ஜெயலலிதா இறந்தது எப்படி? | அலசும் Dr. அருணாச்சலம் | கொடி பறக்குது | Jayalalitha | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2022
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    ஜெயலலிதா இறந்தது எப்படி? | அலசும் Dr. அருணாச்சலம் | கொடி பறக்குது | Jayalalitha | Aadhan Tamil
    #jayalalitha #arumugasamycommission #aadhantamil
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 154

  • @nubatamil5989
    @nubatamil5989 ปีที่แล้ว +20

    அருமையான விளக்கம் நன்றி டாக்டர் பாமர மக்கள் புரிந்துகொன்டனர் அரசியல் வாதிகள் தான் அரசியல் ஆதாயம் பார்க்கிறார்கள்

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 ปีที่แล้ว +1

      உண்மை சகோ
      யூடியூப் சேனல்களில் இடப்படும் கருத்துக்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்ட ஒரு கும்பல் செய்யும் கேவலமான செயல் அது புரிந்து கொள்ள முடியாத சில அப்பாவிகள் நம்பி விடுகின்றனர்

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 ปีที่แล้ว +31

    ஐயா மருத்துவரை யாரும் குற்றம் சொல்லவில்லை மருத்துவமனணையில் ஒரு மர்மம் இருந்தே அதைத்தான் கலைஞர் மருத்துவமனணையில் சிகிச்சை பெற்று பலனளிக்காமல் இறந்தார் அதேபோல புரட்சி தலைவர் இறந்தார் எந்த பிரச்சனையோ மர்மமோ இல்லை ஆனால் அம்மா மரணம் மட்டும் இவ்வளவு சர்ச்சையை உண்டு பண்ணியதே அதுதான் கேள்வி நீங்கள் புரியாதது போல் பேசுவது வியப்பாக உள்ளது🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @kstv6315
      @kstv6315 ปีที่แล้ว

      கலைஞருக்கு வாழவேண்டும் என்ற ஆசை இருந்ததால் அப்போதைக்கு அப்போதை வைத்தியம் வேண்டும் என்று எடுத்துக்கொண்டார்.

    • @mahadevanviswanathan2921
      @mahadevanviswanathan2921 ปีที่แล้ว

      Sasi all

    • @srivikraman
      @srivikraman ปีที่แล้ว

      தேவையற்ற சர்ச்சைகளை உண்டு பண்ணியதே கற்பனையில் கதை சொல்லும் நக்கீரன் தான். பத்திரிக்கை விற்க செய்த கீழ் தரமான கட்டுரைகளை எழுதி பயனடைந்து, கண்ணியமான முடிவை அம்மாவுக்கு தரக் கூடாது என்ற காழ்ப்பு 😣

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 ปีที่แล้ว +5

    பல வியாதிகள் இருந்ததால் இறந்தார்கள்,
    ஆனால் பிணத்தின் கால்கள் ஏன் வெளிக்காட்டப்படவில்லை அது ஒரு சந்தேகம் எல்லோருக்கும் . சில நடவடிக்கையால் சந்தேகங்கள் உருவாக்கப்பட்டன.
    ஆயிரம் இருந்தும்
    வசதிகள் இருந்தும்
    ஏவல் பணி செய்ய
    ஆயிரம் பேர் இருந்தும்
    உண்மை அன்பு வைத்து
    உடன் பயணிக்க
    யாரும் இல்லா அனாதை
    அவர்கள்
    அதுவே உயர் மன அழுத்தம் ஆகி
    உணவில் ஆர்வம் அதிகமாகி
    உடல் பருத்து
    வியாதிகள் பெருத்து
    மரணம் வந்தது
    முன்பு செய்த பாவங்களும்
    உடன் வந்தது
    மரணம் இறைவன் கையில்
    மருத்துவர் கையில் அல்ல
    மருத்துவர் கையில் இருந்திருந்தால்
    ஒரு மருத்துவர் கூட
    இறந்திருக்க மாட்டார்களே
    இயன்றதைச் செய்த
    மருத்துவர்களை மதிப்போம்
    நன்றி செலுத்துவோம் (உண்மையான மருத்துவர்களுக்கு )

  • @mohandass2443
    @mohandass2443 ปีที่แล้ว +4

    உண்மையான பதிவு பாவம் சசிகலா மேல் குற்றம் சொல்வது

  • @cmlogeshcm2239
    @cmlogeshcm2239 ปีที่แล้ว +10

    மருத்துவர்கள் அனைவருக்கும் இதில் உள்ள அரசியல் தெரியும். ஆனால் மக்களுக்கு இது எப்போது புரிய போகிறதோ 😒

  • @indradevi7441
    @indradevi7441 8 หลายเดือนก่อน

    தெளிவான பதில் டாக்டர்.

