முருகா சரணம். உன்னை நாடியமுதல் எனக்கு நல்லதே நடக்கிறது ஐய்யா. இங்கு ஒவ்வொருத்தரும் அவர்களின் வேண்டுதல்கள் வைத்து வேண்டுகிறார் அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்று அப்பா உன்னை நாடியவர்ளை நிம்மதியடையச் செய் அப்பா. நன்றி முருகா❤
முருகா என் பெண்ணுக்கு பையன நீயே வந்து பிறக்கணும் முருகா.என் வீட்ல என்னைக்கு நிம்மதி நீ தான் தன்னை முருகா. என் குடும்ப கஷ்டத்தை நீ தான் போகணும் முருகா 🎉🎉🎉🎉🎉
🙏 அப்பனே முருகா எங்களுக்கு கடன் பிரச்சினைகளை வெகு விரைவில் பணம் குடுத்து நிம்மதியாக வாழ வேண்டும் முருகா எங்களுக்கு நீங்கள் தான் நல்ல வழி காட்ட வேண்டும் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா🌟🌟🌟🌟🌟🌟🙏🦚
மிகவும் அருமை யான பதிவு.. அற்புதமான குரலும்.இசையும்....🙏 மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது அற்புதமான பதிவிற்கு நன்றி நன்றி 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏
முருகா சீக்கிரம் என் பையனுக்கு வேலை கிடைக்கணும் அப்பா இந்த பழனி மலையில் பழனிமலை சன்னிதானத்திலே சீக்கிரம் குடித்தல் ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலை கிடைக்கணும் முருகா உன்னை நம்பித்தான் நான் இருக்கிறேன் ஐயா
முருகா தஞ்சம் உன் பாதம் எனது மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் இருவரும் மனமொத்த தம்பதியராக வாழ உன் அருள் வேண்டும் முருகா அநாதை போல் இருக்கிறேன் என்னை காப்பாற்றுங்கள் முருகா
முருகா உன் அருள் பரி பூரணமாக கிடைக்கணும் . என் குடும்பத்துக்கு ....வீட்டில் அனைவரும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று நல்ல படியா தீர்காயுசா இருக்க நல்லருள் புரியுங்கள்....கைவிட்டு போன தொழிற்சங்கம் கைக்கு வரணும்....தொழில் பெயர் எங்க பெயரா மாறனும்....இடம் நல்ல விலைக்கு விற்கனும் எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றி கொடுங்க...முருகா....
முருகா என் தெய்வமே என்னை ஏன் இப்படி வாட்டுகிறாய். ஊரே தூங்கி கொண்டு இருக்கிறது. ஆனால் என் தூக்கத்தை பறித்து கொண்டு விட்டாயே நியாயமா டா சொல் பா. இந்த பிறவியில் நான் என் மனசி அறிந்து எந்த பாவமும் செய்ய வில்லை. ஆனால் பூர்வ ஜென்மத்தில் செய்தது இப்போ வியாதியால் அவஸ்தை படறேன். முருகா நீதான் காப்பாற்ற வேண்டும் ஐயா
ஓம் முருகா சரணம் அப்பா முருகா கஷ்டம் தீர்த்து வையுங்கள் அப்பா முருகா என் மகள் ஒருத்திய சக்தி அவளை கஷ்டப்படுத்துவது ஆண்டவரே நீங்க தான் அவளை காப்பாத்தணும் என் குடும்பத்தை அந்த தீய சக்தி ஆட்டிப்படைக்கிறது ஆண்டவரே முருகா காப்பாத்துங்க 🙏🐓🦚🦚🦚🐓🙏
முருகா என் இளைய மகளுக்கு அவள் விரும்பும் வண்ணம் விரைவில் வரன் அமைந்து திருமணம் முடிந்து மனமொத்த தம்பதிகளாக வாழ அருள் புரியுமாறு வேண்டுகிறேன் செந்தில் ஆண்டவா நீயே துணை
முருகா என் கணவர் நோய் நீங்கி தீர்க்காயுள் பெற்று நல்ல உடல் நலத்தோடு வாழவேண்டும். ஓம் சரவண பவ. எங்களுக்கு தீங்கு செய்தவர்கள் அவர்களின் தீய எண்ணங்களை சுட்டெரிக்கும் முருகா.
