ஒரு குட்டிக் கதை|சுரேஷுக்கு ஞானப்பழம் தந்த பூதம்|Linear equations in two variables|Algebra?|In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024

ความคิดเห็น • 10

  • @vinothappu6835
    @vinothappu6835 10 หลายเดือนก่อน

    Sir ninga vandhadhu engalukku romba sandhosham sir

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  10 หลายเดือนก่อน

      நீங்கள் எந்த வகுப்பில் படிக்கிறீர்கள்?

  • @krishna.gjashvitha.g1226
    @krishna.gjashvitha.g1226 ปีที่แล้ว

    Happy to your come back sir we are eagerly waiting for your videos thanks alot

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  ปีที่แล้ว +1

      Thank you. Please keep watching. Which class are you studying?

    • @krishna.gjashvitha.g1226
      @krishna.gjashvitha.g1226 11 หลายเดือนก่อน

      நான் மாணவனின் தாய் ஐயா ..... என் பிள்ளையின் தமிழில் ஏற்படும் பிழைகளை சரிசெய்யும் நோக்கில் தேடுதலில் ஈடுபட்ட போது பல நூறு காணொலிகளை கண்டு விலை மதிப்பற்ற தங்கள் காணொலி காட்சியை கண்டு பிடித்தேன் தங்களது ஒவ்வொரு காணொலியையும் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்..... என் தோழிகளின் பிள்ளைகளுக்கும் பகிர்ந்தேன்

    • @krishna.gjashvitha.g1226
      @krishna.gjashvitha.g1226 11 หลายเดือนก่อน

      தங்களது காணொலி காட்சியை கண்ட பின் தமிழில் இதை விட சிறந்த காணொலி காட்சியை நான் கண்டதில்லை..... மிகவும் நன்றி ஐயா.......

    • @krishna.gjashvitha.g1226
      @krishna.gjashvitha.g1226 11 หลายเดือนก่อน

      மீண்டும் எப்போது காணொலியை பதிவேற்றம் செய்வீர்கள் என்று ஒவ்வொரு முறையும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன் தற்போது தங்களது காணொலியை கண்ட பின் என் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை அளவிட்டு கூற இயலவில்லை......மிக்க நன்றி ஐயா......

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  11 หลายเดือนก่อน

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி.

  • @asaithambi3227
    @asaithambi3227 ปีที่แล้ว

    Super class sir🎉