🌙நிலவின் தென் துருவ மர்மம்! | Mystery of Moon's South Pole | Why Crashes Here? | Chandrayaan3 | ISRO

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 389

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  ปีที่แล้ว +41

    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar

    • @VijayaLakshmi-qj4vr
      @VijayaLakshmi-qj4vr ปีที่แล้ว +2

      Vanakkam Karthick sir 🙏🙏🪷🪷

    • @theodoreg9894
      @theodoreg9894 ปีที่แล้ว +1

      😊😮😢🎉😮

    • @theodoreg9894
      @theodoreg9894 ปีที่แล้ว

      கிறிஸ்த்தவ புண்ணிய பைபிள் சொல்கிறது நிலாவுக்கு போவீர்கள் ஆனை லும அங்கிருந்து கீளே தள்ளுவேன் என்று சொல்கிறது ஆகவே நம் மிஷன் கண்டிப்பாக நல்ல முறையில் போய் சேரும்

    • @VijayaLakshmi-qj4vr
      @VijayaLakshmi-qj4vr ปีที่แล้ว

      Pleash sorry Thayyavu saithu avlo worth illa soltra vaarthai unga Agarathikerunthu eduthurunga pleash neenga entraigu neraintha thaguthiyanavar oru madtru karuthu illai nentre.

    • @santhosh-h
      @santhosh-h ปีที่แล้ว

      Hi

  • @அர்ஜுன்அபிஷேக்ரெட்டி

    நான் இலங்கையில் பிறந்தவர் ஆனால் இந்திய விண்வெளித்துறை இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தி அதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் அத்துடன் மகிழ்ச்சி அடைகிறேன் இதுபோன்ற சாதனைகள் வேறு எந்த நாடும் முயற்சிக்காத நிலையில் நம் அயல் நாடு இந்தியா முயற்சிப்பதற்கு மிகப்பெரிய ஒரு விடயமாகும் இருந்தபோதிலும் முயற்சி வெற்றிகரமாக அமைய நான் வணங்கும் சிவன் காத்தருள்வார் என நம்புகிறேன் வாழ்த்துக்கள் இந்திய விண்வெளித் துறைக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Ramachandran-we3wo
      @Ramachandran-we3wo ปีที่แล้ว +1

      Modi ❤❤

    • @MithunRaj-tz7wc
      @MithunRaj-tz7wc ปีที่แล้ว

      நீ என்ன புண்டைக்கு பெருமை படுற

    • @thinkwise7796
      @thinkwise7796 ปีที่แล้ว

      ​​@@Ramachandran-we3wo yes. Great scientist and astronaut. 😂😂😂

  • @hseniddinu3299
    @hseniddinu3299 ปีที่แล้ว +135

    இருக்கும் பூமியை அழித்துவிட்டு ஏன் நிலவுக்கு செல்ல வேண்டும்? பூமியை செம்மையுடன் பார்த்துக் கொண்டால் அதுவே நம்மை பாதுகாக்கும். சந்திரயான் 3 வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @Lallidakshin
      @Lallidakshin ปีที่แล้ว +1

      அப்படி நினைத்தால் நாம் boomiyileye வேற வேற இடத்தில வாழ முடியாது

    • @sriramkrish1759
      @sriramkrish1759 ปีที่แล้ว +4

      Ungaluku puriya veikka mudiyadhu nanbare. Raw earth elements, periodic table study pannunga sir first. Neenga use panra phone, tv, electronic devices, medical care, education, etc... All required materials/ elements (chromium, uranium, plutonium, etc..). Particularly in India, v don't hv the facilities /manufacturing hubs. V depend only on western countries. First, u shud understand earth as a planet was created by big bang theory (boomi vedippu) by several comet's. These comet's r created in solar system n rich in various specialty elements. These kind of comet's reach all the planet n moon. The shortest answer is v will get NEW RARE ELEMENTS to enhance our next generation lifestyle

    • @sampathgopal6802
      @sampathgopal6802 ปีที่แล้ว +2

      @@sriramkrish1759 வாவ் வாவ் அற்புதம் நண்பரே உங்களின் நேர்மறையான சிந்தனைக்கு விளக்கத்திற்கு என் வாழ்த்துக்கள்