முருகா என் வீட்டு house owner, தன் பெண்கள் பேச்சை கேட்டு தனிமையில் இருக்கும் என்மேல் வீண் பழி சுமத்தி என்னை வீட்டை காலி செய்யும்படி சொல்கிறார்கள் என் மேல எந்த தவறும் இல்லை என அவர்களுக்கு புரிய வைத்து என்னிடம் நல்லபடியாக பேச வை முருகா என்னை வீடு காலி செய்யவேண்டாம் என சொல்ல வை முருகா உன் அருளாலே உன் தாள் பணிந்து உன் மகிமையை நான் உணர வேண்டும் முருகா அருள் புரிய வேண்டும் முருகா உன்னிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டேன் முருகா காப்பாற்று முருகா நன்றி முருகா அம்மா முருகா அப்பனே முருகா
முருகா இன்னும் ஏன் மௌனமாக இருக்கிறாய் அம்மா முருகா அப்பனேமுருகா உனக்கும் உன் வேலுக்கும் சக்தி அவ்வளவு தானா நோயை கொடுப்பவன் எவனோ அவனே மருத்துவன் பிரச்சனைகளை கொடுத்த நீயே அதட்க்கு நல்லபடி தீர்வையும் செய்து கொடு எல்லா சொல்ல முடியாத சோதனைகளையும் வேதனைகளையும் அனுபவித்து சாப்பிட தூங்க முடியாமல் நான் கதறுவது உனக்கு தெரியலையா உனக்கு என்னதான் வேண்டும் என் உயிரை தவிர கொடுக்க ஏதும் இல்லை முருகா இனிமேலாவது என்னை நல்லபடி வாழவை முருகா நான் இப்போது இருக்கும் இந்த வீட்டில் நல்லபடியாக தொடர்ந்து இருக்க வேண்டும் house owner வீடு காலி செய்ய வேண்டாம் இங்கேயே தொடர்ந்து இருங்கள் என்று நல்லபடியாக சொல்ல வேண்டும் என்னால் அவர்களுடன் பேச முடியவில்லை எனக்கு உன்னை விட்டால் யாரும் இல்லை அப்பா தாயாய் தந்தையாய் தெய்வமாய் நீ துணை இருந்து எனக்கு நல்வழி காட்ட வேண்டும் ஓம் சரவணபவ உன் அருளையும் சக்தியையும் நான் புரிந்து நல்லபடியாக நான் வாழ அருள் புரி முருகா நல்ல முடிவு தெரியும் வரை நிம்மதி இல்லை நாட்கள் வேறு கழிந்து கொண்டிருக்கின்றன நான் என்ன செய்வேன் சோதனையை கொடுக்கும் போது சட்டென கொடுத்து அழ வைக்கிறாய் நல்ல முடிவை கொடுக்க ஏன் நாள் கடத்துகிறாய் இதட்க்கு மேல் என்னால் தாங்க முடியல முடியல முடியல
என் இரண்டு குழந்தைகள் ஒற்றுமையாக இருக்கனும் முருகா என் இரண்டு குழந்தைகளும் அறிவும் அழகுமாய் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் நல்ல பிள்ளைகளாக இருக்கனும் முருகா
ஓம் சரவண நவ ஓம் முருகா எனக்கு நல்ல வேலை என் கணவருக்கு சக்கரையின் அளவு அதிகமாக உள்ளது கால் எரியுது என அடிக்கடி சொல்லு வார் உன் அருளாள் உடல் ஆரோக்கியம் பெற்று வாழவேண்டும் வெற்றிவேல் முருகா ஓம்❤
என் கஷ்டங்கள் எல்லாம் போகனும் முருகா எனக்கு துணையாக இருக்க வேண்டும் முருகா ஓம் முருகா என் கணவருக்கு தாவம்மை குணமாக வேண்டும் முருகா பாப்பா காய்ச்சல் குணமாகும் முருகா முருகா முருகா முருகா முருகா என் பிரச்சனையை தீர்த்து வையுங்க முருகா முருகா முருகா முருகா முருகா
அப்பா முருகா நீ தான் என்றைக்கும் எனக்கு துணை நான் எதாவது தவறு என்னை அறியாமல் செய்து இருப்பேன் டா. என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் பா. போதும் போதும் பா நான் பட்ட கஷ்டங்கள் இனிமேல் முடியாது பா. ஓம் முருகா துணை
முருகா சரணம்.
