🌙Luna-25 நொறுங்கியது ஏன்? | Luna 25 Crashed | Roscosmos Warned Putin | Chandrayaan-3 | ISRO | NASA |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 427

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  ปีที่แล้ว +63

    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar

    • @vsdeath7341
      @vsdeath7341 ปีที่แล้ว +2

      Sad

    • @kannannarayanan9198
      @kannannarayanan9198 ปีที่แล้ว +2

      From yesterday waiting for your video bro 🔥

    • @xxxprimefg
      @xxxprimefg ปีที่แล้ว +2

      நீங்க எப்படி வீடியோ அப்புளோடு பண்ணிரிங்க வீடியோ போடுங்க.நாங்க பாக்க்குறதுநல தான் உங்களுக்கு காசு வருது.prrfect method uploading videos on TH-cam video potunga bro

    • @VijayaLakshmi-qj4vr
      @VijayaLakshmi-qj4vr ปีที่แล้ว

      Vanakkam sir🙏🙏🙏.

    • @anantharamanvaratharajulun8027
      @anantharamanvaratharajulun8027 ปีที่แล้ว

      Failure therinjum chandrayan kaga build up panna Putin order pannirupar. unmaiyil periya manasu.

  • @shantosh2013
    @shantosh2013 ปีที่แล้ว +133

    உலக நாடு vs ரஷ்யா என்று பார்த்தால் எனக்கு ரஷ்யா முக்கியம், ரஷ்யா vs இந்தியா என்று பார்த்தால் எனது தாய் நாடு இந்தியா தான் முக்கியம் .ஜெய்ஹிந்த்

    • @j.sivashankar53169
      @j.sivashankar53169 ปีที่แล้ว +3

      Yennaku namma Tamil Nadu dha mukiyam😎 iruk nada vechi makkala growth panna sonna nilla la poi vala porangalam_______

    • @Tamilan674
      @Tamilan674 ปีที่แล้ว

      ​@@j.sivashankar53169எனக்கு எங்க தேவர் சமூகம் தான் முக்கியம்..
      ஏனா!! 300 வருஷத்துக்கு முன்னாடி பிழைக்க வந்த நாயும், காசுக்கு மதம் மாறிய நாயும் "தமிழனு" சொல்லி ஊரை ஏமாத்துறானுங்க 😅
      புறநானூறு தமிழர்களான எங்களை எந்த நாயும் ஏமாத்த முடியாது 🖕

    • @MARRS_creatoins
      @MARRS_creatoins ปีที่แล้ว

      Same

  • @jrwoodfurn6670
    @jrwoodfurn6670 ปีที่แล้ว +225

    Chandrayaan 3 mission successfull ah தரை இரங்கனும். எல்லாரும் pray பண்ணுவோம். India சாதாரண நாடு இல்ல அப்டினு

    • @shortsmaker3740
      @shortsmaker3740 ปีที่แล้ว

      Athu iranguna unakku enna bayan... Pro avlo crore inverse panni moon test panrathuku elai makkala iivanga kavnikalam

    • @cpillappanchinnakkannu9386
      @cpillappanchinnakkannu9386 ปีที่แล้ว +5

      ❤❤❤ I Love INDIA

    • @thiganritta3092
      @thiganritta3092 ปีที่แล้ว +2

      @@KarthiKarthi-um4oias a srilankan naane india safe landing aahanum nu think pannitu erukakula neenka ean bro ipdi think pandreenka?

    • @mayandi-madurai
      @mayandi-madurai ปีที่แล้ว +1

      இரங்கணும்- இறங்க வேண்டும்.

    • @armandsoundirarassou6730
      @armandsoundirarassou6730 ปีที่แล้ว +4

      நம் தாய் நாடு வெற்றிவாகை சூட வேண்டும்

  • @hari_17
    @hari_17 ปีที่แล้ว +101

    நம் நண்பனின் தோல்வி நமக்கும் தோல்வியே
    India 🇮🇳 and Russia 🇷🇺 ♥️🫂

    • @சுறா-ப8ள
      @சுறா-ப8ள ปีที่แล้ว +1

      ​@@tamilthiru4509ஏன் நீ சும்மா தானே இருக்க நீ போய் கேளு

    • @dhanapalmeghana4679
      @dhanapalmeghana4679 ปีที่แล้ว

      Yes same feeling

    • @manivijay1071
      @manivijay1071 ปีที่แล้ว

      Appa nan yar!

