Mahabharatham 08/28/14

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Mahabharatham | மகாபாரதம்!
    The Pandavas's arrows pierces through Bhisman. Bhisman lays down in a bed of arrows. Arjunan tells that he has made a mistake by firing the arrows at Bhisman.
    பாண்டவர்களின் கணைகள் பீஷ்மரின் உடலை கிழிக்கின்றன. பீஷ்மர் அம்பு படுக்கையில் விழுகிறார். அர்ஜுனன் பீச்மரை தாக்கி தவறு செய்து விட்டதாக வருத்தம் கொள்கிறான்.

ความคิดเห็น • 378

  • @vijayag1520
    @vijayag1520 ปีที่แล้ว +260

    பிதாமகரின் மரண காட்சி மனதை உருக்குகிறது. தாங்கமுடியவில்லை.

  • @keerthikeerthi7460
    @keerthikeerthi7460 ปีที่แล้ว +621

    இதுபோல் இனி காவியம் இனி எடுக்க முடியாது என நினைக்கிறேன்... இப்படி ஒரு காவியத்தை கொடுத்ததுக்கு மிக்க நன்றி

    • @PrasannaKeerthanaPrasann-mg6bz
      @PrasannaKeerthanaPrasann-mg6bz ปีที่แล้ว +10

      True ❤

    • @narmakathiravan
      @narmakathiravan ปีที่แล้ว +3

      ​@@PrasannaKeerthanaPrasann-mg6bzyes❤

    • @param4666
      @param4666 ปีที่แล้ว +6

      காவியத்தை எடுக்கலாம் தோழரே...ஆனால் தங்களின் ரசனையை மேலோங்கச் செய்ததன் காரணம் யாதெனின் "மொழி"...இதே காவியத்தை ஹிந்தியில் பாருங்கள்...நான் சொல்வதன் அர்த்தம் புரியும்...

    • @BernodSasikumar
      @BernodSasikumar ปีที่แล้ว +1

      Unmai

    • @sujathavadivel3231
      @sujathavadivel3231 ปีที่แล้ว

      ​@@PrasannaKeerthanaPrasann-mg6bz1😊😊😊😊😂 the

  • @pushpasoosainathan7852
    @pushpasoosainathan7852 ปีที่แล้ว +452

    எந்த காலத்திலும் எத்தனை வருடங்கள் கழிந்தாலும் திரும்பத் திரும்ப பார்க்கவோ கேட்கவோ கூடிய ஒன்று இந்த மகாபாரதம் தான்

  • @mariganeshan8195
    @mariganeshan8195 ปีที่แล้ว +108

    நம் பீஷ்மர் நல்லலுக்கம் அவர்கொண்டபக்தி பாசம் அன்பு பன்பு பாசபோறட்டம் இதைகண்டநான்மெய்சிலிர்த்துஅழுதேன்😮

  • @SomasundaramDeepa
    @SomasundaramDeepa 9 หลายเดือนก่อน +137

    கண் முன்னே கடந்த கால வரலாற்றை முன்னிறுத்திய இயக்குனருக்கு கோடான கோடி நன்றிகள்❤❤❤❤

  • @MurugesanRamakrishana-iq6um
    @MurugesanRamakrishana-iq6um 4 หลายเดือนก่อน +30

    தகப்பன் விரும்பிய வாழ்க்கை தன் வாழ்க்கை இழந்த பீஷ்மர் மிகவும் வருத்தமாக இருக்கிறது

  • @archanaarchana2887
    @archanaarchana2887 ปีที่แล้ว +91

    வில் அம்பை தம் படுக்கை ஆக்கிக் கொண்டார் the great man bheesmar ❤️

  • @nagalingamnagalingam4719
    @nagalingamnagalingam4719 8 หลายเดือนก่อน +49

    இந்த கதா பாத்திரத்தில் நடித்த அனைவருக்கும் மிகவும் நன்றி நீங்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலூம் மக்கள் உங்களை போற்றுவார்கள்

  • @sudarselvan6280
    @sudarselvan6280 ปีที่แล้ว +215

    தர்மம் வெல்லும் என்பதற்கு ஒரு உதாரணம் கர்ணன் பீஷ்மர் மரணம் மட்டுமே ஆகும்

    • @acsekarsekar2295
      @acsekarsekar2295 ปีที่แล้ว +12

      only beeshmar

    • @vijayshankar4842
      @vijayshankar4842 ปีที่แล้ว

      ​@@acsekarsekar2295karnan

    • @semmali-ek4op
      @semmali-ek4op 6 หลายเดือนก่อน

      Yara ni

    • @semmali-ek4op
      @semmali-ek4op 6 หลายเดือนก่อน +2

      Kirshnan setha sathi athu

    • @sudarselvan6280
      @sudarselvan6280 6 หลายเดือนก่อน

      @@semmali-ek4op ஆமாம் உன் மனைவியை தூரியோதனன் தொடையில் வந்து உக்கார சொல்லுவேன் அப்போது உன்னால் எதுவும் பன்னமுடியாது என் என்றால் தூரியோதனன் நண்பன் கர்ணன் அவன் அப்போது தான் உனக்கு தெரியும்

  • @bhavaniramesh7963
    @bhavaniramesh7963 8 หลายเดือนก่อน +87

    மனசு சோகமா இருக்கிற நேரத்துல இந்த சீரியலை பார்த்தா நிம்மதியா இருக்கும்❤❤❤

  • @krishna90sstories
    @krishna90sstories ปีที่แล้ว +131

    மாவீரன்.பீஷ்மர் புகழ் ஓங்குக..🙏🏾🙏🏾

    • @Lohithiru
      @Lohithiru 7 หลายเดือนก่อน +1

      சந்திர‌குல சூரியன் மறைந்தது

  • @josephinemary3010
    @josephinemary3010 ปีที่แล้ว +85

    Most addicted for this.... Kangalil kanneer thalumbugiradhu ☹️☹️☹️😕😥... I can't stop my tears 😭😭😭...