உன்னை நாடியமுதல் எனக்கு நல்லதே நடக்கிறது ஐய்யா. இங்கு ஒவ்வொருத்தரும் அவர்களின் வேண்டுதல்கள் வைத்து வேண்டுகிறார் அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்று அப்பா உன்னை நாடியவர்ளை நிம்மதியடையச் செய் அப்பா. நன்றி முருகா❤
முருகா உங்களை நம்பிய எங்களுக்கு நன்மைகள் பலபல செய்துவிட்டீர் அனைவரின் வேண்டுதல்களும் நிறைவேற வேண்டும் நன்றி
அப்பா, என் வேண்டுதல் என்னவென்று உனக்கு தெரியும். அருள் புரிய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
முருகா 🙏என் மகன் சொல்லு போச்சு கேக்கணும் முருகா 🙏🙏கடன் பிரச்னை என்னை காப்பாற்ற அருள் புரிய வேண்டும் 🙏🙏
🙏🙏முருகா என் மகன் நல்லா படிக்கணும் முருகா🙏🦚🙏அவனுக்கு கால் சரியாகனும் முருகா என் மகன் நல்லா இருக்கணும் 🙏🦚🙏ஓம் சரவணபவ 🙏🦚🙏
Muruga en amma nalla irukkanum muruga 🙏🙇♀️🙏
@@Santhiabinesh12கண்டிப்பா முருகன் அருளால் நல்லதே நடக்கும் 🎉
@@Santhiabinesh12கண்டிப்பாக முருகன் அருளால் நல்லதே நடக்கும் கவலை வேண்டாம் 🎉
@@vskgyvskgy2959 ok 🙏🙏
அப்பா முருகா என் கணவரின்உடல் நலம் பெற்று முன்பு போல் நன்றாக இருக்க நீயே அருள் புரிய வேண்டும் ஓம்"சரவணபவ முருகா போற்றி
என் கஷ்டம் தீர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கையும் மன நிம்மதியுடன் வாழ அருள் புரியனும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
முருகா என் பெண்ணுக்கு பையன நீயே வந்து பிறக்கணும் முருகா.என் வீட்ல என்னைக்கு நிம்மதி நீ தான் தன்னை முருகா. என் குடும்ப கஷ்டத்தை நீ தான் போகணும் முருகா 🎉🎉🎉🎉🎉
முருகா எனக்கு ரொம்ப கடன் பிரச்னை. முருகா நீயே துணை
என் மகளும் மகனும் நல்ல வேலை கிடைத்து நல்ல வாழ்க்கை அமைய அப்பா முருகா நீங்கள் தான் அருள் புரியவேண்டும்.
என் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து நிம்மதியா வாழ வை முருகா
முருகா எங்களை காப்பாற்றும் முருகா கடன் பிரச்சனை தீர வேண்டும் முருகா
முருகா என் மகளுக்கு மூன்று மாதங்களாக கண்ணில் கட்டி இருக்கும் முருகா அதை நீ தான் கரைய வைக்க வேண்டும் முருகா முருகா போற்றி கந்தா போற்றி
இன்று தொடங்கும் வீட்டு மராமத்து எவ்வித தடங்கல் இல்லாமல் நடக்க உனது அருள் புரிவாயாக முருகா🙏🙏
முருகா உனக்குத் தெரியும் என் மனதில் உள்ளதை நிறை வேற்றி வை அப்பனே முருகா
ஓம் முருகா சரவண தேவா என் மகன் நல்லாபடிக்கனும் அவனுக்கு கல்வி ஞானத்தை கொடு வெற்றிவேல் முருகனுக்கு அரோ கர
முருகா என் பிரார்த்தனைய நிறைவேற்றி குடுங்க என் மகன் சலி பிரச்சனை முச்செடுக்க கஷ்டப்படுராரு சுகபடுத்தி குடுங்க
அனைவர் வேண்டுவதும் ஒன்றாகவே இருக்கு முருகா.