  • @பாலைவனகதைபாலைவனகதை

    Chandrayaan 3 வெற்றி பெற சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எதிர்பார்கிறார்கள் I love India 🇮🇳🇮🇳🇮🇳🎉🎉

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 ปีที่แล้ว +53

    I ❤ 🇷🇺 ......இந்தியாவின் சந்திரயான் நினைத்து எவ்வளவு பெறுமையோ மகிழ்ச்சியோ...அவ்வளவு வருத்தம் ரஷ்யாவின் சறுக்கல். இது வெற்றிப்படிமாக மாற வாழ்த்துக்கள்.....

  • @msstudios1328
    @msstudios1328 ปีที่แล้ว +7

    நேற்று"மாலை வேளை-யில் இருந்து உங்கள் வீடியோவுக்காக காத்து இருந்தேன்.,bro
    நண்பனுக்கு உறுதுணையாக இருப்போம்.(ரஷ்யாவுக்காக)

  • @kriskris956
    @kriskris956 ปีที่แล้ว +18

    ரஷ்யாவுக்கு வருந்துகிறேன், இந்தியாவுக்கு வாழ்த்துகிறேன் ☝️

  • @vishakutty1527
    @vishakutty1527 ปีที่แล้ว +34

    Anna nethu irunthu wait pannitu irunthen unga video kaga🥰

    • @brindharaghulifestyle2520
      @brindharaghulifestyle2520 ปีที่แล้ว +1

      Aama pa anna clear ah சொல்லுவாங்க athukagatha wait pannen😊

    • @chocoboyt536
      @chocoboyt536 ปีที่แล้ว +1

      Same to same

    • @chocoboyt536
      @chocoboyt536 ปีที่แล้ว +1

      Gym ke pona fitness. Vishakutty dha cuteness ❤️😊

    • @Jon_Karthi
      @Jon_Karthi ปีที่แล้ว

      Me also

  • @jagirhusn769
    @jagirhusn769 ปีที่แล้ว +15

    விழுவது எழுவதற்கே நிச்சயமாக
    ரஷ்யா
    இந்த
    தோல்வியிலிருந்து
    மீண்டு
    விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @prakash__ramakrishna
    @prakash__ramakrishna ปีที่แล้ว +53

    லூனா 25 வருத்தம்தான் ஆனால் நமக்கு முன்னாடி போகணும்னு அவசரப் பட்டுட்டாங்க😮 சந்திரயான் 3 காக எல்லோரும் பிரார்த்தனை சைவம்❤🇮🇳

    • @moorthymurugash
      @moorthymurugash ปีที่แล้ว +3

      நீ முதல்ல தமிழ் கத்துக்கோ

    • @prakash__ramakrishna
      @prakash__ramakrishna ปีที่แล้ว

      நன்றி ஐயா

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 ปีที่แล้ว +48

    நமது வெற்றியை ரஷ்யாவிற்க்கு சமர்ப்பிப்போம்💐❤🤝

  • @sulochananarayanan7942
    @sulochananarayanan7942 ปีที่แล้ว +6

    நிலவை காட்டி சோறு ஊட்டிய நமது தாய்மார்களின் ஆசிர்வாதம் சந்தரயானுக்கு உண்டு கண்டிப்பாகவெற்றிபெறும்.