    • @susilamani1456
      @susilamani1456 ปีที่แล้ว

      அதான் முடியாது! பூமியை அழிச்சிட்டாங்க, இருக்குற நல்லவர் களும் செத்துட்டா ,இருக்குற இயந்திர வாழ்க்கை இயந்திர மனிதர்கள் பூமியை அனுகதீர் வீச்சு , அணுகுண்டு சோதனை, உலகம் அழிந்த பின் எங்கு ஓடி ஒளிய முடியும், அதான் அருகில் உள்ள நிலவு தான் ஒளியமுடியும், தண்ணீர்,காத்து, செய்யனும், இது தான் பூமியில் இவர்கள் அழித்து நாசம் செய்தார்கள்...

    • @lllluin
      @lllluin ปีที่แล้ว

      நிலாவுல காற்றும் இல்ல

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 ปีที่แล้ว +47

    இப்போதைக்கு நாளை மாலை என்பது நிலவின் தூரத்தை விட அதிகமாக இருக்கு. சந்திரயான் கிளம்பும் பொழுது தூரம் தெரியவில்லை இந்த ஒருநாள் தூரமாக உள்ளது. தனித்து ஜெயித்தால் அதில் முழு வெற்றி அவருக்கு மட்டுமே.

  • @Sivaram124
    @Sivaram124 ปีที่แล้ว +81

    யாரையும் நம்பி இந்தியா இல்லை. எதிர்வரும் காலத்தில் தனித்தே செயல்படுவது நல்லது.

    • @sriramkrish1759
      @sriramkrish1759 ปีที่แล้ว +2

      Adhukku silicon, uranium, maari pudhu elements edhaavadhu irukka nu ippo chandrayan collect seyya pora elements ku thanks sollunga. Innum namma niraya satellite anuppuna mattum thaan other researches panna mudiyum

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว

      அங்கிள் இன்னும் இவிஎம் ல ரசீது கொண்டு வர முடியாம பதினைந்து வருஷமா திணறிகிட்டு இருக்காங்க.
      இவிஎம் ல ரசீது வந்தா தவறு செய்ய முடியாது.

    • @ramoji567
      @ramoji567 ปีที่แล้ว +3

      ​@@sriramkrish1759Bro moon south pole than velichame adikathunu soldringale ,aprom epdi 14 days sun light padum nu soldringa?

    • @prasanthdurai9628
      @prasanthdurai9628 ปีที่แล้ว

      Moon la 14 days sun light irukum, .. antha sunlight Vara time tha land panna poraanga

    • @ramoji567
      @ramoji567 ปีที่แล้ว +1

      @@prasanthdurai9628 Athu Ok bro Aana South pole than sunlight ee padaathunu soldrangale,Apo epdi bro velicham irukura apo land panna mudiyum?

  • @easwaripradhaamunusamy9689
    @easwaripradhaamunusamy9689 ปีที่แล้ว +12

    எலி வலையாக இருந்தாலும் தனி வலையாக இருப்பது சிறப்பு

  • @raghavirr7584
    @raghavirr7584 ปีที่แล้ว +13

    தம்பி உங்கள் விளக்கம் மிக அருமை.பல அரிய தகவல்கள் சேகரித்து காட்சிகளுடன் விளக்கம் மிக அருமை என் குழந்தைகள் உட்பட கண்டு ரசித்தோம் 🎉🎉🎉

  • @jaihind2825
    @jaihind2825 ปีที่แล้ว +11

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    விண்வெளி ஆராய்ச்சியில்
    இந்தியர்கள் ரஷ்யாவுடன் கூட்டணி வைப்பது மிகவும் நல்லது அது நன்றி கடனாகவும் இருக்கும் ஏனென்றால் ரஷ்யா நமக்கு பல முறை பல நன்மைகளை செய்து கொண்டு இருக்கிறது
    இந்தியா ரஷ்யா நட்பு எப்போதும் வளர வேண்டும்