  • @ramadevi-sb3kd
    @ramadevi-sb3kd ปีที่แล้ว +1

    உங்களின் விளக்கம் ஒரு புறம் இருக்கட்டும்.எங்களின் சந்தேகம்
    1, ஏன் யாரையும் பார்க்க விடவில்லை
    2,அத்தனை பிரச்சினைகள் இருந்தும் ஏன் முதலிலேயே நல்ல டாக்டரிடம் காட்டவில்லை நம் குடும்பத்தில் ஒருவருக்கு ஏதேனும் உடல்நல குறை இருந்தால் அதை அவர்கள் சொல்லுவதற்கு முன் மனைவியோ குழந்தைகளோதான் கண்டு பிடித்து கண்டிப்பாக ஒரு டாக்டரிடம் காட்டுவார்கள். இங்கு தான் சசிகலா பார்த்தது போலவும் இருக்க வேண்டும் ஆனாலும் நல்ல டாக்டரிடம் காட்டக்கூடாது என்று ஒரு நடிகையாக நடித்துவிட்டு இப்போது ஏதோ நல்ல தோழி போல் பேசுகிறாள்.
    3, இவளுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பத்து ரூமில் போய் இருக்க வேண்டிய அவசியம் ஏன்? எல்லாம் மக்களின் பணம் வயிறு எரிகிறது. உட்கார்ந்து கொண்டு நல்லா plan போட்டு ம்மாவின் சாவை அறங்கேற்றியுள்னர் .
    4, முன்னரே plan செய்து தான் இவளுடைய தேர்வாளர்களைத்தான் 2016 தேர்தல் candidate டாக நியத்துக்கொண்டாள் . அதனால் தான் அனைவருக்கும் அவளுக்கு saport பண்ணினார்கள் அம்மா இறந்தவுடன்.
    5, இத்தனை plan பண்ணியும் அவளால் அரியணையில் அமரமுடியவில்லை அங்கு தான் கடவுளை எண்ணி தலைவனணங்க வேண்டும்.

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 ปีที่แล้ว +2

    மிகவும் நேர்மையான பதிவுகள். மற்றும் தெளிவான ஆலோசனைகள்.
    வாழ்க வளமுடன் 🙏

  • @naguram4945
    @naguram4945 ปีที่แล้ว +3

    Super doctor brilliant explanation...

  • @prabhuramkumar4545
    @prabhuramkumar4545 ปีที่แล้ว +2

    அருமையான தமிழ் உச்சரிப்பு

  • @rathinasamy3200
    @rathinasamy3200 ปีที่แล้ว +1

    டாக்டர் அவர்களே மருத்துவ த்தை பத்தை பற்றி நல்லா பேசினார்கள்...... நன்றி அதையும் மீறி தோலழியாக இருந்தவர் ஏன் அம்மாவின் சொந்த அண்னன் குடும்பத்தார் யாரையும் பார்க்கவிட உத்தரவு பெற்று தான் பார்க்க விட்டார் சசி உரிமை யை பிரித்து அம்மாவை அனாதையாக்கி லிட்டர் பதவிக்காக முதல்வர் நாற்காலி க்கு ஆசை பட்டு கொன்று விட்டார்கள் அரசியல் உள்குத்து பற்றி டாக்டருக்கு தெரியவில்லை புரியவில்லை. ஆயிரம் சொன்னாலும் அம்மாவின் சுவிஸ் துரோகம் தான் என்பது உன்மை..........