  • @venkatesan8724
    @venkatesan8724 ปีที่แล้ว +9

    அடுத்தமுறை நண்பன் கண்டிப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @jaihind2825
    @jaihind2825 ปีที่แล้ว +22

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    இந்தியா ரஷ்யா இவர்கள் இருவரும் யார் வெற்றி அடைந்தாலும் தோல்வி
    அடைந்தாலும் இந்தியர்கள் ஆகிய நாம் எல்லோரும்
    அதில் பங்கு எடுத்துக் கொள்ள வேண்டும் அதுதான் உண்மையான நட்பு எப்போதும் இந்தியா ரஷ்யா நட்பு நாடாக இருக்க வேண்டும் அதுதான் நமது விருப்பம் 🙏🇮🇳🚩🇮🇳🙏

    • @ranganathanrajamurai4008
      @ranganathanrajamurai4008 ปีที่แล้ว +1

      ரசியா நமக்கும் சொல்லும் பாடம் என்ன நண்பா??
      நட்பு வேற
      அரசியல் வேற
      வல்லரசுனு வந்துட்டா ஏசீயாவுலே நாங்கதான் முதன்மைங்கிற மாதிரி லூனாவை அனுப்புச்சு.
      ஏன் எதுக்கு
      இந்தியன் நல்லவனாக இருக்க போயி தான் எல்லாமே நல்லதாவே நடக்குது

    • @ranganathanrajamurai4008
      @ranganathanrajamurai4008 ปีที่แล้ว

      இப்போ இருக்குற நிலமைலரஷ்சியாவுக்கு இது தேவையாயா
      உக்ரைனை முதலீல் முடிச்சிட்டு அப்புறம் லுனா ஸ்கூட்டீ அனுப்பலாம்

  • @flinixtravelsmadurai
    @flinixtravelsmadurai ปีที่แล้ว +17

    போட்டி இல்லாத வெற்றி மிக இனிமையானதாக இருக்காது

  • @செந்தமிழ்செந்தமிழ்

    அனைத்து காரியங்களையும் தோற்று தோற்று தோற்றுப் போய் விட்டது இந்தியா .நாளை நம் இந்தியா நிலவின் வெற்றி மகத்தான வெற்றி அதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் இந்தியா ஒரு முயற்சிக்கும் நாடு இந்த வெற்றியை நம் அனைவரும் கொண்டாட வேண்டும் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +38

    Ego தேவை இல்லை 🎉 ரஷ்யாவுக்கு தோல் கொடுப்போம் 🎉🎉🎉🎉🎉

    • @Randomguestt
      @Randomguestt ปีที่แล้ว +3

      ரஷ்யா நம்ம நட்பு நாட்டு ❤

    • @சுறா-ப8ள
      @சுறா-ப8ள ปีที่แล้ว

      ​@@Randomguestt👍

  • @armandsoundirarassou6730
    @armandsoundirarassou6730 ปีที่แล้ว +6

    ரஷ்யா வெறியனுவோ உன்னை அடிக்க போறானுவோ தம்பி ஜாக்கிரதை போட்டி என்று வந்துவிட்டால் நண்பனும் பகைவனும் ஒன்று தான் 😂😂😂

  • @C-m-vlog-TAMIL
    @C-m-vlog-TAMIL ปีที่แล้ว +10

    நண்பா உங்கள் விடியோவை எதிர் பார்த்திருந்தேன் இப்ப தான் விடியோவை பார்க்கிறேன் ❤❤❤❤

  • @majaqueen8746
    @majaqueen8746 ปีที่แล้ว +3

    நான் நினைத்தது நடந்தது ஐயா ஜாலி

  • @kbalamech2453
    @kbalamech2453 ปีที่แล้ว +32

    இந்த வீடியோவுகாக ஒவ்வொரு…. ஒரு மணி நேரத்துக்கும் …. உங்க channel வந்து வந்து பாத்துட்டு போனேன் bro ….🫶🏻

    • @vijayalakshmi.r4026
      @vijayalakshmi.r4026 ปีที่แล้ว +1

      சேம்நான் காலை எழுந்ததியில் இருந்து காத்திருந்தேன் .

