Mahabharatham 08/27/14

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2014
  • Mahabharatham | மகாபாரதம்!
    Shikandi takes down Bhisman!
    Bhisman orders the Pandavas to fight with him to save his soul. Shikandi takes up courage and walks towards Bhisman with the Pandavas's sons protection. Bhisman gives up his weapon when he sees Shikandi and Shikandi's arrow pierce through Bhisman.
    சிகண்டி பீஷ்மரை வீழ்த்துகிறார்!
    பீஷ்மர் பாண்டவர்களை தன்னுடன் போர் செய்யக் கூறுகிறார். பாண்டவ புத்திரர்களின் பாதுகாப்போடு சிகண்டி பீஷ்மரை நெருங்குகிறார். பீஷ்மர் சிகண்டியைக் கண்டு அஸ்திரங்களை தியாகம் செய்கிறார். சிகண்டியின் கணை பீஷ்மரை துளைக்கிறது.
  • บันเทิง

ความคิดเห็น • 215

  • @govintharaj1987
    @govintharaj1987 8 หลายเดือนก่อน +58

    மகாபாரதம் கதை நாயகனாக பிதாமகர் நடிப்பு மிகவும் அற்புதமானவை பீஷ்மர் வசனம் உச்சரிப்பு மிக மிக பிரமாண்டமாக உள்ளது கண்கள் கலங்கி ஆற்பறித்து ஓடுகிறது 👍👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 4 หลายเดือนก่อน +67

    பீஷ்மர் மாபெரும் தியாக தீபம் ❤❤❤
    பீஷ்மர் தன் மரணத்தை தானே விரும்பி ஏற்பது தியாகத்தின் ஒளி சுடரே ❤❤❤

    • @neethirajan3914
      @neethirajan3914 26 วันที่ผ่านมา +1

      இந்த தியாக தீபம் தான் பாஞ்சாலியை துச்சாதனன் சேலையை உருவும் பொழுது வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது.

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 10 หลายเดือนก่อน +129

    நான்கு பேரன் தோள் கொடுத்து முதலாம் பேரன் அக்னி கும்பம் ஏந்தினால் அதைவிட சௌ பாக்கியம் பீஷ்மனுக்கு வேறென்ன இருக்கும். வசனம் அற்புதம்👍👍👍

    • @PrakashRajesh-hk5iz
      @PrakashRajesh-hk5iz 9 หลายเดือนก่อน +4

      அருமை உங்கள் பதிவு

  • @user-jt1yc9us1e
    @user-jt1yc9us1e ปีที่แล้ว +205

    இந்த கலி யுகத்தில் மக்கள் தர்மதுடனும். சூழ்ச்சி ,வஞ்சகம்,அஹங்காறம், இல்லாமல். தூய்மையாகவும் அறநெறியோடும், தர்மம், அதர்மம், என்ற வேறுபாடுகளை நாம் புரிந்து அனைத்து உயிர்க்களிடமும் அன்பு செழுத்தி தெளிவாக புனித வாழ்க்கை வாழ்ந்து பறமாத்மாவிடம் சேர்வதற்கு இந்த, புனித மகாபாரத காவியம் நல்ல ஞாந உபதேசம். ஹரே க்ருஷ்ன🙏🙏🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

    • @devayanisathya
      @devayanisathya ปีที่แล้ว +13

      சகோ பிழையை திருத்துகிறேன் கோவப்பட வேண்டாம் அகங்காரம்
      செலுத்தி
      பரமாத்மா
      ஞானம்

    • @sivaprakash6623
      @sivaprakash6623 ปีที่แล้ว +4

      Akka suppar

    • @rajmanohar746
      @rajmanohar746 ปีที่แล้ว +2

      Ok than

    • @palanisamyvk1214
      @palanisamyvk1214 ปีที่แล้ว +1

      Gl⅚w

    • @preethigavenkatraman8072
      @preethigavenkatraman8072 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏

