ராஜராஜசோழன் வரலாறை கேவலப்படுத்திய மணிரத்னம் - பாண்டியன் ஆவேசம் | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2022
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    ராஜராஜசோழன் வரலாறை கேவலப்படுத்திய மணிரத்னம் - பாண்டியன் ஆவேசம் | Aadhan Tamil
    #Rajarajacholan #Bahubali #Ponniyinselvan #Manirathnam
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 437

  • @saravananmeera5400
    @saravananmeera5400 ปีที่แล้ว +38

    அய்யா சொல்வது உண்மை தான்.

  • @litheshsathya3949
    @litheshsathya3949 ปีที่แล้ว +9

    பாண்டியன் அண்ணன் பேச்சு நேரில் கேட்கும் போது நேரம் போவது தெரியாமல் மறந்து இருப்போம், அவ்வளவு விரிவாக தெளிவாக சொல்வார்

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan ปีที่แล้ว +54

    மிகவும் சிறப்பான நேர்காணல். நேர்மையான - உண்மையான பேச்சு. ஐயா பாண்டியன் அவர்களுக்கு நன்றி.

  • @dhanushmobile9760
    @dhanushmobile9760 ปีที่แล้ว +36

    மணிரத்தினம் எடுத்த படம் ராஜராஜ சோழனின் அவமானப்படுத்தப்படும்

  • @raj-po3nc
    @raj-po3nc ปีที่แล้ว +40

    எதார்த்தமான தமிழில் எளிய வருக்கும் புரிகின்ற வகையில் ஐயா அவர்களின் கருத்துக்கள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் ஐயா

    • @prasannaj11
      @prasannaj11 ปีที่แล้ว

      Aiswarya rai age 48 yrs not 54 yrs .Eyo ! evan mairandi mathiri pesuran

    • @jafarjaman8514
      @jafarjaman8514 ปีที่แล้ว

      Very wonderful✨😍 comments

  • @cuttingfishworld4222
    @cuttingfishworld4222 ปีที่แล้ว +43

    உலகின் முதல் மொழி தமிழ். அந்த தமிழ் பேசும் தமிழர்களின் பெருமை மிகு அடையாளம் ராஜராஜ சோழன். அவர் வரலாறு ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ள வேண்டியது

  • @velu1671
    @velu1671 ปีที่แล้ว +46

    ஈழத்தமிழனாக நான் ஐயாவின் கூற்றை வரவேற்கிறேன்.உண்மையான தமிழன் எப்போதுமே சரியான தகவல்களையும்,செய்திகளையுமே ஆதரிக்க வேண்டும்.சுபாஷ்கரன்,பிரான்ஸ்சில் தேடப்படும் நபர்.

    • @vasanthit8101
      @vasanthit8101 ปีที่แล้ว +2

      தமிழ் மொழி யை அடையாளம் காட்டிட தமிழ் உணர்வு தேவை மணிரத்னம் இயக்குனர் 👆🏽தமிழனா ய் வாழட் டும் 👆🏽

    • @paranthamansuresh7757
      @paranthamansuresh7757 ปีที่แล้ว

      Ppl lpp

    • @paranthamansuresh7757
      @paranthamansuresh7757 ปีที่แล้ว

      @@vasanthit8101 n l me pppylp lpl ppl lpp on llllll ok I'll l mm all l lol llp no lp

  • @journalistjawahar2711
    @journalistjawahar2711 ปีที่แล้ว +47

    மிகச் சரியான தகவல்
    பாண்டியன் அவர்கள்
    சொல்வது நூற்றுக்கு நூறு
    உண்மை.

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 ปีที่แล้ว +17

    வீரத் தமிழனிடம் ஆட்சி இருக்க வேண்டும் 👋👋👋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    🏹🐅🎏 🏹🐅🎏

  • @ajithak2197
    @ajithak2197 ปีที่แล้ว +33

    முற்றிலும் உண்மை

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 ปีที่แล้ว +24

    நாம ஒரு கேள்வி கேட்ட நாம அசரவெய்கர மாதிரி பதில் சொல்லு வரு.

  • @muruganmalli3435
    @muruganmalli3435 ปีที่แล้ว +7

    Even AR Rahman didn't compose music as per Tamil tradition. It's only noise of Western music

    • @bharathidhason
      @bharathidhason ปีที่แล้ว

      Arr is not even a music composer

  • @travellingmrt509
    @travellingmrt509 ปีที่แล้ว +11

    வைரமுத்து சின்மயிகிட்ட சில்மிஷம் பண்ணதால, மணிரத்னம் அந்த ஆளுக்கு வாய்ப்பு குடுக்கல..