  • @srinifarmer3333
    @srinifarmer3333 ปีที่แล้ว +21

    நாம்ப யாரு பக்கம்மும் போகாம இருந்தவே நாம்ப ஜெயிக்கிலாம்
    யார நம்பியும் நாம்ப பொறக்கல நாம்ப எதுக்கு அடுத்தவங்க கிட்ட கேட்டுட்டு செயினும்
    இந்தியா யாரு பக்கமும் கையேந்தி நிக்க கூடாது தன் கை தனக்கு உதவும் ❤❤ i love இந்தியா ❤❤

    • @k.elavarasanprince2379
      @k.elavarasanprince2379 ปีที่แล้ว

      அதான் மோதி வேண்டும் மருபடியும்

  • @NATURALBEAUTY-jw8is
    @NATURALBEAUTY-jw8is ปีที่แล้ว +11

    இந்தியா தன்னிச்சையாக செயல்பட வேண்டும் ஜெய்ஹிந்த்

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt ปีที่แล้ว +4

    நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ.. ---. நீரலைகள் இடமாறி நீந்துகின்ற....குழலோ. ||..........

  • @hakkuhakku3625
    @hakkuhakku3625 ปีที่แล้ว +6

    எந்தக் காலத்திலும் பூமியைத் தவிர மற்ற கோள்களில் உயிர்கள் வாழாது

  • @dharaniranjithkumar697
    @dharaniranjithkumar697 ปีที่แล้ว +18

    Proud moment for India 🇮🇳 I'm sure India has already proved the win to reach South pole of Moon..
    Jai Hind✊️

  • @smengineering3162
    @smengineering3162 ปีที่แล้ว +5

    தன்னிச்சையாக செயல்படுவது நலம்.வாழ்த்துக்கள்❤❤

  • @SriramuluD-kc1rq
    @SriramuluD-kc1rq ปีที่แล้ว

    மற்ற.நாடுகளையும் அரவணைத்துச் செல்வது சிறப்பு.பெருந்தன்மையும் கூட.

  • @satheekmohamed5437
    @satheekmohamed5437 ปีที่แล้ว +1

    நிலவு வாழ்ந்து முடிஞ்ச ஒரு கிரகம் என்பது யாருக்கெல்லாம் தெரியும்.
    உண்மை

  • @PharmacyPkm
    @PharmacyPkm ปีที่แล้ว

    Congratulations India and ISRO...
    you made historical victory this millineum.
    Chalo chandrayaan...
    From :- M.Ahmed iqbal
    Karachi, Pakistan.

  • @chandrachandra4298
    @chandrachandra4298 ปีที่แล้ว

    இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையத்தினருக்கும் ஆராய்ச்சிக்காக அயராது பாடுபட்ட நம் இந்திய விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது அன்பான பாராட்டுக்கள் . ஐ லவ் யூ விக்ரம் ரோவர் நன்றி வணக்கம்.

  • @mrgeetha3092
    @mrgeetha3092 ปีที่แล้ว +4

    இது வானம் பார்த்த பூமியாக இருக்கு நிலாவுக்கு சந்திரயான் அனுப்பிவிட கடல் நீரை குடிநீராக மாற்ற ஏன் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட திட்ட மிட கூடாது?

  • @RDefx_007
    @RDefx_007 ปีที่แล้ว +6

    பூமி முழுமையாக ஆராய்ச்சி செய்து இங்கு இருக்கும் மக்களை காப்பாற்ற முதலில் சரியான முயற்சி இல்லை நிலவில் ஆராய்ச்சி பெருமைக்கு மட்டும் ஒரு வேலை வெற்றி எடுத்துவிட்டால் வசதிபடைத்தவன் நிலாவிற்கு செல்வார்கள் மற்றவர்கள் பாட்டி வடை கதைதான் வெற்றி நமதே

    • @sampathgopal6802
      @sampathgopal6802 ปีที่แล้ว

      ஹா ஹா ஹா சரியாக சொன்னீர்கள் அதற்காக போட்டியில் பங்கு எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியாதல்லவா புதிய முயற்சி தேவை அல்லவா இந்த ஆசை பிடித்த மானுடத்திற்கு

  • @gowrishankar7127
    @gowrishankar7127 ปีที่แล้ว

    பிரக்யான் வெற்றிக்கொடி நாட்டி விட்டான் நிலவில், இனி உலக நாடுகள் உனது அனுபவுவம் எப்பிடி இருந்தது நிலவின் தென் துருவத்தில், நாங்களும் அங்கு வரலாமா என்று நம்மிடம்தான் கேட்ட்க வேண்டும்
    Hatsoff ISRO..