  • @jothi6344
    @jothi6344 2 หลายเดือนก่อน +32

    உத்திரன் மரணமும் என் நாயகன் தேவவிருதன் எனும் பீஷ்மிரின் மரணமும் என்னை கலங்க வைத்தது 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @keerthikeerthi7460
    @keerthikeerthi7460 ปีที่แล้ว +298

    ஐயோ முடியவில்லை... கண்கள் கலங்குகிறதே...பிதாமகரும் பாண்டவர்களும் போர் புரிகையில் கண்கள் கலங்குகிறதே....தனது தந்தையை வதைப்பது போல பாண்டவர்கள் படும் வேதனை..😞

    • @GaneshKumar-dk6xz
      @GaneshKumar-dk6xz 11 หลายเดือนก่อน +8

      😢😢

    • @nirosheena007
      @nirosheena007 11 หลายเดือนก่อน +5

      Lol😂😂😂😂😂😂😂

    • @narmakathiravan
      @narmakathiravan 10 หลายเดือนก่อน +3

      😭😭😭

    • @akashak-cc7ev
      @akashak-cc7ev 10 หลายเดือนก่อน +1

      🐩

    • @pravinpravin3526
      @pravinpravin3526 9 หลายเดือนก่อน

      𝓔𝓷𝓰𝓪 𝓹𝓸𝓬𝓱𝓲 𝓲𝓿𝓪𝓷𝓴𝓪 𝓿𝓮𝓮𝓻𝓪𝓶 😂

  • @s.jenistan4267
    @s.jenistan4267 9 ปีที่แล้ว +51

    பாண்டவர்க்கு வெற்றி உறுதியானது
    முதல் தர்மம் சாய்ந்தது

    • @sudarselvan6280
      @sudarselvan6280 7 หลายเดือนก่อน +3

      சோறுக்கு மதம் மாறிய அண்ணா தர்மம் வெல்லும் என்பதற்கு மிகப் பெரிய உதாரணம் கர்ணன் பீஷ்மர் துரோணர் மரணம் மட்டும் ஆகும்

    • @jesuanandam5268
      @jesuanandam5268 2 หลายเดือนก่อน

      ​@@sudarselvan6280 1. வசிஷ்டரின் பசுவை திருடியதற்காக அஷ்ட வசுக்களில் ஒருவரான பீஷ்மர் சத்திரியராக பிறக்கும் தண்டனை பெற்றார் எனில் சத்திரியராக பிறப்பது கேவலமான பிராமணனை விட கீழ் நிலை பிறப்பு என்றாகிறது.
      2. இக்கதையில் வரும் ஒரு அவதாரமாவது தண்டனை, சாபம் பெறாமல், ஏதாவது ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக தானே இறங்கி வந்ததா? இல்லை. கிருஷ்ணன் உட்பட சாபம் பெற்று தான் பூமிக்கு வந்தனர்
      3. இந்த போரால் நடந்த விளைவு என்ன? அடுத்த தலைமுறைகளாவது வன்முறையற்றதாக இருந்ததா ? இல்லை. ஆக இத்தனை கடவுள்கள் பூமிக்கு வந்து மனிதனுக்கு கற்று கொடுத்தது என்ன வன்முறை மட்டுமே.
      4. இதனால் யாருக்கு லாபம் போரின் போது அதிகமான யாகம், கருமாதி போன்றவை செய்ய வேண்டும், அதை செய்யும் யாகம் செய்யும் பிராமணர்க்கு பசுக்கள் தானமாக வழங்க வேண்டும், வெற்றி பெற்றால் இன்னும் அதிகமாக கிடைக்கும்.
      5. இந்த தலைமுறையில் இருக்கிற நாங்கள் சோத்துக்கு மதம் மாறல, எந்த மதம் அன்பை கற்றுக் கொடுக்கிறது என்று எங்களுக்கு தெரிகிறது.
      உண்ணால முடிஞ்சது என்ன நாலு கெட்ட வார்த்தைல கமணட் போட்டு என்ன off பண்ண try பண்ணுவ அவ்வளவு தானே, அதை தவிற வேற யோசிக்க மூளை வேணுமே.