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 ปีที่แล้ว +1

      What ever may be jeya Mohan is a good writer and a learned person, vairamuthu spoiled his name . It's a bit movie

  • @user-5GFR
    @user-5GFR ปีที่แล้ว +9

    Vip "ஆட்டோ சங்கர்" "நித்தியானந்த " பிரபலம் உதாரணம் 👌👌👌

  • @nisanthnithesh
    @nisanthnithesh ปีที่แล้ว +18

    என்னப்பா இவ்வல தமதம் இவரொட பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Samyuktha369
    @Samyuktha369 ปีที่แล้ว +19

    கிரிப்டோக்களின் மொத்த ஆட்களும் சேர்ந்து எடுத்துள்ள நடித்துள்ள படம்

  • @KannanEmilcomKannan
    @KannanEmilcomKannan ปีที่แล้ว +15

    அய்யா , இத்த குற்றசாட்டை யாரவது சொல்லுவாங்களா
    என எதிர்பார்தேன் உங்களிட
    மிருந்து வந்தது மிக மிக நன்று! இளயை தமிழ் தலைமுறை புரிந்துகொள்வார்களா?

  • @ravis9972
    @ravis9972 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு நன்றி...👍💐

  • @j.m.nitishrajjaganmohan1408
    @j.m.nitishrajjaganmohan1408 ปีที่แล้ว +28

    Ponniyin Selvan is a novel just 30% is history in it and 70% is imagination even nandhini is a imagination character

  • @assreenu
    @assreenu ปีที่แล้ว +8

    Madhesh finished savuku now this poor guy 😂

  • @vimalap8392
    @vimalap8392 ปีที่แล้ว +6

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.

  • @kadayanallurinstaoffial
    @kadayanallurinstaoffial ปีที่แล้ว +17

    மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் சொதப்பலா எடுத்திருக்காப்ல... ஏ ஆர் ரஹ்மான் இசை அந்தளவுக்கு நல்லாவே இல்லை.. பின்னணி இசை அனைத்தும் மொத்தமா சொதப்பல்... மொத்தத்தில் படம் வேஸ்ட்... இராஜமௌலி கிட்ட நிக்க கூட முடியாது மணிரத்தினம்...

    • @rahuls5960
      @rahuls5960 ปีที่แล้ว +1

      நக்கு

    • @dineshk928
      @dineshk928 ปีที่แล้ว

      Shavukku shanger ta pakathula kuda nikka mudiyathu pandiyan.

    • @vinothkamli4620
      @vinothkamli4620 ปีที่แล้ว

      ​@@rahuls5960 true than

    • @rahuls5960
      @rahuls5960 ปีที่แล้ว +2

      @@vinothkamli4620 nalla theatre la poi parunga....
      Maybe ungaluku pidikama irukalam bro athukaga nalla illanu la solla kudathu..
      Na 3 times pathutan enaku pidichiruku....
      Majority people ku movie pidichiruku....

    • @vinothkamli4620
      @vinothkamli4620 ปีที่แล้ว +2

      @@rahuls5960 bro I respect ur opinion.. But raja raja cholan oda history padama edukanum na evlo brammaandam venum background music ovvoru characters ku evlo periya hype kodukanum.. Idhulam edhume illa.. Neenga Raja raja cholan history paarunga at least kalki wrote pana ps padinga apothan nan solladrathu ungaluku purium.. Thanks

  • @vijaysona9739
    @vijaysona9739 ปีที่แล้ว +2

    மணிரத்தினம் படம் தான் டா எடுத்தாரு உன் குடிய கெடுத்த மாதிரி 30 வருசுசத்துக்கு முன்னாடி எடுத்த படத்தை எல்லாம் இப்போ விமர்சனம் பண்ணிட்டு இருக்கீங்க, எதற்கு இவ்வளவு பொறாமை, novel யே வரலாறு புணவு தான்

  • @user-rx4sz8yb1s
    @user-rx4sz8yb1s ปีที่แล้ว +4

    தற்போது தமிழ் சினிமாவில பாடலாசிரியர் யுக பாரதி தான் நம்பர் ஒன்

  • @karthikeyan-ts4zi
    @karthikeyan-ts4zi ปีที่แล้ว +18

    இந்தப் படத்தை ராஜமவுலி இயக்கி இருந்தால் படத்தின் தரம் veru

  • @inthinathan
    @inthinathan ปีที่แล้ว +1

    ஐயாவுக்கு பணக்காரர் மீது வன்மம். பாவம் ஐயா.

  • @christopherdavid9962
    @christopherdavid9962 ปีที่แล้ว +35

    உண்மைகளை உரக்க சொல்வோம், சிந்திபீர் திராவிடத்தால் ஏமாளிகள் தமிழரே விழித்துக்கொள்ளுங்கள் மக்களே 🙏🙏🙏🙏🙏

    • @rams9257
      @rams9257 ปีที่แล้ว

      Yes.Naam thamizhar madhiri fraud katchiyum engaluku vendam..