  • @1990wesly
    @1990wesly 9 ปีที่แล้ว +57

    மனதை உருக்கியது. கண்ணீர் துளிகளை அடக்க முடியவில்லை. :)

    • @god-child-
      @god-child- ปีที่แล้ว

      அடக்க முடியலனா தற்கொலை பண்ணுங்க

  • @Gayathri-lk6cp
    @Gayathri-lk6cp 6 หลายเดือนก่อน +47

    போர் ஆரம்பிச்சவங்க கூட இவ்வளவு வேதனை கிடையாது பீஷ்மருக்கு தான் இவ்வளவு வேதனை ❤❤❤

  • @ksavithri7360
    @ksavithri7360 6 หลายเดือนก่อน +26

    இந்த டீம் அனைவரது நடிப்பும் போற்றுதலுக்குரியது. அனைத்து காவியங்களையும் இந்த டீம் ஏற்று நடித்தால் வரும் கால சந்ததியினர் பார்த்து தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் ❤❤❤❤❤

  • @udayakumar115
    @udayakumar115 7 หลายเดือนก่อน +20

    அம்பையின் முகத்தில் தம் சபதம் வென்றது என்ற நிம்மதி தெரியவில்லை தன் மரணம் வந்தது என்ற கலக்கம் வர வில்லை ஆனால் இனம் புரியாத ஒரு மேன்மைக் கண்ணீர் அது ஆழ்ந்த காதலின் வேதனை உயிர் பறிக்க சபதம் ஏற்றவள் அந்த உயிரின்வேதனை கண்டு கலங்குவதே என் கண்களில் தெரிகிறது 😢😢😢

    • @yuvi_love2god
      @yuvi_love2god 2 หลายเดือนก่อน +1

      நல்லா வசனமாக கூறியுள்ளீா்கள்; அற்புதம்👌🏻

  • @sivakumarm7880
    @sivakumarm7880 9 หลายเดือนก่อน +30

    என் கண்களில் கண்ணீர் வருகிறது கங்கைமைந்தனின் வாழ்க்கையே ஓர் போர்க்களம்தான் ஆகையால்தான் அவருடைய வாழ்க்கை இந்த. பிற்காலத்தில் முடிந்தது❤❤

  • @Siranjivi985
    @Siranjivi985 ปีที่แล้ว +60

    இனி இதுபோன்ற காவியம் பார்க்க முடியாது அருமை.

  • @anithakathiravan5184
    @anithakathiravan5184 ปีที่แล้ว +85

    Bheesmar is so powerful than all in mahabratham 🥺🥺🥺

  • @sivasivs3623
    @sivasivs3623 9 ปีที่แล้ว +270

    தர்மம் காத்த காண்டிவ தாரியின் அம்புங்கள்,,,, அஞ்சா நெஞ்சன் பிஸ்மனின் முக்திக்கு வழி வகுத்தது,,...,, இனி சூரியன் பிரகாசம் தந்தாலும்,,,,, அஸ்தினாபுரம் என்றுமே இருளின் வாழ்க்கை தான்.,,,,,, இது என் கருத்து

  • @IlanthendralKrishnamoorthy
    @IlanthendralKrishnamoorthy 6 หลายเดือนก่อน +45

    எந்த பெண்ணை விஹாகம் செய்ய மணம் இல்லையோ அந்த மங்கை மூலமாக மரணம் பாவம் பீஷ்மர் அம்பை இருவரும் சேர்ந்து இருந்தால் அஸ்தினாபுரம் நல்ல ஆட்சி அமைந்திருக்கும்

    • @PrinceKjR-q7n
      @PrinceKjR-q7n 17 วันที่ผ่านมา +3

      Dei first poitu sariya story a paatthutu vaa😅 kirukku payale

  • @nagalingamnagalingam4719
    @nagalingamnagalingam4719 8 หลายเดือนก่อน +11

    இனி யாராலயும் இப்படி நடிக்க வாய்ப்பு இல்லை

  • @thangapandianmugunthan8922
    @thangapandianmugunthan8922 8 ปีที่แล้ว +74

    இப்படி பட்ட தரமான கதை கொடுத்த இயக்குனர்க்கு நன்றி.