  • @MagalaMagala-sl1sv
    @MagalaMagala-sl1sv 5 หลายเดือนก่อน +19

    கனத்த இதயத்தோடு அவர் உதிற்கும் வார்த்தைகள் இதயத்தை கழகடிக்கிறது

  • @krishna90sstories
    @krishna90sstories ปีที่แล้ว +70

    மாவீரன் பீஷ்மர்.தேவவிரதன்😞😥

  • @Gayathri-lk6cp
    @Gayathri-lk6cp 3 หลายเดือนก่อน +10

    முடியல ரெண்டு பேரும் சண்டை போடறது சத்தியமா பாக்க முடியல ❤❤❤❤

  • @BalaMurugan-os8yg
    @BalaMurugan-os8yg ปีที่แล้ว +30

    அம்பை 🙏🏻🙏🏻🙏🏻
    உண்மை மிக சிறந்த வீர பெண்

  • @beautifulprincess2988
    @beautifulprincess2988 7 หลายเดือนก่อน +24

    16:26 ENTRY OF SIKANDHI
    GOOSEBUMPS 😮😮😮

  • @sakthivelr894
    @sakthivelr894 หลายเดือนก่อน +10

    தன்னிலை தியாகத்தின் உச்சம் பீஷ்மர் என்னும் குரு.

  • @user-md9ht5sf5l
    @user-md9ht5sf5l 14 วันที่ผ่านมา +2

    தர்ம வாழ்வு என்றால் அது பீஷ்மர் வாழ்வுதான் 👍🏻👍🏻👍🏻

  • @udayakumar115
    @udayakumar115 4 หลายเดือนก่อน +8

    பிதாமகரும் மனதில் மஙங்கையை ஏற்றார் தன் மரணம் கூட அவள் கரங்களில் சுவீகரித்தார் 😢😢😢 ஏறற பணி தனை தனை மேலன வாழ்ந்தார் ஆனால் முடிவு தன் மனம் தனை ஆட்சி செய்த குலமாதுவின் கரங்களால் ❤

  • @user-qu3gm9qg3u
    @user-qu3gm9qg3u 5 ชั่วโมงที่ผ่านมา

    Beeshmar Ambai yal Ammbu Padukaiyil Saaindhar🏹🏹🏹

  • @Ramesh-ow8pf
    @Ramesh-ow8pf 11 หลายเดือนก่อน +29

    கங்கையின் மஹிதன்❤

  • @NarasimhanVenlatachalapa-xz1kp
    @NarasimhanVenlatachalapa-xz1kp ปีที่แล้ว +96

    கண்ணன் இருக்கும் வரை குருட்டு ப்பயல் எண்ணம் நிறைவேறாது

    • @yokarasaathavan6728
      @yokarasaathavan6728 11 หลายเดือนก่อน +4

      Yes

    • @orkay2022
      @orkay2022 18 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂yes true

  • @rakshikarakshika4291
    @rakshikarakshika4291 6 หลายเดือนก่อน +10

    😭😭😭😭😭 பிதாமகர், பீஷ்மர் 🥺🥺🥺

  • @barathv.barathraj1524
    @barathv.barathraj1524 7 หลายเดือนก่อน +18

    Bismar is power fulman

  • @DineshDinesh-us8qv
    @DineshDinesh-us8qv 6 หลายเดือนก่อน +9

    Humble hearts❤❤❤❤ pandavas and bhishma

  • @thalabalu3971
    @thalabalu3971 ปีที่แล้ว +78

    Very proud of bishma & tears coming out😓😓😓

  • @TheDashinidass
    @TheDashinidass 6 หลายเดือนก่อน +9

    A lion Beeshmar, warrior

  • @nambidesai-lg9pd
    @nambidesai-lg9pd 4 หลายเดือนก่อน +13

    சூரிய நாராயணரே பீஷ்மர் முக்தியை தட்டி பரித்துவிடாதீர்கள்.

