மிடா பாறை நெருப்புக்கறி சமையல் | Cooking Big Trevally Fish Curry in Village

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    Hi Friends Support Our Cooking Channel Tasty & Simple Vegetarian & non vegetarian and healthy cooking Recipes Watch Our Videos Thank You.
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - • KATTA [ PAARAI ] KARUV...
    Healthy Village Food - • Before 25 years This W...
    SUBCRIBE OUR CHANNEL :
    / @katrathukaialavu
    Face Book
    / katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    #KATRATHUKAIALAVU

ความคิดเห็น • 549

  • @difviashaljoshua3729
    @difviashaljoshua3729 5 ปีที่แล้ว +59

    God bless you all brothers and sisters very touching when you all giving the food for all the innocent children. God must bless you all abundantly pls keep moving. And the sisters are awesome really very creative and they are so knowledgeable great time we had by watching your videos. Brother sekhar you hero sir we love your songs Pls sing more 👍

  • @uvaissheik4490
    @uvaissheik4490 5 ปีที่แล้ว +2

    மாற்றுதிறனாளி குழந்தைகளின் சிரிப்பிள் நான் கண்ணிரில் நனைந்து விட்டேன் இந்த உலகத்தில் நாம் எவ்வளவு தானீ உயர உயர பறந்தாலும் பறக்க சிறகு இல்லாமல் தவிக்கும் இந்த குழந்தைகள்ளின் உறவுக்கும் உணர்ச்சிகளுக்கும் உடல்நலத்திற்கும் முன்னோற்த்திற்கும் இறைவனிடம் பிராத்திற்கிறோன் கற்றது கையளவு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த உலகில் எப்படி வாழ்கிறோம் என்பது முக்கியம் இல்லை எதை விதைக்கிறோம் என்பது ரொம்பவும் முக்கியம் உங்கள் சந்ததிகளுக்கும் நண்பர்களுக்கும் நீங்கள் விதைக்கும் விதை அழகானது வாழ்த்துக்கள்

  • @peermohamed5967
    @peermohamed5967 5 ปีที่แล้ว +63

    பாண்டியன் அண்ணன் சேகர் அண்ணன் இரண்டு அக்கா நன்றி. நன்றி. நன்றி. வாழ்த்துக்கள்

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 5 ปีที่แล้ว

    இருப்பவர்களுக்கு செய்வது பெரிதல்ல இது போன்ற மனவளர்ச்சி குன்றிய பிள்ளைசெல்வங்களுக்கு செய்யும் உதவி பேருதவி வாழ்த்துக்கள் சகோ

  • @MallaiKarthi..
    @MallaiKarthi.. 5 ปีที่แล้ว +39

    ரெட் கலர் டிரஸ் போட்ட சிஸ்டர் ஆரம்பத்தில் பேசியது உண்மை வார்த்தைகள் மிக அருமை வாழ்த்துக்கள்

  • @gobalakannan1732
    @gobalakannan1732 5 ปีที่แล้ว +1

    கற்றது கையளவு சேனல் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள். உங்கள் அனைவருக்கும் இறைவன் அருள் புரியவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.இது போன்ற மக்களுக்கு உதவும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @அடநம்மஊரு
    @அடநம்மஊரு 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் பாண்டி மற்றும் சேகர் இது போன்ற இடங்களில் உள்ள கொழத்தைக்கு நீங்கள் உணவுகள் கொடுப்பது உங்கள் குடும்பத்தில் மெல் எங்கள் அனைவருக்கும் பெரிய அளவிலான மதிப்பும் மரியாதையும் அன்பும் ஆதரவும் இருக்கும் இந்த குழந்தை பார்க்கும்போது கடவுள் நிகர நான் நினைக்கிறேன் இவர்களது மான மகிழ்ச்சி உங்களுக்கு வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும். நன்றி தி.மலை வெங்கட்