  • @vadiveloomuthan1448
    @vadiveloomuthan1448 ปีที่แล้ว +6

    Current tamilans forgotten the glory of Cholas, Cheran & Pandians , What a shame..

  • @user-rx4sz8yb1s
    @user-rx4sz8yb1s ปีที่แล้ว +3

    வைரமுத்து எழுதியிருந்தால் ராஜராஜ சோழனை அவன் சாதி என்று ஓவரா புருடா ஊட்டு இருப்பான் படம் வெற்றி அடைந்து இருக்காது மற்ற சமூகங்களும் படத்தை பார்த்திருக்க மாட்டார்கள் இதுதான் உண்மை

  • @dr.mgraja522
    @dr.mgraja522 ปีที่แล้ว +6

    Yes Mr Pandian You are 100% correct

  • @gokulkannamani
    @gokulkannamani ปีที่แล้ว +2

    பாண்டியன் சார் நீங்க சொல்வதில் வைரமுத்துவின் கருத்தை ஏற்க முடியாது அவர் நேர்மையானவர் அல்ல வைரமுத்துவை விடவும் சிறந்தவர்கள் இருக்கிறார்கள் எனவே வைரமுத்து தான் எழுத வேண்டும் என்று நீங்கள் சொல்வது தவறு

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 ปีที่แล้ว +1

    மணிரத்னம் எடுத்த முதல் படம் இருவர் இதுல தெரியுது உன்னோட லட்சணம்

  • @muralisivaraman1610
    @muralisivaraman1610 ปีที่แล้ว +7

    This guy is straight forward.

  • @kavithagovindaraj7531
    @kavithagovindaraj7531 ปีที่แล้ว +9

    100% உண்மை

  • @saravananmoorthy2378
    @saravananmoorthy2378 ปีที่แล้ว

    45 minutes போனதே தெரியவில்லை மிக மிக அருமையான பதிவு அறிவு சார்ந்த குரல்

  • @gowthamrajamani1303
    @gowthamrajamani1303 ปีที่แล้ว +8

    அடைமழை. சும்மா வெளுத்து வாங்கிட்டாரு பாண்டியன் ஐயா. யதார்த்தமான, சுவாரசியமான பேச்சு வழக்கு. தெளிவான வரலாற்று அறிவு. தனது எல்லை தெரிந்து அதேசமயம் அழுத்தமான விமர்சனக் கணை. ம்ம்ம்.....அனுபவம் அசத்துகிறது. தொடருங்கள் ஐயா. தமிழராய் பிறந்ததற்கு மாதவம் செய்திருக்க வேண்டும். இன்றைய இளந்தலைமுறை பெருமைமிகு நம் தமிழ்ப் பாரம்பரியம் தெரிந்து வளர தங்கள் பணி நிச்சயம் உதவும் என நம்புகிறேன். வாழ்க வளத்துடன். வாழ்க பல்லாண்டு.

  • @subbarajraj4078
    @subbarajraj4078 ปีที่แล้ว +2

    மணிரத்தினத்தை கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை இழந்து விட்டார், இந்த படத்தை உண்மை தன்மையோடும் ஒரு பிரம்மாண்டமாக எடுத்திருந்தால், அவர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும், அது இப்ப சாத்தியம் இல்லாமல் போய்விட்டது,

  • @sivasami.k9284
    @sivasami.k9284 ปีที่แล้ว +4

    Bhagupali really great sir. 👍🎉🙏

  • @vinothkamli4620
    @vinothkamli4620 ปีที่แล้ว +14

    well said pandiyan sir.. Tamil Emperor history is totally collapsed by this comedians

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 ปีที่แล้ว +2

    திரு பாண்டியன் சார் சொன்னது போல சோழ தேசத்தின் மன்னர்களை காமடியனாக காட்டியுள்ளான் நம்முடைய இருட்டு குசு குசு வசன இயக்குனர்.. குறிப்பாக அவன் ஒரு நல்ல வியாபாரி.

  • @samyuktamc9303
    @samyuktamc9303 ปีที่แล้ว +7

    Excellent, excellent talk!

  • @samyuktamc9303
    @samyuktamc9303 ปีที่แล้ว +7

    After Savukku went to prison, lot of media personalities like Tamizha Tamizha Pandian have emerged. Very nice!

    • @forvishuv
      @forvishuv ปีที่แล้ว

      ஆமாங்க ✌️👍🏼

  • @netsurfprofitableforming4903
    @netsurfprofitableforming4903 ปีที่แล้ว +1

    பாம்பையும் பார்ப்பானையும் ஒருசேர கண்டால் பாம்பை விட்டு விடு பார்ப்பானை அடி என்று சொன்ன பெரியார் எவ்வளவு தீர்க்கதரிசி....