  • @thankamaarumukttam
    @thankamaarumukttam 2 หลายเดือนก่อน +5

    Anru pitha magarukku nadanthathu கன் kalankuthu enral நம் valum கலியுகத்தில் பெற்றோர்கள் இதை தானே நடக்கிறது மகனே

  • @vigneshpriya87
    @vigneshpriya87 2 หลายเดือนก่อน +6

    My son name bheeshma ❤

  • @parvathianand1998
    @parvathianand1998 ปีที่แล้ว +14

    Arjuna and Krishna is a best

  • @saravanannatarajan1341
    @saravanannatarajan1341 ปีที่แล้ว +11

    சிவம் என்பது பொய் ஏ‌ற்று கொண்டவன் உண்மையான மாவீரன் கடவுள் ஒருவரே

  • @anuselvam8189
    @anuselvam8189 8 หลายเดือนก่อน +6

    Enna tha Hindi seriala irunthalum Tamil pesiyavargal kathapathiragalukku uyir kotuthirukirargal ethanai murai parthalum kan kalangum 😢

  • @beautifulprincess2988
    @beautifulprincess2988 7 หลายเดือนก่อน +9

    13:44 Emotional scene 😢😢😢

  • @harunkumar3674
    @harunkumar3674 ปีที่แล้ว +9

    This episode is almost 😭 cry 😭

  • @movieuploadtamil
    @movieuploadtamil ปีที่แล้ว +13

    Ashthinapuram rajia mulu sonthakaran beeshmar

  • @janiyagaming7653
    @janiyagaming7653 ปีที่แล้ว +13

    සුපිරි කතාවක්

  • @beautifulprincess2988
    @beautifulprincess2988 7 หลายเดือนก่อน +10

    Santhanu puthiran devavirathan gangai meindhan bheeshmar
    Death😭😭😭😭😭

  • @nagasamyganapathy2959
    @nagasamyganapathy2959 หลายเดือนก่อน +3

    தவறு.பீஷ்மரைத் துளைத்தது
    அர்ஜுனின் பாணங்கள்

  • @lnlordshiva3928
    @lnlordshiva3928 11 หลายเดือนก่อน +7

    😣😖Bheeshmar💔💔💔5 pandavargal💔😣😖

  • @shalinisrini5834
    @shalinisrini5834 ปีที่แล้ว +34

    Bhismar acting like it

  • @santhiarasu5185
    @santhiarasu5185 9 หลายเดือนก่อน +6

    Bhismer is an greatest one man army.

  • @MurugesanRamakrishana-iq6um
    @MurugesanRamakrishana-iq6um หลายเดือนก่อน +4

    கதை மிகை படுத்தப்பட்டுள்ளது

    • @orkay2022
      @orkay2022 18 ชั่วโมงที่ผ่านมา

      ஒரு மிகையும் இல்லை புராணப்படி தான் இருக்கு.
      ஶ்ரீ கிருஷ்ணன் நடத்தவிருக்கும் தர்ம.நாடகத்தில்.மிகைக்கு இடமே இல்லை.
      அவர் நினைத்தபடி வரும் வரைக்கும் சண்டை ஓயாது.

  • @MSDEVI-wx2nf
    @MSDEVI-wx2nf 9 หลายเดือนก่อน +4

    Bheshmareh🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @SasiKala-et1bb
    @SasiKala-et1bb ปีที่แล้ว +4

    Ayyyoo entha seen ennala pakka mudiyala pa enaku azugaiya varuthu pa 😢😢😢😢😢😢😢

  • @barathv.barathraj1524
    @barathv.barathraj1524 7 หลายเดือนก่อน +3

    Those power full man

  • @gowriletchumanan460
    @gowriletchumanan460 7 หลายเดือนก่อน +9

    So 😔 Sad Bheshmar
    He is Real Warrior 🙏

  • @ashokvirat1138
    @ashokvirat1138 8 หลายเดือนก่อน +6

    Bhismar entha thavarum saiyathavar

  • @gnanasundaravalli9956
    @gnanasundaravalli9956 2 วันที่ผ่านมา +1

    Karanan died 😢😢

  • @SudagaranKogulan-bh3bu
    @SudagaranKogulan-bh3bu ปีที่แล้ว +11

    I love bhisemr

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 หลายเดือนก่อน +1

    பீஷ்மர் பிதாமகர்😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukumarthanks9102
    @muthukumarthanks9102 ปีที่แล้ว +5

