பாண்டிக்கண்ணன் சந்திப்பும்....! வெளிவந்த உண்மைகளும்....! வீரப்பனை பிடிக்க ஆபரேஷன் ரூட்ஸ்....!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam

ความคิดเห็น • 428

  • @imayavaramban1649
    @imayavaramban1649 2 ปีที่แล้ว +278

    பத்திரிக்கை நிருபர் என்றால் எப்படி இருக்கனும் என்பதற்கு தமிழகத்தில் நீங்கள் தான் ஒரே உதாரணம்

    • @annamalaisuresh6235
      @annamalaisuresh6235 2 ปีที่แล้ว +7

      Ture

    • @megalaanusheya1917
      @megalaanusheya1917 2 ปีที่แล้ว +3

      @@annamalaisuresh6235 true murgesa

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว +32

      இந்த விவகாராத்தில் மற்றவர்களைக் காட்டிலும், நான் கொஞ்சம் கூடுதல் முயற்சி எடுத்தேன். அவ்வளவு தான் தோழர்.

    • @tamilbakthan9196
      @tamilbakthan9196 2 ปีที่แล้ว +1

      @@nakkheeransiva ❤

    • @ajayyt8720
      @ajayyt8720 2 ปีที่แล้ว +1

      Nakkeran 😍😍

  • @mahisahi3404
    @mahisahi3404 2 ปีที่แล้ว +75

    அண்ணே... வேற லெவல்ணே நீங்க ... பத்திரிக்கை தொழில்ல சாதிக்கனும்னு ஆசை படுற யாராக இருந்தாலும் உங்களிடம் தான் பயிற்சி எடுக்கவேண்டும்...
    உங்கள் உழைப்பு நிகரில்லாதது அண்ணே... 💐

  • @sundaranekal3648
    @sundaranekal3648 2 ปีที่แล้ว +22

    வழிதவறி இருக்க வேண்டிய
    வீரப்பன் உண்மையான
    வரலாற்றை
    தங்கள் சிறந்த பணியால்
    ஊருக்கு
    தெரியப்படுத்தி கொண்டு இருகிறீர்கள் மிகவும் சிறப்பாக உள்ளது சிவா சார்

  • @white8rj
    @white8rj 2 ปีที่แล้ว +79

    அசாத்திய புலனாய்வு திறமை... அண்ணா உங்களுக்கு...... தமிழ்நாட்டின் சிறந்த பத்திக்கை
    நிருபர் நீங்கள்...

    • @vijaya4487
      @vijaya4487 2 ปีที่แล้ว +1

      Brilliant investigation 💐

    • @kumarraju9139
      @kumarraju9139 2 ปีที่แล้ว

      இவர் வீரப்பனுடன் இருந்தவர்களை பேட்டி காண்பதை நம்பலாம் , மற்றதெல்லாம் லாஜிக் இல்லாத இவரின் கற்பனைகள்தான் .

  • @ennadapannivachirukinga4840
    @ennadapannivachirukinga4840 2 ปีที่แล้ว +19

    மிகவும் அருமை சார் உங்களின் உண்மையான உழைப்பு வாழ்த்துக்களும் சார் உங்கள் உழைப்பிற்க்கு

  • @சிந்துவெளிதமிழன்
    @சிந்துவெளிதமிழன் 2 ปีที่แล้ว +11

    எங்கள் தமிழக 007 சிவா அண்ணா🔥🔥
    அண்ணா மிக சிறப்பு.....🔥🔥🔥
    கடிமான உழைப்புக்கு🔥🔥🔥 வாழ்த்துக்கள் சிவா அண்ணா...
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dineshv9559
    @dineshv9559 2 ปีที่แล้ว +23

    ஒரு வைரத்தை அறுக்க இன்னொரு வைரத்தால் தான் முடியும்
    Great salute to You

  • @navelumeswara
    @navelumeswara 2 ปีที่แล้ว +77

    வீரப்பன் ஐயா இறந்தும் எங்கள் மனதில் வாழ்ந்துகொண்டு உள்ளார். அவரை பற்றி ரொம்ப கஷ்ட பட்டு தகவலை சேகரிக்கும் சிவா சார் அவர்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @r.kkarthi9051
    @r.kkarthi9051 2 ปีที่แล้ว +19