    • @kbalamech2453
      @kbalamech2453 ปีที่แล้ว

      @@vijayalakshmi.r4026 😊🙌🏻👍🏻👍🏻

    • @riyaEntertainments
      @riyaEntertainments ปีที่แล้ว +1

      Nanum tha bro wait pannen

    • @kbalamech2453
      @kbalamech2453 ปีที่แล้ว

      @@riyaEntertainments ok sis 🙌🏻🙌🏻👍🏻

  • @ganeshpalani9247
    @ganeshpalani9247 ปีที่แล้ว +29

    Yesterday irunthu entha வீடியோக்கு வைட்டிங் ப்ரோ ஆழ்ந்த அனுதாபங்கள் luna 25😢

  • @nagachandru6690
    @nagachandru6690 ปีที่แล้ว +15

    ஒவ்வொரு மனிதனும் எதிர் பார்பது ஒன்று நடப்பது ஒன்றாக தான் இருக்கும்
    தோல்வி என்பது வெற்றியின் முதல் படி என்பார்கள்
    நிச்சயமாக வெற்றி நிச்சயம் நமது நண்பனுக்கு ஜெய்ஹிந்த்

  • @ranganathanrajamurai4008
    @ranganathanrajamurai4008 ปีที่แล้ว +2

    என் இந்தீயா ஒரு வல்லரசு நாடு..

  • @rstn2599
    @rstn2599 ปีที่แล้ว +2

    மக்களுக்கு புரியும்படி செய்தி சொல்லுது நீங்கள் சிறந்தவர் அண்ணா நீங்கள்😊😊😊😊

  • @vanamuthu1968
    @vanamuthu1968 ปีที่แล้ว +1

    தம்பி உங்க காணொளியை ரெம்பவும் எதிர்பார்த்தேன்(சவுதி) எதற்க்காக என்றால் உங்கள் காணொளில் சரியான விளக்கம் கிடைக்கும்👌👌👌👏👏👏

  • @tamilan.0
    @tamilan.0 ปีที่แล้ว +4

    பொறுமை கடலிலும் பெரிது ❤️

  • @வசந்த்பாலா
    @வசந்த்பாலா ปีที่แล้ว +6

    நடிகர் விஜய் அவர்களையும் எங்க அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களையும் நீங்க கலாய்கர மாதிரி தெறியுது இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்,,,

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 ปีที่แล้ว +4

    Lunar25,வருத்தமான விஷயம் 🚀🔥

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +32

    Chandrayan 3🎉🎉🎉 safety landing 🎉 best'wishes 🌺 இஸ்ரோ 🎉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Aravinth850
    @Aravinth850 ปีที่แล้ว +3

    15:16 அணில் ஆமை இல்ல முயல் ஆமை😮😵😂

  • @saravananvijay6624
    @saravananvijay6624 ปีที่แล้ว +5

    உங்க நியூஸ் பார்ப்பதற்கு நான் எதிர்பார்த்தேன் bro❤

  • @monkeystyle3972
    @monkeystyle3972 ปีที่แล้ว +2

    1:03 இதனாலதான் I like your TH-cam channel very much

  • @venugopalgopal3247
    @venugopalgopal3247 ปีที่แล้ว +1

    நன்பன் தோல்வி அடைந்தது நமக்கு சந்தேக்ஷம் இல்லை நம்வெற்றி பெற வாழ்த்து செல்லட்டும்

  • @rajarajesh6075
    @rajarajesh6075 ปีที่แล้ว +1

    நண்பா ரஷ்யா நாங்கள் முதலில் இரங்க வேண்டுமென சிறிய ஆசை இருந்ததே தவிர நீங்கள் தோல்வியாக வேண்டுமென நினைக்க வில்லை...

  • @ksmsundu2454
    @ksmsundu2454 ปีที่แล้ว +2

    Chandrayaan 3 கண்டிப்பா தரையிறங்கும் வெற்றி பெரும், அதற்கு பிறகு ரஷ்யாவிற்கு இந்திய கண்டிப்பாக துணை நின்று உதவி செய்யும்

  • @ranganathanrajamurai4008
    @ranganathanrajamurai4008 ปีที่แล้ว

    லூனா சுக்கு நூறா ஒடைந்ததில் மிக்க மகிழ்ச்சி
    என் இந்தீயாவே ஜெயிக்கனும்.
    ஜெய் மோடி சர்க்கார்
    இந்தீயா வல்லரசு நாடாகட்டூம்.
    Yes இந்தியா ஒரு வல்லரசு நாடு