  • @balanikishka2551
    @balanikishka2551 ปีที่แล้ว

    Super bro miga thelivana vilakkam.good continue ur speech 👍

  • @jlb396
    @jlb396 ปีที่แล้ว +3

    It seems like dude did a massive homework..
    Clear, interesting and informative
    Presentation.
    Just awesome 👏

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 ปีที่แล้ว +1

    இன்னும் இறங்கவில்லையே சந்திரனில். இந்த தொழிலிட்ப காலத்தில் இறங்க இந்த பாடா.கனவுல வரும் சந்திரன் வானத்தை பாருங்கடா அண்ணாந்து சந்திரனில்.சுத்துது என்றால் எல்லாப்பக்கமும் சந்திரன்.என்ன வடதுருவம்.தென்துருவம்.❤❤

  • @kavithas7115
    @kavithas7115 ปีที่แล้ว +16

    Tomorrow chandhirayaan 3 will be landed advance congratulations

  • @selviselvi8804
    @selviselvi8804 ปีที่แล้ว

    நான் மியன்மார்(Myanmar)நாட்டில் வசித்தாலும் ஒரு தமிழச்சி என்பதால் இஸ்ரோ(ISRO)விஞ்ஞாகளின் உலக புகழ்பெற்ற சாதனையை நினைத்து மிகவும் பெருமைபடுகிறேன்.....கண்டிபாக இந்த சந்திரயான் மூன்று வெற்றி பெற்றி நிலவில் மனிதன் வாழ்லதற்கு பயனுள்ள தகவல்களை அனுப்பிவைக்கும்.....

  • @Gracewin_vlogs
    @Gracewin_vlogs ปีที่แล้ว +1

    ஆம்ஸ் 💪 வர வர வீங்கிட்டே போகுது தம்பி.....சட்டை கிழிந்துவிட போகுது 😂😂😂

  • @menagam7883
    @menagam7883 ปีที่แล้ว +3

    Moon means beauty. Beauty means "Mystery".🎉 congratulations chandrayaan 3 mission and all isro scientists rulers.

  • @kaliyamoorthysundaramsunda2155
    @kaliyamoorthysundaramsunda2155 ปีที่แล้ว +17

    இந்தியா தன்னிச்சையாக செயல்படும் நம் பாரத பிரதமர் திரு மோடி ஜி தலைமயில். ஜெய்ஹிந்த் 🙏🏻🙏🏻🙏🏻

    • @krishnan585
      @krishnan585 ปีที่แล้ว +3

      சந்திராயன்-2 லேண்டிங் அப்போ மோடிஜி எங்கே போயிருந்தார்?? ஆயிரம் சயின்டிஸ் உருவாக்கினது பெருமை டீ கடைக்கா????

  • @tatamsambathkumar6224
    @tatamsambathkumar6224 ปีที่แล้ว +1

    நிச்சயமாக இந்திய திருநாடே. தன்னிச்சையாக நிலவை ஆட்ச்சியும் ஆராட்ச்சியும் செய்யும் .
    அந்தளவுக்கு ஆற்றல் மிகுந்த
    அறிவுத்திறன் நம் விஞ்ஞானிகளிடையே கொட்டிக்கிடக்கிறது.

  • @ilavarasanmanoharan4686
    @ilavarasanmanoharan4686 ปีที่แล้ว

    தென்னாடுடைய சிவனே போற்றி

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +4

    மிக அருமையான தகவல்,🌷

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 ปีที่แล้ว

    இந்தியா தனித்தே செயல்படும் . அதற்கு இயற்கை துணைபுரியும்
    வெற்றிநமதே 👍🤝💐

  • @shanmugammarimuththu2445
    @shanmugammarimuththu2445 ปีที่แล้ว

    என்னை கேட்டா இந்தியா தனித்து ஆராய்ச்சி பண்ண வேண்டும். அமெரிக்கா ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து பயணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @jaihind2825
    @jaihind2825 ปีที่แล้ว +6