எங்கள் அனைவர்க்கும் மனநிம்மதியும் சந்தோஷத்தையும் கொடு முருகா
முருகா எங்க அம்மா நல்ல சாப்பிடனும் முருகா.உன்அருளால் எங்க அம்மா கிருஷ்ணம்மாள் பால்துரை நீடுழிகாலம் நலமாய் வாழ வேண்டும் முருகா.❤
🙏 அப்பனே முருகா எங்களுக்கு கடன் பிரச்சினைகளை வெகு விரைவில் பணம் குடுத்து நிம்மதியாக வாழ வேண்டும் முருகா எங்களுக்கு நீங்கள் தான் நல்ல வழி காட்ட வேண்டும் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா🌟🌟🌟🌟🌟🌟🙏🦚
முருகா முருகா கடன் பிரச்சினை தீர அருள் புரிவாய் அய்யனே
ஓம் முருகா உன் அருளால் அனைவரின் வெண்டுதல்களையும் நிறைவேற்றி வையப்பா.எல்லாம் உன்னுடைய கடைக்கண் பார்வைதான் அப்பனே🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🥰
❤🙏🙏🙏🌺🌺🌺🌺🌺❤❤❤🙏🙏🙏🙏🙏
முருகா கண் பார்வை இல்லாமல் கஷ்டப்படும்அனைவருக்கும்கண்பார்வைகிடைக்க அருள்புரிவாய்அப்பனே
பிரபஞ்ச பெருஆற்றள்,, 🌹🌹🌹🙏🙏🙏🙏
எல்லாரும் நல்லா இருக்கணும் வெற்றி வேல் முருகா
இந்த எண்ணம் முருகன் உறைவிடம் ஆகும்.
மிகவும் அருமை யான பதிவு.. அற்புதமான குரலும்.இசையும்....🙏
மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது அற்புதமான பதிவிற்கு நன்றி நன்றி 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏
முருகா சீக்கிரம் என் பையனுக்கு வேலை கிடைக்கணும் அப்பா இந்த பழனி மலையில் பழனிமலை சன்னிதானத்திலே சீக்கிரம் குடித்தல் ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலை கிடைக்கணும் முருகா உன்னை நம்பித்தான் நான் இருக்கிறேன் ஐயா
குடும்பத்தில் மீண்டும் மகிழ்வு ஏற்பட வேண்டும். பிரிந்தவர்கள் ஒன்று சேர அருள்வாயாக.
என் மகன் ஐங்கரன் சிறுநீரக பிரச்சினை நீங்கி நலம் பெற வேண்டும் 🙏 என் அப்பன் முருகனே❤
முருகா என் பிள்ளைகள் ரெண்டு பேரும் நல்ல வாழ்க்கை அமைந்து சீரும் சிறப்பாக வாழவேண்டும். என்இறைவா.
என் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் இறைவா ஓம் முருகா போற்றி
முருகா முருகா என் பெரிய மகளுக்கு உடம்பு சரியில்லை என் மகளுக்கு நல்ல ஆரோக்கியத்த குடுப்பா கந்தா கடம்பா கதிர்வேலா சரணம் சரணம் அய்யா வேலும் மயிலும் சேவலும் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் சிவாய நமஹ ஹர ஹர மகாதேவா தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி 🙏🙏🙏🦋🦋🦋🦚🦚🦚🐓🐓🐓🦜🦜🦜
முருகா தஞ்சம் உன் பாதம் எனது மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் இருவரும் மனமொத்த தம்பதியராக வாழ உன் அருள் வேண்டும் முருகா அநாதை போல் இருக்கிறேன் என்னை காப்பாற்றுங்கள் முருகா
முருகா உன் அருள் பரி பூரணமாக கிடைக்கணும் . என் குடும்பத்துக்கு ....வீட்டில் அனைவரும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று நல்ல படியா தீர்காயுசா இருக்க நல்லருள் புரியுங்கள்....கைவிட்டு போன தொழிற்சங்கம் கைக்கு வரணும்....தொழில் பெயர் எங்க பெயரா மாறனும்....இடம் நல்ல விலைக்கு விற்கனும் எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றி கொடுங்க...முருகா....