  • @ramasubramanian3067
    @ramasubramanian3067 ปีที่แล้ว +1

    மணி ரத்னம் தமிழ் சரியாக பேச மாட்டார். தமிழனுக்கு இன்னும் மொழி பற்றை பற்றி தெரியவில்லை.

  • @sivasami.k9284
    @sivasami.k9284 ปีที่แล้ว +3

    Pandian sir speech is true. Thank you very much sir. 👍🎉🙏😀

  • @user-lk7dz8xk3j
    @user-lk7dz8xk3j ปีที่แล้ว +16

    அய்யாவின் கருத்து அருமை

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e ปีที่แล้ว

    நன்றி - மிகவும் சிறப்பான நேர்காணல். நேர்மையான, உண்மையான பேச்சு. ஐயா பாண்டியன் அவர்களுக்கு நன்றி நன்றி. இந்த நேரத்தில் "ராஜ ராஜ சோழன்" படத்தை வெளிவிட்டால் பல கோடிகளைப் பார்க்கலாம்.

  • @forvishuv
    @forvishuv ปีที่แล้ว +3

    Rightly said! அருமையான பதிவு!!!

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 ปีที่แล้ว +3

    Journalist mr pandian his
    Body language is awesome
    Hand movement finger movement
    Is excellent

  • @rsuraguru
    @rsuraguru ปีที่แล้ว +12

    சவுக்கு உள்ள போய்ட்டதால,இப்ப பாண்டியன் காட்டுல மழை

  • @tbalasubramaniantbalasubra5106
    @tbalasubramaniantbalasubra5106 ปีที่แล้ว +4

    சரியா சொன்னிர்கள்

  • @gopinathan1623
    @gopinathan1623 ปีที่แล้ว +44

    மாதேஷ் வாழ்க்கையில் ஒரு உருப்படியான பேட்டியே இது தான்...
    இந்த பேட்டிக்கு வாழ்த்துக்கள்...

    • @samyuktamc9303
      @samyuktamc9303 ปีที่แล้ว

      Correct. Even Madesh couldn't ruin this interview..😆😆

    • @yogaeditz5151
      @yogaeditz5151 ปีที่แล้ว

      😁😁😁

    • @ramarm1384
      @ramarm1384 ปีที่แล้ว

      சிரிப்புதான் வருது

    • @dhanan2010
      @dhanan2010 ปีที่แล้ว

      Yes

  • @tamilsham
    @tamilsham ปีที่แล้ว +2

    Pandian - Replacement of Savukku Shankar for Madhesh & Aadhan Tamil 😃😜

  • @user-tl8vh6oy7i
    @user-tl8vh6oy7i ปีที่แล้ว +1

    பாண்டியன் என்ன காட்புணர்ச்சியில் பேசுகிறார் என்று தெரியவில்லை. எடுக்கப்பட்டது ஒரு கதை அது பொன்னியின் செல்வன் எனப்படும் அருள்மொழிவர்மனின் ஆரம்பகால வாழ்க்கை. அந்த கதையில் அவன் மன்னனாகவே ஆகவில்லை. தனக்கு வந்த அரச பதவியை சித்தப்பா சேந்தன் அமுதன் என்கிற மதுராந்தக சோழனுக்கு விட்டுக் கொடுப்பதோடு கதை முடிகிறது. சினிமாவின் நோக்கம் சண்டை காட்சிகளை காண்யிப்பது அல்ல. பனை மரத்தை வளைத்து கவுனடிக்கும் மடத்தனத்தை இந்தப் படம் காண்பிக்கவில்லை என்பதை நான் பாராட்டுகிறேன். சுபாஷ் கரன் மீதும் ஜெயமோகன் மீதும் பாண்டியனுக்கு உள்ள வன்மத்தை இந்த பேட்டியில் வெளிப்படுத்துகிறார். எம்ஜிஆரும் கமலும் இந்தப் படத்தை எடுக்காததற்கு காரணம் அவர்களுக்கான பாத்திரம் இந்த கதையில் இல்லை என்பதுதான். ரஜினி பெரிய பழவேட்டராக நடித்திருந்தால் அவர் ரசிகர்கள் சினிமா தியேட்டரை கொளுத்தி இருப்பார்கள். ஏற்கனவே தளபதியில் சூர்யா தமிழ்நாட்டில் மட்டும் சாகவில்லை என்பதை நினைவில் கொள்க. ஏற்கனவே சிவாஜி ராஜராஜனாக பின் கதையில் நடித்து விட்டார் இது முன் கதை. எஇந்த பேட்டியில் பாண்டியன் தன் அறியாமையை வெளிப்படுத்தி உள்ளார். அவரை மன்னிப்போம் 😭

