இந்தியா என் நாடு என் உயிர் உடல் உழைப்பு எல்லாம் என் நாட்டிற்கே என்னை வாழவைப்பதும் உணவளிப்பதும் என் தாய் மண் அதற்காக என் உயிரையும் தருவேன் வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்
என்ன இருந்தாலும் மனதில் ஒரு படபடப்பு இருந்த வண்ணமே இருக்கிறது.. ஏன் என்று புரிகிறது.. விஞ்ஞானத்தையும் தாண்டி ஒரு விசை இருக்கிறது அந்த விசை CH 3 பாதுகாப்பாக தரை இறங்க வைக்கட்டும். இதுவே உலக தமிழர்களில் ஒருவனாக எனது பிரார்த்தனையும் கூட 👍🏾..❤
அருமையான ,அழகான, விளக்கம்...நம் விஞ்ஞானிகள் மிகத் திறமையானவர்கள்...இந்தியாவை உலக அரங்கில் உயர்த்தும் வல்லுனர்கள்...அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...❤
சந்ராயன் 3 நிலவில் வெற்றிகரமாக இரங்கியவுடன் இந்தியர்களாகிய நாம் அனைவரும் வானில் பட்டாசுகள் வெடித்து ஒரு திருநாளாக கொண்டாட வேண்டும் கொண்டாடுவோம் நம் இந்திய விஞ்ஞானிகள் அனைவருக்கும் வெற்றிமகுடம் சூட்டி மகிழ்வித்து நாமும் மகிழ்வோம் உலக நாடுகள் வியக்கும் பாராட்டுக்களுடன் 🙏🙏 ஜெய்ஹிந்🙏🙏
இந்தியனாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். உண்மையில் நம் விஞ்ஞானிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை இன்னும் ஊக்குவித்தால் வளர்ந்த உலகநாடுகளை மிஞ்சிவிடுவார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். முக்கியமாக இந்த மாதிரியான நல்ல விஷயங்களை நல்ல முறையி்ல் புரியும் படியாக எடுத்து சொன்ன உங்ஙளுக்கும் உங்க சேனலுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Proud of this achievement… Indian in Malaysia are talking about this proudly and sadly Indians in India make fun of this marvellous achievement. Jai Hind and Selamat Hari Merdeka
தரையிறங்க பட உள்ள பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள். ஒரு இந்திய நாய் வெற்றி நம் மோசமாக வேண்டும் என்பதில் அய்யமில்லை இதற்கு உறுதுணையாக பாடுபட்டு வரும் அனைத்து விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்.
Idha pathi madhan gowri video pottaru but Na avaru videokooda pakkama unga videokkaga nethu irundhe wait pannittu irundhe 😢neenga late ah video pottalum full details kedaikkudhu love u so much karthick brother
Vanakkam 🙏. MAAYAM STUDIOS Karthick Maaya Kumar Iravu Vanakkam. 🙏🙋👍👌👏💪🪷. CHANDRAYAAN-3 🇮🇳🚀🌝👍👌👏💪🤝🙏🙏🎉🎉💐💐😂 super super Really I excited this movements in chandrayaan -3🇮🇳🙋🙋🙋🙋🙋🪷🌷🌺 Ji Hind🙋🙏
நமது நாட்டிற்கு நல்ல மாற்றம் வருமேயானால் மக்களால் நல்ல வரவேற்பும் இருக்கும் ப்ரோ சந்திராயன் 3 பாத்துக்காப்பாக தரை இறங்க வாழ்த்துக்கள் romba expectation athikamave iruku ellarukum enakum👍👍👍😄😄🙏
Murugan frm Malaysia.Very happy our India achievements.Proud moment & my best wishes.Closely follow up ChandIrayan 3 news & very excited eagerly waiting the proud moments on 23rd Aug.Jai Hind.❤
நாளை மாலை 6.05 மணிக்கு இந்தியர்கள் அனைவரும் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து நமது சந்தோஷத்தை நமது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உற்ச்சஆகத்தஐ ஏற்படுத்த வேண்டும் வாழ்க பாரதம் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்
இவ்வளவு பில்டப் கொடுக்க வேண்டியது தேவையுள்ளது . நம் சாதனைகளை மக்களுக்கு , மாணவருக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் . நாளை உலகம் நமதே . வாழ்க பாரதம் 16:45
நம் ஊரில் எல்லாம் அந்த காலத்தில் சொல்வார்கள் சந்திரனில் கொடுமையானது சாஸ்திரம் சொல்லுகிறது அது குளுமை குழுமை என்றால் அங்கே ஏதாவது ஈரப்பதம் இருக்கும் என்பதை அவர்கள் அப்பொழுது கணித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்
மனிதன் குடி போற கிரகம் ellam குப்பையாகவும் வாழ தகுதி எல்லா உலகமாக மாறும்.. னது புவிய எப்படி காப்பாற்றுவது . அதை நாமும் நம் சாந்ததியனருக்கு நல்ல முறையில் கொடுக்ஜ முயற்சி செய்ய வேண்டும்....