  • @feelthirsty5111
    @feelthirsty5111 5 ปีที่แล้ว +42

    ஆண்டவன் அருள் உங்களுக்கும்....Sponsor செய்த நல்ல உள்ளத்திற்க்கும் கிடைக்கும்😊🙏🙏🙏

  • @arulmurugan7729
    @arulmurugan7729 5 ปีที่แล้ว +11

    பசித்த குழந்தைக்கு பால் ஊட்டுவது போல் இருந்தது.
    உங்கள் சேவை தொடரட்டும்,வாழ்த்துக்கள்👑 தாங்கள் குழுவிற்கும், உணவு அளிக்க உதவிய நல்உள்ளத்திற்கும்.👍👌👏

  • @muthuperumal-jp6nz
    @muthuperumal-jp6nz 5 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு உங்கள் பணி மென்மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @cvjkuttykuttyvj6431
    @cvjkuttykuttyvj6431 5 ปีที่แล้ว

    அந்த பிள்ளைகள் நன்றி சொல்லும்போது பாக்குற யார இருந்தாலும் கண்களில் கண்ணிர் வரும்...... Great team work.... thanks to all guys ........next time ennaala mudinjatha Nan kandippa panreen....

  • @Ruth_Lanishan_funvideos
    @Ruth_Lanishan_funvideos 5 ปีที่แล้ว +3

    Mottu pattlu vanthale sema ....

  • @Kamalimathesh
    @Kamalimathesh 5 ปีที่แล้ว

    இந்த காப்பகம் எங்குள்ளது. இதுபோல சேவை நீங்கள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள். நெஞ்சம் நெகிழச்செய்யும் நிகழ்வு

  • @shaikfairose5316
    @shaikfairose5316 5 ปีที่แล้ว

    Really good job hart tarch video 10000 like begest video 👌👌👌👌👌👌👌

  • @BalajiBalaji-rv7sn
    @BalajiBalaji-rv7sn 5 ปีที่แล้ว

    சேகா் மாமஸ் உங்களுடைய பாட்டு சூப்பா் தென்னகிற்று ராகெட் சூப்பா் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துகள் நன்றி

  • @manikandanmanikandan5547
    @manikandanmanikandan5547 5 ปีที่แล้ว +7

    ஒரு மனிதன் விலாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை அதர்க்கு நிகர் பாண்டி அண்ணண் சேகர் அண்ணண் வாழ்த்துக்கள் 👫👫👫👫👫👫

  • @rajamohamed8515
    @rajamohamed8515 5 ปีที่แล้ว

    கற்றது கையளவு நண்பர்களுக்கு என்னோட மிகப்பெரிய நன்றி நீங்க சமைச்சது கூட எனக்கு ஒன்னும் தெரியல இந்த குழந்தைகளைப் பார்க்கும்போது என் கண்ணிலிருந்து என்னை அறியாமையே கண்ணீர் ஊற்றியது இவர்களுக்கு பாதுகாப்பாக அல்லா இருப்பான் உங்களோட சேவை பெரிய அளவில் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருள் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும்

  • @sathiesjee7684
    @sathiesjee7684 5 ปีที่แล้ว

    Dislike panninathukal Elam manisa mirukankal ulakathukku thevaijilatha aruvaruppana jenmankal.
    Good work Anna I am from srilanka

  • @girijakumarcute9249
    @girijakumarcute9249 5 ปีที่แล้ว

    Intha mathiri neraiya video podunga, neraiya perukku help pannunga, very nice video

  • @sathikisnotsathik3695
    @sathikisnotsathik3695 5 ปีที่แล้ว +29

    சகோதரி ராமநாதபுரம் மாவட்டம் இன்று நேற்று வறட்ச்சி இல்லை. கடந்த .50 வருடங்களக வறட்ச்சியாகதான் உள்ளது காரணம் (அரசு அதை கன்டு கொள்ள வில்லை) மேலும் அங்கு உள்ள மக்கள் இன்றும் குடி நீரை காசு குடுத்துதான் வாங்குகிறார்கள் நிலத்தடி நீர் என்றோ வற்றிவிட்டது .இந்த நிலை மாற நாம் இந்த நாள் முதல்.முயற்சி செய்வோம்..

