ஜெயலலிதா மரணம் இயற்கையா? சதியா? - மணி பரபரப்பு தகவல்கள் | கொடி பறக்குது | AadhanTamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2022
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    ஜெயலலிதா மரணம் இயற்கையா? சதியா? - மணி பரபரப்பு தகவல்கள் | கொடி பறக்குது | AadhanTamil
    #Aadhantamil #Jayalalithadeath #manijournalist #Sasikala #Apollohospital #Pradapreddy #arumugasamycommission
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 396

  • @kcsvasan1557
    @kcsvasan1557 ปีที่แล้ว +24

    அய்யா மணி அவர்களே...அவ்வளவு நேர்மையாகவும் மருத்துவம் நடந்திருந்தால் ஏன் எல்லா CCTV கேமராக்களும் நீக்கப்பட்டன? எதை மறைக்க?

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 ปีที่แล้ว +17

    மற்றவர்களைவிட இவர் ஜெயலலிதாவிற்கு ரொம்ப பயந்திருப்பார் போல....
    ஜெயலலிதா சிகிச்சை பெற்ற room ல் உள்ள CCTV நீக்கப்பட்டதில் தவறு இல்லை.corridor ல் உள்ள CCTV அகற்றப்பட்டதேன்.

  • @chandrasekar8558
    @chandrasekar8558 ปีที่แล้ว +9

    Mani is the world famous Dr.

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp ปีที่แล้ว +9

    உண்டியல். மணிக்கு பொட்டி வந்துட்டு போல🤣🤣🤣🤣🤣😂😂😂😂

  • @balamadhu2011
    @balamadhu2011 ปีที่แล้ว +10

    ஜெயலலிதா மருத்துவம் பார்த்த அறையில் CCTV தவிர்க்க சொன்ன காரணம் எடுத்துகொள்ளலாம்.. ஆனால் CCTV Floor முழுவதும் அனைத்தது ஏன் ? இதற்கு காரணம் ??? எப்படி ஏற்கமுடியும் .. அதை எப்படி அனுமதித்தார்கள்..

  • @narayanchand7085
    @narayanchand7085 ปีที่แล้ว +7

    நான் மதிக்கும் நல்ல மனிதர் மணி Sir ..பாவம் அவருக்கும் வயிறுண்ணு ஒண்ணு இருக்குல்ல ..

  • @samueld3423
    @samueld3423 ปีที่แล้ว +4

    ஒரு நோயாளி எனக்கு இந்த சிகிச்சை வேண்டாம் என்று சொன்னால் விட்டுவிடுவீர்களா
    என்ன பேசறீங்க மணி சார்?

    • @newbegining7046
      @newbegining7046 ปีที่แล้ว

      18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் சுய நினைவோடு சொன்னால் மருத்துவர்கள் விட்டு விடுவார்கள் .
      உங்களுக்கு அறுவை சிகிச்சை வேணுமா வேண்டாமா என்று நீங்கள் சுய நினைவோடு இருக்கும் பட்சத்தில் நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும் . மருத்துவர்கள் கட்டி போட்டு கட்டாய படுத்த முடியாது

  • @karpagamk5562
    @karpagamk5562 ปีที่แล้ว +119

    Missing savukku sir

    • @amirtharajan8696
      @amirtharajan8696 ปีที่แล้ว +3

      Yes

    • @ramyasai8286
      @ramyasai8286 ปีที่แล้ว +5

      Hahaha avan pangukku oru uruttu

    • @aompt
      @aompt ปีที่แล้ว +8

      Savukku will also get admitted at Apollo.

    • @vaimurthy
      @vaimurthy ปีที่แล้ว +5

      இருந்திருந்தா சொந்த சரக்குகளை கலந்து என்னமோ கூட இருந்து பாத்தமாதிரி ஒரு சினிமா ஒட்டி இருப்பார்.

    • @harinithasarav
      @harinithasarav ปีที่แล้ว +1

      You may go to visit jail, don't flame to wait.

  • @vijayaraghavan4921
    @vijayaraghavan4921 ปีที่แล้ว +1

    MAADHESH IS INTERVIEING , EXCELLENTLY .