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Hi
Vanakkam sir 🙏🙏🙏.
Bro ongalala mudinja landing reaction na space Staton ullatha live podunga
Bro you Always bring us good news
Bro please come for Live on 23d August at 5:30 we can see the big thing of India chandrayaan 3 landing with together
உண்மையான ஹீரோக்கள் விஞ்ஞானிகள் வாழ்த்துக்கள் நடிகர்கள் அல்ல
👍👏👏👏👏
Un appan
@@Thalapathygodஓத்தா பு*****
👏👏👌👌👍
@@Thalapathygod ஆம இதுவும் ஒருவகையில் சரி,அவன் அவனுக்கு அவங்க அப்பன்தானே முதல் ஹீரோ👍
ஒட்டுமொத்த இந்தியாவும் தீபாவளி போல் கொண்டாடும் தருணம் மிக விரைவில் தயராகுவோம் பண்டிகைக்கு நமது பிராதனையின் பலத்தோடு ஜெய்ஹிந்த்
சந்திராயன் 3 வெற்றி பெற இறைவனை பிராத்திக்கிறேன்.. வெல்க இந்தியா .🌙
Please do in mass
இந்தியா என் நாடு என் உயிர் உடல் உழைப்பு எல்லாம் என் நாட்டிற்கே என்னை வாழவைப்பதும் உணவளிப்பதும் என் தாய் மண் அதற்காக என் உயிரையும் தருவேன் வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்
ஓம்
நடிகர்கள் பேசுவதை விட நம் ரியல் ஹீரோ இஸ்ரோவின் நம் விஞ்ஞானிகள் தான் வாழ்த்துக்கள் வெற்றி பெறும்
சந்திராயன் 3 கண்டிப்பாக வெற்றி பெறும் 🇮🇳
நமது வெற்றி உறுதி...
யாராலும் தடுக்க முடியாது...
ஓம் நமசிவாய
ISRO விஞ்ஞாணிகளுக்கு மிகவும் நன்றி 😊
அறிவியல் சார்ந்த எதையும் தெளிவாக சொல்லும் தங்களுக்கு...
என் அன்பான மனமார்ந்த ஆசீர்வாதங்கள்...