  • @selvakumarv9254
    @selvakumarv9254 5 ปีที่แล้ว +9

    பார்க்கும் ஒவ்வொரு குழந்தை முகத்திலும் உங்களது பாசம் தெரிகிறது 🙏🙏

  • @dineshmathavan4918
    @dineshmathavan4918 5 ปีที่แล้ว

    Life la ethuku mela ennanga manasu vennum,,, god + u anna

  • @raghavendranr8498
    @raghavendranr8498 5 ปีที่แล้ว

    உதவும் நல்ல உள்ளங்கள்.... வாழ்க வளமுடன்....

  • @anandhcivil1898
    @anandhcivil1898 5 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி சேகர் அண்ணா...!
    மேலும் பணி சிறக்க வேண்டுகின்றோம்...

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 5 ปีที่แล้ว

    உங்களது பாசம் தெரிகிறது அருமை வழக்கம்போல் பாண்டி சகோ மற்றும் சேகர் அண்ணன் Army.. மற்றும் சகோதரிகள் உங்கள் நற்பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏 குறிப்பாக.

  • @prabhug5777
    @prabhug5777 5 ปีที่แล้ว +2

    Super Ji.... Mottu patlu Sekar anne and Koda thambi Combination kalukkuthu.....

  • @kidsentertain9047
    @kidsentertain9047 5 ปีที่แล้ว +11

    Evargalai parkum pothu kadavul namai nala padiyaga padaithatharku kadavul ku nandri. Pandi sekar ungal sevai enum thodara manamarntha vazhthukal

  • @isaithenralthiraiisaikuzhu3101
    @isaithenralthiraiisaikuzhu3101 5 ปีที่แล้ว +11

    சூப்பர் மனதை நெகிழ வச்சிட்டீங்க பாண்டியன் ஜு

  • @jeevajeejk6929
    @jeevajeejk6929 5 ปีที่แล้ว

    Pandian nandu kumar & 2 sister's thank you so much 👍👍👍👍👍👍👍👍

  • @songsdubsmatching8401
    @songsdubsmatching8401 5 ปีที่แล้ว

    Paandi , sekar and two sisters doing well ...

  • @sivat9384
    @sivat9384 5 ปีที่แล้ว

    Two sisters Semma different foods try panringa.......

  • @nallavisunallavisu1799
    @nallavisunallavisu1799 5 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை

  • @r.prashadass9053
    @r.prashadass9053 5 ปีที่แล้ว

    Anna unga rendu perayum pakkum pothu rmba nimathiya iruku nenga enum neraya peruku help pannanumnu na pray pannikiren ana ena nadhanthalum sekar anna va mattum vittudathinga . And sister also gud. stay blessed.

  • @saiyuvi6454
    @saiyuvi6454 5 ปีที่แล้ว +21

    இங்குட்டு நெருப்பு கறி அங்குட்டு ஈசல்..சபாஷ்..😀😊👌

    • @sathyanarayananm5654
      @sathyanarayananm5654 5 ปีที่แล้ว +3

      இப்பிடி தனி தனியே சமைக்க அந்த ரெண்டு பொண்ணுங்க தா காரணமோ

    • @hemachandrasekaran1668
      @hemachandrasekaran1668 5 ปีที่แล้ว

      @@sathyanarayananm5654 I too felt d same...

    • @kutchimittai2693
      @kutchimittai2693 5 ปีที่แล้ว

      Pathachu polaea 😂😂😂

  • @Aadithan33
    @Aadithan33 5 ปีที่แล้ว +1

    Superb... valthukal

  • @aarumugama4085
    @aarumugama4085 5 ปีที่แล้ว +4

    அந்த இரு பெண்களுக்கும் என் வாழ்த்துகள் அவர்கள் பேசுவது மிக இனிமை தமிழ் சொந்தங்களே

  • @ravirajvani9792
    @ravirajvani9792 5 ปีที่แล้ว +1

    Arumai anna

  • @rampriya9892
    @rampriya9892 3 ปีที่แล้ว

    Arumaiyana dish friends location wonderful Pandi thambi Matravanka Eallama nalla illa Thambi 🙏🙏🙏

  • @mersalmahesh538
    @mersalmahesh538 5 ปีที่แล้ว +2

    Motu vise supar

  • @ashokharshavardhan1582
    @ashokharshavardhan1582 5 ปีที่แล้ว +1

    God bless you brothers and sisters...