    உங்களால் மட்டுமே உண்மை நிலை வெளியே வரும் என நம்புகிறோம் அண்ணா👍

  • @prabhur9659
    @prabhur9659 2 ปีที่แล้ว +99

    பல்லாயிரம் கிலோமீட்டர்கள் சுற்றி திரிந்த அந்த கால்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் 😭😭😭

  • @natt3205
    @natt3205 2 ปีที่แล้ว +10

    சிவா அண்ணா நீங்க வேற லெவல்

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 2 ปีที่แล้ว +8

    சிவா அண்ணா துப்பாக்கியில் இருந்து வரும் தோட்டாவைப் போல் வெடித்து விட்டீர்கள் அண்ணா 🙏 அருமை 👌 சிவா அண்ணா அருமையான பதிவு அண்ணா 🙏 🙏 🙏

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 ปีที่แล้ว +7

    சிவா சார். சூப்பர்... 1972 -- 73 நாங்கள் ** நயகரா வில் மாயாவி** படக்கதை புத்தகம்!! துப்பறியும் தமிழ் வாணன்.. போன்ற கதை படிக்க ஆர்வம் அதிகம்.. இப்போது உங்கள் உண்மை தகவல்கள் கேட்பதற்கு ஆர்வமாக உள்ளது!!! நன்றி வாழ்க வளமுடன்..

  • @justece795
    @justece795 2 ปีที่แล้ว +132

    அடைமழை போல் சும்மா சடசடன்னு வார்த்தைகள் வருகிறது நேர்மையான பத்திரிக்கையாளர்

    • @kumarraju9139
      @kumarraju9139 2 ปีที่แล้ว

      இவர் வீரப்பனுடன் இருந்தவர்களை பேட்டி காண்பதை நம்பலாம் , மற்றதெல்லாம் லாஜிக் இல்லாத இவரின் கற்பனைகள்தான் .

  • @soundarisha1483
    @soundarisha1483 2 ปีที่แล้ว +20

    வணக்கம் சிவா அண்ணா உங்கள் வீடியோக்களை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது ஒரு பத்திரிகையாளர் தனது நோக்கத்திற்காக எவ்வளவு உழைப்பார் என்று உங்கள் மூலம் தெரிந்துக் கொண்டேன் மிக்க நன்றி அதிலும் இந்த வீடியோ மிகவும் அருமை

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 2 ปีที่แล้ว +7

    அனுபவமும் திறமையும் தெரிகிறது..👌🙏

  • @purushothamanjps3919
    @purushothamanjps3919 2 ปีที่แล้ว +5

    உங்கள்.. வீடியோ.. எப்ப... வருனும்... காத்து.. இருக்கிரோன்... சிவா.. அண்ணா

  • @sathyaprakash3543
    @sathyaprakash3543 2 ปีที่แล้ว +31

    This is called investigative journalism...... happy to find such dedicated persons around us. All the best to this channel

  • @nagendrannagarajan8716
    @nagendrannagarajan8716 2 ปีที่แล้ว +2

    அபாரமான அற்புதமான நினைவாற்றல் ஐயா உங்களுக்கு.உங்களை நேரில் பார்த்து பேச ஆசை.நான் மேச்சேரிதான்.

  • @sudhakarvelusamy7736
    @sudhakarvelusamy7736 2 ปีที่แล้ว +3

    சிவா சார் உங்கள் திறமையான அணுகுமுறையால் நீங்கள் பெற நினைக்கும் எல்லா தகவல்களையும் பெற்று விடுகிருர்கள்,தங்கள் புலன் விசாரணை தொடரட்டும், வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.. உடுமலை சுதாகர்...

