ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி நமக....... எனக்கு 27.01.2024 நேற்று பெண் குழந்தை பிறந்தது. உமது ஆசீர்வாதம் என்றும் எங்களுக்கு இருக்க வேண்டும் ஐயா........ மந்த்ராலயம் வந்து உங்களை தரிசிக்க ஆசை படுகிறேன்...... நீங்கள் தான் துனை.......😊
மந்திராலயத்து மகான் திருவடி போற்றி ! அருமையானதும் தெரிந்து கொள்ள வேண்டியதுமான காணொளி உங்களுக்கு நன்றி ! ஸ்காட்லாந்தில் பிறந்த சர் தாமஸ் மன்றோவோடு இராகவேந்திரசாமி பேசினாரென்றால், மன்றோ ஐயா அவர்கள் எவ்வளவு இருதய சுத்தம் உள்ளவராக இருந்திருக்க வேண்டும். ". அன்புடையார் எல்லாம் உடையார் " " மெய்ப்பொருள் காண்பது அறிவு " நன்றி, ஐயா உங்களுக்கு !
Bro semma bro i have one friend we are like nail and flesh from our school days he is an madwa and I'm a malayali he introduced me to ragavendra swami, I my self has seen many miracles of him I can't count it now me and my friend are again going to mantralayam day after tomorrow with my friend, didn't expect your video Thanks
The present day generations of Sir Thomas Munroe visited Mantralaya last year and offered their prayers. The Mantralaya Raghavendra swamy Mutt also honoured them
thanks a lot Megavuim Ariya R ar Rar documentry thambi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 your hard work always win your winner the Mayan Mistress Defently go next leave please plan acquarding your Idia Brother I will pray for your Subcriber okey pls soory about my oblase English
ஸ்ரீராகவேந்திரர் மகாகுரு அனைவருக்கும அவர் குருதான் ரஜினிகாந்தின் குரு என்று கொச்சை படுத்த வேண்டாம் அதுசரி யார் இந்த ரஜினிகாந்த் நடிகரை வைத்து தான் அந்த அற்புதமான மஹாணை அடையாளம் காண வேண்டிய அவசியம் கிடையாது
ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி நமக....... எனக்கு 27.01.2024 நேற்று பெண் குழந்தை பிறந்தது. உமது ஆசீர்வாதம் என்றும் எங்களுக்கு இருக்க வேண்டும் ஐயா........ மந்த்ராலயம் வந்து உங்களை தரிசிக்க ஆசை படுகிறேன்...... நீங்கள் தான் துனை.......😊
கார்த்தி. உனக்கு இன்னிக்கு ஆசிர்வாதத்துடன் பதிவு செய்திருக்க. குரு ராகவேந்திர சுவாமிகள் ஆசிர்வாதம் என்றும் உண்டு.உண்மை.
மந்த்ராலயம் வாழும் மகானின் பல அரிய விஷயங்களை மிகத்தெளிவாக விவரித்ததற்கு மிகவும் நன்றி.ஜகத்குருவே சரணம் 🙏🌹🙏 குருவின் திருவடிகள் சரணம் 🙏🌹🙏
சென்னையில் ஆட்டோ ஓட்டுகிறேன் தினமும் சிலையை பார்க்கும்போது கோபம் வரும்.எனக்கு புரியவைத்து செய்தி சொன்ன கார்த்திக்கு நன்றி.
ஓம் ஸ்ரீ ragavendraya namaha
இந்த தகவல் சொன்ன தெற்கு நண்றி அய்யா ஓம் ராகவேந்திரா யநமக🎉🎉🎉
நா 2 டைம் மந்தாராலயம் போயிருக்கேன். தஞ்சாவூர் லா ஸ்ரீ ரஹவேந்திரர் அமர்ந்து தியானம் பண்ணிய இடம் இருக்கு. நா தஞ்சாவூர்
@@Bvk592 Anna yenga......
அருமை அற்புதம் குருவே சரணம்
அருமையான தொகுப்பு சார் அதுவும் உங்கள் குரலில் நல்ல மனிதரைப் பற்றி சூப்பர் சார் வாழ்த்துக்கள்
மந்திராலயத்து மகான் திருவடி போற்றி !
அருமையானதும் தெரிந்து கொள்ள வேண்டியதுமான காணொளி உங்களுக்கு நன்றி !
