வாழைப்பூ இறால் அடை | Prawn Banana Flower Recipe | பாரம்பரிய சமையல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • PLEASE | SHARE | COMMENT | LIKE | AND | SUBSCRIBE |
    INGREDIENTS
    ½ Kg Prawn
    1 cup Banana Blossom, cleaned
    ½ cup chana dal
    ½ teaspoon cumin seeds
    ½ teaspoon fennel seeds
    2 dried red chillies
    ½ inch ginger
    6 cloves garlic
    2 onions, chopped
    4 sprigs coriander leaves, chopped
    2 sprigs curry leaves, chopped
    2 green chillies, chopped
    a pinch of asafoetida
    ¾ teaspoon salt
    Vegetable oil to deep fry
    SUBCRIBE OUR CHANNEL :
    / @katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    #KATRATHUKAIALAVU

ความคิดเห็น • 739

  • @user-ts6qu5gg4y
    @user-ts6qu5gg4y 5 ปีที่แล้ว +86

    செமா தல நகைச்சுவை சூப்பர் தயவு செய்து தினமும் விடியோ போடுங்கள் நண்பர்களே உங்கள் பதிவுகள் தான் எங்களுக்கு பொழுது போக்கு நண்பர்களே சேகர் அண்ணா அருமை பாண்டி அண்ணா அருமை வாழ்த்துகள்

  • @selvir9055
    @selvir9055 5 ปีที่แล้ว +16

    அண்ணா மற்றும் சகோதரிகளும் வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் அருமையான பதிவு நல்ல சிறப்பாக உள்ளது நன்று

  • @vmsankarvms2782
    @vmsankarvms2782 5 ปีที่แล้ว +1

    சகோதரிகளின் பேச்சு மற்றும் பாவனை செம. சேகர் அண்ணா நல்ல முன்னேற்றம். தொடரட்டும் சரவெடி. வாழ்த்துக்கள்

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 5 ปีที่แล้ว

    உங்கள் பாதை தனியே சென்றாலும் அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ

  • @sasikumar-rt4xp
    @sasikumar-rt4xp 5 ปีที่แล้ว +63

    வீடியோ போடறது எல்லாரும் போடலாம் ஆனா பாக்கற 18 நிமிஷத்துல கொரஞ்சது 15 நிமிஷம் சிரிக்க வைக்கறதும் பெரிய விஷயம் தா .நோவ் சேகர் ணா உனக்கு ஆண்டவன் சிரிக்க வைக்கற திறமையை கொடுத்து இருக்கான் ❤️❤️❤️❤️

    • @sasikumar-rt4xp
      @sasikumar-rt4xp 5 ปีที่แล้ว

      @@insanlearningstyle8252 அதெப்ட்ரா ஆ ஊனா எச்ச தனமா பொம்பளைங்களை பேசறீங்க சில்டரை பயலுகளே

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 5 ปีที่แล้ว +1

      sasi kumar அம்மாவாசையில் பன்னிக்கு பிறந்த நாய் பயலே அஞ்சி சதத்திற்கும் பிரயோசனமில்லாத பொத்திக்கொண்டு பொத்திக்கொண்டு இருடா வெங்காயம்

  • @malathim7419
    @malathim7419 5 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @mansuralbert4839
    @mansuralbert4839 5 ปีที่แล้ว

    வாழை பூ இறால் அடை மிகவும் அருமை

  • @sasikumar-rt4xp
    @sasikumar-rt4xp 5 ปีที่แล้ว +105

    சேகர் அண்ணனோட வெகுளி தனம் தாயா தனி அழகே ❤️❤️

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 5 ปีที่แล้ว +1

      sasi kumar அடை ஒத்த கமெராமேன் நாய் சேகர் எங்க போய் வாரேன் என்று உனக்கு தெரியாதா எதுக்குடா ஒத்த கேமராமேன் நீ பேச வேண்டும் அந்தப் பெண்கள் அந்த வண்டி மாதிரி இருக்கா

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 5 ปีที่แล้ว

      sasi kumar நாய் பயலே அஞ்சி சதத்திற்கும் பிரயோசனமில்லாத பொத்திக்கொண்டு

    • @MR-ny1vx
      @MR-ny1vx 5 ปีที่แล้ว +2

      @@insanlearningstyle8252 ellathuk ore cmmnt

    • @bluelilly6124
      @bluelilly6124 5 ปีที่แล้ว +3

      @@insanlearningstyle8252 oru cooking program'la ivvalavu vanmuraeiyum, assingammaana pathivu thevaeiya!?