    Om Sai Ram

  • @selvakumarsubramanian4372
    @selvakumarsubramanian4372 4 หลายเดือนก่อน +1

    Jai Sri krishna

  • @ajiththale3548
    @ajiththale3548 10 หลายเดือนก่อน +4

    Jay shrigandi 💖💖💖

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 11 หลายเดือนก่อน +4

    Bheeshmar ❤❤❤❤

  • @rhditz3285
    @rhditz3285 ปีที่แล้ว +12

    Love 💞💞💞💞💞 you beeshma.....

  • @abiraminagaiah6190
    @abiraminagaiah6190 10 หลายเดือนก่อน +6

    Bhismar acting like 🙏💔

  • @kasinathan3046
    @kasinathan3046 2 หลายเดือนก่อน +1

    ❤Daveeammpayensapatam❤Besmarenvakummagadavanvakum❤Tarmmavazel

  • @ajiththale3548
    @ajiththale3548 9 หลายเดือนก่อน +4

    Jai krishnaa 😚😚😚

  • @PriyaPriya-pc2ex
    @PriyaPriya-pc2ex ปีที่แล้ว +29

    தர்மமேவெல்லும்பார்க்கபார்க்கமனம்தர்மத்தையேநோக்கிபயணம்செய்கிறது

  • @velmurugan8907
    @velmurugan8907 9 หลายเดือนก่อน

    I love 💕💕😢😢😢😢 mahabharatham

  • @rameshbabu8937
    @rameshbabu8937 7 หลายเดือนก่อน +4

    Romba kastama irukku . Beshumar death. 50 time mela parthuten mahabharat hm.but every time iam😂😂😂😂😂😂

  • @ND-jm2tb
    @ND-jm2tb 9 หลายเดือนก่อน +3

    Bheem really..... 😢

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fi 28 วันที่ผ่านมา +1

    ஒரு உத்தமண் மாவீரண் தம் வ ம்சத்தீண் பாசக்கயீறுகள் தவறு இழைக்கும் போது அதற்க்கு அவர்கள் குருதியை காணா மணம் வாறாமால் ஓரோ நேரத்தீல் பஞ்சாபுதத்தில் தண்ணை இணைக்கும் நீர்மூலா முக்தீ மணுநீதீ சோழணும் இவ்வாறா தண் மகணுக்கா உயீரை தீயாகம் செய்யூம் பாசம் பரம்பரை ஆடீயெணூம் பீதாமகணை போல் கெஞ்சிணேண் பிண்ணர் அவண் ஞாணம் கொடுக்கா ஆராம்பீத்தேண் நீ போவதற்க்குள் உலக்த்தீண் இறைவண் பட்டம் வாங்கிக்கொண்டு செல் உலகிண் சாஸ்த்தீரத்தை உடைத்தெறீ எதற்க்கா படைத்தாண் என்று வீவரரீ பிண்ணர் தர்மாநாரயணண் உண்ணை வந்து அடைவாண் எண்று யூகீத்தேண் சரீயாகா நடந்ததூ பிண்ணர் நாட்டூக்கு பாதுகாவலாண் யார் எண்று பீச்சை பேபொடு எண்று நாண் கேட்காதா மாகாணொ ரீசிகளோ இல்லை பீண்ணர் நாம் நாட்டு பீமணாகா வரப்போகும் ரீசிகள் நாயகண் தாய்மாமணாகா ஜீங்பீங் எண்று உணர்ந்தெண்

  • @user-uh2um9xh1q
    @user-uh2um9xh1q ปีที่แล้ว +12

    When it comes to war, Victory is the only ultimate goal. Beeshma bowing down before Krishna is backstabbing the defense of the state.