ஸ்காட்லாந்தில் பிறந்த
சர் தாமஸ் மன்றோவோடு இராகவேந்திரசாமி பேசினாரென்றால், மன்றோ ஐயா அவர்கள் எவ்வளவு இருதய சுத்தம் உள்ளவராக இருந்திருக்க வேண்டும்.
". அன்புடையார் எல்லாம் உடையார் "
" மெய்ப்பொருள் காண்பது அறிவு "
நன்றி, ஐயா உங்களுக்கு !
குரு ஸ்ரீராகவேந்திரரின் அருள் பரிபூர்ணமாக உங்களுக்கு கிடைத்துள்ளது. வாழ்க வளமுடன்.
OM SRIRaGAVENDRYA NAMAHA
உடல் மண்ணுக்கு உயிர் ராகவேந்திர என்றும் மகான் குரு ராகவேந்திர சுவாமியின் பக்தன் ராகவேந்திரா பாபு
ஜாதி மதம் மனிதருக்கு மட்டுமே சகோதரா
உள்ளே இருக்கும் உயர்ந்த பொருள் ஆத்மா எல்லோருக்கும் ஒன்றே
What a coincidence bro ippo naa mantralayam la thaa irukkean bro 🎉
Vanakkam maayam studios Big Topic Thiru. Karthick maaya kumar🙏💐. Sri sri. Raghavendrar samigal 🙏💐 entha content maisilirgum arumaiyana thugopu nentre vanakkathirguriya thaylivurai.🙏🙏
Nanba Karthick all the best . By namma manthope school 2009 to 2010 batch saidapet
Bro semma bro i have one friend we are like nail and flesh from our school days he is an madwa and I'm a malayali he introduced me to ragavendra swami, I my self has seen many miracles of him I can't count it now me and my friend are again going to mantralayam day after tomorrow with my friend, didn't expect your video
Thanks
Semma super brother. Jaya Shri Raghavendra 🙏🙏🙏🙏
Very beautiful your message Thank you so much ❤️🙏
Super bro video mass
My God, parent, Guru is Miracle Guru Raghavendra Swamy, he save my soul two times he lead me till now.
கால நேரமும் கர்ம வினையும் பொறுத்தே ஒருவனுக்கு வாழ்க்கை அமைந்தாலும். அந்த வினையும் மாற்றி எழுதுபவன் நான் 🕉️💯💯
இதை யார் சொன்னது பகவத்கீதையில் அனைத்தும் நானே என சொன்ன கிருஷ்ணன் இன்னனோன்றும் சொல்லி இருக்கிறார் நானே நினைத்தாலும் இதை மாற்ற முடியாது
@@spartacusdas753 இல்ல மஹான்களால் முடியும். அந்த கர்மாவினையை அவர் சுமந்து பக்தணை காப்பாற்றக்கூடியவர். Mahan ஸ்ரீ ராகவேந்திரா 🕉️
@@sriragaven5495 அப்படியா வெள்ளையனிடன் பேசி சாமாதியை காப்பாற்றிக்கொண்டவருக்கு ஏன் அவனிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற தோன்றவில்லை
மனிதம்
மலர
மலருள்ளம்
படைத்த
பண்புள்ள
பாக்யாதிபதியே
நீர்வாழ்க நீடூழி
உம்
நாவண்மை
வளம்பெற
வாழ்த்துக்கள்
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஜெகத் குருவே சரணம் வாழ்வே தவம் என்றும் குருராயர் துணை 🙏🙏🙏
Endrum THALAIVER valiyil💯🤘🙏🙏🙏
நல்ல கருத்துக்களை சொல்லும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள்
Wow
Thanks so much swami pinching my heart❤❤❤
Super content tq
மிகவும் அருமை 💐👌
Thalaivaaaaa....
Tq அண்ணா rempanalla eppo poduvinga eppo poduvinga wit pannedu erunthen நன்றி அண்ணா ஸ்ரீ ராகவேந்திராய 🙏🙏🙏🙏
ஓம் ராகவேந்திரர் போற்றி போற்றி 🙏🙏🙏 ஓம் தொமஸ் மகத்தான அதிசயமான அருமையான ஐயா 🙏🙏🙏உங்களுடைய ஆசிர்வாதம் எங்களுக்கு தாருங்க 🙏🙏🙏
Great thomas ji they are gods discipline no word to tell about them we are gifted to have good soul
Thalaiver❤❤❤❤
Thalaivar naditha padangalil mukiyamanathu...SRI RAGAVENDARA...THALAIVARAAL THAN ENAKU THERINTHATHU ...