  • @felixgeorge4297
    @felixgeorge4297 ปีที่แล้ว +26

    நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை போலவே உங்கள் சாவும் மர்மமாக தொடர்கிறது நீங்கள் இருந்தாலும் இல்லை என்றாலும் உங்களைப் பற்றி இந்த சமூகம் பேசிக் கொண்டே இருக்கும் நீங்கள் நன்றாக உறங்குங்கள் இந்த கேடுகெட்ட சமுதாயத்தை விட்டு. I always miss you and feel sorry for you.

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge ปีที่แล้ว +2

      During her death, She is A1 accused, as declared by the court. Fortunately nature saved her.

    • @vijayalakshmigowri1065
      @vijayalakshmigowri1065 ปีที่แล้ว +1

      Absolutely correct 👍

    • @selvidinesh3293
      @selvidinesh3293 ปีที่แล้ว

      @@AshokKumar-fm8ge no bio v7 no bvp

  • @pradeepkumars29
    @pradeepkumars29 ปีที่แล้ว +16

    If now Mr. Savukku #Shanker was thr..
    he had given a beautiful #narration to this #JJ case ...👌🏻 #AadhanTeam #AadhanWeb

    • @rrajeshprabu
      @rrajeshprabu ปีที่แล้ว +1

      Agree. Miss his political analysis

  • @adharvasrinivasan8190
    @adharvasrinivasan8190 ปีที่แล้ว +37

    ஆறுமுகசாமி இல்லை அவர் முரசொலி சாமி 😂

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว +3

      Arumugasamy is not kalaignar's nephew or son in law, He was appointed as commission by ADMK people. If you say that commission falsely accused sasi, this channel and yourself are falsely accusing DMK!

    • @thugmachi2281
      @thugmachi2281 ปีที่แล้ว

      Deii tharguri sangi admk appointmented arumugasamy commission

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 ปีที่แล้ว

      @@sudhakaran8281 Exactly very good info answer about Arumughaswamy judgement God knows everything thanks for your good sharing

    • @siddheshgk4597
      @siddheshgk4597 ปีที่แล้ว

      Amma Idli saputangha 😅😅🤣🤣😂😂

  • @karaghopin3175
    @karaghopin3175 ปีที่แล้ว +17

    Mani..why you getting tension
    Did you took any benefit from sasi..?

  • @radhikanairmachingal9126
    @radhikanairmachingal9126 ปีที่แล้ว +7

    good sir 👍👍

  • @sathiskumar1976
    @sathiskumar1976 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம், டாக்டர்களின் பார்வை யில் முரண்பாடுகள் இருந்திருக்கலாம்
    எப்படி ஒரு வழக்கில் வெவ்வேறான தீர்ப்புகள் முரண்பாடுகளாக வழங்கப்படுகின்றன.

  • @sivamuthuvelu9450
    @sivamuthuvelu9450 ปีที่แล้ว +6

    waiting for this interview

  • @srinivasanb8487
    @srinivasanb8487 ปีที่แล้ว +21

    Super sir.எல்லா ஊடகங்களும் இதை வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு நேர்மையான நியாயமான உங்கள் விவாதத்திற்கு தலை வணங்குகிறேன்.

    • @kalaikrish4718
      @kalaikrish4718 ปีที่แล้ว

      Srilanka yu India yu ore nada irunthuchunu sonnavaru... epputi Nadu nilamaya iruka mutiyum.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 ปีที่แล้ว +3

      போங்கப்பா.பத்திரிகையாளர்களே பிக்காலித்தனம் செய்தால் என்னதான் செய்வது.CCTV யை ஏம்ப்பா எடுத்தாய்ன்க.காசேதான் கடவுளடா.இந்த மணிக்கும் அது தெரியுமடா.

  • @viswanathannarayanan9598
    @viswanathannarayanan9598 ปีที่แล้ว +24

    Madesh sir, soon expecting savukku sir interview. He has nice topics to discuss

    • @aompt
      @aompt ปีที่แล้ว

      Now savukku training session to know truth of Ramkumar situation. Later Apollo admission for savukku.

    • @priyadharshinim4059
      @priyadharshinim4059 ปีที่แล้ว

      Missed savukku

  • @S.Murugan427
    @S.Murugan427 ปีที่แล้ว +15

    தமிழ்நாட்டில் இருக்கும் மிகப்பெரிய நிபுணர்கள் வந்துட்டானுங்க.
    எல்லாரும் நவதுவாரங்களை பொத்திக்கொண்டு கேளுங்க.

