Touch me not plant | விஞ்ஞானிகள், சித்தர்கள் கருத்து ?? Touch me not plant benefits in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ค. 2024
  • Touch me not plant in Terrace garden in Tamil . Touch me plant in maadi Thottam . Touch not plant benefits in Tamil .
    #terracegarden
    #terracegardenintamil
    #gardening
    #maadithottam
    #maadi_thottam_tamil
    #touchmenotplant
    #benefits
    #medicinalplants
    #vastuplants
    #vastuplant

ความคิดเห็น • 113

  • @balasubramanian809
    @balasubramanian809 หลายเดือนก่อน +27

    ஹரே கிருஷ்ணா வணக்கம் மேடம் தொட்டா சிணுங்கி செடியை பற்றி மிக அருமையான தகவல்கள் சொன்னீங்க இஸ்கான் கோயில் சென்னையில் துளசி மாடத்தை சுற்றி வரும் போது ஒரு நல்ல வைப்ரேஷன் உணர்ந்தீர்கள் என்று சொல்லி இருந்தீர்கள் காரணம் துளசி மஹாராணி கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறார் . அதுமட்டுமல்ல துளசி இலை பலவிதமான நோய்களை குணப்படுத்தக் கூடியது பெருமாள் கோவில்களில் அதனால் தான் துளசி தீர்த்தம் தருகிறார்கள் தாங்கள் வாஸ்து பற்றி மிக அருமையாக சொன்னீர்கள் நன்றி

    • @madrasterracegarden
      @madrasterracegarden  หลายเดือนก่อน +1

      ஹரே கிருஷ்ணா. மிக்க நன்றி😊😊🙏🏻

    • @susilanair7758
      @susilanair7758 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sundararajan8418
      @sundararajan8418 23 วันที่ผ่านมา

      ​@@madrasterracegardenஓம் நமசிவாய.ஓம் சரவணபவ.

  • @k.jayaraman7362
    @k.jayaraman7362 26 วันที่ผ่านมา +6

    அன்பு சகோதரிக்கு வணக்கம்
    வன்னி இலையை தொட்டு பாருங்கள். வாழை இலையை தொட்டு பாருங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு தொடு உணர்வு. வைபரேஷன் இருக்கும். சந்தோஸமே இல்லாமல் எப்போதும் முகத்தை உம்மென்று வைத்திருப்பவர்கள அதாவது தூங்குமூஞ்சி. சுடுமுஞ்சி கடு கடுமுஞ்சி உள்ளவர்கள் தொட்டா சுணுங்கியை தொட்டால் முக மலர்ச்சி. தெளிவான தோற்றம் பெருவார்கள்
    தாத்தா பரம்பர வைத்தியர் குறிப்பு
    விளக்கம் அருமை வாழ்த்துக்கள்.

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore หลายเดือนก่อน +14

    மிக அருமையாக சொன்னீர்கள்.
    நன்றி
    🎉❤

  • @lathar4753
    @lathar4753 หลายเดือนก่อน +13

    தொட்டா சுருங்கி செடியைப் பற்றி அருமை யான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது🙏💕

  • @srimathichidambaram8271
    @srimathichidambaram8271 22 วันที่ผ่านมา +3

    மிகவும் அருமையாக சீரியலைப் பற்றி சொன்னீர்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக பல தகவல்கள் சொன்னீர்கள் நன்றி

    • @madrasterracegarden
      @madrasterracegarden  21 วันที่ผ่านมา

      மிக்க நன்றி😊🙏🏻

  • @sivaraman8797
    @sivaraman8797 หลายเดือนก่อน +5

    அருமை அருமை சகோதரி தங்களின் உண்மையான வெளிப்படையான விளக்கம் தெளிவான விளக்கம் நன்றி நன்றி சகோதரி

    • @madrasterracegarden
      @madrasterracegarden  หลายเดือนก่อน

      மிக்க நன்றி😊😊🙏🏻

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 หลายเดือนก่อน +11

    வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள வனமுடன்!!!

    • @madrasterracegarden
      @madrasterracegarden  หลายเดือนก่อน +3

      மிக்க நன்றி😊🙏🏻வாழ்க வளமுடன்😊😊🙏🏻

    • @srinivasanp1934
      @srinivasanp1934 24 วันที่ผ่านมา

      ​@@madrasterracegardenp😊)😊p

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 27 วันที่ผ่านมา +6

    நன்றி, இதுவரைக்கும் தெரியாததை அறிந்துள்ளோம்.