Rajinikanth ❤️❤️❤️
There wont be another person like him in Indian Cinema History 🌟🌟🌟🌟
சூப்பர் நல்லா சொல்லுங்க ஸ்ரீ ராகவேந்திரா பற்றி ஒரு காணொளி போடுங்க ப்ளீஸ்
Very informative and you already have blessings of Sri Raghavendra Swamiji. You will reach to a great heights in life!
My hello tone Sri Raghavendra
குரு பார்க்க கோடி நன்மை
GURUVAE SARANAM
Om sree raghavendraya namaha .. nalla sollirukeenga raghavendrarin mahimai
Semma super video 👌👌👌👏👏👏👍👍👍thank you so much
Om sree mathre namaha shivaaya guravey namaha om sree guru raghavendraya namaha 🌺🙏🏻🙏🏻🙏
நல்ல தகவல் நன்றி ❤
1St comment🎉🎉🎉🎉
Very good information.nice speak Karthik.sir thomas manrovukku next time Avar silaiya kadakkum bothu ninnu salute adichitu than poven .
Tnkz for ur content karthik
Sri Raghavendraya Namaha
Hari Sarvothama Vayu Jeevothama 👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஹாரியானா பத்தி போடுங்க
அண்ணா... King of Hollywood Director Martin Scorsese 💯 Biography & Movie's list Video பண்ணுங்க... Waiting to 🔥
மகா குரு ராகவேந்திரா சரணம்
True sir❤❤❤
Thiruvarur Guru Dakshana moorthy sitar videos podunga
Guru shri Ragavendra swamy ❤
Oom siva jai hind super
Thank you so much
One of my Favorite movie and the my First movie of Rajni Sir, that i saw 💜❤️💜
Bro one of the best one great u r
thanks. ❤❤
Super topic bro veral level❤
பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🌹🙏
Amazing explanation
God bless you ❤😊
Tq Mayam channel congrats bro
God is great 👍 true 🙏
Broo Kodanadu Estate Case pathi Video podunga..!!🚨
The present day generations of Sir Thomas Munroe visited Mantralaya last year and offered their prayers. The Mantralaya Raghavendra swamy Mutt also honoured them
Too good of articulation facts 👏 💯
Super anna
Ragavendra mahan seytha udavi vayal silla mudiyale🎉🎉
I have just subscribed 😊
Om namah raghavendra
Nice information Brother
Xlnt iya
thanks a lot
Megavuim Ariya R ar Rar documentry thambi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 your hard work always win your winner the Mayan Mistress
Defently go next leave please plan acquarding your Idia Brother I will pray for your Subcriber okey pls soory about my oblase English
பஸ்ல கண்டக்டரிடம் மீதி சில்லர கேட்க பயப்படுபவர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்
உண்மை மனதால் உணரமுடியும்
My god tq👊🏻
தாத்தா ஸ்ரீ ராகவேந்தரர் பற்றி கூரியதற்கு நன்றி
Super jihudu
Om sri Raghavendra
Bro Vallalar pathi podnga
In Karnataka guru raghavendra is very famous and many madhvas guru and madadipathi. Yen manaseka guru. Naan nambum periya guru. Yen prana guru
Now and Ever , 1 and only Superstar our Rajini Kanth sir. I too a fan of Vijay but now he is replaced by Joseph.
Raghavendra Swamy's father's name - Thimanna battar.
Chandramukhi 2 movie ah pathi podunga bro
ஸ்ரீராகவேந்திரர் மகாகுரு அனைவருக்கும அவர் குருதான் ரஜினிகாந்தின் குரு என்று கொச்சை படுத்த வேண்டாம் அதுசரி யார் இந்த ரஜினிகாந்த்
நடிகரை வைத்து தான் அந்த அற்புதமான மஹாணை அடையாளம் காண வேண்டிய அவசியம் கிடையாது
Super information ❤❤❤
ஆண்டவராகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும், நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் ✝️🙏🏻
Bgm entha song.... Sir...?
My guru too Guru raghavendra
Hi good night sweet dreams 😉😍❤️❤️❤️❤️❤️
Bro talk about thane crane accident.. samruthi express highway
Carl sagan pale bule dot podunga
❤
Bro titan submarine pathi news podunga
🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏
Dont upset devotees of raghavendra like me by quoting him as rajini s guru
❤️