மம்தாவின் ராஜ்யத்தில் ஷரியத் சட்டம்..! அனுகூலசத்ரு நேதாஜி டிவி வரதராஜன்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2024
  • மம்தாவின் ராஜ்யத்தில் ஷரியத் சட்டம்..! அனுகூலசத்ரு நேதாஜி டிவி வரதராஜன்..! #chinnappaganesan
    chinnappaganesan.com/
    / directorganesan

ความคิดเห็น • 62

  • @ayyasamynagarajan9658
    @ayyasamynagarajan9658 7 วันที่ผ่านมา +19

    ஏன் இப்படி இருக்கிறதுகள் இந்த இந்துக்கள். யோசிக்காம சாமிய மட்டும் கும்புடுறார்கள். அலட்சியம், என்ன அவமானப்பட்டாலும் தொஉடைச்சுட்டு ஹூம். மேக்கப் வரதராஜனை பொளந்துகட்டிட்டீங்க. சூப்பர் தலைவா. இந்த பதிவை பார்ப்பவர்கள் வரும் 2026 தேர்தலில் திருந்த வாய்ப்பு உள்ளதாக நம்புவோம். நன்றி ஐயா ❤

  • @user-zk1gv5ro8r
    @user-zk1gv5ro8r 6 วันที่ผ่านมา +2

    நான்,திரு.வரதராஜன் அவர்களின்,நேதாஜி டி.வி.யை தினசரி பார்த்துவந்தேன். தேர்தலுக்கு முன்பாக, இவருடைய பேச்சு மாறத்தொடங்கியது.அன்று முதல்,இவருடைய சேனலை பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.

  • @ravidsp8913
    @ravidsp8913 7 วันที่ผ่านมา +4

    அய்யா
    சரியான நெத்தியடி கருத்து. இந்துத்துவா எதிர் கருத்து சொல்பவர்களை புறக்கணிப்போம். 10 ஆண்டுகளாக சுய அதிகாரத்தில் இருந்தும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதில் என்ன சிக்கல்? செய்து இருந்தால் இன்னும் ஆதரவு அதிகரிக்கும் நம்பிக்கை வரும். இனிமேலாவது உடனே செய்ய வேண்டும்...
    ஜெய் ஸ்ரீராம்

  • @thamaraiselvam3622
    @thamaraiselvam3622 7 วันที่ผ่านมา +6

    நடக்கும் நிகழ்வுகள் மிகவும் வேதனை...நம் மக்களே நம்மை அழைப்பார்கள் வருங்கால சந்ததியினர் அதோகதி

  • @shankarmusicain
    @shankarmusicain 7 วันที่ผ่านมา +3

    மிக்க நன்றி ஐயா நாங்களும் எங்களால் முடிந்த அளவுக்கு பிஜேபிக்கு ஓட்டு போட சொன்னோம் ஆனாலும் நிறைய பேர் ஓட்டு போடவே இல்லை. அதற்கு முக்கிய காரணம் இது போல் மக்களை குழப்பும் இது போன்ற யூட்யூப் சேனல்ளும் இந்துக்களில் பெரும்பாலோருக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும்தான் . இதற்கு பிறகு கடவுள்தான் நம் நாட்டை காப்பாற்ற வேண்டும். ஜெய்ஹிந்த்🇮🇳

  • @selvapaul9798
    @selvapaul9798 7 วันที่ผ่านมา +3

    நான் முடிந்த அளவை விட அதிகமாகவே சொன்னேன், எதிர்பார்க்கவும் செய்து ஏமாந்து தமிழ்நாடு தற்குறிகள் எப்படியும் சாவட்டும் என்று வெறுப்பாகி விட்டேன்.