    • @jeevansurvived
      @jeevansurvived ปีที่แล้ว +8

      It is by the command of GOD everything is happening...have u understood ?

  • @mangalamvasu1747
    @mangalamvasu1747 ปีที่แล้ว +6

    Beeshmer ambu padukai

  • @sikkalvisuals
    @sikkalvisuals 3 หลายเดือนก่อน +2

    2024 watching attention here

  • @kasinathan3046
    @kasinathan3046 2 หลายเดือนก่อน

    ❤kalamwolavaray❤

  • @MurugesanRamakrishana-iq6um
    @MurugesanRamakrishana-iq6um หลายเดือนก่อน +1

    பீஷ்மர் பெரும்.பலசாலி இவர்கள் மொடுவதா கேவலம்

  • @JrJs-cg7gu
    @JrJs-cg7gu ปีที่แล้ว +24

    சிகன்டியின் வாய் பேச்சிற்கு மட்டும் குறையில்லை

    • @faraway7733
      @faraway7733 6 หลายเดือนก่อน +2

      Why?she is a good person ,in her life bhishma is culprit that's why his destiny ended by her hand 😢

    • @MTechInformationTechnology
      @MTechInformationTechnology 4 หลายเดือนก่อน +1

      ​@@faraway7733Bhishmar is God , Don't insult him

    • @MTechInformationTechnology
      @MTechInformationTechnology 4 หลายเดือนก่อน

      ​@@faraway7733What crime Bhishmar committed ? None. Infact , Bhishmar is far more glorious icon than Transgender Shikandhi 😂

    • @faraway7733
      @faraway7733 4 หลายเดือนก่อน +2

      @@MTechInformationTechnology bhishma done one mistake and one sin in his life 1) bhishma's actions in ambai life (ofcourse he done on order of satyavati) 2) bhishma's silent when draupadi was disrobed... just accept the fact

    • @MTechInformationTechnology
      @MTechInformationTechnology 4 หลายเดือนก่อน +1

      @@faraway7733 That might be a mistake not sin , By that logic Pandavas also didn't come forward to help their own wife so why Bhishma has to die ? Pandavas were Half Adharmi in Initial stage and later they became full Adharmis after Kurukshetra War , Arjun Son Babruhvahana killed Karna Son Vrishaketu who was decided as right successor for Indraprastham by 5 Pandavas. So Entire Kaurvas lineage was destroyed, What is the greatest Sin than this ?

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 11 หลายเดือนก่อน +1

    வந்துட்டான்யா..வந்துட்டான்யா...ராகுல் காந்தி வந்துட்டான்யா...

  • @RamyaRamya-em5bj
    @RamyaRamya-em5bj 11 หลายเดือนก่อน +1

    Bheeshmar 😢😢😢

  • @perumalperumal9698
    @perumalperumal9698 ปีที่แล้ว +3

    Saitha sattiytta kappadu tarmam alla tarmattai kappata tarmam

  • @airprabhuairprabhu134
    @airprabhuairprabhu134 ปีที่แล้ว +3

    War coming no brothers and relationship in the war. That's war roles. Justice for srimathi...

  • @RajKumar-ue4tz
    @RajKumar-ue4tz 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤🎉

  • @kasinathan3046
    @kasinathan3046 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @gthirumoorthi7128
    @gthirumoorthi7128 ปีที่แล้ว +15

    ஒரு வேலை பாண்டவர் Mind voice இதுவா இருக்குமோ😅:
    யோவ் கிழவா பக்கத்து வரவச்சி அடிக்கிற,😂

  • @keerthikeerthi7460
    @keerthikeerthi7460 5 หลายเดือนก่อน +1

    21:08...😢😢😢😢😢😢😢

  • @sudharsang8862
    @sudharsang8862 11 หลายเดือนก่อน

    😊

  • @anandhianandhi7583
    @anandhianandhi7583 11 หลายเดือนก่อน +2

    😭😭😭😭

  • @simonr3039
    @simonr3039 10 หลายเดือนก่อน

    😊
    😊😊😊

  • @karthikwinchester1015
    @karthikwinchester1015 หลายเดือนก่อน

    Mahabharat fight ku main culprit bhishmar tha ( saguni family killed + ambai life destroy)