  • @christalex5457
    @christalex5457 2 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி
    பதிவுக்கு

  • @elaaahimpressivevideos799
    @elaaahimpressivevideos799 2 ปีที่แล้ว +18

    Unga hard work and way of investigation Vera level Shiva anna👍👍👍

  • @mohamdeshafi8784
    @mohamdeshafi8784 2 ปีที่แล้ว +11

    சிங்கம் சிங்களாதான் வரும் அது தான் சிவா

  • @saravananm2977
    @saravananm2977 2 ปีที่แล้ว +4

    Great...work....great...salute to...Shiva....sir....👍🏼

  • @kumaresankumaresan989
    @kumaresankumaresan989 2 ปีที่แล้ว +2

    ஐயா உங்களுடைய ஒவ்வொரு video வையும் மிகவும் எதிர்பாா்த்து கொண்டிருக்கிறேன் உங்களுடைய ரகசின்

  • @alagusundaram4u
    @alagusundaram4u 2 ปีที่แล้ว +6

    மிகச்சிறப்பு அண்ணா

  • @Matheyu
    @Matheyu 2 ปีที่แล้ว +7

    Dedicated and excellent 👌

  • @purushothamanjps3919
    @purushothamanjps3919 2 ปีที่แล้ว +2

    Cpl உங்கள்.. இடத்தில்.. பிச்சை.. எடுக்கணும்.. சூப்பர்.. சார்.. அருமையான.. வீடியோ

  • @droneman9854
    @droneman9854 2 ปีที่แล้ว +28

    பாண்டிக் கண்ணன் உழைப்பை, வெற்றியை , தனது பதவி யை வைத்து பறித்துக் கொண்டார் விஜயகுமார்... எல்லாம் அரசியல்...

  • @NareshArulalan
    @NareshArulalan 2 ปีที่แล้ว +6

    Siva sir, I was waiting for this video till morning

  • @balurr9244
    @balurr9244 2 ปีที่แล้ว +5

    Great work Siva sir, Hats off.

  • @lakshmananmadhu6008
    @lakshmananmadhu6008 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்க வீடியோவில்யே இது தான் பெரிய துருப்பு சீட்டு வேற லெவல்சிவா அண்ணா 👌👌👌

  • @saravanaarun8
    @saravanaarun8 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்கள் புலனாய்வு சிறப்பான சம்பவங்களை எங்களுக்கு சொல்ல காத்துகொண்டு உள்ளது....... waiting for next post

  • @Fnn895
    @Fnn895 2 ปีที่แล้ว +4

    Excellent investigative journalism 🖤🖤🖤🖤🖤

  • @srinivasanpandurangan1625
    @srinivasanpandurangan1625 2 ปีที่แล้ว +4

    GREAT Work Anna👌👌👌👌👌

  • @skstereomdu9047
    @skstereomdu9047 2 ปีที่แล้ว +6

    சூப்பர் சிவா அண்ணா 👍

  • @mohanprithmohanprith8143
    @mohanprithmohanprith8143 2 ปีที่แล้ว +8

    அய்யா நீங்க மட்டும் stf ல அதிகாரியா இருந்து இருந்தா வீரப்பன் அய்யா வ எண்ணைக்கோ பிடிச்சு இருப்பீங்க செம்ம புலனாய்வு திறமை உங்களுக்கு 😀😀😀

  • @yellow3293
    @yellow3293 2 ปีที่แล้ว +8

    Waiting siva anna

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 2 ปีที่แล้ว +7

    ADSP அசோக்குமார் அமைத்த Network ஐ விட சிவா அண்ணா Network பெரிதுதான்

  • @saashman1829
    @saashman1829 2 ปีที่แล้ว +16

    TH-cam should have options for giving more than 1 like for excellent videos.
    Giving 1 like for this video is criminally underrated.

  • @sivapathasekaran1185
    @sivapathasekaran1185 2 ปีที่แล้ว +8

    ஒரு வார காத்திருப்பு அதிக காலம் போல இருக்கு. மிக சுவாரஸ்யபான விவரிப்பு

  • @johnson7851
    @johnson7851 2 ปีที่แล้ว +2

    சிவா சார் வணக்கம்🙏 வீரப்பனாரின் தங்களுடைய அனைத்து காணொளிகளையும் பார்த்திருக்கிறேன் ஒருமுறையல்ல பலமுறை.தாங்கள் பேசுவதை கேட்கும் போதே காட்டில் பயணிப்பது போல் இருக்கிறது.நிஜத்தில் வீரப்பனார் வாழ்ந்த காட்டை சுற்றி பார்க்க தங்களுடைய ரசிகர்களுக்காக சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யுங்கள் 🙏🙏

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 2 ปีที่แล้ว +19

    சிவா அண்ணா வீரப்பனாருடைய வரலாற்றை படமாகவோ வெப் சீரியலாக எடுத்தால். உங்களுடைய பகுதியை எடுக்கும் போது தாங்களே நடிக்க வேண்டும்...