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    அழகு நிலவு மங்கையின்
    இன்னொரு இருண்ட முகத்தை இந்திய விஞ்ஞானிகள் உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுவார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை எங்களுக்கு இந்திய விஞ்ஞானிகளின் இந்த கடுமையான முயற்சி நிச்சயம் வெற்றி அடைந்தே தீர வேண்டும் என்று நாம் இறைவனிடம் வேண்டிக்கொள்வோம் 🙏
    🙏 இந்த வெற்றி திரு நரேந்திர மோடிஜியின் பொற்கால ஆட்சி முறையை உலகம் போற்றும் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் 🙏🇮🇳🚩🇮🇳🙏

  • @Naruto-e5v3e
    @Naruto-e5v3e ปีที่แล้ว +3

    அண்ணா நிலவுல ஆயா வட சுட்டா ஒரு photo எடுத்து அனுப்ப சொல்லுங்க அண்ணா 🤣🤣🤣🤫

  • @devadoss7050
    @devadoss7050 ปีที่แล้ว +154

    தம்பி மாயன் விரைவில் நிலாவில் விசாரணை நடத்த போகிறார் 😃😃😃

    • @sridhar8450
      @sridhar8450 ปีที่แล้ว +31

      ஒரு தமிழன் நிலவில் இறங்கி விசாரணை நடத்தப்போனால் விடமாட்டீர்களே 😂😂😂😂

    • @MaayaM_Studios
      @MaayaM_Studios  ปีที่แล้ว +26

      ​@@sridhar8450😂😂😂

    • @VSKS24
      @VSKS24 ปีที่แล้ว +4

      Tamilan tamilan soliye urai emmatrungal.

    • @Venkatesanp321
      @Venkatesanp321 ปีที่แล้ว

      😂

    • @mythilirethi8896
      @mythilirethi8896 ปีที่แล้ว

      Ssssssssssssssssssss👌

  • @baskaranboss6144
    @baskaranboss6144 ปีที่แล้ว +1

    இன்னும் பூமிலயே போக வேண்டிய இடம் நிறைய இருக்கு.. நிலாவுக்கு நேரம் இருந்தா போவோம்😅😅😅😅

  • @shanmugammugam4281
    @shanmugammugam4281 ปีที่แล้ว +1

    Good explain bro..good luck for the success chandrian 3..frm Malaysia

  • @aanandkumar8075
    @aanandkumar8075 ปีที่แล้ว +1

    பரீட்சை எழுதிட்டு காத்திருந்த மாதிரி இருக்கு நாளைக்கு

  • @Deebdremers
    @Deebdremers ปีที่แล้ว +1

    இருட்டு ஏரியாவில் இறங்காமல் வெளிச்சமான ஏரியாவில் இறங்கி ஆராய்சிபண்ணலாமே.

  • @Ijas_mukthar_24
    @Ijas_mukthar_24 ปีที่แล้ว +5

    Bro இவ்வளோ தெரிந்த நீங்கள் ஏன் scientist ஆகல😂❤

    • @JayRuthran
      @JayRuthran ปีที่แล้ว

      Entha kelvi kekura alavuku nolozhy ungalukku eruntha neenkale rocket anupirukalame bro

  • @drivetoangryshiva3514
    @drivetoangryshiva3514 ปีที่แล้ว

    தன்னிச்சையாக வே செயல்பாடும் ❤❤❤

  • @girishankarjayaraman
    @girishankarjayaraman ปีที่แล้ว +1

    Recently i started watching this program. The way Mr.Mayan presents very good. Good luck you and ur team. 🎉

  • @nithyandinit3718
    @nithyandinit3718 ปีที่แล้ว +4

    My prayers are always there for my country just few hours to go for us Indians to celebrate a massive success of Chandrayan 3 along with our baby Pragyan ❤ May our positive thoughts will be fulfilled. Proud to an Indian

  • @kavitavelmurugan3074
    @kavitavelmurugan3074 ปีที่แล้ว +1

    Ur explanation is too good ,nice bro,,
    Romba theliva puriya vaikiringa bro, thank u bro 😊😊😊

  • @jpjp8351
    @jpjp8351 ปีที่แล้ว

    சுய நல மனிதன் சிந்தனை எப்படி இருக்கும் என்று இவரைப் பார்த்து தெரிந்து கொண்டேன்.இவரை பார்த்து நானும் u tuber ஆக ஆசை பட்டேன் இந்திய குடிமகனாக.