    • @soundararajanramasamy8214
      @soundararajanramasamy8214 ปีที่แล้ว

      சரி, திரு மணி சொல்வது தவறு..அரசியல் லாபத்துக்காக சொல்கிறார். மருத்தும் பார்த்த, அப்பல்லோ அல்லாத வெளி மாநில, வெளி நாட்டு டாக்டர்கள் பொய் சொல்வார்களா? பொஞ்சம் சிந்திக்க வேண்டும் ( சிந்திக்கும் திறன் இருந்தால்)

  • @editingchannel4290
    @editingchannel4290 ปีที่แล้ว +44

    மிகத்துல்லியமான நடுநிலை.. நியாயமும் தர்மமும் உங்கள் பேச்சில் வெளிப்படுகிறது மணி சார்..

    • @Gamerredzertamil
      @Gamerredzertamil ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @Raju-pr4te
      @Raju-pr4te ปีที่แล้ว

      🤣😂😂

    • @pj2065
      @pj2065 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Ranigeetha499
      @Ranigeetha499 ปีที่แล้ว +1

      இவர் மருத்துவ மனையில் உடன் இருநதாரா...?
      CC TV ஏன் அகற்ற பட்டது.
      ஏன் ஒரு வீடியோ கூட காட்டபட வில்லை...
      இவரையும் விசாரனை வளையத்தில் கொண்டு வரனும்...

    • @Ranigeetha499
      @Ranigeetha499 ปีที่แล้ว

      நீ என்ன மருந்து வரா...?
      அத்தனை நோய்களை குணப்படுத்த அவர் வெளி நாடு போவதை தடுத்தது யார்....?

  • @karaghopin3175
    @karaghopin3175 ปีที่แล้ว +5

    We understand you know English very well.
    Proceed my Lord

  • @vaimurthy
    @vaimurthy ปีที่แล้ว +4

    மணி ஓரளவுக்கு இன்னைக்கு தான் சரியா பேசி இருக்கார். சவுக்கு இருந்திருந்தால் இதை வைத்து ஒரு பெரிய கதை விட்டு இருப்பார். ஆதன் நேயர்களுக்கு அந்த மாதிரி கான்ஸபிரசி ரொம்ப பிடிக்கும்.

  • @user-rw7tk6kh4e
    @user-rw7tk6kh4e ปีที่แล้ว +2

    Mani sir .. een eppadi aagitinga ?? Sasikalavukku ippadiya kooja thookuvathu ? :(

  • @noorazizaht.kmohdyusoff9974
    @noorazizaht.kmohdyusoff9974 ปีที่แล้ว +2

    Mr mani knowledge and thoughts are excellent. I liked mr mani words n his calmness. Never show attitude, selective discourse n very composed. Well mannered man. No nonsense man. He knows wht he s talking, very mature and balanced arguments.

  • @rameshpazhanisamy443
    @rameshpazhanisamy443 ปีที่แล้ว +9

    உண்மை சார்

  • @technoonline2093
    @technoonline2093 ปีที่แล้ว +25

    மிகவும் சரியான நடுநிலையோடு கருத்துக்களை சொல்லி எங்களை போன்றவர்களுக்கு புரிய வைத்த ஐயா மணி அவர்களுக்கு நன்றி

    • @Gamerredzertamil
      @Gamerredzertamil ปีที่แล้ว +1

      😂🤣😁

    • @thugmachi2281
      @thugmachi2281 ปีที่แล้ว

      @@Gamerredzertamil moodu suthira sangi

    • @rathnadevi9881
      @rathnadevi9881 ปีที่แล้ว +1

      யோசிக்குற புத்தியை இல்லையா

  • @rdivya9250
    @rdivya9250 ปีที่แล้ว +3

    Ur correct nice explanation sir .....

  • @sivachand23
    @sivachand23 ปีที่แล้ว

    Mani sir truly genuine person and I salute him

  • @-notu-
    @-notu- ปีที่แล้ว +9

    Who's waiting for savuku Shankar 🤔⬇️ likes

  • @jpc.kumar.5474
    @jpc.kumar.5474 ปีที่แล้ว +1

    Very good Sir

  • @user-fm8tn5ew8o
    @user-fm8tn5ew8o ปีที่แล้ว

    நியாயமான கருத்து . வாழ்த்துக்கள் திரு . மணி அவர்களுக்கு .