  • @ajithktm1315
    @ajithktm1315 ปีที่แล้ว +3

    மிக அழகிய பதிவு 💯

  • @rameshkumars8930
    @rameshkumars8930 ปีที่แล้ว +4

    பாண்டியன் ஐயா நன்றி

  • @somasundaram999
    @somasundaram999 ปีที่แล้ว

    இவரது பல பதிவுகளை நான் மனமுவந்து பார்த்திருக்கிறேன்.இந்த பதிவு மட்டுமே நான் சற்றும் எதிர்பாராத விதமாக அமைந்துள்ளது.திரு.மணிரத்னம் அவர்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான்.சினிமாவையும் வரலாற்று சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கதையை படமாக்கும் விதம் என்ன எப்படி படம் வந்து இருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும்.முற்றிலும் புறந்தள்ள முடியாது என்ற வகையில் இவர் விமர்சனம் உள்ளது.ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

  • @user-rx4sz8yb1s
    @user-rx4sz8yb1s ปีที่แล้ว +4

    அண்ணே மாதேஷ் அவர்கள சோழ நாடு என்று சொல்லக்கூடிய டெல்டா மாவட்டத்தில் ராஜராஜ சோழனை இந்த சுதந்திர இந்தியாவில் 75 வருடமாக கள்ளர்கள் மட்டுமே திருடி வைத்து சொந்தம் கொண்டாடியதை மற்ற எந்த சமூகமும் ஏற்கவில்லை அதனால் தஞ்சை கோவிலுக்கு வருவதையே தவிர்த்து இருந்தார்கள் இப்போதுதான் மற்ற மற்ற சமூகங்கள் வரலாற்றில் உண்மை அறிந்து சொந்தம் கொண்டாடுகின்றன அப்படி இருக்கையில் வைரமுத்துவிடம் கொடுத்தால் அதே நிலைதான் தொடரும் அதனாலதான் மணிரத்தினம் தவிர்த்து விட்டார்

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 ปีที่แล้ว +1

      You 're correct

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 ปีที่แล้ว

      தஞ்சை கள்ளர்களுக்கு மட்டும் தான் சோழ அரச உரிமையும் உண்டு என்பதற்கு பல சான்று உண்டு. கள்ளர்களில் மட்டும் தான் கொடும்பாளூரார், மிலாடுடையார், ராஜாளியார், வணங்காமுடியார், முனையதிரையர், சோழகர், சோழங்க தேவர் என்று இன்னும் பல நூறு குடும்ப பெயர்கள் சோழ அரசகுடும்பத்தொடு தொடர்பவை. இன்று வரை அவர்கள் குடும்ப பெயர்களோடு விளங்குகிறார்கள். ஒரே குடும்ப பெயர் கொண்டவர்கள் அண்ணன் தம்பி உறவு, இதை யாரும் திருடி குடும்பம் குடும்பமாக கோடிக்ககனக்கான மக்கள் இருக்க முடியாது. இதற்கு மேல் கள்ளர்கள் தான் சோழர்கள் என்பதை மறுக்கவே முடியாது. எங்கள் மூதாதையர் தஞ்சை பகுதியை சேர்ந்தவர், என் தாத்தா ஏன் கள்ளர்கள் தான் சோழர்களாக இருக்க முடியும் என்று கள்ளர்களின் குடும்ப பெயர்களை பற்றி சொல்லியிருக்கிறார்.

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 ปีที่แล้ว

      முட்டாள் வைரமுத்துவை ஒதுக்கியதற்கு ஒரே காரணம் MeToo தான்

    • @balakrishnaraja644
      @balakrishnaraja644 ปีที่แล้ว

      No 75years 1700years RajaRajachola Thevar kallar ok moovendar is mukkulathor ok

    • @user-rx4sz8yb1s
      @user-rx4sz8yb1s ปีที่แล้ว +1

      @@balakrishnaraja644 தம்பி குற்றவாளி நம்பர் ஒன் சசிகலா

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 ปีที่แล้ว

    நன்றி அய்யா தெளிவான விளக்கம் அளித்தமைக்கு..

