🔴 மரணத்திற்கு முன்பு ஜெயலலிதா பேசிய புதிய ஆடியோ! | Jayalalitha Death Mystery Solved | VK Sasikala |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2022
  • 🔴 மரணத்திற்கு முன்பு ஜெயலலிதா பேசிய புதிய ஆடியோ! | தமிழக அரசு பரபரப்பு வாக்குறுதி! | Jayalalitha's Death Mystery Solved? | Karthick MaayaKumar | BIG TOPIC | Episode 1402 |
    #Jayalalitha #Sasikala #karthickmaayakumar #VKSasikala #Chinnammaa #AMMA #ADMK #DMK #EPS #OPS
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 204

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  ปีที่แล้ว +13

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

  • @sugunaraj4483
    @sugunaraj4483 ปีที่แล้ว +58

    இப்போ நல்லா இலக்கணம் பேசுங்க. அப்போ பவர் சென்டரிடம் பம்மிகிட்டு பணத்தக்காக மெளனமா த்தானே அத்தனை பேரும் இருந்தீங்க.

    • @rajendranm6069
      @rajendranm6069 ปีที่แล้ว +2

      Ivan eppavum thapputhaan . Konjam powerla irukkaravangakitta ottikkuvan

  • @ThiruKarthigai
    @ThiruKarthigai ปีที่แล้ว +42

    ஸ்ரீமதி?
    எந்த கொம்பனும் தப்ப முடியாது சொல்லி 100 நாள் ஆகிவிட்டது.

    • @kothaimurali3187
      @kothaimurali3187 ปีที่แล้ว +5

      Very true

    • @ravimp3111
      @ravimp3111 ปีที่แล้ว +2

      சட்டம் தான் கடமையை செய்யும், it will take some time

  • @Thilagavathi.G.2360
    @Thilagavathi.G.2360 ปีที่แล้ว +14

    இப்போது ஒவ்வொருவராக பேசுகிறீர்கள் அன்று அம்மா ஹாஸ்பிடலில் இருந்தபோது யாரும் வாயை திறக்காதது ஏன் குற்றம் செய்தவர் குற்றத்திற்கு துணை போனவர்கள் எட்டாத இடத்தில் இருக்கிறார்கள் அனைவரின் மனதில் மறையாத ஒருவர் என்றால் அவர் அம்மா ஜெயலலிதா அவர்கள் தான் ❤️

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 ปีที่แล้ว +2

      ஔவையார் சொல் :
      "" சேராத இடந்தனிலே சேரவேண்டாம் :"

  • @user-vz6os6qo2f
    @user-vz6os6qo2f ปีที่แล้ว +33

    அம்மாவின் வேதனை குரல் வேதனை அளிக்கிறது

  • @madrastimes9481
    @madrastimes9481 ปีที่แล้ว +26

    As a malayali, i love her so much , she was real Queen and the great human Bering ... She was no. 1 in all fields. I think if she in national party she would had more popular in world politics include American president in her feet. Great intelligent woman of this century.. she is inthe line of great human beings ever lived in our earth. Thiruvalluvar, avvayar, mother Teresa, helan Heller, dayana, velunachiyarb etc ... SHE IS JAYALALITHAA, THE NAME NEVER DISAPPEAR.

    • @rajakumare3315
      @rajakumare3315 ปีที่แล้ว +3

      No.1 in the case too....

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 ปีที่แล้ว

      ஜெயலலிதா ஒரு திறமையான நடிகை. ஒரு இயக்குனர் எப்படி நடிக்க சொல்லு கின்றார் ஒ அதன் படி நடிக்க தெரிந்த வர் . ஆனால் கை நாட்டு கிடையாது. அறிவு ஜீவி. ஆனால் அரசியல் தெரியாது. மக்களுடன் நெருங்கி, அவர்கள் சுக துக்கங்களை பங்கு போட தெரியாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. நடராஜன் என்ற இயக்குனர் எப்படி சொல்லு கிறார் ஓ அப்படி நடந்து தமிழ் நாட்டை இயக்குநர் குடும்பம் கூறு போட்டு விற்று கொள்ளை அடிச்ச போதும் தனக்கு எதுவும் தெரியாது போன்று இருந்த நல்ல நடிகை.