  • @arunabiarunabi8460
    @arunabiarunabi8460 2 ปีที่แล้ว +3

    சிவா அண்ணா உங்களுக்கு தலை வணங்குகிறேன்

  • @Anandh_Krishnan
    @Anandh_Krishnan 2 ปีที่แล้ว +3

    I Appreciate your Honesty and Hard work

  • @mageshmage7518
    @mageshmage7518 2 ปีที่แล้ว +4

    Seriously such a inspiration.. This vedio is such a hard working newss......siva sir vera level effect😍😍

  • @cinimedia5345
    @cinimedia5345 2 ปีที่แล้ว +4

    உங்கள் முயற்சி வெற்றி அடையும் அண்ணா......

  • @Coimbatore_property42
    @Coimbatore_property42 2 ปีที่แล้ว +5

    I can't express by words endless effort by Siva bro hatts off to you for investigation Naa..

  • @kamrajboopalagan7001
    @kamrajboopalagan7001 ปีที่แล้ว

    சிவா சார் நீங்க ரொம்ப திறமையானவர் வீரப்பன் ஐயா அவர்களின் வரலாரை ரொம்ப தெளிவா சேகரித்து எல்லாருக்கும் புரிவாக்கிறிக உங்களுக்கு கோடானகோடி நன்றி சார்

  • @sabariravi6123
    @sabariravi6123 2 ปีที่แล้ว +3

    Siva Anna i m very much of proud of u... because u r straight forward person

  • @iyappana7662
    @iyappana7662 2 ปีที่แล้ว +5

    Vanakkam AnnA ❤️🔥👑

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 2 ปีที่แล้ว +32

    27 நிமிட வீடியோவில எத்தன தகவல்கள், எத்தன உழைப்பு, எத்தன ஊர் & பெயர்கள், எவ்ளோ நியாபக சக்தி...
    அண்ணா பிரம்மிப்பா இருக்கு...

  • @cabooksintamil2502
    @cabooksintamil2502 2 ปีที่แล้ว +11

    களத்தில் உயிரை கொடுத்து வேலை செய்வது ஒருவர்
    அதற்கான பலனை பெறுவதோ யாரோ

  • @mageshmagi7651
    @mageshmagi7651 2 ปีที่แล้ว +5

    Shiva sir you are great

  • @pratheepkumar1672
    @pratheepkumar1672 2 ปีที่แล้ว +3

    Excellent journalism 🎉🎉

  • @alexvalliofficial
    @alexvalliofficial 2 ปีที่แล้ว +4

    சிறப்பு அண்ணா

  • @pevinps8879
    @pevinps8879 2 ปีที่แล้ว +1

    Anna wait panna mudiyathu from dubai

  • @lokanathd3734
    @lokanathd3734 2 ปีที่แล้ว +3

    Super 👌 investigative journalism. This is genuine reporting. You have all the information in ur finger tips. Great 👍

  • @shrisainathmetalsbronzelam1650
    @shrisainathmetalsbronzelam1650 2 ปีที่แล้ว +4

    Vera level sir neega

  • @malars9961
    @malars9961 2 ปีที่แล้ว +2

    Fantastic collection of information sir. Lot of thanks Mr.Siva sir. Nobody can do this your investigation work sir continue sir. Welcome.