    • @mageshg2058
      @mageshg2058 15 วันที่ผ่านมา

      கதை அல்ல
      நிஜம்.அந்த கால கட்டத்தில் வாழ்ந்து தர்ம சிந்தனையோடு மரணத்தை சுவீகரிக்க மனம் ஏங்குகின்றது.!!
      ஒருமுறை பிறந்து ஒரு முறை மரணத்தை தழுவுவது தான் வாழ்க்கையா?
      இறைவா! நாராயணரே உன் பாதம் பற்றிடும் நாள் எது? காத்திருக்கி றேன் ! இரு கரம் கூப்பி, சிரம் தாழ்ந்து.... ஓம் நமோ நாராயணாய நம.!!!
      .

  • @KannanKannan-ql7hg
    @KannanKannan-ql7hg 5 หลายเดือนก่อน +7

    தர்மம் வெல்லும் என்பதற்கு ஒரு உதாரணம் பீஷ்மர் கர்ணன் மரணம் மட்டுமே ஆகும்

  • @SivasakthiSakthi-y7j
    @SivasakthiSakthi-y7j 10 หลายเดือนก่อน +18

    வீஷ்மரின் மரணம் பார்க்க கண்ணில் இருந்து கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை

  • @govintharaj1987
    @govintharaj1987 ปีที่แล้ว +47

    சொல்ல வார்த்தைகளே இல்லை படைப்பாளி அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி கண்களில் நீண்டு செல்கின்றன கண்ணீர் மல்க

  • @ArunArun-o4d
    @ArunArun-o4d 5 หลายเดือนก่อน +14

    எனக்கு மிகவும் பிடித்த காவியம் பீஷ்மர் இந்த உலகில் வாழ்ந்த காலத்தால் அழியாத சிறந்த வீரர்களில் முதன்மையானவர் ஆவார் பீஷ்மர் கங்கு எனது வீரவணக்கம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢

    • @manimegalais8999
      @manimegalais8999 3 หลายเดือนก่อน

      Characters acted very well

  • @SV-hr6uk
    @SV-hr6uk 29 วันที่ผ่านมา +2

    கங்கை மைந்தரின் இறப்பு மிகவும் கொடுமையானது.

  • @rajendrankumari8036
    @rajendrankumari8036 ปีที่แล้ว +16

    பிதாமகர். பிஷ்மர்க்கு. முக்தி. அளிப்பது. அவசியம். ஆகிறது

  • @funnyajay7772
    @funnyajay7772 29 วันที่ผ่านมา +3

    பிதாமகர் பீஷ்மர் மரனம் தாங்க முடியாத வேதனையை தருகிறது 😢😢😢😢😢

  • @Gayathri-lk6cp
    @Gayathri-lk6cp 6 หลายเดือนก่อน +10

    மியூசிக் வாய்ஸ் டப்பிங் கொடுத்தவங்க எல்லாருமே செம ❤❤❤

  • @jananiinsulation4499
    @jananiinsulation4499 หลายเดือนก่อน +5

    நான் 1000 முறை பார்த்துவிட்டேன். சலிப்பு தட்டவில்லை. பார்கும் போது நான் அனைத்தையும் மறந்து அந்த காவித்தில் என்னை ஐக்கிய படுத்தி கொள்வேன். அந்த காலத்திற்கே நான் சென்றுவிடுவேன்..என் கவலைகள் எல்லாம் மறந்துவிடும். அதிலும் ஒவ்வெறு ஒருவரும் மரணத்தை எவ்வளவு அன்போடு மனதார ஏற்று பூமி நமக்கு நிரந்தரம் இல்லை வந்தோம் இருந்தோம், வாழ்ந்தோம் நமக்கு பின்னால் வறுவோறுக்கு இடம் தரம் வேண்டும் என்பதை உணர்ந்து புறப்படுகிறார்கள். இதுவே வாழ்வின் நிஜம். ஓம் நமோ நாராயனா நமகா.

  • @IlanthendralKrishnamoorthy
    @IlanthendralKrishnamoorthy 6 หลายเดือนก่อน +10

    பீஷ்மர் உடலில் காயம் ஏற்பட்டது சிகண்டி கண்ணில் நீர் ஏனோ

    • @crazywolf9134
      @crazywolf9134 หลายเดือนก่อน

      காதல் 😢

  • @murugankandhan9006
    @murugankandhan9006 ปีที่แล้ว +30

    கண் கலங்க வைக்கிறது

  • @rhditz3285
    @rhditz3285 ปีที่แล้ว +34

    I can't control my tears 😭😭😭😭😭

  • @dark_heart_333
    @dark_heart_333 10 หลายเดือนก่อน +18

    தேவி அம்பையின் காதல் மிகவும் புன்னியத்துவம் பெற்றதாகும் ஏனெனில் எதுவே தர்மத்தலைவன் பிதாமகர் பீஸ்மரை சாய்க வழிவகுத்தது 🙏

  • @uvinitha-br4ue
    @uvinitha-br4ue 20 วันที่ผ่านมา +3

    இந்த காட்சியை காணும் போது கண்களில் நீர் வழிந்தது.......😢

  • @rammanoharana5221
    @rammanoharana5221 หลายเดือนก่อน +3

    பிதா மகரின் உயிர் தியாகம் நெஞ்சை கரைய செய்கிறது வேதனையில் மனம் தாங்க இயலவில்லை 😢

  • @kumbubumbu
    @kumbubumbu 10 ปีที่แล้ว +21

    பிதாமகர் பீஷ்மர் இருந்தவரை பாணடவர்களால் ஒரு கௌரவரையும் கொல்ல முடியவில்லை. குரு வம்சத்தில் ஒருவர் கூட பீஷ்மர் போர்க்களத்தில் இருந்த வரை கொல்லப் படவில்லை. இனி பீமன் கௌரவர்களை வரிசையாகக் கொல்லப்போகிறான். மாபெரும் வீரர்களான குரு துரோணர் மற்றும் கர்ணனால் கூட அதைத் தடுக்க முடியாது.
    அதோடு இனி இதுவரை இருந்த போர் நெறிகளும் பின்பற்றப் படாது, இனி மேல்தான் இரவில் போர் செய்வது, பலர் சேர்ந்து ஒருவனக் கொல்வது போன்ற அதர்மங்க்களும் நடை பெற உள்ளன.