    • @m.punithakumar2267
      @m.punithakumar2267 ปีที่แล้ว +2

      ஊரை அடிச்சி கொள்ளை அடித்ததிலும் நம்பர் 1

    • @anithaamal86
      @anithaamal86 ปีที่แล้ว +1

      Same

    • @greatindia4162
      @greatindia4162 3 หลายเดือนก่อน

      Great Iron lady in India.
      Tamil people unable to give to her justice.. Soo sad
      RIP amma😢😢😢😢

  • @naveedhnav7570
    @naveedhnav7570 ปีที่แล้ว +17

    Apollo Hosp issued many wrong health bulletins abt JJs death. So, Pratap C Reddy shd be arrested
    and Apollo Hosp shd be put seal. Along with others, Apollo Hosp SHD BE MADE ACCOUNTABLE.

  • @jklg6528
    @jklg6528 ปีที่แล้ว +31

    எந்த காலத்திலும் அம்மா தான் அம்மா...சின்னம்மாள் அம்மா ஆக முடியாது.. இன்னும் நம்பி ஏமாந்து போகாதீர்கள்

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +3

      சூப்பர் ஜீவலட்சுமி ஜி

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว +2

      J.J யின் friend Geetha சொன்னததுதான் சத்தியம்.அவர் சசிகலா மட்டுமே முழு முதற் குற்றவாளி என்றார்.J.J அரசியல் இல்லாமல் நம்பிய நபர் கீதா மட்டுமே!!தனிமனுஷியா போராடுபவர்க்காக வேண்டிக்கொள்வோம்!

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +2

      @@mrsThangamaniRajendran839 சசிதான் . சரிதான்

  • @dhamodaranj8440
    @dhamodaranj8440 ปีที่แล้ว +9

    இன்னைக்கு எவ்ளோ பேசுறாரு அன்னைக்கு என்ன செஞ்சிட்டு இருந்தார் நான் அன்னைக்கு நீங்க பேசுனீங்கன்னா ஓகே உண்மையான அதிமுக காரன ஒத்துக்குவேன் ஆனா அன்னைக்கு கம்முன்னு கேஸ் வாங்கிட்டு கம்முனு நல்லா இருந்துட்டு இன்னைக்கு பேசுறவங்க எல்லாம் வெக்கமா இல்லடா

    • @user-od8og8wb1c
      @user-od8og8wb1c ปีที่แล้ว +1

      அண்ணே இன்னைக்கி அண்ணன் விஜயகுமார் அண்ணா இன்னிக்கு இவ்வளவு தூரம் பேசுறார் இல்லையா அன்னைக்கு அவர் இன்னொரு பொம்பளைய கர்ப்பமாக போயிட்டாரு பாவம் அந்த புள்ளையை வீட்டுக்கு வர சொல்லி இந்த மாதிரி சொல்லி அந்த புள்ள கூட படுக்கத்தான் இவருக்கு வேற இருக்கு அம்மா அம்மான்னு சொல்றாங்க சிஎம் அவ அங்க ஆஸ்பத்திரியில் கிடக்க அவளை பார்க்க யாரும் இல்லை இன்னைக்கு இருக்கிறதெல்லாம் சொல்லலாம் பத்து அறைகள் எடுத்தாங்க 10 இடங்கள் எடுக்க படுக்கவாடு அடிச்சாங்க நீ போய் படுக்க வேண்டியது என்ன உன் பொண்டாட்டி புள்ளையோட கூட்டிட்டு போய் ஒரு அறையில் கிடந்து இருக்க வேண்டியது ஏன் போகல நீதான் இன்னொருத்தி கூட படுக்க போடுமே நாய்களா நரிகளா ஊளைவிடும் ஓநாய்கள் போல திரியக்கூடிய உங்களை போல அதிகாரிகள் தான்டா தேர்ந்தெடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உங்களைப் போல ஆள்களை தேர்ந்தெடுக்க அதனாலதான் செருப்பாலே அடிக்கலாம் உங்களுக்கெல்லாம் வெள்ளை வேட்டி சட்டை இல்லாம வேட்டி சட்டையை உருவி தேர்ந்தெடுத்த மக்களே கூடிய விரைவில் உங்களை அடிக்க காலம் வரும் வந்துரும் இதே வேலுப்பிள்ளை பிரபாகரன் என்றைக்கு அங்க உயிரெழுத்தானோ எங்கே எனக்கு உயிர் விட்டானோ அதே ஊர்ல அந்த ஆத்மாவுல அதே ராஜா விஷயம் எப்படி ஓடவிட்டு அடிச்சாங்களோ ஓடுனானோ அது போல உங்களை போல இதுதான் கலியுகம் பிறந்து சத்யுகம் பிறந்துடுச்சு நீங்க நினைக்கலாம்