  • @senthilnathang9145
    @senthilnathang9145 2 ปีที่แล้ว +1

    அருமையான பத்திரிகை நிருபர். சூப்பர்

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 2 ปีที่แล้ว

    அருமையான அக்கறையான சிறந்த புலனாய்வு பத்திரிக்கையாளர் நீங்கள் தான் வாழ்த்துக்கள் சிவா சார் அவர்களே

  • @raghavendiranvaithyanathan9998
    @raghavendiranvaithyanathan9998 2 ปีที่แล้ว +2

    Sir vera level investigation sir -- nenga CBI officer ra eruka vendiyavaru - Hatts off

  • @Indianbiker
    @Indianbiker 2 ปีที่แล้ว +1

    ஒரு நாவல் படிப்பது போல் இருக்கு. சூப்பர்

  • @prasanthhasan9739
    @prasanthhasan9739 2 ปีที่แล้ว +5

    Excellent speech Anna ♥️

  • @mpalanivel6797
    @mpalanivel6797 2 ปีที่แล้ว +5

    ரொம்ப ரொம்ப Super உங்கள் உரை உன்மை நன்றி

  • @arumugamarunagiri6
    @arumugamarunagiri6 2 ปีที่แล้ว +7

    I am proud of Pandi kannan as I am from Theni.
    Thank you SIva sir

  • @rajinikanthrajini3247
    @rajinikanthrajini3247 2 ปีที่แล้ว +3

    Your way of narration is very good. I love it. So clear and right speed.

  • @sambathr787
    @sambathr787 2 ปีที่แล้ว +4

    we will watch continuously.please update at earliest.great job shiva anna

  • @chockaiyarajarajan5897
    @chockaiyarajarajan5897 2 ปีที่แล้ว +5

    Awesome and smart skills for your effects in investigation as journalists. Best wishes 💐💐💐

  • @veluchamykr3988
    @veluchamykr3988 2 ปีที่แล้ว +6

    சிவா சார் வணக்கம்.. அரசு தனியார் துறைகளில் பல்வேறு தியாகம் செய்து உழைப்பவர் ஒருவர்..பலன் பெயர்பெறுபவர் மற்றொருவர்....

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 2 ปีที่แล้ว +2

    "24.32 பிரிகேடியர் தமிழ் செல்வன் என்ற இடமா,,,,👏👍💪💪

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว +2

      ஆம், தமிழ் இனத்தின் முதல் பிரிக்கேடியார், விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர். அவர் நினைவாக, அமைந்துள்ள குடியிருப்பு.

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam6611 2 ปีที่แล้ว +2

    நண்பா சிறப்பு செய்தியாளரே வாழ்த்துக்கள்.

  • @velayutham5711
    @velayutham5711 2 ปีที่แล้ว +1

    Ungal Vidaa muyarchikku engal manamarndha nandrigal Anna...🙏

  • @நற்பவி-ர3ட
    @நற்பவி-ர3ட 2 ปีที่แล้ว +18

    பாப்பாத்தி மரணதின் பின் சேத்துகுளி கோவிந்தனின் மனநிலை பற்றி சொல்லுங்கள்.. அவர் க்கு எப்படி தெரியவந்தது... அதை அறியும் போது என்ன செய்தார்... வீரப்பனின் ஆறுதல் என்ன..?? அந்த துயரத்தில் இருந்து மீண்டாரா..?? அடுத்த பதிலடி என்ன..?? பாப்பாத்தி மீது உள்ள சேத்துகுளி கோவிந்தனின் காதல்...... மிகவும் எதிர்பாப்புடன் காத்திருக்கிறோம்...

    • @destroyer4967
      @destroyer4967 2 ปีที่แล้ว

      Adhu sethukuliku than therium avar erandhu vittar.. ne poi un welaya parthu walkaila muneru thambi.. paapathi parandhuruchi

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว +6

    ஆக மீன் பிடிக்க அதன் இரையாக சிலரை பயன்படுத்திக் கொண்டார்கள்.... என்பது மட்டும் தெளிவாகிறது சிவா அண்ணா பேச்சில்

  • @rajeshsusaimanickam1235
    @rajeshsusaimanickam1235 2 ปีที่แล้ว +4

    நன்றி🙏💕

  • @subashraj5801
    @subashraj5801 2 ปีที่แล้ว +1

    Genius na!
    Dedicated Ana journalist neenga

  • @gananathanashok4614
    @gananathanashok4614 2 ปีที่แล้ว +3

    Yov, saravedi pechu..... Adi poli.... Ponnien selvan 1 mudicha maari iruku, next part 2 wait panra maari irukuya, unga end...