  • @malakw2527
    @malakw2527 ปีที่แล้ว

    Supper talk Mr. Mani God bless you take care

  • @moorthimoorthi4094
    @moorthimoorthi4094 ปีที่แล้ว +1

    U r corect sir

  • @raguram3538
    @raguram3538 ปีที่แล้ว +2

    மணி உங்க பேச்சுபடியே வருவோம் நீங்களே உலகின் தலை சிறந்த டாக்டர் ஏங்ஜீஓகிராம் பண்லான்னு சொல்லுறீங்க.அப்படி சொன்ன அந்த ரெண்டு டாக்டர்க்கும் அவுங்க உடல் நிலை தெரியாமலா அந்த சிகிசை செய்யலானு சொல்லிருபாங்க

  • @LITANI2022
    @LITANI2022 ปีที่แล้ว

    சரியான கருத்து

  • @chandrasekar8558
    @chandrasekar8558 ปีที่แล้ว +5

    U r neither doctor or judge. When u can taulk why not others. U r one-sided person. People know ur attitude

  • @ganessinv
    @ganessinv ปีที่แล้ว +5

    Very sensible answers by Mani sir

  • @Venkybharat5637
    @Venkybharat5637 ปีที่แล้ว +3

    மணி அவர்களுக்கு நன்றிகள் நண்பரே தாங்கள்... ..நடு நிலை என்று கூறும் அளவுக்கு..... பேச்சு....இருந்துது...சூப்பர்🎉.

  • @entrepreneurjaipandi9152
    @entrepreneurjaipandi9152 ปีที่แล้ว

    excellent explanation Mr. Mani sir

  • @veerasenan9700
    @veerasenan9700 ปีที่แล้ว +2

    மணி சார் கருத்து ஏற்புடையது அல்ல

  • @ksrajan7238
    @ksrajan7238 ปีที่แล้ว +2

    Mr mani useles fellow

  • @josemadurai2109
    @josemadurai2109 ปีที่แล้ว +14

    எதற்காக CCTV off பண்ண பட்டது?.…எதற்காக யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை? ராகுல் காந்தி, கவர்னர், எதிர்கட்சி தலைவர், துணை ஜனாதிபதி யாரையும் அனுமதிக்கவில்லை.ஒரு புகைப்படம் கூட வெளியிட வில்லை
    ,

    • @siddheshgk4597
      @siddheshgk4597 ปีที่แล้ว

      Idhulaaha ungaluku purriyahaliyaha it's a planned Murder by Sasikala and panner selvam

  • @kasiviswathanchettiar1227
    @kasiviswathanchettiar1227 ปีที่แล้ว +1

    மணி ஐயா துணிந்து பேசியது அருமை.
    74 நாட்கள் உயிரோடு தான் வைத்தியம் பார்த்தாளா சசிகலா?
    இறைவா நல்ல வழி விரைவில் விடுவாய்.

  • @chandrasekarj453
    @chandrasekarj453 ปีที่แล้ว

    Super Mani sir

  • @rrajeshprabu
    @rrajeshprabu ปีที่แล้ว +3

    Excellent analysis and incredible articulation from serious Journalist Mr. Mani. Extremely convincing!

  • @thee9500
    @thee9500 ปีที่แล้ว +4

    வாய்ல வந்ததெல்லாம் பேசுருவங்க மத்தியில கொஞ்சமாவது அந்த சசிகலா அவர்களை பரிதாபமாக பார்ப்பதற்க்கு நன்றிகள் மணி அய்யா அவர்களே எத்தனை இழி பெயர்

  • @kavinprabhu1839
    @kavinprabhu1839 ปีที่แล้ว +6

    Oruvela sasikala va indha matter le arrest panna, thalaivar uh lawyer uh anupalam...ennema muttu kudukuraan ya

  • @santoshr4212
    @santoshr4212 ปีที่แล้ว +8

    Some judges even after retirement are so greedy. 5 cr for investigation? Really?