    • @lawrencedurairaja3233
      @lawrencedurairaja3233 ปีที่แล้ว

      @@user-od8og8wb1c yettadkkumaligayil

  • @Princessmedia3352
    @Princessmedia3352 ปีที่แล้ว +40

    சிங்கத்தை எல்லா சிறு நரிகளும் சேர்ந்து சாச்சு விட்டது😭😭😭😭😭

  • @anujans3330
    @anujans3330 ปีที่แล้ว +7

    Please put jail sacikala, & others who ever involved this murder matter

  • @sivalakshmip3494
    @sivalakshmip3494 ปีที่แล้ว +13

    கூடா நட்பு கேடில் முடிந்தது

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว +4

    பணத்திற்கும் பவருக்கும் பின்னால் மனிதாபிமானம் சென்று நின்றுகொண்டுவிட்டதது🙄

  • @purushothaman4340
    @purushothaman4340 ปีที่แล้ว +3

    Amma 🔥😭😍

  • @eaglesight143
    @eaglesight143 ปีที่แล้ว +1

    Good effort

  • @juniemary9812
    @juniemary9812 ปีที่แล้ว +4

    Sasikaka and her team only killed jayalalithamma.that is the truth.Tamilnadu CM kae intha nilamai....

  • @revathym14
    @revathym14 ปีที่แล้ว +6

    அட பாவிங்களா அம்மா கூடவே இருந்து கொன்னுடுங்கலே

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +17

    கடவுளே யாரென்று கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டும் கடவுளே 🙏🙏🙏💯

    • @ArusuvaiAduppadi
      @ArusuvaiAduppadi ปีที่แล้ว +2

      If Jayalalitha is no more, AIADMK will be weakened. If AIADMK is not strong in politics, who can replace in Tamilnadu Politics? People should be aware of such north Indian strategies in TN...

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 ปีที่แล้ว +2

    பவர் சென்டர் என்று கூறும் இவர் சென்ட்ரல் பவர் தான் என்று கூற தயக்கம் ஏன்?

  • @gnanasoundarivenkatachalam2257
    @gnanasoundarivenkatachalam2257 ปีที่แล้ว +4

    அம்மா உங்கள் சிங்ககுரல் எப்படி அம்மா இப்படி தாங்கமுடியவில்லை

  • @zahirhussainnizarahamedniz5554
    @zahirhussainnizarahamedniz5554 ปีที่แล้ว +3

    All culprits together killed that Iron lady Amma.
    Really sad

  • @ArusuvaiAduppadi
    @ArusuvaiAduppadi ปีที่แล้ว +2

    If Jayalalitha is no more, AIADMK will be weakened. If AIADMK is not strong in politics, who can replace in Tamilnadu Politics? People should be aware of such north Indian strategies in TN...

  • @sidharthuma1249
    @sidharthuma1249 ปีที่แล้ว

    Hii bro ungka video yallam parkura super bro 👌👌👌😍😍😍

  • @thangarajus7009
    @thangarajus7009 ปีที่แล้ว

    Weldan Mr subramaniam very statispaid thank you

  • @gopikrishna7811
    @gopikrishna7811 ปีที่แล้ว +3

    ஜெயக்குமார் இப்பஇப்படி பேசுவதைஏன் பேசவேண்டும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஏன் சொல்லவில்லை இதுதான்அரசியல்

  • @suguasir1264
    @suguasir1264 ปีที่แล้ว +2

    Our JJ Amma CM was very bold , intelligent, Icon , never get back like Queen TN ,Lady CM 🙏

    • @dioriderinnocent9342
      @dioriderinnocent9342 10 หลายเดือนก่อน

      Ana avanga senja pavadhukudha avanga kadashi naal la avanga padadha kastam patanga

    • @dioriderinnocent9342
      @dioriderinnocent9342 10 หลายเดือนก่อน

      Veerapan oru maaveeran avarkala konna pavamdha aadhu aadhuvhum vaachadhi makkel oda sambamdhan edhellam

  • @sidharthuma1249
    @sidharthuma1249 ปีที่แล้ว

    Hiii addvans happy diwali bro 🎉🎉🎉🎊🎊🎊✨✨✨✨💐💐💐😍😍😍😍

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 ปีที่แล้ว +3

    Why the commission did not enquire the persons mentioned in the report to be enquired

  • @Sudarsanmumbaikar
    @Sudarsanmumbaikar ปีที่แล้ว +3

    Hi bro

  • @srinathbrothers5942
    @srinathbrothers5942 ปีที่แล้ว +1

    அம்மா உயிர் இருக்கும் போது ஊளையிடாத வர்கள்,

  • @muthukumaran2972
    @muthukumaran2972 ปีที่แล้ว +3

    Bro pls talk about srimathi case

  • @rajakumare3315
    @rajakumare3315 ปีที่แล้ว +2

    A woman CM and a small school girl srimathi case a same. Wat a incredible INDIA.