ஓம் நமசிவாய
மிக சிறப்பான பதிவு 🙏🙏 23/08/2023 அன்று நடக்க இருக்கும் நம் இந்திய விஞ்ஞானிகள் உழைப்பு வெற்றி அடைய நாம் அனைவரும் நாளை மாலை கடவுளிடம் வேண்டுதல் வைப்போம்
இந்த Mission'னில் எங்கள் நிறுவனத்தின் பங்கு உள்ளது என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
🤩👑🌑.......வெற்றி நமது..... 💪🏻💪🏻💪🏻
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎉 சந்திரயான் 3 மாபெரும் வெற்றி பெற்று உலகளவில் நமது நாடு தலை நிமிர்ந்து நிற்கும்.உயிரார உளமார ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் 🙏🤝👍✅🎉🔥
சந்திராயன் வெற்றி பெற இறைவன் அருள் கிடைக்கும் 🙏🙏🙏
என்ன இருந்தாலும் மனதில் ஒரு படபடப்பு இருந்த வண்ணமே இருக்கிறது.. ஏன் என்று புரிகிறது.. விஞ்ஞானத்தையும் தாண்டி ஒரு விசை இருக்கிறது அந்த விசை CH 3 பாதுகாப்பாக தரை இறங்க வைக்கட்டும். இதுவே உலக தமிழர்களில் ஒருவனாக எனது பிரார்த்தனையும் கூட 👍🏾..❤
அருமையான ,அழகான, விளக்கம்...நம் விஞ்ஞானிகள் மிகத் திறமையானவர்கள்...இந்தியாவை உலக அரங்கில் உயர்த்தும் வல்லுனர்கள்...அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...❤
சந்ராயன் 3 நிலவில் வெற்றிகரமாக இரங்கியவுடன் இந்தியர்களாகிய நாம் அனைவரும் வானில் பட்டாசுகள் வெடித்து ஒரு திருநாளாக கொண்டாட வேண்டும் கொண்டாடுவோம் நம் இந்திய விஞ்ஞானிகள் அனைவருக்கும் வெற்றிமகுடம் சூட்டி மகிழ்வித்து நாமும் மகிழ்வோம் உலக நாடுகள் வியக்கும் பாராட்டுக்களுடன் 🙏🙏 ஜெய்ஹிந்🙏🙏
இனிய வாழ்த்துகள் பாராட்டுகள் ISRO
வாழ்த்துகள் ISR0🇮🇳🇮🇳🇮🇳
இந்தியனாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். உண்மையில் நம் விஞ்ஞானிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை இன்னும் ஊக்குவித்தால் வளர்ந்த உலகநாடுகளை மிஞ்சிவிடுவார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். முக்கியமாக இந்த மாதிரியான நல்ல விஷயங்களை நல்ல முறையி்ல் புரியும் படியாக எடுத்து சொன்ன உங்ஙளுக்கும் உங்க சேனலுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சந்திரயான் 3 வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
சந்திரயான் 3வெற்றிபெற நான் கடவுள் வேண்டுகிறேன் நமது விஞ்ஞானிகள் வெற்றி பெறவேண்டும்
Proud of this achievement… Indian in Malaysia are talking about this proudly and sadly Indians in India make fun of this marvellous achievement.
Jai Hind and Selamat Hari Merdeka
Wish safe landing of Chandrayaan 3🙏
100 percent we will be safe landing in lunar surface thanks for ISRO scientist jaihind
Yes scientist oda hardwork veenpogathu
தரையிறங்க பட உள்ள பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள். ஒரு இந்திய நாய் வெற்றி நம் மோசமாக வேண்டும் என்பதில் அய்யமில்லை
இதற்கு உறுதுணையாக பாடுபட்டு வரும் அனைத்து விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்.