  • @nandhinipratheev123
    @nandhinipratheev123 ปีที่แล้ว

    ஆதன் தமிழ் நேயர்களுக்கு இந்த நேர்காணலில் இருந்து தெரிவது ஒன்று தான். அரசியலை எங்கு வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் பேசலாம் என்று. ஐயா பாகுபலியை உயர்த்தியும் பொன்னியின் செல்வனை தாழ்த்தியும் பேசுவது மடமை. எந்த ஒரு படத்தின் கதையும் முன்பே நமக்கு தெரிவதில்லை. அப்படி படம் பார்க்கும் முன்பே கதை தெரிந்துவிட்டால், கதையின் சுவை புளித்து விடும். பாகுபலி கதை புதியது. அதனால் நிமிடத்திற்கு நிமிடம் நம்மை கட்டிப்போட்டது. ஆனால் பொன்னியின் செல்வன் அப்படி அல்ல. 1950-60 களில் இருந்தே இந்த கதை நமக்குள் பயணிக்க தொடங்கிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் 100 கோடி பட்ஜெட் படங்கள் நமக்கு செல்லத் தவறிய காட்சிகளை கல்கி அவர்கள் அன்றே காட்டி விட்டார். பக்கத்திற்கு பக்கம், காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம். அதில் பயணித்து இன்றுவரை அதிலிருந்து வெளிவர முடியாமல் நம்மில் பலபேர் இருப்போம். அதுவே உண்மை. அப்படி இருக்க, கதை படித்து விட்டு அதை ஒரு படமாய் பார்த்தால், நிச்சயம் அதன் சுவை மிகுதியாக தெரியாது. இந்த கதையை புத்தகத்தில் படிக்கும் எனக்கு ஒரு கற்பனை இருந்திருக்கும். என் நண்பருக்கு ஒரு கற்பனை இருந்திருக்கும். அப்படி, படித்த ஒவ்வொரு வாசகருக்கும் ஒருவிதமான கற்பனை இருந்திருக்கும். இந்த உலகில் அனைவருடைய கற்பனையையும் ஒருசேர பூர்த்தி செய்வது முடியாத ஒன்று. எழுதிய கல்கியே வந்து படம் எடுத்தாலும் நமக்கு 100% திருப்தி இருக்காது. இதுவே உண்மை. அப்படி இருக்க, பாகுபலி போன்ற படங்களுடன் பொன்னியின் செல்வனை ஒப்பிடுவது தவறு.

  • @thanaseelanchinadurai3962
    @thanaseelanchinadurai3962 ปีที่แล้ว +1

    நல்ல இயக்குனர் ஆனால் ஏன் இந்த அவசரம்?
    உலகில் மிகபெரியது சோழ பேரரசு,
    மிக பெரிய நாவல் பொன்னியின் செல்வன், இதை திரையில் கொண்டுவரும்போது மிக கவனம் தேவை, ஆனால் ஏனோ தெரியவில்லை மணி சார் அவசரபட்டுவிட்டார், வணிக ரீதியாக எடுத்துவிட்டார், மிக அவசர அவசரமாக இயக்கிவிட்டார்,
    இந்த கதையை முழுவதும் படித்தவர்களுக்கு மணி சார் மேல் நிச்சயம் கோபம் வரும், கதை தெரியாதவர்கள் மணியை கொண்டாடுவார்கள், 5 பாகம் எடுத்தாலும் இந்த கதை முடியாது,
    என் இவ்வளவு அவசரம் மணிக்கு,
    தளபதி படத்தில் கதையை திரித்தது போல் இந்த கதையியும் மாற்றிவிட்டார்.
    விரைவில் இந்த கதை வேறு ஒரு தலைப்பில் வேறு ஒரு இயக்குனர் இயக்குவார் அப்போது மணி தலைகுனிவார்.

  • @mahalingamshunmugam9930
    @mahalingamshunmugam9930 ปีที่แล้ว +2

    Good comedy interview,we can laugh and go

  • @rajenderanrajmalar4422
    @rajenderanrajmalar4422 ปีที่แล้ว

    HI
    BROTHER SUPER
    UNKALUKKUM
    VALTHUKKAL NANDRIKAL

  • @lucif3r1691
    @lucif3r1691 ปีที่แล้ว +4

    Dai ponnyin selvan book padichingala daa mothala🤣
    Avaru book kadhaiya eduthurukaru
    Ivaru enn ippidi vanmatha kakuringa

  • @CherryIofficial
    @CherryIofficial ปีที่แล้ว +1

    நிழல் படத்தை உண்மைய எடுக்கணும் ஏன்று சொல்வது ஒரு பேதமை, இப்படியே போன தள்ளுவண்டி கடைல விக்கற இட்டிலி வடையக்கூட விமர்சனம் செய்விங்க போல 😂😂😂😂

  • @rajasekaran3174
    @rajasekaran3174 ปีที่แล้ว +1

    பொன்னியின் செல்வன் எதிராக "பாண்டியன்" பேசுவது,,,

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 ปีที่แล้ว

    Thanks for the information.