    • @espchanneltamil34
      @espchanneltamil34 ปีที่แล้ว

      Naan ninachadha appadiye sollitingja bro cm kkey indha nilama na sadharana ponnukku eppadi niyam kidaikkum

  • @duraiv7683
    @duraiv7683 ปีที่แล้ว +30

    சார்🙏 புகழேந்தி போன்ற கிருக்கன் சொல்வதை எல்லாம் போடாதீர்கள்.அம்மாகூட இருந்த குள்ளநரிகூட்டத்தை சேர்ந்த நபர் தான் இந்த புகழேந்தி.

    • @ashokarashokar9540
      @ashokarashokar9540 8 หลายเดือนก่อน

      அட நாயே அவர் சரியா தான் பேசுறார்

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n ปีที่แล้ว +1

    திருப்பூர் பனியன் தொழில் மிகவும் நலிவடைந்து உள்ளது அதன் காரணமாக பல மாநிலங்களைச் சேர்ந்த பனியன் தொழிலாளர்கள் உணவுக்கு வழியின்றி வறுமையில் வாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது

  • @bhuvibhoons4111
    @bhuvibhoons4111 ปีที่แล้ว +3

    Who is he referring as vallan? Can somebody clarify it

  • @Sarah_texan
    @Sarah_texan ปีที่แล้ว

    2:40

  • @kavithaisaac2604
    @kavithaisaac2604 ปีที่แล้ว +1

    2.38 time amma talk

  • @drap8719
    @drap8719 ปีที่แล้ว +1

    இதய தெய்வம் இதய தெய்வம் ன்னு சொன்னீங்களே..அவங்க இதயத்தை கண்டுக்காம விட்டுட்டீங்களே டா

  • @kmlrttwingle3957
    @kmlrttwingle3957 ปีที่แล้ว +3

    உண்மை சம்மந்தமாக உண்மைகளை கூறும் ஒரு ஒரு channel

  • @karthikar6135
    @karthikar6135 ปีที่แล้ว +5

    தம்பி நல்ல இருக்கிங்களா

  • @murali3830
    @murali3830 ปีที่แล้ว

    முதலமைச்சரின் பாதுகாப்பு காவல் துறையை சேர்ந்தது.
    அந்த காவல்துறை அதிகாரியை செயல்படுத்தாமல் தடுப்பது யார்?
    அது சட்டத்துக்கு புறம்பானதில் அறிந்து அதிகாரிகள் கீழ்ப்படிந்தது எதற்கு?
    இதற்கு விடை காண விரும்பினால் உண்மை தானாக வெளிவரும்.

  • @PrakashPrakash-os1ec
    @PrakashPrakash-os1ec ปีที่แล้ว

    Hi

  • @keerthika8891
    @keerthika8891 ปีที่แล้ว +4

    Thamilachi jayalalitha 2 months ku munnadiye erandhutanga nu sonnangale..

  • @Shamajab
    @Shamajab ปีที่แล้ว +2

    Yenna sambandham Sasikala ku? Yenna oru abatham.. Prathap reddy was under so much pressure on Sasikala’s orders.. this guy pugazendhi speaks as if Sasi has no control.. OPS knew everything .. he acted very well..

  • @RajkumarRajkumar-yp3bw
    @RajkumarRajkumar-yp3bw ปีที่แล้ว

    Anna enakum CM amma va romba pidikum. Avanga romba talent ,brave, and bold. Avanga thunichal enaku romba pidikum

  • @SR-mv2mf
    @SR-mv2mf ปีที่แล้ว

    All the culprits must be brought to justice

  • @nandhininandhu7808
    @nandhininandhu7808 ปีที่แล้ว

    Hi anna

  • @kalsparmel4569
    @kalsparmel4569 ปีที่แล้ว

    ❤️ super thanks

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 10 หลายเดือนก่อน

    இது எப்போது எடுத்தாங்களோ…

  • @shankardada7282
    @shankardada7282 ปีที่แล้ว +1

    இப்ப இப்ப ஜெயலலிதா அம்மா பத்தி பேசுவீங்க யாராவது அதுக்கு மிரட்டல் விட்டா அதை பற்றியும் பேச மாட்டீங்க ஸ்ரீமதி பத்தி பேசுவதே விட்டுட்டீங்க