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 7 วันที่ผ่านมา +6

    ஜெய் ஹிந்த் சார்

  • @1006prem
    @1006prem 7 วันที่ผ่านมา +4

    வரதராஜனுக்கு என்ன பிரச்சனை????? அண்ணாமலை மோடி அமித்ஷா இவர்கள் மூன்று பேரும் வரதராஜனை தொடர்பு கொண்டு இவர் சொல்வது போல் ஆட்சி நடத்த வேண்டும் என்று சின்ன ஆசை அதை பாஜக நிறைவேற்றியதாக தெரியவில்லை அதனால் தான் பாஜக மீது வரதராஜன் அவர்களுக்கு கோபம்😂😂😂😮😮😮😮
    வாழ்க தேசியவாதி சின்னச்சாமி❤❤🙏🏼🙏🏼🇮🇳🇮🇳🇮🇳

  • @ponmanir6574
    @ponmanir6574 7 วันที่ผ่านมา +4

    எனக்கும் அவர் மேல் இருந்த மரியாதை போய்விட்டது

  • @navanithakrishnanasr6977
    @navanithakrishnanasr6977 7 วันที่ผ่านมา +4

    அனைவருக்கும் வணக்கம் , சின்னப்பா கணேசன் சார், வாக்களிப்பது குறித்த சரியான விழிப்புணர்வை தந்துள்ளீர்கள். நன்றி ஐயா... பாரத் மாதா கி ஜெய்... ஜெய் ஹிந்த்...

  • @vennilaw5301
    @vennilaw5301 6 วันที่ผ่านมา +2

    🙏நான் பாஜக வழக்கறிஞர். பிரச்சாரப்பிரிவு. கோவை தெற்கு தொகுதியில் 8 நாள் திரு அண்ணாமலைக்காக 9-7 ஆட்டோ பிரச்சாரம் முழு வீச்சுடன் செய்தேன்

    • @toystoys8534
      @toystoys8534 5 วันที่ผ่านมา

      ஜி ஸ்கொயர் என்னாச்சு ??
      மெத் விஷயம் என்னாச்சு ??
      அட போங்க ப்ரோ ...,
      பா ஜ க மீது வெறுப்பாக வருகிறது .
      திருட்டு தி மு க மீது எந்தவொரு நடவடிக்கையும் இல்லையே ...,

  • @rishichidhu1018
    @rishichidhu1018 7 วันที่ผ่านมา +4

    ஐயா,நான் நிறைய பேரிடம் கேன்வாஸ் செய்து ஓட்டு பி ஜே பி க்கு போட வைத்தேன்.

  • @umathiyagu1106
    @umathiyagu1106 7 วันที่ผ่านมา +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே இந்த வீடியோவை பார்த்தாவது மக்கள் திருந்தட்டும் நன்றி ஐயா நன்றி

  • @thamaraiselvam3622
    @thamaraiselvam3622 7 วันที่ผ่านมา +4

    கலியுகம் முத்தும் நேரத்தில் மோசமான விளைவுகள் ஏற்பட்டு இந்த பூமியை அகோரம் கொண்டு நீர் நெருப்பு காற்று வெறித்தனமாக இனி கோர தாண்டவம் ஆடும்..அழிவை ஆரம்பிக்கும் நல்லவர் சாபம் வேதனை கண்ணீர் அளித்தே தீரும்

  • @santhunike
    @santhunike 7 วันที่ผ่านมา +7

    Sir, I accept that we Hindus are still cowerds

  • @shantharogini5262
    @shantharogini5262 7 วันที่ผ่านมา +5

    சார் வணக்கம்.

  • @thamaraiselvam3622
    @thamaraiselvam3622 7 วันที่ผ่านมา +4

    மிகவும் கொடுமையாக உளாளது.. உணர்வற்ற மனிதன் பிணம்தான்...