    • @jprvlogs1747
      @jprvlogs1747 5 ปีที่แล้ว

      insan learning style semaaaaaaa pa.. Ippadi tha இவனுங்களை insult pannanum

  • @asiyaomar
    @asiyaomar 5 ปีที่แล้ว +6

    அட டா இறால் வாழைப்பூ அடை செமை பார்க்கவே அருமை.

  • @chefbenil3844
    @chefbenil3844 5 ปีที่แล้ว +2

    அழகு என் சொந்தங்களுடன் சேர்ந்து சமைத்தது போல ஒரு உணர்வு 👌🏽👌🏽👌🏽👌🏽

  • @v.6800
    @v.6800 4 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள் மேடம்'s.
    சென்ராயன் இல்லாம வீடியோ பார்க்க புடிக்கல... போர் அடிக்குது ... congrats to all...

  • @prassannasivakumar6141
    @prassannasivakumar6141 5 ปีที่แล้ว +21

    Dear Pandi your hard work is really appreciable. Good luck bro .
    Kind advice please avoid those butloo patloo names. Kind of irritating.
    Hope you understand... Do well . All the best ☺️☺️

  • @rampriya9892
    @rampriya9892 3 ปีที่แล้ว

    Super Pandi Thambi prwn vaaipu Adai sekar anna unka song super 👌
    👍👍👍👍🙏🙏🙏🙏

  • @shortoffun143
    @shortoffun143 5 ปีที่แล้ว +1

    அருமை...

  • @bkrishnan1794
    @bkrishnan1794 5 ปีที่แล้ว +48

    motu patlu laam venaam..tat was annoying..simple ah name soli koopdunga..that is gud

  • @srthalapathirajesh1696
    @srthalapathirajesh1696 5 ปีที่แล้ว +1

    பட்லு...... செல்லம்

  • @user-eg2oz4fh3q
    @user-eg2oz4fh3q 5 ปีที่แล้ว +2

    அருமை பாண்டி ,
    சேகர் அண்ணா ,அக்கா இருவருக்கும் நன்றி
    வாழைப் பூ அடை அருமை

  • @prasannadon2525
    @prasannadon2525 5 ปีที่แล้ว +2

    Krishnan mams is one man army ...........neenga kootama pana tha paakranga...

    • @mrwish7214
      @mrwish7214 5 ปีที่แล้ว

      Krishnan Mama New Name Mams Krishnan

  • @jothipandi1828
    @jothipandi1828 5 ปีที่แล้ว

    சமையல் அருமை நிகழ்ச்சி சூப்பர்😄😄😄😄

  • @waterfalls8363
    @waterfalls8363 5 ปีที่แล้ว +1

    Super hardworking and well prepared. Both sisters well explanation. 👌👌👌👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @petchiananth5156
    @petchiananth5156 5 ปีที่แล้ว

    Patlu super ah pantranga

  • @jannathuljeburiya176
    @jannathuljeburiya176 5 ปีที่แล้ว +4

    Awesome to watch . all family members enjoy.

  • @user-mp2yk5kk8b
    @user-mp2yk5kk8b 5 ปีที่แล้ว

    Aagaa migavum Arumai.

  • @murugananthamr6825
    @murugananthamr6825 5 ปีที่แล้ว +13

    வணக்கத்துடன் வாழ்த்துக்கள் அனைவருக்கும். பாரம்பரிய கிராமத்து உணவு வகைகளை இளய தலை முறைக்கு தெளிவுபடுத்தும் வகையிலும் பல மருத்துவகுணம் கொண்ட பயன்களையும் வழங்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    இவண
    அன்பு தம்பி
    இராதா. முருகானந்தம். அபுதாபி

    • @irfansfreefoodviewsiffv9732
      @irfansfreefoodviewsiffv9732 5 ปีที่แล้ว

      MURUGANANTHAM R En anbu thambikku vanakkam. Enakku oru 10 Lakhs Roova vendum. Ippadikku ungal Annan Perumal