    • @thozharpandian8052
      @thozharpandian8052 10 ปีที่แล้ว +2

      பீஷ்மர் தனது வியூகத்தை குரு வம்சத்தில் யாரும் கொல்லப்படாதவாறு அமைத்திருப்பார். 10 நாள் போருக்கு பிறகு இரண்டு அணிகளிலும் வீரர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கும். ஆக இனி சிலர் பாதுகாப்புக்காக வியூகம் அமைக்க இயலாது. அதோடு குரு துரோணரும், கர்ணனும் குரு வம்சத்தினர் அல்ல. அவர்கள் குரு வம்சத்தை காப்பதை தலையாய கடமையாக கருதவில்லை. கர்ணனும் துரியோதனனை காப்பதை கடமையாக ஏற்றானே தவிர மற்ற கவுரவர்கள் மேல் அவனுக்கு பெரிய பாசம் இருந்ததாக தோன்றவில்லை.

    • @kumbubumbu
      @kumbubumbu 10 ปีที่แล้ว +1

      thozhar pandian
      10 நாள் போரில் பாண்டவர்களின் எண்ணிக்கைதான் மிகவும் குறைந்தது. ஆகையால் உங்கள் எண்ணிக்கை வாதம் சரியல்ல. பீஷ்மர் இருந்த வரை அவரைச் சமாளிப்பதற்கே பாண்டவர்கள் முழுத் திறனையும் உபயோகிக்க வேண்டி வந்தது. பீஷ்மர் மறைவுக்குப் பின்னர்தான் கௌரவர் தரப்பில் அதிக இழப்பு ஏற்பட்டது.

    • @thozharpandian8052
      @thozharpandian8052 10 ปีที่แล้ว

      Mu Raman பீஷ்மர் சிறந்த வீரர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அர்ஜுனன் ஒருவனே பாண்டவர் தரப்பில் அவரை எதிர் கொள்ளும் ஆற்றல் மிகுந்தவன். அவனே அவருடன் அதிக நேரம் சமர் செய்தான். அபிமன்யு முதல் நாள் போரில் அவருக்கு இணையாக போர் புரிந்தான் எனினும் பீஷ்மர் அவனுடன் சமர் செய்ய விரும்பவில்லை. ஏனைய நேரத்தில் அவர் பாண்டவர் படையை துவம்சம் செய்தார். நீங்கள் கூறியது போல் பாண்டவர் சேனையில் தான் எண்ணிக்கை குறைந்தது எனினும், கவுரவர்களை காப்பதற்கு வியூகம் வகுக்கும் அளவிற்கு கவுரவர்கள் தரப்பிலும் ஆட்கள் இருக்கவில்லை, துரோணரும் அவர்களை காப்பதற்கு பிரயாசைப்பட்டு வியூகம் வகுக்கவில்லை. அவரது எண்ணமெல்லாம், யுதிஷ்டிரனை சிறைபிடித்து போரை ஒரு முடிவுக்கு கொண்டு வரவும், தன் மகன் அஸ்வத்தாமனை காப்பதிலுமே இருந்தது. கர்ணனை பொறுத்தவரை துரியோதனனை காப்பதிலும், அர்ஜுனனை எதிர்ப்பதிலுமே இருந்தது. அவன் தனது வாசவி சக்தியை அர்ஜுனனை நோக்கி செலுத்தி தனது நன்றிக்கடனை தீர்ப்பதில் ஆர்வமாக இருந்தான். ஒரு மகாபாரத மொழி பெயர்ப்பின் படி அர்ஜுனன் போர்க்களத்தில் இருக்கும் இடத்தை காட்டுபவர்களுக்கு பரிசு கூட அறிவித்தானாம். ஆனால் பகவான் கண்ணன் அவனை அர்ஜுனனுடன் நேரடி போரில் ஈடுபடுத்த விரும்பவில்லை. ஏனைய கவுரவர்களை காப்பதற்கு துரோணரோ கர்ணனோ மிகவும் பிரய்த்தனப்படவில்லை. பீமனாலும் அவர்களை எளிதில் கொல்ல முடிந்தது. பிதாமகருக்கு தனது குலத்தினரின் நலனில் இருந்த அக்கறை துரோணருக்கோ கர்ணனுக்கோ இருக்கவில்லை. அதில் தவறேதுமில்லை. ஆனால் இது பீஷ்மரின் திறமைக்கான சான்றாகவும், துரோணர் மற்றும் கர்ணனின் வீரத்திற்கு இழுக்காகவும் நான் கருதவில்லை. இதை செய்தாலும் செய்யாவிடினும் இவர்கள் மூவருமே சிறந்த மாவீரர்கள்தான்.