  • @muraligopalk9251
    @muraligopalk9251 ปีที่แล้ว +2

    உண்மை.மருத்துவர்களையும்,மருத்துவ துறையைப்பற்றி தெரியாமல் குறை கூறுவது மன்னிக்கமுடியாத குற்றம்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Adhe neram voru group of doctors kusumbu seivathai maruppatharkillai.!
      Irandu sararum undu.

  • @ksrajan7238
    @ksrajan7238 ปีที่แล้ว +2

    Exactly Dr. You are brilliant

  • @sinnatamu4043
    @sinnatamu4043 ปีที่แล้ว +5

    Dr. Arunachalam's explanation gives so much information. We appriciate it.
    BUT... This explanation does not apply to The Death and the secrecy of 3 months.
    We do not need a degree in Medicine or psychology to understand what exactly happened.

  • @jittukuruvi1163
    @jittukuruvi1163 ปีที่แล้ว

    excellent.... மனம் அமைதியானது..!

  • @kstv6315
    @kstv6315 ปีที่แล้ว +1

    மிகவும் சரியான விளக்கம்.

  • @selvamjoseph4228
    @selvamjoseph4228 ปีที่แล้ว

    Thanks dr

  • @ksrajan7238
    @ksrajan7238 ปีที่แล้ว +2

    I can feel your true statement

  • @manimaranmani2421
    @manimaranmani2421 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் ஐயா

  • @dharmarajantheni6657
    @dharmarajantheni6657 ปีที่แล้ว +1

    Your speech is very fine and truth Dr.

  • @sonia-pi3tj
    @sonia-pi3tj ปีที่แล้ว +3

    Nice explanation sir

  • @shankargopalakrishnan1478
    @shankargopalakrishnan1478 ปีที่แล้ว

    Clear Doctor tq

  • @rajandevar7986
    @rajandevar7986 ปีที่แล้ว

    Sir super arumaiana vilakkam

  • @radhikanairmachingal9126
    @radhikanairmachingal9126 ปีที่แล้ว +1

    Good sir👍👍

  • @ksrajan7238
    @ksrajan7238 ปีที่แล้ว +2

    Dr Mr Arunachalam explained well

  • @dravidan3184
    @dravidan3184 ปีที่แล้ว

    What a clarity. Super

  • @ksrajan7238
    @ksrajan7238 ปีที่แล้ว +2

    Excellent explanation

  • @rajanayagamthevan654
    @rajanayagamthevan654 ปีที่แล้ว +5

    Septic shock ஆகி மயங்கி விழும் வரை 7நாள் ஒரு CMக்கு பாரசெட்டமால் மட்டும் கொடுப்பது என்பது எந்தநாட்டில நடக்கும். C.M க்காகான Medical team எங்க புடுங்க போனது?

    • @s.veeramani4221
      @s.veeramani4221 ปีที่แล้ว

      மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே,அந்த நாய்களுக்கு இதெல்லாம் உரைக்காது ஈனபிறவிகள்.

    • @s.veeramani4221
      @s.veeramani4221 ปีที่แล้ว

      மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே,அந்த நாய்களுக்கு இதெல்லாம் உரைக்காது ஈனபிறவிகள்.

    • @dinesh_john
      @dinesh_john ปีที่แล้ว

      இங்க பிரச்சனை அம்மா பேரசிட்டாமால்தான் போதும்ண்ணு சொன்னா என்ன செய்வீங்க..... வாய புளந்து திணிக்க போனா....சும்மா விடுமா அம்மா.... நம்ம வீட்டுல எத்தனை நபர் வயசானா டாக்டர் சொல்லுறாங்க கேளுங்க அப்படீண்ணா டாக்டர் சொல்லுவான்...நான் சொல்லுறத கேளுண்ணு சொல்லி செத்து போறாங்க.... அதுவும் அம்மா சொன்னா எவன் மீறுவான்.....

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว

      @@dinesh_john Injection poduvangada madaiya !

    • @dinesh_john
      @dinesh_john ปีที่แล้ว +1

      @@sudhakaran8281 நீங்க அறிவாளிண்ணு சொல்லுறீங்க....நாங்க நடவடிக்கைகள் நம்பும் படியா இருக்குண்ணு சொன்னா மடையன்.... நீங்க ஊசி போடுவாங்கண்ணு சொன்னா அறிவளி......