    • @SureshSuresh-op6sf
      @SureshSuresh-op6sf 5 ปีที่แล้ว

      Unga krishna vuku enna achu Ena mathri pothuvana makkala yematha venam

    • @murugananthamr6825
      @murugananthamr6825 5 ปีที่แล้ว

      @@irfansfreefoodviewsiffv9732 bro

    • @murugananthamr6825
      @murugananthamr6825 5 ปีที่แล้ว

      @@SureshSuresh-op6sf bro same I'm waiting for he arrival

  • @sushmasherin6119
    @sushmasherin6119 5 ปีที่แล้ว +61

    Motlu patlu concept vendam please romba childish ah iruku

  • @mathichikkoo2236
    @mathichikkoo2236 5 ปีที่แล้ว +138

    The word motu padlu was irritating so avoid that pañdi bro...

  • @m.kavitha9518
    @m.kavitha9518 5 ปีที่แล้ว +1

    உங்கள் நட்பும் சமையலும் அழகு

  • @manjunathk5832
    @manjunathk5832 5 ปีที่แล้ว +19

    I am enjoy the program super...
    You continue the program

  • @lalahelan1509
    @lalahelan1509 5 ปีที่แล้ว +2

    Moto patlu. ..valthukal..nala serapa panurika...seker anna always nice....pandi anna ...ungal manasukku nala varuvika...

  • @heinekenstar4190
    @heinekenstar4190 5 ปีที่แล้ว

    hello sar im from malaysia im ur tevere rasigan.dont stop your cooking ,what ever we here have so many of fans for u,.AVEN KADEKEREAN NAMBIKEH TROGHI .nande sager anna unggel uhlaipeh athe venn poghathe ,.athuvom ungel video veh tavarameh pakeren. one day i come to india to meet you.JAHIND ....

  • @jebastinyabase5955
    @jebastinyabase5955 5 ปีที่แล้ว +1

    Ungal kadeena ulaipiku vaalthukal

  • @MARLYNKUMAR83
    @MARLYNKUMAR83 5 ปีที่แล้ว +1

    When there is healthy competition, there will be great motivation to excel! Well done knowledge handful team!!!

  • @VishnuKumar-gc3ke
    @VishnuKumar-gc3ke 4 ปีที่แล้ว

    Super I will try that

  • @madheshwaran154
    @madheshwaran154 4 ปีที่แล้ว

    அருமை தோழர்களே.மென்மேலும் வளர்க

  • @prasannakumar6512
    @prasannakumar6512 5 ปีที่แล้ว +4

    Vera level,...............

  • @rajarajeswaripackiam7969
    @rajarajeswaripackiam7969 5 ปีที่แล้ว +34

    Super sisters super sekar Anna pandi Anna great keep rocking all the best 👌👍🙏❤️❤️❤️

  • @dhanasekarp3655
    @dhanasekarp3655 5 ปีที่แล้ว +1

    Jolly Enjoy panringanna supera samaikuringa

  • @yasmeenj2820
    @yasmeenj2820 5 ปีที่แล้ว +4

    Super cooking😋 sister's I like it video

  • @manivelkalai7563
    @manivelkalai7563 5 ปีที่แล้ว

    சேகர் அண்ணா உங்கல்குழு என்ரும் சிரப்பாக இருக்கட்டும் வாழ்க வலமுடன்

  • @nazeenizam802
    @nazeenizam802 5 ปีที่แล้ว

    Nla famous ana odaBa maams ah..Veratitinga.. itha chanal..La..Vara.. lyk.. Cread.. ellam..Maams ku tha.. Pogum..

  • @user-ds7uf1kh4c
    @user-ds7uf1kh4c 5 ปีที่แล้ว

    சூப்பர் இப்படிக்கு சேகர் அண்ணா ரசிகர் நற்பனி மன்றம் தஞ்சை மாவட்டம்

  • @richierichie168
    @richierichie168 5 ปีที่แล้ว +2

    தல எப்பவுமே மாஸ் ..நண்டு சேகர் ஆர்மி😚😚😘😘

  • @stalinvijay2425
    @stalinvijay2425 5 ปีที่แล้ว

    Neraya per mottu patlu pudikalanu soldranga, aana athu nalla than iruku, sila per pathi comment aa pathutum apdi pudikalanu solliranga, nenga free aa epdi venalum concept aa kondu ponga engaluku jolly aa than iruku🥰