முருகா என் தெய்வமே என்னை ஏன் இப்படி வாட்டுகிறாய். ஊரே தூங்கி கொண்டு இருக்கிறது. ஆனால் என் தூக்கத்தை பறித்து கொண்டு விட்டாயே நியாயமா டா சொல் பா. இந்த பிறவியில் நான் என் மனசி அறிந்து எந்த பாவமும் செய்ய வில்லை. ஆனால் பூர்வ ஜென்மத்தில் செய்தது இப்போ வியாதியால் அவஸ்தை படறேன். முருகா நீதான் காப்பாற்ற வேண்டும் ஐயா
வேலும் மயிலும் துணை 🙏🌟
ஓம் முருகா சரணம் அப்பா முருகா கஷ்டம் தீர்த்து வையுங்கள் அப்பா முருகா என் மகள் ஒருத்திய சக்தி அவளை கஷ்டப்படுத்துவது ஆண்டவரே நீங்க தான் அவளை காப்பாத்தணும் என் குடும்பத்தை அந்த தீய சக்தி ஆட்டிப்படைக்கிறது ஆண்டவரே முருகா காப்பாத்துங்க 🙏🐓🦚🦚🦚🐓🙏
Renuga appa muruga un anbu andrum vendum vayathana anakku uarul vendum appa annavedam erunthu panam vara arul pureya vendum appa om muruga😊😊😊
என்மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க முருகா அருள்செய்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் இளைய மகளுக்கு அவள் விரும்பும் வண்ணம் விரைவில் வரன் அமைந்து திருமணம் முடிந்து மனமொத்த தம்பதிகளாக வாழ அருள் புரியுமாறு வேண்டுகிறேன் செந்தில் ஆண்டவா நீயே துணை
.
முருகன் துணை! முருகா என் வாழ்வில் ஒரு நல்ல வழி காட்டி எனக்கு அருள் செய் முருகா:
முருகா என் கணவர் நோய் நீங்கி தீர்க்காயுள் பெற்று நல்ல உடல் நலத்தோடு வாழவேண்டும். ஓம் சரவண பவ. எங்களுக்கு தீங்கு செய்தவர்கள் அவர்களின் தீய எண்ணங்களை சுட்டெரிக்கும் முருகா.
முருகா என் வீட்டு house owner, தன் பெண்கள் பேச்சை கேட்டு தனிமையில் இருக்கும் என்மேல் வீண் பழி சுமத்தி என்னை வீட்டை காலி செய்யும்படி சொல்கிறார்கள் என் மேல எந்த தவறும் இல்லை என அவர்களுக்கு புரிய வைத்து என்னிடம் நல்லபடியாக பேச வை முருகா என்னை வீடு காலி செய்யவேண்டாம் என சொல்ல வை முருகா உன் அருளாலே உன் தாள் பணிந்து உன் மகிமையை நான் உணர வேண்டும் முருகா அருள் புரிய வேண்டும் முருகா உன்னிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டேன் முருகா காப்பாற்று முருகா நன்றி முருகா அம்மா முருகா அப்பனே முருகா