  • @manikandanb2546
    @manikandanb2546 ปีที่แล้ว +2

    Ellam sari epo nama sevvai krahathuku rocket vida porom?

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்

    கண்டிப்பாக தரையிறங்கும்
    இந்தியச் சந்திராயன்👍👍👍💯

  • @jeyasurya2368
    @jeyasurya2368 ปีที่แล้ว +1

    தனியாக செயல்படுவது நல்லது....🇮🇳

  • @manimala-mxxm333
    @manimala-mxxm333 ปีที่แล้ว +3

    vanakum thambi nallai 23th rathiri. we all prayer to god🙏🙏🙏

  • @உயிரின்வாசம்
    @உயிரின்வாசம் ปีที่แล้ว

    நல்லா இருக்கு உங்க தகவல்கள் பிரமிக்க வைக்கிற மாதிரி இருக்கு

  • @sankarlakshmana6016
    @sankarlakshmana6016 ปีที่แล้ว

    சார்அருமையாணவிளக்கம்தந்திங்கரொம்பநனறிசார்மேலும். அடுத்தநகறுகளை. காண்போம்நன்றிசார்...

  • @rathinavelus8825
    @rathinavelus8825 ปีที่แล้ว +1

    எதிர்காலத்தில் நம் இந்திய நாடு மற்ற எந்த நாடுகளுடனும் இணைந்து விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாமல் நமது ISRO தனிப்பட்ட முறையில் அனைத்து முயற்சிகளையும் செய்யலாம் என்று நினைக்கிறேன்.நமது நாட்டில் ISRO வில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் மிகத்திறமை வாய்ந்தவர்கள். மேலும் இந்திய நாட்டின் மிகப்பெரிய சாதனைகள் புரியக்கூடிய பல்கலைக்கழகங்களில் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களும் பொறியாளர்களும் இருக்க நிச்சயமாக வாய்ப்புகள் உண்டு.அத்தகைய Researching activities & Potential Skills உள்ளவர்கள்களை ஒரு Organisation Committee போன்ற ஒரு குழு அமைத்து ஆண்டில் ஓரிரு முறை இந்த விண்வெளி எதிர்கால முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நாம் ஏன் வெளிநாட்டு நிபுணர்களை நம்பி செய்ய வேண்டும்.

  • @jagathisjagathis4527
    @jagathisjagathis4527 ปีที่แล้ว

    Nalai chanrayan3 nilavil tharaieragumpoluthu 9:00 namathu vingalam keci panna vaipu eruga pleasa reple

  • @sakkaraipandin8231
    @sakkaraipandin8231 ปีที่แล้ว +1

    அவதார் படத்துல மனுஷன் வேற்று கிரகத்துக்கு போய் என்ன செய்ய நினைத்தானோ அதைத்தான் இப்ப நாமளும் செய்ய நினைக்கிறோம் ஆகவே அவனவன் கிரகத்தில் இருப்பது நல்லது

  • @nachiaanagul8740
    @nachiaanagul8740 ปีที่แล้ว +1

    எல்லா கிரகங்கலும் சுற்றிகிட்டுதான் இருக்கு சூரியன் உட்பட எல்லா கிரகங்கலும்

  • @venkatgopal8295
    @venkatgopal8295 ปีที่แล้ว +1

    Karthik... ஏற்கனவே சீனா. .. south pole.. தரை இறங்கியது

  • @mmurugesan5626
    @mmurugesan5626 ปีที่แล้ว

    யாருடனும் இனையாமல் சுதந்திரமாக செயல்பட்டு நிலவை அனைவருக்கும் சொந்தமாக்க வேண்டும்

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 ปีที่แล้ว

    ❤❤❤❤ ஜெய் ஶ்ரீ ராம் ❤❤❤

  • @priyar7640
    @priyar7640 ปีที่แล้ว +1

    சகோ நமக்கு முன்னாடியே சீனாவோட செயற்க்கை கோள் லேன்ட் ஆயிடுச்சி சொல்லப்படுவது உன்மையா

