @sunnumerology257
    @sunnumerology257 3 ปีที่แล้ว +3

    நல்ல நல்ல விஷயங்களை ஆராய்ச்சி செய்வது என்பதே தனி கலை
    இன்னும் பல ஆராய்ச்சிகள் தொடர வாழ்த்துக்கள்

  • @kalaiarasu9327
    @kalaiarasu9327 3 ปีที่แล้ว +1

    காணொளி மிகவும் அருமை. நான் எங்கள் வீட்டிற்குப் பின்புறம் சுமார் 300 சதுர அடி காலியான இடம் உள்ளது. அதில் கோழிகள் வளர்க்கலாம் என ஒரு ஆசை. எனவே எனது கிராமத்திலிருந்து ஒரு விடை கோழியும் சேவலும் வாங்கி வந்து வளர்த்தேன். அது சுமார் 15 முட்டைகள் வைத்தது. அதில் 12 முட்டை அடை வைத்தேன் .அதில் எட்டு குஞ்சுகள் பொரித்தது. அதில் ஒரு குஞ்சு என்ன காரணமோ இறந்துவிட்டது. பிறகு பதினைந்து நாள் கழித்து ஒரு கோழி பண்ணைக்கு சென்றேன் அங்கு தாய்க்கோழி உடன் 10 நாட்கள் ஆன 14 குஞ்சுகள் இருந்தது . அந்த 14 குஞ்சுகளையும் விலை பேசி வாங்கி வந்து இரவு நேரத்தில் எனது தாய்க்கோழி குஞ்சுகளுடன் இணைத்துவிட்டேன் .பிறகு கூண்டுக்குள் அடைத்து விட்டேன் மறுநாள் காலை திறந்து சிறிது வெளியில் விட்டேன் .அப்போது நான் வெளியில் இருந்து வாங்கி வந்த இரண்டு குஞ்சுகளை குறிப்பாக குறிவைத்து விரட்டி விரட்டி குத்தியது. பிறகு அந்த இரண்டு குஞ்சுகளையும் தனியாக பிடித்து அடைத்து வைத்தேன். மீண்டும் கோழிகளை கூண்டுக்குள் விட்டுவிட்டேன். அடுத்த நாள் காலையில் பார்க்கும்போது இரண்டு கோழி குஞ்சுகள் இறந்து கிடந்தது அதை அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் கோழிகளைத் திறந்து விட்டேன் அப்போதும் தாய்க்கோழி க்கு முன்னால் வரும் ஒருசில குஞ்சுகளை மீண்டும் குறி வைத்து கொத்தியது. உடனே கூண்டுக்குள் அடைத்து விட்டேன் . வெளியில் திறந்து விட்டால் மீண்டும் குஞ்சுகளை கொத்தும் என்ற பயத்தில் இதுவரை கோழிகளை கூண்டுக்குள்ளே வைத்துள்ளேன். வெளியில் விடும்போது தனக்கு முன் புறம் உள்ள வெளியில் வாங்கிவந்த குஞ்சுகளை கொத்துகிறது .கூண்டுக்குள் அடைக்கும் போது கொத்து வதில்லை. இதற்கு என்ன காரணம்.குஞ்சு பொரித்தவுடன் வேறு குஞ்சுகளை இனைத்து இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காதா. பதினைந்து நாள் கழித்து வேறு குஞ்சுகளை இணைத்ததால் இந்த பிரச்சனையா .விபரம் தெரிந்தவர்கள் ஆலோசனை கூறுங்கள் .மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும் நன்றி. வணக்கம்.