முருகா இன்னும் ஏன் மௌனமாக இருக்கிறாய் அம்மா முருகா அப்பனேமுருகா உனக்கும் உன் வேலுக்கும் சக்தி அவ்வளவு தானா நோயை கொடுப்பவன் எவனோ அவனே மருத்துவன் பிரச்சனைகளை கொடுத்த நீயே அதட்க்கு நல்லபடி தீர்வையும் செய்து கொடு எல்லா சொல்ல முடியாத சோதனைகளையும் வேதனைகளையும் அனுபவித்து சாப்பிட தூங்க முடியாமல் நான் கதறுவது உனக்கு தெரியலையா உனக்கு என்னதான் வேண்டும் என் உயிரை தவிர கொடுக்க ஏதும் இல்லை முருகா இனிமேலாவது என்னை நல்லபடி வாழவை முருகா நான் இப்போது இருக்கும் இந்த வீட்டில் நல்லபடியாக தொடர்ந்து இருக்க வேண்டும் house owner வீடு காலி செய்ய வேண்டாம் இங்கேயே தொடர்ந்து இருங்கள் என்று நல்லபடியாக சொல்ல வேண்டும் என்னால் அவர்களுடன் பேச முடியவில்லை எனக்கு உன்னை விட்டால் யாரும் இல்லை அப்பா தாயாய் தந்தையாய் தெய்வமாய் நீ துணை இருந்து எனக்கு நல்வழி காட்ட வேண்டும் ஓம் சரவணபவ உன் அருளையும் சக்தியையும் நான் புரிந்து நல்லபடியாக நான் வாழ அருள் புரி முருகா நல்ல முடிவு தெரியும் வரை நிம்மதி இல்லை நாட்கள் வேறு கழிந்து கொண்டிருக்கின்றன நான் என்ன செய்வேன் சோதனையை கொடுக்கும் போது சட்டென கொடுத்து அழ வைக்கிறாய் நல்ல முடிவை கொடுக்க ஏன் நாள் கடத்துகிறாய் இதட்க்கு மேல் என்னால் தாங்க முடியல முடியல முடியல
Om muruga God bless me
Om muruga eanagu work Vendome eanagu Arulpuri murugan potri potri vel vel vetrivel
உன் குழந்தைகளுக்கு விரைவில் பெற்றோர்கள் விருப்பபடி திருமணத்தை. நடத்திவை முருகா. ஓம் முருகா.
Kavalai vendam naan irrukiren. Murugan
எல்லோருடைய வேண்டுதல்களும் நிறைவடைந்தது இன்பமாய் வாழ அருள் செய்ய வேண்டும் முருகா.
முருகா நீயும் நல்லா இருந்து, எல்லா உயிரையும் நல்லா இருக்கச்செய் 🙏❤️
எனது மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரியுங்கள் முருகா முருகா முருகா🙏🙏🙏
முருக என்மகனுக்குவிரைவில்திருமணம்நடக்க அருள் புரிவாயக வேலும்மயிலும்துணை
என் மகன் வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் முருகா அவனுக்கு துணையாக இருமுருகா பழனி மழை முருகா❤
பைய்யிங் இந்தேமேனாரிசும். சிவிலேற்ரன். Fadinumyfofein, dad
என் மகள் பிரியா நல்ல முறையில் வாரிசு பெற்றெடுத்து வர வேண்டும் ஓம் முருகா ❤❤❤❤❤
அப்பா என் கடன் எங்கள் நோய் எல்லாம் தீர வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி❤❤❤🎉🎉🎉🎉
என் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்துள்ளோம். அவனுக்கு வேலை கிடைக்க அருள்புரிவாயாக முருகா. ஓம் முருகா சரணம்
ஓம் முருகா என் கடன்கள் எல்லாம் தீர அருள் புரியும் ஓம் முருகா போற்றி போற்றி ஓம்
அப்பா முருகா என் வாழ்க்கை பேரு சகல வசதிகளும் கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா
நான் செய்து கொண்டு இருக்கும் தொழிலை வெற்றி பெற வேண்டுகிறேன்.. முருகா.