    • @kumbubumbu
      @kumbubumbu 10 ปีที่แล้ว

      thozhar pandian நீங்கள் என்னதான் காரணங்களை அடுக்கினாலும் பீஷ்மர் இருந்த வரை போர் நியதிகள் பின்பற்றப்பட்டன. பாண்டவர் தரப்பில் இழப்பு அதிகமாக இருந்தது. கௌரவர் தரப்பு தோற்பதற்கான அறிகுறி சிறிது கூட இல்லை. அவருக்குப் பின்னர் கௌரவர் தரப்பில் இழப்புகள் அதிகமாகின.
      அதற்காக நான் குரு துரோணரையும் கர்ணனையும் குறைத்து மதிப்பிடவில்லை. இவர்கள் இருவரையும் ஸ்ரீகிருஷ்ணர் தந்திரமின்றி அர்ஜுனனால் வென்றிருக்க இயலாது. ஆனால் பீஷ்மருடன் ஒப்பிடுகையில் இவர்கள் ஒரு படி குறைவுதான்.

    • @manickavasagamsubramanian9357
      @manickavasagamsubramanian9357 10 ปีที่แล้ว

      Mu Raman நீங்கள் கூறுவது தவறு.. பீஷ்ம பர்வம் 89 சுலோகத்தில் பீமன் 8 கவுரவர்களை வதம் செய்கிறார்.. இன்னும் தெளிவாக வேண்டுமென்றால் அவர்கள் பெயர்களை தருகிறேன் ..சுனபா, ஆதித்யகேது, வஹ்வாசின், மகோதரா, அபராஜிதா, பண்டிதகா, விசலாஷ்ஷா,குண்டதாரா

  • @yukeshyuki2319
    @yukeshyuki2319 ปีที่แล้ว +26

    Eyes filled with tears while bhessmar killed

  • @kannangopalan8978
    @kannangopalan8978 10 ปีที่แล้ว +21

    I wept and cried seeing Bhishma lying on a bed of arrows! The actor playing Bhishma has done a splendid job. He tops in acting over all others. Next come Krishna and Sakuni character actors.

  • @rajendrannarayanaswamypach2469
    @rajendrannarayanaswamypach2469 ปีที่แล้ว +11

    சனாதன த்தின் உண்மையான காவியம் போற்றும் இந்து தர்மம், உலகம் இருக்கும் வரை அழிவே இல்லை

    • @goodnature-zp7jh
      @goodnature-zp7jh ปีที่แล้ว +1

      சனாதனம் என்று திருதராஷ்டிரன் போன்று அனைவரும் விழிப்புணர்வு இல்லாமல் பூமியில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அகிலத்தின் நன்மையே முக்கியம். ஆரிய,திராவிடம் போன்ற அனைத்துமே அழிவிர்க்கானதே!!
      இந்த மகா காவியத்தின் நோக்கம்!!
      இதில் உள்ள கதாபாத்திரங்கள் அனைத்தும் நம் எல்லோருக்குள்ளும் உள்ளன.
      விருப்பு வெறுப்பு துறந்து ,மண சம நி லை யுடன் ,சுயதர்ம விழிப்புணர்வுடன் வாழ்பவர்களே மனிதர்கள். அ தற்கான அறும்காவியம் மகாபாரதம்.

  • @aravindan2463
    @aravindan2463 2 หลายเดือนก่อน +4

    9:03 பெண் பாவம் பொள்ளாதது கவனமாக இருங்கள்

  • @hemagomathi
    @hemagomathi 7 หลายเดือนก่อน +8

    புராணங்கள் இதிகாசங்கள்
    தலைமுறைகளுக்கு எடுத்து செல்வதற்கான நல்ல முயற்சி பாராட்டுகள். 👏👏👏👍👍👍

  • @NaveenKumar-pf9se
    @NaveenKumar-pf9se หลายเดือนก่อน +2

    Ethana tym pathalum azhuga varuthey ra😢

  • @movieuploadtamil
    @movieuploadtamil ปีที่แล้ว +20

    Beeshmar the great person

  • @VijayaLakshmi-qg5qm
    @VijayaLakshmi-qg5qm ปีที่แล้ว +12

    கண்கள் குளமாகிறது 😭😭😭😭😭😭😭

  • @Mohanraj.s-k7e
    @Mohanraj.s-k7e หลายเดือนก่อน +2

    Intha kaaviyathil yaarum nimmathiyai peravillai enbathe nitharsanam😌

  • @krishnaraj5947
    @krishnaraj5947 6 หลายเดือนก่อน +7

    இதே. போல் காவியம் யாரலும் எடுக்க மூடியாது

  • @PathmavathiPathmavathi-ub7dh
    @PathmavathiPathmavathi-ub7dh หลายเดือนก่อน +4

    நெஞ்சம் கலங்கி விடுகிறது பீஷ்மர் ❤❤நன்றி இக்காவியத்துர்க்கு நன்றி தெரிவித்துக் கொல்கிரொம்