  • @rajarajeswaripackiam7969
    @rajarajeswaripackiam7969 5 ปีที่แล้ว +11

    Pandi Anna sekar Anna all the best, vazhga vazhamudan🙏👌👍💕💕💕

  • @syedaliaje9208
    @syedaliaje9208 5 ปีที่แล้ว +1

    fantastic

  • @sathishsathish7895
    @sathishsathish7895 5 ปีที่แล้ว

    Kalava reading panita kotthanar vandutarey sekar annaaa super

  • @richierichie168
    @richierichie168 5 ปีที่แล้ว

    அருமை டீம் ...சேகர் அண்ணா ராக்ஸ்....😍😍

  • @sathishsathish7895
    @sathishsathish7895 5 ปีที่แล้ว +2

    Sekar Anna mass

  • @spirityman
    @spirityman 5 ปีที่แล้ว +1

    Hi team, these girls can’t replace Krishnan

  • @manumina2193
    @manumina2193 5 ปีที่แล้ว +1

    நன்றிநன்றி.சகோ

  • @rajarajeswaripackiam7969
    @rajarajeswaripackiam7969 5 ปีที่แล้ว +24

    Super sisters you are doing well, don't worry about negative comments, keep going super sisters all the best ❤️❤️❤️❤️👌👍

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 ปีที่แล้ว

    அருமை அனைத்தும்.... வாழ்த்துக்கள்...

  • @babuguna2242
    @babuguna2242 5 ปีที่แล้ว +4

    இவர்களுடைய சிரிப்பில் நான் இறைவனைக் காண்கிறேன்
    உங்களுக்கு மிக்க நன்றி

  • @rithik008
    @rithik008 5 ปีที่แล้ว +1

    Very nice

  • @ggcreations1531
    @ggcreations1531 5 ปีที่แล้ว

    Always Pandian brother is great 👍

  • @menakanaik5967
    @menakanaik5967 5 ปีที่แล้ว

    Plz don't waste food water.. Thanks anna for giving good info

  • @riyaarthsachin7380
    @riyaarthsachin7380 2 ปีที่แล้ว

    I was shocked to see them. I cried a lot

  • @nthamizharasanthamizharasa2310
    @nthamizharasanthamizharasa2310 5 ปีที่แล้ว +1

    அக்கா சூப்பர் சேகர் அண்ணா

  • @speedlovernandhu9651
    @speedlovernandhu9651 5 ปีที่แล้ว

    Anna Akka nenga cook pannadha Veda kadaisiya onnu pannidukenga Parunga Sema

  • @saravanandurai4797
    @saravanandurai4797 5 ปีที่แล้ว

    இங்க மீனு அங்க ஈசல் நல்லா தான் இருக்கு

  • @sekarravi9224
    @sekarravi9224 5 ปีที่แล้ว

    Next level bros and sisters

  • @paperid6935
    @paperid6935 5 ปีที่แล้ว

    Natpuku throgam senja Nai segar

  • @ssviralgal5559
    @ssviralgal5559 5 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் sponsor உங்ளுக்கும் ஆண்டவன் அ௫ள் என்றும் இ௫க்கும்

  • @satheeshv3410
    @satheeshv3410 5 ปีที่แล้ว

    Enna solrathu pandi sir & Sekar sir hats off u pandi sir & Sekar sir

  • @taamotors8589
    @taamotors8589 5 ปีที่แล้ว

    great job very good channels

  • @mathavanambalam4854
    @mathavanambalam4854 5 ปีที่แล้ว +4

    எங்கையோ இருந்து வந்து எங்கள் பசங்களுக்கு உணவு கொடுத்தம்மைக்கு நன்றி அந்த அம்மா உணவு ஊட்டி விட்ட பையன் எங்கள் மாமா பையன்

  • @paperid6935
    @paperid6935 5 ปีที่แล้ว

    Ungala vida mams ku naraya subscribers vanguvar paar avar nalla manasuku .....