  • @mayilmathii7553
    @mayilmathii7553 2 ปีที่แล้ว +4

    Very great Siva Sir

  • @RajMohan-ny5gi
    @RajMohan-ny5gi 2 ปีที่แล้ว +3

    Waiting for next video

  • @arunachalamaravindan1473
    @arunachalamaravindan1473 2 ปีที่แล้ว +4

    Siva sir super super

  • @cjames9036
    @cjames9036 2 ปีที่แล้ว +5

    Very good explanation 👍 keep it up 👍

  • @annamalaithirumeni9093
    @annamalaithirumeni9093 2 ปีที่แล้ว +7

    You are such a great narrator, investigator and journalist sir.. your work ethics is commendable. Thank you for all your hardwork in bringing out the truth.. also i noticed a wound on your left index finger. Please take medication. All the best for your great job sir. Respect.

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 ปีที่แล้ว +11

    விடுமுறை தினமான இன்னைக்கு காலையிலிருந்தே சிவாமீடியாவிற்க்கு வெயிட்டிங்

  • @selvams991
    @selvams991 2 ปีที่แล้ว +1

    Next videoku I am waiting

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef 6 หลายเดือนก่อน

    மதிப்பு மிக்க ஐய்யா! உங்களது பேட்டி என்னால் பார்க்க முடியவில்லை, எனது குடும்பத்தில் நடந்த சம்பவம் போல இருக்கு உங்களது வெளிபடுத்தும் விதம், 100 சினிமா பார்த்தது போல ஒரு உணர்வு, ஒரு நெறியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்க தான் உதாரணம், கேட்க கேட்க சோகமும் மனத்தில் பாரமும் ஏற்படுத்தியுள்ளது,

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 2 ปีที่แล้ว +13

    மாவீரன் வீரப்பனின் முழு வரலாற்றையும் மிக மிக துல்லியமாக ஒவ்வொரு கதையும் நீங்கள் கடினப்பட்டு எடுத்து வந்துள்ளீர்

  • @sathyaprakashuv9223
    @sathyaprakashuv9223 7 หลายเดือนก่อน

    Great sir awesome investigation.

  • @jayakumarkm
    @jayakumarkm 2 ปีที่แล้ว +2

    Arumaiyana field work annachi...research student should learn these...

  • @seventymm977
    @seventymm977 2 ปีที่แล้ว +3

    Hard working sivana.

  • @dineshxmaxfreefire3572
    @dineshxmaxfreefire3572 2 ปีที่แล้ว +1

    Anna all the best you go is best Veena is good all the best veerappaniya is good person on you very very good person Anna you god is place Om Namah Shivay

  • @govindarajn7363
    @govindarajn7363 2 ปีที่แล้ว +4

    நேர்மையான மனிதர் நீங்கள்

  • @prabuprabu9555
    @prabuprabu9555 2 ปีที่แล้ว +6

    அண்ணா... நீங்கள் வீரப்பன் ஐயா பற்றி கூறும் தகவல்களை கேட்கும் போது அவர் எப்பேர்ப்பட்ட மாவீரன் என்று தெரிகிறது... சேத்துக்குளி கோவிந்தன் ஐயா மற்றும் வீரப்பன் ஐயா இருவரது சமாதிக்கும் சென்று வணங்க வேண்டும் போல் தோன்றுகிறது...

  • @pothigai-cars
    @pothigai-cars 2 ปีที่แล้ว +1

    அண்ணா வாழ்த்துகள்

  • @malikjamal7840
    @malikjamal7840 2 ปีที่แล้ว +2

    Excellent narration...well done..

  • @logeshkumar4288
    @logeshkumar4288 2 ปีที่แล้ว +3

    உண்மையின் மறு உருவம் 👌👌

  • @rajinis1100
    @rajinis1100 2 ปีที่แล้ว +1

    V good aroma cangrats

  • @AKS-ix1ev
    @AKS-ix1ev 2 ปีที่แล้ว +3

    சிவா அண்ணா சூப்பர்

  • @v.mufeesahmed470
    @v.mufeesahmed470 2 ปีที่แล้ว +1

    I'm watching your channel only for your voice