என் இரண்டு குழந்தைகள் ஒற்றுமையாக இருக்கனும் முருகா என் இரண்டு குழந்தைகளும் அறிவும் அழகுமாய் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் நல்ல பிள்ளைகளாக இருக்கனும் முருகா
@@AasaiThambi-tn7tc I will Pray Amma 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
முருகா பான்ஏசியா வங்கியில் கிடைக்கச் செய்ய முருகா ஓம் முருகா..நம்பிக்கையுடன்சரணைந்தேன்முருகாசரணம்சரணம்முருகா
எல்லோரும் நலமாக வாழ அருள்புரியும் முருகா
என்மகன் இப்போது இருப்பதுபோல் பாசமாக ஒழுக்கமாக இருக்க அருள்புரியப்பா பழையமாதிரிகோவிலுக்குசென்றுவர அருளப்பா🎉🎉🎉🎉🎉❤❤❤
முருகா என் மகள் நல்ல படியா பாஸ் பன்னனும் அருள் புரிய வேண்டும் முருகா
ஓம் முருகா அனைவருடைய பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வைத்து ஆரோக்கியமான நிம்மதியான வாழ்க்கையை கொடுங்கள் ஐயனே
முருகா திங்கள் முதல் வீடு கட்டுவதற்கான வேலை தொடங்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.நல்ல படியாக வேலை தடையின்றி நடக்க அருள் புரிவாய் முருகா..ஓம் சரவண பவ
நல்ல படியாக நடக்கும் நடந்து முடியும் 🙌❤🙌 சகோ 🥰🥰🥰
முருகா போற்றி போற்றி போற்றி ஓம் ❤🎉🎉😊
எங்க வீட்டில் நிம்மதி இல்லை முருகா.....மூச்சுக்கு...மூச்சுக்கு... முருகா... முருகா....சொல்லும் எனக்கு மன அமைதி இல்லை....காப்பாத்து
..முருகா....
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.....என்றும் முருகனே துணை....முருகா உன்னை நம்பும் அனைவரையும் நீயே காப்பாய் முருகா....முருகா.....
ஓம் சரவண நவ ஓம் முருகா எனக்கு நல்ல வேலை என் கணவருக்கு சக்கரையின் அளவு அதிகமாக உள்ளது கால் எரியுது என அடிக்கடி சொல்லு வார் உன் அருளாள் உடல் ஆரோக்கியம் பெற்று வாழவேண்டும் வெற்றிவேல் முருகா ஓம்❤
ஓம் முருகா
ஓம் சரவண பவா ஓம் 🙏🦚🙏 வேலும் மயிலும் துணை 🙏🦚🙏🦚🙏🦚🙏😊
Om muruga engal maganuku viraivl tirumanam nataka arul purika eraiva
Om saravana bava
Om saravana bav
Om saravana bavapotri potri
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எனக்கு மீண்டும் பதவி உயர்வு வரவேண்டும் ஓம் சரவணபவ போற்றி
Om Murga saranum appa velum Mayilum savalum Tunai vendum potri potripotri bless us 🙏🪔🙏 🪔🪔🪔 🪔🙏🪔
Om Murga velum Mayilum savalum Tunai vendum potri 🙏🙏🌺🪷🌸🌼🍊🍎🙏🪔
Om Murga saranum appa velum Mayilum savalum Tunai vendum potri 🙏🍍🍌🪔🙏🙏🌺🪷🌸🌼🍊🍎🙏🪔🙏🪔🙏
எல்லாம் புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 உன் துணை ஒன்று போதும் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
ஓம்சரவணபவமுருகா
அப்பனே முருகா எனக்கு நல்ல வாழ்க்கை துணை கொடு... நான் பட்ட கஷ்டத்துக்கு இந்த வாழ்க்கை மட்டும் தான் நிம்மதி கொடுக்கும் 🙏🙏
என் மகள் தேர்வில் வெற்றி பெற்று அவள் நினைத்த வேலை கிடைக்க முருகா நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் அப்பாமுருகா.
Yennoda koodipazhakathai viduvatharkku odavi sei muruga. Yennalku sagada doshamnu tharchayalagae theriya vandhathu. Yen vaalkaiyae yethuvumae steadya pogalae. Yen koolanthaigal munetrum illam kashtae paduranga. Yen koodumbathai kaapathu appa muruga. Oru olukamanae, santhoshamanae, anbaanae koodumbae ma vaalvatharku arul purinjudu appa. Om Saravana Bhava🙏
Om murga 📿 வெற்றிவேல் முருகா வீர வேல் முருகா சரவணன் வேல் முருகா சண்முகவேல் முருகா குகனே போற்றி போற்றி சிவபெருமானின் பையன் மகனே போற்றி போற்றி ஓம் முருகா
முருகா எனக்கு வலது கண் பார்வை வேண்டும் முருகா 😢
@@RameshKumar-j5b2z கிடைக்கும் முருகன் ஸகைவிடமாட்டார்..🙏🙏🙏🙏🙏🙏
முருகன் அருளால் நல்லதே நடக்கும் கவலை வேண்டாம், கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் படியுங்கள் 🎉🎉
வேல் வேல்முருகாவேற்றிவேல்முருகா.வேற்றிவேல்முருகனுக்குஅரோகராஒம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ.ஓம்சரவணபவ.ஓம்நமோகுமாராயநம.ஓம்நமோகுமாயநம.ஓம்நமோகுமாராயநம.ஓம்மோகுமாராயநம ஓம்மோகுமாராயநம.ஓம்மோகுமாராயநய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் கஷ்டங்கள் எல்லாம் போகனும் முருகா எனக்கு துணையாக இருக்க வேண்டும் முருகா ஓம் முருகா என் கணவருக்கு தாவம்மை குணமாக வேண்டும் முருகா பாப்பா காய்ச்சல் குணமாகும் முருகா முருகா முருகா முருகா முருகா என் பிரச்சனையை தீர்த்து வையுங்க முருகா முருகா முருகா முருகா முருகா
முருகா வேலும் மயிலும் சேவலும் துணை... என் மகனுக்கு ஓர் நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும்.