  • @ksrajan7238
    @ksrajan7238 ปีที่แล้ว +2

    Adhan has done good job

  • @KathirKathirr
    @KathirKathirr ปีที่แล้ว

    Thankssir

  • @solairaja2810
    @solairaja2810 ปีที่แล้ว

    👌🙏🙏super. Doctors

  • @DevaDevi1669
    @DevaDevi1669 ปีที่แล้ว +1

    Thanks for the excellent explanation by the respectable Doctor.

  • @boopathishanmugam3355
    @boopathishanmugam3355 ปีที่แล้ว

    Super speech sir

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 ปีที่แล้ว +1

    Excellent analysis

  • @cmanikandac4105
    @cmanikandac4105 ปีที่แล้ว +1

    Super truly speech

  • @ksrajan7238
    @ksrajan7238 ปีที่แล้ว +1

    Exactly Dr.

  • @ravindranmokkilmaruthur23
    @ravindranmokkilmaruthur23 ปีที่แล้ว

    Very informative

  • @dhamodhran8602
    @dhamodhran8602 ปีที่แล้ว

    நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நல்ல கிருமி
    பலமாக இருக்கவேண்டும்
    நவீன கால உணவை தவிர்க்க
    வேண்டும்

  • @madeswaranl7283
    @madeswaranl7283 ปีที่แล้ว +2

    This problem also created by sasikala's activities, because she was not allowed anybody to see Amma, this is main reason for creating lot of stories about Amma's death,.

  • @baronvode9962
    @baronvode9962 ปีที่แล้ว +5

    Thank you gents for bringing in the good doctor. Plenty clarifications on this issue.

  • @ksrajan7238
    @ksrajan7238 ปีที่แล้ว +1

    Dr.excellent

  • @musictamilan6697
    @musictamilan6697 ปีที่แล้ว +1

    Super Dr

  • @sarasaravanan5059
    @sarasaravanan5059 ปีที่แล้ว

    Very good

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 ปีที่แล้ว

    Informative interview. ❤Doctor explained it so well so that a common man can easily understand. Good job.

  • @thangappanganesan7011
    @thangappanganesan7011 ปีที่แล้ว

    Very good explanation

  • @easycivilguide1863
    @easycivilguide1863 ปีที่แล้ว

    Nice clear. Explanation about j dead

  • @msankar3890
    @msankar3890 ปีที่แล้ว

    உண்மை பேசிய
    மருத்துவர் ஐயாவுக்கு
    நன்றிகள்.

  • @makeshravindren9666
    @makeshravindren9666 ปีที่แล้ว

    Yepadiyo applo super

  • @ksrajan7238
    @ksrajan7238 ปีที่แล้ว +1

    100% correct Dr.

  • @dayalankp9442
    @dayalankp9442 ปีที่แล้ว

    Ayiea vin mudivurai arputhamaga amainthathu nandri.

  • @brittostephen2000
    @brittostephen2000 ปีที่แล้ว +1

    Well said sir, this is what Journalist Mani telling from beginning.... it's a natural death...
    Family is the very must for everyone... well said sir

  • @KathirKathirr
    @KathirKathirr ปีที่แล้ว

    Suppursir

  • @ksrajan7238
    @ksrajan7238 ปีที่แล้ว +2

    Yes you’re correct this Arumugam corrupted with some body

  • @68tnj
    @68tnj ปีที่แล้ว +4

    Excellent narration by experienced Dr. Kudos to Dr.

    • @ppreeth8827
      @ppreeth8827 ปีที่แล้ว

      Liked the word narration. Very true.

  • @saradhajanu8587
    @saradhajanu8587 ปีที่แล้ว

    Dr is one way

  • @gelcavadi
    @gelcavadi ปีที่แล้ว

    Hope the Government and the people playing with others life should see this video.

  • @balajiram38
    @balajiram38 ปีที่แล้ว +7

    Outstanding interview with Dr. Arunachalam sir!!!! He was very forthright and explained in detail abt the natural death of CM JJ. Its very unfortunate to make it political but we live in TN!