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 ปีที่แล้ว

      குஞ்சுகளை சேர்க்க வேண்டுமென்றால் இரண்டு நாட்களுக்குள் சேர்த்துவிட வேண்டும்
      முடிந்தவரை உங்களுடைய கோழி என்ன கலரில் குஞ்சுகள் பொரிகிறதோ அதே கலரில் வாங்கி விடுங்கள்

  • @RioRajj
    @RioRajj 4 ปีที่แล้ว +4

    Really nice info and keep it up bro Best wishes for ur farm

  • @KarthikRajendran
    @KarthikRajendran 4 ปีที่แล้ว +2

    ரமேஷ் - உங்க சேனல் ரொம்ப நல்லா இருக்கு. அப்படியே, அந்த கம்பளி பூச்சி சரி பண்ணுற வீடியோ வ போடுங்க

  • @thahamaricar9442
    @thahamaricar9442 4 ปีที่แล้ว

    Super tips brother,Nandri Nalvalthukkal

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 3 ปีที่แล้ว +2

    Super save this kunjus for kozhi

  • @michalealdanbenitto8926
    @michalealdanbenitto8926 4 ปีที่แล้ว +1

    சகோ உங்கள் ஒரு மாத உழைப்பில் வீடியோ மிகவும் அருமையாக அமைந்துள்ளது
    வாழ்த்துகள் சகோ

  • @anbarasup8689
    @anbarasup8689 3 ปีที่แล้ว

    "முயர்சி திருவினையாகும் " NICE BRO

  • @naveenam526
    @naveenam526 2 ปีที่แล้ว +1

    Useful info 👍🙏🏻

  • @jessysuganthi2623
    @jessysuganthi2623 3 ปีที่แล้ว

    Today nan rendu koliyada chicks orey koliyoda vituten, ipo innoru koliya yepdi recover panrathu pa? Pls reply

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 ปีที่แล้ว +2

    Supper supper supper supper

  • @vigneshri7827
    @vigneshri7827 4 ปีที่แล้ว +1

    Good job bro...very informative...

  • @aspirant9697
    @aspirant9697 4 ปีที่แล้ว +1

    Super Ramesh.
    Expecting more R&D

  • @pasupathi2416
    @pasupathi2416 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு அண்ணா

  • @krishnaveni9047
    @krishnaveni9047 4 ปีที่แล้ว +2

    அருமை 👏 தம்பி

  • @loganathans246
    @loganathans246 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா...

  • @karthiganesan9540
    @karthiganesan9540 4 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா

  • @kaliyugah1435
    @kaliyugah1435 4 ปีที่แล้ว +2

    nanba thevaiyatra marathai neekiyadhu pol.....kammbi veliyil kodi valaraamal kaaka oru idea sollunga....veli veena pogudhu tholla thaangala

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  4 ปีที่แล้ว +1

      எனக்கும் அதே பிரச்சனை தான் நண்பரே சேர்ந்தே முயற்சி செய்வோம் தீர்வும் காண்போம் 👍

  • @marappanks8168
    @marappanks8168 4 ปีที่แล้ว

    Really super keep it up

  • @arunkumarab59
    @arunkumarab59 4 ปีที่แล้ว +1

    Super guru

  • @mayilvahanan6180
    @mayilvahanan6180 4 ปีที่แล้ว

    Super⚘

  • @nashwaran473
    @nashwaran473 4 ปีที่แล้ว

    So cute and interesting bro

  • @agrivlogger7828
    @agrivlogger7828 4 ปีที่แล้ว

    Anna unga incubator pathi sollunga

  • @veluinnovator
    @veluinnovator 4 ปีที่แล้ว +2

    Superb

  • @santhoshkumarnice2533
    @santhoshkumarnice2533 4 ปีที่แล้ว

    Incubeter explain pannunka sag0

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei 4 ปีที่แล้ว

    F1 f2 en followe pannurathu ilanu sonninga en pannurathu illa result illanu ninaingala time waste nu ninaikingala

  • @selvaraj8571
    @selvaraj8571 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @girupakaran6426
    @girupakaran6426 4 ปีที่แล้ว +2

    Good

  • @businesstimemingwork3879
    @businesstimemingwork3879 4 ปีที่แล้ว +2

    Super anna

  • @xmaxse
    @xmaxse 2 ปีที่แล้ว

    அருமை, ஆனால் நான் கம்பெனி தீவனம் போடுறது கிடையாது, அதற்கு பதிலாக கரையான் உற்பத்தி பண்ணி கொடுக்கின்றன்

  • @dinesh_krishnamoorthy
    @dinesh_krishnamoorthy 4 ปีที่แล้ว

    nice...