  • @prakashm236
    @prakashm236 5 ปีที่แล้ว

    அருமை

  • @selvirajan1289
    @selvirajan1289 5 ปีที่แล้ว +1

    Super pandi sir saker anna and sisters👌👌👌👌👌💐💐💐💐

  • @kavithavelmurugan8383
    @kavithavelmurugan8383 5 ปีที่แล้ว +65

    Super pandi க்ரிஷ்ணன் இல்லை வேற யாரும் இல்லைனு கவலைப்பட வேண்டாம் நண்டு சேகரும் இந்த இரண்டு sistera வச்சி உங்க சேனலலை ரன் பண்ணுங்க உங்க சேனல் நல்ல வளரும் வாயிலேயே முழம் போடுபர் க்ரிஷ்ணன் அவர்களை விட இவங்க தான் நல்லா work பண்றங்க

    • @Sanakiya
      @Sanakiya 5 ปีที่แล้ว +1

      Velmurugan Kavitha

    • @hariharanchannel1456
      @hariharanchannel1456 5 ปีที่แล้ว +4

      உண்மை தான் bro வாயிலே முழம் இல்ல வாயிலே ரவயே இல்லாமல் உப்மா கிண்டுரது யாருனா அது கிருஷ்ணன் தான் இப்ப புதுசா என்னமோ அன்றும் இன்றும் என்று ஒரு சேனல உருவாக்கியிருக்கிறார்

    • @kavithavelmurugan8383
      @kavithavelmurugan8383 5 ปีที่แล้ว

      @@hariharanchannel1456 bro அன்றும் இன்றும் chennalum க்ரிஷ்ணன் க்கு வேலை செய்ய இரண்டு அடிமைகள் இருக்கு நண்பா
      அப்படி இருந்தும் பொறாமை இல் பாண்டி சேகரா சாடை மாடை பேசிறதா விட்டாலே போதும்

    • @kavithavelmurugan8383
      @kavithavelmurugan8383 5 ปีที่แล้ว +1

      @@FUNPARKPkm அதை பிரபலம் அடைய செஞ்சது க்ரிஷ்ணன் அப்படினா அதை தெளிவாக மக்களிடையே சென்றடைய வைத்தது பாண்டி அவர் அவ்வளவா நல்லா வீடியோ எடுக்க போய் தான் அந்த chennalum கிட் ஆனது கமெண்ட் பண்ணு வார்த்தைய correct பண்ணி அனுப்புங்க

    • @hariharanchannel1456
      @hariharanchannel1456 5 ปีที่แล้ว +1

      @@FUNPARKPkm சுன்னிய மூடிகிட்டு போடா வெண்ண கேமரா மேன் இல்லாம கற்றது கையளவு சமையல் நடத்திருந்தா பக்கத்து வீட்டுக்காரனுக்கு கூட தெரியாம இருந்திருக்கும் இந்த அளவிற்கு உயர்ந்ததர்க்கு காரணம் பாண்டி அண்ணா மட்டுமே

  • @sanayaser5184
    @sanayaser5184 5 ปีที่แล้ว +1

    Sekar anna is best this programme

  • @doreamonintamilv.raghul6877
    @doreamonintamilv.raghul6877 5 ปีที่แล้ว

    Motu patlu super samial

  • @SanthoshKumar-ji1vp
    @SanthoshKumar-ji1vp 5 ปีที่แล้ว +2

    Vowwwwww😍😍😍
    Kalakitenga...👍
    Superb program..💕

  • @bushbq1887
    @bushbq1887 5 ปีที่แล้ว +8

    Superrrrr...i want more village locations

  • @vensuslass
    @vensuslass 5 ปีที่แล้ว

    சிறப்பு

  • @rithik008
    @rithik008 5 ปีที่แล้ว

    Superb

  • @kavalkaran3729
    @kavalkaran3729 5 ปีที่แล้ว

    Sekhar anna thaniya kashta padurar... great bro... yaraiyum nambi illama tajniya poradura sekhar pandi good job..