Idha pathi madhan gowri video pottaru but Na avaru videokooda pakkama unga videokkaga nethu irundhe wait pannittu irundhe 😢neenga late ah video pottalum full details kedaikkudhu love u so much karthick brother
மிகவும் முக்கியமான தெளிவாக அப்டேட் கொடுக்றீற்கள் நண்பரே வாழ்த்துக்கள்👍👍👍👍👍
Big brother meeting small brother 🥳🤩❤️🚀🌝
Vanakkam 🙏. MAAYAM STUDIOS Karthick Maaya Kumar Iravu Vanakkam. 🙏🙋👍👌👏💪🪷. CHANDRAYAAN-3 🇮🇳🚀🌝👍👌👏💪🤝🙏🙏🎉🎉💐💐😂 super super Really I excited this movements in chandrayaan -3🇮🇳🙋🙋🙋🙋🙋🪷🌷🌺 Ji Hind🙋🙏
வாழ்த்துக்கள் இந்தியா
இலங்கை,யாழ்ப்பாணத்திலிருந்து
2033 ல் வளரும் நாடு ஒன்று விண்வெளியில் சாதனை படைக்கும் என்ற பாபா வாங் காவின் கணிப்பு நம் இந்தியாவை தான் சேரும் என நினைப்பவர்கள் யாரெல்லாம் 🙋♂️🙋♀️👍
அது எப்படி நடுக்கும் நண்பா இந்தியாவில் ஜாதி மதம் அரசியல் நடுக்கும்போது சாத்தியம் ஆகும்மா
உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி ஜெய் ஹிந்த்
நாம் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். நிச்சயமாக வெற்றி நமகே. நம் நண்பன் மிண்டு வர வாழ்த்துக்கள்
Dr. K Sivan avargalai interview edunga please
Otha தேவுடியா புள்ளயே அவரு என்ன ரஜினியா
@@User45gg6vhu7hpoda cinema paithiyam
It's one of the our scientiest success not any other politician we will proud of of our scientists 🎉🎉🎉🎉
🌗Chandra Dhevan Arulal Chandrayan (3)
💯%Vetriperum
நமது நாட்டிற்கு நல்ல மாற்றம் வருமேயானால் மக்களால் நல்ல வரவேற்பும் இருக்கும் ப்ரோ சந்திராயன் 3 பாத்துக்காப்பாக தரை இறங்க வாழ்த்துக்கள் romba expectation athikamave iruku ellarukum enakum👍👍👍😄😄🙏
Congratulations ISRO ....
Murugan frm Malaysia.Very happy our India achievements.Proud moment & my best wishes.Closely follow up ChandIrayan 3 news & very excited eagerly waiting the proud moments on 23rd Aug.Jai Hind.❤
பெருமை கொள்வோம் 🙏🏻🙏🏻🙏🏻
நாளை மாலை 6.05 மணிக்கு இந்தியர்கள் அனைவரும் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து நமது சந்தோஷத்தை நமது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உற்ச்சஆகத்தஐ ஏற்படுத்த வேண்டும் வாழ்க பாரதம் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்
Great ISRO Super ❤❤❤❤❤
இந்திய மக்கள் அனைவரும் இஸ்ரோ குழு அனைவருக்கும் இனிய வாழ்த்து சொல்வோம் நம் வாழ்த்துகள் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும்,
வெற்றி நிச்சயம் 🎉 வெற்றி செய்தி தயார் செய்து வைக்க வேண்டும்
சந்திராயன் 3 வெற்றி பாதை நேரக்கி உண்மை உணர்த்தும் பெரக்கிஸம் வாழ்த்துக்கள்.
Intha vedio ku tha expect panni wait pannitu iruntha Anna
timely explained...good bro
மகிழ்ச்சி❤❤❤
Really I got goosebumps, chandhiranil thannier iruppadhai , sonna pozhudhu❤️👏👏👏
Vinganigalam seluthuvatharku, A.P.J. Abdulkalam avargaludan Mr.Ponram avargalum thirampada thangal scientific arivai payanpaduthi kandu pidithathu 👏👏👏ethagaya uyarntha tharunam❤️🤗👏👏👏 Sadhithathu INDIAN only👍
வாழ்த்துக்கள் isro team
Neenga sollum pothe goosebumps akuthu. Kadavule eppadiyavathu success akanum akum ❤❤❤❤❤
Enna oru thelivana explaination !!👏👏
Film producers don't invest your money in making movies , invest in ISRO 😊,