  • @hemanthchandran8576
    @hemanthchandran8576 4 ปีที่แล้ว +1

    Anna super

  • @karthiganesan9540
    @karthiganesan9540 4 ปีที่แล้ว +2

    அண்ணா கோழி செல் தரையில் அதிகமாக உள்ளது இதற்கு நல்ல தீர்வு சொல்லுங்கள்

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  4 ปีที่แล้ว +5

      ஆங்கில மருந்து தான் உடனடி தீர்வு பியூடாக்ஸ் அல்லது சைபர்மெத்ரின் வாங்கிவந்து தண்ணீரில் கலந்து கோழி இருக்கும் அனைத்து இடங்களிலும் அதாவது செட்டுக்குள்ள ஸ்ப்ரே பண்ணுங்க மறுபடியும் 15 நாள் கழித்து ஒரு முறை அவ்வளவுதான்

  • @PK-lj7ik
    @PK-lj7ik 4 ปีที่แล้ว +1

    Anna ippo peruvidai vechurukingala or any other breeds

    • @PK-lj7ik
      @PK-lj7ik 4 ปีที่แล้ว

      Bro please reply

  • @nashwaran473
    @nashwaran473 4 ปีที่แล้ว

    Bro where about it place

  • @chettinadfarms5220
    @chettinadfarms5220 3 ปีที่แล้ว

    how it is possible man? why don't you release the follow up video on this? i would like to see the number of chicks after a month if they are in free range.

  • @jinnahk.muhamedali4283
    @jinnahk.muhamedali4283 3 ปีที่แล้ว

    சூப்பா்

  • @mahendranvlogger5808
    @mahendranvlogger5808 4 ปีที่แล้ว

    Bro thagaram evlo price varum

  • @jothinathahanshashreek5415
    @jothinathahanshashreek5415 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌

  • @mohammadshebeer7856
    @mohammadshebeer7856 4 ปีที่แล้ว

    Neenga koli farm stop pannaleya??

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 ปีที่แล้ว

    👍👏👏👏👌

  • @ayeshaashraf5637
    @ayeshaashraf5637 4 ปีที่แล้ว

    ரமேஷ் அண்ணா என்னோட கோழி முட்ட வச்சி அட படுக்க பாக்குது.சேவல் இல்லாத நால முட்டை கரு கூடாத நால அத எடுத்துக்குரோம்.ஆணா அது அடைல உக்காந்த மாதிரியே எப்பவும் முட்டைக்கு காத்துகிட்டு இருக்கு என்ன பண்ணலாம்?

  • @veluinnovator
    @veluinnovator 4 ปีที่แล้ว +3

    All the best !!!

  • @sugumar2063
    @sugumar2063 3 ปีที่แล้ว +1

    Hai bro,
    Incubator-ல பொறிக்கிற ஒரு சில குஞ்சுகளின் கால்கள் நீண்டு மடக்க முடியாமல் ஊனமுற்றதுபோல் ஆகிவிடுகிறது. இது போன்று ஏன் ஆகிறது மேலும் வராமல் தடுக்க என்ன வழி. Please video

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/9RUDh8V8zt4/w-d-xo.html

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 ปีที่แล้ว +1

      ஏற்கனவே அதற்கும் ஒரு வீடியோ அப்லோட் செய்து இருக்கிறேன் ப்ளே லிஸ்டில் பாருங்கள்.

    • @sugumar2063
      @sugumar2063 3 ปีที่แล้ว

      @@Pudhumaiuzhavan thanks for your responsibility, thank you so much

  • @chinnameyyappannarayanan8376
    @chinnameyyappannarayanan8376 3 ปีที่แล้ว

    it won't be successfull my friend.anyways it is appreciated to try something new. please give us an update after 15 days in this set-up.Hens can not save all 50 the chicks from the predators when they are in free range.