    • @senthilkumarkumar3830
      @senthilkumarkumar3830 ปีที่แล้ว

      AAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAaaAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaAaaaaaaaaaaaaaaaaaaa

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว

      Ivar sollurathu ordinary doctora patri, not person like Dr.Sivakumar !

    • @rrslifestyle9654
      @rrslifestyle9654 ปีที่แล้ว

      @@senthilkumarkumar3830 . Am
      A

  • @saravanant.m7143
    @saravanant.m7143 ปีที่แล้ว

    Camera henge poochi sollunga sir

  • @sathishkumar7333
    @sathishkumar7333 ปีที่แล้ว

    He did explain about septis

  • @bhirukumal1100
    @bhirukumal1100 ปีที่แล้ว +2

    இவர் சிந்திக்காமல் , சசிகலா கை ஆல் போல் பேசுகிறார், POOYA DUBUKHU , இவர் தான் நேரல போயி கிழிச்சாரு

    • @pandipandi277
      @pandipandi277 ปีที่แล้ว +1

      தம்பி அவர் திரு. ஜெயலலிதா அவர்களுக்கு உள்ள நோய்கள் அதன் பற்றிய விளக்கங்களை சொல்கிறார் தம்பி ...

  • @ksrajan7238
    @ksrajan7238 ปีที่แล้ว +2

    Here in this special case the justice Mr Arumugam borrowed money from some ware and submitted this report

  • @Rajendrankrishnaraj
    @Rajendrankrishnaraj ปีที่แล้ว +5

    இட்லி விலை அப்பல்லோவில் எவ்வளவுங்க?

    • @ravianandh3346
      @ravianandh3346 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 ปีที่แล้ว +1

      அது திண்டுக்கல் சீனிவாசனுக்கு தான் தெரியும்.ஏனென்றால் அவர் தான் நான் பார்க்கும்போது அம்மா இட்லி சாப்பிட்டு கொண்டு இருந்தார் என்று கூறினார். 😀😀😀

  • @ThayalanR-xp4lj
    @ThayalanR-xp4lj 6 หลายเดือนก่อน

    மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டது பிணம்தான் இது இந்த டாக்டர் க்கு ஏன் தெரியவில்லை

  • @kuttiraj5121
    @kuttiraj5121 ปีที่แล้ว +1

    Sir, we respect you but don't try to justify and support hospital, if there is no money or if they have less money the hospital will send the patient without treatment. They don't bother about them. I have lot of proofs. Honorable Court will do the justice.

  • @saridhanrightu3809
    @saridhanrightu3809 ปีที่แล้ว +1

    Unmayana vilakkam… Armugam sirs committee’s report is totally waste.

  • @srinivasansrinivasan9397
    @srinivasansrinivasan9397 ปีที่แล้ว

    Neenga solradhuunmaiya doc ...

  • @khappan3309
    @khappan3309 ปีที่แล้ว

    Dr. Arunachalam explanation is very good. It gives the reason for Jaya's death..Then why Sasikala got in to problem..?. She acted as extracontitutional authority. In developed country , it is not possible since there are enough chechs and balances in government operation..But Jaya did not respects any norms and acted as queen..She paid the price in health and was charged in corruption..Sasikala was a partner in her operations and she has to pay the price for her extra constitunal actions..Look at Sasikala property now.. What business she did to amaze so much wealth..

  • @vijayalakshmichinnappa1335
    @vijayalakshmichinnappa1335 ปีที่แล้ว +4

    Asias no 1 hospital reports shows false daily reports ?????
    But nee avaungalukku vakkalathu vaangara kai cooli

  • @pandiyanp5816
    @pandiyanp5816 ปีที่แล้ว

    you are very convinving , so she had her legs or not, answer nakkeran please ;

  • @jayaramk.a.p.2623
    @jayaramk.a.p.2623 ปีที่แล้ว

    ARUNACHALAM MERITIL PADITHAVARAA? MANAGEMENT QUOTAVIL PADITHAVARAA?

  • @MaduraiMedias
    @MaduraiMedias ปีที่แล้ว

    Real message to every Idiots especially to Arumugsamy commission.