  • @arutko9147
    @arutko9147 ปีที่แล้ว +11

    Russia isro voda initial days la namaku help pannirukanga....next time taste the success...... Rise up Russia 🇷🇺 love from India 🇮🇳

  • @shamp2382
    @shamp2382 ปีที่แล้ว +1

    அண்ணே நேத்தே ரொம்ப ஆவலா இருந்தேனே படிக்காதவங்களுக்கு நீங்க தெளிவா புரிய வைக்கிறீர்கள்

  • @kprakash8067
    @kprakash8067 ปีที่แล้ว +2

    லூனா உண்மையில் தோல்வி அடைந்துவிட்டதா? ஆம் எனில், அது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தும். நமது நண்பருக்கு நல்லதே நடக்க வேண்டும்.

  • @thirunavukarasu.athiruna.a2583
    @thirunavukarasu.athiruna.a2583 ปีที่แล้ว +1

    உங்கள்விளக்கம் சூப்பர்.❤

  • @georger5423
    @georger5423 ปีที่แล้ว +2

    நமது நட்பு நாடான ரஷ்யா தோல்வி அடைந்தது வருத்தமளிக்கிறது. ரஷ்யா பழைய பண்ணீர்செல்வமா மீண்டும் வரணும்... வரும்.

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz ปีที่แล้ว

    ஒரு பழமொழி இருக்குது பதறாத காரியம் சிதறாது பொறுமை வேண்டும் இந்தியாவுக்கே வெற்றி

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re ปีที่แล้ว +1

    வா நண்பா வா

  • @செந்தமிழ்செந்தமிழ்

    புத்தின் .ஐயாவுக்கு தோல்விஒன்னும் புதிதல்ல இன்று தோல்விநாளை அவர் வெற்றி காண்பார் அவர் என்றுமே எனக்கு நண்பன் தான் ஜெய்ஹிந்த்

  • @aadithyaapowersaver55
    @aadithyaapowersaver55 ปีที่แล้ว

    Babavango sona prdtion mukkadal sandiukkum edam thamila unlagam potrum...vallarasu...othu namma tamilnadu..babavango sonnadhu paliththadhu.....👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @senthikumar230
    @senthikumar230 ปีที่แล้ว +1

    நீலா வில் வெற்றி பெருபவன் பூமில் வெற்றி பெருபவன்

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 ปีที่แล้ว +3

    உங்க‌ தகவலுக்குதான் காலையில் இருந்து காத்திருக்கிறேன்.

  • @rajak_2713
    @rajak_2713 ปีที่แล้ว +1

    Nallatha bro Yellam pesuninga Yen Bro Thidirnu ithu la Aamai 🐢, Anil 🐿️ Dialogue la Sonniga.. 😁

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr ปีที่แล้ว +3

    Vanakkam karthick maaya kumar Good afternoon 🙏🙏. RUSSIA LUNA-25 SORRY,SORRY and batre luke Next Time and successfull. 💪💪🙏🙏.

  • @ashokmani2180
    @ashokmani2180 ปีที่แล้ว

    நாம் இதனை மனிதகுலத்தின் வெற்றி தோல்வியாக பார்க்கவேண்டும

  • @naveenkumark8509
    @naveenkumark8509 ปีที่แล้ว

    Chandirayan 3 to luna 25:
    ஏய் நீ எனக்கு முன்னாடியே போய் விழுந்திட்டியா??😄 😄 😄
    கேட்க கஷ்டமா இருந்தாலும் இதுதான் நிதர்சனம்......
    இருந்தாலும் mission success ஆகனும்னு வேண்டிப்போம்........

  • @SabariSabari-c7m
    @SabariSabari-c7m ปีที่แล้ว

    Best seccesfully isro chandrayan 3🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhanasekar5736
    @dhanasekar5736 ปีที่แล้ว +2

    லூனா 25 விழுந்தது தெரிந்ததும் நீங்கள் வீடியோபோட்டிங்களா என்று பார்த்து தான் அதிகம்.