  • @SundarajanG-qn5jk
    @SundarajanG-qn5jk 7 วันที่ผ่านมา +2

    ஐயா வாக்கு எனது பணிவான வணக்கம் நன்றி வாழ்கபாரதம் வாழ்கமோடிஜி ஜெய்ஹிந்து ஜெய் ஸ்ரீ ராம் நீங்கள் சொல்வது உண்மை ஐயா

  • @shanthibala9213
    @shanthibala9213 7 วันที่ผ่านมา +3

    Super ji

  • @selvad9490
    @selvad9490 7 วันที่ผ่านมา +1

    சூப்பராக பேசினீ ர்கள்

  • @shanthibala9213
    @shanthibala9213 7 วันที่ผ่านมา +3

    Well given back to the black sheep Mr.Varatharajan

  • @vennilaw5301
    @vennilaw5301 6 วันที่ผ่านมา +2

    உங்க வார்த்தைகளில் அறச்சீற்றம்.

  • @palaniyamapalani1321
    @palaniyamapalani1321 7 วันที่ผ่านมา +2

    Super 👏👏👏👏👏

  • @RavichandranS-ns1fo
    @RavichandranS-ns1fo 7 วันที่ผ่านมา +4

    MGR thondan BJP kku vote seluthinen.

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami 7 วันที่ผ่านมา +2

    உங்கள் மனத்தாங்கல் நன்றாக பெய்கிறது. இந்துக்கள் மூழி காவிட்டால், இந்தியாவை விலை கொடுத்து விடுவோம் - இந்து மதமும் நசிந்து விடும்.

  • @kashyappanarunachalam3743
    @kashyappanarunachalam3743 7 วันที่ผ่านมา +3

    கூட இருந்தேகுழிபரித்ததேபயல்கள்விளங்கமாட்டார்கள்கண்முன்பார்கலாம்

  • @user-kc4dh4ho3l
    @user-kc4dh4ho3l 7 วันที่ผ่านมา +5

    என்னதான்மண்டையில்ஏற்றினாலும்தேர்தல்நேரத்தில்நாங்கமறந்துவிடுவோம்

  • @palaniyamapalani1321
    @palaniyamapalani1321 7 วันที่ผ่านมา +1

    I Am From 🇲🇾 🙏🙏🙏

  • @hadesgaming7416
    @hadesgaming7416 7 วันที่ผ่านมา +1

    பிஜேபி ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கு ?????

  • @Sriram-po5jz
    @Sriram-po5jz 4 วันที่ผ่านมา

    Sir, I am a 21 year old boy. I have told my friends to vote for modiji and annamalai. 35 people voted for BJP because of me.

  • @minarva467
    @minarva467 7 วันที่ผ่านมา +2

    MANIPUR AVALANGALAI KANDIKUM POLI PORAALIGAL...
    SANDESKALI PATRI VORU KURALUM ELUPAMAATAARGAL. VOTE ARASIYALUKAAGA SEIYAPADUM SIRUPAANMAI ARASIYAL..
    .ETHIRKAALA INDIA VIN AMAITHI???????????????????🤔🤔🤔 JAI HIND 🙏

  • @kanchanasubramaniam8106
    @kanchanasubramaniam8106 5 วันที่ผ่านมา

    திரு வரதராஜன் அவர்கள் அரசியல் நடுநிலையாளர் அவரது கருத்துக்கள் தேசியத்தை சார்ந்தது அதை ஏற்பதும் தவிர்ப்பதும் தனிப்பட்ட நபர்களுடைய விருப்பம்

  • @chitravenkataramanan6410
    @chitravenkataramanan6410 7 วันที่ผ่านมา +1

    Name delete seithu vittargal.
    One street 15 names deleted. Selectively.
    Sir please check the deleted list of 2024 deletion list.

  • @sankaranarayanamurthy2021
    @sankaranarayanamurthy2021 7 วันที่ผ่านมา +1

    Thaali arukkum kazhagam vithavai aakkum kazhagaththin thalavi aandimuththuvudan kooththadikkum pathivirathai matharsangangalukku west bengalukku vazhi theriyathu manippurukku poga theriyum

  • @Vvsn65
    @Vvsn65 7 วันที่ผ่านมา +1

    நீங்க யாரையாவது நிப்பாட்டி ஏன் ஓட்டு போடல னு கேக்காதீங்க டுமிழிசை தவிர வேற யாரும் இல்லை யா?