  • @parameswarishanmugalingam2156
    @parameswarishanmugalingam2156 7 วันที่ผ่านมา

    அருமையான தகவல்கள் நீங்கள் தான் எனது மாடித்தோட்ட வழிகாட்டி

  • @manilic3531
    @manilic3531 หลายเดือนก่อน +7

    நன்றி🙏💕 அருமையான பதிவு பயனுள்ள தகவல்கள் அளித்த மைக்கு நன்றி🙏💕

    • @madrasterracegarden
      @madrasterracegarden  หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி😊🙏🏻

  • @ismailmohamed1608
    @ismailmohamed1608 27 วันที่ผ่านมา +2

    யதார்த்தமான விளக்கம் சகோதரி🎉🎉🎉🎉

  • @dhanasekarandhanasekaran3455
    @dhanasekarandhanasekaran3455 หลายเดือนก่อน +4

    2nd like👍 Positive vibration plant, my favourite plant. Superb video sharing mam👌👌👍👍🙏🙏

  • @priyasaki6025
    @priyasaki6025 หลายเดือนก่อน +76

    தொட்டாச்சிணுங்கி பற்றி நிறைய தெரியாத தகவல்களை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி Mam 🙏

  • @tusha1552
    @tusha1552 หลายเดือนก่อน +2

    தொட்டாற் சிணுங்கி செடி பற்றிய பல அரிய தகவல்கள் கொண்ட அருமையான பதிவு . மிக்க நன்றி ❤

    • @xyz-qw5ss
      @xyz-qw5ss หลายเดือนก่อน +1

      It is not sunungi, it is surungi. Getting squezed

    • @madrasterracegarden
      @madrasterracegarden  หลายเดือนก่อน

      மிக்க நன்றி😊🙏🏻

  • @user-pc8jk9bt9v
    @user-pc8jk9bt9v 27 วันที่ผ่านมา +3

    மிக்க நன்றி🙏💕 மேடம்

  • @shanmugamg8376
    @shanmugamg8376 26 วันที่ผ่านมา

    மிக நன்றி அருமை சாகோ தரி அவர்களின் கருத்துக் கு வாழ்க வளமுடன் ❤

  • @user-hy2qm4fj3s
    @user-hy2qm4fj3s หลายเดือนก่อน +2

    Neenga vaasthu patri sonnadhu 100%truth. Supergood video.

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமையான பதிவு 👍

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 หลายเดือนก่อน +6

    வணக்கம் மா🙏. மிகவும் அருமை👌 என்ன அழகா எத்தனை விஷயங்கள் குறித்து எடுத்து ச் சொல்லி இருக்கிறீர்கள். உண்மையில் மனது நிரஞ்சிருக்குமா. நன்றி🙏💕 உங்களுக்கு

    • @madrasterracegarden
      @madrasterracegarden  หลายเดือนก่อน

      மிக்க நன்றி😊🙏🏻

  • @bhavaniselvaraj1514
    @bhavaniselvaraj1514 หลายเดือนก่อน +1

    Hi mam, vast information, I have this plant ,kids touch and play every day, really a miracle plant , keeps mind calm and peaceful. Thanks for this video. ❤

  • @karunanidhin4846
    @karunanidhin4846 18 วันที่ผ่านมา

    Thankyou, excellent information,about the plant, very informative,

  • @sarithabalaji8572
    @sarithabalaji8572 หลายเดือนก่อน

    Thank you🙏🌹❤ mam, vazgha valmudan

    • @madrasterracegarden
      @madrasterracegarden  หลายเดือนก่อน

      Thank you so much . Vaazhga Vazhamudan 😊🙏🏻

  • @priyankageetha19
    @priyankageetha19 6 วันที่ผ่านมา

    அருமை நல்லா செய்தி 🙏🙏நன்றி

  • @gowriperumal9592
    @gowriperumal9592 หลายเดือนก่อน +1

    உங்கள் தகவலுக்கு நன்றி

    • @madrasterracegarden
      @madrasterracegarden  หลายเดือนก่อน

      மிக்க நன்றி😊🙏🏻

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc หลายเดือนก่อน +3

    வணக்கம் நன்றி சகோதரி..❤🎉❤

    • @madrasterracegarden
      @madrasterracegarden  หลายเดือนก่อน

      மிக்க நன்றி😊😊🙏🏻

  • @vidhyuthvisuals8195
    @vidhyuthvisuals8195 หลายเดือนก่อน

    தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

    • @madrasterracegarden
      @madrasterracegarden  หลายเดือนก่อน

      மிக்க நன்றி😊🙏🏻

  • @chinnarajramalingham7249
    @chinnarajramalingham7249 หลายเดือนก่อน +1

    Correct Correct thank you very much

  • @pandidevi8930
    @pandidevi8930 หลายเดือนก่อน +1

    தெளிவான பல விவரங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி

    • @madrasterracegarden
      @madrasterracegarden  หลายเดือนก่อน

      மிக்க நன்றி😊🙏🏻

  • @sharmeelam5200
    @sharmeelam5200 หลายเดือนก่อน

    Thank you madam ❤❤

  • @jsshanthi9125
    @jsshanthi9125 หลายเดือนก่อน

    Good information to all mam.....