  • @ameerthasfeek4421
    @ameerthasfeek4421 ปีที่แล้ว +2

    நிலவின் தென்துருவதத்தில் முதலில் இறங்கியது சைனாதான் இதை மறக்க வேண்டாம்

    • @sivagnanamr6548
      @sivagnanamr6548 ปีที่แล้ว +1

      Bro china South hemisphere la than iranguchu, but namba erangurathu South Pole la... Athunala than india first... Hemisphere kum pole kum niraya vidyasam iruku...

  • @Natarajan4262
    @Natarajan4262 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம். நன்றி.

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 ปีที่แล้ว

    மகிழ்ச்சி அடைகிறேன்,வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤

  • @thangarajm7049
    @thangarajm7049 ปีที่แล้ว +1

    இந்தியா வ அவங்க தேர்வு செய்ய கூடாது, இந்தியாதான் அவர்களை தேர்வு செய்ய வேண்டும்.❤️❤️❤️
    சந்திராயன்3 கண்டிப்பா வெற்றி பெற்றும்👍👍👍

  • @Meenusadasivam
    @Meenusadasivam ปีที่แล้ว

    Bro namma thaniyavae irupom...
    Adha nalladhu independent huh seiyal padalam...
    Jai Hind

  • @CharleeTrader
    @CharleeTrader ปีที่แล้ว

    🤗🤗🤗yoo mayam ennaiyyum ethula pack panni anuppividuyaa 😂😂😂naanum nilakku poren

  • @malikazimiabdullah9410
    @malikazimiabdullah9410 ปีที่แล้ว +1

    excellent information

  • @ajithkhausikaa7242
    @ajithkhausikaa7242 ปีที่แล้ว +1

    நிலவில் தண்ணீ இருக்கென்று ஆதி காலத்திலையே சொல்லியாச்சுப்பா

  • @pushpakk2049
    @pushpakk2049 ปีที่แล้ว +3

    அங்கு வ டை சு டு ம் ஆயா வை யு ம் நான் கேட் டதாக ெசால்லு ங் க ள்

  • @VijayVijay-pb8pu
    @VijayVijay-pb8pu ปีที่แล้ว

    💪🏻SHIVAYA NAMAHA😍

  • @mayakrishnan8842
    @mayakrishnan8842 ปีที่แล้ว

    தனிப்பட்ட முறையில் செயல் படுவது உத்தமம்.யாரோடும் கூட்டு தேவையில்லை. நன்றி வணக்கம் 🙏

  • @வாழ்வை_வணங்கு_91
    @வாழ்வை_வணங்கு_91 ปีที่แล้ว +1

    அப்ப நிலாவுல வட சுடுற பாட்டி South Pole தான் இருக்காங்க... விரைவில் சந்திரயான் கண்டுபிடிக்கும்... Hehehe சும்மா சிரிக்க மட்டும் தான் சொன்னே...

  • @selvimanoharan7782
    @selvimanoharan7782 ปีที่แล้ว

    Superb

  • @பெர்ணான்டோஒகஸ்டின்

    James Webb telescope மூலம் chandrayaan 3 யை பார்க்க முடியுமா

  • @RojanKrishika
    @RojanKrishika ปีที่แล้ว

    entha oru thagavalaiyum palveru vilakkangaludan migavum ethaarthamaga eduthu sollum vitham arumai!

  • @Nachiyappan786
    @Nachiyappan786 ปีที่แล้ว

    இந்தியா தனியாக முயற்சி செய்து
    உலக நாடுகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும்

  • @ranjinithayarangan1588
    @ranjinithayarangan1588 ปีที่แล้ว

    கூட்டு சேர்ருங்கள், நிறைய விஷயங்கள் கண்டுபிடிக்கலாம்,timing very important

  • @jpjp2520
    @jpjp2520 ปีที่แล้ว +2

    Nilavil 8 Vazhi salai varuma

  • @gulzarzakir869
    @gulzarzakir869 ปีที่แล้ว

    Super bro, very useful message

  • @prakasamr1544
    @prakasamr1544 ปีที่แล้ว

    நிலவைப் பற்றி எத்தனை பதிவு பதிவிட்டாலும் சளிக்காது.....

