செம்பருத்தி வளர்ப்பில் இதுவரை யாரும் சொல்லாத முக்கிய குறிப்புகள் Hibiscus growing Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 105

  • @moulirathinavel
    @moulirathinavel 9 หลายเดือนก่อน +1

    Most of the things you said was new information to me👍

  • @rajinikirubarasa5660
    @rajinikirubarasa5660 3 ปีที่แล้ว +1

    நல்ல தரமான பொறுமையான புதுமையான விளக்கம்.மிகச்சிறப்பு.

    • @madrasterracegarden
      @madrasterracegarden  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்😊😊🙏🏻

  • @ranjithar8957
    @ranjithar8957 11 หลายเดือนก่อน

    Clear sonigha thanks

  • @manil6432
    @manil6432 3 ปีที่แล้ว +2

    செம்பருத்தி பூக்கள் நன்றாக வளர தேவையான குறிப்புகள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

  • @vaibhav34677
    @vaibhav34677 3 ปีที่แล้ว

    தங்களது தகவலுக் மிக்க நன்றி.

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 3 ปีที่แล้ว +1

    மிகப் பயனுள்ள பதிவு நன்றிகள் சகோதரி.என்னிடம் நிறைய செம்பருத்தி செடிகள் உள்ளது.
    இலைகள் உதிர்ந்து மஞ்சள் பட்டு உதிர்ந்து போய் உள்ளது என்ன செய்வது.

  • @umasankar4807
    @umasankar4807 3 ปีที่แล้ว +1

    Good, Thank you
    நன்றி

  • @LunchandMunch
    @LunchandMunch 2 ปีที่แล้ว +1

    Superb explanation 🙏 crisp and clear . Thank you

  • @manimegalai6148
    @manimegalai6148 5 หลายเดือนก่อน

    Rombha rombha nandrihal ma sissy....Ashwini poochi....vandhukkitte irukkuma...adhukku sembaruthi...marutthuva bayan enna ma 🎉❤🎉❤

  • @jasminviji4347
    @jasminviji4347 3 ปีที่แล้ว +1

    சூப்பர் டிப்ஸ்

  • @porkodin9128
    @porkodin9128 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி. நீங்கள் ஆரம்பத்தில் சொன்னது போல் நான் நர்சரில இருந்து வாங்கி வந்த உடனே வேறு தொட்டிகளில் மாற்றி வைத்து விட்டேன் என்று நினைக்கிறேன். எனது செம் வணக்கம் நாற்றுகள் வளரவும் இல்லை. வாடும் இல்லை 6 மாதங்களுக்கு மேலாகியும் வைத்தது வைத்த மாதிரியே உள்ளது. மேற்கொண்டு நன்கு வளரவும் மொட்டு வைக்கவும் வழி இருந்தால் கூறுங்கள் ப்ளீஸ்

    • @thebakshome4367
      @thebakshome4367 ปีที่แล้ว

      Epsom salt irundha 5g per litre kalandhu kudunga..it will help to reduce shock

    • @porkodin9128
      @porkodin9128 ปีที่แล้ว

      @@thebakshome4367 நன்றி

  • @rajeswaribalakrishnan7800
    @rajeswaribalakrishnan7800 3 ปีที่แล้ว +1

    Tompa arimaiyana thagaval nandringa

  • @rinidamarish4884
    @rinidamarish4884 3 ปีที่แล้ว +1

    Ma'am I love yur explanation...I get reminded of my lessons studied in 12th botany....