  • @prashanthganapathy6412
    @prashanthganapathy6412 5 ปีที่แล้ว +1

    Kai grinder 🤣🤣🤣sekar na vera level

  • @raga3648
    @raga3648 5 ปีที่แล้ว

    Very entertaining

  • @Tamilpaiyan9193
    @Tamilpaiyan9193 5 ปีที่แล้ว +1

    Mottu pattulu mattum vena but video super very good

  • @nallavisunallavisu1799
    @nallavisunallavisu1799 5 ปีที่แล้ว +4

    பாண்டி அண்ணா சூப்பர் அக்கா ரெண்டு பேருமே அருமையா பேசுறாங்க சூப்பர் சூப்பர்

  • @pandiyanjppandijp3703
    @pandiyanjppandijp3703 5 ปีที่แล้ว +7

    வீடியோ அடிக்கடி பேட்டுட்டே இருங்க சகோ unga video romba enjoyment a erukku bro.....Sekar bro vera leval pandi bro nangalum than

  • @graceamul2960
    @graceamul2960 5 ปีที่แล้ว +16

    Amsavali school la sernthutangala..oru video podunga

  • @rajkumarperiyasamy2753
    @rajkumarperiyasamy2753 5 ปีที่แล้ว +8

    பெண்கள் வந்து சமைக்கிறது ஒரு சுவை but இவங்க காமெடி பண்ணிட்டு சமைக்கிறது தனி அழகு ஒரு சேகர் அண்ணா வெகுளித்தனமான பேச்சு சூப்பர்

  • @yaminid5315
    @yaminid5315 5 ปีที่แล้ว

    Channel ipo thaan kala kattiruku...paakave sandhoshama iruku...enga oorla enga kudumbathoda samachi sapta feel.....keep rocking

  • @user-kb2wn9nm9d
    @user-kb2wn9nm9d 5 ปีที่แล้ว +3

    அருமை வழக்கம்போல் பாண்டி மற்றும் சேகர் அண்ணன் வேறலெவல் சகோதரிகள் பெயர் தெரியவில்லை மோட்டு , பட்லு , கூடுதல் பலம் ...சூப்பர் வாழ்த்துக்கள்

  • @kotteg6266
    @kotteg6266 5 ปีที่แล้ว +7

    Thalaiva pandi,,Nala videos poduringa,intresting ah iruku in last 2 videos after ur family entry...Oru family video or live session podunga giving intro about ur family and sekar family.

  • @kumaresanmannai9373
    @kumaresanmannai9373 5 ปีที่แล้ว +3

    சகோதரி சூப்பரா செஞ்சாங்க இரண்டு சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் மிக அருமையாக இருந்தது இந்த வீடியோ சேகர் அண்ணன் பாண்டியன் வாழ்த்துக்கள்

  • @manonmaniv4194
    @manonmaniv4194 4 ปีที่แล้ว

    Sendrayan Mastet illamal bore but healthy recepie valga valamudan and nalamuden

  • @SSS-du4hx
    @SSS-du4hx 5 ปีที่แล้ว +3

    18:42 நிமிடம் போறதே தேரியவில்லை.....சகோ
    உண்மையிலேயே உங்கள் சேனல் நல்ல போழுதுபோக்கு கொண்ட சேனல் தான்... அருமை

  • @priyabuju8833
    @priyabuju8833 4 ปีที่แล้ว

    Super super super

  • @thillairajanmnrajan7014
    @thillairajanmnrajan7014 5 ปีที่แล้ว

    Nice

  • @dsthirukovilur
    @dsthirukovilur 5 ปีที่แล้ว +2

    வீடியோ சூப்பர் பாண்டிவேற லெவல்

  • @harianu2710
    @harianu2710 5 ปีที่แล้ว

    Good

  • @kannasri6059
    @kannasri6059 5 ปีที่แล้ว +6

    சேனல் ஆரம்ப காலகள் முதல் கிருஷ்ணனை பார்க்கிறேன்.. இந்த சேனலின் நான் பார்த்த முதல் காணொலி சுறா புட்டு.. இப்போ அவர் இங்கு இல்லை வருத்தமா இருக்கு.. உங்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதா இல்ல marketingகாக புதிய யுக்தியை கையாளுகிறிர்களா என்று புரியவில்லை.. எதுவாவிரிப்பினும் நன்று.. என் மச்சன் பாண்டி என் நண்பன் சேகரு என்ற வார்த்தைகளை miss பன்றேன்.. இப்படிக்கு ஒரு மலேசிய வாசகனின் வாழ்த்துகள்.