  • @suravinothsura5854
    @suravinothsura5854 ปีที่แล้ว

    Episode 225

  • @suganyasugu2324
    @suganyasugu2324 4 หลายเดือนก่อน

    Ithil varuttham ennavenral
    Beesmar karnan dhoronar ivargal movarum evvitha ayutham intry vathaikkapattanar...so saddd

  • @arunvanitha824
    @arunvanitha824 4 หลายเดือนก่อน

    • @drnsksai
      @drnsksai หลายเดือนก่อน

      😢😢😢

  • @ethirajansrinivasan4531
    @ethirajansrinivasan4531 หลายเดือนก่อน

    Ramayan and Maha Bharadam have happened live may be 100000 year and 5000 years before and records, places of connect, Duration of travel time, are proven. This is not belief but happened and recorded while happening. Adiyen Ethirajan Saligramam Chennai TN India

  • @AbdulKalam-yu5ui
    @AbdulKalam-yu5ui 8 หลายเดือนก่อน +1

    Episode-225

  • @VijayaLakshmi-qg5qm
    @VijayaLakshmi-qg5qm 10 หลายเดือนก่อน

    😭😭

  • @shanthisankar8150
    @shanthisankar8150 9 หลายเดือนก่อน

    😢😢🎉

  • @VijayakumarSivagurunathan
    @VijayakumarSivagurunathan 2 หลายเดือนก่อน

    😢😢😢

  • @MSDEVI-wx2nf
    @MSDEVI-wx2nf 9 หลายเดือนก่อน +1

    🥺🥺🥺🥺🥺🥺

  • @nagalingamnagalingam4719
    @nagalingamnagalingam4719 5 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭

  • @user-nd5wx9oy8b
    @user-nd5wx9oy8b 25 วันที่ผ่านมา

    பீஸ்மர் கேட்டவர்.சகுனி நல்லவர்.மகாபாரதம் முழுசா படிச்ச தெறியும்

  • @moorthimoorthi628
    @moorthimoorthi628 2 หลายเดือนก่อน

    😢😢😢😢

  • @sridharansri3265
    @sridharansri3265 24 วันที่ผ่านมา

    Krishna Attitude

  • @user-qi9dn1lc1j
    @user-qi9dn1lc1j 3 หลายเดือนก่อน

    -6:29

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 หลายเดือนก่อน

    ❤🎉😂🎉❤

  • @user-uv3oo7vk6b
    @user-uv3oo7vk6b หลายเดือนก่อน

    Complete wrong story 😔 nothing like this happened .video is a shame to bishmas death

  • @ranjanranjan986
    @ranjanranjan986 10 หลายเดือนก่อน

    😂😂😂😂

  • @subasathya258
    @subasathya258 11 หลายเดือนก่อน

    😂😢

  • @user-zu8vj7br2m
    @user-zu8vj7br2m ปีที่แล้ว

    Sssssssss

  • @Md.ShahidulIslam-ph9ft
    @Md.ShahidulIslam-ph9ft ปีที่แล้ว

    আউগছচঐ

  • @kavithaganesan8129
    @kavithaganesan8129 ปีที่แล้ว +2

    Bhishmar onnum avlo nallavar ila

    • @sugeethasugavanan
      @sugeethasugavanan ปีที่แล้ว +1

      Andha aalaladhan ambai, aval sagodharigal, kanthari, kunti, draupadi, karnan ellarum kashtapattanga.

    • @kavithaganesan8129
      @kavithaganesan8129 11 หลายเดือนก่อน +1

      @@sugeethasugavanan s

  • @shakthivel6714
    @shakthivel6714 9 วันที่ผ่านมา

    Krishna nee oru கோழை