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 ปีที่แล้ว +3

    சங்கர் fans எல்லாம் இப்போ பாண்டியன் fans ஆக மாறி விட்டோம்.
    அருமையாக கதை சொல்கிறார்.
    செம entertainment.😂😂😂

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 ปีที่แล้ว +1

    நன்றி

  • @nandakumars3040
    @nandakumars3040 ปีที่แล้ว +4

    பாண்டியன் சார் மணிரத்னம் என்ன திரிசா கல்யாணம் பண்ணவா போனார் படிக்கலாமே வைத்தார் வயசு ஆனாலும் இரண்டு கிழவிகளும் நூறுவயசானாலும் பார்க்கலாம் இந்து மக்களை விமர்சிக்காமல் தூக்கம் வராதா பெரியாரின் புத்தகத்தின் இருபத்தி ஒன்றாம் பக்கத்தில் உள்ளவரா நீங்கள்

  • @sampathgopal6802
    @sampathgopal6802 ปีที่แล้ว +10

    Pandian sir will talk with lot of proofs. so Mathesh carefully deal him to increase your Trb

    • @kowshik86
      @kowshik86 ปีที่แล้ว

      எது 250 கோடி பேர் உலகத்துல புத்த மதம் னு சொல்வது தான் proof ah !!!??🤣😂🤣😂🤣😂🤣🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @sampathgopal6802
      @sampathgopal6802 ปีที่แล้ว

      நீங்களே சொல்லும்

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 ปีที่แล้ว +1

    என்னது ஆழ்வார்கடியான் வில்லனா... யோவ் என்ன உளற

  • @jeyakanthankanagasabapathy3505
    @jeyakanthankanagasabapathy3505 ปีที่แล้ว

    பொ செ என்பதே புனைவு கதைதான் அதில் நந்தினி கேரக்டர் உண்மையில் இல்லை.

  • @journalistjawahar2711
    @journalistjawahar2711 ปีที่แล้ว +3

    சோழ இளவரசர் ஆதித்த கரிகாலர்
    வீரபாண்டியனை
    தலையை வெட்டியதற்கான
    உண்மைக் காரணம் :
    ஆதித்த கரிகாலரின்
    தந்தை வழி பாட்டன் (தாத்தா ) உத்தம சீலி சோழரை
    ( இவர் அரிஞ்சய சோழரின்
    உடன்பிறந்த தம்பி )
    உத்தமசீலிசோழரை
    காவிரிக் கரையில்
    இப்போது கல்லணை க் கு
    அருகில் உள்ள
    " உத்தமசீலி " என்ற பெயரில் விளங்கும்
    பகுதியில் வைத்து
    பாண்டியன் தர்மத்திற்கு மீறி தந்திரமாக
    கொலை செய்து விட்டதால் ,
    அந்த படு கொலைக்கு
    பழிக்கு பழியாகத் தான்
    ஆதித்தகரிகாலன்
    வீரபாண்டியன் தலையை
    அறுத்தான் என்பது
    சோழர் வரலாற்றை
    முழுமையாக அறிந்தோற்கு நன்கு விளங்கும் !
    இதை பொ. செ வில்
    கண்டிப்பாக காட்டியிருக்க
    வேண்டும்!
    அடுத்த தலை முறைக்கு
    தவறான தகவலை தருவது
    சினிமாக்காரர்களுக்கு
    ஒன்றும் புதிதல்ல !
    பொன்னியின் செல்வன்
    சினிமா ஒட்டு மொத்த
    தமிழின விரோதிகளும்
    சேர்ந்து எடுத்த படம் ...
    சோழர் வரலாறு என்பது
    தமிழ் நிலப்பரப்பின் ஒரு
    பகுதி என்பதை உணர்ந்து
    இதை தயாரித்திருக்க வேண்டும்!
    இதன் இரண்டாம் பாகத்தில்
    முந்தைய தவறுகளை
    திருத்தி உண்மை சோழர்
    வரலாற்றை தன் சுய விருப்பதிற்கு எடுப்பார்களே
    ஆனால் நீதியின் துணையோடு இந்த
    அபத்தங்களை தடுக்க
    சோழர் வரலாற்று ஆய்வறிஞர்கள் களம்
    இரங்க நேரிடும்!
    என்பதை ராஜபட்சே
    பினாமிகள் உணர்ந்து
    பொறுப்பாக நடக்க வேண்டும் ✍️
    Endr

  • @ManikandanRenganathan
    @ManikandanRenganathan ปีที่แล้ว +1

    very well said sir, Am with you Mr Pandiyan Sir, Mani did a business man work, he is, but he should not say it is Ponniyin Selvan which is not the true story of Chola.

  • @tharmaraj3780
    @tharmaraj3780 ปีที่แล้ว +1

    உண்மையில் ஐஷ்வர்யா ராய் கல்கியின் அழகிய நந்தினியாக தெரியவில்லை. பல இடங்களில் அழகிய கிழவியாகத்தான் தெரிகிறார். அதே போல் குந்தவையும். முக்கிய கதாநாயகிகள் தேர்வில் மணி கோட்டை விட்டுவிட்டார். மணிக்கு வேண்டுமானாலும் அவர்கள் அழகியாக தெரிந்திருக்கலாம். கல்கி கண்ட அறிவார்ந்த அழகிகளாக தெரியவில்லை.