  • @dheivanaimuthu851
    @dheivanaimuthu851 4 ปีที่แล้ว

    தம்பி அருமையான தகவல் உங்க போன் நெம்பர் சொல்லுங் தம்பி

  • @umamaheswari9004
    @umamaheswari9004 4 ปีที่แล้ว +1

    15 nall kolikunjugal erukka arambikkirathu yen... ennal mulumaiyaga porintha kunjukalai kapatha mudiyala...

    • @kalaimegam
      @kalaimegam 3 ปีที่แล้ว

      Please reply for this

    • @dividd7543
      @dividd7543 3 ปีที่แล้ว

      Adhuku life bore adichrukum adha

  • @girupakaran6426
    @girupakaran6426 4 ปีที่แล้ว +4

    எல்லா ரகசியம்தியையயும் இப்புடி உடைச்சா ...நாங்க எப்புடி தொழில் பண்ணுவது😄😄

    • @kaliyugah1435
      @kaliyugah1435 4 ปีที่แล้ว

      girupa karan haha crct bro

  • @mohann6201
    @mohann6201 4 ปีที่แล้ว +2

    நண்பா எனக்கும் கோழி வளர்க ஆசை உள்ளது நண்பா

    • @jessysuganthi2623
      @jessysuganthi2623 3 ปีที่แล้ว

      Yes I'm also, now I'm owner of 65 hens and chicks

  • @anbujero1323
    @anbujero1323 4 ปีที่แล้ว

    50 குஞ்சுகள் எத்தனைக்கு எத்தனை இடம் தகரம் இருக்க வேண்டும் உயரம் 2 அடி அகலம் எவ்வளவு சகோ உங்கள் நம்பர் பதிவு செய்யுங்கள் சகோ

  • @naveenam526
    @naveenam526 2 ปีที่แล้ว

    3:18🙄🙄🙄

  • @mohann6201
    @mohann6201 4 ปีที่แล้ว

    அருமை நண்பா 👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐💐

  • @prakashzion1059
    @prakashzion1059 4 ปีที่แล้ว

    In between muscle to skin to much air look like balloon

  • @prakashzion1059
    @prakashzion1059 4 ปีที่แล้ว

    Bro phone no pls ,my chick old 3 month i become balloon like that Any remedies

  • @DrDKR_Farms
    @DrDKR_Farms 4 ปีที่แล้ว +1

    Anna neenga y Peru vedai ellam bulk ah thanthinga?
    Also oru snake video podratha sonninga athu enna aachu anna

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  4 ปีที่แล้ว +1

      😃😃😃😃 கண்டிப்பாக கண்டிப்பாக கொஞ்சம் காத்திருங்கள் நீங்கள் இதுவரைக்கும் பார்த்திடாத அளவுக்கு இருக்கும் 👍🙏

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  4 ปีที่แล้ว +1

      பெருவிடைக்கோழிகள் அந்தளவுக்கு உற்பத்தி திறன் இல்லை சேவல்களில் மட்டுமே வருமானம் என்னுடைய ஏரியாவில் திருட்டு பயம் அதிகம் அதனால் நல்ல விலைக்கு கொடுத்துவிட்டேன்
      பின்பு சிரமத்திற்கு இடையில் ஒரு புதிய முயற்சி 👍🙏

    • @DrDKR_Farms
      @DrDKR_Farms 4 ปีที่แล้ว

      @@Pudhumaiuzhavan waiting anna
      Ipo siruvedai ku change pannitingala?

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  4 ปีที่แล้ว

      சிறுவிடை கோழிகள் மற்றும் நடுத்தர சேவல் 3 கிலோ உடையது

    • @DrDKR_Farms
      @DrDKR_Farms 4 ปีที่แล้ว

      @@Pudhumaiuzhavan ohh Okk anna

  • @starpower9688
    @starpower9688 4 ปีที่แล้ว +2

    உங்கள் உழைப்பு வீண்போகாது