  • @dhayanaddhayal104
    @dhayanaddhayal104 ปีที่แล้ว +2

    Amma Amma than avanga oru thanga thamarai. Amma pavam but she is retun. Please sasikala va bublic la vettudinga kallal adichi Kolla sollunga

  • @ramaniramani3823
    @ramaniramani3823 ปีที่แล้ว

    Etu eppoh edutatu

  • @vijayalakshmi3357
    @vijayalakshmi3357 ปีที่แล้ว

    Right speech

  • @juniemary9812
    @juniemary9812 ปีที่แล้ว +2

    Bro , really very hard to hear her voice...those who are all r involved in her death...should be punished.

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 ปีที่แล้ว +2

    Jeyakumar 100% Correct

  • @Arvinleo4
    @Arvinleo4 ปีที่แล้ว +4

    Your explanation is very good ❤️ keep it bro 👍👍

  • @suguasir1264
    @suguasir1264 ปีที่แล้ว

    Jalarrah,Jalarrah👏👏👏

  • @enakupudichachannel7826
    @enakupudichachannel7826 ปีที่แล้ว

    1,7k

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 หลายเดือนก่อน

    😪😪😪😪😪😪😪😪😪😪

  • @suguasir1264
    @suguasir1264 ปีที่แล้ว

    Ammavin kodummai , Justice for our TN CM 🙏

  • @SR-mv2mf
    @SR-mv2mf ปีที่แล้ว

    I can’t hear voice so sad 😢😢😢

  • @ArusuvaiAduppadi
    @ArusuvaiAduppadi ปีที่แล้ว +1

    Ban Apollo Hospital and their Healing dramas

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 ปีที่แล้ว

    Soon the criminals caught before this Dec 5 th then only Ammas soul get peace

  • @swaminathan9401
    @swaminathan9401 ปีที่แล้ว

    Good morning everybody. All of our Tamilnadu citizens were expecting the truth about Miss.Jayalalitha's final day's of treatment which was taken by the family of Smt. Sasikala and the Appollo Hospital Dr's. No body have alloved in to the ward to see the CM including Mr. Vengaiya Naidu the vice president of Our nation. In this the true picture will come out with the help of Jayalalitha's Athma. If any one have wrongly acted against the CM will be punished. My god Karuppar will give a correct solution. All the best to Mr. MK. Stallin our current CM to find out the truths.

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 ปีที่แล้ว

    Katchiyila uthana per irundhu kuda oruthar kuda avanga mela akkarai illama irundhadhu kashtama irukku...

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 ปีที่แล้ว +1

    After the death of the great chief minister J.Jayalalitha I lost interest in that party.

  • @royalbags3830
    @royalbags3830 ปีที่แล้ว +1

    ̓̓😭😭😭

  • @venupriyansubramanian5201
    @venupriyansubramanian5201 ปีที่แล้ว +2

    ஜெயலலிதா எப்போது காலமானார்? ஓ கருணாநிதியாரே..

  • @karuppiahkaruppiah8825
    @karuppiahkaruppiah8825 ปีที่แล้ว

    one who gives more consistency to his advisory He looses considerable Bargaining power, Now more consistency taken by the power centre,

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 ปีที่แล้ว +3

    If jayalalitha had given consent for angiography why the hospital did not carry out her wishes

  • @vpraba917
    @vpraba917 ปีที่แล้ว

    கூட்டம்மா சேர்ந்து கொன்னுடீங்க மனிதன் மறந்து விடுவான் கடவுள் மறக்க மாட்டான்

  • @user-ww1lh3xb2o
    @user-ww1lh3xb2o 11 หลายเดือนก่อน

    if court case is carreid out.. live show to all countries where tamils and indians live please

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 ปีที่แล้ว +1

    There is no need to go out of India to carryout a simple procedure such as angiography & angioplasty. The hospital is answerable for death

  • @mansoorilahi9813
    @mansoorilahi9813 ปีที่แล้ว

    it's the main Aquest sasikala Sivakumar
    Please give the panishment for sasikala

  • @mahendranr1871
    @mahendranr1871 ปีที่แล้ว

    Sasikalavuku maranam final LA same situation for Amma,,

  • @muraliaj5129
    @muraliaj5129 ปีที่แล้ว

    Amma vai polla tallented chief minister inimel piraka mudiyathu.