  • @dharanisivaprakasam739
    @dharanisivaprakasam739 ปีที่แล้ว +1

    He never talks of the age of any Hero’s age in the movie ..
    pls don’t entertain male chauvinism 🛑🛑🛑🛑🛑🛑

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 ปีที่แล้ว +1

    ஐயா பாண்டியன் சிறப்பு

  • @Saajidpedia
    @Saajidpedia ปีที่แล้ว +1

    ₹2 சங்கி என்று ரத்தின மணியை சுருக்கமாக சொல்லி இருக்கலாம்.😂

  • @thajnoori8849
    @thajnoori8849 ปีที่แล้ว +1

    Super speech

  • @Mahe9475
    @Mahe9475 ปีที่แล้ว +1

    Pandiyan next saavuku

  • @varnanthirugnanasambandan559
    @varnanthirugnanasambandan559 ปีที่แล้ว

    திரு தி வை சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் எழுதிய பிற்கால சோழர் வரலாறு அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது
    முதற் குலோத்துங்க சோழன் வரலாறு இவ்விரு நூல்களும் மிக முக்கியமான வரலாற்று நூல்கள்

  • @rajamaniraja9779
    @rajamaniraja9779 ปีที่แล้ว +2

    Super interview. Reality wins.

  • @primedhoops8824
    @primedhoops8824 ปีที่แล้ว +2

    👌

  • @paulrajan100
    @paulrajan100 ปีที่แล้ว +15

    பாண்டியன் போன்று ராஜராஜ சோழன் காலத்தில் வாழ்ந்தவரோடு நாமும் வாழ்கிறோம் என்பது பெருமை.
    எந்த ஆதாரமும் இல்லாமல் பேசுவதற்கு பாண்டியன் சிறந்த எடுத்துக்காட்டு.

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 ปีที่แล้ว +1

      சிறப்பான பார்வை ஐயா பாதுகாப்பாக இருக்கவும்ங்கள்

  • @rajbala1000
    @rajbala1000 ปีที่แล้ว

    மிகவும் சரியான கருத்துக்கள்.

  • @praveena5885
    @praveena5885 ปีที่แล้ว +3

    Pandian sir fan

  • @manimaengg3886
    @manimaengg3886 ปีที่แล้ว

    என்ன மாதேசு சவுக்க உட்டுட்டு பண்டியன புடிசிகிட்ட.. இனி பாண்டியனுக்கு ஆப்பு ரெடி பண்ணுவ போல...

  • @Raviteja-bs7tw
    @Raviteja-bs7tw ปีที่แล้ว +1

    super 40:35 highlight poi training edunga semma semma comment lmao

  • @keeransiva5062
    @keeransiva5062 ปีที่แล้ว

    ஆதன்தமிழ் நேர்களுக்கு வணக்கம்ம்ம்....

  • @raghuramkrishnamurthy6541
    @raghuramkrishnamurthy6541 ปีที่แล้ว

    Sir, Manthes Interview kku vandhu "One Sided " media patri solluraru.

  • @GREENBAT292
    @GREENBAT292 ปีที่แล้ว +9

    நாம் தமிழர்💪🏾🚩

  • @madhanraj6345
    @madhanraj6345 ปีที่แล้ว

    Vera level interview

  • @victorsamuel8708
    @victorsamuel8708 ปีที่แล้ว

    He is absolutely right with his comments

  • @sabarisiva6269
    @sabarisiva6269 ปีที่แล้ว +3

    Dai history unga dream ku Yosikathinga history historyah parunga...... Movie nallatha iruku fact edho athu iruku

    • @ravanindrajith9377
      @ravanindrajith9377 ปีที่แล้ว

      Dai history thappa eduthu irukanganu soldranga da loosu kunju

  • @venaitherthaperumalsugumar7898
    @venaitherthaperumalsugumar7898 ปีที่แล้ว

    படம் எடுப்பவர்கள் அவர்கள் இஷ்டப்படி யாரை வேண்டும்மானாலும் போடலாம்

  • @AshokAmm
    @AshokAmm ปีที่แล้ว

    இன்னும் நூறு பேட்டிகள் இவரை வைத்து எடுக்க வேண்டும்.

  • @rajarajan3890
    @rajarajan3890 ปีที่แล้ว +3

    மாதேஷ் நேற்று பார்தாச்சுப்பா

  • @Raviteja-bs7tw
    @Raviteja-bs7tw ปีที่แล้ว

    super super sir

  • @dhanan2010
    @dhanan2010 ปีที่แล้ว

    Unmai ayya nega soluvathu