  • @dheenadhayalanramasamy8968
    @dheenadhayalanramasamy8968 ปีที่แล้ว

    முழுக்க முழுக்க ஜெயலலிதா அம்மாதான் காரணம்

  • @harri_____kkk
    @harri_____kkk ปีที่แล้ว

    Mani sir is speaking is correct

  • @cmlogeshcm2239
    @cmlogeshcm2239 ปีที่แล้ว +5

    அருமையான பேச்சு 👌

  • @raajannab5716
    @raajannab5716 ปีที่แล้ว

    Money speaks very well.

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 ปีที่แล้ว +19

    73 நாட்கள் தீவிர சிகிச்சை விபரங்கள் மறைக்கப்பட்டது ஏன்

    • @mohamedajuman2118
      @mohamedajuman2118 ปีที่แล้ว

      Jayalalitha won't allow anything to go outside. When she was in jail she didn't meet anyone such as her character please understand.

    • @midhunamani3843
      @midhunamani3843 ปีที่แล้ว

      சசிகலா குடும்பத்திற்கு மற்றும் ஓ பி எஸ்ஸுக்கு திருடுவதும், கொள்ளையடிப்பதும் , கொலை செய்வதும்தான் விவசாயம்

    • @saras6921
      @saras6921 ปีที่แล้ว

      If u r in icu are u allow send ur photo to atleast ur relatives ??sure u won't agree and ur family members also bcoz icu patients seems not good while they r treatment

  • @marinesharmila6493
    @marinesharmila6493 ปีที่แล้ว +2

    பாவம் சார் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா .அவரே அவர் தலையில் மண்ணை கொட்டிக் கொண்டார்.கூட இருந்த மாஃபியா கூட்டம் ,பொறுப்பற்ற அரசியல்வாதிகள் இவர்களை விசாரிக்க அனுமதிக்க மணிக்கு ஏன் வலிக்கிறது .

  • @vishwanathansingaraj4374
    @vishwanathansingaraj4374 ปีที่แล้ว +1

    Mani is a very very honest and bold man

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k ปีที่แล้ว +1

    மிஸ்ஸிங் சவுக்கு சார்...

  • @mohankamatchi4472
    @mohankamatchi4472 ปีที่แล้ว

    Super sir. When MGR was ill, Pradap Reddy report was the main source.

    • @sureshkumarraman9757
      @sureshkumarraman9757 ปีที่แล้ว

      மாதேஷ் காகா வடைய தூக்கிக்கொண்டு போனதை பார்த்த குழந்தை முழியைப் போல உன் முகம் மாறிப்போச்சுப்பா. ஏன்னா உனக்கு உன்னுடைய கட்சிக்கு உதவக்கூடிய மாதிரி மணி சார் பேட்டி அமையவில்லை. உண்மையிலேயே தமிழ் மீதும் தமிழ் நாட்டின் மீதும் பற்றிருந்தால் தமிழக மக்களின் உரிமைகள் பறிபோகாமல் இருக்க வேண்டும் என்றால் முதல்வர் மற்றும் திரு கேபி முனுசாமி அவர்கள் ஏதோ ஒரு சந்தர்பத்தில் சொன்னார்களே தமிழ் நாட்டைப் பொருத்தவரை திமுக அல்லது அதிமுக கட்சிகள் மட்டும்தான் தமிழக உரிமைகளையும் சமூகநீதியையும் அக்கறையுடன் பாதுகாக்க முடியும் என்று அதுதான்சரியாகும். திரு. மணி அவர்களின் அனுபவத்தின் நீட்சியினாலும் தமிழ்நாடு வடநாட்டு கட்சியிடம் போய்விடக்கூடாது என்ற அக்கறையினாலும்தான் மிகுந்த கவனத்துடன் விளக்குகிறார். அவர் கூற்றை நானும் ஆதரிக்கிறேன். மணி சாருக்கு என் வணக்கங்கள்.

  • @SureshGaming-YT
    @SureshGaming-YT ปีที่แล้ว

    Its true sir

  • @raghuveerjayapalan1724
    @raghuveerjayapalan1724 ปีที่แล้ว

    💯 Correct what mr.Mani said...