  • @janagisambasivam8836
    @janagisambasivam8836 7 หลายเดือนก่อน +10

    மஹாபாரதம் வாழ்வின் உயிர் நாடி 🙏🙏🙏🙏🙏

  • @dhanush153
    @dhanush153 11 หลายเดือนก่อน +11

    அட்புதமான காவியம் கண்கள் கலங்கும் தருணம்

  • @supermanuo
    @supermanuo ปีที่แล้ว +6

    pilaikalai peatral nalavaikalai solli valarka veandum enpatharuku ethuvea nalla otharanam 100 pillaikalai peatru vitu kannai kattikondu valnthal eppadi than akum

  • @ShaliniRaja-vt2dh
    @ShaliniRaja-vt2dh ปีที่แล้ว +9

    Bagubali mahabaratham paarthu than eduthrukkkanga .. pattti tinkering paarthu baahubali uruvaaka pattrukku .... including arjunan charecter ah suttu maaveeran movie ramcharan .bheeshmarin charecter eh suttu katttappa

  • @vettypasanga967
    @vettypasanga967 5 วันที่ผ่านมา +2

    9.3 பெண்கள் பக்கமே தலை வச்சி படுக்கமாட்டேன். பெண் சாபம் பொல்லாதது

  • @sikkalvisuals
    @sikkalvisuals 6 หลายเดือนก่อน +6

    2024 watching attention here

  • @karthiprasanna5334
    @karthiprasanna5334 ปีที่แล้ว +25

    அனைவருக்கும் அருமை யான நடிப்பு மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டிய சீரியல். 💐

  • @Lojinadesh
    @Lojinadesh ปีที่แล้ว +11

    Itha vida sirappu thoodar engu ullathu????🧡

  • @vettypasanga967
    @vettypasanga967 5 วันที่ผ่านมา +2

    பிதாமகரின் மரண காட்சி மனதை உருக்குகிறது😢😢😢

  • @kalimuthukalimuthu5358
    @kalimuthukalimuthu5358 ปีที่แล้ว +9

    பீஷ்மர் 😢😭😭😭❣️❣️❣️💐💐💐💐

  • @sankart1875
    @sankart1875 4 หลายเดือนก่อน +6

    என் மனதை உருக்கிய காணொளி

  • @unnamalai2000
    @unnamalai2000 3 วันที่ผ่านมา +1

    நான் மிகவும் ரசித்த காவியம், பீஷ்மருடைய மரணம் என்னை வருத்தத்தில் அளக்கிறது.

  • @Banupriya-mk8kg
    @Banupriya-mk8kg 2 หลายเดือนก่อน +2

    oru pennirruikku seiyum pavam yelae yelu senmaththiru ikku thodarum yenpargal athu than ethu

  • @VinithVinith-hh5fp
    @VinithVinith-hh5fp 2 หลายเดือนก่อน +2

    பீஸ்மர் மரணம் வேதைனை தங்க முடியவில்லை பீஸ்மரை ஆறு போர் சோர்ந்து எப்படி வதைத்தர்களே அதுபோலவே அபிமன்யூவையும் ஆறு போர் சேர்ந்துவதைத்தனர் இது என்ன தார்பரியம் வாசுதேவரே என்னல் பார்கமுடியவில்லை இதயம் ரத்தம் வடிகிரது😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @MaheshS2020
    @MaheshS2020 10 ปีที่แล้ว +11

    Star Vijay gave sheer importance to Bheesmar character till the end. They explained clearly, Everything is prewritten, no one can edit it except the almighty. So Karnan going to rock in the Warfield from tmrw onwards.

    • @thozharpandian8052
      @thozharpandian8052 10 ปีที่แล้ว

      Not yet. They have few more episodes before the 11th day battle starts. அழ வேண்டியவங்க அழுது முடிக்கனும். அப்புறம் துரியோதனன் கர்ணனை தளபதியா ஆக்க பார்ப்பாரு. துரோணர் கோவிச்சுப்பாரு. அப்புறம் அவரை சமாதானம் செய்வாங்க. கர்ணன் பீஷ்மரை போய் சந்திப்பார். அதுக்கு அப்புறம் தான் 11ம் நாள் போர். எப்படியும் ஒரு 3, 4 எபிசோட் ஓட்டிடுவாங்க.

  • @mkentertainment4844
    @mkentertainment4844 13 วันที่ผ่านมา +1

    இது போய் இவர்களால் பிதா மகரை ஒன்றும் செய்ய முடியாது ஒரு பெண்மணியால் தான் இவருக்கு இந்த தண்டனை கிடைக்கும்