  • @sankarvijay8985
    @sankarvijay8985 ปีที่แล้ว

    Anna tomorrow live video podunga manasu phayama irukku Anna

  • @DhramaRajan
    @DhramaRajan ปีที่แล้ว

    Super spich 😊

  • @TN_Movies_1
    @TN_Movies_1 ปีที่แล้ว +1

    Chandrayan lll வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @meiyalaganthangavel3065
    @meiyalaganthangavel3065 ปีที่แล้ว +2

    தம்பி மாயன் தயவு செய்து ஆங்கில கலப்பு இல்லாமல் பேசவும் ...

  • @premkumar-yd2fz
    @premkumar-yd2fz ปีที่แล้ว +1

    First comment

  • @sakthivel1084
    @sakthivel1084 ปีที่แล้ว

    ஒவ்வொரு அம்மா வும்
    தென் திசை நிலவை காட்டி சோறு ஊட்டினோம்.இன்று நிலவில் இருக்கிறோம்.

  • @rahupathidevarajan8246
    @rahupathidevarajan8246 ปีที่แล้ว

    Superb karthik sir ur really well educated explaining this u want this country God bless u

  • @thavamani7539
    @thavamani7539 ปีที่แล้ว +1

    Advance wishes to chandrayaan 3🎉🎉 Jai hind

  • @rajailaya4765
    @rajailaya4765 ปีที่แล้ว

    Vera level information bro.ultimate🎉

  • @shivagamid7977
    @shivagamid7977 ปีที่แล้ว

    Keep going your searching good information videos m kumar God bless you 🙋🧚‍♂️

  • @sprakash0912
    @sprakash0912 ปีที่แล้ว

    India is great example to all. Fucture India is super. We all expect wait watch.

  • @manikandan-kp8yh
    @manikandan-kp8yh ปีที่แล้ว

    The moon is still surprising us super jiii

  • @mjviju
    @mjviju ปีที่แล้ว

    நண்பரே நீங்கள் கூறியதில் ஒரு சின்ன மாற்றம் lunar Space Station இதை உருவாக்கும் போட்டியில் இந்தியா தலைமையில் வரக்கூடிய நாடுகளை நமது தலைமையில்
    இணைத்து அதை உருவாக்கி சாதனை படைக்க வேண்டும்

  • @noorjahans2580
    @noorjahans2580 ปีที่แล้ว

    Beautiful , calm moon. With out moon earth wouldn’t flourish this much. It is not advisable to disturb it.

  • @chokkalingamthirumurthy7519
    @chokkalingamthirumurthy7519 ปีที่แล้ว +2

    Yes, proud to say I am an Indian.
    Best wishes for our scientists.
    Congratulations

    • @sivamalai4299
      @sivamalai4299 ปีที่แล้ว

      தமிழன்ன வலிக்குமோ

  • @shortstamilarvs203
    @shortstamilarvs203 ปีที่แล้ว

    Bro rolar rolar nu soldering athu ethala run aagum petrol la soolaar ra illa battery ya

  • @vinayagampillai6204
    @vinayagampillai6204 ปีที่แล้ว

    India mattum than bro.... One and only 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @natarajanrajan2890
    @natarajanrajan2890 ปีที่แล้ว

    அங்க (நிலா )பெரிய பாம்பு இருக்கு. (அதான் bro சீனாவின் கடவுள் டிராகன் ) நான் பார்த்தேன் பா... கனவில் 🤩🤩🤩🤩

    • @danceshorts144
      @danceshorts144 ปีที่แล้ว

      Yov yaruya nee yenga irunthuya Vara nee .... Nee la indha ulagathula irukka vendiya aale illa nee so takkunu sethudu.... 😂😂😂😂Thondratha solli solli kadupethatheengada😂

  • @ramoji567
    @ramoji567 ปีที่แล้ว +1

    Bro moon south pole than velichame adikathunu soldringale ,aprom epdi 14 days sun light padum nu soldringa?