முந்திரி காட்டில் மேய விட்டு மாதம் 30,000 வருமானம் ஈட்டும் பண்ணையாளர்! சிறு விடை வளர்ப்பு!
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
- இவரின் முகவரி:
R.Annadurai, kodukkur (village), Andimadam (tk),
Ariyalur district.
ph: 9445314685
#siruvidai_valarppu
#desi_chicken
#gramavanam
#ariyalur
#nattukolivalarpu
gramavavam chennal contact: 8526714100
കോഴികളെയും അണ്ണനെയും ഇഷ്ട്ടപെട്ടു 🥰💞👌👌👌ഇങ്ങനെ ഉള്ള നാടൻ കോഴി കർഷകരെ നിലനിർത്തണം 👌👌🙏🙏
எங்கள் வீட்டில் தூய சிறுவிடை மற்றும் மொட்டை கழுத்து கோழிகள் வளர்த்து வருகிறோம். முட்டை 15 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.
நல்ல பதிவு, ஆனால் இவர் ஒரு வெற்றி பண்ணையாளர். இவருக்கு விளம்பரம் தேவை இல்லை. ஆனால் கஷ்டப்படும் பண்ணையாளர்கள் , விளம்பரம் இல்லாத நபர்கள் நிறைய உள்ளார்கள் அவர்கள் பற்றிய பதிவு செய்யவும்.
Saringa
ஆஹா மொட்ட அண்ணன் 25ரூாபாய் ஓவர் ரேட்
வாழ்த்துக்கள்,,..பொருளை யார் வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம் ஆனால் அதன் விலையை நிர்ணயபித்து மற்றும் விற்பனை செய்வதில் தான் உண்மையான வெற்றி உள்ளது.அதில் இந்த பண்ணையாளர் தெளிவாக இருக்கிறார் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Nandri Mr Bakaji
Balaji
சிறப்பு அண்ண வாழ்க வளமுடன் 💐💐💐 ....... வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம் 💐💐💐 .......
Thank you kumar
நாட்டு கோழி வளர்ப்பு பற்றி மிக தெளிவாக விளக்கி கூறி இருக்கிறார் மாமா அண்ணாதுரை!
மென்மேலும் வளர நல்வாழ்த்துகள் 💐 💕
Thank you mappilai
@@ajayannadurai6683அண்ணா ஒருநாள் கோழி குஞ்சுகள் கிடைக்குமா
Ungaloda intha video ellarukum usefulla irukum ena nambukirom. Vazhthukkal 🎉🎉🎉🎉🎉
Thank you
நான் நாட்டுகோழி கிலோ 400 ரூபானு 2 வருடம் முன்பே விற்பனை செய்தேன்
நீ கோழி முட்டை விக்கிறாயா இல்ல குதிரை முட்டை வைக்கிறியா
நீ வளத்து பார் அப்ப தெரியும்,
முட்டை விலை அதிகம் எங்க ஊருல 10₹ தா
எந்த ஊர்?
@@backyardchickenss vedaranyam
@@tamizhsaran4998 ok nanba
எங்க ஊர்ல 5 ருபா . white legan
ஆரம்ப இசை அருமை அன்னா
என்ன முட்டை 25 ரூபாய் யா
Hai Anna enga anna kosankotti la koozhi pannai vachirukkanga visit pannunga anna
Address anupunga please
அருமையான பதிவு
ஏழு ஏக்கர் நிலம் முழுவதும் வேலி அமைத்து உள்ளீர்களா? முந்திரி மரத்திற்க்கு மருந்து அடிக்கும் போது கோழிக்கு பாதிப்பு வரும்மே?
Marunthu adikkumpothu adaithu vaithu viduvom
Super information
Ohh nenga tha abinaya va unga appa vanga ..ivanga
🙏🇮🇳🙏🤘🤘🤘🙏🇮🇳🙏
RDVK injection pathi detail a video podunga anna
இலங்கையில் நாட்டு கோழி முட்டை 65/-
చాలా మంచి వీడియో
Thanks friends
One month chik evalo bro
Rs 110
Muttai rate romba kudava iruku
Super jihudu sar s
Thanks jothi
Anna naan chennai thaan yengalukku 3 acre nilam ullathu nel vivasayam thaan aanaal laabam nu solla onnum illa 1 acre la Ungala maari theevanam selavu illamal tharalama yethanai koligal valarkalaam
100 kozhikal varai valarkalam
@@ajayannadurai6683 100 naatu koli valarthaal average evlo muttai kidaikum anna
Orunallaikku 20 muttai varai kedaikkum
@@ajayannadurai6683 thag avalukku nandri na
super video 📹 🤙, 👌 👌 👌
Miga arumaiyana vilakkam
Thank you sir
மூனு முட்டையை முப்பது காசுக்கு வித்துட்டு 25 காசு சினிமா டிக்கெட் 5காசுக்கு முறுக்கு எப்பவருமோ அதுபோலொருகாலம்
அருமை அருமை அருமை
Thank you karthe
👍👍👍👍👍
Thanks
அருமை. வாழ்க வளமுடன். 👍
Thanks
கோழி வளர்க்க செலவே செய்வதில்லை என்று கூறுகிறார்... ஆனால் முட்டை 25 Rs... ஓவர்
இந்த கேள்விய , 80,,000 சம்பளம் வாங்கிகிட்டு 5 ஆம் கிளாஸ்க்கு பாடம் எடுக்ர அரசாங்க ஆசிரியரிடம் கேப்பீங்களா ?
Congratulations appa i m dinesh
Thank you denesh
என்னிடம் கோழி கூண்டு உள்ளது தேவைப்படுமா யாராவது தேவை என்றால் சொல்லவும்
Good ayya
Nandri suresh
Kozhi movie pathu romba nal achi owner ah…
Avaroda innoru channella upload panraaru, Sago. Anga poi paarunga.
@@mjshaheed Channel Name Kozhi koothuhal
@@vick6624 Aama, Sago
@@vick6624 அதுவும் பார்க்கின்றேன் ஆனால் முன்பு நம்பிக்கை நாயகன் காளி கதை மாதிரி வேண்டும்
Super , great job - appreciable 👍👏
Thank you mam
Supper raja❤
Vedai koli evlo anna
Rs 400
Tq
த
ஞஞள
அருமை அண்ணா ❤❤
Nandri Mr.Velan
Intha Mari..aniyaya rate ku..vikra yara irunthalum..hospitalku than antha paisa va..kudupanga...
ஐயா நீங்கள் சொல்லும் விளக்கமெல்லாம் சரிதான் ஆனால் உங்களுடைய விலை பட்டியல் தான் மிக மோசமானதாக இருக்கிறது
Super g ❤️
supeer❤❤❤
Super
Melum valara vazhthukkal
Nandri
Super
Thank you Mr.Raja
Super👌
Thanks
സൂപ്പർ വീഡിയോ. വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ നേരുന്നു 🙏
Thank you
👌
Thank you
👍👌👌👍👌
Thank you sir
கேக்குறவன் கேனயா இருந்தா.. கேப்பையில நெய் வடியுதும்பானுங்க