Brother recent-a vungala madhiry thaan nanum panirkean.... Thank you to share this detail... But cage keela plastic sheet + cocopeat potu, ceiling fan vachurkean so ipothaiku problem yeathum illa....
Bro i have a sujestion instead of removing the cage use a thick plastic paper on the floor it will be very easy to remove and wash every day or you can think of placing a thin steel plate/ tray to collect the waste as big as the cage this may also reduce your work lode
Bro sorry to say sollalama therila already ungaluku covid affect aagiruku soninga so neenga knjm prevention odda irunga.. better use masks while in farms
ஈக்கள், புழுக்கள் தொல்லை பெரும்பாலும் cage அடியில் ஈரப்பதம் அதிகம் ஏற்படுவதால் வருகிறது. அப்போ அப்போ nipple லீக் வராமல் பார்த்து சரி செய்வதால் இந்த பிரச்சனை தவிர்க்கலாம். உங்கள் பண்ணைக்கு தற்காலிக தீர்வு ventilation fan என்பது என்னுடைய பார்வை. நன்றி ரமேஷ்🙏
Bro Gage kila coconut pith koti vidunga...pith will absorb moisture from waste...try pani parunga...also clean pandrathuku easy ah irukum
Steel mosquito net use ponnuga door and others
❤❤❤❤❤❤❤❤❤❤❤😮😮 super thank you so much bro
Arumai ❤
Kundu kile manal potu vainge bro one or two inch
Bro rathakali also will form on this gas.
Brother recent-a vungala madhiry thaan nanum panirkean.... Thank you to share this detail...
But cage keela plastic sheet + cocopeat potu, ceiling fan vachurkean so ipothaiku problem yeathum illa....
நன்றிங்க நம்ம தேவையானதுக்கு ரிஸ்க் எடுக்கலாமுங்க
முடிந்தவரை மாற்று ஏற்பாடு செய்யுங்க
Anna thai kolikaluku lasota mattum pothuma illa injection pannanuma
ஏனுங்க இதைப் பற்றி பெரிய வீடியோ போடனுங்க
தடுப்பூசி போட்டு அதுலையும் பிரச்சனை தானுங்க
@@Pudhumaiuzhavan anna i am waiting viraivaga video upload pannunga
Expect Mini tractors or tractors vedio from you
அண்ணா வணக்கம் நாம பார்த்தீங்கன்னா 300 தாய்க்கோழி வச்சு சிக்கு சேல் பண்ணிட்டு இருக்கும். அந்த செட்டில் சிறுசா இருக்கறதுனால சிக்ஸ் டெத் ஆகல. ப்ராப்பர் ஏர் சர்குலேஷன் இல்ல. கதவை எடுத்துட்டு வெல்டு மெஸ்ல door podungha
Bro i have a sujestion instead of removing the cage use a thick plastic paper on the floor it will be very easy to remove and wash every day or you can think of placing a thin steel plate/ tray to collect the waste as big as the cage this may also reduce your work lode
Super bro nanum idhae dhan solla vandhan
பிரீ ஸ்டார்டர் கோழி தீவனம் சில்லரை விற்பனை எங்கே கிடைக்கும்
Anna unga breed flying set ah
Enna ippai la seval idupu height minimum parandathan vangaranga
நம்ம கிட்ட நிறைய கலப்பு உள்ளதுங்க
Standing, flying, vibrating,...
Bro sorry to say sollalama therila already ungaluku covid affect aagiruku soninga so neenga knjm prevention odda irunga.. better use masks while in farms
Thank you bro 🙏
Brush cutter entha brand best bro.
பிரஸ் கட்டர் தேவை என்றால் இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க 7667878594
0:02 new video
அண்ணா duetz fahur டிராக்டர் கஸ்டமர் ரிவ்யூ பண்ணுங்க ❤
நேற்று கூட அந்த டிராக்டரை பார்த்தேன் அந்த கஷ்டமர் மறுபடியும் அந்த டிராக்டருக்கு செலவு செய்து வீட்டில் நிறுத்தி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார் 😂😂😂
அதுவும் அழகு தான் ❤
👍
ஈக்கள், புழுக்கள் தொல்லை பெரும்பாலும் cage அடியில் ஈரப்பதம் அதிகம் ஏற்படுவதால் வருகிறது. அப்போ அப்போ nipple லீக் வராமல் பார்த்து சரி செய்வதால் இந்த பிரச்சனை தவிர்க்கலாம். உங்கள் பண்ணைக்கு தற்காலிக தீர்வு ventilation fan என்பது என்னுடைய பார்வை. நன்றி ரமேஷ்🙏
நீங்கள் சொல்வது சரியான தீர்வு தானுங்க
ஆனால் அந்த ரூம் சைஸ் ரொம்ப பெருசு அதனால வேற இடத்தில் மாற்றலாம் என்று உத்தேசம் 🙏
@@Pudhumaiuzhavan பணமே அதிகம் சம்பாதிக்கும் அதிகம் செலவு வைக்கும் ஒரே தொழில் கோழி தொழில் என்பது என் அனுபவம்😁
Anna please use em solution iam also using
For what ?
படிகாரம் வாங்கி ரூம்ல கட்டி தொங்க விடுங்க. இந்த மாதிரி வராது
நன்றிங்க
Bro chicks kadukama
Don't show dead animals in videos, they may block your channel.
Ok bro thanks 🙏