மன நிம்மதியும் மகிழ்ச்சியும் வேண்டும் முருகா
இதுதான் மிகப்பெரிய வேண்டுதல்.
Om Murugan thunai. Enakku uyir pitchai potta muruga. Naan meendum noi illamal vaazha Arul seiya vendum. Unakku kodana Kodi namasakaram
என்மகன்பரத்நன்றாகபடிக்கவேண்டும்நல்லமார்க்எடுக்க அருள்புரிவாய்முருகாவெற்றிவேல்முருகா
வேல்முருகா காலைப்பிடித்தேன்வேலைச்சரணடைந்தேன்சரணம்மகளுக்குபான்ஏசியா வங்கியில்வேலைகிடைக்கிறது.சரணம்.கஷ்டப்படுகிறேன்.
🙏🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
என் உடல்நலம்பெற வேண்டும் முருகா என்னை காப்பாற்றுமுருகா
அப்பா முருகா என் மகளுக்கு நல்ல வேலை நல்ல வரன் வரவேண்டும் முருகா போற்றி
விராலிமலை முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
குருவாய் அருவாய் உளதாய் இலதாய்🙏🙏🙏
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்🙏🙏🙏🙏
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்🙏🙏🙏🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️💞💞💞💞
முருகா என் தங்கை குடும்பம் நலமுடன் வாழ உன் அருள் வேண்டும் முருகா
என் தங்கை லதா முருகன் அவர்கள் ஆபரேஷன் நல்ல படியாக முடிந்து வீட்டு க்கு வரவேண்டும் முருகன் அப்பா
முருகன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் கவலை வேண்டாம் முருகன் துணையாக இருப்பார் ❤❤
முருகா என்ன காப்பாத்துங்க முருகா எனக்கு யாறும் இல்லை எனக்கு நீ மட்டும் தா முருகா காப்பாத்துங்க வாங்க அப்பா
முருகா வெற்றி வேலாயுத முருகா.முருகா
முருகா கடன் இல்லத்தா வாழ்க்கையே குடு முருகா🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
முருகா எங்கனைகாப்பாத்தாம்முருகாகடன்பிரச்சனைஎன்னை
காப்பாத்தாம்முருகா
Om muruga vedu vanganum pillaiku nalla job vendum ponnu sports ellavatrillum vetri aghanum muruga potri 🙏🙏🙏🙏
குருவாய் வந்த என் அழகா குமரா மகா ஸ்ரீ சற்குருவே சரணம் சரணாகதி
என் கஷ்டங்களை எல்லாம் அகற்றனும் முருகா பெருமானே
உன் குழந்தைகளுக்கு விரைவில் திருமணத்தை பெற்றோர்கள் விருப்பபடி நடத்தி வை முருகா.ஓம் முருகா.
அப்பா முருகா நீ தான் என்றைக்கும் எனக்கு துணை
நான் எதாவது தவறு என்னை அறியாமல் செய்து இருப்பேன் டா. என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் பா. போதும் போதும் பா நான் பட்ட கஷ்டங்கள் இனிமேல் முடியாது பா. ஓம் முருகா துணை