  • @velavelan2168
    @velavelan2168 5 ปีที่แล้ว +2

    Thanks you brother..god blessing your family

  • @raja-yl5ph
    @raja-yl5ph 5 ปีที่แล้ว +1

    Pandi bro god will bless u and all ur team members with lots of happiness bcos the smile u have brought on those children is priceless.love u bro keep doing the good work. God bless.

  • @gomathyrajendran2156
    @gomathyrajendran2156 5 ปีที่แล้ว +3

    Wow super bro , god blessing always with u 🙏🙏🙏🙌🙌🙌🙌👏👏👏👏👍👍👍

  • @chandrasekaran1874
    @chandrasekaran1874 5 ปีที่แล้ว

    Ne life long nalla irrupinga sister and brothers

  • @luziolokesh5785
    @luziolokesh5785 5 ปีที่แล้ว +1

    Vazhga valamudan🔥

  • @pandiyanjppandijp3703
    @pandiyanjppandijp3703 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு... சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்... விரைவில் சந்திப்போம்

  • @SolairajR77
    @SolairajR77 5 ปีที่แล้ว

    Very nice message sister super

  • @santhiyasanthiya6694
    @santhiyasanthiya6694 5 ปีที่แล้ว +13

    Antha rendu akkangalum samaikrathuku help pandranga.illathavankaluku sapadu senju tharanga. namma nalla mudiyalanalum avanga seiranga ellarum support pannuga.thappa pesi hurt pannathinga....

    • @ponss6154
      @ponss6154 5 ปีที่แล้ว

      Ivanga ellam nanri ketta aalunga. Athu theriama indha rendu lady'um matitanga. Neenga vena parunga, next indha 2 lady'um thaniya channel start panniruvanga

    • @sathyanarayananm5654
      @sathyanarayananm5654 5 ปีที่แล้ว

      Athellam ethuku bro....
      கிருஷ்ணாஜித் அண்ணா வ ஏன் வெளியே அனுப்புனிங்க...
      ஒரு நல்ல காரணம் இருக்கா இவங்கள்ட
      அப்டி இருந்த அடுத்த வீடியோ ல சொல்லுங்க

  • @malathim7419
    @malathim7419 5 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @sathishkumarsathishkumar2315
    @sathishkumarsathishkumar2315 5 ปีที่แล้ว +1

    Anna supar

  • @abubakhar4813
    @abubakhar4813 4 ปีที่แล้ว

    Your boys looking good lady cooking not good not bad hi weather

  • @rajphotography2253
    @rajphotography2253 5 ปีที่แล้ว +3

    Let god bless you Mr Pandi and your entire team.. keep giving the helpless and it will return back as double blessings. Stay blessed. All the best 👍🏼

  • @ssathishkumar5756
    @ssathishkumar5756 5 ปีที่แล้ว

    Kadavulin arulal kunam adaiya vendukiren. Melum ungalathu sevai thodara valzthukkal

  • @shafboys9360
    @shafboys9360 5 ปีที่แล้ว +1

    Masha Allah 😍😍😍 thnx for everyone

  • @anilKumar-pz8pj
    @anilKumar-pz8pj 4 ปีที่แล้ว

    Hi team I know it's been very long... But happened to go through your channel I feel Mr.Shekar looks little depressed... I understand he was having tough time may be .. but as a spectator we like to see him lively

  • @MARLYNKUMAR83
    @MARLYNKUMAR83 5 ปีที่แล้ว

    Otherwise your team's effort is awesome by helping the poor and needy. Kudos to your good n kind souls! The only short comings are your hygiene level and the equipments you are using! I hope nobody gets food poisoning due to hygiene lapse as it will render your efforts fruitless. Love you guys!

  • @rajbav2222
    @rajbav2222 5 ปีที่แล้ว

    Super work pandi and sekar bro. May God bless u for good work u do and the food u provide for this innocent children.