  • @anandhianandhi7583
    @anandhianandhi7583 ปีที่แล้ว +6

    ungalin maranm enaku migavum mandhu valikudhu....😭😭

  • @g.dharmalingamdharuman2184
    @g.dharmalingamdharuman2184 9 ปีที่แล้ว +12

    mahabharatham super hero abimanyu

  • @seenuvasan6082
    @seenuvasan6082 11 หลายเดือนก่อน +5

    கங்கை மைந்தர்

  • @beautifulprincess2988
    @beautifulprincess2988 11 หลายเดือนก่อน +4

    Still yudistran said anbu duriyodhana😬😬😬

  • @PuranPraphanch
    @PuranPraphanch 4 หลายเดือนก่อน +4

    Bgm makes heart grief stricken 👏👏👏 pitamaah , Mahamahim, gangaputr, bhishmar

  • @priyapriya2264
    @priyapriya2264 ปีที่แล้ว +8

    மனம் வலிக்கிறது

  • @sathishsathishkumar5691
    @sathishsathishkumar5691 ปีที่แล้ว +10

    Beesmer best 😢😢😢

  • @Karthika737
    @Karthika737 5 หลายเดือนก่อน +2

    Ana ennakku intha mahabharat la onnu than purunchathu vithi valiyathu

  • @Sudheekshan2021
    @Sudheekshan2021 ปีที่แล้ว +11

    My Favorite serial❤❤

  • @MathuMathu-jq5qu
    @MathuMathu-jq5qu 5 หลายเดือนก่อน +4

    எனது மனம் காவலையகா இருக்கும் போது நான் இந்தா காவியம் பாப்பன் 😢😢

    • @vallamking4812
      @vallamking4812 2 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @keerthikeerthi7460
    @keerthikeerthi7460 ปีที่แล้ว +23

    தர்மமே பீஷ்மர்
    பீஷ்மர் மரணமே...அதர்மம்..😞

    • @maignanammaignanam614
      @maignanammaignanam614 ปีที่แล้ว +13

      காரணம் அவா் அதா்மிகளுக்கு ஆதரவாக நின்றாா்

  • @sg8nj
    @sg8nj หลายเดือนก่อน +1

    Arjunan arivu, pasam, karunai ulla uthaman enpathuku utharanam. 🎉
    Ithai Karanan idam ethirpakka mudiyathu, veram and vallam kunam kondavar karnan

  • @ajiththale3548
    @ajiththale3548 ปีที่แล้ว +6

    Jai bishma 🔥🔥🔥🥺🥺

  • @saranyas8863
    @saranyas8863 ปีที่แล้ว +6

    பீஷ்மர் 😭😭😭

  • @jeyakumarkiranmayi7054
    @jeyakumarkiranmayi7054 หลายเดือนก่อน +2

    The great kaaviyam❤

  • @priyaammu8972
    @priyaammu8972 9 ปีที่แล้ว +6

    very sad epsiode.........killing of bhishma.....

  • @mohanas8639
    @mohanas8639 หลายเดือนก่อน +1

    அற்புதம் மீக சிறந்த படைப்பு mahabhara காவியம்

  • @SrinathSrinath-zc6zk
    @SrinathSrinath-zc6zk ปีที่แล้ว +3

    Mahabharatam serial agavo cinema agavo narayo pathirukom ana inda serial rombo arpudama yedutirukanga great and jayaho this serial director i

  • @arulkumararp8134
    @arulkumararp8134 2 หลายเดือนก่อน +2

    Bheeshma

  • @vinothkumar-jw9hx
    @vinothkumar-jw9hx 10 ปีที่แล้ว +4

    i crying arrow cross to bhisman body. i love bhisman till i end of the life...........................

    • @kumbubumbu
      @kumbubumbu 10 ปีที่แล้ว

      It is very sad. I would upset more for Karna's death. Bheesmar and Guru Dhrona accepted their death. They did not want to win.
      But Karna even though he knew who is going to win, he fought till the end. Curses and unfair actions killed him.

  • @DeviThiru
    @DeviThiru 10 ปีที่แล้ว +4

    Despite grieving his loses and his beloved son and brother s deaths Duryodhanan never shed a drop of tear before the death of his friend Karnan.The first time he ever cried was for the death of his beloved friend.
    Duryodhanan and karnan shared a great friendship. Why over cooking this SB?

  • @vettypasanga967
    @vettypasanga967 5 วันที่ผ่านมา +1

    2024 பார்ப்பவர்கள், ❤❤❤

  • @anandhianandhi7583
    @anandhianandhi7583 ปีที่แล้ว +5

    Bheesmar 😓😓😓

  • @PremKumar-hf9ot
    @PremKumar-hf9ot 10 ปีที่แล้ว +3

    Sathi seithu vendravagale dharmam innku thottru vidumuma....bheesmar. Wasn't killed in such a way as that of star bharatham showing... It shows like bheesmar is unloyal to his nation... Arjuna used shikandi as protective shield by seeing shikandi bheesmar dropped his weapon, arjuna violated the protocol and killed bheesmar in an unethical way... At the end pandavas will face the consequences for their treacherous activities to their well wishers...

  • @legendvetrivel4643
    @legendvetrivel4643 ปีที่แล้ว +4

    ennathu arjunan left hand ah?naanay ippotha pakkura

    • @musicheartzz
      @musicheartzz 8 หลายเดือนก่อน +1

      Beeshmarku mattum left hand use pannuvaru

  • @harshaprada8859
    @harshaprada8859 2 หลายเดือนก่อน +1

    Miga Nallavaraiii Yen iptiii 😢😢😢😢

  • @priyadharhsinijovaithy6673
    @priyadharhsinijovaithy6673 ปีที่แล้ว +3

    Bheesmara ipdi konnutengale....enna niyayam...