  • @suganyamuthu7483
    @suganyamuthu7483 ปีที่แล้ว +2

    Chandrayan 3 kandippa successful ah vetri adaiyanum kadavuley 🎉🎉🎉🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @sivananthan3101
    @sivananthan3101 ปีที่แล้ว

    VzALLGA ISRO VETRI NICAYUM 🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI

  • @ajaygamingyt4173
    @ajaygamingyt4173 ปีที่แล้ว +2

    மாயக்குமார் ஏதோ மாயம் பண்ணி வெடிக்க வச்சுட்டாரு 😅

  • @SureshMariappan-w5c
    @SureshMariappan-w5c ปีที่แล้ว

    Super bro...
    Speed aa sonnaalum clear aa Purinchathu..
    Very nice..❤

  • @sankarmuthur1603
    @sankarmuthur1603 ปีที่แล้ว +1

    இதைத்தானே ஆசைப்பட்டாய் குமாரு

  • @Kumaresan-2208
    @Kumaresan-2208 ปีที่แล้ว

    அமெரிக்கா காரன் வேரூம்பாலைவனத்தில் போய் இறங்கிவிட்டு ஒன்னும் இல்லை எனத் திரும்பி சந்திராயன் இதை எல்லாம் உடைத்தது உள்ளது😮😮😮

  • @selvakumarp8281
    @selvakumarp8281 ปีที่แล้ว +1

    ஐயா.நம் project success ஆக வேண்டும் என்பது இந்தியன் அனைவரின் ஆவல். என் கருப்பு சாமி வேண்டி தான் சாப்ட் landing panna வேண்டுகிறேன். Rushia plan failure ஆன பின்பு ஒரு சந்தேகம். ஏன் (4*4=16) கால்கள் + 12 stage speed {12 வகையான (stage )12000/ 6000/3000/1500/750/350/150/15/5/2/1 finnaly 0 rpm } landing speed . landing o aaga ஏன் வைக்க வில்லை. back up/ reaction option இல்லாம plan பண்ணினது தவறு. இந்த plan தவறு நடந்தா மட்டும் தான். வாழ்க பாரதம். வாழ்க தமிழ்.

  • @sribaranishh6564
    @sribaranishh6564 ปีที่แล้ว +2

    நண்பா இந்த சந்திராயன் 3 நாளைக்கு ஏன் நிலவில் கால் பதிக்க வேண்டும். நாளைக்கு என்ன நாள் அதன் முக்கியத்துவம் என்ன சொல்லுங்க. நம்ப நண்பர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

  • @bagavathibagavathi3610
    @bagavathibagavathi3610 ปีที่แล้ว

    Luna 25 நண்பா மீண்டும் நீ உன்னையே புதுப்பித்துக் கொண்டு எழுந்துவா.உனக்கு என் ஆறுதல்.

  • @ammu2708
    @ammu2708 ปีที่แล้ว +2

    Oen day full la oenga video haa wait paennu pa 😡😡😡 epatha video poduriga news la sollitaga but neega sonatha nalla erukuam 😍😍😍

  • @Kavignargopal
    @Kavignargopal ปีที่แล้ว +3

    அறிவு சார்ந்தவர்கள் எப்போதும் போட்டியை விரும்புவார்கள்..