  • @kirankumar-hl9ok
    @kirankumar-hl9ok 5 ปีที่แล้ว

    Proud to be your subscriber

  • @captprabhu2444
    @captprabhu2444 5 ปีที่แล้ว +2

    Regular a cooking panravanga dana nenga, fish cutting ku nalla kathiya vangunga pa..

  • @vigneshdevan186
    @vigneshdevan186 5 ปีที่แล้ว +1

    Krishna vera channel open pannitaru neenga yanna feel pandringa...How to feel saker....

  • @satheeshv3410
    @satheeshv3410 5 ปีที่แล้ว

    Kaa kaa pooo Sekar sir & pandi sir ..super super ...varthiyaeee illa pandi sir & Sekar sir

  • @gltamilchannel6582
    @gltamilchannel6582 5 ปีที่แล้ว +3

    Super super pandi Anna Sekar Anna avinga lota vaaldhu ungalukku yeppavum irukkum

  • @abhiabhi1958
    @abhiabhi1958 5 ปีที่แล้ว

    Super bro nala idhayathirku

  • @Ranga_Rajan
    @Ranga_Rajan 5 ปีที่แล้ว +2

    Those girls are doing a good job along with u ppl !

  • @manoraj1626
    @manoraj1626 5 ปีที่แล้ว

    சிலவிசயங்கள பாத்தா பிடிக்காது.பாக்க பாக்கதான் பிடிக்கும் என்பது போல
    முன்பு பார்த்த வீடியோவில் இந்த பெண்கள் வேண்டாம் என்று குறிப்பிட்டேன்.ஆனால் மேலும் வீடியோக்களை பார்க்கும் போது இவர்கள் இருப்பதால் நிகழ்ச்சி கலகலப்பாக உள்ளது.
    கிருஷ்ணா அண்ணா இல்லை என்ற கவலை இல்லாமல் உள்ளது.
    பாண்டி அண்ணா உங்கள் தெரிவு சூப்பர்.
    யார் எது சொன்னாலும் உங்கள் தெரிவில் எது சிறப்பாக உள்ளதோ அதையே செய்யுங்கள்.
    சேகர் அண்ணா வேற லெவல்.
    வாழ்த்துக்கள் பாண்டி அண்ணா!

  • @silambarasancdm1685
    @silambarasancdm1685 5 ปีที่แล้ว +2

    Mikka Nandri

  • @rajeshdhandapani9293
    @rajeshdhandapani9293 5 ปีที่แล้ว +1

    Super

  • @bindusagarbindu7757
    @bindusagarbindu7757 5 ปีที่แล้ว +1

    Sekear Anna comedy army is super & this food very super

  • @baranisakthii
    @baranisakthii 5 ปีที่แล้ว +11

    *இவங்களோட உண்மையான பெயர சொல்லவே இல்லையே பாண்டி அண்ணா...*

  • @Venkateshvenkatesh-yk7qv
    @Venkateshvenkatesh-yk7qv 5 ปีที่แล้ว +1

    அண்ணா. சூப்பர்

  • @ajithajith6993
    @ajithajith6993 5 ปีที่แล้ว +2

    God bless you Anna super

  • @SadhamSadham-bm2ur
    @SadhamSadham-bm2ur 5 ปีที่แล้ว +2

    Supperb brothers supperb sisters. 👍. 👉Segar army 😎

  • @jaiganesh5365
    @jaiganesh5365 5 ปีที่แล้ว +1

    God bless u all my dear pandi n sekar anna also to our sisters

  • @vijisbestcollections6291
    @vijisbestcollections6291 5 ปีที่แล้ว

    Super Anna ungalukku ennudaiya Vaazhthukkal intha pasangala pakka romba kashtama irukku help pannathukku nandri🙏🙏🙏🙏🙏🙏

  • @ஆனந்தன்ஆனந்தன்-ய2ர

    God bless you

  • @Mangathagamingyt
    @Mangathagamingyt 5 ปีที่แล้ว

    Pandi anna ungala vara vara rompa pudichiruku