Our india definitely win… God please help us this mission will finish successfully 🙏
Well done ISRO ❤❤👏👏🇮🇳
வெற்றி நமதே
வாழ்க வளமுடன் சந்திரயான் 3
இவ்வளவு பில்டப் கொடுக்க வேண்டியது தேவையுள்ளது . நம் சாதனைகளை மக்களுக்கு , மாணவருக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் . நாளை உலகம் நமதே . வாழ்க பாரதம் 16:45
Bro unga video ku na eppaum wait pannuvan guys yaru lam wait pannuringa sollunga 🇮🇳😊
Bro i am waiting from Germany 🇩🇪
பாரத மண்ணின் மைந்தர்கள்(விஞ்ஞானிகள்) செய்த அருஞ்செயல்வெற்றிபெறுவத ற்கும் விண்வெளியில் தொடர்ந்துவரும் வெற்றிக்கும் வாழ்த்துக்கள்
நம் ஊரில் எல்லாம் அந்த காலத்தில் சொல்வார்கள் சந்திரனில் கொடுமையானது சாஸ்திரம் சொல்லுகிறது அது குளுமை குழுமை என்றால் அங்கே ஏதாவது ஈரப்பதம் இருக்கும் என்பதை அவர்கள் அப்பொழுது கணித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்
விலை குறைந்த தரம் நிறைந்த கண்டு பிடிப்பு சந்திரயான்3
உலக நாடுகள் இந்தியாவை மதிப்பிடுவதை சிந்தித்தால் அவன் இந்தியன் இந்தியாவை குறை சொல்பவன் எப்படி இந்தியனாக இருக்க முடியும்
Congratulations ISRO ❤❤❤❤❤❤❤
இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்... இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்...
(ISRO) உழைப்பு இந்த முறை வெற்றி இலக்கை தொடும். நிலவில் என்னென்ன இருக்கிறது உயிரினங்கள் உள்ளதா என்பதை அறிய எனக்கும் ஆர்வமாக உள்ளது.
100 parsant vetri kidaickun I love India ❤❤❤❤❤❤❤❤❤
Surrender to almighty 🙏 Success is eminent
Only lord Shiva has to help om namashivaya.
Super last oru dialogue sonningaa illadhavan sathikeranu super
Nanbaa karthi ithu pola contents niraya video podunga nanba🎉🎉🎉🎉
All the best India. ❤ from Malaysia
Dr. Mayilsami avargalai interview edunga please
All the best chandrayan 3 🇮🇳🇮🇳
We are proud to be indians💪💪
Super bro arumaiya sonninga 👍👍💪💪💪 jai Hind 🇮🇳🇮🇳🇮🇳
தீர்க்கதரிசனம்.... நல்லவர்கள் வாக்கு பலிக்கும்
மனிதன் குடி போற கிரகம் ellam குப்பையாகவும் வாழ தகுதி எல்லா உலகமாக மாறும்.. னது புவிய எப்படி காப்பாற்றுவது . அதை நாமும் நம் சாந்ததியனருக்கு நல்ல முறையில் கொடுக்ஜ முயற்சி செய்ய வேண்டும்....
All these 8 steps are automatically executed that’s the beauty
All the best for success toISRO success
எனக்கு தூக்கம் வரல பிரதர் 🙏🙏🙏
Semma semma super video 👌👌👌👌👌👌👏👏👏👍👍👍thank you so much sir 👍👍👍
Valthukal💐💐💐💐💐 fen, Malaysia
I am Waiting for your videos.....
Bro please come for Live on 23d August at 5:30 we can see the big thing of India chandrayaan 3 landing with together ❤
Congrats 👏 👏 👏
Goosebumps moment 17:35
இந்த ஆராய்ச்சி நம் மக்களுக்கு எவ்வகையில் உதவும் என்று தெளிவாக கூறுங்கள்.
I’m from Malaysia. Waiting for Chandrayaan 3 touch the moon ❤❤❤
நொடிக்கு 2 மீட்டர் வேகம் என்பது நெருடலாக உள்ளதே
Wishes to Chandrayan 3. Definitely it will reach the moon
Semaya explain panninga bro..
1:14
Ch 2 orbiter to Ch 3 LM : Vanakam da mapla 😎😎😎
Congratulations ❤
All success to our scientists jaihind
மோடிஜி தான் காரணம். ஜெய் மோடிஜி 👍👍👍😁😁😁🙄😭😭😭😂
Kadaul💐🙏👍
நல்ல பதிவு நன்றி
சுப்பர்