  • @kapildevponnurangam2133
    @kapildevponnurangam2133 ปีที่แล้ว

    சந்திரயான்-3 கவிதை
    லூனா என்ற ரஷ்யா லவ்வர் என்னை அடயாமலே விட்டு பிரிந்து விட்டாள்...
    சந்திரிக்கா என்ற இந்திய காதலி என்னை சுத்தி சுத்தி வருகிறாள்...
    என்னை தழுவ நல்ல நேரம் பா்த்து காத்துக்கொண்டு இருக்கிறாள்...
    அவளுக்கு தெரியாது என்னை தழும்போது உலகமே வியந்து பார்க்கும் என்று...
    அன்பே... வா...வா..
    ரோவரோடு... பிரக்ஞான் நோடு நம் தென் பகுதியில் தேன் நிலவை கொண்டாடுவோம்...
    மங்கயான் மங்கள நான் கொண்டுவரும்..
    வான் வெளியில் செட்டலைட்கள் நம்மை படம் பிடிக்கும்...
    பிற கொள் சொந்தங்கள் நம்மை வழ்த வருவார்கள்...
    ஆத்தித்யா என்ற மகன் பிறப்பான் நமக்கு...
    சூரியனுக்கு சொந்தங்களாய் சென்றிடுவோம் சேர்ந்து...
    எங்கள் பாட்டனும், பூட்டனும்
    பூமியில் விவசாயம் செய்ததுபோல்...
    விவசாயம் செய்வோம்...
    பாத்தி கட்டி பயிரிடுவோம்....
    நம் பாச பிள்ளைகள் வருவாரென்று....
    வடை சுட்டு வைத்திருப்போம்...
    பேர பிள்ளைகள் வருவாரேன்று...
    கவிதை
    பொன்.கபில் தேவ்

  • @nehrudnehru
    @nehrudnehru ปีที่แล้ว +3

    Luna(பேராசை பெரும் நஸ்டம்) 😂😂chandrayaan (பொறுமையே வெல்லும்) 😊😊

  • @bhoominurceryandgarden7323
    @bhoominurceryandgarden7323 ปีที่แล้ว +1

    Thala nee vera level😊😊😊😊😊😊😊

  • @Hathim010
    @Hathim010 ปีที่แล้ว +3

    மீஞ்சூர் சைலேஷ் பற்றி வீடியோ போடுங்க சகோ...

  • @tryingtohelp8
    @tryingtohelp8 ปีที่แล้ว

    புதின் ஆடும் ஆட்டம் வேறு ரகம் வேகனார் புரட்சி போல... ஒரு உளவாளியின் திட்டம்....🎉

  • @noormohamed5612
    @noormohamed5612 ปีที่แล้ว +11

    Bro, செல்லாது செல்லாது நீ சொன்னது நடந்துருச்சு அவ்ளோ தான் 😂 நீ ஒரு தீர்க்கதரிசி Bro😅😅

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว

    இந்தியா கண்டிப்பாக 3 வது முறை ஜெயிக்கும் 🧡🤍💚👍

  • @sbkr2267
    @sbkr2267 ปีที่แล้ว +2

    Hatsoff Our beloved country.Each and every Indian should pray for the success.

  • @rapravee1
    @rapravee1 ปีที่แล้ว +27

    Russia is godfather of all super powers in space & technology. One down doesn’t means that Russia 🇷🇺 has fallen… quick turnaround will be there 🔜

  • @rakeshbabu3553
    @rakeshbabu3553 ปีที่แล้ว +2

    Hii anna neathula irrundhu waiting ⏳ for your video anna😢

  • @muhammadsuhaimiarumugam5488
    @muhammadsuhaimiarumugam5488 ปีที่แล้ว

    Super sir i m mlysian,I full support to India& Russian

  • @VijayVijay-pb8pu
    @VijayVijay-pb8pu ปีที่แล้ว +1

    Natpu nadaana russia vuku yengalodaya aazhlndha anudhabangal.yenna konjo avasara pattutanga namma modhalil peyar vaganumnu😂paavam avangaluku theriyala nilavin then dhuroova pagudhi nammalodaya dhenru.chandhrayan3 vetri pera vazhthukkal 💪🏻SHIVAYA NAMAHA 🚀🚀🚀🙌🏻😍

  • @rajeshraj6611
    @rajeshraj6611 ปีที่แล้ว +1

    Super dittaile

  • @vijayabharathi6974
    @vijayabharathi6974 ปีที่แล้ว +2

    நேற்றிலிருந்து உங்கள் வீடியோவை எதிர்பார்த்து காத்திருந்தேன்.

  • @darakamarandharan3107
    @darakamarandharan3107 ปีที่แล้ว +2

    Congratulations 🙏👏👏🤙

  • @mickaljeno2922
    @mickaljeno2922 ปีที่แล้ว

    எனக்கு ஆமை, முயல் கதைதான் ஞாபகம் வருது 🎉🎉🎉

  • @armandsoundirarassou6730
    @armandsoundirarassou6730 ปีที่แล้ว +1

    இனி தோல்வி மேல் தோல்விதான்.