  • @mohammedjameelbashavk2993
    @mohammedjameelbashavk2993 3 ปีที่แล้ว +1

    Superidea and useful methods

  • @shanthichellappa9015
    @shanthichellappa9015 3 ปีที่แล้ว +1

    Very very useful tips.🙏

  • @farhanabegum7724
    @farhanabegum7724 3 ปีที่แล้ว

    Good use full video mam

  • @SPrasad-jj2ly
    @SPrasad-jj2ly 3 ปีที่แล้ว +1

    Very informative.. tq Madam 🙏

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 2 ปีที่แล้ว

    Clear explanation sister

  • @saranyasekar5312
    @saranyasekar5312 3 ปีที่แล้ว +1

    Veil nalla padta idathula vaikalama ma... Ila konjam shadow place la vaikanuma

  • @nishanthinisenathirajah9376
    @nishanthinisenathirajah9376 3 ปีที่แล้ว +1

    Really it’s very useful for me thank you for sharing your tips with us

  • @MrMohanan123
    @MrMohanan123 3 ปีที่แล้ว

    என் அன்பு சகோதரிக்கு, வணக்கம்,
    இன்று மட்டுமே நான் உங்கள் வீடியோக்களைப் பார்த்தேன். நன்றி.
    இப்போது நான் பூக்கள் மற்றும் காய்கறிகளை நடவு செய்வதில் அதிக நேரம் செலவிடுகிறேன்.
    மலேசியாவில், தொற்றுநோய்களின் இந்த நேரத்தில், தோட்டக்கலை மட்டுமே நம் மனதைத் திசைதிருப்பும்.
    செம்பருத்தி பற்றி நீங்கள் பேசியது மிகவும் உண்மை ..
    நன்றி, ஆனால் மண் மற்றும் கரிம உரங்களைப் பற்றி எங்களுக்கு சிக்கல் உள்ளது, இங்கே இது வேறுபட்டது..மற்ற உதவிக்குறிப்புகள் அருமையாக இருந்தன .. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் ..

  • @gopalkrishnan6845
    @gopalkrishnan6845 ปีที่แล้ว

    Hi🎉 Super 💯 Gairdn 🌺🌺🌺🌺🌺🌺🌺🏡

  • @geetaramkrishna1004
    @geetaramkrishna1004 3 ปีที่แล้ว +2

    Enga veetu sun afternoon.1..30..6. Is coming it is ok to all plant and vegetables.to grow madam.all winter and summer same sun is coming not in morning please reply

    • @madrasterracegarden
      @madrasterracegarden  3 ปีที่แล้ว

      Hi.. Sorry for the late reply..for Flowering plants 4 hours sunlight is fine.. but vegetable plants requires extra sunlight.. min 6 hrs..

    • @uma.h2548
      @uma.h2548 2 ปีที่แล้ว

      Mam enga vettu hibiscus flowers. Yellowish age uderudu enna seivadu please tell me mam😁

  • @banoovenkat9104
    @banoovenkat9104 3 ปีที่แล้ว

    Thanks for information aunty in my garden chembaruthi plant la white white ...varuthu atha poochie ya eppadi sari pannradhu aunty

    • @madrasterracegarden
      @madrasterracegarden  3 ปีที่แล้ว

      Hi.. Thanks for watching 😊Please click the below link for solution..
      th-cam.com/video/V88pe56BDzA/w-d-xo.html

    • @banoovenkat9104
      @banoovenkat9104 3 ปีที่แล้ว

      Thank you aunty I do this solution for my garden completely destroyed that white ...insects..in our plants .we you this for monthly once or twice a week aunty ?

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 10 หลายเดือนก่อน

    Hibiscus plants going on growing in a big size but flower is not coming Mam. What to do please give me solution mam.

  • @samayalumarusuvaiyum
    @samayalumarusuvaiyum 3 ปีที่แล้ว +2

    Super information

  • @manieeselvam3960
    @manieeselvam3960 3 ปีที่แล้ว +2

    Mam.... Thank you for the information. But No links in description... Just check it Mam

  • @shobanagguru5767
    @shobanagguru5767 3 ปีที่แล้ว +1

    Excellent

  • @shalinivallalathevan884
    @shalinivallalathevan884 2 ปีที่แล้ว +1

    Akka oru thadava poo poothurchuna andha kelaya trim pannirnuma

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 ปีที่แล้ว +1

      Hi.. Aamam nga trim pannanum.. Summer high peak apo pannadheenga..