  • @gandhimathid3560
    @gandhimathid3560 ปีที่แล้ว

    Please all of you see dr.sten berg video for your real healthcare

  • @sathishkumar7333
    @sathishkumar7333 ปีที่แล้ว

    Doctor thambi eppudi cinema fights before youtube after youtube poi ya irukku...appudi thaan.vunga treatment too

  • @thankomroberts2455
    @thankomroberts2455 ปีที่แล้ว

    Dr. Appadi ental Ram Mohan Roi sollukira. " Iratha vellathil kidanthar on 4.12.2017 atherku vilakam tharunkal. Is it false report ?
    That is not in operation theater but in his ward why sir
    Appadi ental stomach problem irukira oruvariku eppadi Dr apple / ice cream / chocholate etc kodukalama?

  • @ksrajan7238
    @ksrajan7238 ปีที่แล้ว +1

    Arumugam justice statement is not correct

  • @ksrajan7238
    @ksrajan7238 ปีที่แล้ว +1

    Dravidan government totally waste due to Mr. Dr. Statement

  • @krishnankrishnan9636
    @krishnankrishnan9636 ปีที่แล้ว +1

    Kalaignar treatment is open.But J treatment is not open for 75 days.That is the people expectation

  • @knataraajankarunanidhi255
    @knataraajankarunanidhi255 ปีที่แล้ว

    Dr. Says perfectly alright
    But he has to learn about politics. If you have money can do buy anything except father & mother. Can purchase jailer, judge, judgement etc. Why not doctors?

  • @victorsamuel8708
    @victorsamuel8708 ปีที่แล้ว

    Dr. Sivakumar is only a dermatologist and he is not a specialist in other field of medicine but controlled by Sasikala

    • @Abcdeffge
      @Abcdeffge ปีที่แล้ว

      He says that Dr. Sivakumar is a surgeon and you're telling that he is a dermatologist., Which one is true ?

  • @mohamedhabib8460
    @mohamedhabib8460 ปีที่แล้ว

    With due respect to the Big Dr, Medical Negligence is a known fact in REAL World. Medicine has become a Big Biz, worrying mostly on the Bottom Line of Profit to the Hospitals rather than the health and well being of the patients.
    Former CM J Jaya was a highly over strung Personality, but very negligent of her health, and Dr. Sivakumar DID not serve her well in controlling any of the FIVE Major health problems the CM has been suffering for years. How in the world this Dr who is a close relative of Sasikala could allow uncontrolled diabetes and over weight to continue for years? How come Sasikala could not provide "Healthy Foods" to a very sick woman who was dependent on her for the daily chores of eating and dressing up? How come there is no Mini Clinic or Hospital at her residence with all the Specialists to come and check her up daily or weekly?
    All these relevant Qns make the Public to suspect the INTENSIONS of Sasikala and her relative Dr. Sivakumar! Was there a PLOT to slowly kill the CM Jaya? Finally, CM died pathetically. Except Apollo Drs and Sasikala, NO ONE ELSE saw her eye to eye in the Apollo for 75 days, including Venkaya Naidu, EPS or OPS. All were kept out of the CM by a Master Plan by Sasikala & Dr. Sivakumar. Neither the Chief Sec nor Health Minister KNEW personally HOW SICK the CM was.
    Naturally, Aarumuga Swami finger pointed Sasikala, Dr. Sivakumar, Apollo Hospital and the Govt Officials as the POSSIBLE Culprits in the pathetic treatment and death of the CM.
    Sitting CM Stalin must IMMEDIATELY follow through what the Judge said and appoint a High Level Police Investigating Force with competent criminal lawyers to get to the bottom of this issue. There should not be any Dirty Politics on this matter.
    Why was so much of negligence in treating a very sick CM Jaya BEFORE and AFTER the admission to Apollo? Let the chips fall where ever, the CULPRITS must be exposed and punished, period.
    If CM Stalin could do a FAIR & REASONABLE job on this matter, TN Voters will love him in 2024 and 2025 Elections, for sure!
    Wait & Watch!