  • @thiyagarajanr9024
    @thiyagarajanr9024 6 หลายเดือนก่อน +1

    Niraiya multiverse stories eludhalaam. What if bheesma got married initially. Everything will be different afterwards... No Mahabharata but there may be a another great war 😅

  • @soniyasoni6365
    @soniyasoni6365 ปีที่แล้ว +2

    beeshmar than..mahapaarathathil mukkiyamaanavar....

  • @NagaratnamSelvaratnam
    @NagaratnamSelvaratnam 11 หลายเดือนก่อน +2

    Bheeshma pavam avar erakkum pothu kan kalankuthu😢😢😢😢😢

  • @sportzlove3815
    @sportzlove3815 19 วันที่ผ่านมา +1

    பீஷ்மர் 😢

  • @Madhavan.madhava
    @Madhavan.madhava 10 หลายเดือนก่อน +1

    அஸ்தினாபுரம் & பாஞ்சாலம் காரணம் யார் என்று புரியும்

  • @Boopathi-cf8qk
    @Boopathi-cf8qk 5 หลายเดือนก่อน +1

    Vijayan veetu kattuthariyum villendhum

  • @MaheshS2020
    @MaheshS2020 10 ปีที่แล้ว +7

    Noone can kill Bheesmar. He still remain unbeaten. He accepted and embraced death. The sins that he commited to other kingdoms to guard the Hastinapura empire becomes the reason for his death.

    • @kumbubumbu
      @kumbubumbu 10 ปีที่แล้ว +1

      Other than Amba can you list the sins he committed to other kingdoms please. Educate me.

    • @MaheshS2020
      @MaheshS2020 10 ปีที่แล้ว +1

      Don't you think what he did to Gandhari is sin

    • @thozharpandian8052
      @thozharpandian8052 10 ปีที่แล้ว +4

      Mu Raman பீஷ்மரின் வீழ்ச்சி வருந்தத்தக்கதே. ஆனால் சற்று யோசித்தோம் என்றால் பீஷ்மர் சுய நலம் இன்றி வாழ்ந்தார், அத்தினாபுரத்தின் நன்மைக்காக வாழ்ந்தார் என்று கூறலாமே தவிர, மற்றபடி அவர் ஒன்றும் உலக நன்மைக்காக வாழ்ந்தவர் அல்ல. தனது தந்தையின் ஆசைக்காக தனது இல்லற வாழ்வை துறந்தவர் என்று அவரை உலகம் புகழ்கிறது. உண்மைதான். ஆனால் அந்த கிழட்டு தந்தை சாந்தனுவின் ஒவ்வாத ஆசை தவறென்று அவருக்கு புரிய வைத்திருக்க வேண்டும். அதை விடுத்து அதற்காக தனது வாழ்வை அர்ப்பணித்த‌து உசிதமான காரியமாக தோன்ற‌வில்லை. அந்த சாந்தனு எவ்வளவு மோசமானவனாக இருந்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.
      அதன் பின்னர் தனது மாற்றான் தாயின் சீக்கு பிடித்த மகனுக்காக, தனது மாவீரம் தந்த அகந்தையில் காசி அரசனின் புதல்விகளை கடத்திச் சென்று அவர்களில் இருவரை வலுக்கட்டாயமாக விசித்திரவீர்யனுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களை விதவை ஆக்கி, அம்பையின் காதலுக்கு சமாதி கட்டி, அவளின் பாவத்தை சம்பாதித்துக் கொண்டு, அதற்காக தனது குருவுடனே போர் புரிந்து, அதன் பின்னர் கண் பார்வை அற்ற திருதிராஷ்டிரனுக்காக காந்தார இளவரசி காந்தாரியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்து, திருதிராஷ்டிரனின் பேராசையை கட்டுப்படுத்த தவறி, பாஞ்சாலிக்கு அரசவையில் நேர்ந்த அவமானத்தை தட்டிக் கேட்காமல், இப்படி பல பாவம் செய்தவர் பீஷ்மர் ஆவார். அவரது நற் குணங்களை நான் மறுக்கவில்லை. ஆனால் அவரை ஏதோ உலகத்தின் தவப்புதல்வனாக சித்தரிக்க முயல்வது தவறு. அத்தினாபுரத்தின் நலனுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தாலும் அவர் மற்ற நாடுகளுக்கு இழைத்த கொடுமைகளுக்காகவே அம்பு படுக்கையில் படுக்க நேர்ந்தது.

    • @kumbubumbu
      @kumbubumbu 10 ปีที่แล้ว

      So only other sin is making Gandhari to marry Dhirutharastra. Even Gandhari did not seem to be mad for that.

    • @thozharpandian8052
      @thozharpandian8052 10 ปีที่แล้ว +2

      Mu Raman அவ்வளவு எளிதாக அதை ஒதுக்கிவிட முடியாது. பெண் பாவம் பொல்லாதது. அதுவும் இரண்டு பெண்களின் பாவம் மிகவும் பொல்லாதது. காந்தாரி வெளிக்காட்டவில்லையே தவிர அவள் கட்டாயத்தின் பேரில்தான் திருதிராஷ்டிரனை மணந்தாள். தனது நாட்டிற்கோ, தனது தந்தை மற்றும் சகோதரனுக்கோ தான் மறுத்தால் இன்னல் நேரும் என்பதை அறிந்தே ஒப்புக் கொண்டாள். அவள் அதை வெளிக்காட்டாமல் இருந்ததால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.