  • @chinnaswamyrangaswamy
    @chinnaswamyrangaswamy หลายเดือนก่อน

    Nantrigal 🙏🙏🙏👌👌👌

  • @srinivasan4832
    @srinivasan4832 22 วันที่ผ่านมา +1

    Excellent Message.

  • @mahboyys5170
    @mahboyys5170 วันที่ผ่านมา

    Thankyou
    🎉

  • @sivapregassamr7847
    @sivapregassamr7847 27 วันที่ผ่านมา

    0:18 தொட்டா சிணுங்கி நிறைய தகவல் அளித்தமைக்கு நன்றி இரண்டு விஷயங்கள் உங்களுடன் நான் ஒத்துப் போகிறேன் ஒன்று செடியை தொடும் போது நல்ல நல்ல சிந்தனை இரண்டாவது துளசியுடன் வளர்க்கும் போது உள்ள தடுமாற்றங்கள் நன்றி

  • @vembanv9200
    @vembanv9200 22 วันที่ผ่านมา +1

    so informative

  • @786_
    @786_ หลายเดือนก่อน +2

    Naan new comment enna podaradhunu theriyala. Romba nanri kodanu kodi nanrigal. Neenga nalla irukkanum pala 100aandugal. Ungal kuralil thayin parivu.thayidam oru doubt ketta eppadi solli tharuvangalo adhu pola.love u maa❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-iv8xv6fb6q
    @user-iv8xv6fb6q วันที่ผ่านมา

    தொட்ட சினிங்கி
    சின் நவெங்கயம்
    இரண்டு சேர்ந்த
    மருத்துவம்
    அகும

  • @shashikala_gardening_tips
    @shashikala_gardening_tips หลายเดือนก่อน +3

    Thanks for your information on Touch me not.

  • @samiqra1538
    @samiqra1538 หลายเดือนก่อน +1

    காலில் ஏற்படும் நீர் வீக்கம் சரியாக இந்த தொட்டா சினுங்கி இலையை இடித்து நீருடன் கலந்து பாத்திரத்தில் வீக்கம் உள்ள காலை பத்து நிமிடம் முதல் இருபது நிமிடம் வைத்தால் வீக்கம் சில மணி நேரத்தில் வற்றி விடும்.
    மாத்திரைகள் எடுத்தும் குணமாகாமல் நாக்கள் செய்து பயன் பெற்றது

  • @lathakumari4018
    @lathakumari4018 หลายเดือนก่อน +3

    வணக்கம்..பல தகவல்கள் தந்துள்ளீர்கள்..நன்றி....நீங்க எந்த திசையில் வைத்துள்ளீர்கள்.??

    • @subhulakshmi890
      @subhulakshmi890 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி!💐👌

  • @Sna384
    @Sna384 หลายเดือนก่อน +1

    Suppar

  • @pspp592
    @pspp592 16 วันที่ผ่านมา +1

    Arumi arumi Amma 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @kalkikannan8456
    @kalkikannan8456 หลายเดือนก่อน +2

    Super

  • @vijayarani2318
    @vijayarani2318 หลายเดือนก่อน

    Arumaiyana vilakkam thanks mam

  • @mathumithaars82
    @mathumithaars82 หลายเดือนก่อน

    Very,very useful information sis. Thanku

  • @muttuswamydevendra3537
    @muttuswamydevendra3537 26 วันที่ผ่านมา

    Namakkal mavattam Elachipalayam Arukil wulla AGARAM GIRAMATHTHIN ERIKKARAI L WULLADHU....... muththuswamy

  • @pgnanasekarangnanasekaran2504
    @pgnanasekarangnanasekaran2504 หลายเดือนก่อน

    நம்முடலில் தான் கழிவுகள் தங்க ஓரிடம் வாஸ்துப்படி இறைவன் அருளியுள்ளார் நம்முடலை விட்டு வெளியில் அல்ல.ஆக வாஸ்து முறைப்படி தேவைதான். வாஸ்துவைப்பற்றி யாவரும் தங்கள் கற்பனைக்கு எட்டியபடி பதிவு செய்கின்றனர்.நன்றி

  • @user-eq5zw3wy1u
    @user-eq5zw3wy1u 27 วันที่ผ่านมา +1

    Fantastic marvelous massages. God bless.