  • @maragathampandi7779
    @maragathampandi7779 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 ปีที่แล้ว +5

    SPG பாதுகாப்பு விளக்கப்பட்டது எப்படி அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது

  • @IndianTamilan-cd4ji
    @IndianTamilan-cd4ji ปีที่แล้ว

    True sir

  • @kedharbadri914
    @kedharbadri914 ปีที่แล้ว

    All media suport the Sasikala including you

  • @mr.naveen8475
    @mr.naveen8475 ปีที่แล้ว +2

    Kathai solugirar mani chanda-mama mani agivitaar.

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 ปีที่แล้ว +11

    அம்மா அவர்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அமோகமாக இருந்தன அண்ணா திமுக தொண்டர்கள் ஆதரவும் அமோகமாக இருந்தன ஆனால் அம்மாவை சுற்றி உள்ளவர்களின் ஆதரவு கருணை அன்பு கிஞ்சித்தும் அம்மாவுக்கு இல்லை இதனால் தான் அம்மாவுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டது நுகர்வோர் நீதிமன்றத்திற்கு அம்மாவின் சார்பாக சென்றால் எல்லாம் உண்மைகளும் தெரிந்து விடும்

  • @pchennaiyan3254
    @pchennaiyan3254 ปีที่แล้ว +1

    அருமையாக இருந்தது

  • @bharathkumarkannappanbhart1402
    @bharathkumarkannappanbhart1402 ปีที่แล้ว

    Agreed.

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 ปีที่แล้ว +3

    அப்போலோ ஹாஸ்பிடல் நிர்வாகத்திற்கு இது நல்லதல்ல

  • @sowrailee8309
    @sowrailee8309 ปีที่แล้ว +2

    எந்த டாக்டராவது தான் தவறாக மருத்துவம் செய்ததாக ஒப்பு கொண்ட வரலாறு உண்டா? நாங்கள் எல்லா முயற்சியும் செய்தோம். அறநெறி உள்ள மருத்துவர் நோயாளியை புரிய வைக்க வேண்டும்.

    • @madhoo27
      @madhoo27 ปีที่แล้ว

      ஹும்க்கும் அந்த நெறியுள்ள மருத்துவர் கண்ணெதிரே சாக்லேட் ஐஸ்கிரீம் சாப்பிட்டாராம் இவர்களும் அனுமதித்து வேடிக்கை பார்த்தார்களாம் எப்டி நெறி சூப்பர்ல

  • @mohanv2835
    @mohanv2835 ปีที่แล้ว

    After long time mani sir speaking

  • @maharajanthevar188
    @maharajanthevar188 ปีที่แล้ว

    Mani sir super spech

  • @ramalingamkannusamy5131
    @ramalingamkannusamy5131 ปีที่แล้ว +2

    Mr.Mani always speak all debates honest,scientific journalists,pls keep dharma some tamil news reporters ,speaking like corrupt politicians. morethan 100medical professionals including AIMS,UK,US doctors directly treated madam.JJ but commission purposely accusing Sasikala and apollo team.

  • @ramyasubramani7883
    @ramyasubramani7883 ปีที่แล้ว

    Crt

  • @amju1973
    @amju1973 ปีที่แล้ว

    மணி அவர்கள் மட்டுமே நடுநிலை யோடு தெளிவாக உண்மை விஷயங்களை ஜெமரணம் பற்றி அன்று முதல் சொல்லி வருகிறார்

  • @hariharanms1693
    @hariharanms1693 ปีที่แล้ว +4

    Waiting for mani sir interview

  • @vanithakumar7744
    @vanithakumar7744 ปีที่แล้ว

    Hey sotta thala how long you live on this earth

  • @kmanand26
    @kmanand26 ปีที่แล้ว +12

    நீங்கள் சசிகலா ஆள் என்பது நன்றாகவே தெரிகிறது தயவுசெய்து போதும் இதுக்கு மேல என்னால் பேச விரும்பவில்லை

  • @saravananr3614
    @saravananr3614 ปีที่แล้ว

    அவரைப்பத்தி எழுதினால் கதை கந்தல் எவ்வளவு ஆணவம்.
    ஏழைநாடு, எளிமையானவர்கள் அக்கறை உள்ளவர்கள் அந்த நாற்காலியில் அமர வேண்டும். ஆனால் நடந்தது.

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 ปีที่แล้ว +1

    Sir.... பத்திரிக்கையாளர் திரு லட்சுமணன் அவர்கள் பேட்டியை தங்கள ஊடகத்தில் விரைவில் எதிர்பார்க்கிறேன்

  • @mannds4044
    @mannds4044 ปีที่แล้ว +7

    இயற்கையான மரணமா????!?!?