  • @ramasamyvenkatesh8601
    @ramasamyvenkatesh8601 ปีที่แล้ว +1

    Next AIADMK leader thala Ajith Kumar

  • @tamizananbu
    @tamizananbu ปีที่แล้ว +3

    சொரணை கெட்ட தொண்டர்கள்...

  • @jothimanijothimani7361
    @jothimanijothimani7361 ปีที่แล้ว +1

    Apollo hospital ponga vendam

  • @kumarichandar3900
    @kumarichandar3900 ปีที่แล้ว

    Jayakumar Why u Silent... Amma Amma

  • @shantichristi3035
    @shantichristi3035 ปีที่แล้ว

    Vunmaya vullapadi enquire panni solratharuntha proceed pannunga illangati odipoirunga.she is powerful soul.Apram Gandamthan evanellam poi solrano aththanaperukkum.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

  • @Rameshrajan82
    @Rameshrajan82 ปีที่แล้ว +1

    She is a sentenced women for fraud case

  • @Amalspokenenglish
    @Amalspokenenglish ปีที่แล้ว +1

    Modi s play.

  • @greatindia4162
    @greatindia4162 3 หลายเดือนก่อน

    Can anyone please translate English what jayalalitha Amma speaking??

  • @chandrasekars6277
    @chandrasekars6277 ปีที่แล้ว

    ஸ்ரீமதி க்கு நீதி வேண்டும்

  • @Kumar.saravana09
    @Kumar.saravana09 ปีที่แล้ว

    Jail saaikala and Ban Appollo hospital in India

  • @s.kavithaasrisri6819
    @s.kavithaasrisri6819 ปีที่แล้ว

    இவ்வளவு நாள் சும்மா இருந்திட்டு இப்ப ஏன் இதை எல்லாம் சொல்லுறீங்க 😧😧😧

  • @bhawanibalasubramanian7060
    @bhawanibalasubramanian7060 ปีที่แล้ว +1

    Sasi is responsible for all

  • @muraliaj5129
    @muraliaj5129 ปีที่แล้ว +1

    Paavinga aniyayama konutaanga. ivargal manithargalai yemaatri vidalam , Aanal Andavarai yematra mudiyathu iruthiyil kadumaiyana thandanai anubavithe saavargal.

  • @anbumathyjeyamurugan6462
    @anbumathyjeyamurugan6462 ปีที่แล้ว

    Sasikala joined as a helper for late madam jayalalitha. Please you can saw the picture only madam not the helper.

  • @tamilananth6027
    @tamilananth6027 ปีที่แล้ว

    Ellame Sree mathi mathere thanga yellam vera news vandhathum ellarume marandhuruvanga

  • @jo-js2tc
    @jo-js2tc ปีที่แล้ว +6

    Her bad luck started when she came into contact with Sasikala & the rest is History. If she hadn't met her & brought her to her home, Tamilnadu Political history would have changed. Her death was caused by the very same people whom she trusted & thought that they were her own. Poor lady, wonder how much mental torture she suffered 😢😢😢 being trapped among people who were trying to finish her off. May her Soul Rest in Peace! 🙏🙏🙏

  • @anpazhagananpazhagan6029
    @anpazhagananpazhagan6029 ปีที่แล้ว +3

    அரும் மை செய் தில் க ள

  • @hanifasapina5980
    @hanifasapina5980 ปีที่แล้ว

    Iron lady. Amma

  • @kaviarasukavi9676
    @kaviarasukavi9676 ปีที่แล้ว

    Manasu kasdama iruku Amma rest edukuranga

  • @vatsalaprakash8751
    @vatsalaprakash8751 ปีที่แล้ว

    If found guilty,do not spare even a single person.

  • @HariKrishna-jf5vz
    @HariKrishna-jf5vz 3 หลายเดือนก่อน

    Amma,entrm,amma,à

  • @ManiaKannaDev
    @ManiaKannaDev ปีที่แล้ว

    I am not dravidan , first I am tamilan then next indian

  • @arulmurugan4479
    @arulmurugan4479 ปีที่แล้ว

    This is old audio

  • @babum3477
    @babum3477 ปีที่แล้ว

    Evarkal kuda Central mix