  • @vaanivaani7485
    @vaanivaani7485 3 ปีที่แล้ว

    Super

  • @sstamil1237
    @sstamil1237 5 ปีที่แล้ว

    Padlu yuo are wery sweet

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 5 ปีที่แล้ว +1

    சேகர் அண்ணா உங்கள் நகைச்சுவை நன்றாக
    உள்ளது உங்ககளை நம்புங்கள் நன்மையே
    ரொம்ப சுத்தமாய் சமைக்கிறீங்க சூப்பர்👍👍👍👍

  • @sheikappa5316
    @sheikappa5316 5 ปีที่แล้ว +1

    Super recipe different recipe

  • @thuhilesh7654
    @thuhilesh7654 5 ปีที่แล้ว

    Best video of kk

  • @jeanclaudeignace5262
    @jeanclaudeignace5262 5 ปีที่แล้ว

    Sekar Anna Vera level

  • @ManiK-nt3kq
    @ManiK-nt3kq 5 ปีที่แล้ว

    Pandei anna super

  • @krishnang6994
    @krishnang6994 5 ปีที่แล้ว +1

    Semma sekar Anna motu patlu & pandi bro

  • @OnlineAnand
    @OnlineAnand 5 ปีที่แล้ว +1

    super

  • @renukadevi8998
    @renukadevi8998 5 ปีที่แล้ว

    Super oooo super Anna.

  • @VickyVicky-gs8ez
    @VickyVicky-gs8ez 5 ปีที่แล้ว +10

    sakar Anna veralaval

  • @parameshwarisreenivasan2840
    @parameshwarisreenivasan2840 5 ปีที่แล้ว

    Super 👌👌👌

  • @saravanansaro546
    @saravanansaro546 5 ปีที่แล้ว

    Nice video 👌

  • @gltamilchannel6582
    @gltamilchannel6582 5 ปีที่แล้ว +2

    Very very super mottu and paththulu Sekar Anna

  • @silambarasansilambu9484
    @silambarasansilambu9484 5 ปีที่แล้ว

    Very very nice sister

  • @titus8343
    @titus8343 5 ปีที่แล้ว +1

    During rain la um effort potu video pandringa hats off to yr family pandi bro !!!

  • @guruprasath2809
    @guruprasath2809 5 ปีที่แล้ว +1

    Intha new team vera level pogum pandi bro...keep moving nxt level pandi bro...👏👏👏👏

  • @kannan-we1ot
    @kannan-we1ot 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் இப்போது வீடியோ நன்றாகவேஇருக்கிறது

  • @velmurugansubramaniyam2309
    @velmurugansubramaniyam2309 5 ปีที่แล้ว

    sekar super

  • @latesthdtamilmovies2687
    @latesthdtamilmovies2687 5 ปีที่แล้ว +2

    கலக்கல் அக்கா சேகர் அண்ணா பாண்டி அண்ணா வேர லெவல்

  • @mohamedsundayspecial2837
    @mohamedsundayspecial2837 4 ปีที่แล้ว

    It’s very funny guys!! Very soon I’ll join one day

  • @thenan6146
    @thenan6146 5 ปีที่แล้ว

    Semme anna

  • @ajithsushmi4141
    @ajithsushmi4141 5 ปีที่แล้ว +1

    Arumai

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 5 ปีที่แล้ว +4

    Wow. Super. Nice team work. May God bless you all

  • @vigneshkumar.rvicky1412
    @vigneshkumar.rvicky1412 5 ปีที่แล้ว +2

    Mass katuriga Anna Krishna Ella so nalla eruka keep it up

  • @pandiyanjppandijp3703
    @pandiyanjppandijp3703 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு..... நீங்க கலக்குங்க சகோ

  • @palanivel6781
    @palanivel6781 5 ปีที่แล้ว +16

    Sekar army...

  • @GGGG-jt1co
    @GGGG-jt1co 5 ปีที่แล้ว +4

    Sekar anna super......

  • @yuvarajyuvaraj1287
    @yuvarajyuvaraj1287 5 ปีที่แล้ว

    Two aunt super pice