  • @bhirukumal1100
    @bhirukumal1100 ปีที่แล้ว

    Thambi ponga thambi , konjam vaayamoodu pa

  • @skrishnamoorthy7436
    @skrishnamoorthy7436 ปีที่แล้ว +1

    டாக்டர் தவறு செய்தாலும் தவறுதான்

    • @ravianandh3346
      @ravianandh3346 ปีที่แล้ว

      Doctor treat God heals ! So Doctor is not an Almighty !

  • @selvamanikalathy8067
    @selvamanikalathy8067 ปีที่แล้ว +1

    J செத்த பிறகு தான் அப்போலோ மருத்துவமனை க்கு வந்தது

    • @Sa-ig4hk
      @Sa-ig4hk 11 หลายเดือนก่อน

      Yess

  • @ppreeth8827
    @ppreeth8827 ปีที่แล้ว

    But u guys closed eyes n followed someone’s order.

  • @mahasankaranjayaraman2887
    @mahasankaranjayaraman2887 ปีที่แล้ว +1

    How much you take from Sasikala to save hed

  • @sathishkumar7333
    @sathishkumar7333 ปีที่แล้ว +3

    J vai konna kirumi irukattum...J vai APPOLO EPISODE i kolla nee evallo kasu vangunae

    • @pandipandi277
      @pandipandi277 ปีที่แล้ว

      ஆறுமுகசாமி மாறி நி ஏதாவது சொல்லிட்டு போ..

  • @ppreeth8827
    @ppreeth8827 ปีที่แล้ว

    But u guys kept her in ur hospital for the same political reason.

  • @rajeshraju8397
    @rajeshraju8397 ปีที่แล้ว

    Sir Ella doctorum orey Pol illa.

  • @rayappansavriamuthu1868
    @rayappansavriamuthu1868 ปีที่แล้ว

    The CM was in in bad shape when admitted.

  • @srinivasansrinivasan9397
    @srinivasansrinivasan9397 ปีที่แล้ว

    Coimbatore vanga Rex hospital panga Avapro thappu tha paneanga doc ...

  • @rajeevsamapth9421
    @rajeevsamapth9421 ปีที่แล้ว

    Kk kk km km

  • @sathishkumar7333
    @sathishkumar7333 ปีที่แล้ว

    This man is nota doctor but a viswasi off SASI...sasi ku pasi jaasthi daaa. Maatika pora

  • @ThayalanR-xp4lj
    @ThayalanR-xp4lj 6 หลายเดือนก่อน

    இந்த டாக்டர் அண்ட புழுகன்

  • @ksrajan7238
    @ksrajan7238 ปีที่แล้ว

    Opposition leader totally wasted

    • @muthuraa
      @muthuraa ปีที่แล้ว

      She died in her home. All false statement

  • @ksrajan7238
    @ksrajan7238 ปีที่แล้ว

    Doing nothing

  • @ksrajan7238
    @ksrajan7238 ปีที่แล้ว

    Ops totally waste, he is fellow created this.

  • @sathishkumar7333
    @sathishkumar7333 ปีที่แล้ว +1

    Nee oru doctor raa daa manasatchi illa

  • @home245737
    @home245737 ปีที่แล้ว +1

    இந்த கிருமி பேரு ரசிகலாவா?

    • @Sa-ig4hk
      @Sa-ig4hk 11 หลายเดือนก่อน

      ஆமா

  • @ppreeth8827
    @ppreeth8827 ปีที่แล้ว +1

    In a private sector, doctors are just workers. The system is mainly run by the hospita management which everybody has to be followed. So people blame on the system but not the workers.

    • @dravidan3184
      @dravidan3184 ปีที่แล้ว

      What abt Richard bele. Dr samer Sharma And AIIMS Drs

  • @peterprakash3602
    @peterprakash3602 ปีที่แล้ว

    OPS CM AH IRUNDHAALUM,
    IÑDHA VISHIYAM PORUTHAVARAI
    SASIKALAVUKU THEIRIYAMA YEDHUVUM
    NADAKAADHU.
    70 DAYS SAAVURADHUKU YEDHUKU APPOLO.
    AMERICAVUKU YEN ANUPALA FOR TREATMENT.
    மர்மம்
    மர்மம்
    மர்மம்