  • @gknarasimmansimman9525
    @gknarasimmansimman9525 ปีที่แล้ว +1

    Luna 25 crash is very bad news.
    But நாம plan பன்னிய பிறகும் நமக்கு போட்டியா நமக்கு முன்னாடி plan பன்னியது very bad .
    Ours plan will successful.

  • @sureshmaniyammadhushansure7711
    @sureshmaniyammadhushansure7711 ปีที่แล้ว

    En son kettar amma Mayan anna poottutaranu ❤❤❤❤

  • @vijai_views
    @vijai_views ปีที่แล้ว +2

    2:49 ohh Appo Russia ku ippadi pannathunala tha India itha pannagala ennana : non basmati rice 🍚 not exported to other countries every country nu sonnatha
    Russia ku support pandra vidhama irukalam 🎉

  • @muthukavitha9359
    @muthukavitha9359 ปีที่แล้ว

    Anna evalo nerama ungaloda news kaga wait panrathu......... thanks anna.

  • @kclsri21
    @kclsri21 ปีที่แล้ว +1

    Nethu irunthu Unga video wait pandra bro😊

  • @selvaking2474
    @selvaking2474 ปีที่แล้ว +2

    Bro unga vediokuthan waiting ❤

  • @PavanPavanvignaveer-cp1ji
    @PavanPavanvignaveer-cp1ji ปีที่แล้ว

    Thala Unga videos kagatha Daly wait panni ttu irukka

  • @dharmaraj7499
    @dharmaraj7499 ปีที่แล้ว +1

    Adutha Content Ready..,.Aagiruchu....Bro....
    ஒங்க காட்டுல மழை தான்
    (That Content)
    Chandryan 2 ஆப்பிட்டர் Signal Connection😀😀😀

  • @jacksparrow2320
    @jacksparrow2320 ปีที่แล้ว +6

    Unga video ku thaan wait pannitu irunthan bro😇

  • @MrCinemaReal
    @MrCinemaReal ปีที่แล้ว +9

    சந்திராயன் 3 வெற்றிகரமா தரை இறங்கணும், its india's prestige

  • @ManiRaji2020
    @ManiRaji2020 ปีที่แล้ว +2

    Wait for your video.....for luna 25

  • @parthikpu8178
    @parthikpu8178 ปีที่แล้ว +2

    உங்க நியூஸ் தான் எதிர் பார்த்தேன் சகோ

  • @theinlwin8343
    @theinlwin8343 ปีที่แล้ว +1

    Superb . Unbiased Presentation.

  • @PremKumar-x9p7h
    @PremKumar-x9p7h ปีที่แล้ว +1

    Vaa bro
    We love you

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 ปีที่แล้ว

    🌹இந்தியா🇮🇳,பல விண்வெளி ஆராய்ச்சி🚀 நாடுகளுடன்🌈 ஒற்றுமையுடன்💻 ஆங்கில மொழி தொடர்பில் செயல்படுகிறது.இந்திய🔔 புண்ணிய பூமி, மக்களின் கூட்டுபிராத்தனை🙏
    நிலவின்🌙 ஆராய்ச்சி 🛰️வெற்றிபெறுகிறது💕.
    ரஷியாவில் நீண்டநாள்⚔️ போர், குண்டு🔥 சத்தம், அழும்😭 குரல்கள், நிரந்திராமான அண்டை நாடுகளின் 😇பொருளாதாரசரிவு, உக்ரயினை நோக்கியே கவனம் இருப்பதால். "JUST MISS. 📡இனி 💕ஒன்றாய் ஆராய்வோம்.

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re ปีที่แล้ว +7

    வேகமாக போகும் வண்டியை speed breakபோட்டா இப்படி தான் நடக்கும்.

  • @ravindrann187
    @ravindrann187 ปีที่แล้ว +1

    Anil/Aamai kadai alla, muyal/ aamai kadai nanba