  • @jothilakshmi2714
    @jothilakshmi2714 หลายเดือนก่อน

    💐🙏🏼🙏🏼💐

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 หลายเดือนก่อน +1

    Arumai

  • @harinimani1153
    @harinimani1153 หลายเดือนก่อน

    அருமையான பதிவு 👌

    • @madrasterracegarden
      @madrasterracegarden  หลายเดือนก่อน

      மிக்க நன்றி😊🙏🏻

  • @eraslouis5038
    @eraslouis5038 หลายเดือนก่อน +2

    Hi mam good evening. 1st comment 2nd like. Thotta sinungi chedi patri niraiya puthiya thagavalgal sonninga.
    Maruthuva gunam, cithargal sonnathu patrium niraiya sonninga mam. Thank you happy gardening mam. ☺☺

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 20 วันที่ผ่านมา +3

    பிறந்த ஒரு மாத இரண்டு மாத மூன்று மாத குழந்தைகளுக்கு உடல் முழுவதும் சிகப்பாக இருக்கும் அதே சில ஏரியாக்களில் சில ஏரியாக்களில் சீச்சிலுப்பை என்றும் இன்னும் பல பேர்களில் அழைப்பார்கள் இதற்கு குழந்தைகளை ஆங்கில மருத்துவத்திற்கு கொண்டு சென்று காண்பித்து தேவையில்லாத மருந்துகளை ஆயில்மெண்டுகளை கொடுத்து பணத்தையும் விரயமாக்கி அது சரியாகவதற்கும் மிகவும் காலதாமதம் ஆகும் ஆனால் இந்த இலையை இரண்டு தடவை நல்ல நீரில் வேகவைத்து அந்த தண்ணீரை குழந்தையை மேல் ஊற்றினால் அந்த ஒரு நாளிலேயே கண்கூடாக காண முடியும் தோல் மிகவும் சாப்டாவும் அந்த சிகப்பான உள்ள எல்லாம் நிறம் மாறி இருக்கும் நாங்கள் அனுபவித்துக் கொண்டவை

  • @user-ge4wk8zn9k
    @user-ge4wk8zn9k 19 วันที่ผ่านมา

    👍👏👏👏👏👏🙌

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex หลายเดือนก่อน

    👍👍👍👍👌👌👌😁😁😁

  • @pr.p.manova6045
    @pr.p.manova6045 หลายเดือนก่อน

    எந்த சித்தர் எந்த விஞ்ஞானி புத்தகம் பெயர் சொன்னால் நல்லாஇருக்கும்

  • @vinothjack51
    @vinothjack51 3 วันที่ผ่านมา

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @tamilsithermahimaivenkat5430
    @tamilsithermahimaivenkat5430 20 วันที่ผ่านมา

    தாய் தந்தை மாமியார் மாமானார் இவர்கள் வாழ்த்து இருந்தால் ஒரு மணிதனுக்கு நல்லதே நடக்கும் வாஸ்து ஜாதகம் கிரகம் பற்றி கவலை இருக்காது

  • @MM-zz4mm
    @MM-zz4mm หลายเดือนก่อน

    தொட்டா சிணுங்கி செடியை தென்மேற்கு வைப்பதா வடமேற்கு வைப்பதா

  • @meeenakshid1050
    @meeenakshid1050 11 วันที่ผ่านมา

    Ipo nan thota sinungi Powder vangi sugar haha sapdren maranam varum nu solringa sapdalama sapda koodatha

  • @SinnathambyPoravi
    @SinnathambyPoravi 23 วันที่ผ่านมา

    13:00

  • @MSTBalguruji
    @MSTBalguruji 23 วันที่ผ่านมา

    இதை சுயநலமின்றி தொட்டு வணங்கி னால் நன்மை என்று
    பெரியவர்கள் சொல்வார்கள்*😊

    • @Mohanraj-gh1jf
      @Mohanraj-gh1jf 19 วันที่ผ่านมา

      சுயநலம் வேண்டித்தான் தொட வேண்டும்.

  • @MangalarajMangalaraj-gs2ys
    @MangalarajMangalaraj-gs2ys หลายเดือนก่อน

    Very good sister'.R.D.M.Raj.villupuram.

  • @padmajothipadmajothi2402
    @padmajothipadmajothi2402 5 วันที่ผ่านมา

    வாஸ்து பற்றி நாம் முழுவதுமாக தெரியாமல் சொல்ல கூடாது.நீங்க மொத்த இந்தியாவுக்கும் வாஸ்து சொல்வது தவறு.ஏனென்றால் இங்கே தமிழ் நாட்டில் தென் கிழக்கில் kitchen வைக்க வேண்டும் என்று சொல்கிறோம் ஆனால் பக்கத்தில் உள்ள கேரளாவில் அப்படியே எதிராக வைக்கிறார்கள்.அப்படி இருக்கும் போது நீங்கள் மொத்த இந்தியாவுக்கும் எப்படி சொல்வீர்கள்

  • @sankarbadu6347
    @sankarbadu6347 21 วันที่ผ่านมา

    Super