  • @farhanabegum7724
    @farhanabegum7724 3 ปีที่แล้ว

    Sembaruthies pall kudikkalama

  • @bavathaarinisangarapillaie5549
    @bavathaarinisangarapillaie5549 3 ปีที่แล้ว +2

    எமது ஊரில் மிக சாதாரணமாக வளர்ந்து பூக்கும் செடி எந்தவிதமான பராமரிப்பு ம்தேவையில்லை எனது ஊர் யாழ்ப்பாணம் எனவே தமிழ்நாட்டிலும் நன்றாக வளரும் என நினைக்கிறேன்

  • @ekirubasunandhini711
    @ekirubasunandhini711 3 ปีที่แล้ว +1

    My hibiscus leaves turns yellow and in some plants buds are falls

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 3 ปีที่แล้ว +1

    Super pa

  • @sethupathij2819
    @sethupathij2819 2 ปีที่แล้ว

    Mam ennoda chemparuthi I’ll mavupoochi thollai every day errunthu kette errukuthu what to do mam

  • @nagalumvanthuto3099
    @nagalumvanthuto3099 10 หลายเดือนก่อน

    நாட்டுச் செடி எப்படி தெரிந்து கொள்வது அக்கா

  • @naturewithmusic4106
    @naturewithmusic4106 3 ปีที่แล้ว +1

    Beautiful

  • @ushasitaram5484
    @ushasitaram5484 3 ปีที่แล้ว

    Madam, I live in Vellore. I have beautiful hibiscus in my garden. But after the cyclone in 2020, all the plants were destroyed. I pruned all the plants. Now they are healthy with fresh leaves, but they have stopped blooming. Not only in my house but in most houses in the colony the hibiscus has stopped blooming. Please advise.

    • @madrasterracegarden
      @madrasterracegarden  3 ปีที่แล้ว

      Hi.. Due to cyclone, stress might have occurred to your plants.. please follow the below steps
      Step 1: Mix 1 tsp epsom salt with 1 litre water, 15 days once spray on your plant including front and backside of leaves and pour to the soil..
      Step 2: Soak banana peel in water for 4 days, then 10 days once spray it on your plant( including front and especially backside of leaves) and pour to the soil..
      Step 3: Put 1 handful Veppampunnaaku, 1 handful Maatu thozhuvuram 15 days once to the soil

  • @jeyabattigarden1358
    @jeyabattigarden1358 3 ปีที่แล้ว

    Mikabum payanulla thakaval akka

  • @Thangamshanmugam-m5g
    @Thangamshanmugam-m5g 9 หลายเดือนก่อน

    En plantla leaf brown colour aguthu

  • @selvi8665
    @selvi8665 6 หลายเดือนก่อน

    இவைகள் சிறிது சிறிதாக வருகிறது அதற்கு ஏதாவது உரம் சொல்ல வும்

  • @lathab4099
    @lathab4099 3 ปีที่แล้ว +1

    மேடம் ஹைபிரிட் செம்பருத்தி இலை இப்போது சாதாபோல் மாறிவிட்டது இதுவரை ஒருபூக்கூட பூக்கவில்லை.வைத்து 11/2வருடம் ஆகிவிட்டது என்ன செய்யனும்

    • @madrasterracegarden
      @madrasterracegarden  3 ปีที่แล้ว

      வணக்கம். செம்பருத்தி வளர்ப்பு முறை வீடியோவில் கூறியபடி குறிப்புகளை பின்பற்றவும். கண்டிப்பாக பூக்கள் அதிகமாக பூக்கும்.

    • @sathiyasayi6753
      @sathiyasayi6753 3 ปีที่แล้ว

      Fish kazhivu podunga niraya pookum madam

  • @Hariofficial17
    @Hariofficial17 3 ปีที่แล้ว +1

    Akka nice make one video on paneer rose

  • @jayavijay7160
    @jayavijay7160 3 ปีที่แล้ว

    Why My sembaruthi leaves looks brown colour ?give tips to bring back green leaves

    • @madrasterracegarden
      @madrasterracegarden  3 ปีที่แล้ว

      Hi.. Sorry for the late reply.. Reason may be due to overwatering or stress.. You can try any of the below methods.
      Option 1: Take 1 handful of Neem cake and soak in 1 litre water and pour to the soil..
      Option 2: Mix sour buttermilk with water in 1:5 ratio and spray on the plants.
      Option 3: Meen amino amilam pour to the soil and spray on the plants.
      Link: th-cam.com/video/2x2ZEBvkzvg/w-d-xo.html
      Option 4: Refreshing drink for plants
      Link: m.th-cam.com/video/foIPhMDISKM/w-d-xo.html