  • @jayaprakashjayaprakash5844
    @jayaprakashjayaprakash5844 ปีที่แล้ว +2

    மிகவும் சரியான விளக்கம்.
    அரசியல் செய்வதற்காக மரணத்தையும் அரசியல் லாபமாக பார்க்கிறார்கள் இவர்களை நான் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவே நான் பார்க்கிறேன்

  • @shanthoshbalaji8216
    @shanthoshbalaji8216 ปีที่แล้ว

    I am going to change my newspaper

  • @rajumettur4837
    @rajumettur4837 ปีที่แล้ว +1

    You too Mr.Mani?

  • @hidayaaj9264
    @hidayaaj9264 ปีที่แล้ว +1

    மணி சார் கவணத்திற்க்கு.
    ஜெயலலிதா ஒரு பொன் முட்டை இடும் வாத்து என்றால் அந்த கதையின் முடிவு என்ன. அங்கேதான் சசிகலா இருக்கிறார்
    ஜெயலலிதாவிற்க்கு பிறகு தான் அந்த இடத்தை அடைந்துதான் E. P. S. ஐ முதல்வராக்கினார். இதுதான் பொன் முட்டை இடும் வாத்தின் கதை. வாத்தின் வயிற்றில் பொன் முட்டையும் இல்லை சசிகலா வின் என்னமும் நிறைவேற இல்லை. வாத்தை கொன்றது குற்றமென்றால் சசிகலா செய்ததும் குற்றமே. மணி சார் சொல்வது அபத்தமாக இருக்கிறது.

  • @salimbasha9029
    @salimbasha9029 ปีที่แล้ว

    Hi

  • @J_D123
    @J_D123 ปีที่แล้ว +1

    Mani excellent 👏 👌.

  • @nancynancyparimala9693
    @nancynancyparimala9693 ปีที่แล้ว

    Madesh please about savukku Shankar,how is he wht happened about cases

  • @vimalajosephine2548
    @vimalajosephine2548 ปีที่แล้ว +1

    All doubts are clear expect that 11 rooms

  • @thambiduraid450
    @thambiduraid450 ปีที่แล้ว +1

    எந்த குழுவாக இருந்தாலும் அரசியல் என்ற குட்டையில் மூழ்கி தானே எழுந்திருக்கனும்

  • @beerlaiadipil
    @beerlaiadipil ปีที่แล้ว

    CCTV camera aen kazhati vecchanganu Apollo bathil kodutha pothum, ellam thaana therinjidum

  • @chitraguptan4133
    @chitraguptan4133 ปีที่แล้ว

    Sir no treatment for the days

  • @m.senthilkumar9482
    @m.senthilkumar9482 ปีที่แล้ว +2

    Farud Mani

  • @naguram4945
    @naguram4945 ปีที่แล้ว +1

    Exactly best analist mr mani...

  • @nanthakumar3532
    @nanthakumar3532 ปีที่แล้ว +2

    Missing savvuku sir

  • @gopikrishna7811
    @gopikrishna7811 ปีที่แล้ว

    100சதவீதம்உண்மை

  • @balamurugann4778
    @balamurugann4778 ปีที่แล้ว

    மணி சார் சொல்வது சரிதான்.

  • @tkamal5529
    @tkamal5529 ปีที่แล้ว

    Mani sir very good speech and straightforward

  • @sumathichidambaram5740
    @sumathichidambaram5740 ปีที่แล้ว

    Mathes ikku clear

  • @68tnj
    @68tnj ปีที่แล้ว

    Even in 2004 during JJ regime, KK attended functions but he was unable to walk. He was supported by both Dayanidhi Maran and TR Balu and guided to stage through ramp at a function held opposite to Air port MAA. for the bhoomi puja for flyover later constructed in front of Air port.

    • @siddheshgk4597
      @siddheshgk4597 ปีที่แล้ว

      Amma Idli saputangha 😂😂😂😂

  • @udexpresschannel
    @udexpresschannel ปีที่แล้ว +2

    அவர் இறந்தது நல்லது
    உயிருடன் இருந்தால்
    சிறை சென்று
    கஷ்டப்பட்டார்