  • @Gitasrivi
    @Gitasrivi 7 วันที่ผ่านมา +2

    Whatever he says is simply a true indian Hindu feeling about our nation. We are not able to digest TN & UP results.
    .

  • @hadesgaming7416
    @hadesgaming7416 7 วันที่ผ่านมา +3

    ஐயா
    நல்லா பேசுரிங்க
    ஆனா நீண்ட வீடியோவா இருக்கு.
    சுருக்கமான 10 / 15 நிமிட வீடியோவாக இருந்தால் நல்லது.

    • @ayyasamynagarajan9658
      @ayyasamynagarajan9658 7 วันที่ผ่านมา +1

      இரண்டு வீடியோவாக போட்டிருக்கலாம்

    • @Gitasrivi
      @Gitasrivi 7 วันที่ผ่านมา +2

      Ippadi vilakkama pesiyum namma makkalukku puriyali envadhu varutham than

  • @Vvsn65
    @Vvsn65 7 วันที่ผ่านมา +1

    நீங்களே நல்லவர் தென் சென்னைல நின்னுருக்கலாமே கண்டிப்பா எல்லோரும் போடுவாங்க. அவர் பத்தி ஆரம்பத்துலேயே புரிஞ்சிச்சுகிட்டேன் அவர் சேனல் unsubscribe பண்ணிட்டேன் நீங்க லேட். அவர் வராத ராஜன்

  • @n.vijayalakshmin.vijayalak5192
    @n.vijayalakshmin.vijayalak5192 7 วันที่ผ่านมา

    தயவுசெய்து பொதுவெளியில் பேசும் போது நாகரீகமாக பேசலாமே.நம்முடைய மரியாதை நாமே குறைக்க வேண்டாம்.

  • @sankaranc3178
    @sankaranc3178 7 วันที่ผ่านมา +2

    பிராமின் ஓட்டுப் போடவில்லை என வருத்தப்படுபவர்கள் சமூகத்திலும் இட ஒதுக்கீட்டில் எப்படி உள்ளார்கள் என்பதைக் கூறுவாரா? ஆளும் கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும் ஓட்டுப்போடாவிட்டாலும் பிராமினுக்கு நோ யூஸ். எதிர்க்கட்சிக்கு ஓட்டுப்போட்டாலும் போடாவிட்டாலும் நோ யூஸ். அப்புறம் எதுக்கு ஓட்டு போடப்போறாங்க?

    • @ChinnappaGanesan
      @ChinnappaGanesan  5 วันที่ผ่านมา

      பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு செய்கின்ற நன்றிக்கடன் இதுதானா?

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 7 วันที่ผ่านมา

    தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென்

    • @ariaplays8
      @ariaplays8 7 วันที่ผ่านมา +3

      Malayali seeman😂😂😂😂

  • @GUKNAIR
    @GUKNAIR 7 วันที่ผ่านมา +2

    உங்கள் மன வேதனை புரிகிறது. நல்லதே நடக்கும்.

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 7 วันที่ผ่านมา +2

    இடைவேளைக்குப் பிறகு
    உங்களை வரவேற்கிறோம்

  • @subramanians9798
    @subramanians9798 5 วันที่ผ่านมา

    Ayya neenga meemsa 10 minitesukkula surukkama podunga viriva potta sangadama irukku piragu zoom panni parka vendiyathu irukku

  • @Chennakrishnan-bv4fk
    @Chennakrishnan-bv4fk 5 วันที่ผ่านมา

    மம்தா முண்ட எப்ப மண்டைய போடுவான்னு தெரியலையே

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 7 วันที่ผ่านมา +2

    Super ji