    • @jayavijay7160
      @jayavijay7160 3 ปีที่แล้ว

      @@madrasterracegarden thank you very much for your reply sir

  • @kavitha2652
    @kavitha2652 3 ปีที่แล้ว +4

    எல்லோரும் சொல்வதே தான் நீங்களும் சொல்லிங்க

  • @mryellownoob604
    @mryellownoob604 3 ปีที่แล้ว

    Hybrid sembaruthi poo perusa viriyamatengthu...yena panalam sis

    • @madrasterracegarden
      @madrasterracegarden  3 ปีที่แล้ว

      Hi.. Sorry for the late reply.. You can try any of the below methods
      Option 1: Meen amino amilam pour more to the soil and spray on the plants.
      Link: th-cam.com/video/2x2ZEBvkzvg/w-d-xo.html
      Option 2: Refreshing drink for plants
      Link: m.th-cam.com/video/foIPhMDISKM/w-d-xo.html

  • @suchetamisra4672
    @suchetamisra4672 3 ปีที่แล้ว +1

    Squirrel eats up the buds before it flowers. How to solve this problem ma'am. Thanks

    • @nithyashreepackirisamy4034
      @nithyashreepackirisamy4034 3 ปีที่แล้ว

      Yes, same problem

    • @madrasterracegarden
      @madrasterracegarden  3 ปีที่แล้ว +1

      Hi.. Sorry for the late reply.. Please try any of the below methods.
      Option 1: Spray chilly powder on small cotton balls and spread it around the pots
      Option 2: Put 3 drops of Eucalyptus oil on small cotton balls and keep it around the pots
      Option 3: Cut tobacco into small pieces and keep it around the pot.
      These smell keeps Squirrels and rats away..

    • @suchetamisra4672
      @suchetamisra4672 3 ปีที่แล้ว +1

      @@madrasterracegarden thanks so much ma'am.... Will surely try.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 3 ปีที่แล้ว +2

    லைக் 277.நல்ல தகவல் மா நன்றி. நான் புதிய தோழி நம்ம சானல் பார்த்து சப் போர்ட் பண்ணுங்க.

  • @sanjay__6344
    @sanjay__6344 3 ปีที่แล้ว +1

    ஒரு தொட்டியில் இரண்டு செம்பருத்தி செடி வளர்க்கலாமா

    • @madrasterracegarden
      @madrasterracegarden  3 ปีที่แล้ว

      வணக்கம்.. ஒரு தொட்டிக்கு ஒரு செம்பருத்தி செடி மட்டும் வைக்கவும்

  • @yamunaranib5170
    @yamunaranib5170 3 ปีที่แล้ว

    மரம் மாதிரி வளர்கிறது பூ வருமா

    • @madrasterracegarden
      @madrasterracegarden  3 ปีที่แล้ว

      பழைய கிளைகளை கட் செய்து வளர்ப்பு முறையில் கூறியபடி குறிப்புகளை பின்பற்றவும்.. பூக்கள் நன்றாக பூக்கும்..

  • @chithrakalad4538
    @chithrakalad4538 3 ปีที่แล้ว

    பூக்கள் நன்றகாவாளாற

    • @madrasterracegarden
      @madrasterracegarden  3 ปีที่แล้ว

      வணக்கம். செம்பருத்தி வளர்ப்பு முறை வீடியோவில் கூறியபடி குறிப்புகளை பின்பற்றவும். கண்டிப்பாக பூக்கள் அதிகமாக பூக்கும்.

  • @jayamurali7348
    @jayamurali7348 3 ปีที่แล้ว

    Nothing new in ur information

  • @sabisaju7655
    @sabisaju7655 3 ปีที่แล้ว

    நாங்க நட்டா இப்படி வராது

    • @madrasterracegarden
      @madrasterracegarden  3 ปีที่แล้ว

      வணக்கம்.. வீடியோ குறிப்புகளை பின்பற்றவும். கண்டிப்பாக உங்கள் வீட்டிலும் செம்பருத்தி நன்றாக வளரும்..

  • @bhavanamatta4810
    @bhavanamatta4810 3 ปีที่แล้ว

    My hibiscus is not flowering

    • @madrasterracegarden
      @madrasterracegarden  3 ปีที่แล้ว

      Hi.. Please follow all the steps said in this video. Definitely you will get good results..

    • @chithrakalad4538
      @chithrakalad4538 3 ปีที่แล้ว

      எங்கசெடியில்பூ காம் யாதாபூக்குதூ